கிராமங்களிலிருந்து நேரடியாக சென்னைக்கு | தினம் 3000 லி பால் அனுப்பும் இளைஞர்! - UzhavarBumi Milk

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @shuganthisekar6505
    @shuganthisekar6505 3 роки тому +4

    நாங்கள் இந்த பால் தான் வாங்குகிறோம்... மிகவும் நன்றாக சுவையாக உள்ளது.. இது மாதிரி தரமான நல்ல பால் வழங்கி வரும் உங்களுக்கும் அங்கே பணி புரியும் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.. தொடர் க இப் பணி,.

  • @sharmilamanoharan1133
    @sharmilamanoharan1133 3 роки тому +31

    இவர்களிடம் வாங்கும் பால் மிகவும் நன்றாக இருக்கும்.. சென்னை வரும்போது என் குழந்தைக்கு பசும்பால் கிடைக்காமல் போகுமோ என்று வருத்தம் இருந்தது. இப்போது இவர்களால் அந்த வருத்தம் இல்ல. நன்றி உங்கள் சேவைக்கு.

    • @AdiSK
      @AdiSK 3 роки тому +1

      Thank you for the kind words

    • @divyajames56
      @divyajames56 3 роки тому +1

      Pls contact number kudunga sis....enga paapa kum paal kidaikala chennai la

    • @sharmilamanoharan1133
      @sharmilamanoharan1133 3 роки тому

      @@divyajames56 8883185740

    • @anbudanabbas6692
      @anbudanabbas6692 3 роки тому

      Ella place la kidaikuma

  • @subramanians2170
    @subramanians2170 2 роки тому +6

    அரசு ஆவின் பாலை பிளாஸ்டிக் கவர்களில் கொடுக்கிறது
    ஆனால் நீங்கள் கண்ணாடி பாட்டிலில் கொடுப்பது சிறப்பு
    பாராட்டுகள்

  • @kmlpnaidu583
    @kmlpnaidu583 3 роки тому +31

    நல்ல விளக்கம். கேள்விகள் அருமை அதற்கு அவர் அளித்த பதில்களும் மிக அருமை.

  • @pspp592
    @pspp592 3 роки тому +7

    உங்களின் இந்த மக்கள் சேவை மேன்மேலும் தொடற ஆண்டவனை வேண்டுகிறேன்...... உண்மையான உழைப்பு,நேர்மையான பதில்,தரமான தயாரிப்பு.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Anjanassamayal
    @Anjanassamayal 2 роки тому +4

    நாங்களும் எந்த பால் வாங்கிக்கிறோம் மிகவும் அருமையாக இருக்கிறது, நன்றி 💐👌

  • @ansarybaai2313
    @ansarybaai2313 3 роки тому +4

    நல்லதொரு அருமையான, மிகவும் தேவையான, ஆர்வமளிக்கக்கூடிய நேர்காணலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. எந்தவொரு வெற்றியின் விகிதத்திலும் அந்த வெற்றிக்காக பாடுபட்ட மக்களின் உழைப்பின் அளவு மிக முக்கிய பங்காற்றுகிறது.
    வெறும் இரண்டு நண்பர்கள் சேர்ந்து துவங்கிய இந்த பால் நிறுவனம் இன்று இறைவன் அருளால் பெரிய வெற்றியை ஈட்டியிருப்பது பாராட்டத்தக்கவை. மாட்டு பண்ணை என்று துவங்காமல், மாடு வைத்திருக்கும் உழவர்கள் தங்களது பாலை நல்ல விலைக்கு விற்பதற்கு சிறந்த தலமாகவும் இந்த நிறுவனம் செயலாற்றுவது ஒரு சிறப்பு.
    வெளிநாடுகளில் மட்டுமே காணக்கிடைத்த இதுபோன்ற பால் நிறுவனம் தற்போது நம்மூரிலும் செயல்படுவதை பார்த்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அதுவும் சுத்தமான, நாட்டு மாடுகள் தரும் பால் என்பது மிகவும் ஆரோக்கியமானவை.
    இந்த நிறுவனம் துவங்கப்படுவதற்கு பெரிதும் ஊக்கமளித்த சல்லிக்கட்டு போராட்டத்தை தோழர் நினைவு கூர்ந்தார். மிக்க நன்றி.

