முருகருக்கு இளநீர் அபிஷேகம் - JSK Gopi Interview | Mayamma Temple | Salem Sugavaneswarar Temple

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 390

  • @MuniMari-hm8sb
    @MuniMari-hm8sb 2 місяці тому +20

    அய்யா தையல் இயந்திரம் பற்றி நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு மிகவும் நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி.இனி என்னுடைய தையல் இயந்திரத்தை சுத்தமாகவும் வைத்துக் கொண்டு தினசரி வைப்பேன்.நனறி.

  • @Gugan1423
    @Gugan1423 3 місяці тому +70

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @CVeAadhithya
    @CVeAadhithya 3 місяці тому +58

    கோபிஜி உங்களின் பேச்சு உங்களின் வீடியோக்களைப் பார்க்கும் அனைத்து நபர்களுக்கும் அருமையான Motivation ஆக இருக்கும்...
    உங்களது வார்த்தைகளால் நிறைய பேரின் கர்மாக்களை
    குறைக்க நீங்களும் காரணமாக இருக்கவே முருகர் உங்களை இந்த பூமியில் கொண்டு வந்திருக்கிறார்...
    வாழ்க வளமுடன் ...

    • @subashinisuba9508
      @subashinisuba9508 3 місяці тому

      பட்டி டிங்கரிங் சேனல பாருங்கள் இவரின் அருமைய

  • @vanisrir-hi3ss
    @vanisrir-hi3ss 3 місяці тому +23

    ஓம் சரவணபவ உங்களுடைய பேட்டியெல்லாம் பார்க்க பார்க்க தான் மனதில் தெளிவு பிறந்து முருகன் என் குடும்பத்தோடு இருப்பது போலவே உணர்கிறேன் என் மனதில் தோன்றும் ஒவ்வொரு சந்தேகத்தையும் ஒவ்வொரு பேட்டியிலும் தெளிவுபடுத்தி வழிகாட்டியா இருக்கிறீங்க கோபி அண்ணா 🙏🙏🙏

  • @PrasanthPrasanth-hz6dp
    @PrasanthPrasanth-hz6dp 3 місяці тому +147

    காத்து இருக்கிறேன் உங்களைக். காணும் நாளுக்கு ❤

    • @relaxcooking7585
      @relaxcooking7585 3 місяці тому +9

      நானும் கூட

    • @FreeFire-ew5tt
      @FreeFire-ew5tt 3 місяці тому +6

      I am also waiting anna

    • @NS-bq6js
      @NS-bq6js 3 місяці тому +2

      Na avarkita pesunen phonela en ammaku udambu sarilanu ipo parvala...😊

    • @ganeshgayathri-do6vo
      @ganeshgayathri-do6vo 3 місяці тому

      Gopi Anna number kudunga bro ​@@NS-bq6js

    • @padmasubash4894
      @padmasubash4894 3 місяці тому +1

      Number please

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 2 місяці тому +5

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையில் நான் வாழ்க்கையில் உணர்ந்தது

  • @KumarKumar-mz1co
    @KumarKumar-mz1co 3 місяці тому +17

    திருச்செந்தூர் முருகன் துணை

  • @revathim956
    @revathim956 3 місяці тому +27

    இன்று தான் சேலம் சுகவனேஸ்வரர் தரிசனம் செய்து வந்தேன் ஐயா ... ஓம் நமசிவாய

  • @ranjanigovindan1815
    @ranjanigovindan1815 3 місяці тому +18

    நன்றி அண்ணா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @priyamahesubayalni4629
    @priyamahesubayalni4629 3 місяці тому +9

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி எனக்கும் அவரு முருகனை பற்றி பேசும் போது ஒரு மன நிம்மதி கிடைக்கும் மகிழ்ச்சியா இருக்கும்

