Who is responsible for child's gender? ஆண் பெண் குழந்தை முடிவு செய்வது யார்? | Uyirmei Episode 06

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 227

  • @shanmugapriya3140
    @shanmugapriya3140 Рік тому +235

    Na 11th 12th padikum pothu ipti oru channel ilayenu rmba feeling ah iruku bro avlo detailed ah explain pantreenga science ah ipti padicha marakave marakathu

    • @Manoj-MRM
      @Manoj-MRM Рік тому +4

      Yes

    • @PondicherrySiva
      @PondicherrySiva Рік тому +2

      Sure

    • @mohammedsardar3779
      @mohammedsardar3779 Рік тому

      Amanga teachers umbrella ipdi porumaya explain panni irundha nalla irundhurukum ila. I feel sad 😔

    • @rajadurai3421
      @rajadurai3421 Рік тому

      @@Manoj-MRM fkkkkkkfkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkfkkkkkkkkkkkkkk

    • @Manoj-MRM
      @Manoj-MRM Рік тому

      @@rajadurai3421 what?

  • @mohamedrefai6087
    @mohamedrefai6087 Рік тому +61

    Subhanallah .. இறைவன் மிக சக்திவாய்தவன்...

    • @siva2k23
      @siva2k23 Рік тому

      அத உங்க மனசுக்குள்ள வச்சுக்கோங்க. அவனின்றி அணுவும் அசையாது என்பது போல அனைத்திற்கும் அவனே காரணம்.
      அப்படி நாம சுலபமா சொல்லிடலாம், ஆனால் இது போன்று அறிவியலோடு விளக்கும்போது அதை நாம் அறிவியலாக பார்க்கவேண்டும், இரண்டையும் போட்டு குலப்பக்கூடது. கோவிலில் சாமி கும்பிட வேண்டும், ஆராய்ச்சி ஆரசிக்கூடத்தில் ஆராய்ச்சி செய்யவேண்டும், ஆராய்ச்சி கூடத்தை கோவிலாக மாற்றக்கூடாது.

  • @siva2k23
    @siva2k23 Рік тому +28

    உங்களுடைய இந்த உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! முடிந்தவரை அனைத்து சொற்களையும் தமிழ் மொழியில் சொல்ல முயற்சி செய்யுங்கள்.

  • @mohamedrefai6087
    @mohamedrefai6087 Рік тому +11

    Best educational chennal... School la கூட இப்படி teacher teach சொல்லிக்கொடுத்து இல்லை.. fees மட்டும் correctta கேட்டு வாங்கிக் கொள்கிறா்கள்

  • @manoflash7432
    @manoflash7432 Рік тому +4

    உங்கள மாறியே எங்க விலங்கியல் வாத்தியார் சொல்லி கொடுத்தார் என் வாழ்வில் மறக்கமுடியாத வாத்தியார் பெண்களுக்கு எத்தனை பிரசனை வரும் ஆண் எப்படி கையால வேண்டும் என்றும். ஆண் குழந்தை பிறக்காட்டி பெண்ணை குறை சொல்ரத நிப்பாட்டனும் என்றும் சொல்லி கொடுத்தார் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் ஏனோ நான் கணக்கில் தோற்று போனேன் புரியாமல் அறிவியலில் பயோலஜில 189 எடுத்த... நன்றி ராஜேஷ் வாத்தி..மக்களுக்கு புரியும் படி சொன்ன உங்களுக்கும் நன்றி❤

  • @shobanachandrasekaran2774
    @shobanachandrasekaran2774 Рік тому +8

    Superb....every 70s,80s,90s parents to must watch...because some parents blame..the women for girl child birth...

  • @naveenrajm8328
    @naveenrajm8328 Рік тому +61

    இந்த அறிவியலை உணராமல் நம் மனித சமூகம் பெண் இனத்தின் மீது நிகழ்த்திய இன்றும் நிகழ்த்துகிற கொடுமைகளுக்கு எப்போது தான் முடிவோ... ☹️

    • @dhivyatamil4401
      @dhivyatamil4401 Рік тому +1

      Unmaitha pa enaku 2 pen kolantha paya illaiya romba orumari kekkuraga pesuraga pa

    • @sasidhamotharan284
      @sasidhamotharan284 6 місяців тому

      ​@@dhivyatamil4401same situation to me also sis

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +5

    அற்புதமாக அழகாக சொன்னீர்கள் அடுத்த உயிர்மை தொடரை காண காத்திருக்கிறேன்

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Рік тому +15

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Street Light 👍👍👍

    • @thalapathyalwin.s1208
      @thalapathyalwin.s1208 Рік тому +6

      Elai ni oru artist nu theriyama poche 💥

    • @bahurudeen7
      @bahurudeen7 Рік тому +5

      Dai loosu Avanga ellam Yarunneh theriyathu da avangaloda ivangala compare pannatha. Naan avangala ellam paththathe illa