  • @SuHashan401
    @SuHashan401 3 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரர், உங்களது இத் தொழில் மென்மேலும் வளர்ச்சியடைய எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்திக்கின்றேன்.. ஈழத்திலிருந்து சுபாஷ்

  • @backyanathans1162
    @backyanathans1162 3 роки тому +246

    குழந்தைகளுக்கு கெமிக்கல் இல்லாத சுத்தமான பால் , 👌👌👌 சூப்பர் தலைவா🙏🙏

  • @dr.r.mohanraj7656
    @dr.r.mohanraj7656 3 роки тому +43

    மிகவும் அருமை தங்கள் தொழில் மேலும் வளரவதற்கு என் வாழ்த்துக்கள்

  • @kavi1190
    @kavi1190 3 роки тому +93

    மிகவும் அருமை முதலீடுகள் மற்றும் பதிவு சான்றிதழ்கள் ( registration) பற்றிய ஒரு video செய்தால் புதிதாக இந்த தொழில் தொடங்க உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 3 роки тому +1

    நல்ல பதிவு! தங்களது பால்கொள்முதல், பதனிடுதல், விற்பனைக்கு வெளியனுப்புதல், ஆகிய அனைத்தும் கிட்டத்தட்ட "ஆவின்" நடைமுறைகளை ஒத்துள்ளது! தங்களது விரிவான விளக்கம் சிறப்பு! நல்வாழ்த்துக்கள்!!

  • @velmurugankuppusamy3049
    @velmurugankuppusamy3049 3 роки тому +39

    This automatic filling machine from UG bottling Chennai...... I proud too see this because it's my design 🥰✌️✌️

    • @sudhachelladurai
      @sudhachelladurai 9 місяців тому

      Sir plz we need ur contact...we are from coimbatore

  • @vathsalasethuramansvedhiga1286
    @vathsalasethuramansvedhiga1286 2 роки тому +25

    பசுவை பராமரித்தால் ஏழு தலைமுறைகளையும் காக்கும்.தங்களின் பணி தொடரட்டும்

  • @mohan.imohan1172
    @mohan.imohan1172 3 роки тому +3

    நான் இந்த பால் கம்பெனி அருகாமையில் தான் இருக்கிறேன். சத்தியமா உண்மையில் சொல்கிறேன். இந்த கம்பெனி பால் மிகவும் தூய்மையானது. இயற்கை முறையில். நேரடி விவசாய கொள்முதலாக பால் விவசாயிகளிடமே கிராமத்துக்கே சென்று வாங்கி அதை இயற்கையான முறையில் மக்களுக்கு மகிழினி அல்லாத பாட்டில் மூலம் விநியோகம் செய்கிறார்கள். இதனால் மண்ணுக்கும் பாதுகாப்பு மக்களுக்கும் பாதுகாப்பு. நம்பி வாங்கலாம். 100% பாதுகாப்பு.
    இந்த பாலில் உள்ள ஊட்டச்சத்து குழைந்தைகளுக்கு முழுமையாக கிடைக்கிறது. இந்த பால் சுத்தமான நாட்டு மாட்டு பால்.

  • @mani67669
    @mani67669 2 роки тому +1

    கோமாதா தங்களின் பணி மேல் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஸ்பாட் டெஸ்ட் அருமை இவ்வாறு பலருக்கு தரத்தை அளவிட முடியும். நன்றி.

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    இது விரும்பாதவர்கள் மனிதர்கள் அல்ல. உங்க தொழில் நல்லா இருக்கு.

