பாா்ப்பதற்க்கு வெளிப்படையாக வெல்லந்தியாக பேசும் இவா் உன்மையிலேயே நல்லவராக இருந்தால் இவாின் அனைத்து நல்ல முயற்ச்சிகளும் வெற்றிப்பெற்று வலமுடனும் நலமுடனும் மகிழ்ச்சியாக சிறப்பாகவாழவேண்டி இறைவனை வணங்குகிறேன்
இயல்பான... மிகவும் தெளிவான பேச்சு.... Good information.... நானும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன்.... Diploma mechanical engineering படித்து வருகிறேன்.....வருங்காலத்தில் விவசாயம் செய்ய ஆர்வமாக உள்ளேன்.... தங்கள் சேனல் ளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 💐 💐
அருமை அண்ணா. எனக்கும் மாட்டு பண்ணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ஆனால் நீங்கள் தொழிலில் காட்டி வரும் ஆர்வத்தையும் புதுமையும் கண்டு களிக்கவே முழு விடியோ வை பார்த்தேன். அருமை. வாழ்த்துக்கள்..
நீங்கள் கேட்கும் கேள்வி மிகவும் பயனுள்ளதாகவும் அனைத்து தகவல்களையும் நாங்கள் பெறும் வகையில் உள்ளது மற்றும் தெளிவாகவும் குழப்பம் இன்றியும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது. உங்கள் இந்த முயற்சி மேலும் மேலும் தொடர வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் நணபரே. இவ்வளவு கேள்விகளுக்கும் சரியான விளக்கத்துடன் தெளிவாக விளக்கமளித்த நண்பர் க்கும் நன்றிகள்...
vanakkam anna avaru rempa arumaiya sonaru enakum rempa help ha irukum nanum ipatha maattu pannai start panirukka but ipadi panala inime ipadithan panalam nu irukka anna tq
*கால்நடைகளுக்கு🐄🐃🐑🐏 பாதிப்பில்லாத பொங்கல்* அரிசி,கம்பு,சோளம் அத்தனையும் மாவுச்சத்து அதிகம் உள்ள பொருள்கள், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு எனும் பழமொழி படி,அரிசி சோற்றை பொங்கி ஆடு மாடுகளுக்கு வழங்குவதால் கால்நடைகளின் உடல்நிலையில் *அமில-கார சமநிலை பாதிப்படைந்து அமில நோய்(Acidosis) ஏற்படும்...* கால்நடைகளுக்கு அரிசி சோறு, பொங்கல்,புளிச்சுப் போன கஞ்சி,சத்துணவு மாவு,ஹோட்டலில் கிடைக்கும் மீதமுள்ள சாதம், கல்யாணம்,கருமாதி ஆகியவற்றில் மீதமாகும் உணவை கால்நடைகளுக்கு வழங்குவதால்,அதிகம் பால் கறக்கும் என்று நினைத்து விலைமதிப்பற்ற தங்களது கால்நடைகள் அமில நோயால் (Acidosis) பாதிப்படைந்து இறக்க நேரிடும்,இதனால் வாழ்வாதாரம் இழந்து பல்வேறு குடும்பங்கள் பாதிப்படைந்து வருகின்றனர்... *மனிதன் (அசை போடா மிருகம்) சாப்பிடுவதை மாட்டிற்கு (அசை போடும் மிருகம்) வழங்க வேண்டாம்* என்று கால்நடை வளர்ப்பில் உள்ள அனைத்து விவசாயிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... *கால்நடை வளர்ப்பில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் எனது இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்*
Vanakam bro....ungal channel regular pakurean.....nalla panringha.... very good information we are getting easily ......so very thankful to you, in the above video he made it simply economically but cow feed is not acceptable and adivisable bro.
மிக அருமையான தொகுப்பு ஒரு சந்தேகம் சாணம் மற்றும் கோமியம் நேரடியாக செடிக்கு செல்வதால் பாதிப்பு ஏற்படும் என்று சில கட்டுரை படித்துள்ளேன் அதை பற்றி விளக்கம் அளிக்கவும்
I appreciate the spirit of maintaining the farm in economical way and being open to share. But cooked/old food given should be very limited and let cow eat lot ofgreens.
Water neraya venum Pola wash Panna and one doubt saani neraya time podume oovru timeum pannum bothu nalla water irukra areala thana ithu saathyam and aslo doctor telling cooked food not good for cow health How you are giving theeni without wasting the vaikol etc...
ஐயாவின் வெளிப்படையான பேச்சு மிகவும் அருமை முழு தொகுப்பையும் skip செய்யாமல் பார்த்தேன் தெளிவான விளக்கத்திற்கு நன்றி👌👌👌
மிகவும் வெளிப்படையான போச்சி.கட்டாயம்.பால் போல் வெண்மையான உங்கள் உள்ளம்.கடவுல் உங்களை உயர்த்துவார் ஐயா
Good
Vi
Super
Super Sir, ithu Karam ma iruku ma Sir
M.M
மாட்டு பண்னையில் காலி பேரலை இப்படியும் பயன்படுத்தலாம் என்பது புதுமையான தகவல் நன்றி நண்பரே
Thanks for your comment
பேரலை naa என்ன bro
@@nivazroot1160 plastic drum
புதியதாக மாட்டுப்பண்ணை தொடங்க நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு நன்றிகள் பலபல
உண்மையான நேர்மையான மனிதன்! சிறந்த மூளைசாலி! “ சாணக்கியர்”
பாா்ப்பதற்க்கு வெளிப்படையாக வெல்லந்தியாக பேசும் இவா் உன்மையிலேயே நல்லவராக இருந்தால் இவாின் அனைத்து நல்ல முயற்ச்சிகளும் வெற்றிப்பெற்று வலமுடனும் நலமுடனும் மகிழ்ச்சியாக சிறப்பாகவாழவேண்டி இறைவனை வணங்குகிறேன்
நானும் சென்னை தான் மிகவும் அருமையான பதிவு இது போல் முன்னோடியாக திகழ வேண்டும் என்று எல்லோருக்கும் கேட்டுக்கொள்கிறேன்
இயல்பான... மிகவும் தெளிவான பேச்சு.... Good information.... நானும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன்.... Diploma mechanical engineering படித்து வருகிறேன்.....வருங்காலத்தில் விவசாயம் செய்ய ஆர்வமாக உள்ளேன்.... தங்கள் சேனல் ளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 💐 💐
நல்ல தகவல்களை தேடித் தேடிக் கொடுக்கிறது நவீண உழவன்
S
@@paulpandikarthi4753 ppppppppppppppooLopoo to Olooooooo
@@paulpandikarthi4753 oooo
ஐயா உங்கள் சிரிப்பும் பேச்சும் அழகாக இருக்கு.உங்கள் தகவல் மிகவும் அருமை ஐயா.
ஐயா வின் உழைப்பு சிறப்பாக உள்ளது.மாட்டு பண்ணமென் மேலும் வளர்ச்சி யாடைய வாழ்த்துக்கள் ஐயா
எல்லாம் சரி மீதான உணவு தவிர.
சரியான கேள்வி முறையான பதில் அருமையான விளக்கம் ஏற்றால் போல் பங்கேற்பாளர்களை விட கேள்வி கேட்பவர் அருமையாக கேள்வி சரியான கேள்வியாக கேட்டிருக்கிறார்
அருமை அண்ணா. எனக்கும் மாட்டு பண்ணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ஆனால் நீங்கள் தொழிலில் காட்டி வரும் ஆர்வத்தையும் புதுமையும் கண்டு களிக்கவே முழு விடியோ வை பார்த்தேன். அருமை. வாழ்த்துக்கள்..
அருமையான தகவல் நண்பா ஆரம்பம் முதல் முடிவு வரை..
தெளிவான பேச்சு சுவரசியமான ஒரு நேர்கானல் முடிந்தவரை முயற்ச்சிப்போம் ......
நீங்கள் கேட்கும் கேள்வி மிகவும் பயனுள்ளதாகவும் அனைத்து தகவல்களையும் நாங்கள் பெறும் வகையில் உள்ளது மற்றும் தெளிவாகவும் குழப்பம் இன்றியும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது. உங்கள் இந்த முயற்சி மேலும் மேலும் தொடர வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் நணபரே. இவ்வளவு கேள்விகளுக்கும் சரியான விளக்கத்துடன் தெளிவாக விளக்கமளித்த நண்பர் க்கும் நன்றிகள்...
This cow farm is very very better than foreign cow farm. Supper Sir 👏👏👏👍
மிகவும் அருமையாகவும் அற்புதமாகவும் எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி
Boss neenga village விஞ்ஞானி simply super. kasu eppadi ellam reduce pannalam nu easy solli irukeenga
Ayya ivlo nalla ans panraruna antha alavukku questions irukku super interviver 👌
Semma sir.....nanum tholil thadanga ullen....intha video patha udane..... happy
Nanba nice information //hotel waste >cow food>cow give waste to bio gas >bio gas go to generate power idea very nice// update him future process
Hi Ganesh
Sure will do.. keep suggesting
Best in maintenance and in survey also. Open n fluency in interaction. Keep it up.
