Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
உங்கள் பேச்சிலே தெரிகிறது, சக மனிதரும் தன் வாழ்வில் முன்னேறி வெற்றி அடைய வேண்டும் என்ற அந்த மனதுக்கு என் பாராட்டுகள்👏👏👏 உங்கள் தொழில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். 👍👍👍
அற்புதமான பதிவு ஐயா. எளிய தமிழில் ஏற்றுமதி வணிகத்தின் சிறப்புகளை பற்றி அழகாக விளக்கம் அளித்தீர்கள். படிப்பு முடித்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் வேலை தேடி அலைந்து ஏதோ ஒரு நிறுவனத்தில் குறைந்த சம்பளம் கிடைத்தாலே போதும் என்று மனப்பான்மை உள்ள இன்றைய இளைஞர்களுக்கு தங்களின் அற்புதமான செய்திகள் மிக பயனுள்ளதாக இருக்கும். படித்த இளைஞர்கள் அனேகம் பேர் தன்னம்பிக்கையற்று ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் உள்ளார்கள். தாங்கள் தமிழில் படித்து ஏற்றுமதி வணிகத்தில் வெற்றியடைந்து வருகிறீர்கள் என்பது பாராட்டிற்குரியது. இன்றைய இளைஞர்கள் தங்களை முன் உதாரணமாக மற்றும் தங்களின் சிறப்பான அறிவுரை கருத்துக்களை மனதில் கொண்டு வேலை தேடி அலையாமல் தக்க பயிற்சி பெற்று முயற்சி செய்து சுயமாக சிறிய அளவிலாவது இந்த ஏற்றுமதி வணிகத்தை நம்பிக்கையுடன் ஆரம்பித்து உழைத்தால் வெற்றி நிச்சயம். மிக்க நன்றி ஐயா. வணக்கம்.
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
அருமை சார், சுயமிலமிக்க உலகில் மற்றவர்களும் வளர வேண்டும் என்கின்ற எண்ணத்தில் உங்களின் இந்த பதிவு பாராட்டக்கூடியது. இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வழிக்காட்டுதல், தங்களுக்கும், நாணய விகடனுக்கும் மிக்க நன்றி
நீங்கள் நேரடியாக ஏற்றுமதியில் இறங்குங்கள் .. அதிகம் தெரிந்துகொள்வீர்கள்.. அரசு சலுகைகள் தருகிறது மறுப்பதிற்கில்லை. ஆனால் இரு முக்கிய விஷயங்கள் 1. பொருள் தயாரிப்பாளருக்கு மற்றவர்களை விட ஏற்றுமதி சலுகைகளில் முன்னுரிமை. இது அரசின் கொள்கை. 2. பலருக்கும் சலுகை விபரங்கள் அகற்கு அரசு நிர்ணயித்த படி அவர்களின் வணிகம் இருக்கிறதா என்று தெரிந்து செய்வதற்குள்ளாகவே காலம் சற்று கடந்து போய்விடுகிறது இந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்களால் சொல்லப்படுவதே *அரசு சலுகைகளே தருவதில்லை* என்ற கருத்து 3. அரசின் நோக்கம் ஒன்றே நாட்டின் அந்நிய செலாவணி ஏற்றுமதி மூலமே உயரும், அதற்கு ஏற்றுமதி உயர வேண்டும் அதற்கு ஊக்கமாக சலுகைகள் தரப்பட்ட வேண்டும் ஆனால், ஒரு ஒப்பந்தம், நீங்கள் 1 லட்சம் அ.செ கொண்டு வந்தால் நான் 1000 தருகிறேன்... 10 லட்சம் அ.செ கொண்டு வந்தால் 10,000 மும் போக்குவரத்து சலுகையும், 1 கோடி அ.செ கொண்டுவந்தால்... இன்னும் பல சலுகைகள்.. இப்படி தான் ... இதில் முதலீடு காரணமாகவோ அல்லது முயற்சி காரணமாகவோ பலரும் சிறிய அளவில் ஏற்றுமதி செய்யும் போது அவர்களுக்கான சலுகை வாய்ப்புகளும் குறைவே. முதலும் முடிவுமான என் 15 ஆண்டுகால அனுபவம்... ஏற்றுமதியில் வெறுங்கையில் முழம் போடலாம் என்று சொல்லும் *யாரையுமே* நம்பிக் கெடாதீர்கள்.. நிறைய படியுங்கள். விஷயங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. மிக முக்கியமாக நம் நாட்டின் வணிக முறைகளோடு ஏற்றுமதி செய்யப்போகும் நாட்டின் இறக்குமதி சட்ட திட்டங்கள் மக்களின் கலாசாரம் உணவு பழக்கம் உங்கள் பொருளுக்கான விலை தமிழர்கள்/தென் இந்தியர்/இந்தியர் எத்தனை பேர் இருக்கிறார்கள் எங்கே இருக்கிறார்கள் முதன்மை இறக்குமதி பொருட்கள் என்ன வியாபாரத்தில் அரசின் போக்கு என்ன Etc et கற்றுக்கொள்ளுங்கள் பகுதி நேரமாக செய்யுங்கள் ஆரம்பத்தில் 15 ஆண்டுகளாக (இணையம் அத்தனை வளராத காலம் முதல்) நான் கற்றதும் கை மண்ணளவே.. 🙏