    • @kabiland4408
      @kabiland4408 3 роки тому +5

      இதை விரும்புரவங்க மனிதர்கள் அல்ல.,
      Pudikuthu pudikala athu en urimai , manithan ilanu solla ni yara .,

  • @Perumal-ot1tj
    @Perumal-ot1tj 2 роки тому +1

    , சூப்பர் தல 2002 இதே மாதிரி யோசிச்சேன் இப்ப நீங்க செய்றீங்க வாழ்த்துக்கள் மென்மேலும் வளர இறைவன் இருக்கிறார் 👍👍👍

  • @balasubramanianradhakrishn6034
    @balasubramanianradhakrishn6034 3 роки тому +25

    இது உண்மையான தரமான உழைப்பு..... என்றென்றும் உங்கள் பணிதொடர வாழ்த்துகள்

  • @divyajames56
    @divyajames56 3 роки тому +3

    Unmaiyaave romba super ah iruku milk....na intha video paathu tha vaangune...romba arumaiya iruku oorula kudicha maariye iruku...price also romba romba affordable ah iruku...super sir...

  • @ponkuna
    @ponkuna 3 роки тому +6

    தமிழ்ப் பால் சுகாதார விநியோகம் கண்டு மகிழந்தேன். பெருமையுடன் வாழத்துகின்றேன்
    கனடாவிலிருந்து ஈழத்தமிழ்ச் சகோதரன்.

  • @SivaKumar-ip9dp
    @SivaKumar-ip9dp 3 роки тому +1

    சூப்பர் தம்பி சூப்பர் உன் பெயர் வெற்றி உனக்கு வெற்றி வெற்றி எப்போதும் உனக்கு வெற்றி கடவுள் துணை இருப்பார் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

  • @miscmeat9456
    @miscmeat9456 3 роки тому +3

    நவீன உழவன் சேனளிற்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @saiillamdocs9703
    @saiillamdocs9703 3 роки тому +1

    வாழ்த்துக்கள் தமிழா...வெண்மை புரட்சியில் வெற்றிபெற இறைவனை வேன்டுகிறேன்🙏🙏🙏

  • @pirudayaraj7717
    @pirudayaraj7717 3 роки тому +5

    தங்களுடைய பாட்டில் கழுவும் முறை மற்றும் பாட்டில் மூடும் முறையையும் கை பாடாத முறையாக இருந்தால் மிகவும் உயர் தரமானதாக இருக்கும் . தமிழனின் முயற்சிற்க்கு வாழ்த்துக்கள்👌🎉💐

  • @nilnasar
    @nilnasar 3 роки тому +8

    சேவை மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள். வளரட்டும் உங்கள் தொழில்.

  • @fOneLandScapesTN
    @fOneLandScapesTN 3 роки тому +9

    அனைத்தும் மனிதர்களை வைத்து செய்வது பாராட்டுக்குறியது.. இன்று அணைத்தும் தானியங்கியாக மாறிவிட்ட காலத்தில்.. மனிதர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து அவர்களுக்கும் வேலைவாய்ப்பு குடுத்திருப்பது அருமை.

    • @anishjobin1350
      @anishjobin1350 6 місяців тому +1

      தொடக்கத்தில் அதிக முதலிடு ஆகும் எனவே பண்ணவில்லை

  • @tpsaganesan
    @tpsaganesan 2 роки тому +1

    பாராட்டுக்கள்.
    திறன் உள்ளவர். ஊழைககும் ஊறுதி.
    முன்னுதாரணமாக வாழும் நீங்கள் வெற்றியுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    பசுமாடு ஒரு இயந்திரம் அல்ல. அதை தயவுசெய்து பேணி பாதுகாத்து வளருங்கள். பசுக்கள், கன்றுகுட்டிகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு மிகவும் செல்லமான விலங்குகள் என்றால் அது பசுமாடுகளும், கன்றுகுட்டிகளும் தான். எனக்கு பசுக்கள் மீது அளவுகடந்த பிரியமும், அன்பும் உள்ளது. பசுக்கள் கள்ளங்கபடமற்ற புனித தெய்வங்கள். அதை தயவுசெய்து வணிகப் பொருளாக பார்க்க வேண்டாம்.

  • @riolucky3313
    @riolucky3313 2 роки тому +1

    I am uzhavarboomi customer ,I am very satisfied with quality

  • @jeyavathyfrancis4827
    @jeyavathyfrancis4827 3 роки тому +37

    No plastic bags,
    All glass bottles
    Good job!
    Hope the cows are reared in the hygienic areas

  • @arunkumarsundaramoorthy7226
    @arunkumarsundaramoorthy7226 4 місяці тому

    அருமை நான் செய்ய வேண்டும் என்று நினைத்த விஷயம் என்னால் செய்ய முடியல நீங்கள் சூப்பரா பண்றிங்க வாழ்த்துக்கள் சகோதரர்

  • @raghavanrajagopal7669
    @raghavanrajagopal7669 3 роки тому +3

    பெருமை சேர்க்கும் மேதகை.
    வாழ்க வளமுடன் ‌. சேவைகள் பெருகட்டும் சீரும் சிறக்க.

