பூ வி்ட்டு மலர்ந்தப்பிறகு மறுதினம் உதிர்ந்து கொட்டிவிடுகிறது இப்போது ஏழு மொட்டு விட்டுள்ளது என்ன என்ன பாராமுறைப்பு செய்ய வேண்டும் பூ பழமாக வர என்ன வழிமுறைகள் செய்த்தீர்கள்
@@mohamedghouse711 , ஆரம்பித்தில் அடிக்கடி தண்ணீர் விட்டு விட்டேன் அதனால் மண்ணிற்கு அடியில் உள்ள தண்டு பகுதி அழுகி விட்டது. பிறகு மண் கலவையை மாற்றி வாரம் ஒரு முறை காய்கறிகள் ஊர கழிநீர தண்ணீரை ஊற்றி விடுவேன்
அருமையாக இருக்கு சார்... எப்படி சார்...தனி ஆளாக இதை உருவாக்கி பார்த்துக் கொள்ள முடிகிறதா... எனக்கும் இதை போல் பண்ண வேண்டும் என்று ஆசையாக உள்ளது...ஆரம்பிக்க வேண்டும்..
வணக்கம். எங்கள் முருங்கை மரத்தில் ஏராளமான பூக்கள் பூக்கிறது. ஆனால் 1-2 காய்கள் தான் காய்க்கிறது. ஒரு முறை மரத்தை வெட்டி விட்டோம். அப்படியும் காய் பிடிக்கவில்லை. காய்பிடிக்க என்ன செய்ய வேண்டும்?
என்ன சொல்வதென்றே தெரியவில்லை, வீட்டில் தோட்டம் வெச்சிருக்கிங்களா இல்ல தோட்டத்துல நீங்க குடியிருக்கிங்களானே தெரியல......
நீங்க பேசும்போதே உங்களின் உழைப்பும் ஆர்வமும் புரிகின்றது...
நான் காய்கறிகளை பயிர் செய்யலனாலும் உங்களைப்போன்றோரின் காணொலிகளை பார்த்தே மனம் மகிழ்கிறேன் ❤❤❤
ஏராளமான வெரைட்டி செடிகளை மிக நேர்த்தியாகவும் பசுமையாகவும் வளர்த்துள்ளீர்கள் நண்பரே நன்றி நாளைக்கு முதல் முறையாக டிராகன் புரூட் அறுவடை செய்யப் போகிறோம்
பூ வி்ட்டு மலர்ந்தப்பிறகு மறுதினம் உதிர்ந்து கொட்டிவிடுகிறது இப்போது ஏழு மொட்டு விட்டுள்ளது என்ன என்ன பாராமுறைப்பு செய்ய வேண்டும் பூ பழமாக வர என்ன வழிமுறைகள் செய்த்தீர்கள்
@@mohamedghouse711 , ஆரம்பித்தில் அடிக்கடி தண்ணீர் விட்டு விட்டேன் அதனால் மண்ணிற்கு அடியில் உள்ள தண்டு பகுதி அழுகி விட்டது. பிறகு மண் கலவையை மாற்றி வாரம் ஒரு முறை காய்கறிகள் ஊர கழிநீர தண்ணீரை ஊற்றி விடுவேன்
@@thottamananth5534 பூ வந்தப்பிறகு காய்ப்பிடிக்க என்ன செய்தீர்கள்
@@mohamedghouse711 ஒன்றும் செய்ய வில்லை
ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் சக்கர வள்ளி கிழங்கு செடி இருக்கா அண்ணா
மிகவும் அருமை அண்ணா. நான் என் தோட்டத்தில் உங்கள் முறைகளை பின்பற்றி வருகிறேன். நன்றி.
அருமையான தோட்டம் நிறைவான விளக்கம் 🎉🎉🎉
BEAUTIFUL Garden 👌👌👌👌👌
Kovaikai is sweetness.i am also ate. Nice fruit bro.
Super anna paarka santhooshama erukunga anna vaalthukkal anna😃😃
அருமை,அழகான வனம்.சூப்பர்.நான் தோட்டம் வைத்து இப்போது 10மாதங்கள் ஆகிறது.எனக்கு organic விதைகள் வேண்டும் தம்பி..❤
Inspired yours garden maintaining sir
Ever green useful ineffable work
Super pa thambi
அருமையாக இருக்கு சார்... எப்படி சார்...தனி ஆளாக இதை உருவாக்கி பார்த்துக் கொள்ள முடிகிறதா... எனக்கும் இதை போல் பண்ண வேண்டும் என்று ஆசையாக உள்ளது...ஆரம்பிக்க வேண்டும்..