    • @Arjun-Selvakumar
      @Arjun-Selvakumar Рік тому +4

      @@bahurudeen7 Rendu channel um same genre than bro do watch them....Btw Mr gk worth💥💯

    • @siva.d1475
      @siva.d1475 Рік тому +1

      Aantavaa mudiyile

    • @johnkarthik5136
      @johnkarthik5136 Рік тому +1

      @@bahurudeen7 mr gk theriyatha

  • @praveen61946
    @praveen61946 Рік тому +8

    Excellent explanation and animation, Apdiyae Transgenders epdi pirakuranganu sollunga

  • @Harivallabhan
    @Harivallabhan Рік тому +16

    Fantastic. Excellent clear explanation. Animation and editing also first class..SUPER !!! nalla puriyara madhiri sollirkinga 👍

  • @இளைஞர்இயக்கம்

    அதேபோல் உள் மூலம் வெளி மூலம் மற்றும் அதற்கான தீர்வு பற்றி ஒரு video போடுங்க மிகவும் பயனுள்ளதா இருக்கும்

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 Рік тому +7

    ஒரு doubt அப்ப இந்த y chromosome எப்படி starting மனித பிறய்யி லிருந்து எப்படி உருவானது??????

  • @ssreedharan1256
    @ssreedharan1256 Рік тому +10

    Beautiful explanation and lot of new information. Thank you very much.

  • @eesaks8438
    @eesaks8438 Рік тому +9

    next video la TiruNangai cromosom pathi aatached video va poduga!!!!!! your subscribers aathigamagum

  • @gpraman6142
    @gpraman6142 Рік тому +2

    மிகவும் அருமையானதும் பயனுள்ளதும்....
    ஆர்வம் அதிகரிக்கிறது.
    நன்றி.

  • @aks9243
    @aks9243 Рік тому +2

    மிக தெளிவாக அறிவியல் விளக்கம் மற்றும் நம்மை பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @dhanakalyan8209
    @dhanakalyan8209 Рік тому +5

    School students ku useful class bro. Super bro...

  • @k.a.velu.r3598
    @k.a.velu.r3598 Рік тому +3

    my favorite channal and my favorite உயிர்மெய்

  • @srikuttycreation6986
    @srikuttycreation6986 Рік тому +7

    Neraya per kekaraga......Boy baby pirakka scientific tip solluga........

  • @gowshalyas1636
    @gowshalyas1636 Рік тому +15

    Kudos to your team for great content and good presentation with animations...
    Please explain about working of each systems in our body...if we came to know how it works it helps us to take care of our body in more positive way
    Thank you for the video

    • @coffeeinterval
      @coffeeinterval Рік тому

      its already in quran ua-cam.com/video/1Mxt8J79s3g/v-deo.html

  • @rajkumar-fy2ie
    @rajkumar-fy2ie Рік тому +21

    Vera level explanation. Good job team 👍

  • @divyabharathi4583
    @divyabharathi4583 Рік тому +6

    How some of time egg in initial times it doesn't have growth and no heart beat? Can u tell the reason behind this?

  • @சூரியவணக்கம்

    First first theneer idaiveli la oru Anna varuvare avaru semmaya explain seiuvaaru ,makku sambarani kooda purijikalaam avar avalo clear explanation kudupaar...avarku next neenga thaa ...unga team la pudicha 2per u and tat Anna...super explanation....school college padikum pothu neenga teacher or lecture irunthu irunthaa yaarume fail aaga chance illa...

  • @venkat9654
    @venkat9654 Рік тому +4

    Sir பல் மற்றும் கண் மருத்துவத்தில் ஜீன் எடிட்டிங் முறையில் தற்போது தமிழகத்தில் என்ன வைத்தியம் உள்ளது அல்லது எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து விளக்கவும்

  • @jenniferm6233
    @jenniferm6233 Рік тому +4

    Nalla vela naa biology group 11th la edukala..your explanation is awesome but andha time la ivlo nalla teachers illa

  • @prasathprasath4526
    @prasathprasath4526 Рік тому +3

    Speam ஆரோக்கியமா வளரா எந்த மாதிரியான உணவு எடுக்க வேண்டும் அதற்கான ஒரு வீடியோ தயவு செய்து போட வேண்டும் அண்ணா 🙏🙏🙏

  • @Gk-po2ub
    @Gk-po2ub Рік тому +2

    பெண் XX 23 குரோமோசோம். ஆண் XY 23 குரோமோசோம் ஆண் குழந்தை பிறக்கும்.

