Liver degeneration explained in Tamil | கல்லீரல் இவ்வளவு வேலை செய்யிதா! | Uyirmei Ep- 14

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • #liver #drinking #alcohol
    This uyirmei episode talks about how our liver works, how some alcohol-addicted persons live long without any liver falt, why the liver gets two types of blood in our body, how our liver regenerates, etc...,
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

КОМЕНТАРІ • 487

  • @kramachandiran5121
    @kramachandiran5121 4 місяці тому +18

    உண்மையிலே கடவுள் யாருனு கேட்டா நம்ம நல்ல இருக்கின்றதுக்காக நமக்கே தெரியாம இவ்வளவு வேலைய செய்ற இது போன்ற நம் உடல் உறுப்பு தான் .

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +65

    கல்லீரல் இத்தனை பணி செய்கின்றதா அதை அற்புதமாக அழகாகச் சொன்னீர்கள் அண்ணா

  • @தமிழ்பறவை-ந7ல

    தற்போது இருக்கின்ற சூழ்நிலையில், அனைவருக்கும் மிகவும் பயன்படக்கூடிய ஒரு அழகான தகவல்கள். 🙏

  • @redforesttv1816
    @redforesttv1816 Рік тому +103

    இத பார்த்து ஒருவர் திரி ந்தினாலும் உங்களுக்கு கிடைத்த வெற்றி தான்

  • @ramesht-po7uw
    @ramesht-po7uw Рік тому +13

    மிக அருமையான விளக்கம் ப்ரோ இதுவரைக்கும் யாரும் இப்படி சொன்னதில்லை

  • @mrzlatan3693
    @mrzlatan3693 Рік тому +83

    அப்பா என்பது எனக்கு பிடிக்காமல் போனதுக்கு காரணம் இந்த குடி தான்.. 🙂நல்ல gov✌🏻

  • @balathineshthinesh5100
    @balathineshthinesh5100 Рік тому +11

    உண்மைதான் சார் ஆனால் நான் பார்த்த வரையில் என் கூட ஒரு ஆள் இருக்கு அந்த ஆள் சுமார் 20 வருசமா 24 மணி நேரத்தில் 5 மணி நேரம் பிராந்தி குடிக்கக் தான் செய்கிறான் இதுவரை எந்த ஆஸ்பத்திரி வாசலும் மிதித்தது கிடையாது இன்னும் இளமையாக தான் இருக்கான் அவன் கடவுளிடம் வாங்கி வந்த வரம்

  • @commonman5157
    @commonman5157 Рік тому +3

    Subhan allah 😇 அல்லாஹ் மிக பெரியவன் எப்படி பட்ட படைப்பு பாருங்கள் மனிதர்கள் 🤩

  • @itzvChandru01
    @itzvChandru01 Рік тому +17

    குடிகாரர்கள் பார்க்க வேண்டிய இடம் 10:57

  • @palani.gpalani3221
    @palani.gpalani3221 7 місяців тому +23

    இதுவரைக்கும் நான் தண்ணியே அடிச்சது இல்ல ஆனா உடம்புல 108 பிரச்சனை அதுக்கு என்ன பண்றது ப்ரோ😂

    • @varahiamma5129
      @varahiamma5129 6 місяців тому +5

      எலி மருந்து சாப்பிட்டு ட்ரை பண்ணிடு🎉 பிரதர்

    • @sasikumarsasi1858
      @sasikumarsasi1858 6 місяців тому +2

      Poi saraku adi bro yellam sariyakidum

    • @varahiamma5129
      @varahiamma5129 6 місяців тому +1

      @@sasikumarsasi1858 super ji 😆😆

    • @palani.gpalani3221
      @palani.gpalani3221 6 місяців тому +2

      @@varahiamma5129 அதையும் ட்ரை பண்ணிட்ட பிரதர்ஒரு ரிசல்ட்டும் இல்லை நீங்க கொஞ்சம் ட்ரை பண்ணி பார்த்து சொல்லுங்க 🤣

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 2 місяці тому +1

      Rum kudinga oldmonk only

  • @Mr.yokesh-z4n
    @Mr.yokesh-z4n Рік тому +23

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா 🙏😊

  • @mariajosephraj4509
    @mariajosephraj4509 6 місяців тому +2

    தம்பி நல்லா இருக்கு உங்க விளக்கம்! நல்ல பதிவு! பாராட்டுக்கள்! இன்னும் நிறைய செய்திகள் சொல்லுங்க! இங்க புகையிலை மது அடிமை மிக அதிகம்! இலம்தலைமுறை புள்ளிகளுக்கு பயன்படகூடும்! உங்க முயற்சிக்கு நன்றி! God bless you!

