Yes brother siddha meds cure Hepatitis B, C all but this guy simply bluff. Ppl who see this reach a best siddha person who can cure any liver ailment and I got cured the same way where western meds can’t cure the liver ailment esp in chronic hepatitis 😂
I experience from your information, that medicine really works, but should not take just like that, back fire will be heavy, should be prepared before getting into that medicine practice
Amirtha எப்போதும் அடக்கமாக தான் தெரிகிறார்கள் நான் dr அவர்களின் பதில லை மட்டுமே கேட்கின்றேன் பார்க்கின்றேன் நம் நோக்கம் எதுவோ அதை அவர்களது கேள்வி பதில் புறியவைகிறதா என்று மட்டும் பார்க்கலாம் நண்பெரே
MILK THISTLE TABLET supports LIVER , heard through u tube . பால் நெருஞ்சி . Please prescribe dosages . Thanks . 🙏 ASHWAGANDHA IS அமுக்கராங் கிழங்கு in TAMIL .
Liver pro என்பது கல்லீரல் செல்களின் உணவு. ஒரு ஊட்டச்சத்து. பிரியாணி, பரோட்டா மாதிரி உடலுக்கு கேடு விலைவிக்க கூடிய மட்டமான உணவுகளை தின்று தின்று நாசமா போன உங்க கல்லீரலை சரி செய்யும் ஒரு உணவு.
Just listen to Dr. What a knowledgeable Drs mesg . You all never question to pharmacy Medicine and hospitals fees . If you know better than Dr. Please tell us how take care liver.
@@sandirakuttiannan1974ஒரு பழமொழி படிக்கறது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் , அதுபோல பேசறது எல்லாம் அலோபதி , கொடுக்கற மருந்தெல்லாம் நாட்டு மருந்து கூட கிடையாது.
வணக்கம் சார் கருவேப்பிலை குடிநீர் குடிக்க சொன்னீர்கள். 21 நாளைக்கு நெய் கலந்து அதை நான் செய்து வந்து கொண்டிருக்கிறேன் இதற்கு பத்தியம் எது இருக்கின்றதா ஐயா
கீழாநெல்லி இதுவும் கல்லீரலுக்கு மிக உகந்தது..
என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன்🙏
Good.but how you use keelanelli?
Yes brother siddha meds cure Hepatitis B, C all but this guy simply bluff. Ppl who see this reach a best siddha person who can cure any liver ailment and I got cured the same way where western meds can’t cure the liver ailment esp in chronic hepatitis 😂
கீழாநெல்லி மட்டுமே உகந்தது
Sir you are really a God gifted person to this world. not just a word my experience and feel i said, I am also anusham
நன்றி அய்யா அகத்தியர் மகா குழம்பு மிக அர்புதமான மருந்து
தங்களுக்கு அந்த மருந்து பற்றி தெரியுமா? எங்கு கிடைக்கும்? சொன்னால் மிகவும் உவிகரமாக இருக்கும். நன்றி,,🙏
எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள். CKN வசம் கிடைக்குமா?
Yes..
@@subashinisundaram5256 Thanks a lot
பயனுள்ள தகவல் அய்யா மிக சிறந்த மருத்துவர்..❤❤❤
Really another one Amazing video 🎉 Thank you very much for your great knowledge sharing to us🎉🎉🎉
Nandri madam innum cigarette epdi quit paNrathu epdi seri panrathu kelungal doctor kite... please 🙏
Thanks Dr.CKN
அமுகுற கிழக்கு மரு பெயர் இருந்தால் சொல்லவும் அருமையான கேள்வி பதில் நிகழ்ச்சி
Ashwagandha
அஸ்வகந்தா
Welcome sir
பயன் உள்ள தகவல் அருமையான பதிவு
Excellent sir
CKN The Great❤❤❤❤❤
Hello.sir🙏🙏🙏🙏❤❤❤❤.
Vanakkam ayya
I experience from your information, that medicine really works, but should not take just like that, back fire will be heavy, should be prepared before getting into that medicine practice
Very good morning sir
Greyhair patri kelunga iyya kita.
அகத்தியர் மகாகுழம்பு எங்கு கிடைக்கும் அதன் விலை என்ன என்பதை தயவு செய்து தெரிவிக்கவும் . நன்றி
Siriyanangai periyanangai ?
can you discuss about CSF leak …
ஐயா அமுக்குரா கிழங்கு சரி இதை போல் நுணா இலையை பயன்படுத்த லமா ஒரு சில நிகழ்வுகளுக்கு
Keeranelli support liver?
அந்த குழம்பு எனக்கு வேணும் இப்பவே 😊
உடனே அடுப்ப பத்த வைக்கவும் , பொருட்கள் வந்து கொண்டிருக்கு.
😄😄😄😄😄😄😄😄
Will liver pro help for that
அம்மா நீங்க புடவை கட்டி அடக்கமா அய்யா விடம் கேள்வி கேட்பது நல்லா இருக்கும்
Amirtha எப்போதும் அடக்கமாக தான் தெரிகிறார்கள் நான் dr அவர்களின் பதில லை மட்டுமே கேட்கின்றேன் பார்க்கின்றேன் நம் நோக்கம் எதுவோ அதை அவர்களது கேள்வி பதில் புறியவைகிறதா என்று மட்டும் பார்க்கலாம் நண்பெரே
Keelanelli ?
Axillary breast tissue fat removal pks make video sir
MILK THISTLE TABLET supports LIVER , heard through u tube . பால் நெருஞ்சி . Please prescribe dosages . Thanks . 🙏 ASHWAGANDHA IS அமுக்கராங் கிழங்கு in TAMIL .
இவரிடம் கிடைக்கும் அனைத்து மருந்தகம் விலை உயர்ந்த மருந்துகள் விலை அதிகம் சாமானிய மக்கள் பயன்படுத்த முடியாது
ஆனா வேலை செய்யுமா /செய்யுதா??!!
எனக்கு யூரிக் ஆசிட் லெவல் அதிகமாக இருந்தது அப்போது இவரை நான் சந்தித்தேன் இப்போது அந்த பிரச்சனை இல்லை
அப்போ அப்பல்லோ போங்க செலவு குறைவு
சாமானிய மக்களும் பயன்பட வேண்டும் என்று தான் நான் கூறினேன்
எந்த நடுத்தர மக்கள் அப்போலோக்கு செல்கிறார்கள் எல்லாம் அரசு மருத்துவமனைக்கு சென்று விடுகிறார்கள்
அப்ப சார் 1 லிட்டர் 1000 ரூவானு லிவர்ப்ரோ னு விக்குரீங்களே அது எத்தனையாவது எடத்துல வருது
Liver pro என்பது கல்லீரல் செல்களின் உணவு. ஒரு ஊட்டச்சத்து.
பிரியாணி, பரோட்டா மாதிரி உடலுக்கு கேடு விலைவிக்க கூடிய மட்டமான உணவுகளை தின்று தின்று நாசமா போன உங்க கல்லீரலை சரி செய்யும் ஒரு உணவு.
Ha haha 😮😮😮
அது LIVER CURE கிடையாது . LIVER PRO ( TECT ) தான்
Just listen to Dr.
What a knowledgeable
Drs mesg .
You all never question to pharmacy
Medicine and hospitals fees .
If you know better than Dr.
Please tell us how take care liver.
@@sandirakuttiannan1974ஒரு பழமொழி படிக்கறது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் , அதுபோல பேசறது எல்லாம் அலோபதி , கொடுக்கற மருந்தெல்லாம் நாட்டு மருந்து கூட கிடையாது.
வணக்கம் சார் கருவேப்பிலை குடிநீர் குடிக்க சொன்னீர்கள். 21 நாளைக்கு நெய் கலந்து அதை நான் செய்து வந்து கொண்டிருக்கிறேன் இதற்கு பத்தியம் எது இருக்கின்றதா ஐயா
அடி மனது தான் கல்லீரல்
எப்படி அடிமனம் கல்லீரல் சொல்லுறீங்க?
Anchor konji konji pressure, vazhiyire
Kidney failure dialysis செய்பர்க்கு என்னதான் தீர்வு..
Transplant வேண்டாம்..
பீன்ஸ்...
அல்லது
மூக்கிரட்டை சாறு...
What about ..Liv 52. Tab
Livimyn Tablet? ????
No use? ?????at least