No Insomnia Press here Sleep Immediately - இத செஞ்சா தூக்கம் சொக்கிக்கிட்டு வரும் தூக்கமின்மை குணம்

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2020
  • தூக்கத்திற்கான இந்திய அக்குபிரஷர் - வர்மக்கலை Indian acupressure for sleep - Varmakalai
    உங்களுடைய தூக்கமின்மையை போக்குவதற்கான முயற்சி தான் இந்த காணொளி. வர்மா புள்ளிகளை செயல்படுத்தி இயல்பாகேவே தூங்குவதற்கு சில வழிகளை இந்த காணொளியில் பகிர்ந்துள்ளோம். இது உங்களுக்கு படுத்தவுடனே தூங்க மிகவும் உதவும்.
    இதுமாதிரியான காணொளியை காண இந்த சேனலை பதிவு/subscribe செய்யுங்கள்.
    This video is to address your inability to sleep. We will show you some simple yogic, marmic and Indian acupressure methods which will help you to sleep fast and sound. Please do watch the video till end.
    Subscribe the channel to get the notification for all my videos. Like and share the video with family and friends.
    You have sleep problems? insomnia is a major trouble. Lot of people have trouble falling asleep
    which causes sleep stress. You are looking for some relief, right? You want to fall asleep in ,easy way andthis video will show you how to sleep naturally and how to get natural sleep with tips for sound sleep in tamil, It is natural solution for sleeping problems
    ,தூக்கமின்மை,இன்சோமேனியா,தூங்குவதற்கு சிறந்த வழி,தூக்கமின்மைக்கான வர்ம புள்ளிகள்,
    chandru raja,sawantyoga,thukkaminmai,seekiram eppadi thunguvathu,iyalbaagave thungum vazhi,acupressure for sleep,thunguvatharkkaan varma sigichchai,அக்குபிரெஷர்,simple way to sleep
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 175

  • @muruganmuruganr7935
    @muruganmuruganr7935 3 місяці тому +10

    நீ சொன்னதெல்லாம் செஞ்சு முடிக்கிறதுக்குள்ள இரவு முடிந்துவிடும் முழிச்சுக்கிட்டே செஞ்சுகிட்டு இருக்க வேண்டியதுதான்

  • @indianfuturecryptos2525
    @indianfuturecryptos2525 13 днів тому +3

    Intha video ah fulla pathu mudikurathukullaye thukam vanthuduchu bro thanks

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 6 місяців тому +4

    Thank you brother 🎉.
    Romba nalla irukku..சோம்பேறி களுக்கு இது ஒத்து வராது தான். Interest உள்ளவங்க தாரளமாக இதை செய்வது நல்லது. God you பா 🙏🙋‍♀️

  • @udhayakumargb383
    @udhayakumargb383 Рік тому +3

    மிகவும் உபயோகமான காணொளி நன்றிங்க ஐயா

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 15 днів тому

    வணக்கம் 🙏அருமையான பதிவு👌 நன்றி உங்களுக்கு😊.வாழ்க வளமுடன் 💥🙏தெய்வ அருளால்.✝️⛪

  • @parameswari4146
    @parameswari4146 Рік тому +1

    Nalla tagaval nantri tambi.

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 3 місяці тому +2

    Vazhga valamudan vazhga valamudan vazhga viagam❤❤❤❤❤❤❤❤❤

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 11 місяців тому +3

    Intha mathiri senja seekkiram vidinjidum.

  • @muruganbarurmuruganbarur7114

    Nandri Ayya...

  • @satheeskumar6148
    @satheeskumar6148 Рік тому +4

    Thanks brother ❤

  • @HabeebRahumanJ-qf7vp
    @HabeebRahumanJ-qf7vp Рік тому +1

    Thanks 🎉

  • @haridossharidoss3696
    @haridossharidoss3696 7 місяців тому +3

    முயற்சி செய்து பார்கலாம்

  • @RajKumar-uw5ti
    @RajKumar-uw5ti Рік тому +2

    Good result thabks bro nice viseo for me i can feel the benefits

  • @Abiammmum6fo
    @Abiammmum6fo 5 місяців тому +4

    Today time now 2.23 am 15/2/2024 noted i try expect pannathu wow work it still mind relaxing 😊

  • @ushakaruppasamy7626
    @ushakaruppasamy7626 Рік тому

    Thanks bro...work out panni pathean.. result 👍👍👍

  • @user-uc6li6rb2m
    @user-uc6li6rb2m 11 місяців тому +3

    Anna. No. Use. Full. Vera. Ethuchum. Podunga. Nantri ❤❤❤

  • @skhomefoodlover
    @skhomefoodlover Рік тому +1

    What he says is true. When we start pressing the finger tips itself we will feel Sleepy. I often use to do this