  • @ramprakash-vt7td
    @ramprakash-vt7td Рік тому +41

    நண்பா... இதுபோல COOL LIP வச்சா என்னாகும்னு வீடியோ போடுங்க..‌

    • @தமிழ்-ம4ற
      @தமிழ்-ம4ற Рік тому +5

      Enakku ippala night தூக்கம் வர மாட்டங்கு அத வச்சி எப்படி ஆச்சி அந்த பழக்கத்தை விடனு

    • @abdulmajith8289
      @abdulmajith8289 7 місяців тому +3

      Confirm mouth cancer .and symptoms jaw pain. please avoid smoking and chewing tobacco item .

  • @roseerosee2054
    @roseerosee2054 Рік тому +4

    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா பயனுள்ள காணொளியை வழங்கிய
    உங்களுக்கு நன்றிகள் ஐயா
    வாழ்க வளமுடன் என்றென்றும்.
    நுரையீரல் பற்றிய காணொளியை எதிர்பார்க்கிறேன் ஐயா
    நன்றிகள் ஐயா உங்களுக்கு வாழ்க வளமுடன் என்றென்றும் வாழ்கவே

  • @pugalduruv7603
    @pugalduruv7603 Рік тому +8

    மது இல்லாத நாடுகளே கிடையாது...வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட மது ஓர் முக்கிய பானம்...தீவிர மன அழுத்தம் உள்ளவர்க்கு மது ஓர் மருந்து (அளவாக அருந்தும்வரை) ...அதை பயன்படுத்துபவர்கையில்தான் உள்ளது. தவறு நம்மிடம்தான் உள்ளது.

  • @muzafarabdula4028
    @muzafarabdula4028 4 місяці тому +6

    ஆரம்பத்தில் உடலுக்கு நல்லது என்று பீரில் தொடங்கும்.பின்னர் வாழ்க்கையே பிரச்சினை என்று பூல் பாட்டில் முடியும்...சரி திருந்தி வாழலாம் என்றால் கிட்னி போயிடும்.... இதற்கு பெயர் தான் குடி குடியை கெடுக்கும் அப்புறம் வருபவன் போகுவன் எல்லாம் குடிக்காமல் இருந்தால் இப்படி நடக்குமா என்ற பழி பேச்சுக்கள்...அதனால் இனிமேல் குடிக்கனும் தோனுச்சுனா ரேஷன் கார்டு எடுத்து ரேஷன் கடைக்கு போய் விட்டு வேண்டிய சாமான்கள் வாங்கிட்டு வாங்க அப்போது தெரியும் குடும்ப சந்தோஷம்......😊

  • @ashok1724
    @ashok1724 Рік тому +24

    👏 I am Healthcare student . Long follower of our channel.. Really Appreciate your work 👌.. Already know some information..But ur explanation Awesome bro ..want more videos ..

  • @manikandan61289
    @manikandan61289 Рік тому +9

    தற்போது உள்ள சூழ்நிலையில் மிகவும் அவசியமானது அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் மற்றும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய உண்மைகள்.

