ஒரு மில்லியில் கோடிக்கணக்குல ஹைட்ரஜன் இருக்கு!!! ACTOR RAJESH | Water | Oxygen-enriched Water

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 304

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 10 місяців тому +2

    மிக மிக அருமையான பதிவு 👍

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 2 роки тому +6

    நன்று நன்றி வாழ்த்துக்கள் அய்யா !!
    செய்தி புதிது. ஆனால் நற்செய்தி.
    உங்கள் தொடர்பு எண் & முகவரி தாருங்கள் அய்யா.
    அந்த செம்பவளத் குடிநீரை என் பகுதி மக்களுக்கு வழங்கும் வரத்தை எனக்குக் கொடுங்கள்.
    நன்றி உங்கள் பணி தொடர மீண்டும் வாழ்த்துக்கள் அய்யா !!

  • @ajith.p9123
    @ajith.p9123 2 роки тому +19

    அழகர் கோவில் மலை நீர் மூலிகை

  • @arivanandapandian4247
    @arivanandapandian4247 2 роки тому +7

    அருமை மிக்க நன்றி உங்களுக்கு

  • @stalinabi7359
    @stalinabi7359 2 роки тому +15

    பழைய வழி முறைகள் திரும்பவும் அதே நன்றி ரஜினி

  • @சரவணன்சரவணன்-ட8த

    sir நண்ணீர் என்று ck nanthagobalan sir சொன்னாங்க அதுக்கும் செம்பவழ குடிநீர் இதுக்கும் என்ன வித்தியாசம் ,இரண்டும் ஒன்றா please சொல்லுங்கள் ஐயா

  • @tirumurtikrishnakumar3171
    @tirumurtikrishnakumar3171 2 роки тому +7

    sir, The service you are doing for our citizen's is wonderful. Pl continue your good work. Vazhga valamudan

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 роки тому +3

    Very informative message...

  • @sairishi8349
    @sairishi8349 2 роки тому +3

    Super New subject very nice discussion thanks

  • @mohanaveluka6829
    @mohanaveluka6829 2 роки тому +9

    Sir really wonderful information recorded for future generations......i stay in trichy and i also visited the temple mentioned by doctor and had the water from there....my kidney stones complaint got cured.......thank you

  • @hepsibaebenezer639
    @hepsibaebenezer639 2 роки тому +6

    SNP water nalla payan ulla thaan irukku very useful irukku

  • @vikiraman8398
    @vikiraman8398 2 роки тому +4

    Thirunel velike alwa kudukkurar Rajesh sir usaru iya, usaru.

  • @rajasekarsekar4149
    @rajasekarsekar4149 2 роки тому +18

    அற்புதமான பதிவு நன்றி ஐயா நான் துபாயில் வேலை செய்கிறேன் நான் கடந்த ஒரு மாத காலமாக DR.ரஜினிகாந்த் அவர்களின் SNP குடுவயை பயன்படுத்தி செம்பவள காந்த கார குடிநீரை அருந்தி வருகிறேன். எனக்கு இருந்த செரிமான கோளாறு சரியாகி விட்டது மேலும் இது உடலுக்கு புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பயும் தருகிறது.DR.ரஜினிகாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

    • @sathikali8525
      @sathikali8525 2 роки тому

      செம்பவல குடி நீர் எங்கே கிடைக்கும்

    • @sivakumarrajalingam3424
      @sivakumarrajalingam3424 2 роки тому

      Sir..Dr.contact number venum.please

    • @gurujayadurai9177
      @gurujayadurai9177 2 роки тому

      How to buy. how much. Any contact number

    • @sharanr8585
      @sharanr8585 2 роки тому

      How much ? & Where is it available?

    • @swink2154
      @swink2154 2 роки тому

      Hi

  • @AbhiRaj-bm7mk
    @AbhiRaj-bm7mk 2 роки тому +6

    ஆரோகியத்தை பற்றிய விழிப்புணர்வு உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த பதிவில் உள்ள தகவல்கள் புரியும்.
    நல்ல பதிவு...

