அறியாத பல வகையான பழங்கள் மூலிகைகள் பற்றி அறிந்து கொண்டேன் அருமையான காணொளி தம்பி அரிய மரங்களை பராமரிக்கும் தங்கள் நண்பருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் 🌹🌹👏👏 நூறாவது பெரிய லைக்கும்😍
சார் தம்பி எப்படி இருக்கீங்க சூப்பரான பழ காடு சூப்பர் அருமை நான் சென்னை வந்துருக்கேன் என் பேரன் பார்க்க சூப்பர் வித விதமா எல்லாமே நல்லாருக்கு நன்றி Happygardening 👍👍👍👍👍👌👌👌👌👌🙏
அவர் மரங்களை அது இஷ்டத்திற்கு வளரட்டும் என்று விட்டுவிட்டார் ஆகையால் அது நோய் எதிர்ப்பு சக்தியோடு அழகாக வளர்ந்து கொண்டிருக்கிறது சமீபத்தில் ஒரு சின்ன பூச்சி தாக்குதல் இருந்தது நோனி நாற்றுகள் அழிந்துவிட்டன இருந்தாலும் மீண்டும் நிறைய நாட்கள் உருவாகிவிட்டது
Woooow different varieties of yummy fruit trees..Can u mention where can we get these types of fruit plants. Even we didn't hear these unique fruits. First' time thnks for sharing this video 🎉🙏🙏
என் வீட்டில் இன்னும் மாடித்தோட்டம் அமைக்கவில்லை ப்ரோ நான் அமைக்கும் நேரத்தில் மழை பெய்து விட்டது இனி தான் ஆரம்பிக்க வேண்டும் நான் எல்லாம் என் அண்ணனின் வீட்டில் வைத்திருக்கிறேன் நான் மாடியில் சின்னதாக செடிகளை வைத்துள்ளேன் நாளை அதன் வீடியோவை உங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புகிறேன்
அழகான தோட்டம் கடைகளில் கிடைக்காத பழங்கள் வீட்டில் வளர்க்கிறது மிகவும் மகிழ்ச்சி
நான் கொஞ்சம் கூட skip பண்ணவே இல்லை சகோ ...
Very very interesting...
Nature lover
அருமை உங்கள் வீட்டு தோட்டத்தை பார்க்க வேண்டும் விலாசமும்போன் எண் தந்தால் நலமாக இருக்கும்வரலாமவாழ்துக்கள்
Super ungaluludai therami share seya vazuthukal
அறியாத பல வகையான பழங்கள் மூலிகைகள் பற்றி அறிந்து கொண்டேன் அருமையான காணொளி தம்பி அரிய மரங்களை பராமரிக்கும் தங்கள் நண்பருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் 🌹🌹👏👏 நூறாவது பெரிய லைக்கும்😍
ஐப்பான் தொடங்கி இந்தியாவரை வைத்திருக்கிறார். நண்பர் சூப்பர் Bro😍
சார் சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு, தெரியாத பழ மரங்களை தெரிந்து கொண்டேன், எனக்கு விதைகள் மற்றும் கட்டிங்ஸ் கிடைக்குமா
சார் தம்பி எப்படி இருக்கீங்க சூப்பரான பழ காடு சூப்பர் அருமை நான் சென்னை வந்துருக்கேன் என் பேரன் பார்க்க சூப்பர் வித விதமா எல்லாமே நல்லாருக்கு நன்றி Happygardening 👍👍👍👍👍👌👌👌👌👌🙏
Super bro, மிகவும் பிரமிப்பாக இருக்கிறது நானே தோட்டத்தில் சுற்றி வந்தது போல இருந்தது, சகோதரா
Wow so many varieties of plants. Awesome..
Woooooooow beutiful nice video அற்புதமான தோட்டம் நன்றி சகோதரா 🙏
அடேங்கப்பா மிக அருமை நண்பரே... ஒரு சிறிய சந்தேகம் எப்படி நோய் தாக்குதல் இல்லாம இருக்கு...🤔
எல்லாமே இயற்கை கையில்.,காட்டில் தானாக ஆரோக்கியமாக வளரும்
அவர் மரங்களை அது இஷ்டத்திற்கு வளரட்டும் என்று விட்டுவிட்டார் ஆகையால் அது நோய் எதிர்ப்பு சக்தியோடு அழகாக வளர்ந்து கொண்டிருக்கிறது சமீபத்தில் ஒரு சின்ன பூச்சி தாக்குதல் இருந்தது நோனி நாற்றுகள் அழிந்துவிட்டன இருந்தாலும் மீண்டும் நிறைய நாட்கள் உருவாகிவிட்டது
தம்பி நீங்கள் செய்யும் ஓவ்வொரு விஷயமும் அற்புதமான செயல் தொடரட்டும் உங்களுடைய சேவை
Thank you mam
அருமையாக உள்ளது கன்றுகள் எங்கே வாங்கலாம்
Mashallah natural video
Thank you thambi. Ariyadha pala muligai cedikal patriyum pala marakal patriyum engalukku sonnadherkku nandri thambi. Thank you thambi.
നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു 🙏
En veetlayum naan cherry vachuruken, taste semaya irukum... 10yrs ah iruku
sereyanangakai illla nelavempu enga vedda erukkuthu
Your photography knowledge is very nice
Well maintained Rare fruits, flowers and plants. Thanks for sharing the same.