ஐயா அருமையான பதிவு நன்றி நண்பர்களே இவர் சொன்னது 100க்கு100உண்மை பல தோல்விக்கு பின்தான் வேற்றி என்பதை தெளிவுபடுத்தினார் வாழ்க வளமுடன் நலமுடன் கடவுலை பரத்திகிறோம் நன்றி
அவர் என்ன ஒரு அழகா தமிழில் விளக்கம் கொடுக்கிறார்... comments போடுகிறவர்கள் எல்லாம் english ல... கேக்குறீங்க... மற்றவர்களுக்கும் புரியட்டுமே... தமிழில் கேள்வி கேளுங்கள்
ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் முருகா ஓம் சக்தி துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை ஸ்ரீபிச்சாரம்மன் துணை ஸ்ரீ பாலசுப்பிரமணியன் துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை மாசி மஹா சிவராத்திரி திருவிழா
Thanks san 🙏 nan middle class paiyan than DME padichirukan nan business pana think panni mind ku oru motivate theva patuthu nenga sona antha 5 steps enaku use agum🙏 thanks san
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
அதேபோல என் அனுபவங்களை கொண்டு சொல்கிறேன்... வணிகத்தில் வந்து கொண்டிருக்கும் சமீபத்திய தொழில்நுட்ப மாற்றங்கள் புதிய தொழில்நுட்பங்கள் பற்றி நீங்கள் சிந்திக்க தவறினாலோ, தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு மாறிவரும் வணிகச் சந்தையை பற்றிய தெளிவில்லாமல் இருந்தாலோ, உங்களை அப்டேட் செய்து கொள்வதில் தாமதம் காட்டினாலோ, மிக முக்கியமாக சந்தைப்படுத்துதலில் தொழில்நுட்ப சாதியம் பற்றி தெரியாமல் இருந்தாலோ 2020 இல் & அதற்குப் பின்னர் சரியான ஏற்றுமதியாளர் ஆக இருப்பதற்கு அத்தனை தகுதியுடையவர்கள் இல்லை. ஆகவே பொருள்களை மட்டுமல்ல தொழில் நுட்பத்தையும் சேர்த்து விரல் நுனியில் வைத்திருந்தால் மட்டுமே இனி தகுந்த முறையில் போட்டியிட்டு தளத்திலும் களத்திலும் நிற்பது சாத்தியம். ஆனால், இதனை அரசாங்கமோ அல்லது அமைப்புகளோ அனைவருக்குமான பயிற்சியாக மிகத் தீவிரமாக முன்னெடுக்காமல் இருப்பது நம்மை வணிக முன்னேற்ற ரீதியாக பின் தங்க வைக்கிறது. நான் தமிழகம் சார்ந்த அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறேன். உண்மைதான். ஆனால், ஒவ்வொரு முறையும் குஜராத் அகமதாபாத் சென்று வரும் பொழுதெல்லாம் ஏற்றுமதி சார்ந்த ஒரு வியப்போடு புதிய கற்ற லோடு புதிய செய்திகளோடு தான் திரும்புகிறேன். உடனே குஜராத் அது இது என்று காரணங்களை அடுக்காதீர்கள் ... இங்கே ஒருங்கிணைத்து முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பதே நிஜம். 🤔
Sir we need training for our village People to develop our economy so many products are cultivating in our village I am a economy student and home maker but I need to start business
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
Na yappdy kathukirathu, ungaloda speech super won information, neenga soldrathu roomba putha erukku, next to next step roomba nalla erukku, ungalukku veeruppam eruntha yanakkum training thara mutiuma, sir,...
I am not degrading anyone.but. In export business ....oru thadava adi vilundha bayangaramaana adi ah vilum.. Edit- Future la export business indian economy la oru periya change ah kudukkum. Nalla profit aana business. Indha business la sikiram kodeeshwaran aanavanum irukaaan. Indha business aala nadutheruvuku ponavanum irukkaan. கவனம் தேவை.
இங்கே என்னை விட அனுபவசாலிகள் இருக்கலாம்.. என் அனுபவத்தில், என்னை பொறுத்து, தயாரிப்பு ஏற்றுமதியாளர்கள் நிலை வேறு... அவர்கள் பெரும்பாலும் ஒரே பொருள் சார்ந்து தான் இயங்க முடியும் அல்லது ஒரு சில பொருட்கள் சார்ந்து. ஆனால் அடிப்படையில் ஏற்றுமதி வாய்ப்பு இருக்கிறதா என்பது பிறகு, முதலில் உங்களுக்கு விருப்பமான, கொஞ்சமேனும் அடிப்படை தெரிந்த, அல்லது இதில் கொஞ்சம் சிரமப்பட்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கூட கற்றுக்கொள்ள தயாராக இருக்கும் துறை சார்ந்த பொருள்கள் அடங்கிய ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். பலபேர் சொல்வது மெர்சன்ட் எக்ஸ்போர்ட் என்றால் எதை வேண்டுமானாலும் வாங்கி விற்பது என்பது அல்ல. அது நடைமுறையில் அசாத்தியம். உங்களுக்கு குறிப்பிட்ட சில பொருட்கள் தெரிந்தால் கூட அது கிடைக்கும் இடம் கிடைக்கும் நேரம் உங்கள் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவு அதன் உற்பத்தி நடைமுறை என்ன இறுதி பொருளாக வருவதற்கு எத்தனை உற்பத்தி நிலைகளை தாண்ட வேண்டும் அதன் உள்நாட்டு வியாபாரம் எப்படி விலை என்ன அந்தப் பொருள் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் தயாரிக்கப்படுகிறதா அல்லது பல இடங்களிலும் கிடைக்கிறதா முக்கியமாக துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் இடமா கால சூழல் இடர் சார்ந்த பொருளா அதன் இந்திய வானிலை வாழ்நாள் எவ்வளவு எத்தனை நாட்கள் தாங்கக்கூடியது அழுக கூடியதா எத்தனை நாள் சேமித்து வைத்தால் உரு மாறக்கூடியது எத்தனை நாள்களுக்கு ஒருமுறை கிடைக்கும் அல்லது எத்தனை நாள் இடைவெளியில் தயாரிக்க முடியும் + இவை அனைத்திற்குமான செலவு கணக்குகள்... மலைத்துப் போய் விட வேண்டாம். இதில் அடிப்படை தான் சற்று சிரமமாக இருக்கும். ஆரம்பித்து விட்டால், நடைமுறை அனுபவத்தில் இன்னும் பல பல விஷயங்கள் கற்றுக் கொண்டே தெளிவாக முடியும். அதனால்தான் என் அனுபவம் எப்போதுமே சற்று நேரம் செலவழித்தாலும் பகுதிநேர ஏற்றுமதியாளராக முதலில் ஆரம்பிப்பதே நலம். மேற்கண்ட அடிப்படை விஷயங்கள் அதற்கான ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்பதை ஆராய ஆரம்பிக்க வேண்டும். இன்றைய இணையதள உலகில் தகுந்த நேரம் செலவழித்தால், அருமையான தீர்க்கமான முடிவுகள் எடுக்க தேவையான தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். இதற்கு நடுவில், உற்பத்தியாளர்களை சந்திக்கும் பொழுது, உங்களுக்கே பொருள்கள் பற்றிய விவரங்கள் அதிகமாக தெரிய வரும்பொழுது, ஏற்றுமதி சந்தையைப் பற்றி களத்திலும் சில அனுபவங்கள் மற்றும் தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். என் அனுபவத்தில், பொருளின் தன்மை, கிடைப்பது(க்கும் காலம்) அதை சார்ந்த / சூழ்ந்த இடர்பாடுகள் ... இவற்றைப் பற்றி நன்கு தெளிவு தான் ஏற்றுமதியை உறுதியுடன் செய்ய மனதை நம்பிக்கையுடன் நிர்ணயிக்கிறது. அடுத்த கட்டமாக பலரும் செய்ய வேண்டியது, ஏற்றுமதியாளர்களையும், ஏற்றுமதி தொடர்பான அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் ஆகியவற்றை யும் சந்திப்பது... இவர்களிடம் இருந்து தகவல்களை பெறுங்கள். கிடைக்கும் வரை கிடைக்கும் / கிடைக்கட்டும். ஆனால், உங்கள் எண்ணங்களை அடியோடு மாற்றி அமைக்கும் படியாக பிறரது எண்ணங்களை திணித்துக் கொள்ளாதீர்கள். பகுத்தறிவோடு ஆராயுங்கள் இதன் பின்னரே ஏற்றுமதியில் 'அ' போட கற்றுக்கொள்ள ஆரம்பிக்க முடியும். இப்படிப் போனால் காப்பி அடித்து தோற்காமல், கண்டிப்பாக பாஸ் ஆகி விடலாம். இதன் பின்னர் இருக்கும் விஷயங்கள் சற்று ஆழமானவை. அதனை நான் ஏற்கனவே இங்கு ஒரு கமெண்டில் சொல்லி இருக்கிறேன் ஆகவே முதலில் இதை தெளிவாக கற்றுக் கொள்ள ஆரம்பித்தாலே வளர்ச்சிக்கான மாற்றம் வரும். ஆனால் உறுதியுடன் முயற்சிக்க தயாராக இருந்தால் மட்டுமே.
Good motivational speech. It's a fact that Export business has plenty of hidden opportunities as INDIA is a vast country of resources But we have to select by choice of products and gain knowledge by experience with guidance of good unselfish hearts.
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
தொழில் துறையில் அடிப்படையில் விலைவாசி உயர்வு என்ற விஷம் இடப்பட்டுள்ளது முறையான உள் நாட்டு வரி கொள்கை அறியாமல் எந்த ஒரு வியாபாரமும் செய்வது தற்கொலைக்கு சமம் நாம் நாட்டு வரி கொள்கைக்கு மற்றும் கொள்ளைக்கு எந்த ஒரு தொழில் செய்தாலும் நட்டமே
Thumbnail la pragasamana vaalaki nu potutu Indian export import la last 2 years la nadantha transactions Vida 35 percent koranjuruku 2022 la nu news soldranga😂😂😂😂😂
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
Sir I have attended your class in msme Chennai on 2015. Today iam also a successful exporter. You have given a fantastic price calculations, I followed and won. Thank you.
Excellent video super.... A great information and an idea about how to start a export.... Super... Very good for beginners to understand.... 👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍👍
வாழ்க்கையில் மற்றவர்களும் மேலே வர வேண்டும் நினைக்கிற குணம் தன்னடக்கம் vera level
😂🤣😅😆
Really
Content
Work from home opportunity
Monthly income 10000,40000
College student house wife, school students etc.....
Above 18 age
No experience
Free join
L
Super
இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் நிறைவான செல்வத்தை கொடுக்கட்டும்
உங்கள் பேச்சிலே தெரிகிறது, சக மனிதரும் தன் வாழ்வில் முன்னேறி வெற்றி அடைய வேண்டும் என்ற அந்த மனதுக்கு என் பாராட்டுகள்👏👏👏
உங்கள் தொழில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். 👍👍👍
உங்க நல்ல மனதுக்கு என் பாராட்டுகள் .வாழ்த்துக்கள் சார். 🤝👍🌹உங்க கைபேசி எண் இருந்த உங்க கிட்ட பேசுவேன் சார் நன்றி. 🙏
அற்புதமான பதிவு ஐயா. எளிய தமிழில் ஏற்றுமதி வணிகத்தின் சிறப்புகளை பற்றி அழகாக விளக்கம் அளித்தீர்கள். படிப்பு முடித்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் வேலை தேடி அலைந்து ஏதோ ஒரு நிறுவனத்தில் குறைந்த சம்பளம் கிடைத்தாலே போதும் என்று மனப்பான்மை உள்ள இன்றைய இளைஞர்களுக்கு தங்களின் அற்புதமான செய்திகள் மிக பயனுள்ளதாக இருக்கும். படித்த இளைஞர்கள் அனேகம் பேர் தன்னம்பிக்கையற்று ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் உள்ளார்கள். தாங்கள் தமிழில் படித்து ஏற்றுமதி வணிகத்தில் வெற்றியடைந்து வருகிறீர்கள் என்பது பாராட்டிற்குரியது. இன்றைய இளைஞர்கள் தங்களை முன் உதாரணமாக மற்றும் தங்களின் சிறப்பான அறிவுரை கருத்துக்களை மனதில் கொண்டு வேலை தேடி அலையாமல் தக்க பயிற்சி பெற்று முயற்சி செய்து சுயமாக சிறிய அளவிலாவது இந்த ஏற்றுமதி வணிகத்தை நம்பிக்கையுடன் ஆரம்பித்து உழைத்தால் வெற்றி நிச்சயம். மிக்க நன்றி ஐயா. வணக்கம்.
என்போன்ற முன்னேற துடிப்பவர்களுக்கு தேவையான பதிவு ஐயா
@@saranm9473 number?
@@saranm9473 hello bro
வாழ்த்துகள் நன்பரே
1.How to start
2. Pre planning. How to experience
3. Progress. Documentation
4. Process. Customs
5.shipping and logistics
6. Business management
Plz update the above ques...
Super
Content
Work from home opportunity
Monthly income 10000,40000
College student house wife, school students etc.....
Above 18 age
No experience
Free join
❤
சார் நீங்க சொன்னது 100% உன்மை. படிப்பு தான் எல்லா இடத்திலும் கேக்குறாங்க ஆனா திறமையை பாக்க மாட்டாங்க
Bro திறமையை பார்க்க அதற்கு உள்ள இடத்திற்கு செல்ல வேண்டும் 👍 100% படிப்பு தேவை இல்லை
படிப்பை அதிக நிறுவனங்கள் கேட்கவில்லை. அனுபவத்தை கேட்கிறார்கள்
@@jebinthomsly9240 no qualifications and no experience but unlimited income in without investment interested na sollunga bro
@@mr.siva_guru_2836 appati enna job 😳
@@AKSVIEW-fr5gg no job This is business
பயிற்சி+முயற்சி+வளர்ச்சி இருந்தால் வெற்றி தன்னால் வரும் உங்க பேச்சு அருமை ஆனால் உண்மை
வணக்கம் ஐயா...
தங்களின் மேலான கருத்துக்களையும் விளக்கங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி...
அருமை சார், சுயமிலமிக்க உலகில்
மற்றவர்களும் வளர வேண்டும் என்கின்ற எண்ணத்தில் உங்களின் இந்த பதிவு பாராட்டக்கூடியது.
இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வழிக்காட்டுதல், தங்களுக்கும், நாணய விகடனுக்கும் மிக்க நன்றி
நம்பிக்கை +பயிற்சி +முயற்சி =வெற்றி
நீங்கள் நேரடியாக ஏற்றுமதியில் இறங்குங்கள் .. அதிகம் தெரிந்துகொள்வீர்கள்..
அரசு சலுகைகள் தருகிறது மறுப்பதிற்கில்லை. ஆனால் இரு முக்கிய விஷயங்கள்
1. பொருள் தயாரிப்பாளருக்கு மற்றவர்களை விட ஏற்றுமதி சலுகைகளில் முன்னுரிமை. இது அரசின் கொள்கை.
2. பலருக்கும் சலுகை விபரங்கள் அகற்கு அரசு நிர்ணயித்த படி அவர்களின் வணிகம் இருக்கிறதா என்று தெரிந்து
செய்வதற்குள்ளாகவே காலம் சற்று கடந்து போய்விடுகிறது
இந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்களால் சொல்லப்படுவதே *அரசு சலுகைகளே தருவதில்லை* என்ற கருத்து
3. அரசின் நோக்கம் ஒன்றே நாட்டின் அந்நிய செலாவணி ஏற்றுமதி மூலமே உயரும், அதற்கு ஏற்றுமதி உயர வேண்டும் அதற்கு ஊக்கமாக சலுகைகள் தரப்பட்ட வேண்டும்
ஆனால், ஒரு ஒப்பந்தம், நீங்கள் 1 லட்சம் அ.செ கொண்டு வந்தால் நான் 1000 தருகிறேன்... 10 லட்சம் அ.செ கொண்டு வந்தால் 10,000 மும் போக்குவரத்து சலுகையும், 1 கோடி அ.செ கொண்டுவந்தால்...
இன்னும் பல சலுகைகள்..
இப்படி தான் ...
இதில் முதலீடு காரணமாகவோ அல்லது முயற்சி காரணமாகவோ பலரும் சிறிய அளவில் ஏற்றுமதி செய்யும் போது அவர்களுக்கான சலுகை வாய்ப்புகளும் குறைவே.
முதலும் முடிவுமான என் 15 ஆண்டுகால அனுபவம்...
ஏற்றுமதியில் வெறுங்கையில் முழம் போடலாம் என்று சொல்லும் *யாரையுமே* நம்பிக் கெடாதீர்கள்..
நிறைய படியுங்கள். விஷயங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
மிக முக்கியமாக நம் நாட்டின் வணிக முறைகளோடு ஏற்றுமதி செய்யப்போகும் நாட்டின்
இறக்குமதி சட்ட திட்டங்கள் மக்களின் கலாசாரம்
உணவு பழக்கம்
உங்கள் பொருளுக்கான விலை
தமிழர்கள்/தென் இந்தியர்/இந்தியர் எத்தனை பேர் இருக்கிறார்கள்
எங்கே இருக்கிறார்கள்
முதன்மை இறக்குமதி பொருட்கள் என்ன
வியாபாரத்தில் அரசின் போக்கு என்ன
Etc et
கற்றுக்கொள்ளுங்கள்
பகுதி நேரமாக செய்யுங்கள் ஆரம்பத்தில்
15 ஆண்டுகளாக (இணையம் அத்தனை வளராத காலம் முதல்) நான் கற்றதும் கை மண்ணளவே..
🙏
Pls share your contact
சில பேர் எளிதில் பயன்பெறுவர். மிக கடினமாக இருக்கும்.
Ur number
ஐயா..
மிகவும் பயனுள்ள தகவல்களை அறிய உதவமுன்வந்த உங்களுக்கு நன்றி ❤️❤️❤️
ஐயா அருமையான பதிவு நன்றி நண்பர்களே இவர் சொன்னது 100க்கு100உண்மை பல தோல்விக்கு பின்தான் வேற்றி என்பதை தெளிவுபடுத்தினார் வாழ்க வளமுடன் நலமுடன் கடவுலை பரத்திகிறோம் நன்றி
Money+money+money+ money= எல்லா தேவைகளுக்கும்.....🤔🤔🤔🤔💵💵💵💵💵
முயற்சி+பயிற்சி+தொடர்ச்சி=மகிழ்ச்சி
Mass🤝
Last la magilchi badhil valarchi pota nala.irukum
@@karthickuv121 therchi
Nalla iruku itha na eduthukuren 😁
சிறப்பு
His words on 2:10 is damn true and I never thought my dad will forward this video.
அருமை சார் உங்களை போல் ஆட்கள் தேவை சார் இளைஞர்களுக்கு
Sir....god ungaluku innum neraiya...vazlnal kudukanum...neraiya members ku vazlkai kuduka....thank u
அவர் என்ன ஒரு அழகா தமிழில் விளக்கம் கொடுக்கிறார்... comments போடுகிறவர்கள் எல்லாம் english ல... கேக்குறீங்க... மற்றவர்களுக்கும் புரியட்டுமே... தமிழில் கேள்வி கேளுங்கள்
அனுபவம் தான் படிப்பு 👍
மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி
Life oda ikkatana situation la irukken sir..
Hope ur interview gives me some ideas..
Such a wonderful speech 👍
hmmm...hi
😉❤️nice dee
Hu
Nanum 2 year import & Export la work pannanen.... Aprm continue panna mudila.... Nenga sollurathu yaillam romba important point sir... Super
Hi Sindhu yanna bessnass panninga yappate pannanum yannaku konjam dettail venum
சிறப்பான விளக்கம் sir thanks for your honorable speech
Super sir
ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் முருகா ஓம் சக்தி துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை ஸ்ரீபிச்சாரம்மன் துணை ஸ்ரீ பாலசுப்பிரமணியன் துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை மாசி மஹா சிவராத்திரி திருவிழா
Ungalo pecchu enakku encourage koduthurikkinga sir very very thank you sir
முயற்சி,பயிற்சி,தொடர்ச்சி மகிழ்ச்சி 👌🏻👏🏻
Sir 👍well motivation spoke💐 Really wonderful 👌Thq sir..from Nisar
Thanks san 🙏 nan middle class paiyan than DME padichirukan nan business pana think panni mind ku oru motivate theva patuthu nenga sona antha 5 steps enaku use agum🙏 thanks san
Truth an amazing speech sir, opened up with many things. Thanks a lot for your information.