  • @tamilarasans6292
    @tamilarasans6292 Рік тому +2

    Lungs pathi poringa brother....ana cancer aala affect agaradhu video vaa podalaa...So lungs cancer pathi oru video poduga

  • @simbum884
    @simbum884 Рік тому +6

    10th laiye iruku bro ithu but ivalo explained ha illa.. super

  • @abdulkathir2000
    @abdulkathir2000 Рік тому +2

    இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் குர்ஆனில் கூறிவிட்டான்👉🏻அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான். பின்னர் அவனில் இருந்து ஆண் பெண் என்ற ஜோடிகளை உண்டாக்கினான்” (75:37).

  • @ganeshvinna9773
    @ganeshvinna9773 Рік тому +2

    Ellak kulanthaikalum penkulanthaiyakave uruvaaki pinputhaan mattam adaikinrana enru oru seythi?

  • @cuteness3077
    @cuteness3077 Рік тому +1

    Sir tamil culture, current world,science oriented ah videos potunga sir....

  • @PondicherrySiva
    @PondicherrySiva Рік тому +4

    மிக சிறப்பு...

  • @ArunKumar-hq7cd
    @ArunKumar-hq7cd Рік тому +3

    Dai enaku zoology nadathanavane intha vedio vanthu paaru paa epdi explain pannanumnu...

  • @funzone3.078
    @funzone3.078 Рік тому +5

    Uyirmei series super

  • @harshadrawing2710
    @harshadrawing2710 Рік тому +3

    Kuzhandhaiku Eyes sammandhamana problem varadhuku amma genes karanama? Appa genes karanama? Sollunga sir.

  • @vinithapoovasi5390
    @vinithapoovasi5390 Рік тому +3

    Super video
    Very clear explanation

  • @HarishHarish-gg9sk
    @HarishHarish-gg9sk Рік тому +6

    Anna LGBT ha pathi konjam virivaa oru video podunga

  • @ahamedsafi7015
    @ahamedsafi7015 Рік тому +4

    وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰىۙ‏
    இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் -
    (அல்குர்ஆன் : 53:45)
    مِنْ نُّطْفَةٍ اِذَا تُمْنٰى‏
    (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு.
    (அல்குர்ஆன் : 53:46)
    It's mentioned 1400 years before... how it's possible???

  • @kavinanil7406
    @kavinanil7406 Рік тому +3

    Male Y chromosome is it shrinking..? Make a video about that..

  • @marafath6372
    @marafath6372 Рік тому +2

    Part 2 i am waiting my house for boys my mummy very angry

  • @imyourbestfriend6096
    @imyourbestfriend6096 Рік тому +6

    Bro transgender aah epdi change aaguranga antha hormone changes ku reason sollunga please

    • @mohamedjinnah1757
      @mohamedjinnah1757 Рік тому

      ua-cam.com/play/PL3LHPsDI5lF2avwkO1vrSKOvSz_46HRV2.html

    • @mohamedjinnah1757
      @mohamedjinnah1757 Рік тому

      See this playlist you will get idea about LGBTQ community

  • @Selvakumar-ov5nl
    @Selvakumar-ov5nl Рік тому +3

    This information having in ncert 10 book bro

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K Рік тому +5

    எனக்கு ஒரு சந்தேகம்?
    Meiosis உருவாக்கிய reproductive cells ல் உள்ள 22 autosomes ஒரே ஒரு பெற்றோரிடமிருந்து மட்டுமே வந்திருக்குமா அல்லது இரு பெற்றோரிடமிருந்தும் random ஆன முறையில் கலந்து வந்திருக்குமா?

  • @jaslindeva.j7213
    @jaslindeva.j7213 Рік тому +3

    Diabetic problem ...varthae...
    Athu ponugaluku vantha appa gene solraga....pasangaluku vantha amma gene solraga....atha pathi solunga

    • @astlinj
      @astlinj Рік тому

      It's a complex topic. Not all diabetic are transferred from parents. Some are acquired due to life style. For example type 1 diabetic due to absent insulin production usually seen in children but can also develope in adults if beta cells are damaged due some reasons for this type of patients life Long insulin injection needed. Type 2 diabetic seen in adults usually due to unhealthy life style and patient with history of diabetic parents, in this patient insulin is present but body is resistant to insulin. Insulin is like a key which help to cell to intake glucose from blood. When this key is absent or damaged diabetic disease occurs. For type 1 life long insulin treatment is needed but for type medication + life style changes is needed. It's not curable u can only control sugar level. U have do to regular exercise and eat healthy limited amount of food to discontinue medications but blood sugar level should be monitored every 6 months once. Complications of diabetic can be seen only after after 10 years because it's a slow killing disease. Many people are not aware of it not ready to follow proper treatment protocol.