Thank you sir 🙏
Super anna .....intha plants eppo than pakkaren ....tnq for sharing ....happy gardening .....
பேய் மிரட்டி எங்கள் வீட்டு அருகில் நிறைய உள்ளன பச்சை இலை யே எறியும்
Migavum arumeiyana News Bro tq
Supera iruku.. ellamea
❤❤🎉🎉God bless u
Excellent collection bro..thanks for sharing this info in video..
Nai milagai seeds kidaikuma pa
Bro very nice 👍👏👏👏
Super bro, your garden full of flowers, like that this is full of fruits🍍🍎🍓🍇 sooooo beautiful
Amazing
Arumaiyana video Thambi 🤝💐💐💐
Super pa keep it up
Super lots of information thank you
Thank you 😊
Iyarki.alagu
இத மாதிரி யான செடிகள் எங்கே வாங்குவது
Pls share பேய் மிரட்டி plant saplings
Thank you bro you show my garden ❤️
Welcome bro 🙏
Different varieties of fruit trees and fruits looks beautiful 🌱🌱🌱Thanks for sharing🌹🌹🌹
Thank you 😊
பல புதிய ரகங்கள் அறிய உதவியதற்கு நன்றி
Super bro 👌
As usual a wonderful video 👌🏻
Super!
Hi அண்ணா... நீங்க இந்த பழம் மரம் எல்லாம் எங்க வாங்கி இறுக்கிக. Nu கொஞ்சம் சொல்லுக. விதைகள் எதுவும் இருந்த கொஞ்சம் கொடுங்க
Romba
Alaga irrugu hro
Surunam cherry arun
Thank you sister
That is Surinam cherry.
தண்ணீர் விட்டான் கிழங்கு மற்றும் தண்ணீர் விட்டான் மரம். விலக்கம் சொல்லூங்க bro
wow beautiful 👌
Superb ji
Thank you
Bro adipatta podurathy yenna plant bro
Anna antha malli poo sedi kidaikuma anna
Woooow different varieties of yummy fruit trees..Can u mention where can we get these types of fruit plants. Even we didn't hear these unique fruits. First' time thnks for sharing this video 🎉🙏🙏
JSP NURSERY, MUDICHUR _ WALAJABAD RD, VARADHARAJAPURAM
Beautiful garden
Different varieties.. Interesting..
How is the vettiver planted sun or shade?
Can you give nannariand thaneer vitran kilangu
சுப்பர் எப்பா அதிசியம் இந்த இடம் எங்கு உள்ளது
Different fruit 🍑🍑🍑 medicine very nice video
Very beautiful.I want see the garden.which area
நோனி பழம் கேன்சர் நோயை குணப்படுத்தகூடியது
👌👌👌👍🤝
அண்டை அயலார் தொந்திரவு இல்லையா?
Anna bamblimas chedi kidaikuma
Super bro
Pleasanta இருந்தது
வாழ்த்துக்கள்
Soòoooooo nice
Hi bro இவங்க வீடு எங்க இருக்கு ப்ரோ
This man is different from others where he got all plants
Thank you
Hi anna , I want all the types of plant seeds and cutting. Please share the details.
தம்பி , எங்கே இருந்து இந்த அரியவகை செடிகளை வாங்கினீர்கள் ?
Super 👏👌👍
Thank you 😊
💐Thankyou🙏
What jasmine is it ?
Plants sell pannuvavraa
10:23 😢😢😢 பூனை
What fertilizer you r using
Itha epdi vankrathu
White kalyana murungai seeds venum sir
If possible kindly share
Bell flower illai, king's mandle.
நன்றி
Sir apple cherry plant trichy la enga available a irukkum
Grafted tree's Evlo feet distancela vekkalam (thennai maram,bubbliemass,lemon)
Hai sir intha plant's la enga kidaikum please share the details
Anna entha plant enga vanginiga
Where is this place
Selva veedu thana... Bro
How you get all these trees
In Chennai which area bro
Happy New Year
Anna, indha maathiri chedigal pazha marangal Chennai la engae kidaikkum...nursery address kudunga Anna..
பேய் விரட்டி செடி இருந்தால் தங்க நண்பர்
Subscribe panniten..
Edhu manjunathi palam
Yellamey short ah sweet ah soninga bro. Idhu madhiri neraya video podunga
Paper poo illai, Chinamans cap.
நன்றி
வெள்ளை கலியாண முருங்கை நாற்று எங்கு கிட்டும்?
Where is this place bro?
Bro plant kidikuma
Sir seeds and plant cutting is available
கள்ளி முளையான் செடி கிடைக்குமா?
Selva vettukku vanthamaikku nanri
Welcome, next your home 😊
என் வீட்டில் இன்னும் மாடித்தோட்டம் அமைக்கவில்லை ப்ரோ நான் அமைக்கும் நேரத்தில் மழை பெய்து விட்டது இனி தான் ஆரம்பிக்க வேண்டும் நான் எல்லாம் என் அண்ணனின் வீட்டில் வைத்திருக்கிறேன் நான் மாடியில் சின்னதாக செடிகளை வைத்துள்ளேன் நாளை அதன் வீடியோவை உங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புகிறேன்
Pls tell me bro
Adhu paper poo illai,. Chinaman,s, cap