திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல் | Bhakti

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2021
  • பக்தி யாத்திரை சேனல் பக்தியோடு வழங்கும் வராஹி அம்மன் பாடல் தினசரி கேளுங்கள் திருஷ்டி விலகும் எதிரிகள் தொல்லை நீங்கும் வீட்டில் பணம் தங்கும்
    Varahi Kavasam Tamil Devotional Song on Goddess Varahi. Sung & Composed by Veeramani Kannan, Lyrics by Senkathirvaanan, Produced by Bhakthi yathirai Produced & Licensed by : Apoorva Audios

КОМЕНТАРІ • 863

  • @tssmilysaiyt5965
    @tssmilysaiyt5965 Рік тому +8

    என் பசங்க நல்லா படித்து மார்க் வாங்கி உத்தியோகம் செய்ய வேண்டும் சரஸ்வதி கடாட்சம் கொடுங்கள் அம்மா ஆயுள் ஆரோக்கியமாக இருக்கனும் நானும் என் பிள்ளைகளும் வாராஹி அம்மா

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Рік тому +40

    வாராஹீ தாயே எனக்கு வந்திருக்கும் இந்த சோதனையில் கலந்த சவாலில்லிருந்து வீடுவ்வி அம்மா தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @ZainZain-jr7kq
    @ZainZain-jr7kq Рік тому +14

    எங்க அம்மா மனக் கஷ்டம் போக வேண்டும் வாராஹி அம்மா தாயே 🙏🙏🙏

  • @sathyapriya7129
    @sathyapriya7129 Рік тому +25

    என் குடும்ப கஷ்டம் தீர அருள் புரிய வேண்டும் தாயே
    எங்களுக்கு எதிரிகளால்
    வரும் கஷ் டதிலிருந்தும்
    பண கஸ்டதிலிருந்தும்
    காக்கவேண்டும் தாயே
    ஓம் வாராகி போற்றி
    ஓம் வாராகி போற்றி
    ஓம் வாராகி போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Shadow_Knight_001
      @Shadow_Knight_001 Рік тому +1

      எனக்கு பிறரிடமிருந்து வரும் எதிர்ப்புக்களைப் போக்குங்க அம்மா! எதிரிகளின் தொல்லைகளைப் பொறுக்க முடியவில்லையம்மா! என்னை, என் மனதை சரியான வழியில் செலுத்தி பேரும், புகழும்,செல்வாக்கும் எனக்குத் தாருங்கள் அம்மா! வாராஹி அம்மா போற்றி!

    • @babysarojamuthulingam5158
      @babysarojamuthulingam5158 Рік тому +1

      என் இளைய மகனுக்கு சொந்த வீடு அமைய வேண்டும் வராஹித் தாயே அம்மா போற்றி போற்றி அம்மா தாயே போற்றி போற்றி ஓம் ❤❤❤❤🎉🎉❤❤❤

  • @user-se4he8kc3k
    @user-se4he8kc3k 2 місяці тому +3

    என் கணவருக்கும் எனக்கும் உள்ள தீராத சண்டைகள் மனகுழப்பங்கள் பணம் இல்லாமை கடன் பிறச்சனைகள் தீர வேண்டும் வாராஹி தாயே உன் பிள்ளை தன் தாயையே நம்பியுள்ளேன்

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq 2 місяці тому +3

    ஓம்வாராஹிபோற்றி ஓம்வாராஹிபோற்றி ஓம்வஜ்ரகோஷ்ம்போற்றி அம்மாகஷ்டத்தைதீர்த்துவைஅம்மாஇல்லைஉயிர எடுத்த தக்க 🙏🙏🙏🙏😭😭😭

  • @sumathi7767
    @sumathi7767 Рік тому +20

    சொந்த வீடு அமையவேண்டும் போற்றி போற்றி தாயே🙏🙏

  • @user-zv2vz4oh7k
    @user-zv2vz4oh7k 2 місяці тому +2

    வாராஹி தாயே கடன் பிரச்சனை தீர வேண்டும் நோய் நொடி இல்ல வாழ்வு தந்து அருள்வாய் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 2 місяці тому +3