  • @gowthamg2642
    @gowthamg2642 3 місяці тому +4

    நானும் சேலம் தான் சுகவனேஸ்வரர் ஆலயம் மற்றும் அன்னை மாயம்மா ஜீவசமாதி மற்றும் பொள்ளாச்சி புரவிபாளையம் கோடி தாத்தா ஆகிய ஆலயங்கள் அனைத்தும் மிக மிக மிக மிக மிக சக்தி வாய்ந்தது 🙏🙏

  • @GaneshGanesh.k-g7k
    @GaneshGanesh.k-g7k 14 днів тому

    Nandri ayya 🙏🙏🙏

  • @24SUCO020BOOMIRAJAK
    @24SUCO020BOOMIRAJAK 2 місяці тому +1

    1:29 My uyir murugan SAAMY 🙏 🙏 🙏 🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🙏🙏🙏🙏🙏

  • @சி.காஞ்சனா
    @சி.காஞ்சனா 3 місяці тому +5

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @dhanasidea6526
    @dhanasidea6526 2 місяці тому +1

    Om murugaa potri.... Om murugaaaa...😊

  • @smartcl1314
    @smartcl1314 3 місяці тому +6

    உண்மை அண்ணா 💯love u 🙏🏻✨❤️❤️முருகா 🦚

  • @prabavathip7445
    @prabavathip7445 3 місяці тому +4

    Gopi Anna vanakam. Unga speach ketutha naa murugar kubida start pana. 2 times murugar Temple pona next time poga mudila but 33 age enaku marriage fix agiduchu 2 months la marriage nadanthathu. Aprom 4 months kalichu inoru vidioes pathutu baby poranthaa murugar name vakira murugar ku thathu kudukra vendita antha month enaku pregnancy Conform agiduchu thanks to you and god. But na government job vendi tha temple pona adhu matum kadakila. Nimathiyan mmarriage life thank to all ❤

  • @balaharismart1998
    @balaharismart1998 3 місяці тому +15

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ,கலியுக தெய்வத்துக்கு அரோகரா🙏🏿🙏🏿🙏🏿🦚🦚

  • @srikarthika7.
    @srikarthika7. 3 місяці тому +8

    ஆறுமுகம் அளித்திடும் அனுதினமும் ஏறுமுகம் ❤️ கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ❤️

    • @ashadivakar4441
      @ashadivakar4441 3 місяці тому

      ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்

  • @IndhuHomestylecooking
    @IndhuHomestylecooking Місяць тому

    இந்த பதிவிற்கு நன்றி அய்யா 👍👍🙏🙏🙏🙏

  • @sethulakshmidevadass7669
    @sethulakshmidevadass7669 3 місяці тому +1

    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம் 🙏
    எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏

  • @anuanusha4939
    @anuanusha4939 3 місяці тому +2

    வெற்றிவேல் முருகருக்கு அரோகரா 🙏🙏
    எல்லா புகழும் முருகருக்கே 🙏

  • @s.buvaneshwariamu8165
    @s.buvaneshwariamu8165 3 місяці тому +2

    Om Saravana bhave sir I have tailor machine for my earings but I don't stich daily thank you for your valuable information Om murga now I started to listen Vell maral for 48 days for my son he his facing some many problems in life by the friends he should come out of every one and safe with the family Om Sairam 🙏🙏🙏

  • @akashnivetha4987
    @akashnivetha4987 3 місяці тому +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா ❤

  • @gopisgopis2713
    @gopisgopis2713 3 місяці тому +2

    ஆறுமுக அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா❤❤❤❤

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 3 місяці тому +2

    🙏ஓம் சரவணபவ🙏
    🙏எல்லா புகழும்
    🙏முருகனுக்கே🙏
    🙏ஆறுமுகம் அருளிடும்!
    🙏அனுதினமும் ஏறுமுகமே!!

  • @sivaranjanisanthosh2071
    @sivaranjanisanthosh2071 3 місяці тому +6

    கோபி அண்ணா உங்க பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் இரண்டு நாளாக தையல் மிஷின் சரிசெய்ய நினைத்தேன் நீங்கள் சொல்லும் போது எனக்கு தொடர்புடையாதாக இருக்கிறது

  • @balamurugan2730
    @balamurugan2730 3 місяці тому +16

    நான் முதன் முதலில் பார்த்த வீடியோ அண்ணன் கோபி அவர்களுடைய வீடியோ அன்று முதல் முருக பக்தியில் அண்ணன் கோபி என் வழி காட்டி மற்றும் குரு,..