  • @fxfootballacademychristoph9656

    Hi sir. How to get this water. Kindly tell us

  • @BG_23281
    @BG_23281 2 роки тому +5

    நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

  • @ragavprabhub
    @ragavprabhub 2 роки тому +15

    தினமும் ஒரு மரத்தின் இளநீர் 48 நாட்கள் குடித்து வாருங்கள் உங்கள் தோற்றம் இளமையாக மாறி விடுவான் இதுவே இயற்கை தந்த பரிசு

    • @dolpindolpin5891
      @dolpindolpin5891 11 місяців тому

      ஒரு மரத்தின் இளநீரா ஏதாவது தென்னை மரத்தின் இலனிரா

    • @haripsd26
      @haripsd26 7 місяців тому

      Ulcer vandhudum ... Coconut water is highly acidic

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman 2 роки тому +6

    Really great everyone must know this water, and use in our lifetime.thankyou brothers.

  • @balajinarayanan7531
    @balajinarayanan7531 Рік тому +2

    Excellent excellent excellent your gift of tamilnadu

  • @VaaramOruKovil9009
    @VaaramOruKovil9009 2 роки тому +22

    பானையில் ஊற்றிய தண்ணீர்
    மற்றும் நேற்று வைத்த பழைய சாதத்தில் ஊற்றி வைத்த நீராகாரம் இது போன்ற நீரில் உல்ல ஊட்டச்சத்து ஏழைகளின் மிகப்பெறிய நன்னீர்....

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 роки тому +2

    சார் வணக்கம் நான் மலேசியாவில் வசிக்கின்றேன் உங்களை எப்படி தொடர்பு கொள்ள முடியும் நன்றி.

  • @manojkumar-zm2mc
    @manojkumar-zm2mc 2 роки тому +2

    Jothidam patri edachu interesting ah podunga sir

  • @kumarg1428
    @kumarg1428 2 роки тому +4

    செம்பவளக் குடிநீர் தேவை முகவரியையும் தொலைபேசி எண்ணையும் தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்

  • @muthumanickam154
    @muthumanickam154 Рік тому +1

    Sar prise romma hiveya erukku pls ellinga vangura mathri konjam kammey pannung

  • @arumugamv1030
    @arumugamv1030 2 роки тому +1

    Please send where it will available
    How I get it please inform. Please

  • @sethuramank-yb3bj
    @sethuramank-yb3bj Рік тому +1

    Where i will get the water

  • @karthikeyann7428
    @karthikeyann7428 2 роки тому +35

    ஒரு செல்லின் ஆயுள் 120 நாட்கள். தற்போது சுமார் 60 நாட்களில் செல் இறந்துவிடுகிறது. புதிய செல் உருவாகி போதிய சத்து இல்லாததால் மீண்டும் 60 நாட்களில் இறந்துவிடுகிறது. ஒவ்வொரு செல்லின் வாழ்நாளும் நீட்டிக்கப்பட்டால், மனித ஆயுள் கூடும்.

  • @subburajl4289
    @subburajl4289 2 роки тому

    samayel ennai ethanai per karaitta use pannura ga sollunga parkalam sun flower sundrap solli makkalin healtha kedukuranga ellam tv vilambara mogam atti padaikkuthu enna seiya

  • @maduraisribhavan1543
    @maduraisribhavan1543 2 роки тому +4

    In Madurai, azhagarkoil "NOOPURA GANGAI THEERTHAM" is one of the Nanneer. Like that you can find yourself in your area hill station, Aruvi, sunai neer.., you can drink 5ml per day like THEERTHAM in empty stomach

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Рік тому

      மதுரை.. பவன் அவர்களே..மிக நல்ல விஷயம் போட்டிருக்கிறார்கள்.. அழகர் கோயில் தீர்த்தம் பற்றி..தமிழில் பதிவிட்டால்.. பலருக்கு பலன் கிடைக்கும் இல்லையா? நாம் தமிழர் தானே!! வெள்ளையன் போனபிறகும்.. ஏன் இந்த ஆங்கில அடிமைபுத்தி,..??