    ஓம் ஸ்ரீ வாராஹி காயத்திரி என்னைக் காப்பாற்று என்பிள்ளைகளை காப்பாற்று மிகவும் நன்றி வாராஹி காயத்திரி அம்மா 🎉🎉🎉

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 10 місяців тому +4

    அம்மா தாயே உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 Рік тому +2

    அம்மா ஸ்ரீ வாராஹி தாயே.உன் திருப்பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.அம்மா எப்படியாவது என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன். நீயே துணை.

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 5 місяців тому +2

    வாராஹித் தாயே போற்றி.
    என் கணவருக்கு கால் குணமாகி விரைவில் நடக்க அருள் புரிவாய் தாயே.
    வாராஹித் தாயே போற்றி.

  • @SmilingBloomingFlower-nh3rz
    @SmilingBloomingFlower-nh3rz 2 місяці тому +2

    ஓம் வாராகி தாயே என் கடன் பிரச்சினை சீக்கிரமா தீர வேண்டும் அம்மா நீயே துணை ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @muruganfarmfarm2644
    @muruganfarmfarm2644 Рік тому +2

    அம்மா வாராஹி தாயே என் கடன் பிரச்சினை வெகு விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் தாயே தொழில் நல்ல லாபத்துடன் நடக்க வேண்டும் தாயே குடும்பத்தில் அனைவருக்கும் நல்ல சுகத்தை தர வேண்டும் தாயே போற்றி போற்றி

  • @marikumarkalimthu8732
    @marikumarkalimthu8732 Рік тому +9

    ஓம் வாராகி அம்மன் தாயே என் குடும்பத்தை சேர்ந்த அணைவரும் கடன் பிரச்சினையில் இருந்து காப்பாற்றி என் குடும்பத்தை சந்தோஷமாக வைக்க வேண்டும் தாயே உன் அருள் எங்கள் அணைவருக்கும் கிடைக்கும் என நம்புகிறேன் தாயே
    ஓம் வாராகி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி

  • @DevaKanda-qc9nh
    @DevaKanda-qc9nh Рік тому +2

    உலகத்தில் உள்ள அனைத்து உயிர் இனங்கள் நன்றாக இருக்க வேண்டும் அம்மா என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அம்மா

  • @nandhudhanu3771
    @nandhudhanu3771 9 місяців тому +6

    என்னுடைய மகள் கூடிய விரைவில் நடக்க வேண்டும் வாராஹி அம்மன் குடும்ப கஷ்டம் தீரும் அம்மா

  • @samikshag4740
    @samikshag4740 Рік тому +2

    அம்மா எங்களுக்கு சொந்த வீடும் நிம்மதியான வாழ்க்கையையும் தரவேண்டும்.வராஹிலஅம்மா..

  • @renukaselvakumar7763
    @renukaselvakumar7763 2 роки тому +2

    என் தம்பி வெளிநாட்டில் இருந்து என்வீட்டுக்கு வர முடியாத நிலையில் இருக்கான் எப்படியாவது உன் அருளால் வந்து சேரனும் அம்மா என்னுடைய குல தெய்வமே

  • @shanthiks3444
    @shanthiks3444 11 місяців тому +2

    என் மகன் திருமணம் நீங்கள் நடத்தி தர வேண்டும் எங்களுக்கு சொந்த வீடு அமைத்து தர வேண்டும் தாயே 🌷🙏🙏🙏

  • @sandhusandhu6804
    @sandhusandhu6804 Рік тому +2

    வீடு கட்ட உதவி பன்ன யாரும் இல்லலையா அம்மா நீ என்ன காப்பத்தனும் அம்மா🙏🏼🙏🏼🙏🏼

  • @vithyaragini
    @vithyaragini 7 місяців тому +2

    என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் தாயே ஓம் வாராகி தாயே போற்றி ஓம்