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 3 місяці тому

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, உங்கள் பணி தொடர எம்பெருமான் அருள் புரிவாராக நன்றி சகோதரா.

  • @Suresh-jl8ov
    @Suresh-jl8ov 3 місяці тому +1

    ஓம் முருகா போற்றி நன்றி நண்பரே.

  • @karuppanfood1437
    @karuppanfood1437 3 місяці тому +10

    ஓம் சரவண பவ❤❤❤❤❤❤ அனைவரையும் ஒற்றுமையாக நீள் ஆயுளுடன் கல்வி ஞானத்தையும் நோயின்றி நச்சு இல்லா விவசாயம் நேர்மறை எண்ணம் திற்க சுமங்கலியாக இருக்க வேண்டும் அப்பாஅம்மா சிவன்பார்வதி போல் இருக்க வேண்டும் வள்ளிமுருகர்தெய்வானை❤❤❤❤❤❤வள்ளிகந்தன்தெய்வானை🦚🦚🦚🦚🦚🦚

  • @jaganhari5410
    @jaganhari5410 3 місяці тому +5

    ஓம் சரவண பவ🙏🙏. குருவாய் அருள்வாய் வருவாய் குகனே🙏🙏🙏

    • @saravanangopal8205
      @saravanangopal8205 Місяць тому

      ஓம் சரவண பவ ❤ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ⚜️

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 3 місяці тому +2

    ஓம் சரவண பவ
    வேலும் மயிலும் சேவலும் துணை
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @b.athibabu5744
    @b.athibabu5744 3 місяці тому +1

    எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🙏🙏

  • @suganyasenthilkumar9091
    @suganyasenthilkumar9091 3 місяці тому +2

    எல்லா புகழும் முருகனுக்கு

  • @gokulkannanvijayakannan6662
    @gokulkannanvijayakannan6662 3 місяці тому +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💯🦚🙇‍♂️🙏

  • @chitraselvakumar
    @chitraselvakumar 3 місяці тому +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @tamilarasi3165
    @tamilarasi3165 3 місяці тому +1

    Vetrivel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshikaarathana-ks7th
    @lakshikaarathana-ks7th 3 місяці тому +4

    அண்ணா நான் அப்படி தான் machine வச்சிருக்கேன் 😮 சொன்னதுக்கு நன்றி அண்ணா 🙏

  • @vijayshankar22
    @vijayshankar22 3 місяці тому +10

    What he says about that girl is true, my dad passed away because of changing home (moving away from kaliamman Kovil area ) which has protected him for long time. Once we moved out of that circle everything will go away 🙏 please stay where there is any temple you ! This will help you 🙏

  • @MaduraiPandiyan-s2d
    @MaduraiPandiyan-s2d Місяць тому

    Thanks

  • @a.s.chezhiyan24
    @a.s.chezhiyan24 3 місяці тому +1

    Anna nega romba nal nalapady erukkanum...unga speech romba Nala erukku anna...

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 3 місяці тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் அற்புதம் ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 3 місяці тому +2

    அருமையான பதிவு🙏🙏🙏🙏

  • @nivimohan8362
    @nivimohan8362 3 місяці тому

    அப்பா முருகனே உங்கள் அழகு முகம் தான் ஆறுதலே எங்களுக்கு முருகா ❤❤🙏🙏🙏

  • @gangasriranga7618
    @gangasriranga7618 3 місяці тому +12

    வணக்கம் கோபி sir, நானும் சம்பந்தர் குருக்களின் திருப்புகழை மிகவும் விரும்பி கேட்பேன். அவர் பாடும் திருப்புகழுக்கு நான் அடிமை.

