"ஐயோ..😮 திடீர் மரணமா? உயிரை பறிக்கும் Habits இதான்😮" DOCTORS-க்கே SHOCK கொடுத்த பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • மருத்துவத்தின் வளர்ச்சி குறித்தும் நோய்களின் காரணிகள் மற்றும் தீர்வுகள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பிரபல மருத்துவர்கள் பேட்டி
    #doctor #gobinath #roundtable #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 236

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  27 днів тому +46

    Part 1 : ua-cam.com/video/A9JkqcpKU-4/v-deo.html
    Part 2 : ua-cam.com/video/Y29NvYCw_to/v-deo.html

    • @stophatrial
      @stophatrial 24 дні тому +6

      Thanks link podathuku

    • @ramyav8261
      @ramyav8261 18 днів тому +2

      Pls ask about pulmonary hypertension with PA thrombosis

  • @rameshw8060
    @rameshw8060 27 днів тому +59

    கோபி அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி
    சரியான நேரத்தில் இந்த பேட்டி அளித்த அனைத்து மருத்துவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @PriyaSiva-xb7eu
    @PriyaSiva-xb7eu 27 днів тому +25

    Simple na sollren : avunga avunga enna vellai seirangalo athuku etha mathiri food sapittal pothum entha problem um varathu normal walking 🚶mudincha alavuku oilfoods, junk foods avoid panni veetu masala veetu sapadu sapttal entha problem um varathu it's my opinion

  • @RagupathykRk
    @RagupathykRk 27 днів тому +162

    நுறையிறல் நிபுணர் தம்பிக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல. ஏன் என்றால் அவர் உண்மையை அப்படியே சொல்லி யதற்து யாருக்கும் பயப்படாமல்.

    • @Johnjo123
      @Johnjo123 26 днів тому +2

      நுரையீரல் ‌😂

    • @RagupathykRk
      @RagupathykRk 26 днів тому

      @@Johnjo123 okay okay pa. தவறு வருவது சகஜம் தானே. அதுவும் தமிழ் தேடி டைப் பண்ணும் போது பெரிய "நா "சின்ன "ன " இன்னும் சில தவறுகள் வருவது உண்மை. அதற்கு என்று எங்களுக்கு தெரிய வில்லை என்று அர்த்தம் இல்லை. Type பண்ணிகிட்டே இருப்பேன் அடுப்பில் பால் பொங்கி வரும் குடு குடு என்று ஓடி போய் பார்துட்டு வந்து அச்சு அடிக்கும் பொழுது அதை நாங்கள் கவனிப்பது இல்லை. இதே பொழ்ப்பும் எங்களுக்கு இல்லை. படிக்க தெரிந்தவங்க இதை எல்லாம் பெரிது படுத்த மாட்டாங்க. நீங்க மட்டும் இல்லை. இன்னும் சில கமென்ட் ல நான் பார்த்து இருக்கிறேன். Have any smallest mistake suddenly reply some people wrong convey. This very shame for them only not to me okay 😀😀

    • @RagupathykRk
      @RagupathykRk 26 днів тому +3

      @@Johnjo123 😀😀

    • @kumaresh5962
      @kumaresh5962 25 днів тому +1

      ethuku bayam 😅😅

    • @RagupathykRk
      @RagupathykRk 25 днів тому +2

      @@kumaresh5962 சில பேர் அரசியலுக்கு பயந்துகிட்டு கார்பேரெட்டுக்கு பயதுகிட்டும் சொலமாட்டாங்க. வியாபாரம் பாதிக்க படும் என்று 😏