  • @mahadevandhanapal8353
    @mahadevandhanapal8353 7 місяців тому +2

    பயனுள்ள தெளிவான பதிவு உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் ❤

  • @Punnagai_Nila
    @Punnagai_Nila Рік тому +19

    மிக அருமையான பதிவு..... காலத்திற்கு ஏற்றது......என்ன ஒரு வருத்தம் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவு இங்கு...😅😂😅

  • @akshai2010
    @akshai2010 2 місяці тому

    அன்புள்ள நண்பரே, நீங்கள் மிகவும் நல்ல தகவல்களைத் தருகிறீர்கள், கல்லீரல் பற்றிய ஆழமான தகவல்களைத் தருகிறீர்கள், ஆனால் மது அருந்துபவர்கள் உங்கள் வீடியோவைப் புரிந்து கொள்ள முடியாது, எனவே நீங்கள் மிகவும் straight forward aga irrukukanum

  • @SideDishRecipes_Official
    @SideDishRecipes_Official Рік тому +11

    Sound aa peasunga bro semma thookam varudhu neenga peasradhu keatta

  • @kumarnalini7975
    @kumarnalini7975 Рік тому +2

    இந்த அமைப்பை ஆண்டவன் கொடுத்த வரம் இதை நாம் நன்றாக பாதுகாப்போம்

  • @gjsuriya9607
    @gjsuriya9607 Рік тому +4

    தம்பி அருமையா சொன்னீங்க அந்த கல்லீரலை பாதுகாக்க வழி என்னவோ அதை சொல்லுங்க அத சொல்லுங்க

  • @vaanga_terunjikalam
    @vaanga_terunjikalam Рік тому +20

    Bro bile doesn't convert fat into fatty acids, it emulsify fat
    Pathogens are destroyed by salaiva and HCL . Liver converts harmful Ammonia into less harm Urea . So, it is very important.

    • @RRF-sx7hn
      @RRF-sx7hn Рік тому

      தமிழ்ல கருத்து இங்கிலீஷ்ல சொன்னா இப்போ சொல்லு யாருக்கு

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      Bodyyin arputhangal numerous.
      Netru vonrai sappittu diorreah aaguthu.
      Inru adhaiye thuninthu sappidungal
      Sense panni yetrukkollum
      Aachcharyam aaanaal Unmai.
      Idhilum bodyukku body maarupadum.
      Voru kudumbaththil sappattuppazhakkam yeppodiyo adhaipporuththe amaiyum.
      Sarakku adippavarkku body addict aagividum❗

  • @saravanansaro4543
    @saravanansaro4543 Рік тому +2

    தெரியாத பல பயனுள்ள தகவல்களை தந்த்தற்கு நன்றி bro.

  • @user-xv4ji5kb6o
    @user-xv4ji5kb6o 7 місяців тому +2

    Good information bro neenga oru biology topper i think ❤

  • @zxc1423m
    @zxc1423m Рік тому +3

    Pls give information to public especially for alcoholic. How liver work and demaged through food consume and alcoholic abuse.

  • @TN42EDITZ-s9m
    @TN42EDITZ-s9m Рік тому +3

    எங்க அண்ணா கல்லீரல் செயலிழந்து இறந்து விட்டார்....வயது25தான் இருக்கும்... ஆல்ககால் அட் இட்..

  • @yuvarajsarvan
    @yuvarajsarvan Рік тому +24

    Very informative and detailed video, all the best team 👏👍

  • @hjgfc
    @hjgfc Рік тому +8

    என் பெரியப்பா பையன்.... 24 hours drinks பண்ணுவான்.....and..... அவன் health ஆகவும் இருந்தான்.... திடீர்னு ஒருநாள் drinks பண்றத total ah stop பண்ணிட்டான்....but.... stop பண்ணி 2 years தான் உயிரோடு இருந்தான்.... இப்போ இறந்து 3 years ஆச்சு....😢

    • @perumalelaya6499
      @perumalelaya6499 Рік тому +2

      ஐயகோ...எதனால இறந்தாரு

    • @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள
      @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள Рік тому +4