  • @sujathavt7959
    @sujathavt7959 3 місяці тому +1

    வெற்றி வேல் முருக பெருமானுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimegalaig8947
    @manimegalaig8947 3 місяці тому

    வணக்கம் முருகர் திருவடிகள் சரணம் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு செய்தியும் எனக்கு மட்டும் சொல்வது போல் இருந்தது மற்றும் ஐயா மீனாட்சி சுந்தரம் அவர்களின் பேச்சுக்களை கேட்பது சம்பந்தம் குருக்கள் அவர்கள் திருப்புகழ் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி நன்றி நன்றி

  • @DharshiniGB
    @DharshiniGB 3 місяці тому +4

    Om Saravana bhava ❤

  • @mahasantha6756
    @mahasantha6756 3 місяці тому +1

    Muruga potri om

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi 3 місяці тому +2

    Gope nega solurathu 200% True 👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏

  • @saisathviklifestyle
    @saisathviklifestyle 3 місяці тому

    ✨🌷ஓம் சரவண பவ✨🌷 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா⭐🌷

  • @renukaselvamselvam5640
    @renukaselvamselvam5640 Місяць тому

    Unga mulam than முருகனை உணர்ந்தேன் வடபழனி முரு கன் கோவில் சென்றாலே ஏதோ ஒரு பிரச்சினை வந்தது but neega சொன்னிங்க கர்மா முடியும் என்று நன்றி ஓம் முருகா

  • @AkilaAkila-gm9ke
    @AkilaAkila-gm9ke 3 місяці тому +1

    உங்களை வடபழனி முருகன் கோயில்ல பார்த்தேன். பேச முடியவில்லை முருகன் உங்களுடன் பேச வாய்ப்பு கட்டாயம் தருவார் என்று நம்புகிறேன். நன்றி. ஓம் முருகா. சரணம்.

  • @nirulotus161
    @nirulotus161 2 місяці тому

    S I heard சம்பந்தன் gurugal வாய்ஸ் soulful voice

  • @gokilavani1559
    @gokilavani1559 3 місяці тому +1

    ஓம் சரவணபவாய நமஹா ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்

  • @ammujayakumar2522
    @ammujayakumar2522 3 місяці тому +4

    Thank u sir nan oru new mechine vangitu old mechine appadiye vachirukkan ennakku romba veetula kastam neenga itha enakaga sonnamathiriye irukku romba Nandri sir

  • @umamaheswari2460
    @umamaheswari2460 2 місяці тому

    Mikka nandri aiya..
    Enga vettula yum machine summa tha eruku....nandri aiya

  • @sumathidilip3657
    @sumathidilip3657 3 місяці тому +1

    Arumugam Arulidum Anudhinamum Earumugam 🙏🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 3 місяці тому

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri nandri ❤❤❤❤❤

  • @DeepaSanjay-sl7jv
    @DeepaSanjay-sl7jv 3 місяці тому

    Om muruka porti 😢😢😢😢😢 thankyou for the interview anna 😢😢😢😢

  • @Eesan1216
    @Eesan1216 3 місяці тому

    வெற்றி வேல் முருகனுக்கு அறேகறா ❤❤

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 3 місяці тому +4

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ShajiShaji-ur6gj
    @ShajiShaji-ur6gj 3 місяці тому +1

    ❤வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகர❤

  • @theepakumari1220
    @theepakumari1220 3 місяці тому

    ஓம் முருகா சரணம்🙏🙏🙏

  • @NandhinimaanNandhini
    @NandhinimaanNandhini 3 місяці тому

    Muruga potri potri 💐🙏🙏🙏🙏

  • @Jaisainath-i6n
    @Jaisainath-i6n 3 місяці тому

    🙏🙏🙏 எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏

  • @mithrarajesh1956
    @mithrarajesh1956 3 місяці тому

    Sir neega pesarathu than enno manasu erukuthu sir . Enno prachaniku yallam ungla video moolam pathil kettaiku sir so nega than sir ennoda guru and inspiration.
    Yalla Pogalum Muruganuke . muruga muruga muruga 🙏🙏🙏🙏🙏