மிக அருமையான தகவல்....🙏
டிகிரி முடிச்ச ஒவ்வொருவரும் கண்முளி பிதுங்கி போய் நிக்கிறாங்க... Education system la changes veanu😔😔😔
Bro without investment opportunity erukku interested na msg pannu nga
@@mr.siva_guru_2836 me too interested
Inspiring speech....sure by God grace I'll do export business when I settle in india
Content
Work from home opportunity
Monthly income 10000,40000
College student house wife, school students etc.....
Above 18 age
No experience
Free join
Motivational speech 🔥sir
அதேபோல என் அனுபவங்களை கொண்டு சொல்கிறேன்... வணிகத்தில் வந்து கொண்டிருக்கும் சமீபத்திய தொழில்நுட்ப மாற்றங்கள் புதிய தொழில்நுட்பங்கள் பற்றி நீங்கள் சிந்திக்க தவறினாலோ, தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு மாறிவரும் வணிகச் சந்தையை பற்றிய தெளிவில்லாமல் இருந்தாலோ, உங்களை அப்டேட் செய்து கொள்வதில் தாமதம் காட்டினாலோ, மிக முக்கியமாக சந்தைப்படுத்துதலில் தொழில்நுட்ப சாதியம் பற்றி தெரியாமல் இருந்தாலோ
2020 இல் & அதற்குப் பின்னர் சரியான ஏற்றுமதியாளர் ஆக இருப்பதற்கு அத்தனை தகுதியுடையவர்கள் இல்லை.
ஆகவே பொருள்களை மட்டுமல்ல தொழில் நுட்பத்தையும் சேர்த்து விரல் நுனியில் வைத்திருந்தால் மட்டுமே இனி தகுந்த முறையில் போட்டியிட்டு தளத்திலும் களத்திலும் நிற்பது சாத்தியம்.
ஆனால், இதனை அரசாங்கமோ அல்லது அமைப்புகளோ அனைவருக்குமான பயிற்சியாக மிகத் தீவிரமாக முன்னெடுக்காமல் இருப்பது நம்மை வணிக முன்னேற்ற ரீதியாக பின் தங்க வைக்கிறது.
நான் தமிழகம் சார்ந்த அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறேன். உண்மைதான். ஆனால், ஒவ்வொரு முறையும் குஜராத் அகமதாபாத் சென்று வரும் பொழுதெல்லாம் ஏற்றுமதி சார்ந்த ஒரு வியப்போடு புதிய கற்ற லோடு புதிய செய்திகளோடு தான் திரும்புகிறேன்.
உடனே குஜராத் அது இது என்று காரணங்களை அடுக்காதீர்கள் ... இங்கே ஒருங்கிணைத்து முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பதே நிஜம்.
🤔
Sir we need training for our village People to develop our economy so many products are cultivating in our village I am a economy student and home maker but I need to start business
International business export, import padichittu sales job paathutu iruken.. useful video.. thank you sir.
Bro send your WhatsApp
Endha ooru brooo
Excellent and highly motivating speech... thanks much Sir
Content
Work from home opportunity
Monthly income 10000,40000
College student house wife, school students etc.....
Above 18 age
No experience
Free join
those word
experience ❤️💯 Awesome rply sir....tqsm for ur ideas
im diplomo civil sir🙏
You can also check this video for details on exports: ua-cam.com/video/MS8bZYGdOL4/v-deo.html
Enakkum business Panna rompa aarvama eruken bro naanum civil bro 😭😭😭
Naanum Civil
vitamin M வேண்டும் என்பவர் 1 like போடவும் 😂
Vitmin m என்றால் என்ன ப்ரோ
M for money bro
Motivation
.
@@sivaguru2838 🤣
முயற்சி+பயிற்சி+தொடர்ச்சி+தேர்ச்சி=மகிழ்ச்சி...
Jegan anna va
Well said sir. Experience speak a lot that's why those valuable words comes from you.🙏
Very useful speech thank you Sir 👍
Huge respect 🙏🙏🙏👊🏼
Content
Work from home opportunity
Monthly income 10000,40000
College student house wife, school students etc.....
Above 18 age
No experience
Free join
Be careful மட்டும் உன்மை ஏற்றுமதியில்,
Vitamin M சிறப்பான விளக்கம்
Money
Na yappdy kathukirathu, ungaloda speech super won information, neenga soldrathu roomba putha erukku, next to next step roomba nalla erukku, ungalukku veeruppam eruntha yanakkum training thara mutiuma, sir,...
Great motivational speech... Such a humble person.. thank u sir..
அருமை அருமை ஐயா
வாழ்க வளமுடன்
வாழ்க பல்லாண்டு
Fantastic speech thank U for details for youngster....
Enga wrk pnrnga brooo
மிகவும் அருமையான தவல்கள் ஐயா ❤️🎉🎉🎉
Best practical example speech
Nice information Sir liked this endrum muyarchithan mukkiam
Theni samayal Ps
I am not degrading anyone.but.
In export business
....oru thadava adi vilundha bayangaramaana adi ah vilum..