  • @kanthajothis
    @kanthajothis 3 роки тому +13

    I am purchasing from him for 3 years very genuine supply and good quality

  • @surajpandiyan6841
    @surajpandiyan6841 3 роки тому +57

    Entrepreneurs who dedicate their services for the mankind will never fail in their success ...
    all the best

  • @KaBADI9
    @KaBADI9 2 роки тому +1

    You tube channel na eppadi thaan irukanum....perfect useful channel & videos too...hat's off brother

  • @bunnybear9421
    @bunnybear9421 3 роки тому +4

    Good work vetrivel thozha keep doing this work suthamana kalapadam milk children's helath is very important hands off thozha great uzhaipey uyarvu👏👏👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👌🏻👌🏻👌🏻

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 3 роки тому

    அண்ணா செம சூப்பர் வீடியோ .. keep it up.. brother 🌟🌟🌟🌟🌟

  • @Gannappazham
    @Gannappazham 3 роки тому +32

    ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப்பிறகு நானும் ஆவின் பாலை நிறுத்திவிட்டு, வீட்டுப்பக்கத்திலிருந்து பசும்பால் வாங்க ஆரம்பித்துவிட்டேன், மேலும், நன்றாகக்காய்த்த பால் ஆறியபின் அடுத்த நாள் ஆடையை எடுத்து தனியாக குளிரூட்டியில் சேமித்து 15 நாட்களுக்கொருமுறை அதை தயிராக்கி கடைந்து வெண்ணெய் எடுத்து உருக்கி 150 கிராம் நெய் கிடைக்கும். அவர்களிடமும் வாங்கிக்கொள்கிறேன்

    • @nivashinisivakumar
      @nivashinisivakumar 3 роки тому

      அருமையான பதிவு சகோதரி அதேபோல் அந்த வெண்ணெய் எடுக்கும் முறையையும் பகிரவும்... நாங்களும் கற்றுக் கொண்டு செய்து பார்ப்போம்.... நன்றி

    • @nivashinisivakumar
      @nivashinisivakumar 3 роки тому

      @@Gannappazhamகேட்ட உடன் பகிர்ந்ததற்கு நன்றி 🙏

    • @Gannappazham
      @Gannappazham 3 роки тому

      @@nivashinisivakumar 🙏🙏

  • @prasannakumar5470
    @prasannakumar5470 2 роки тому +1

    தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் உழவர் பூமி பசும்பால் கிடைக்க ஏற்பாடு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சகோ......மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍🏻🙏🏼🙏🏼❤💞💞💞💐💐💐💐💐💐

  • @lifescience4all
    @lifescience4all 3 роки тому +12

    I am one of the customer in uzhavarboomi milk. It's nice to know we had good milk every day. I bought everyday one ltr milk. Good quality.

  • @thalmada7686
    @thalmada7686 3 роки тому +189

    இந்த மாதிரியான கம்பெனிகள் ஒவ்வொரு தாலுக்கா தோறும் திறக்கப்பட வேண்டும் அப்போதுதான் கார்ப்பரேட் பால் கம்பெனிகளை ஒழிக்க முடியும்
    மக்களுக்கு ஆரோக்கியமான பால் கிடைக்கும்

    • @pjai8759
      @pjai8759 3 роки тому +14

      Seeman sollitu irukathu 2016 irunthu vote podunge kandipa nadakum

    • @barakkathali3978
      @barakkathali3978 3 роки тому +2

      Yes

    • @thalmada7686
      @thalmada7686 3 роки тому +2

      @@pjai8759 வெல்ல போறான் விவசாயி

    • @kabileshj.kabilesh3677
      @kabileshj.kabilesh3677 3 роки тому +4

      Idhuvum corporate dha ya 🤦‍♂️

    • @jskagency999
      @jskagency999 3 роки тому +1

      சூப்பர்

  • @samg7970
    @samg7970 3 роки тому +19

    வாழ்த்துக்கள் நண்பா உங்கள் செயல்கள் பெருமையா இருக்கு.....