      ஒவ்வொருத்தருக்கு ஒருமாதிரி ஆக மொத்தம் மது 99 சதவீதம் ஆட்களுக்கு ஒத்துக்கொள்ளாது

    • @soloking_46
      @soloking_46 Рік тому

      @@நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள ss

    • @venkatramanans9183
      @venkatramanans9183 4 місяці тому

      Adu ellama Nalla vazhdavangala example yedukave mattingala

  • @AbdulKader-ir9ih
    @AbdulKader-ir9ih Рік тому +8

    Vera level explanation bro as always. Street light rockzzz

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 Рік тому +23

    நம்ம ஊர் குடிமகன்கள்,புதியதாக நடிகைகள் குடிப்பதால் அழகாக இருக்கிறார்கள் என நினைத்து குடித்து ஆட்டம் போடும் குடிமகள்கள் இவர்களுக்கு வரும் பாதிப்பை சாதாரணமாக விளக்கங்கள் கொடுக்க வேண்டும் அண்ணா. பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவியர் பீர்,ஒயின் குடிப்பதை பார்க்கும்போது மனம் கலங்கி விடுகிறது.

  • @highstar2012
    @highstar2012 Рік тому +25

    Moderate Liquor is not that much harmful when diluted property. Cigarettes are more harmful than liquor. Make a video about cigarettes

  • @ராஜூ-வ8ச
    @ராஜூ-வ8ச Рік тому +4

    மிக பயனுல்ல தகவல் தம்பி அருமை நன்றி

  • @thirumalp4422
    @thirumalp4422 Рік тому +3

    சூப்பர் புரோ அருமையான விளக்கம்.

  • @Disha87
    @Disha87 Рік тому +8

    எங்க நைனா சாரெல்லாம் 68 வயசுலையும் இன்னைக்கும் மிக்சிங்கே இல்லாம அலேக்கா அடிப்பாப்ல...
    அவ்வ்வ்வ்வ்...கறுமம் யாரு கண்ணு பட்டுச்சோ எனக்கு மட்டும் 35 வயசுலையே சுகர்ன்னுட்டாய்ங்க😉
    எரிது...வகிறு எரிது...

  • @prassannakumar4303
    @prassannakumar4303 Рік тому +4

    En Mama 45 yearsa oru nalaikku atleast oru quarter kudipparu sila time sarayam kudipparu. But oru naal kooda velaikku pogama irukka mattaru (heavy work). Avaru hospital poi na pathathae illa. Innum corona vaccine oru dose kooda podala. Enakku avara patha athisayama irukkum. Avaroda age ippa 65.

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Рік тому +11

    குடிப்பது குற்றம் என்றால்.
    அந்த மதுவை விற்பதும் குற்றம் தானே.
    விற்பவர்கள் நிறுத்தினால்.
    குடிப்பவர்களுக்கும் அந்தப் பழக்கத்தை நிறுத்த வாய்ப்பு உள்ளது தானே.

    • @newbegining7046
      @newbegining7046 Рік тому

      21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் குடிப்பது குற்றம் இல்லை . கண்மூடி தனமாக அடிக்கடி குடித்து விட்டு விற்பனவனை குறை சொல்வது என்ன பிரியோசனம் ?
      அப்படி பார்த்தல் சர்கரை உடம்புக்கு செய்யும் பாதிப்பு மிக அதிகம் , அதை விற்பவர்களும் குற்றம் செய்கிறார்களா ? சுய கட்டுப்பாடு இல்லாதவனிடம் எதை கொடுத்தாலும் கெடுதலாத்தான் மாறும்

    • @candyman-bq9vy
      @candyman-bq9vy 5 місяців тому

      குடிப்பது குற்றமோ அல்லது குற்றம் இல்லையோ அது எதுவாக வேணாலும் இருக்கட்டும். இப்படி யோசிப்பதே நமது மனம் அடுத்தவர்கள் மேல் பழியை போடத் தயங்குவதில்லை என்பதுதான் பொருள். ஒருவரிடம் சுய பரிசோதனை இல்லை என்றால் இப்படித்தான் யோசிப்பார்கள். இப்படி சொல்வது தெரிந்தே கிணற்றில் விழுவதற்கு சமம் அப்பொழுது கிணற்றின் மீது குற்றம் சொல்வீர்களா???

    • @lifevlogstipstricks5666
      @lifevlogstipstricks5666 5 місяців тому

      மது விற்கும் நாட்டில் குடிக்காதவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் அல்லது அந்த குடியை‌ மறந்து வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்... குடித்துதான் ஆக வேண்டும் என்று நினைப்பவன் தானே காய்ச்சிகூட குடிப்பான்.... இன்னும் எத்தனை நாட்கள் விற்பவனை குறை சொல்லப்போகிறீர்கள் என்று தெரியவில்லை...‌

    • @venkatramanans9183
      @venkatramanans9183 4 місяці тому

      Kinaru yenda karanatirkaga vettappattadu bar yenda karanatirkaga todangappatadu kinatril vizhundal adu andrudan mudindadu kudittal vazhkai muzhukka nammudan serndu vittil erupavargalayum uyirudan sagadippadu

  • @mainudeens
    @mainudeens Рік тому +9

    மிகவும் அருமையான பதிவு, இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான பதிவும் கூட.
    இன்னைக்கு உங்களால கல்லிரளை பற்றி தெரிந்து கொண்டேன்.
    பித்தப்பை பற்றி இன்னும் தெளிவாக சொல்லுங்கள், பித்தப்பை ஏன் பாதிப்படைகிறது, எந்ததந்த காரணத்தினால் பாதிப்படைகிறது, மேலும் இவைகளினால் மருத்துவம் பார்க்க முடியுமா, ஒரு வேளை பித்தப்பை அகற்ற நேர்ந்தால் உடலுக்கு என்னொன்னா பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி ஒரு தெளிவான வீடியோவை போடுங்கள்.

  • @sagasaron2784
    @sagasaron2784 Рік тому +4

    Sarakadikum bothu video parpor sangam sarbaga Valthukkal... 💔✨😂

  • @mangai.k9114
    @mangai.k9114 Рік тому +2

    Very useful information. And the good explanation.

  • @eyeofbala
    @eyeofbala Рік тому +158

    Enga appan story.avaru 12hrs drinking another 12hrs sleeping. Vera yedhum aaga maattengdhu.

    • @vg_ajai7473
      @vg_ajai7473 Рік тому +30

      Pesama komdru bro

    • @SasiKumar-zg8uh
      @SasiKumar-zg8uh Рік тому +25

      அவர தூங்க விடாம இன்னும் குடிக்க வை சீக்கிரம் போயிரும்

    • @rajeshandroid3373
      @rajeshandroid3373 Рік тому +7

      Avaruku Enna age aagudhu bro?

    • @jeevaraj7351
      @jeevaraj7351 Рік тому +11

      Same enga apparum apdidhan

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 Рік тому +9

      Pesama ora adiya thoonga vachidu Evan ellam ethuku ungaluku

  • @heavenmoison9273
    @heavenmoison9273 Рік тому +3

    மிகவும் அருமையான பதிவு தந்தமைக்கு நன்றிகள் தோழரே... வாழ்த்துக்கள்.

  • @vinayagaxerox4138
    @vinayagaxerox4138 Рік тому +2

    Anna super content aptiye intha problemku yenna food eduthukalamnu neenga sollirukalam follow up panuvanke yellarum 👍🏻

  • @RanjithKumar-on7no
    @RanjithKumar-on7no 14 днів тому

    உன் மேல ரொம்ப மரியாத இருந்துச்சி ஆனா நீ இவளோ பெரிய மது அடிமையா இருபனு நெனச்சு பகல தல 💯💯💯💯😢😢😢😢💯💯💯💯😢😢😢

  • @chandraprakashmc7741
    @chandraprakashmc7741 Рік тому +9

    Great info.. managed well in English and tamil great 👍

  • @Vijay-vishva
    @Vijay-vishva 7 місяців тому +1

    Well done brother.... Nice explanation..

  • @kmanikandan5524
    @kmanikandan5524 Рік тому +9

    புகைபிடித்தால் வரும்
    பாதிப்புகள் ஒரு சிலரை பாதிப்பதில்லை ஏன்?

    • @Acts-4-12
      @Acts-4-12 Рік тому

      Because of the enzyme called CYP1A2 coded by CYP1A2 gene ithuku 3 alleles iruku
      Intha allelic variants vachu effects marum
      Cytochrome is a drug detoxifying enzyme

  • @santhanarajan3362
    @santhanarajan3362 Рік тому +4

    Ayya Healer Baskar videos parunga. Avar easy ah explain panraru.....

  • @mahimahasathya9319
    @mahimahasathya9319 Рік тому +6

    Nalla vishayamlam solranga.back pain paadha valiku sollunga anna.

  • @ajayanajayan7316
    @ajayanajayan7316 Рік тому +2

    நண்பா இந்தியாவில் உள்ள எல்லா டாஸ் மார்க் கடைகளிலும் படம் போட்டு விளக்கத்தோடு ஒரு பலகை வைங்கள் இதை படித்து விட்டு நிறைய பேர் திருந்துவாங்க. கூடவே audio-வில் சொல்ல வேண்டும் குடித்து கொண்டு இருக்கும் குடிமகன்கள் இதைக் கேட்டு பாதியில் ஓடினாலும் ஓடுவாங்க.

  • @LeeThronez
    @LeeThronez Рік тому +5

    Brother lipoma epdi form aguthu oru explain video podunga. Athunala effect and epdi seri agum explain pannunga

  • @novametalworks
    @novametalworks Рік тому +5

    எனக்கு வயது 25 குடி பழக்கம் இல்லை..ஆனால் ஒரு கிட்னி போய்ட்டு எடுத்தாச்சி..உடம்பில் uric acid ஏன் அதிகமாகிறது கட்டுபடுத்த வழி சொல்லுங்க

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 Рік тому +1

    அற்புதம்....
    இறைவன் மிகப் பெரியவன்

  • @Nithiya123
    @Nithiya123 Рік тому +4

    Hi Street light, I have a suggestion for you. Uyirmei series ka neenga provide panra information la romba detail ah iruku. Nanga enna doctor ah padikarom. Eg. Liver enna enna velaigala seithu, aprom atha healthy ah vechuka enna enna food sapdanum, enna sapdakoodathu - intha alaviku sonna pothum nu na ninaikiren. Enoda suggestion sonnen. Otherwise unga channel enaku romba pidikum. one of my fav channels

    • @art_of_heart25
      @art_of_heart25 Рік тому

      Ungaluku venum na ithu theva ilama irukalam but students romba mukiyam .... zoology purinchikirathe kashtam athulayum ivanga tamil la azhaga solli tharanga ....thayavu senju nee amaithiya iruka Mrs. Nithiya

  • @Sakthi-sj7qm
    @Sakthi-sj7qm 4 місяці тому +1

    கடவுள் அவன் அற்புதமான படைப்பாளி.

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 7 місяців тому +2

    தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் அழிவதற்கு காரணம் மது எப்படியாவது ஒழிக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Рік тому +2

    எங்க ஊரூல ஒரு பெரியவர் இருந்தார். அவர் எத்தனை வயதில் இருந்து குடிபழக்கத்திற்கு ஆளானார் என்று நிணைவில்லை என்று சொல்லும் சிறு வயதிலிருந்தே குடிப்பாராம். 97வயதில் தான் கண்கண்ணாடியே அணிந்தார். அதன் பின் நான் வேறு ஊருக்கு இடம் பெயர்ந்துவிட்டேன். சில ஆண்டுகள் கழித்து ஒரு திருவிழாவிற்காக சென்ற போது அவர் காலமாகிவிட்டதாக ஊரார் கூறினார்கள். இது எனக்கு வியப்பே.

    • @garudanji5095
      @garudanji5095 Рік тому

      அதபோல எங்க ஊரில்ஒரு பெரியவர் கூலி வேலை செய்பவர் பகல் முழுதும் குடிப்பார் ஆனால் அமைதியாக அருமையாக வேலை செய்வார்.இரவோடு இரவுதான் சாப்பாடு சாப்பிடுவார்.அவர் உடல்நிலை சரியில்லை என்று படுத்ததும் கிடையாது ஆஸ்பிடல் போனதும் கிடையாது.95 வயதில் சுரம் வந்து படுத்தார்சிலநாளில் இறந்து போனார்.

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 Рік тому +1

    First class information. Think you.