    • @pandiyanking5445
      @pandiyanking5445 Рік тому

      Where can we get it in madurai?

  • @RajaRam-xm2eh
    @RajaRam-xm2eh 6 місяців тому +1

    namma niruvanam innum niraiya branches a valara god um sither perumangalum arulattum.

  • @manisekar5126
    @manisekar5126 2 роки тому +18

    ராணிப்பேட்டை மாவட்டம் தலங்கை ரயில் நிலையம் அருகில் கரடிக்கும் கிராமத்தில் உள்ள குளம் நீர் அந்த காலத்தில் அனைத்து வித பல் நோய்களையும் போக்கியது.

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar3893 2 роки тому +2

    மண்ணீரல் மோதிரவிரல்னுசொன்னீங்க அதுசூரியவிரல்அல்லவா? நவகிரகங்களுக்கும் சக்தியை தரக்கூடியவிரல்

  • @sridharacu7743
    @sridharacu7743 2 роки тому +1

    Thank-you sir

  • @thajunisa6112
    @thajunisa6112 Рік тому +1

    Sir ennoda husband ku 5 yrs ah dialysis pannitu irukom romba kastama iruku please enna treat ment nu sollunga please 🙏

    • @gopinathmohan605
      @gopinathmohan605 Рік тому

      Go and take treatment in govt yoga and naturopathy hospital in Arumbakkam Chennai

  • @manjulaashok7412
    @manjulaashok7412 2 роки тому +2

    What doctor this guy? Iamin America, how can I get it?

  • @srideviprakash6249
    @srideviprakash6249 9 місяців тому

    How to get the water??can we place order?

  • @KANAN.J.S
    @KANAN.J.S Рік тому

    பொருளில் என்ன சேர்த்து உள்ளீர்கள்?
    இது அருந்தும் போது உடலில் ஏற்படும் பலன் என்ன?

  • @veeramani5961
    @veeramani5961 Рік тому +9

    விலை 6600 மற்றும் 9900 என்று இரு வகை உள்ளது.விலை மிக அதிகமாக உள்ளது.

    • @bornfreenaturally
      @bornfreenaturally Рік тому

      விலை அதிகம் 😮

    • @sathishkumarsathishkumar497
      @sathishkumarsathishkumar497 Рік тому

      Hii sir மேலும் இது பற்றிய தகவல்களை உங்கள் கிடையுமா

    • @loganathan1490
      @loganathan1490 Рік тому +2

      எல்லாம் இதுவும் ஒரு Bussiness Trick தான்

    • @jeyapolice07
      @jeyapolice07 Рік тому +2

      எனக்கு 40000 சொல்லிடங்க

    • @ThalaKarthik26
      @ThalaKarthik26 5 місяців тому

      Then buy alkaline water bottle online just 600rs.... It's works same water what he is giving

  • @arunkumaar6117
    @arunkumaar6117 Рік тому

    நன்றி சார்
    எங்கு இந்த குடிநீர் கிடைக்கும் முகவரி பதிவிடுங்கள் சார்

  • @karuppasamyg6954
    @karuppasamyg6954 2 роки тому +13

    இதை நாங்கள் எப்படி வாங்குவது அதற்க்கான வழிமுறை சொல்லவும்

  • @-databee191
    @-databee191 2 роки тому

    Super sir useful..