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 16 днів тому

    உங்களுடைய கனவை நிறைவேற்ற மக்களுடைய ஆதரவு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்❤❤❤

  • @thenmozhi777
    @thenmozhi777 3 роки тому +10

    We are using this milk, totally satisfied with the quality 👍

  • @allinonechannel2012
    @allinonechannel2012 3 роки тому +1

    👌நாங்க இந்த பால்தான் வாங்குகிறோம் பால் மிகவும் சுத்தமாகவும் தரமானதாகவும் உள்ளது நன்றி

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 3 роки тому +4

    Great appreciation that you use bottles instead of plastic pouches to fill and deliver milk. That's really eco friendly and prevents plastic pollution. You set an example for others to follow. One suggestion: Please mechanize even bottle washing and sterilizing please.

  • @mjgramstories
    @mjgramstories 3 роки тому +1

    இந்த பால் பண்ணை பத்தி ஏற்கனவே வீடியோ பதிவு பார்த்து இருக்கிறேன்...
    உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @babun7206
    @babun7206 3 роки тому +3

    Perfect delivery and good quality. Thank you... நவீன உழவன்.

  • @indrakumars3739
    @indrakumars3739 3 роки тому +1

    பிரபஞ்ச பேராற்றலால் ஆதிசக்தியிடம் ஞானபால் சக்திவேல் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @n.s.m.balaji7106
    @n.s.m.balaji7106 3 роки тому +8

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ப்ரோ 🙏

  • @umaprakashkandasamy1705
    @umaprakashkandasamy1705 3 роки тому +1

    உங்களுடைய சேவை வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.....

  • @muthulingamgnanalingam3963
    @muthulingamgnanalingam3963 3 роки тому +38

    சிறப்பு தமிழா

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 3 роки тому +1

    முயற்சி திருவினையாக்கும்!வாழ்க!வளர்க!

  • @irfanahmad-mq9dh
    @irfanahmad-mq9dh 3 роки тому +7

    இதில் கருப்பு மூடிகளும் உள்ள குப்பிகளும் உள்ளன. அது என்ன?
    இது ஒரு நல்ல தொடக்கம்.... Super நண்பா....👌

  • @karunanithiv3557
    @karunanithiv3557 3 роки тому +1

    வெற்றி சார் வாழ்த்துக்கள் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் .உங்கள் சேவை மகத்தானது இறைவன் அருள்புரிவாரக ,நன்றிங்க சார்.

  • @surendhirang3869
    @surendhirang3869 3 роки тому +4

    9.00 Vera level Humanity 😍😍... You Will go To Higher Brother😍

    • @pushpakanagaraj1184
      @pushpakanagaraj1184 3 роки тому +1

      உழைப்பே உயர்வு தோழரே நன்றி.🙏❤️

  • @manivelrmanivel5305
    @manivelrmanivel5305 3 роки тому +2

    நன்றி நண்பா உழவர் பூமிக்கு வாழ்த்துக்கள்.

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 3 роки тому +6

    வாழ்க வளமுடன் !
    வாழ்க வளமுடன் !
    வாழ்க வையகம் !.......

  • @tamilnadugovtlatestjobupda6790
    @tamilnadugovtlatestjobupda6790 3 роки тому +3

    Am also one of the customer.. superb quality and quantity

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 3 роки тому +19

    Printed labels & avoiding plastic labels excellent idea 👏

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 2 роки тому +6

    Hats off to you Bro !!! Great work to give quality milk without chemicals to people. We need to get rid of Chemical fed agriculture out of Tamil Nadu.