  • @mani1186
    @mani1186 Рік тому +2

    அம்மா வாராகி அம்மா நல்வழியை காட்டுங்க தாயே எனக்கு ஏற்பட்டிற்கும் சிக்கல்களில் இருந்து விடுபட செயய்யுங்கள் தாயே

  • @govindarajvaishnavi6188
    @govindarajvaishnavi6188 Рік тому +12

    வராகி தாயே போற்றி போற்றி எங்களுக்கு கடன் பிரச்சனை தீர வேண்டும் தாயி🌺🌺🌺🌺🌺🌺

  • @davidpazhani2624
    @davidpazhani2624 6 місяців тому +2

    வராகி தாயே வீட்டுப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் தாயே போற்றி போற்றி

  • @muthukrishnanb7525
    @muthukrishnanb7525 9 місяців тому +2

    எனக்கு வந்துள்ளது கஷ்டம் அதிலிருந்து காப்பாற்று தாயே

  • @SelvamSelvam-cc3xs
    @SelvamSelvam-cc3xs 2 роки тому +2

    நாங்க சொந்த வீட்ல குடியேற வேண்டும்தாயேவாராகிஅம்மா

  • @nandhinirajendhirannandhu7322
    @nandhinirajendhirannandhu7322 Рік тому +2

    அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @muragank2245
    @muragank2245 2 роки тому +7

    எனக்கு ஒரு நல்ல வழி காட்டு தாயே👨‍👩‍👦‍👦 போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭👨‍👩‍👦‍👦

  • @mithrasuriyah2176
    @mithrasuriyah2176 Рік тому +2

    என் தம்பி மகள் பள்ளி சென்று படிக்க உடல் நலத்தை வழங்கு வாராகி தாயே போற்றி 4:51

  • @nagasakthi1638
    @nagasakthi1638 Рік тому +2

    அம்மா எனக்கு சொந்த வீடு வேணும்🙏🙏🙏

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo Рік тому +2

    ஒம்வாராகிதாயேபோற்றி.தாயேஎன்னுடையகுடும்பகஷ்டங்களையும்.நோய்நொடியிலிருந்துகாப்பாற்றவேண்டும்தாயேஒம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vedhachalamramasamy7738
    @vedhachalamramasamy7738 Рік тому +31

    வராஹி தாயே வளமோடும் நலமோடும் இருக்க அனைவர்க்கும் உதவும் சக்தியை தரவேண்டும் அம்மா...... உன் துணை வேண்டும் எப்பொழுதும் அம்மா

    • @natarajans2742
      @natarajans2742 Рік тому +1

      Natarajan is the first thing you want to use zinc

  • @paranthakanpara7192
    @paranthakanpara7192 4 місяці тому +3

    நல்லதே நடக்கட்டும் தாயே அணைவருக்கும்

  • @user-vu4ee9sw9j
    @user-vu4ee9sw9j Рік тому +2

    அம்மா தாயே வாராஹி அம்மா Alstom company la naan select aganum nalla result ha irukanum தாயே அம்மா நீயே துணை

  • @user-ms8ms9fh5g
    @user-ms8ms9fh5g 9 місяців тому +1

    அம்மா தாயே நீங்கள் தான் என்னையும் என் பேரன் மகள் மருமகன் மகன் மகள்கள் ஆரோக்கியமா நீண்ட ஆயுளுடன் காப்பாற்ற வேண்டும் அம்மா தாயே போற்றி அம்மா

  • @iyyappannathiya2004
    @iyyappannathiya2004 11 місяців тому +3

    அம்மா வாரகி அம்மா கடன் இல்லாம நிம்மதியா இருக்க வை மா

  • @MPArihabth7846
    @MPArihabth7846 2 місяці тому +1

    என் பிரச்சனை யா சொல்ல mudiyala அவளை வலி அம்மா தீர்வு வேணும் 😭😭ஏன் பிள்ளைகள், என் கணவரும் தா எல்லாம் எப்போதும் நீயா துணை அம்மா 😭😭