  • @arumugamchandrasekar6886
    @arumugamchandrasekar6886 27 днів тому +127

    நல்ல புரோகிராம் இது
    எனக்கு 70 வயது ஆகிறது எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால் எந்த நோயும் இதுவரை வந்ததில்லை அதோடு காலை 4.30 மணிக்கு எழுந்து பீச்சுக்கு வாக்கிங் செல்கிறோம் ஒரு நாளைக்கு பத்தாயிரம் அடிகள் நடப்பது இலக்கு அதுதான் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது நல்ல உணவு நல்ல தூக்கம் நல்ல உடற்பயிற்சி கவலையே இல்லாத வாழ்வு பயிற்சி இத்தனைக்கும் பில்டர் நான்

    • @Jk..1988
      @Jk..1988 27 днів тому +5

      தெளிவாக சொன்னால் எங்களுக்கும் உதவியாக இருக்கும் உங்கள் உணவு முறைகள் பற்றி ❤

    • @Shinevnl08
      @Shinevnl08 27 днів тому +1

      Pls give as ur food flow process sir

    • @SuResH21087
      @SuResH21087 26 днів тому

      @@Shinevnl08 simple eat what is grown vegetables or fruits nearby you or in our states and maintain good gut health and do regular work by walk like going near by store temple don’t use transportation most for short distances

    • @balagnanaskandhan9508
      @balagnanaskandhan9508 7 днів тому +1

      இதை மருத்துவரிடம் நேரில் சொன்னீர்களானால் உங்களை ஏதாவது ஒரு டெஸ்ட் எடுக்க சொல்லி ஒரு சீரியஸ் நோய் இருப்பதாக சொல்லி விடுவார். எந்த டாக்டரிடமும் ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லி விடாதீர்கள்

  • @youthfuture
    @youthfuture 22 дні тому +18

    நுரையீரல் மருத்துவர் Salute 🙏🙏🙏

  • @umapillai6245
    @umapillai6245 27 днів тому +14

    Pulmonologist Dr Tq so much.
    Essential for younger generation.

  • @pavithrachandrasekaran3300
    @pavithrachandrasekaran3300 27 днів тому +32

    Eye opening discussion! Salute to every specialist doctors! ❤ Worth to watch! Thanks to @BehindwoodsO2 as well! 🔥

  • @i_naveen.t
    @i_naveen.t 27 днів тому +18

    Useful Video for many youngsters

  • @santhosssh1654
    @santhosssh1654 27 днів тому +17

    18:15
    Dr.pal mind voice: Yara Ivan nambala eh minjiruvan pola. 😂😂

  • @SuriyaVlog.
    @SuriyaVlog. 27 днів тому +7

    Upload video fastly please.... Waiting for next part..... 🙏💐 best in formative....

  • @storyteller..00007
    @storyteller..00007 27 днів тому +16

    14:00 look like ரஜினிகாந்த் swag 🕶

  • @travelwithme4610
    @travelwithme4610 27 днів тому +20

    Pls want more interviews like this..pla continue

  • @devapreyareganathan2369
    @devapreyareganathan2369 27 днів тому +2

    Very very informative interview in recent times..all 3parts are very informative.. thank you to all the Doctors and Behindwoods

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 27 днів тому +11

    Doctor Ashwin also would have added in this group.. psychologically many PPL are now affected.

  • @kavinandhu5568
    @kavinandhu5568 27 днів тому +1

    Very very useful information... Hats of all

  • @c.kmaragatham8293
    @c.kmaragatham8293 27 днів тому +6

    Gobi sir
    Need explanation about rheumatoid arthritis and bone density in the age groups of twenties

  • @mohamedrizwanali748
    @mohamedrizwanali748 27 днів тому +8

    My father had been smoking cigarettes for many years. Last year, he sought an alternative to cigarettes and chose e-cigarettes. However, within two months of starting e-cigarettes, he developed lung problems and struggled with breathing issues for nearly six months. "Any kind of smoking is detrimental to our health."