  • @Mr_akax
    @Mr_akax Рік тому +8

    Bro more medical history podunga please
    As a medical student

  • @fstips7401
    @fstips7401 4 місяці тому +1

    Correct bro continues one week kudichal tried ayirudhu'apram 3 or 4 days kalichu kudithal onnum therila😮😮😮

  • @manisurya3197
    @manisurya3197 Рік тому +3

    Neeganga soldrathu correct ennoda neighbor oruthar age 54 aguthu dailiyum saraku adiparu analum nalla than erukaru. Oru fevar kuda vandhathu ella...

    • @RRF-sx7hn
      @RRF-sx7hn Рік тому +1

      வெள்ளைகாரனுக்கு 1 தமிழ் எதிராக எந்த

    • @venkatramanans9183
      @venkatramanans9183 4 місяці тому +1

      Aduku mela oru fever varanuma

  • @ashokraja8493
    @ashokraja8493 Місяць тому +1

    சூப்பர் அய்யா வாழ்த்துக்கள்

  • @rajeshm7358
    @rajeshm7358 7 місяців тому +1

    எனக்கும் இப்படித்தான் லிவர் கெட்டு போனது.. சாப்பாடு எதுவும் செரிக்க வில்லை...ஆனால் நான் குடியை விட்டு விட்டேன் இருந்தாலும் பழைய நிலைக்கு வர வில்லை

  • @ayyappancs86able
    @ayyappancs86able Рік тому +11

    Thanks!

  • @kathir4649
    @kathir4649 Рік тому +1

    Government should shut down all TASMAC in TN. Every family is impacted financially and emotionally

  • @vadivels6997
    @vadivels6997 4 місяці тому

    மிக அருமையான பதிவு, ஆனால் voice and sound பத்தல.

  • @jksurgical6244
    @jksurgical6244 7 місяців тому

    Brother unga patipu enna. Ivvalu theliva solluringa. Kare you medical college lecturer?சொல்லுங்க bro. Very super.வாழ்த்துக்கள்.

  • @actually3428
    @actually3428 Рік тому +5

    Very responsible content bro👏 hats off

  • @MSBALA369
    @MSBALA369 Рік тому +3

    Very useful information for everyone 👌

  • @sathyav666
    @sathyav666 Рік тому

    Ipudi competitive exam ku class edutha super ah iruku for gk

  • @binukumar2022
    @binukumar2022 Рік тому +5

    Kàrumpu juice pathi oru video pls

  • @rozariomanohar3255
    @rozariomanohar3255 Рік тому +2

    Good and useful information thanks for your efforts and hard work

  • @santhoshm7924
    @santhoshm7924 Рік тому +5

    மேற்கத்தியர்கள்... எல்லா இரவு உணவின் போதும் whisky குடிப்பார்கள்... 80 வயது தாண்டியும் நன்றாக வாழ்கிறார்கள்....நம்ம ஆளுங்க தான் மாடு தண்ணி குடிக்கிறா மாதிரி குடிச்சி சாகுராணுக....

    • @selvaselva3646
      @selvaselva3646 Рік тому +1

      அவங்க limit tha சாப்பிடுறாங்க bro

  • @jai21903
    @jai21903 Рік тому +1

    Good to know these informations, Thanks Team🙏🏼

  • @jairishi5427
    @jairishi5427 5 місяців тому

    ஐயோ ப்ரோ இதுல இவ்வளவு விஷயம் இருக்கா நானும் சரக்கு தான் அடிப்பேன் அடிச்சா ஒரு ஃபுல் அடிப்பேன் இல்லாட்டி அடிக்கவே மாட்டேன் அந்த மாதிரி இருந்துட்டேன் ஆனா நீங்க சொல்லித்தான் இந்த விஷயம் எல்லாம் எனக்கு தெரியுது ப்ரோ செம ப்ரோ🎉🎉

  • @narendran3439
    @narendran3439 Рік тому +2

    Bro awesome, try to video on pancreas stone & how to recover in this problem , normala ithu pathi yarukum theriyathu , indiala intha problemku treatement iruka nu explain panunga bro