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Рік тому +10

    வாராஹி தாயே என் மனைவியை சேர்த்து வை வாராஹி தாயே

  • @kannanvishwa3428
    @kannanvishwa3428 Рік тому +1

    Om varahi thaye potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma enkku nalla job kidaikkanum thaye ennudaiya kadangal ellam mudinthudanum nanum en kudumbathoda neenda aruludanum aayulldanum santhoshathudanum,nimmathiudanum aarokkithodum irukkanum thaye ungal arul kidaikkanum thaye varahi Amma potri potri potri potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagavathi5348
    @thilagavathi5348 Рік тому +1

    என் கனவர் இல்லாத வாழ்கை வாழ முடியாது என் 2 மகளுக்கு வாழ்கிறேன் அவர்கள் நல் வழிசெல்ல நீ துணை இரம்மா

  • @prathisweety8560
    @prathisweety8560 Рік тому +6

    ஓம் வாராஹி அம்மா என் மனதில் உள்ள கஷ்டங்களை தீா்த்து வை அம்மா..

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Рік тому +1

    தினமும் காலை மாலை இரவு மூன்று முறை உன்னை நினைத்து கொண்டு வேண்டுகிறேன் வாராஹி தாயே மனைவியும் மூன்று பெண்களும் என் கூட பேச வை தாயே

  • @vemburajagopal9809
    @vemburajagopal9809 Рік тому +3

    அதிசய காரியே சித்தி தாயே ஓம் வாராஹி நமோ நமக

  • @kalaravi7681
    @kalaravi7681 2 роки тому +5

    அம்மா வாராஹி தாயே என் இடம் சீக்கிரம் விக்கனூம் தாயே அதுக்கு நீதான் அருள் புரியனும் தாயே நீ தான் எனக்கு துனை தாயே

  • @iniharinidhi248
    @iniharinidhi248 5 місяців тому +2

    வஜ்ர கோஷம்
    வஜ்ர கோஷம்
    வஜ்ர கோஷம்
    வஜ்ர கோஷம்
    வஜ்ர கோஷம்
    வஜ்ர கோஷம்
    வஜ்ர கோஷம்
    வஜ்ர கோஷம்
    வஜ்ர கோஷம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vithyaragini
    @vithyaragini 7 місяців тому +1

    ஓம் வாராகி தாயே போற்றி ஓம் என் கஷ்டம் அனைத்தும் தீர வேண்டும் தாயே என் கணவர் சொத்து என் மாமியார் நகை பூர்வீக சொத்து எனக்கு வரவேண்டிய பணம் அனைத்து பிரச்சினை தீர்த்து வை தாயே எனக்கு நிம்மதியான வாழ்க்கை வேண்டும் தாயே ஓம் வாராகி தாயே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @user-ko7lu4up1m
    @user-ko7lu4up1m 11 місяців тому +5

    அம்மா நான் சொந்தமா ஒரு வீடு கட்டணும் நல்வழி காட்டம்மா

  • @ajithaakash3831
    @ajithaakash3831 Рік тому +7

    வாராகி அம்மா தாயே என் புருஷன் நோய்யே தகர்த்து கொடு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamaladevi9141
    @kamaladevi9141 Рік тому +5

    வராகி. அம்மா போற்றி! போற்றி! எ ன்ன ண காதிடுகள் அம்மா வாரகி. தாய்!