Lloyds
உங்களின் அனுபவம் சார்ந்த பேச்சு அருமை ஐயா....வாழ்த்துக்கள்......
vanakkam anna avaru rempa arumaiya sonaru enakum rempa help ha irukum nanum ipatha maattu pannai start panirukka but ipadi panala inime ipadithan panalam nu irukka anna tq
*கால்நடைகளுக்கு🐄🐃🐑🐏 பாதிப்பில்லாத பொங்கல்*
அரிசி,கம்பு,சோளம் அத்தனையும் மாவுச்சத்து அதிகம் உள்ள பொருள்கள், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு எனும் பழமொழி படி,அரிசி சோற்றை பொங்கி ஆடு மாடுகளுக்கு வழங்குவதால் கால்நடைகளின் உடல்நிலையில் *அமில-கார சமநிலை பாதிப்படைந்து அமில நோய்(Acidosis) ஏற்படும்...*
கால்நடைகளுக்கு அரிசி சோறு, பொங்கல்,புளிச்சுப் போன கஞ்சி,சத்துணவு மாவு,ஹோட்டலில் கிடைக்கும் மீதமுள்ள சாதம், கல்யாணம்,கருமாதி ஆகியவற்றில் மீதமாகும் உணவை கால்நடைகளுக்கு வழங்குவதால்,அதிகம் பால் கறக்கும் என்று நினைத்து விலைமதிப்பற்ற தங்களது கால்நடைகள் அமில நோயால் (Acidosis) பாதிப்படைந்து இறக்க நேரிடும்,இதனால் வாழ்வாதாரம் இழந்து பல்வேறு குடும்பங்கள் பாதிப்படைந்து வருகின்றனர்...
*மனிதன் (அசை போடா மிருகம்) சாப்பிடுவதை மாட்டிற்கு (அசை போடும் மிருகம்) வழங்க வேண்டாம்* என்று கால்நடை வளர்ப்பில் உள்ள அனைத்து விவசாயிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
*கால்நடை வளர்ப்பில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் எனது இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்*
Ur correct...
Well said. Very valid point.
Correct bro
மிக அக்கறையுடன் கூறியுள்ளீர்கள் அருமை
Naane solla ninachan
Neegale solteenga
Sema bro
Technology ஐ அருமையா Use பன்னியிருக்கிங்க...
எண்ணம் போல் வாழ்க்கை
நல்ல மனிதர் 🙏
Super explained nice speech valgavalamudan iyya
Lot of information within few minutes...
Super thalaiva
நீங்க ஒரு வில்லேஜ் விங்கானி .... பாஸ்....🎉
madu meikuradhu kevalamnu thought generalave eruku but idhelam pakurapo feel proud about Vivasayam.
மிகவும் அருமையான விளக்கம் ஐயா 🙏மிகவும் நன்றி 🙏
Sema plan na Nalla questions um ketinga ithu moolama nangalum neraya therinchukitom
Sir.. Really we are very much interested after watched this video. We too planning such a start. All.his tech all vera level actually.
Innovative minds make complicated/hard things simple and easier.
Very useful. Hatsoff sir for your open statement. Everyone can watch without skipping the video..
என் கோனார் இன மக்களே குலத்தொழிலை மறவாதீர்....
நானும் கோனார்தன் என்கிட்டயும் மாடு 7இருக்கு பால் யவராதன் பாக்குறேன்
S
Nanum konar tha
Ithulaium caste ah nanba vename anaivarum ondre manitham potruvom😇😇😊😊😊
Sirappana pathivhu ungalathu panni sirakka kaduvulai vendugirom🙏🏻
மிக தெளிவான பதிவிது..
நன்றி..
Very simple transparent and useful video,,, Good video,,, keep doing,,, all the the best brother
அழகாக விளக்கமாக சொன்னீங்க அய்யா.. நன்றி
Super inspired ah interview pandringa bro super bro😍😍😍😍😍
அருமையான முயற்சி.
Yathartham niraintha vaazhkai. Stay blessed
Iya unga Partha poramaya irukku ...👌👌👌👍
நல்ல பயனுள்ள தகவல். மிக்க நன்றி
Vote for naam thamizhar 🙏Vote for naam thamizhar 🙏🙏🙏 நாம் தமிழர்
தண்ணீர் மிகவும் அவசியம்..... வீண் செய்யாமல் இருப்பது நல்லது....
குறைவாக இருந்தால் நல்லது ஐயா.....
Very good information and clear I terview. Best wishes.