  • @prettyqueen1534
    @prettyqueen1534 3 місяці тому +1

    Anna molar pregnancy pathi oru video podunga plz

  • @kavinanil7406
    @kavinanil7406 Рік тому +2

    Street light science (SLS) nu name vaiunga channel pera..

  • @arithraja4823
    @arithraja4823 Рік тому +3

    Girl baby pirakka any tips

  • @rrcreation2671
    @rrcreation2671 Рік тому +3

    Next week wait pannanuma ??? Sir very intersting

  • @sunsolorider6566
    @sunsolorider6566 Рік тому +1

    Appadina thirunangaikku yeppadi nadakkuthu

  • @kathiravankarunakaran741
    @kathiravankarunakaran741 Рік тому +3

    Varisu arasiyala vukkukikkum vakayil iruku

  • @reshmikadhanya3199
    @reshmikadhanya3199 Рік тому +3

    Boy ku Y chromosome increase panna tips irukka sir.....boy baby birth aaga help pannuma sir...yenga veetla yellarukum girl baby ah ve iruku...boy baby pirakka chance irukatha sir

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv Рік тому

    அருமையான விளக்கம் நன்றி
    வாழ்த்துகள்

  • @nirmalrajkumar2628
    @nirmalrajkumar2628 Рік тому +3

    Good anna.next video ku i am waiting

  • @sivanvinayagar3133
    @sivanvinayagar3133 Рік тому

    Naan 9 std liye full understanding panniten , male teacher athanalathan

  • @thirupathiram6376
    @thirupathiram6376 Рік тому +4

    Bro humans thavira matra ella animalskum chest vanthu pregnancy timela perusagi konja naal kalichu palaiya nilamaikku vanthurum but humans la apdi illa why bro? Don't mistakes me asking thi this question...

    • @BharathiRajasekar-x5m
      @BharathiRajasekar-x5m Рік тому +1

      Adhu adhu unava thedi odum. Workout mari edho onnu pannum. But manusanga apadiye irupanga. Adha

  • @sundharsundhar2331
    @sundharsundhar2331 Рік тому +1

    Bro mostly parent's ku first girl baby ha tha porakthu how this possible

  • @kaderfx1820
    @kaderfx1820 Рік тому +2

    Vera level explain bro unga name ?

  • @babyAshritha923
    @babyAshritha923 Рік тому

    Na subscribe panniden brother its very very clear explanation ever

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 Рік тому +2

    சூப்பர் குட் ஐ லைக் சார்

  • @NaveenKumar-nz5pq
    @NaveenKumar-nz5pq Рік тому

    Realy super.easy ya science puriuthu,

  • @praveenkumar-pe5hr
    @praveenkumar-pe5hr Рік тому +3

    Very clear bro.... ✌👍

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Рік тому +1

    ஆணிடம் இருப்பது XY..
    பெண்ணிடம் இருப்பது Y.. குழந்தை ஆணாக இருக்க வா பெண்ணாக இருப்பதால் என்று முடிவு செய்வது ஆணே இடம் தான் அந்த தகுதி இருக்கிறது
    1:03

  • @snadeep007
    @snadeep007 Рік тому

    Tell me how tension reactions to body and mind & Bro tell me how to make my mind relax because I get more tension on work.

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Рік тому +2

    இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களே வியப்பு விந்தை கலந்தது

  • @VIGNESHWARAN-xe3ni
    @VIGNESHWARAN-xe3ni Рік тому +1

    எனக்கு இரண்டு கேள்வி நண்பா 1. 36 வயிதில் கர்ப்பை விக்கா ஆகுமா 2. சொந்தத்தில் கல்யாண செய்தால் குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறக்கமா

  • @kumarz1pro952
    @kumarz1pro952 Рік тому +3

    Other organs pathi video podunga bro

  • @govindraj4844
    @govindraj4844 Рік тому +2

    Sir transgend girl boy Explain XY

  • @kishorekishoreragupathi1948
    @kishorekishoreragupathi1948 Рік тому +2

    Kishore
    Super video anna

  • @naveensarvesh3971
    @naveensarvesh3971 Рік тому +4

    Egg cell strong ah irukure genetic pattern sperm eh choose pannuthu nu solringa....aprom yen anna genetic disorders varuthu...abnormal growth in parts and other major organs anna...pls sollunga

  • @rajilakshmi4216
    @rajilakshmi4216 Рік тому +1

    ஆன் குழந்தை பிறக்க வழி இருக்கா சொல்லுங்க சார்.