  • @gobigobi3182
    @gobigobi3182 2 роки тому +5

    அம்மா எங்க கடன் தீர அருள் செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏

  • @pandiselvam2838
    @pandiselvam2838 Рік тому +1

    அம்மா என் வேலையில் உள்ள பிரச்சினை நீங்க. வேண்டும் தாயே ஓம் வாராகி போற்றி போற்றி

  • @ponselvij1172
    @ponselvij1172 2 роки тому +48

    🙏😭 அம்மா தாயே போற்றி போற்றி என் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடுங்கள் தாயே 😭 நீங்களே எங்களுக்கு துணை அம்மா 🙏🙏🙏

  • @anandbabu7873
    @anandbabu7873 Рік тому +24

    ஓம் வாராஹி தாயே போற்றி ௭ங்கள் கஷ்டகளை திர ௮௫ள் புரிவாய் வாராஹி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alaganre5608
    @alaganre5608 Рік тому +2

    வராஹி அம்மனை போற்றி நல்லதே நடக்கட்டும்

  • @manojdharshini8816
    @manojdharshini8816 8 місяців тому +2

    கடன் பிரச்சினை தீர வேண்டும்வாராஹி அம்மா

    • @chitrachezhian4803
      @chitrachezhian4803 5 місяців тому

      Amma enn thambi kudi noilitunthu cure aganum thayaee🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Місяць тому +1

    ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் பஞ்சமி தாயே போற்றி 🙏🌹🌺🌸🌷

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 6 місяців тому +1

    வாராஹித் தாயே போற்றி.
    என் கணவருக்கு புண் நன்றாக ஆறி வரவேண்டும் தாயே.
    வாராஹித் தாயே போற்றி

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 2 роки тому +10

    அம்மா தாயே , வாராஹி தாயே எங்களை தீய சக்திகளிடம் இருந்து காத்திடு தாயே உன் பாதமே சரணம்

  • @muthuduraichi5487
    @muthuduraichi5487 10 місяців тому +2

    என் கணவர் சம்பளம் சிக்கி கிடைக்கா வேண்டும்

  • @diya3487
    @diya3487 Рік тому +1

    அம்மா வாராஹி தாயே தயவாணி தேவகுமார் திருமணம் பிப்பிரவரி மாதம் நடைபெற வேண்டும் பணம் வேனும் அருள்புரி வாராஹி தாயே நீ ஒரு நல்ல வழி காட்டு வாராஹி தாயே

  • @alagendranj1749
    @alagendranj1749 2 роки тому +17

    இந்த வாராஹி அம்மன் பாடல் என்புண்பட்ட மனதுக்கு ஆறுதலா இருந்தது வாராஹி அம்மா போற்றி போற்றி

  • @selvinaa7306
    @selvinaa7306 Рік тому +1

    அம்மா வராஹி என் தையல் தொழில் நல்லமுறையில் வளர வேண்டும் தாயே

  • @sathyapriya7129
    @sathyapriya7129 Рік тому +9

    வாராகி அம்மா என் கடனை திர்து மன நிம்மதி தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kamala-yu5mt
    @Kamala-yu5mt Рік тому +1

    வாராஹி தாயே என் கணவருக்கு சிறுநீரக கல் பிரச்சினை தீர வழிக்காட்டுங்கள் அம்மா

  • @ammoorthimani8816
    @ammoorthimani8816 8 місяців тому +1

    வாராகிதாயே சரணம் அம்மா சொந்தவீடுஅமைய அருள்வாயே நீயே

  • @muragank2245
    @muragank2245 2 роки тому +5

    ஓம் சக்தியே வாராஹி தாயே எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் தாயே👨‍👩‍👦‍👦 போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 👨‍👩‍👦‍👦😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RameshK-yi3wl
    @RameshK-yi3wl Місяць тому

    ஓம் வாராகி அம்மா என் குடும்பத்தில் சகல ஐஸ்வர்யங்கள் தாரும் தாயே 🙏

  • @diya3487
    @diya3487 Рік тому +1

    அம்மா வாராஹி தாயே தயவாணி தேவகுமார் திருமணம் பிப்பிரவரி மாதம் நடைபெற வேண்டும் பணம் வேனும் அருள்புரி வாராஹி தாயே

  • @user-bb1ey1if2r
    @user-bb1ey1if2r 8 місяців тому +1

    எங்க மனக் கஷடம் திரனும் எங்க வாகனம் எந்தபிரச்சனையும் இல்லாம தொழில் கிடைக்கனும் வராஹி தாயே