  • @neelakantan1614
    @neelakantan1614 3 роки тому +3

    Hatsoff vetri bro
    . gud effort and service in Tamil Nadu..Tamil people's should support such kind of person's in TN

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 3 роки тому +4

    வணக்கம் வெற்றி வேல் ரொம்ப அருமையாக இருக்கு நான் தமிழன் என்ற வகையில் பெருமையாய் இருக்கு பால் போல் உங்க தொழில் சுத்தம் வாழ்க பல்லாண்டு நன்றி

  • @srivijayana4135
    @srivijayana4135 3 роки тому +8

    Good job Naveena Uzhavan team... Keep it up

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 3 роки тому +1

    Wonderful service to humanity. You may also think of adding value to your product. Some portion you can convert into ghee and pannier etc. CONGRATULATIONS.

  • @divyapargavib7813
    @divyapargavib7813 3 роки тому +3

    I'm getting uzhavar Bhumi milk ..since 5 months...the milk is so good ....I'm happy that I'm giving the right milk to my kid

    • @xjwostselva
      @xjwostselva 3 роки тому

      Sis, Kindly send me your referal code to get offer for both of us. Thank you.

    • @rajhalakshmimuralidharen3931
      @rajhalakshmimuralidharen3931 3 роки тому

      Mam please give their contact number, no response in the number shared in the you tube. Please help their contact details

  • @kanthia2057
    @kanthia2057 3 роки тому +1

    வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.

  • @DilipKumar-gq3tq
    @DilipKumar-gq3tq 3 роки тому +15

    Brother one request... ithu pola periya pannai visit panra athae time la. Anga thevaipadugindra velai vaippu patri sonna innum kuduthala useful ah irukum la. Nearby la irukuravangalukum. Interested person kum tha.

  • @soundaryab961
    @soundaryab961 3 роки тому +6

    We started buying milk from here for my baby.. very reasonable price and quality also good.. keep it up guys..👍

  • @sathishv6475
    @sathishv6475 3 роки тому +3

    The intention of not using plastics for labelling is a welcome move and very much appreciable.... I've one more suggestion on the water usage for cleaning the bottles and the pipe line... I'm not sure if u r already practicing it but if its not then I suggest you to recycle the water used for cleaning and use that for watering plants or recharge the ground water system... Or in simple words, just put the recycled water for better use....

    • @AdiSK
      @AdiSK 3 роки тому

      Hello Sathish
      We already recycle our effluent water using an ETP plant within the campus.
      It was not covered in this video.
      Thank you for the suggestion.

    • @sathishv6475
      @sathishv6475 3 роки тому

      @@AdiSK 👍🏻👍🏻👍🏻

    • @lolitakrishnan5246
      @lolitakrishnan5246 3 роки тому

      @@AdiSK
      Sir, how much price of half litre milk and one litre milk

  • @gopisambanthamoorthy5505
    @gopisambanthamoorthy5505 3 роки тому +3

    Me and my entire flats members using this product from last 1 year . Keep it up your good work and quality 🤝👍

    • @saisatoz6427
      @saisatoz6427 3 роки тому

      Pls share their contact number. Is the service available in Madipakkam, Chennai.

    • @AdiSK
      @AdiSK 3 роки тому +1

      @@saisatoz6427 Hello There, you can get a sample by filling out the form on our website - uzhavarbumi.com we will update contact you directly. Thank You.

    • @saisatoz6427
      @saisatoz6427 3 роки тому

      @@AdiSK thks a lot bro

    • @gopisambanthamoorthy5505
      @gopisambanthamoorthy5505 3 роки тому +1

      You can also download their app in Google play store and order
      Check whether your area is covered for delivery.

    • @saisatoz6427
      @saisatoz6427 3 роки тому

      @@gopisambanthamoorthy5505 thanks for the info bro. Can you please name the app

  • @elaksha
    @elaksha 3 роки тому +6

    சூப்பர் அண்ணா...😌 வாழ்த்துகள்

  • @skakshaya4819
    @skakshaya4819 3 роки тому +7

    சூப்பர் அருமையான சேவை🙏🙏

    • @ramananrj2534
      @ramananrj2534 3 роки тому

      சேவை ன்னா பிரதிபலன் எதிர்பாக்காம செய்வது..
      இது தொழில் 🙄

  • @arasumuthian9752
    @arasumuthian9752 3 роки тому +9

    Good job brother keep up the good
    This is what NTK and Seeman Anna was talking about
    Living proof💪💪💪💪💪💪

    • @saisruthib4837
      @saisruthib4837 3 роки тому

      Then why Seeman Anna is not doing like this. ??? Why he is only talking.