  • @kaviyasanthosh436
    @kaviyasanthosh436 27 днів тому +3

    Best advice ❤

  • @user-xc2my9jo3c
    @user-xc2my9jo3c 27 днів тому +2

    பயனுள்ள தகவல்
    அனைவருக்கும் நன்றி

  • @salbingss4151
    @salbingss4151 27 днів тому +2

    Great salute for everyone 👍

  • @Tamill619
    @Tamill619 27 днів тому +43

    Dr issac Abbas yum koopiturukalam😢
    Edit: channel name is rebirth fitness school 😊

    • @lias4788
      @lias4788 27 днів тому +1

      He is a dermatologist . This one is all about healthy lifestyle

  • @chadurvenkat9367
    @chadurvenkat9367 27 днів тому +1

    Thanks to Mr Gopinath and the doctors. This is an awareness video.

  • @Anushri383
    @Anushri383 27 днів тому +9

    Y these doctors not allowing dr chokkalingam sir to speak he is the most experienced dr have seen 3generation peoples so he is the best young doctors should respect him accept his pts seniors kita knowledge gain panikalam for that avangala pesvidanum

  • @anonymousds1234
    @anonymousds1234 27 днів тому +1

    Much needed topic ❤️❤️❤️❤️ thanks for the discussion

  • @progamingvn1844
    @progamingvn1844 27 днів тому +38

    Waiting for part 4
    Why don't you have a neurologist
    Because nowadays we use too much gadgets It will affect the brain
    It was a request to interview one neurologist

  • @vigneshwarikailasam1425
    @vigneshwarikailasam1425 27 днів тому +12

    All doctors are rocking ❤ thank you sir

  • @sangeethaprem818
    @sangeethaprem818 20 днів тому +1

    Very useful interview for us ..thank u behindwood

  • @4770466ful
    @4770466ful 27 днів тому +1

    Excellent show ,very useful one 👍

  • @rajajega8716
    @rajajega8716 22 дні тому +1

    Have more shows like this. Kudos to the team and organisers. We need more shows like this. Truly appreciate this effort. Thanks to all doctors. From Malaysia

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 27 днів тому +6

    Thanks to all wonderful doctors for their valuable advise

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 27 днів тому

    This round table discussion is so informative to public. Information about new trends in smoking is really eye opening to parents. Thanks gopinath sir for arranging.

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 27 днів тому +1

    Thanks dr

  • @Openismhuman
    @Openismhuman 27 днів тому +7

    Here we have to really thank gopinath sir, and team whoever came up with the idea of bringing all the best and known faces doctors together to address the current issue faced by our society and our extreme lifestyle.
    I really hope this show continues as series and allowing some common people like neeya naana and answering their questions will be more helpful.
    I also request to bring questinares from rural area to spread the right knowledge and right perception to handle their health problem.
    Changing lifestyle of people are not a possible solution now.
    But showing the better way for each and everyone will be better I think.
    For example, people from
    1.It one day
    2.farmers
    3.house wife's
    4. Teacher and police officers
    5.seafarers
    6.even doctors themself
    Etc.
    Hope you're team get my point.
    All the best makkale.❤️

  • @santhoshkumart6094
    @santhoshkumart6094 27 днів тому +2

    Super initiative ❤❤

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 22 дні тому +11

    எண்டாலும் அந்தப் பெண் டாக்டரை வாய்திறக்க விடாமல் மற்றவர்கள் தொடர்ந்து பேசியது கண்டனத்துக்குரியது 🥲🥲

  • @ramyasrikanth3404
    @ramyasrikanth3404 27 днів тому +3

    14 th likes, 3 rd comment. Thank you doctors and Gobi Anna

  • @jacobvicky7283
    @jacobvicky7283 22 дні тому

    ❤thanks Good idea God bless you

  • @hemamalinijaiganesh5291
    @hemamalinijaiganesh5291 24 дні тому +4

    Usefull topic.... Eagerly waiting to see in screen gopinath sie

  • @immrbharath
    @immrbharath 27 днів тому +2

    Wish there was a professional fitness coach in this discussion............