  • @DAVIDDAVID-vu2tb
    @DAVIDDAVID-vu2tb Рік тому +24

    இதற்குள் பொழுது விடிந்து விடும் பணவசதியும் வியாதியும் இல்லையெனில் படுத்தவுடன் தூக்கம்வரும்

  • @umauma6194
    @umauma6194 Рік тому +1

    Thank u sir

  • @mithransiva7287
    @mithransiva7287 Рік тому +7

    உங்கவீடியோவ பார்க்கும்போதே நல்லாதூக்கம் வருது சகோதரா

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 Рік тому

    Thankyiu

  • @amirjohn3399
    @amirjohn3399 Рік тому +6

    Seiyaradhukkulla VIDINJIDUM

  • @ilanselvi151
    @ilanselvi151 2 місяці тому +8

    சங்கீத ஸ்வரங்கள்.... ஈரேல் கணக்கா ...இன்னும் இருக்கா....என்னவோ மயக்கம்......

  • @ramachandrannarayanasamy7050
    @ramachandrannarayanasamy7050 4 місяці тому +3

    இதைவிட நல்லா method இருந்தால் சொல்லுங்கள். ஒரே method மட்டும் போதும்.

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 5 місяців тому +1

    Nice 👍 info

  • @Abiammmum6fo
    @Abiammmum6fo 5 місяців тому +2

    Good 🎉 👍 no fake

  • @shanmugamvel7028
    @shanmugamvel7028 Рік тому +10

    ஓகே தம்பி, try பண்ணி பார்க்கிறேன், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற நல்ல என்னம் தங்களுக்கு இருப்பதால் தான் நேரம் ஒதுக்கி எங்களுக்கு விளக்கம் தருவதோடு வீடியோ போட்டு காண்பித்த தங்களுக்கு
    நன்றி சொல்லு கிறேன், இறைவன் தங்களுக்கு அணைத்து செல்வம்களை கொடுக்க வேண்டும் நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும், தங்களுடைய பணி
    மேலும் வளர வாழ்த்துக்கள் அன்பு தம்பிக்கு ❤🙏

  • @vennilas9637
    @vennilas9637 Рік тому

    சூப்பர் சூப்பர்

  • @kottaiashif4786
    @kottaiashif4786 Рік тому +5

    நேரம் காலம் ரொம்ப முக்கியம் சொல்வதை மிக சுறுக்கமாக சொல்லவும் ------

  • @chocolatehouse2299
    @chocolatehouse2299 11 місяців тому +1

    Really useful points ...thank you

  • @elsydan5857
    @elsydan5857 Рік тому +1

    Thx u ...hormone imbalance Varma sollunga plse...like thyroid..excessive sweating...🙏

  • @nagalingampanneerselvam1430
    @nagalingampanneerselvam1430 4 місяці тому +5

    நான்கு முறை செய்தாலே போதுமானது, முதல் சொன்ன இரண்டு பயிற்சியே போதுமானது

  • @krishnamurthyhemalatha8643
    @krishnamurthyhemalatha8643 4 місяці тому +3

    Nanri ayya.
    Try panren😊

  • @narasimhansankarakrishnan141
    @narasimhansankarakrishnan141 Рік тому +4

    8:00 pm க்கு ஆரம்பித்தால்... சரியாகும்..🙏🙏

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 Рік тому +11

    நீங்கள் சொல்வது போல் இந்த பயிற்சியை செய்தால் தூங்குவோவதற்கு முன் விடிந்துவிடும் அப்படி எப்படி தூக்கம் வரும்...😢

  • @DAVIDDAVID-vu2tb
    @DAVIDDAVID-vu2tb Рік тому +8

    இவ்வளவு செய்வத ர்க்குள் இரவு விடிந்துவிடும்

  • @nithyarul7171
    @nithyarul7171 Місяць тому

    👍👍👍🙏

  • @SleepyBeachHammock-sp2rh
    @SleepyBeachHammock-sp2rh 5 місяців тому +4

    Thalaaaa ,,,,vidinjurum

  • @elumalaprakash2802
    @elumalaprakash2802 Рік тому +4

    12 முறை விரல்களை அமுக்குறதுகு பதில, கண்ணா மூடி படுத 10mns துக்கம் வரும் Simple

  • @subramaniananandan6518
    @subramaniananandan6518 Рік тому +1

    Super message tq

  • @kolan6329
    @kolan6329 Рік тому +6

    அருமை ஐயா.நன்றி.
    100…...99...98
    கீழ்வரிசையில் எண்ணுவதால் உடனடியாக தூங்க முடிகிறது.