    • @ravraj6348
      @ravraj6348 2 місяці тому

      ​@@saisruthib4837need power and money....he have nice ideology you don't have to appreciate him???

  • @v2vivek200
    @v2vivek200 2 роки тому

    வாழ்க வளமுடன் மேன் மேலும் வளர வேண்டும்

  • @subramanianangithumuthu1852
    @subramanianangithumuthu1852 3 роки тому +98

    ஜல்லிக்கட்டு போராட்டம் இல்லை என்றால் இவர் போன்ற தங்கங்கள் வந்திருக்க மாட்டார்கள்...நாம் தமிழர்.

    • @Madhutips
      @Madhutips 3 роки тому

      👍👍

    • @alexphilip9759
      @alexphilip9759 3 роки тому

      @VINOTH KUMARAs a Tamil, we expect this from other language people as well....

    • @tnpsc8982
      @tnpsc8982 3 роки тому +6

      இதுக்கும் NTK கும் என்ன சம்பந்தம்

    • @santhoshkumar-fj9zd
      @santhoshkumar-fj9zd 3 роки тому

      @@tnpsc8982 தற்சார்பு

    • @AnandKumar-sm5eq
      @AnandKumar-sm5eq 3 роки тому +1

      @@tnpsc8982 correct bro

  • @subramanians2170
    @subramanians2170 2 роки тому

    வாழ்த்துக்கள் சுகாதாரம் சுத்தம் அருமை நண்பரே

  • @frozenprakash
    @frozenprakash 3 роки тому +7

    9:33 That is one prime reason which shows how green the company want to be.
    Also the reason why I started buying milk from Uzhavarbumi.

  • @puzzler604
    @puzzler604 3 роки тому +6

    Good initiative.
    I find 3 places where there is chance of contamination.
    1. The cow owners/milkmaids should be educated to maintain proper hygiene for themselves and the cows.
    2. Pasteurization should be done to kill the microbes in the milk.
    3. Bottles are prone to contamination during wash. They are washing like a regular plate. The boiling water rinse at the end won't be sufficient for sterilization.
    Apart from the 3 issues, it is a well functioning and good quality product which is cost effective.

  • @ammum
    @ammum 3 роки тому +25

    தமிழ்நாட்டில்தயாராகும்பொருள் கள்மீதும்அடைப்பட்டபெட்டிகள் மற்றும் பாட்டியிலின் தமிழில் பெயரை பதியுங்கள் விரைவில் எதிர்பார்க்கிறோம்

  • @raamalingam6680
    @raamalingam6680 2 роки тому +1

    Sir wonderful idea and super service to people by giving milk without adding chemical. Hard work never fails. God bless you and your family forever.

  • @abianutwins3908
    @abianutwins3908 3 роки тому +35

    கோடி நன்றி...plastick aviod பண்ணினதுக்கு....தேநீா் இடைவேளை பாா்த்தபின் எப்ப பிளாஸ்டிக் பாக்கெட் கட் பண்ணும் போது அவங்க சொன்னது ஞாபகம் வரும்...அதனால காா்னா் கட் பண்ணி எரியாம பாக்கெட் உடனே சிறிதாக கட் பண்ணி அதோட விடும் போது அந்த சின்ன துண்டு கீழே விழாது....நம்ம ஒரு வீட்ல 15 துண்டு, அப்ப ஊா் பூரா , அதேபோல இந்த பால் கண்ணாடி பாட்டில தருவது...என்னால ஒரு லைக்தான்...ஆனா உங்க சுகாதார முறைக்கு பிளாஸ்டிக் தவித்தலுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம்...எல்லா ஊா்களுக்கும் தரலாம்...ஓசூருக்கு( தொழில் நகரம்) தரலாமே...

    • @lisinaveen7397
      @lisinaveen7397 3 роки тому

      Nanum milk cover theneer idaivelai parthu than crct ah cut panren.shops

    • @sns790
      @sns790 3 роки тому

      In Hosur also A2 milk available in Orange Boutique Organics ,Hosur, which is in Bagalur road. . But we have to get in our steel can only. First they were giving in glass bottles. But due to many breakage, they requested to get in steell can. No plastics. If you are in Hosur, visit them and see. All the best.

  • @anishkdy1
    @anishkdy1 3 роки тому

    Very neat presentation. No unwanted comments by both parties. Let me try a free product sample.

  • @steajeable
    @steajeable 3 роки тому +4

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

  • @jayaramanm2761
    @jayaramanm2761 3 роки тому

    தங்கள் நிறுவனம் மேலும் மேலும் வளர்ந்து வளம் பெற என் வாழ்த்துக்கள்

  • @getsetandgoal173
    @getsetandgoal173 3 роки тому +11

    Super work! Such a big motivation for all the youngsters who want to start their new business. No work is big or small everything is a service to society.

  • @leninv8602
    @leninv8602 3 роки тому +2

    I'm used this milk for 1 year before covid19 lockdown... quality is good

    • @rrkatheer
      @rrkatheer 3 роки тому

      Bro, Why you are using now ? specific reason ?

    • @leninv8602
      @leninv8602 3 роки тому

      @@rrkatheer Currently I'm out of Chennai from last March. So not using

  • @keepitup2321
    @keepitup2321 3 роки тому +4

    வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் ❤️🎉🎉👍

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 3 роки тому +1

    நல்ல முயற்சி வாழ்துக்கள்

  • @lakladies
    @lakladies 3 роки тому +4

    உங்கள் சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள் 🎉

    • @lakladies
      @lakladies 3 роки тому +1

      So much of thanks for avoiding plastic 🙏🙏🙏🙏

    • @lakladies
      @lakladies 3 роки тому

      Same way support us 👍

  • @Fried_pepperprawns
    @Fried_pepperprawns 3 роки тому

    I'm a happy customer of UB ( uzhavur bhoomi).

  • @santhoshramfollow
    @santhoshramfollow 3 роки тому +4

    Thanks for sharing such good initiatives and supporting young entrepreneurs like Vetri, good luck.

  • @akvlogs2715
    @akvlogs2715 3 роки тому +1

    Very very grt info. Hatsoff to Uzhavarbumi group

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 3 роки тому +18

    வாழ்த்துக்கள்

  • @MUHAMMED-lp1dk
    @MUHAMMED-lp1dk 3 роки тому +1

    அருமை... வருங்காள இந்தியா இளைஞ்சர்களின் கையில் என்ற ஐயா அப்துல் கலாமின் அவர்களின் வார்த்தையை உண்மைபடுத்தி கொண்டிருக்கிறார்கள்....

  • @subash15
    @subash15 3 роки тому +6

    Nice work!! Understand that it’s very easy to give advice ...but just a thought though .. you had mentioned about cleaning the facilities twice and also the the bottle cleaning should take a lot of water .. one idea is to to recycling grey water and have them feed to the trees .. you have quite some space out there , which could be used ... good luck for your future endeavors!

    • @AdiSK
      @AdiSK 3 роки тому +1

      Hello Subash, thank you for the suggestion. We already recycle our water, using an ETP plant within the felicity, it was not covered in this video.
      We are also planning on a small forest in one end of this felicity, where we already grow vegetables from.

    • @subash15
      @subash15 3 роки тому

      @@AdiSK that’s execellent !! Thank you for your reply 🙏

    • @vetrivelpalaniuzhavarbumi4696
      @vetrivelpalaniuzhavarbumi4696 2 роки тому

      Thank you Bro

  • @rajeshexpowtr
    @rajeshexpowtr 3 роки тому

    Eppadi Sollanam endru theriyale....superb man

  • @gurupravin1401
    @gurupravin1401 3 роки тому +5

    we are proud customers of Uzhavar Bhoomi from Pallavaram :-)

    • @shubashuba1383
      @shubashuba1383 3 роки тому +1

      Can u give me contact details, so that I can also buy this product

  • @valarmaathigunasekaranguna3938
    @valarmaathigunasekaranguna3938 2 роки тому +1

    Wow very interested your company tour and explaining very great 👍 👌 😀 👏