  • @தமிழ்மதி-ய2ல

    100 கோடிக்கு மது விற்றால் ,
    லாபம்:
    அரசுக்கு............. ....... ...........20 கோடி
    அரசனுக்கு(கமிஷனாக).......20 கோடி

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 4 місяці тому

    Nobody's care of health
    Dead body never care of wife
    Your lives in life love in live ❤️

  • @sundharsundhar2331
    @sundharsundhar2331 Рік тому +2

    Ungaloda vocie cleara kekamatenuthu konjam voice iluthu kekuthu konjam correct panuga pls

  • @msk3066
    @msk3066 Рік тому +6

    Explained in a user friendly way👍

  • @Anshikadora1234
    @Anshikadora1234 Рік тому +1

    Miga Arumaiyana purdithalukku nandrigal...

  • @chrysaview7066
    @chrysaview7066 Рік тому +2

    Please make a video if there is any food actually help to make liver healthier. There are lot of videos showing to make liver active and healthy by consuming particular food . Is there any actual science explanation.

  • @jeevaraj7351
    @jeevaraj7351 Рік тому +167

    மதுவை ஒழிக்க கூடிய ஆட்சி மலர வேண்டும் 💪💪💪

    • @rameshram5476
      @rameshram5476 Рік тому +28

      ஓ மறைமுகமாக தாமரையை குறிக்கிறார் 🤣🤣🤣🤣🤣

    • @jeevaraj7351
      @jeevaraj7351 Рік тому +32

      @@rameshram5476 அது மனித குலத்திற்கே எதிரி

    • @Acts-4-12
      @Acts-4-12 Рік тому +7

      Yethu vanthalum varalanalum self control irkanum

    • @muthukumarmuthu8922
      @muthukumarmuthu8922 Рік тому

      வாய்பே இல்லை அரசாங்கம் சாராயத்தில் தான் இயங்குகிறது

    • @jingjacknelliady
      @jingjacknelliady Рік тому

      திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

  • @arulleshjs908
    @arulleshjs908 Рік тому +3

    Street light logo in video is awesome.. light switch off and on design is super. Hats off designer

    • @Sridharkc_
      @Sridharkc_ 7 місяців тому

      Noticed that after your comment ❤

  • @sudhakar44444
    @sudhakar44444 Рік тому +4

    Good information. Sema bro 👍 👌 👏

  • @தமிழ்கடல்-ய2ப

    நல்ல தகவல் நன்றிகள்🙃

  • @sakthiamuthan1632
    @sakthiamuthan1632 Рік тому +2

    Bro ... When we fear
    Why urine will be coming
    Nammaku payam vantha yean payathula urine varuthu ???
    Please solunka

  • @pvzvscoc700
    @pvzvscoc700 Рік тому +2

    Tangedco atrocities
    Targeting small scale industries, msme
    What is peak charges, after hike in electricity bill, each bill they're rising the value of amount in peak charges

  • @krishnamoorthy2914
    @krishnamoorthy2914 Рік тому +2

    Is there any tasteless medicine for deaddiction to give to an alcoholic without his knowledge.

  • @tnemptystar46
    @tnemptystar46 Рік тому +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @art_of_heart25
    @art_of_heart25 Рік тому +4

    மிக்க நன்றி 🤍

  • @a2zcrackers22
    @a2zcrackers22 Рік тому +2

    Good informative 👍

  • @sabaritharun2296
    @sabaritharun2296 Рік тому

    பித்தப்பை கற்கள் மற்றும் அதன் பாதிப்பு அதை அகற்றியதற்குப்பின் உள்ள பாதிப்பு அதை பற்றி செல்லுங்கள்

  • @முத்துகிருஷ்ணன்-ற7ள

    Super bro itha tha na ethir paathe

  • @marimuthu-kc4tk
    @marimuthu-kc4tk 4 місяці тому

    , ஒயின் ஷாப் bar background super

  • @keerthivarman5479
    @keerthivarman5479 Рік тому +1

    Liver transplantation and living liver donor - risk and benifit pathi video podunga bro...

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 Рік тому +3

    Tq sir fantastic words

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому +3

    Super information!