  • @murugesanponniah8733
    @murugesanponniah8733 Рік тому +1

    Om sri Varahai Amma potri potri thaaye. Ennoda Magan Marumagalukku kuzhanthaiyai kodu thaaye🙏🙏🙏

  • @user-ou4tc1gx1t
    @user-ou4tc1gx1t 2 місяці тому +2

    அம்மா தாயே சொந்தா வீடு வேணும் அம்மா

  • @rajathimaherathna1403
    @rajathimaherathna1403 Рік тому +1

    வாறாகித் தாயே என் கணவருக்கு உயிர் பிச்சையை கொடுஇங்க ஐ சி யு வில் இருக்கிறார் சக்தியே அம்மா
    🙏🙏🙏

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 10 місяців тому +2

    Om varahi ammave saranam amma umadu kuzanthaien thirumanathai nalla murail nadathi arulum amma

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 2 місяці тому +1

    Om varahi ammave saranam amma umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella uiraiyum kappatri arulum amma

  • @pubglovers605
    @pubglovers605 2 роки тому +4

    இன்று என் பிறந்தநாள் அம்மா உன் அருள் வேண்டும்

  • @geetharani362
    @geetharani362 2 роки тому +65

    என் குடும்ப கஷ்டத்தை போக்க வோண்டும் என் கணவரையும் என் குழந்தைகளையும் நோய் நெடி இல்லையமால் நன்றாக இருக்க வோண்டும் பணம் கஷ்டத்தை தீரவேண்டும் இந்த உலக சுகாதார இருக்க வேண்டும் நிம்மதியாக வாழ வேண்டு்ம்

    • @dharshinig87
      @dharshinig87 Рік тому +2

      👌👌👌akka

    • @deviv3144
      @deviv3144 9 місяців тому +1

      😮

    • @muthu-ht4dg
      @muthu-ht4dg 9 місяців тому +1

      என் குடும்ப கஷ்டத்தை தீர்க்கவும் கடன் பிரச்சனையை தீர்க்கவும் வாராகி அம்மா

    • @user-vd4cx3fm4o
      @user-vd4cx3fm4o 6 місяців тому

      🙏🙏🙏🙏🙏

    • @rahulselva7526
      @rahulselva7526 4 місяці тому

      அம்மா வாராகி தாயே என் பிள்ளைகள் நல்லா இருக்கணும். கவர்மெண்ட் வேலை கிடைக்க வேண்டும் தாபே.நீபே துணை😮

  • @dillibabu.c6387
    @dillibabu.c6387 2 роки тому +22

    ஓம் ஸ்ரீ வார்த்தாளி வாராஹி அன்னையே போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌷🌻🌸🏵️🌺🌸🌷🌺🏵️🌹🙏 🙏🙏🙏🙏🙏🙏
    தாயே நீயே துணை அம்மா♥️🌹🙏

    • @KrishKrish-hl9hw
      @KrishKrish-hl9hw 2 роки тому

      The GB vjc Nn?.

    • @vijayamani4279
      @vijayamani4279 Рік тому

      😭😭😭💐🙏🙏🙏

    • @ramalakshmis1259
      @ramalakshmis1259 Рік тому

      அம்மா வாராகி தாய் எங்கள் வீட்டை எங்களுக்கு சொந்தமாக காப்பாற்றி கொடுங்கள் நீங்கள் எப்போதும் எங்களுக்கு துணை நின்று காப்பாற்றி தரவேண்டும் ஓம் சக்தி அம்மா சரணம் அம்மா...