  • @mmm-nr3rw
    @mmm-nr3rw 2 роки тому +1

    Sir ..pl share contact and where to buy this water

  • @helenraj6644
    @helenraj6644 Рік тому

    This water how much & how to buy

  • @nandheeswarankaliannan6604
    @nandheeswarankaliannan6604 Рік тому

    வணக்கம்

  • @sureshcp6120
    @sureshcp6120 2 роки тому +1

    Where can i buy it any detail please

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 2 роки тому +3

    Chennai LA can thaanee kudicha tagamae adanga matenguthu

    • @sijin_binu280
      @sijin_binu280 2 роки тому

      Appa ro filter thanni kuddi Da mundam

  • @vikikarthik2152
    @vikikarthik2152 2 роки тому +20

    அந்த காலத்தில் சாவை பார்த்து யாரும் பயப்படாமல் துச்சமென வாழ்ந்தார்கள் அதனாலேயே உடம்பு ஆரோக்கியமாக இருந்தது பயமற்று அனைவரும் நூற்றி ஐம்பது வயது வரை வாழ்ந்தார்கள் இப்பொழுது இருக்கும் மரண பயத்தை இந்தப் இந்த மாதிரியான கிறுக்கர்கள் பயன்படுத்திக்கொண்டு நன்றாக காசு சம்பாதிக்க முயல்கிறார்கள் டாக்டராக பேசுகிற அந்த மனிதர் நல்லா குடிக்கிறார் நல்லபடியாக இருக்கார் சந்தோசம்தான் ஒருநாள் அமரும் சாக தானே போகிறார் மரணமா வரையும் தலைவர் தானே போகிறது மரணம் அனைவருக்கும் இருக்கிறது யாரும் அதிலிருந்து தப்ப முடியாது இந்த கருத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருப்பீர்கள் கவலை என்பது இல்லாமல் போனால் உடம்பில் எல்லா வியாதி மே சரியாகிவிடும் வியாதியே இல்லாதவர்களுக்கு கவலை இல்லாதது மேலும் யானை பலத்தைக் கொடுக்கும் தீர்க்க ஆயுளுக்கு வாழ்வார்கள் விவேகானந்தர் சொல்வதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் பயமும் கவலையும் தான் மரணம் அதை வென்றவன் எவனும் சிரஞ்சீவி தான் உங்களைப் பார்த்து நாளைக்கு செத்து விடுவீர்கள் என்று யாராவது கூறினாலும் கூட அதை துளியும் பொருட்படுத்தாமல் அந்த ஒரு நாளை தைரியத்துடன் சந்தோஷத்துடன் எதிர்கொள்ளுங்கள் உங்களை நெருங்கி வரும் காலனும் உங்களை விட்டு பல வருடங்கள் பின்னோக்கி செல்வார்

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Рік тому

      இவன்.. நீண்ட நாள் இருந்து என்ன சாதிக்க போறான்..மனித சமுதாயத்திற்கு.. அனைத்து உயிரினங்களுக்கு என்ன பயன்? முதல் சுவாசத்தின் போதே, ஒருவர் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது.. இடையில், ஏற்படும் மாற்றங்கள்..கர்மா(மன்னர்‌ செய்த வினைக்கு, எதிர் வினை) மால், நடைபெறுகிறது.இதில், மாற்றோ..பரிகாரமோ..கிடையவே _ கிடையாது..!

  • @chitramuralidharan7868
    @chitramuralidharan7868 2 роки тому +3

    Where do we get this water

  • @padmak1531
    @padmak1531 2 роки тому

    Sir neega naneer paithiyum sonniga etha paithiyum solluringa which changed ur apperance

  • @ramkrishna978
    @ramkrishna978 2 роки тому +7

    Snp drinks product is so good. my famil members use this water we feel healthy and totally good

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 роки тому

      Bro. Could u suggest where to buy

    • @SM-im4gc
      @SM-im4gc 2 роки тому

      சகோ. எங்க வாங்குன்னீர்கள் எவ்வளவு விலை

    • @neutralbeing3136
      @neutralbeing3136 2 роки тому +2

      This guy maybe his colleague, dnt trust.