    • @mithrarajesh1956
      @mithrarajesh1956 3 місяці тому

      Ungala murugan eppo sathikka vaipparunu thiriuala . Iam waiting sir

  • @udhayamano6729
    @udhayamano6729 3 місяці тому

    Very useful tips sir thank you 🙏🙏🙏

  • @chandramohan6478
    @chandramohan6478 2 місяці тому

    Muruga potri❤

  • @Chem__pro__maxx
    @Chem__pro__maxx 3 місяці тому +1

    பாவனி ஆனந்த் அண்ணா திருவடிகள் சரணம் 🙏🏻

  • @ganesankala1376
    @ganesankala1376 3 місяці тому

    முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா❤

  • @hemajinju1370
    @hemajinju1370 3 місяці тому

    எல்லா புகழும் முருகனுக்கே❤

  • @dharshandharshandharshan8577
    @dharshandharshandharshan8577 3 місяці тому

    Yellam puglam muruganke
    Om Saravana bhava om
    Murgar alikerar

  • @parvathik8285
    @parvathik8285 3 місяці тому +1

    Murugar vetrilai valipadu. En daughterku velaikaithu vittathu.vetrivel muruga

  • @Krithipruthu1325
    @Krithipruthu1325 3 місяці тому

    Thank u sir

  • @kiruthikrajan8616
    @kiruthikrajan8616 3 місяці тому

    ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ஓம்முருகன்துனை-ர1ந

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா

  • @kirishbhavanbrothers2146
    @kirishbhavanbrothers2146 3 місяці тому

    நன்றி ஐயா

  • @winlaimaraung5638
    @winlaimaraung5638 3 місяці тому

    Thanks sir

  • @kirubakaran5879
    @kirubakaran5879 3 місяці тому

    முருகா சரணம்......

  • @pushpavalli4192
    @pushpavalli4192 2 місяці тому

    முருகா 🙏🙏🙏🙏

  • @manjuk216
    @manjuk216 3 місяці тому

    கோபி ஐயா உங்களை காணவேண்டும்.❤❤❤

  • @premb1074
    @premb1074 3 місяці тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் எறுமுகம் ❤

  • @sumathyn9838
    @sumathyn9838 3 місяці тому +2

    Om saravanabhava namaha

  • @renukarenuka7303
    @renukarenuka7303 3 місяці тому

    ஓம் சரவண பவ துணை

  • @Anand-i3o
    @Anand-i3o 3 місяці тому

    நன்றி சகோ

  • @gowrisujatha4722
    @gowrisujatha4722 3 місяці тому

    Manam Niraivu Muruga

  • @maniz1
    @maniz1 3 місяці тому

    முருகா சரணம்

  • @vijivijay5390
    @vijivijay5390 3 місяці тому

    முருகா 🦚🙇🏻‍♂️🙏🏻

  • @rekharamakannu905
    @rekharamakannu905 3 місяці тому

    முருகா சரணம் 🙏🙏🙏

  • @alagammalalgammal4738
    @alagammalalgammal4738 3 місяці тому

    OmMuruga saranam.Aarumugam arulitum anutinam aarumugam.Long live JayamGopi my son.Please pray my passport renewal,have a wonderful day.🎉🎉

  • @kaparimala8114
    @kaparimala8114 3 місяці тому

    ஓம் முருகா ஓம்❤❤❤❤

  • @arulmozhikannan6573
    @arulmozhikannan6573 3 місяці тому

    Ungal pathivu migavum arumai sir

  • @KarthiRv
    @KarthiRv 3 місяці тому

    ஓம் முருகா சரணம்

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 3 місяці тому

    Om murugaa vetrivel murugaa

  • @RoganRogan-v6l
    @RoganRogan-v6l 3 місяці тому

    Thank you god🎉❤

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 3 місяці тому

    Murugaa,........❤❤❤❤❤❤

  • @senthilkumaran2518
    @senthilkumaran2518 3 місяці тому

    ஓம் சாய்ராம்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 місяці тому

    Om saravanabava 🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