  • @nishanthrockz
    @nishanthrockz 27 днів тому +1

    Excellent insights by all Doctors...
    Thankyou soo much for this wonderful interview.. 🙏😊

  • @maithilisridharan2894
    @maithilisridharan2894 27 днів тому +2

    A big salute to the Doctors🙏

  • @umapillai6245
    @umapillai6245 27 днів тому

    Tq all the doctors for the awareness.

  • @nv648
    @nv648 27 днів тому +27

    Rocking..Doctors.. Thanks to Gobi

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 23 дні тому

    Good programs and gobi brother and sabri Dr Sir good speach Thank you Dr Sir

  • @anbusalaparaigal382
    @anbusalaparaigal382 27 днів тому +15

    இந்த மருத்துவர் மாநாடு பாத்து எத்தனை பெயருக்கு மாரடைப்பு வந்துச்சோ தெரில 😝

  • @harpras3268
    @harpras3268 27 днів тому +2

    Give more time to Dr.Arun.He is very knowledgable and sincerely unlike others.

  • @amalajesuraj9205
    @amalajesuraj9205 2 дні тому

    Seriously an eye opener for people when doctors explain in laymen terms , kudos 🎉

  • @shanthichandran6156
    @shanthichandran6156 21 день тому

    Thank you sir

  • @user-qf6ph5zc1d
    @user-qf6ph5zc1d 27 днів тому

    All informations are very useful to us. Thanks to all Doctors.

  • @mahmoodhakram9140
    @mahmoodhakram9140 27 днів тому

    Thank you

  • @BornForLearn
    @BornForLearn 27 днів тому

    Waited for another video. Pls share more awareness.

  • @Sivaranjani_10
    @Sivaranjani_10 26 днів тому

    The best ever interview 👏👏..

  • @agilamaniganesan6606
    @agilamaniganesan6606 18 днів тому

    Use.ful for all.

  • @kp9980
    @kp9980 23 дні тому

    Thank you, behindwoods. This is an excellent video and lots of great information.

  • @anbunesan6870
    @anbunesan6870 25 днів тому

    Excellent , Would like to appreciate behindwoods and team for publishing such a valuable content.

  • @keerthika5848
    @keerthika5848 25 днів тому

    Very informative session by all doctors

  • @GowrisHome
    @GowrisHome 27 днів тому +1

    Gopinath sir இந்த Round Table very useful message you will continue sir 🎉🎉🎉

  • @abiramisiva2039
    @abiramisiva2039 26 днів тому

    Worth to watch❤ thanks ...❤

  • @praneshram6068
    @praneshram6068 27 днів тому +1

    Nice show

  • @jothimanijothimani7361
    @jothimanijothimani7361 27 днів тому

    Usefull video doctors

  • @ABDULHARIS195
    @ABDULHARIS195 27 днів тому +11

    Gopi bro to that Pulmonary doctor:Na unkitta ore oru kelvi thaane ketten, athuku ne enna ivlo bayamuruthitiye😂😂😂😂

  • @rushdyraheem8144
    @rushdyraheem8144 22 дні тому

    Mr Gopinath hats off to you for conduct this program in an interesting manner. All Doctors .. Thank you for your service. All parents must make sure their children watch this for better health.

  • @vijayarangabhashyam6886
    @vijayarangabhashyam6886 27 днів тому

    Yes correct

  • @ratchnaganesh6151
    @ratchnaganesh6151 26 днів тому

    A huge thanks to this behindwoods channel for making this precious content!! 👍 Can we please have more of this?

  • @ananthiravi6477
    @ananthiravi6477 23 дні тому

    Very useful message Thank you all. Lunges Doctor explained well 👏 👌youngsters should watch this type of video and beware.

  • @gouthamnataraj4465
    @gouthamnataraj4465 27 днів тому +3

    Fitness is a journey not a destination.

  • @subramaniyankailasam9875
    @subramaniyankailasam9875 26 днів тому

    Excellent news

  • @vijiofficial-vg391
    @vijiofficial-vg391 27 днів тому +4

    Gopinath Sir. Pls speak about mobile or gaming device usage..... like side effects ...