    • @jeyapolice07
      @jeyapolice07 Рік тому

      Rs 40000 கேட்டாங்க one month

    • @guruvishnu9193
      @guruvishnu9193 3 місяці тому

      😮40000 ah bro?

  • @tasfashion107
    @tasfashion107 2 роки тому +2

    Price

  • @msheila6689
    @msheila6689 2 роки тому

    Wherevto buy this water

  • @vasugisubramaniam8295
    @vasugisubramaniam8295 Місяць тому

    சார்நீங்கள்குடிநீர்எப்படிதயார்செய்துகுடிக்கிறீர்கள்என்றுசொன்னால்ஏழைஎளியமக்களுக்குபண்ணியம்செய்யலாமே.

  • @sundarikalyanasundaram6836
    @sundarikalyanasundaram6836 Рік тому

    How to order this water pl

  • @sridharthukkaram6139
    @sridharthukkaram6139 2 роки тому +1

    Sir Iam affected by kidney failure plss help me to recure

    • @alliswell5924
      @alliswell5924 2 роки тому

      Dear sridhar, contact... Dr Rajinikanth, Cell Theraphy Clinic, D 64, 8th cross east, Thillainagar, Thiruchirappalli city...

  • @umaarasan5708
    @umaarasan5708 Рік тому

    Is it exported to Malaysia...and how to get it

  • @jamesgabriel2397
    @jamesgabriel2397 2 роки тому

    How to get these water?

  • @noorunnisarasheed6426
    @noorunnisarasheed6426 2 роки тому

    Can you show us the product?????

  • @shanmugamkrishnagiri7625
    @shanmugamkrishnagiri7625 2 роки тому +13

    Past one year I have been using SNP wellness water....i have travelled across the India i never drink such kind of water.... really amazing taste and best medicine...some people will say negative points and some people will say positive words .. because in this world every one is different attitude and character...we have used this water practically past one year we feel best results.... thanks to Dr.ranaji kanth..

  • @palanimanikmanik8458
    @palanimanikmanik8458 Рік тому +1

    மூட்டு வலிக்கு அருந்தலாமா?

  • @shashederanderan4426
    @shashederanderan4426 2 роки тому +1

    how to order this? any web page?

  • @jamesgabriel2397
    @jamesgabriel2397 2 роки тому

    Any distributors in singapore?

  • @jasminabdullah7995
    @jasminabdullah7995 2 роки тому +1

    I'm from Penang Malaysia
    How can I order this SNP water
    Need the info
    Pls help

  • @leelapurushothaman5375
    @leelapurushothaman5375 2 роки тому +2

    I am in Malaysia how can i get the water sir

  • @ahamed1618
    @ahamed1618 2 роки тому

    How to order

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 2 роки тому

    is it NANNEER. water type varieties.
    kindly reply sir .
    thanks sir

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Рік тому

      H3O_ is, நன்னீர்.. புரியவில்லையா?
      Dr CKN.. அவர்கள்.. நன்னீர் பற்றிய பதிவை, பார்க்கவும்..!!

  • @varadarajan910
    @varadarajan910 2 роки тому +2

    How to buy sir pls address

  • @K7Liv
    @K7Liv Рік тому +4

    சதுரங்க வேட்டை படத்துல magic pearls ன்னு தன்னிய விப்பானுங்க அதான் நியாபகம் வருது

  • @kavikavi3881
    @kavikavi3881 2 роки тому +3

    Yapadio panam sapathikanum athuku yatho oru valii kandu puducharathuu

  • @selvarajkullapan8464
    @selvarajkullapan8464 2 роки тому +12

    கடைசி வரை இந்த நீர் எங்கு கிடைக்கும் என சொல்லவே இல்லை... ஒரு வேளை தொடரும் என அறிவித்ததால்... அதில் வருமோ என்னவோ?