Nalla velipatiyana manithar super. And interview panavungalum super bro
Anger is very good Job, he's done is best... Keep it up Bro
Sir, your asking questions is very useful
விருதுநகர் மாவட்டம்.... உலக்குடி கிராமம்... Near அருப்புக்கோட்டை
Super ayya..arumayana villakam
Very brilliant grandpa...👌👍
Anchoring also done nicely 👍
அண்ணா சாணம் எடுக்கும் எந்திரத்தை பற்றி தனியா ஒரு காணொளி போடுங்க நாங்க பண்ணை வைக்க சாணம் எடுப்பது பெரிய தடையாக உள்ளது
கண்டிப்பாக விக்னேஷ்
வெளிப்படையான பேச்சு நன்றி
Very nice information ji really it will help to feature business people's
வாழ்த்துகள் நண்பரே
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்
அருமை அருமை.....அட்டகாசம்!
Erumai erumai 🏋️♀️🏋️♀️🏋️♀️
இந்த உணவு கால்நடைகளுக்கு உகந்தது அல்ல அதிகபடியான மசாலா பொருட்கள் வயிற்றுகோலாறுகளை ஏற்படுத்தும்
தண்ணிர விரயம் பண்ணுகிறார். சாணிய வேற மாதிரி அப்புறப்படுத்தலாம். கழிவுகளை அள்ளுவது அசிங்கமா நினைசா அதை வேற மாதிரி எடுக்கலாம். திடமான சாணியிலதான் உரம் நல்ல விகித்த்தில் செறிவூட்டப்படுகிறது.
Maintenance - Zero(0) and Feeding - Zero(0)....also Profit - Zero(0)
Big investment
இந்த மாறி சொல்றத கேட்டு யாரும் மாட்டுப் பண்ணை அமைத்து விடாதீர் அது எல்லோருக்கும் லாபம் தந்துவிடாது யாரோ ஒருவருக்கு மட்டுமே லாபம் அமையும்
Vanakam bro....ungal channel regular pakurean.....nalla panringha.... very good information we are getting easily ......so very thankful to you, in the above video he made it simply economically but cow feed is not acceptable and adivisable bro.
Arumaiyana thagavalgal 👍👍👍
Your explanation is Very nice sir😀
Diary dung cleaning pump details sollunga like pricing, multi purpose and best one
Vera level anna. Maas....🤔
Super sir..arumaiyana padhivu
Dear sir excellent thinking super...
மிக அருமையான தொகுப்பு
ஒரு சந்தேகம்
சாணம் மற்றும் கோமியம்
நேரடியாக செடிக்கு செல்வதால் பாதிப்பு ஏற்படும் என்று சில கட்டுரை படித்துள்ளேன்
அதை பற்றி விளக்கம் அளிக்கவும்
இந்த மாட்டூப்பண்ணையின் தீவணம் மேலண்மை எத்தன எக்கர் தீவணம் பயிர் பண்ணிரூக்கர் என்ன தீவனம் என்பதை பற்றி ஓரூ விடியோ பொடூங்க சார் நன்றி
Happy Mattu Pongal sir, very useful vids plz continue this like thankyou
Thank you so much Naveena ulavan
thalaivar budget pottu katti erukappula... Arumai
I appreciate the spirit of maintaining the farm in economical way and being open to share. But cooked/old food given should be very limited and let cow eat lot ofgreens.
Adiyei
Old food not good for cow
PS 357 🔥good job's 🔥 vera level verithanam video
Sirapu sir @varumail ullaipu thariruhindrathu @valrga ungal ullam 👏🙌👌
Hotel waste avoid pannavome cow glagu problem vara vaipu irukirarhu
atharku pathilaga
Milk value add pannti vithal ennum profit pakkalam sir..
Maatu pannai na yeppadi nu vanthu pollachi la paarunga ,romba asuthama iruku
Thanks For Advice
My inspiration sir neenga
Suuuuuuuuuuuuuuuper.anna..srilankan
நன்றி வாழ்த்துகள்
Very very good job👌👍👏
அருமை அருமை வணக்கம் 🙏🙏🙏
Sooper sr... it was really useful for me
சூப்பர் நன்றி
Madugalai parthal romba pavama irukku. Vayiru otti poi irukku pavam sapda theeni vachu paal yedunga please ungalukku adhu sammathikka help panna adhukku namma sapda kodukkanum pavam madu 😣😣😣😣😣😣
Super sir it very differentable technology
Great information...
Sir yannaku innoru doubt sir intha mathiri farm ulla maadu valathal kosu romba kadikuma athu enna pannalam . Intha prblm solution sollunga
Pannai ya suthi nochi chedi thulasi chedi vaninga kosukal tholla koranjirum
Water neraya venum Pola wash Panna and one doubt saani neraya time podume oovru timeum pannum bothu nalla water irukra areala thana ithu saathyam and aslo doctor telling cooked food not good for cow health
How you are giving theeni without wasting the vaikol etc...
wow ad lam varuthuu super
வாழ்க வளமுடன் அய்யா
Ooooo Redhill sidelaya sema 👌🔥