Edit- Future la export business indian economy la oru periya change ah kudukkum.
Nalla profit aana business.
Indha business la sikiram kodeeshwaran aanavanum irukaaan.
Indha business aala nadutheruvuku ponavanum irukkaan.
கவனம் தேவை.
Invest pannra amount full ah gaali aydum la?
@@rajpradeep87 ama bro.
Romba careful.ah handle pannanum.
Oh
Excellent motivational speech sir
இங்கே என்னை விட அனுபவசாலிகள் இருக்கலாம்..
என் அனுபவத்தில், என்னை பொறுத்து,
தயாரிப்பு ஏற்றுமதியாளர்கள் நிலை வேறு... அவர்கள் பெரும்பாலும் ஒரே பொருள் சார்ந்து தான் இயங்க முடியும்
அல்லது ஒரு சில பொருட்கள்
சார்ந்து.
ஆனால் அடிப்படையில்
ஏற்றுமதி வாய்ப்பு இருக்கிறதா என்பது பிறகு, முதலில் உங்களுக்கு விருப்பமான, கொஞ்சமேனும் அடிப்படை தெரிந்த, அல்லது
இதில் கொஞ்சம் சிரமப்பட்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கூட கற்றுக்கொள்ள தயாராக இருக்கும் துறை சார்ந்த பொருள்கள் அடங்கிய ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள்.
பலபேர் சொல்வது மெர்சன்ட் எக்ஸ்போர்ட் என்றால் எதை வேண்டுமானாலும் வாங்கி விற்பது என்பது அல்ல.
அது நடைமுறையில் அசாத்தியம்.
உங்களுக்கு குறிப்பிட்ட சில பொருட்கள் தெரிந்தால் கூட அது கிடைக்கும் இடம் கிடைக்கும் நேரம் உங்கள் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவு அதன் உற்பத்தி நடைமுறை என்ன இறுதி பொருளாக வருவதற்கு எத்தனை உற்பத்தி
நிலைகளை தாண்ட வேண்டும் அதன் உள்நாட்டு வியாபாரம் எப்படி விலை என்ன அந்தப் பொருள் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் தயாரிக்கப்படுகிறதா அல்லது பல இடங்களிலும் கிடைக்கிறதா முக்கியமாக துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் இடமா கால சூழல் இடர் சார்ந்த பொருளா அதன் இந்திய வானிலை வாழ்நாள் எவ்வளவு எத்தனை நாட்கள் தாங்கக்கூடியது அழுக கூடியதா எத்தனை நாள் சேமித்து வைத்தால் உரு மாறக்கூடியது எத்தனை நாள்களுக்கு ஒருமுறை கிடைக்கும் அல்லது எத்தனை நாள் இடைவெளியில் தயாரிக்க முடியும் + இவை அனைத்திற்குமான செலவு கணக்குகள்...
மலைத்துப் போய் விட வேண்டாம்.
இதில் அடிப்படை தான் சற்று சிரமமாக இருக்கும். ஆரம்பித்து விட்டால், நடைமுறை அனுபவத்தில் இன்னும் பல பல விஷயங்கள் கற்றுக் கொண்டே தெளிவாக முடியும்.
அதனால்தான் என் அனுபவம் எப்போதுமே சற்று நேரம் செலவழித்தாலும் பகுதிநேர ஏற்றுமதியாளராக முதலில் ஆரம்பிப்பதே நலம்.
மேற்கண்ட அடிப்படை விஷயங்கள் அதற்கான ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்பதை ஆராய ஆரம்பிக்க வேண்டும்.
இன்றைய இணையதள உலகில் தகுந்த நேரம் செலவழித்தால், அருமையான தீர்க்கமான முடிவுகள் எடுக்க தேவையான தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
இதற்கு நடுவில், உற்பத்தியாளர்களை சந்திக்கும் பொழுது, உங்களுக்கே பொருள்கள் பற்றிய விவரங்கள் அதிகமாக தெரிய வரும்பொழுது, ஏற்றுமதி சந்தையைப் பற்றி களத்திலும் சில அனுபவங்கள் மற்றும் தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
என் அனுபவத்தில், பொருளின் தன்மை,
கிடைப்பது(க்கும் காலம்) அதை சார்ந்த / சூழ்ந்த இடர்பாடுகள் ... இவற்றைப் பற்றி நன்கு தெளிவு தான் ஏற்றுமதியை உறுதியுடன் செய்ய மனதை நம்பிக்கையுடன் நிர்ணயிக்கிறது.
அடுத்த கட்டமாக பலரும் செய்ய வேண்டியது, ஏற்றுமதியாளர்களையும், ஏற்றுமதி தொடர்பான அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் ஆகியவற்றை யும் சந்திப்பது...
இவர்களிடம் இருந்து தகவல்களை பெறுங்கள். கிடைக்கும் வரை கிடைக்கும் / கிடைக்கட்டும். ஆனால், உங்கள் எண்ணங்களை அடியோடு மாற்றி அமைக்கும் படியாக பிறரது எண்ணங்களை திணித்துக் கொள்ளாதீர்கள். பகுத்தறிவோடு ஆராயுங்கள்
இதன் பின்னரே ஏற்றுமதியில் 'அ' போட கற்றுக்கொள்ள ஆரம்பிக்க முடியும். இப்படிப் போனால் காப்பி அடித்து தோற்காமல், கண்டிப்பாக பாஸ் ஆகி விடலாம்.