    • @ramanisundar468
      @ramanisundar468 2 роки тому

      வணக்கம் சார்.தண்ணீர் பற்றிய குறிப்புகள் வேறு ஒரு பதிவில் கூறினீர்கள். இந்த பதிவில் எங்கு எப்படி வாங்குவது கூறுங்கள் சார்.

    • @kpkarthickeee
      @kpkarthickeee 2 роки тому +1

      See address in MKG youtube Channel

    • @jeyapolice07
      @jeyapolice07 Рік тому

      Youdup SNP என்று அடிங்க

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 2 роки тому +1

    Black water kohli kudikurar LA atha pathi kelunga

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 2 роки тому +1

    🙏

  • @sivakumarrajalingam3424
    @sivakumarrajalingam3424 2 роки тому

    How much

  • @srisathyastudioak521
    @srisathyastudioak521 2 роки тому

    Mr Saravanan sir how to contacts smp watre

  • @mohan_rajesh
    @mohan_rajesh 2 роки тому

    Pl upload rathna kumar sir episode

  • @rukmanil9392
    @rukmanil9392 2 роки тому

    இந்த நீர் எப்படி வாங்குவது

  • @RAMBA420
    @RAMBA420 2 роки тому

    OM SARAVANA BHAVA LA SAMBADHITHTHADHU PODUM RAJESH THAMBI. POYEE FILM CITY LA KUDUTHTHA POST LA SAMBADHI NEE SAPPUNADHUKKU NALLA PALAN KIDAITHTHUVITTADHU

  • @krishnaveni9839
    @krishnaveni9839 2 роки тому

    He himself says to take lot of vegetables and greens...

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 2 роки тому

    Sir Please make video with mani aiya

  • @pcavin2383
    @pcavin2383 2 місяці тому

    8yrs baby kudikalama sir

    • @snpkart_
      @snpkart_ 2 місяці тому

      Yes, snp 108x, 30 ml x 2 times per day enough to balance immune system and for more wellness and healthy human being...

  • @rajaramkathiresan7699
    @rajaramkathiresan7699 2 роки тому +1

    Good message sir! We are in Dubai. How can we get this drink? Please tell us.

    • @neutralbeing3136
      @neutralbeing3136 2 роки тому +2

      Dnt simply trust all this kind of health modern product.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 роки тому +1

    with out any details you have introduced this person, where we will get the product

  • @Chithramuthuchamy
    @Chithramuthuchamy 2 роки тому +1

    The phone number in the description is not working. All the users in the comment section only mention amount ,nobody tells about quantity and phone number,address details. Why? Its so weird. How can anyone buy it? One can is equal to how much litre? Anybody give me the details please?

  • @thirushaa
    @thirushaa 2 роки тому +5

    சந்தனம் நிறைய இருந்தா எங்கயோ பூசி விட்டாமாதிரி காசு நிறைய இருந்தா இப்படிபட்ட மாதிரி செலவு செய்ய தோணும் இந்த மாதிரி குடிச்சா ரொம்ப உடம்புக்கு நல்லதுன்னா ஏன் அரசியல் வாதிகள் நோய்வாய்பட்டு இறந்து போகிறார்கள் ?? யோசிச்சி பாருங்கள்

  • @rameshsaminathan7742
    @rameshsaminathan7742 2 роки тому +18

    இதன் விலை எவ்வளவு சார்.தண்ணீர் போல் குடித்துக்கொண்டே இருக்கலாமா? ஒருவருக்கு ஒரு நாளைக்கு எத்தனை மில்லி தேவைப்படும் என்பதை விளக்கவும் சார்.