  • @k.Gayathri853
    @k.Gayathri853 8 місяців тому +1

    அம்மா தாயே மன குறையை தீர்பயாக.ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @rajagopalkb8852
    @rajagopalkb8852 Рік тому +1

    எனக்கு விரைவில் கடன் தொல்லை தீரவேண்டும் தாயே

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 Місяць тому +1

    Om varahi ammave saranam amma umathu kuzanthain kudumbathil ulla ella uiraium kappatri arulum amma

  • @skks2024
    @skks2024 2 роки тому +6

    😭😭🙏🙏அம்மா வாராஹி தாயே போற்றிஓம் எனக்கு பணம் இல்லை மனநிம்மிதிஇல்லை🙏 என்மகள் என்னுடன் விரைவில் வரவேண்டும் அம்மா🙏🙏

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 Місяць тому +1

    Om varahi ammauuu ulla ella kadanaium koodiya viraivil adaithu umathu kuzanthain kudumbathil ulla ella uiraium kappatri arulum amma ve saranamu amma umathu kuzanthauin kudumbathil

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 7 місяців тому +1

    ஓம் வாராஹி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 Місяць тому +1

    Om varahi ammave saranam amma umathu kuzanthain kudumbathil ulla ella kadanaium koodiya viraivil adaithu umathu kuzanthain kudumbathil ulla ella uiraium kappatri arulum amma

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 2 місяці тому +1

    Om varahi ammave saranam amma umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella uiraiyum kappatri arulum amma

  • @M.JayabalM.Jayabal-cz5lt
    @M.JayabalM.Jayabal-cz5lt 2 місяці тому +1

    Om sri vajragosham varahi potri potri om panjami nayagi amma potri potri pattuduthiya varahi amma potri potri potri

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 5 місяців тому +1

    ஓம்ஶ்ரீ வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼🙏

  • @mahespreethimahespreethi8949
    @mahespreethimahespreethi8949 8 місяців тому +1

    வாராஹி அம்மா என் கடன் அனைத்துக் கடனும்அம்மா❤❤❤

  • @VinayagamM-nz9nz
    @VinayagamM-nz9nz 21 день тому

    ஓம் சக்தி வாராகி தாயே என் பிரச்சினைகள் தீர்தருள்வாயே

  • @revathivicky88
    @revathivicky88 Рік тому +9

    வாராஹி அம்மா நீங்க தான் எங்கள் கஷ்டத்தில் இருந்து நல்ல வழியை காட்ட வேண்டும்.🙏🙏🙏

  • @vinothaselvavinothaselva7282
    @vinothaselvavinothaselva7282 Рік тому +5

    ஓம் வாராகி தாயே போற்றி🙏 ஓம் வாராகி தாயே போற்றி🙏 ஓம் வாராகி தாயே போற்றி🙏

  • @jothimurugan5029
    @jothimurugan5029 7 місяців тому +1

    வாராகி அருளால்சொந்தவீடுதந்து அருள் புரியவேண்டும்

  • @iniharinidhi248
    @iniharinidhi248 5 місяців тому +1

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 7 місяців тому +1

    Om varahi ammave saranam amma umadu kuzanthaien kudumbathil ulla nangu paraium kappatri arulum amma umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla nangu paraium kappatri arulum amma

  • @swalmanikandan5128
    @swalmanikandan5128 8 місяців тому

    அம்மா எனக்கு வேலைக்கு முயற்சி செய்கிறோம். அந்த வேலை எனக்கு கிடைக்கஅருள் புரிவாய் தாய்யே 🙏🙏
    என் கணவருக்கு வெளிநாடு செல்ல நல்ல வழிகாட்டு அம்மா 🙏🙏.

  • @anandbabu7873
    @anandbabu7873 Рік тому +25

    எங்கள் கஷ்டத்தை தீர்க்க வேண்டும் அம்மா 😭😭😭🙏

  • @ffgamingpro7980
    @ffgamingpro7980 Рік тому +50

    இந்த பாடல் கேட்ட பிறகு எனக்கு மனதில் நிம்மதி கிடைத்தது

  • @MahadevanA-dr1zb
    @MahadevanA-dr1zb Рік тому +1

    Engal kudumbathai ne thamma pathukukolla vendum 🙏 om varahi Thaye potri

  • @murugans8538
    @murugans8538 Рік тому +6

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் தாயே துணை 🙏🙏🙏🙏🙏