இதன் பின்னர் இருக்கும் விஷயங்கள் சற்று ஆழமானவை.
அதனை நான் ஏற்கனவே இங்கு ஒரு கமெண்டில்
சொல்லி இருக்கிறேன்
ஆகவே
முதலில் இதை தெளிவாக கற்றுக் கொள்ள ஆரம்பித்தாலே வளர்ச்சிக்கான
மாற்றம் வரும்.
ஆனால் உறுதியுடன் முயற்சிக்க தயாராக இருந்தால் மட்டுமே.
your video has given to impress me. I keep in mind.
Good motivational speech.
It's a fact that Export business has plenty of hidden opportunities as INDIA is a vast country of resources
But we have to select by choice of products and gain knowledge by experience with guidance of good unselfish hearts.
Content
Work from home opportunity
Monthly income 10000,40000
College student house wife, school students etc.....
Above 18 age
No experience
Free join
தொழில் துறையில் அடிப்படையில் விலைவாசி உயர்வு என்ற விஷம் இடப்பட்டுள்ளது முறையான உள் நாட்டு வரி கொள்கை அறியாமல் எந்த ஒரு வியாபாரமும் செய்வது தற்கொலைக்கு சமம் நாம் நாட்டு வரி கொள்கைக்கு மற்றும் கொள்ளைக்கு எந்த ஒரு தொழில் செய்தாலும் நட்டமே
நான் 10 வது ( fail ) படித்து இருக்கிறேன் ஆனால் என்னிடம் certificate இல்லை தொலைந்து விட்டது நான் வேலை இல்லாமல் இருக்கிறேன்
அப்படியே இரு
Hatts off Sir opened Speech
Such a wonderful motivation
Confident speach!
Start up
Pre planning
Progress
Process
Shipping & logistics
Management.
Any advice for export
Enga wrk pnrnga brooo
@@highereducationexpertsreac7133 yes I need
Thank you so much sir. God bless you sir
Great & Openable speech/Teach.....,♥️♥️♥️🔥🔥🔥
Being an exporter and free export business trainer through my youtube channel , I had gained nice knowledge from you sir.Thank you
Such aa open and helping mind speech
Super sir I want to business vedio
டிஜிட்டல் விவசாயம் டிஜிட்டல் இந்திய வாழ்க வளமுடன் நலமுடன்
Sir poo etrumathi seiya mudiuma
I exported herbal soaps in small scale. I kept small margin. I successfully sent to Singapore, Malaysia and Cambodia
Sir can i get your number plz
Thank you very much sir 🙏
Valzga valamudan
Really super sir. Fact speaking.
Good intentions sir... 🙏
மிகவும் அருமையான பதிவு 👍👏👏👏
Great . Thank you sir....🌼🌼🌼🌺🌺🌺🌺
Needed advise
Thanks lot
Thumbnail la pragasamana vaalaki nu potutu Indian export import la last 2 years la nadantha transactions Vida 35 percent koranjuruku 2022 la nu news soldranga😂😂😂😂😂
Awesome speech Sir... 👍
Ivaru super speech.... Series start pana semma view kedaikum
Super speech
Excellent sir. I already attended your class in cbe.
How can i contact
Oooo
Good
Ipa nenga ena panrenga .. import export business panikiturukingala
@@nocode659 ena product export panringa bro
Thanks sir..thanks prabhanjame
Sir hats off to you. No words to honour you. Simply great
சார் நீங்க சொல்றதெல்லாம் என் என் வாழ்க்கையில் நடந்த இருக்கு
Vere level sir...
Thank you so much sir! Its really motivated🙏
Content
Work from home opportunity
Monthly income 10000,40000
College student house wife, school students etc.....
Above 18 age
No experience
Free join
@@satheeskumarm4583 ena works sir
Thank you so much 🙏🏾❤️
அருமையான பதிவு 🙏
முயற்சி பயிற்சி தொடர்ச்சி தேர்ச்சி மகிழ்ச்சி
Very informative sir. Hope this is useful for aspiring youngsters who are planning to jump into export business.👏👏👌
Content
Work from home opportunity
Monthly income 10000,40000
College student house wife, school students etc.....
Above 18 age
No experience
Free join
அருமையான பதிவு ஐயா.. 😍
Sir I have attended your class in msme Chennai on 2015. Today iam also a successful exporter. You have given a fantastic price calculations, I followed and won. Thank you.
Bro...please give your number i am also having export office i need to connect with yu
Hi i also a exporter may I connect with you
Hi
@@maduraicrafts6748 sir can you help me to export
Very nice sir.Thanks for kind information sir.
Best Speech sir
Thank you for sharing important point international trade and export.
Excellent video super.... A great information and an idea about how to start a export.... Super... Very good for beginners to understand.... 👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍👍
Excellent speech, kindly share Office address for internship
Im also interested for internship
Bali aaadu ready
@@rr1685 why bro
@@jailparavada9832 many people just post video and earn money as guiding you
Inga Internshiplam waste bro anga pona avanga build panna softwarea than solli tharuvanga and antha marketing panni keppanga avlothan