    • @govindarajnarendran7681
      @govindarajnarendran7681 2 роки тому +6

      ஐயா வணக்கம் உங்களது யூடியூப் நிகழ்ச்சியை பார்த்தேன் எனக்கு உங்களது போன் நம்பர் விலாசம் தேவை அந்த குடிநீர் எனக்கு தேவைப்படுகிறது

    • @balasurya8235
      @balasurya8235 2 роки тому

      Cellno.plz

    • @anandhiyogan2274
      @anandhiyogan2274 2 роки тому

      9

    • @anandhiyogan2274
      @anandhiyogan2274 2 роки тому

      @Sathish C .

  • @hisathees
    @hisathees 2 роки тому +3

    Phone number not working

  • @venkatakrisshna6488
    @venkatakrisshna6488 2 роки тому +1

    Sir i couldnot reach the number given. Pls give aternate

  • @SureshKumar-qo1tx
    @SureshKumar-qo1tx 2 роки тому +2

    SNP Water from where we can get kindly provide the information and mobile no. Please

    • @loganathan1490
      @loganathan1490 Рік тому

      He is a frud man very expensive not worth that product you can take the hydrogen water inonizer machine also available you can take that machine human all organs work very well 💪

  • @sivarajkrishna4277
    @sivarajkrishna4277 2 роки тому +8

    Whether ts product is affordable to all. Can we prepare it at our home. The doctor seems to be a salesman for his novel product. Mr Rajesh may refrain from such advts. Sivaraj kumbakonam

    • @SOLARSEA-eq9ql
      @SOLARSEA-eq9ql 2 роки тому +1

      Well said sir. There are many water salesmen and women supporting this product in comments section

  • @pirategaming7159
    @pirategaming7159 2 роки тому

    தைராய்டு சரிபண்ணுங்களா....

  • @lakshmipriya6380
    @lakshmipriya6380 2 роки тому

    This number is not working. HOW to contact this person. Please help

  • @panneerselvam5114
    @panneerselvam5114 Рік тому

    Where is got I want cell no

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 роки тому +36

    🛑 ஒரு சிலர், "இந்த காணொளி யில் இந்த மருத்துவரே பாக்க fit இல்லை, இது பொய்ன்னு சொல்ற பதர்கள்" இதே கேள்வி கேலிகளை MBBS DOCTOR களிடம் கேட்காதது ஏன். 🤦‍♂️

    • @ForestFor-xx3of
      @ForestFor-xx3of Рік тому

      உண்மையான கேள்வி , இந்த மாதிரி அலோபதி டாக்டரிடம் கேட்க பயப்படுவார்கள்.

    • @yogah2305
      @yogah2305 7 місяців тому

      Correct.

  • @valliammaiab
    @valliammaiab 2 роки тому

    08:40

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 2 роки тому +7

    I couldn't believe he is a doctor and also am drinking RO for past 9 years.. I have no leg or knee pain or problems...This is new type of business...

    • @gunasekaranm4387
      @gunasekaranm4387 2 роки тому

      RO water is a.dangerous one. Its a mineral less water. Govt. has banned this.

    • @mooligaiswasambalamurugan1978
      @mooligaiswasambalamurugan1978 2 роки тому

      Sir RO water is filtered form in which all required minerals for humanbody are removed.where we satisfy blindly that it is pure water which only fullfill our thirst but human body mineral requirement is not balanced.He is right mildly it may reduce our calcium content leads to knee pain .but you may realise it after approved protocol of research.Thank you

  • @yuvaraajsai8195
    @yuvaraajsai8195 Рік тому

    1litre rate

  • @sathikali8525
    @sathikali8525 2 роки тому

    சார் விலை என்ன சொல்லுங்க சார்....

  • @hflipbook7251
    @hflipbook7251 2 роки тому

    ஐயா, இந்த செமபவள குடிநீர் எனக்கு தேவைப்படுது ஐயா,

  • @shanthakumari9038
    @shanthakumari9038 2 роки тому

    A new way of marketting for water !
    when doctor tells..people believe him...

  • @akilagowri3320
    @akilagowri3320 2 роки тому

    Sir l want water