  • @chelvincmacha9704
    @chelvincmacha9704 27 днів тому +11

    சுவாசப்பை ஏன் டாக்டர் கெட்டுப் சளி பிடித்தால் சளி எந்த மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் இருந்தால் அதுவே சரியாகிவிடும் குப்பை மருந்து மாத்திரையைக் கொடுத்து சளியை ஸ்டாப் பண்ணி நாளடைவில் சுவாசக் குழாய் கெட்டுப் எந்த அளவுக்கு கசப்பை சேர்த்துக்எந்த அளவுக்கு கசப்பை சேர்த்துக் கொள்கின்றன அந்த அளவுக்கு ஹார்ட்ஸ்ட்ராங்கா இருக்கும் எத வேணாலும் தாங்கும் அந்த அளவுக்கு இருதயம் வழுவுவயிறு ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் வெறும் காலோடு தரையில் நாம் நடந்து வந்தாலேவயிறு வலி வயிறு ஜீரணக் கோளாறு ஏப்பம் இதெல்லாம் சரியாகிவிடும் அதுக்கெல்லாம் மருந்து மாத்திரை கொடுத்து அடுத்தபடி அந்த சுரப்பி இயங்காமல் மாறி விடுகின்றது அடுத்தது உங்க மருந்து மாத்திரை சாப்பிட்டால் தான் சரியாகும் நிலைமைக்கு வந்து செருப்புபோடாமல் நடந்தால் அதுவே உடல் ஆரோக்கியமாக சாப்பிட்டவுடன் ஜீரணம் ஆகவில்லை என்றால் வெறும் வெற்றிலையை மென்று சாப்பிட்டு அவ்வளவு சூப்பர்ங்க நல்லா இருங்ககண்ட கன்றாவியா பாட்டில்ல அடுக்கி வைக்கிறது எல்லாம் கார்ப்பரேட் கம்பெனி காணஜூஸ் எல்லாம் வாங்கி குடிக்காமல் இருந்தால் இன்னும் சுகமா இருப்பீங்க பிரஷர் வந்த புலி பேடா அது நீங்க புளிப்பு கண்டிப்பா சேர்க்கணும் புளிப்பு இருந்தால் தான் உடலுக்கு ஆரோக்கியமாக பிரஷர் புளி கிடையாதுங்க சிறிய நெல்லிக்காய் பெரிய நெல்லிக்காய் மாங்காய் இவைகளெல்லாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் உங்கள் பிரஷர குறையும் உப்பு உவர்ப்பு துவர்ப்பு கசப்பு இவை அனைத்தும் நம் உடலில் கரெக்டாக இருந்தால் எந்த வியாதியும் சூப்பரா இருப்போம் வாழ்க வளமுடன் தமிழகம்

  • @ilakiyabalsamy8774
    @ilakiyabalsamy8774 27 днів тому

    Best show in UA-cam ❤

  • @SamsungJ-vy7lm
    @SamsungJ-vy7lm 27 днів тому +3

    Why can't the government stop or seal the production centres that manufacture these things?
    Bringing in strict restrictions and following it can make a change.
    The government doesn't do anything not the people tend to change. Finally when being affected, the doctors struggle and fight to bring back the life of the patient. When everything fails, the blame is on the doctors and the hospital management.
    Thanks for bringing up this video. Hope this brings an awareness to all who are in these conditions. Hoping for more. Good job.

  • @gangaiherbalkitchen
    @gangaiherbalkitchen 22 дні тому

    Super sir

  • @rupavathirangaswami5660
    @rupavathirangaswami5660 26 днів тому

    Hatrs of you gobi anna rounds table doctor it's very good gobi anna and I seen last video also but this video I mesmerising the speech of doctor sabari pulmo very good speak sir I.lisen 10mts it clear to tell all guys please as a request medical field j seen so mang patient suffering the same condition doctor told somany female doing wrong please seen this video learn your future goals thanks doctor sabari sir it's good for explain you are a good professor ❤to

  • @SenthilKumar-bm6fh
    @SenthilKumar-bm6fh 27 днів тому +2

    Gopinath sir, you made excellent discussion table.