  • @noorzahanshafi1066
    @noorzahanshafi1066 Рік тому +1

    Thank u

  • @rashprbhu8834
    @rashprbhu8834 3 роки тому +3

    kindly give some point for stimulation to increase in Hemoglobin

  • @KrishnamoorthyC-ch7jd
    @KrishnamoorthyC-ch7jd Рік тому +3

    தினசரி தூக்கம் வருவதற்கு எவ்வளவு
    நேரம்செய்யவேண்டும். இதையே ஒரு வேலையாக நேரத்தை
    ஒதுக்கி கொள்ளலாமா ...

  • @malika.zahngirzahngir9795
    @malika.zahngirzahngir9795 Рік тому +1

    Sure

  • @36yovan
    @36yovan 6 місяців тому

    😎🇮🇳அதிசயம், ஆனால் உண்மை. இதை செய்யும்போதே கொட்டாவி வந்து விட்டது.😴😴😴

  • @Kuberan_22
    @Kuberan_22 Рік тому +1

    🌠🌟⭐️

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 місяці тому +2

    12 X12 X12=1728murai seydu ratri ellam muzhithukondu irukkavendum

  • @abdhulazeez7204
    @abdhulazeez7204 7 місяців тому +5

    Do this.. Sleep at morning

  • @saravanapandian660
    @saravanapandian660 Рік тому +3

    Adhukulla vidinchirume

  • @Kp-wl9mo
    @Kp-wl9mo Рік тому +1

    Where Last excercise how it is touching manikartu

  • @ponnivalavanr2913
    @ponnivalavanr2913 4 місяці тому +1

    Pakum pothey thookam vanthuduchu😴

  • @yoganathanannamalai5558
    @yoganathanannamalai5558 2 роки тому +2

    Very good suggestion

  • @goodbumpscantryrobert3812
    @goodbumpscantryrobert3812 7 місяців тому +4

    Madness, is it practical

  • @dineshraj8595
    @dineshraj8595 5 місяців тому +1

    Put more Varma video sir

  • @sofiaravi498
    @sofiaravi498 Рік тому +73

    இது உடனே தூங்குவதர்கான tips-ah தெரியல.......... தூங்காம முழிச்சு இருக்கருதுக்கான tips-ah தான் தெரியுது...

  • @ranganiyer
    @ranganiyer 9 місяців тому +11

    Dr sir...இப்படி ...சில்லரையாக சொல்வதற்கு பதில்...மொத்தமாக ஒரு வழியை சொல்லுங்கள்....நீங்கள் சொல்லும் அனைத்தையும் செய்வதற்குள் காலை விடிந்துவிடுமே

  • @noentry1899
    @noentry1899 24 дні тому

    Had work panave podum

  • @viyonasuresh9753
    @viyonasuresh9753 Рік тому +2

    Vidinjirumo🤔

  • @muthukumarmayakrishnan8130
    @muthukumarmayakrishnan8130 10 місяців тому +5

    Senji mudikarathukulla vidijindum😢

  • @user-be9ko5ww4t
    @user-be9ko5ww4t 4 місяці тому +2

    இது டென்ஷன் ஆகுது, வந்த தூக்கமும் போச்சு

  • @husena6584
    @husena6584 9 місяців тому +6

    Ithu ellam seithu mutikarthukkula vidinjurm

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 Рік тому +5

    பார்க்கும்போதே தூக்கம் வந்துடுச்சி!

  • @AbdulRahman-pq6yw
    @AbdulRahman-pq6yw Рік тому +9

    கிழிஞ்சிடும்

  • @TheJosephmass
    @TheJosephmass Місяць тому +1

    Ithu unmai

  • @user-rn7jy1ol8z
    @user-rn7jy1ol8z Рік тому +3

    Good night

  • @johnsonleo7944
    @johnsonleo7944 Рік тому +1

    தூக்கமே வரவில்லை try more days and tell you bro

  • @FishingFunChennai
    @FishingFunChennai Рік тому +1

    Hehehe

  • @uravaavoom2972
    @uravaavoom2972 7 місяців тому +7

    விடிஞ்சிடுங்களே சாமி

  • @indrasukumar5564
    @indrasukumar5564 Рік тому +5

    POZHUDE VIDUNJUDAM

    • @saraswathi5101
      @saraswathi5101 Рік тому +2

      Yes பகலில் தூங்க வேண்டியதுதான்

  • @natrajanat1069
    @natrajanat1069 Рік тому +2

    Polutjuviimjudum

  • @VIJII..
    @VIJII.. Рік тому +2

    Sir yanaku oru help vanum solureigala yanaku period vara 3days munadei sex atheigama thavaiya paduthu etha na kadupaduthanum Yana pananum soluga pls

  • @user-pi4nh4pf7o
    @user-pi4nh4pf7o 4 місяці тому +4

    ஏதாவது தூங்குறதுக்கு முன்னாடி மாத்திரைகள் போடறதுக்கு வழி இருந்தா சொல்லுங்கப்பா இதை 12 தடவை செய்யாத 12 தடவை செய்யின்னு சொல்லிட்டு விடிஞ்சே போயிரும் போல இருக்கு

    • @mahakiruthi1172
      @mahakiruthi1172 4 місяці тому

      நாட்டு மருந்து அஸ்வகந்தா சூரணம் தினமும் இரவு 2 மாத்திரை சாப்பிடவும்

    • @GandhiSelvan-pe1rs
      @GandhiSelvan-pe1rs 2 місяці тому

      ​@@mahakiruthi1172நாட்டு மருந்து கடைகளில் நாம் கேட்டா கொடுப்பார்களா?

