உழைப்பின் சிகரம். உண்மையான மனித குலப் பிறவி . உங்கள் தொழில் மென்மேலும் வளர்ந்து. இன்னும் பல குடும்பங்களுக்கு வாழ்வளிக்க அந்த ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் . உயர்திரு சுஜாதா பாலகுரு தாயே
வணக்கம் சகோதரி 50 வருடங்களுக்கு முன்பு மாடுகள் அதிகமாக இருந்தது.மாடுகளும் தேவையும் சமவிகிதத்தில் இருந்தது.இப்போது மாடுகள் குறைந்து விட்டது ஆனால் பால் விற்பனை கூடியிருக்கிறது அரசினுடைய ஆவின் பாலும் தனியார் கம்பெனி பாலும் விற்பனை நன்றாகவே இருக்கிறது அத்தனை பால் கம்பெனியும் அலுவலகத்தில் இருந்து பால் தயாரித்து விற்பனை செய்கிறார்கள் இந்த நிலைமையில் உங்களுடைய எண்ணங்களுக்கு தலைவணங்குகிறேன் உங்கள் பண்ணை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
ஒரு எழுத்துப் பிழை உள்ளது, பால், தயிர், நெய் ஆகியவை ஆடரின் பெயரில் மொத்தமாகவும் கிடைக்கும், என்பதற்கு பதிலாக பொத்தமாகவும் கிடைக்கும் என எழுதப்பட்டுள்ளது. இதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்
உழைப்பின் சிகரம். உண்மையான மனித குலப் பிறவி . உங்கள் தொழில் மென்மேலும் வளர்ந்து. இன்னும் பல குடும்பங்களுக்கு வாழ்வளிக்க அந்த ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் . உயர்திரு சுஜாதா பாலகுரு தாயே
இது மிகப்பெரிய சாதனைஉங்கள் விடா முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன்🙏
வணக்கம் சகோதரி
50 வருடங்களுக்கு முன்பு மாடுகள் அதிகமாக
இருந்தது.மாடுகளும் தேவையும் சமவிகிதத்தில்
இருந்தது.இப்போது மாடுகள்
குறைந்து விட்டது ஆனால்
பால் விற்பனை கூடியிருக்கிறது
அரசினுடைய ஆவின் பாலும்
தனியார் கம்பெனி பாலும்
விற்பனை நன்றாகவே இருக்கிறது
அத்தனை பால் கம்பெனியும்
அலுவலகத்தில் இருந்து
பால் தயாரித்து விற்பனை
செய்கிறார்கள்
இந்த நிலைமையில் உங்களுடைய எண்ணங்களுக்கு தலைவணங்குகிறேன்
உங்கள் பண்ணை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
I am proud of her as a customer 💐💐💐my best wishes mam👍
Thank u deepa
நோய் மேலாண்மை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் தயவு செய்து செய்து
Best wishes for your efforts and motivation speech for people to do after failure
Excellent ❤🎉
உண்மை தான் அக்கா சானம் தான் மிச்சம் ஆள் போட்டு செய்தால்
Gud effort sujatha🎉....well done...am happy to see u like this❤...hats off..
Thank you for the appreciation.
Your all videos very very useful super effect bro super ❤
Excellent 👌
hats off to you sister ..... sai Ram
Thank you sir
Good info🎉❤
Madam. Best wishes for your diary.
Thank u sir
Thank u sir
Thank you sister.
Feed management pathi akkavoda video potunga
Okay sure will do
You feed the baby calf as well right?
I m Chennai...can i get buffalo milk?
chennai la kidaikuma
Need milk na Epadi contact panarathuuu
INDHA FARM WHERE. ???????
SITUATED
Bro evangala contact panna mudiummaa... Entha dairy yantha district la erukkuu
Yes, In the description number is there
Karur delivery available
😅arrange Karur delivery
எந்த மாவட்டத்தில் இந்த பண்ணை உள்ளது?
Karur District 😁😁
Karur pallapatti aravakurichi
Karur pallapatti
ஒரு எழுத்துப் பிழை உள்ளது, பால், தயிர், நெய் ஆகியவை ஆடரின் பெயரில் மொத்தமாகவும் கிடைக்கும், என்பதற்கு பதிலாக பொத்தமாகவும் கிடைக்கும் என எழுதப்பட்டுள்ளது. இதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்
Okay Sir Thank you for your Feedback
அண்ணே எலுத்து அழிந்து விட்டது.😅
💔🙏
Chennai supply anybody
Address bro
Karur pallapatti aravakurichi
தம்பி முதலில் தமிழில் சொல்லலாம் வணக்கம் அக்கா என்று சொல்லலாம் என்று கேட்டுக்கொள்கிறேன் 🙏
நாட்டுமாடா 🤔
🎉😂❤❤❤❤😅
Have some shame to do business exploiting monther and baby
பஷு 😄😄😄
Nice n challenging 👍🏻
நாட்டுமாடா 🤔