Garden romba nalla irruku.
Wooowwww super Terrace garden
கோவைக்காய் இலையை சிலேட் அலைத்துவிட்டு பழம் நிறையசாப்பிடுருக்கேன். அதன் பயன்கள் இப்போதான் தெரிந்து கடையில் வாங்கி சமைக்கிறோம்😊😊
Appo kovakkai ellam ore kaai thana
Anna miga miga arumai
Superb sir
Wonderful setup sir. Enga vitla mullu murungai vachu ver rmba perusa poguthe car parking tharai Elam polandhuruchu sir. Aana ninga atha grow bag la vachurkingale epdi sir?
Can you please suggest me some fruit trees and plants which I can plant in shades from your experience brother.
Arun sir உங்க native tirunelveli ya ethukku ketkurena athalakkai anga தான் கிடைக்கும்
அருமையான தோட்டம்
Vanakkam anna😃😊
Super sir
Super video 😮
Beautiful garden sir
Super bro
Congrats bro
Very nice 👌
Nice
தவசி கீரை குச்சி
முள்முருங்கை குச்சி
அப்பக்கோவை
இலை பிரண்டை மற்றும் வகைகளின் குச்சிகள் எனக்கு அனுப்ப முடியுமா..... சகோ
Urs pot settings kaminga sir.How u prepare it. Pl tell me sir
ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் சக்கர வள்ளி கிழங்கு ஊதா நிறம் போன்ற கிழங்கு செடி வேனும் இருந்தால் கூறவும்
Very nice
In your terrace garden have more insects how will u control insect put one video bro pls😢
வணக்கம். எங்கள் முருங்கை மரத்தில் ஏராளமான பூக்கள் பூக்கிறது. ஆனால் 1-2 காய்கள் தான் காய்க்கிறது. ஒரு முறை மரத்தை வெட்டி விட்டோம். அப்படியும் காய் பிடிக்கவில்லை. காய்பிடிக்க என்ன செய்ய வேண்டும்?
Ithu Seppankilanu anna senaikilangu plant veramathiri irruku enga veetla
Sema
Peyimirati veetla valathalama ,chirayanangai than sapiduvanga
Hi bro how to give fertilizer to plant
Anna Tangled heart plant video's potuga na
Sandi keerai grow bag size enna sir
Anna air potato kidaikuma pl pl pl
Vinegar, plants ku use pannalaama bro?
Very nice. எனக்கு draincell வேண்டும் எப்படி contact pandrathu sir
அழகுக்கு அழகு, வெயில் தளத்தில் இறங்காமல் குளிர்ச்சிக்கு குளிர்ச்சி நாமே பயிரிட்ட காய் என்ற பெருமிதம். இதற்கு மேல் வேறென்ன வேண்டும்.
Thumbai poo ah nanga parichi adhu la irukura thaen urinju saptuvom
Anna rare variety seeds kedaikuma anna
Table rose cutting sangu poo want sir
Anna neeinga seeds tharuveingala
Anna need native vegetable seeds l
👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥🥰🥰
கஸ்தூரி வெண்டை செடி விதை தங்களிடம் கிடைக்குமா நான் சென்னையில் இருக்கிறேன்
அடுத்த பட்டத்துக்கு தருகிறேன்
Sir I want earth warm and Mayan Kerri can you give me I am from stmount
Can you courier seeds to tirupati?
சார் உங்க தோட்டத்தை பார்க இயலுமா ????
மஞ்சள் கிழங்கு வகைகள் எல்லாம் எனக்கு வேணும் எங்கே கிடைக்கும் அண்ணா
Tincture plant - முறிக்கூட்டி
இதற்கெல்லாம் எண்ண இயற்க்கை உரம் தருகிரீர்கள் ரொம்ப அழகாக உள்ளது பிறம்மிப்பாகவும் உள்ளது இதற்கெல்லாம் வாரம் ஒரு முறை உரம் தருவீர்களா
Boss not sanai it is sappai
Sir unga address
Where do you live
very very nice looking greenhouse
உங்க தோட்டம் பார்த்தா பொறாமை யா????.. இருக்கு அண்ணா.. எனக்கு சின்ன இடமா இருக்கு. அருமை அண்ணா.. 👌👌👌👌
சார் சான்ஸேஇல்லை
Unga contact number kedaikuma bro
Thambi vanakam address pl and phone number
Super bro ❤
Super brother
Super brother