    • @sagayarani9877
      @sagayarani9877 Місяць тому

      கண்டிப்பா வருமா. தயவு செய்து சொல்லு ங்க

  • @rashprbhu8834
    @rashprbhu8834 3 роки тому +3

    kindly use some english or hindi so that we can understand

  • @whatsappstatusworld3454
    @whatsappstatusworld3454 11 місяців тому +22

    Ithula yarachum 25 age kulla irukingla🤔

  • @Raman-cd1br
    @Raman-cd1br 7 місяців тому +3

    This method is utter deceiving

  • @balasubramanianazhumalai3579
    @balasubramanianazhumalai3579 4 місяці тому +2

    இதைசேய்துமுடக்கும்போதுபொழூதுவிடிந்துவிடும்

  • @govindc7847
    @govindc7847 Рік тому +3

    Pidikaavillai

  • @skmedia9908
    @skmedia9908 Рік тому

    Shjj

  • @massyoutuber2480
    @massyoutuber2480 2 місяці тому +1

    சோம்பேறிகளுக்கு வாய் அதிகம் வாழப்பழத்தககூட உரித்துகொடும்பாகா

  • @mohamednizar2756
    @mohamednizar2756 Рік тому +1

    விடிஞ்சிடும்!!

  • @user-vr8ug9pk3t
    @user-vr8ug9pk3t 2 місяці тому +5

    Loosu koothi simple tip solluvanu patha.. hunuman vall mathiri neendukitey poguthy

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 2 місяці тому +5

    youtube பார்த்து செய்யவே கூடாது ஏடா கூடமா ஆயிடும் போடாங் ...

  • @umadevis4894
    @umadevis4894 8 місяців тому +7

    தலை எழுத்து.🤦🤦

  • @velvel-qy9tg
    @velvel-qy9tg Рік тому +2

    ஏன்டா இதுக்குத்தா இவ்வழவு நேரவேஷ்ட்டு பன்னவச்சியா கொடுமடா.

  • @JothiJothimani-hf2ed
    @JothiJothimani-hf2ed 7 місяців тому +1

    Now sleep

  • @rathnakumar2513
    @rathnakumar2513 Рік тому +2

    Paravala workout aguthu

  • @saravanapandian660
    @saravanapandian660 Рік тому +2

    Ungaluku vanthucha

  • @shenbagamgopalan1906
    @shenbagamgopalan1906 Рік тому +2

    Ur video coverage is very shaky. Unable to know what u are doing. Rectify please.

  • @tamilselviragounathane9246
    @tamilselviragounathane9246 Рік тому

    q

  • @KalaiKalai-bm6um
    @KalaiKalai-bm6um Рік тому

    ஐயாநீண்டநாட்களாகு

    • @seshagirirao1174
      @seshagirirao1174 Рік тому

      இது சரி படாது போல் தோன்றுகிறது

  • @murugananthank5914
    @murugananthank5914 Рік тому

    Nanmattumthan.mendal

  • @bestqurantilawat2903
    @bestqurantilawat2903 Рік тому +1

    உங்கள் நம்பர் போடுங்கள்

  • @sheelaa4008
    @sheelaa4008 Місяць тому +2

    Thank you very much for the video. This has worked as a boon to my mother in law who is 85 years old.
    She has been on sleeping pills for the last 10+ years. But still she was not getting sleep. The doctor refuses to increase the dosage.
    We saw your video two months back. Since then she is getting very good sleep for at least 6-7 hrs daily.
    She is very regular in doing it.
    With blessings from my mother in law.

  • @lakshmipriya1689
    @lakshmipriya1689 Рік тому +1

    Viral illadhavanga yenna seivaanga

  • @bestqurantilawat2903
    @bestqurantilawat2903 Рік тому +1

    சார் நீங்க எங்க இருக்கீங்க உங்கள் நம்பர் தர முடியுமா

  • @sennimalai3209
    @sennimalai3209 Рік тому +3

    புடிக்கலப்பா

  • @chennaibakras9396
    @chennaibakras9396 Рік тому +1

    Don't watch or work for couple vlogs. Do something useful.

  • @rajamanis8293
    @rajamanis8293 Рік тому +2

    Imputu excercisa😂😂😂😂

  • @myself_345
    @myself_345 2 роки тому +4

    No chance comedy