  • @Kaiyathri
    @Kaiyathri 27 днів тому

    👍👍👍

  • @srihariprasanth868
    @srihariprasanth868 16 днів тому +1

    Do a neeya naana show with all kind of specialist doctors it will be more informative.❤😊

  • @vijayalakshmiraj193
    @vijayalakshmiraj193 27 днів тому +3

    Dr Issac Abbas can also be called

  • @gasath
    @gasath 27 днів тому +21

    Evlo part pogum.... informative ah irku

  • @crazyqueen9739
    @crazyqueen9739 23 дні тому +3

    Expecting AYUSH doctors in this round table✨

  • @kirthigaaarun4468
    @kirthigaaarun4468 27 днів тому +1

    Seekarama next video poduga

  • @nilanila5469
    @nilanila5469 11 днів тому

    ரொம்ப பயனுள்ள தகவல். ரொம்ப இன்ட்ரெஸ்டிங்

  • @ramapriyansrinivasan2869
    @ramapriyansrinivasan2869 27 днів тому +19

    Dr Aswin Vijay is missing

  • @kumaresh5962
    @kumaresh5962 25 днів тому +1

    i hoped someone will say about movie stars showing cigarettes as powerful and macho...they are the forst reason

  • @user-mm2gc5ii4j
    @user-mm2gc5ii4j 27 днів тому

    Naan 8kgya 10 monthsla kurachen.only waking ,yoga 20 minits .out food control.health nalla iruuku.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 днів тому

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்கள் சேவைக்கு!உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @r.prasannakumar5660
    @r.prasannakumar5660 27 днів тому

    Background lighting Nalavee ila.

  • @chitradevi9516
    @chitradevi9516 27 днів тому +2

    Hi gopi sir please continue this episodes with different topics which is very useful to our healthy life like this

  • @optimisticcomrade8429
    @optimisticcomrade8429 21 день тому +1

    The Liver Doctor can be Called

  • @swethav9101
    @swethav9101 15 днів тому

    6:17 spot on lol!

  • @venky1973
    @venky1973 27 днів тому

    1:44

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 20 днів тому

    Nandri Sirs for your illustrations .

  • @mrs.krishnanair3363
    @mrs.krishnanair3363 26 днів тому

    Perfumes, air fresheners vittuteengale Sir ?

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g 27 днів тому

    Very good speaking 👍

  • @SumaiyaS
    @SumaiyaS 27 днів тому +1

    Thanks for posting these videos. Post more of these. More awareness spreading.

  • @rajeshbe2234
    @rajeshbe2234 23 дні тому +1

    ஆர்வக்கோலாரு workout causes to the heart attack.

  • @Virat18Goat
    @Virat18Goat 27 днів тому

    arun doctor

  • @srinivasanjagan8615
    @srinivasanjagan8615 27 днів тому +1

    Dr sabari 100per reality

  • @kumara4373
    @kumara4373 26 днів тому

    Celebrity doctors , Celebrity chef new trend

  • @thiyagu6385
    @thiyagu6385 26 днів тому

    Pulmonologist sir, உச்சந்தலையில் நீங்கள் சொல்லும் இடத்தில் DU20 என்கிற அக்குபஞ்சர் புள்ளி இருக்கிறது, அதே புள்ளியை வர்மக் கலையில் கொண்டைக் கொல்லி வர்மப் புள்ளி என்றும் சொல்வார்கள்.
    இந்தப் புள்ளி உடம்பில் ஏற்படக்கூடிய அத்தனை வகையான prolapsesஐயைம் சரி செய்யக்கூடியது. Obstruction என்பது prolapseனாலயும் முக்கியமாக வருகிறது என்பதை மருத்துவர் அறியவேண்டும.