  • @mathplanet6207
    @mathplanet6207 Рік тому +2

    Very nice sir

  • @mmaruthi3233
    @mmaruthi3233 Рік тому +2

    Super explanation😎

  • @yamunadevi2653
    @yamunadevi2653 Рік тому +2

    Special child

  • @indhubathala175
    @indhubathala175 Рік тому

    10th class la biology padicha madiye iruku aana apo purinjikama padichirupom epo dhan ellam puriyudhu

  • @ajaykumardheena
    @ajaykumardheena Рік тому +2

    நன்றி

  • @shankarkalimuthu755
    @shankarkalimuthu755 Рік тому +2

    Super

  • @ilmofscience
    @ilmofscience Рік тому +3

    Hi

  • @rockmadhan7842
    @rockmadhan7842 Рік тому +2

    Bro eanku parricular ya intha baby nu namma desire panna mudiuma

  • @maludinesh8513
    @maludinesh8513 Рік тому +3

    Chinese baby gender calendar unmaiya brother

  • @abirajiv7251
    @abirajiv7251 Рік тому +2

    Tq for tha information bro

  • @josephcarolbabubabu3526
    @josephcarolbabubabu3526 Рік тому +2

    Thank you super bro ❤️🎉

  • @meenatchimoorthi9943
    @meenatchimoorthi9943 Рік тому +1

    Thirunangai, Thirunambi patri sollunga

  • @lovelyravi707
    @lovelyravi707 8 місяців тому

    தலைவா ஆண் பெண் எல்லாரும் சமம் தான் ஆனால் பெண் குழந்தை மட்டுமே வேண்டும் என்று நினைப்பதோ இல்லையென்றால் ஆண் குழந்தை மட்டுமே வேண்டும் என்று நினைப்பதோ பெற்றோர்களால் சாத்தியப்படுத்த முடியுமா ஒரு டவுட்
    🎖️🎖️🎖️

  • @gunasekarankesavan4744
    @gunasekarankesavan4744 Рік тому +1

    ஆணுக்கு ஏன் செயல்படாத பால் சுரப்பிகள் உள்ளது

  • @geethaofficial786
    @geethaofficial786 Рік тому +1

    Apm yen pen kozhandhai porantha antha ponna mattum thitranga😢......

  • @SubramanianSasikumar
    @SubramanianSasikumar Рік тому

    my friend have two brothers and one sister but he have two girls babies only how?

  • @anushkaanushkaanushsweethe4949

    Good explanation pro,,, super excited your video 👍

  • @madzh9505
    @madzh9505 Рік тому +2

    After Changing Channel Name It get very low Views..😶

  • @mathswithpriya1939
    @mathswithpriya1939 Рік тому +2

    Delivery agum bothu nxt boy r girl baby nu Dr solranga athu epdi

  • @manivel8219
    @manivel8219 Рік тому

    Good anna ungal video Anaithum very nice Yousful anna😊

  • @madhanc5407
    @madhanc5407 Рік тому +4

    Super video bro ❤️❤️❤️❤️

  • @SuperiorCake386
    @SuperiorCake386 Рік тому

    Prtrolgal Meaning Please!

  • @pavithrapavi4908
    @pavithrapavi4908 5 місяців тому

    Karuthadai yentha vithathil seithu ullargal yenbathai kandarivathu yepadi bro

  • @poongodibtech316
    @poongodibtech316 Рік тому

    Really super explaination

  • @prakashr9494
    @prakashr9494 Рік тому +1

    இதைதான் ஆண் மட்டுமே குடும்ப வாரிசு என நம் முன்னோர்கள் நினைத்திருக்கிரார்கள்

  • @immanuvalarul624
    @immanuvalarul624 Рік тому +2

    அருமையான பதிவு சகோ

  • @baskarmrama
    @baskarmrama Рік тому +2

    Super bro

  • @livingstonsebastian7152
    @livingstonsebastian7152 Рік тому +1

    ஒரு குழந்தை உருவாகும் விதம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை எல்லா புகழும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஆமென்