Misconceptions about sperms and egg explanation Tamil | கர்ப்பம் தரிப்பது எப்படி | Uyirmei Episode-2

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #uyirmei #உயிர்மெய் #sperms
    This video explains everything about human sperm like
    the movement of sperm inside the female reproductive tract
    the misconception of the movement of sperms, how sperms cheated every scientist with its movement
    sperms journey from human body to female egg
    how eggs select the sperms
    There was a belief earlier that human sperm travels like a snake in a swirling path, but recent discoveries have found that it is not exactly right. The sperm travels by rotating its whole body from head to tail, this rotation gives an upward movement to the sperm helping in its journey to the egg.
    Another misconception that the first joint egg develops into a human is also proved to be wrong. It is recently found that there is a chemical named Chemoattractants that release a chemical. This chemical attracts the sperm and shows the way to the egg. Not only one, but many sperms reach the egg at the same time. The egg later detects the egg with the rich DNA and puts it into it.
    This video also explains why some couples couldn't get fertilized even though they have no problems in their body. The reason is, eggs tend to choose sperms only from certain males, if the sperms from any different male enter the cervix, the egg refuses to choose it, hence that particular couple couldn't get fertilized.
    Why Testicles are present outside the male body - the reason is temperature. The sperms need to maintain a less temperature (2.5 to 3 degrees) than the temperature of the average human body. If suppose it was present inside human body, whenever we get fever or comes under high temperature, sperm count would have become less.
    References :-
    Egg select Sperm
    www.manchester...
    file:///Users/tsmc/Downloads/Martin1991.pdf
    www.google.com...
    How Sperm actually swim
    www.smithsonia...
    www.livescienc...
    Anton van Leeuwenhoek
    microscopic view of sperm
    first microscope
    sperms inside cervix
    ovary
    fallopian tubes
    uterus
    Also, follow us on :
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

КОМЕНТАРІ • 746

  • @streetlightscience
    @streetlightscience  Рік тому +21

    References :-
    Egg select Sperm
    www.manchester.ac.uk/discover/news/human-eggs-prefer-some-mens-sperm-over-others-research-shows/
    file:///Users/tsmc/Downloads/Martin1991.pdf
    www.google.com/amp/s/www.news-medical.net/amp/news/20200611/The-egg-decides-which-sperm-fertilizes-it.aspx
    How Sperm actually swim
    www.smithsonianmag.com/science-nature/researchers-discover-how-human-sperm-really-swim-180975453/
    www.livescience.com/sperm-swim-like-corkscrews.html

    • @gunamsar3818
      @gunamsar3818 Рік тому +2

      Masturpation is good or bad
      Pathi video podunga and ithu naala ethum problem varuma appdinnum video podunga

    • @pankirajspj0703
      @pankirajspj0703 Рік тому

      Thank u bro

    • @crombajaa
      @crombajaa Рік тому +1

      I think part of what you guys have said in this video itself is wrong!
      "The idea that eggs are choosing sperm is really novel in human fertility," said Professor Daniel Brison, the Scientific Director of the Department of Reproductive Medicine.
      This is from all the articles available online.
      All the articles clearly say "Is this egg or sperm choice? Professor Fitzpatrick explained that sperm have only one job - to fertilize eggs - so it doesn’t make sense for them to be choosy. Eggs on the other hand can benefit by picking high quality or genetically compatible sperm."
      "Research on the way eggs and sperm interact will advance fertility treatments and may eventually help us understand some of the currently ‘unexplained’ causes of infertility in couples"
      This means it is just a theory and still more study has to be done. It is not a solid fact. Please correct your info!

    • @wantedman2237
      @wantedman2237 Рік тому

      Please reply my comment because of doubt

    • @karthiksubramanian3551
      @karthiksubramanian3551 2 місяці тому

      bro Frozen sperm topicla one video pls

  • @jancyharry547
    @jancyharry547 Рік тому +118

    இவ்வளவு தெளிவாக சொன்ன அண்ணா உங்களுக்கு மிகப்பெரிய பாராட்டு. எல்லோராலும் புரிந்து கொள்ளும் படி சொன்னீங்க. எப்படி ஒரு ஆசிரியர் கிடைத்தா எல்லாரும் 100/100 தான்😊👌👌

    • @timepassagalatamil2135
      @timepassagalatamil2135 Рік тому

      Unmai bro plsss

    • @4thdimensionsound627
      @4thdimensionsound627 Рік тому

      விந்து அதிகமாக போகும் சொல்றாங்க...அது எல்லாம் y or x yethachum ஒரேமாதிரியான x na x matum athikama....ila y na y matum yellam irukuma

    • @anusasi1725
      @anusasi1725 Рік тому

      Correct 💯

  • @sindhujasudhakar5216
    @sindhujasudhakar5216 Рік тому +123

    பலரும் பேச தயங்கும் விஷயம்,அதை விட பேசும் விதம் 👌,நல்ல தகவல்😀 நன்றி தம்பி

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +75

    அருமையான பதிவு அண்ணா நீங்கள் சொன்ன அனைத்தும் புதுமையாக இருக்கிறது மிகவும் அற்புதமாக அழகாக எளிய முறையில் மக்களுக்கு புரியும் வகையில் தெளிவாகச் சொன்னீர்கள் 🤩😍🙋💯👌👌

  • @astergarden968
    @astergarden968 Рік тому +18

    நாம் அனைவரும் பிறப்பற்கு முன்பே பல சோதனைகளை கடந்து சாதனை படைக்கிறோம்..
    அனைவருமே சாதனையாளர்கள் தான் 🔥🤰🤱

  • @rajaf3174
    @rajaf3174 Рік тому +11

    இந்த நிகழ்ச்சி முலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றி... 👍👍

  • @sakthimadhavan7558
    @sakthimadhavan7558 Рік тому +28

    One of most useful topic for me because my teacher who ignore all this type of topic covered book in 10th and 12th standard.!

  • @enswaasam
    @enswaasam Рік тому +39

    இன்றைய தலைமுறைக்கு தேவையான தகவல்...
    குறிப்பாக குழந்தையின்மை பிரச்னையை கோர்ட் வரை கொண்டு செல்வோருக்கு!!!!

  • @veerathamilan3800
    @veerathamilan3800 Рік тому +5

    இதை விட எவராலும் தெளிவாக சொல்ல முடியாது🙏 ஒரு மருத்துவர் இருந்தாலும் சொல்ல தயங்கும் இந்த செய்தியை, நீங்கள் மிகவும் அற்புதமாக சொன்ன உங்க குழுக்கு வாழ்த்துக்கள்🙏❤️

  • @rdivyasamuel6313
    @rdivyasamuel6313 Рік тому +38

    Am a Biotechnology professor bro!! Your explanation was really superb!! It was Cristal clear! The gender of the baby is decided by male only! Because male has XY and female has both XX !

    • @vikramvicky3702
      @vikramvicky3702 Рік тому

      Ne yern gents pathi sonna varinga chee

    • @Mergemoments
      @Mergemoments Рік тому

      @@vikramvicky3702 shoy up

    • @balamurali243
      @balamurali243 Рік тому +1

      Only the gender of the baby was chosen my male chromosome. But the particular sperm cell was chosen by women's egg right?

  • @ebenezerprince3110
    @ebenezerprince3110 Рік тому +4

    நீங்கள் செல்வது உண்மையானால், குழந்தையின் பாலினமும் பெணணால் தான் தேர்வு செய்யப்படுகிறது,,

  • @mathan3197
    @mathan3197 Рік тому +38

    மிக மிக தெளிவான விளக்கம் . வாழ்க வளமுடன்

  • @arunkumara5538
    @arunkumara5538 Рік тому +33

    If this is true, I am really happy that I was not just an accident and I was chosen by "Mother Nature" 🎉🥰

  • @selvakumar5715
    @selvakumar5715 Рік тому +26

    உடனடியாக இந்த புது செய்தியை கொண்டு சேர்த்தமைக்கு நன்றி அண்ணா

  • @ohmkameshmurugan9580
    @ohmkameshmurugan9580 Рік тому +7

    Super bro நீங்க வேற லெவல்
    Vitamin B12
    Vitamin D
    Food அதிகம் சாப்பிடணும் என்பதைப் புரிந்து கொண்டேன் உங்களால் ப்ரோ
    ஓகே வா bye tq ❤️

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Рік тому +2

    இந்த ஒரு வீடியோவால் என்னைப் பாதி மருத்துவர் போல் ஆக்கி விட்டீர்கள் என்றால் அது மிகையாகாது அருமை நண்பரே வாழ்த்துக்கள்

  • @MuthuRaja-dp5fw
    @MuthuRaja-dp5fw Рік тому +11

    God is a Best Engineer.... Human is a Best Machine....😉

  • @karthikayyappan5646
    @karthikayyappan5646 Рік тому +93

    இது உண்மையாக இருந்தாலும் நம்ம சுத்தி சுத்தி தான் மேல வந்தோம்னு நினைத்தால். சிரிப்பு வருகிறது..😁😁😁

  • @vivekz2008
    @vivekz2008 Рік тому +108

    Choice of sperm by an egg is really interesting! That's something beyond the human capacity to understand!

    • @jerrygaming1019
      @jerrygaming1019 Рік тому +7

      Nature.....

    • @Manoharan
      @Manoharan Рік тому +2

      @@jerrygaming1019 if there is a creation, then there have to be a creator. Humans are the most complex computer in our world. Someone designed us (Bhramha may be?) What i mean by this is, some advanced civilization actually designed and created us. Imagine if we live for next 10000 years without getting wiped out by any natural disasters. We can design and create living things by ourselves.

    • @LolLol007
      @LolLol007 Рік тому +1

      @@Manoharanaccording to the creator we are the robots

    • @Manoharan
      @Manoharan Рік тому

      @@LolLol007 more of lab rats i would say

    • @Sung-jin-woo-89
      @Sung-jin-woo-89 Рік тому +3

      @@Manoharan bro but in science there is no God because if we say we are created by God there is end no further research not we will not move on it give a satisfaction so we say there is God to satisf our mind.if we say God created us there is no general relativity,blackholes,rocket science,gravity,magnetic field etc..
      If want God exist,if you don't dont

  • @AmmuMammuchannel
    @AmmuMammuchannel Рік тому +8

    What a clear explanation.. college professor kuda ivlo clear ah explain panna mudiyadhu..👍

  • @uvanmusik5590
    @uvanmusik5590 Рік тому +4

    Ivalavu azhagaa pesuna indha annan pera konjam sollirukalaam.. super and clear explanation bro.. kandippa vera yaralayum ippadi theliva solla mudituma'nu theriyala 👏 👍

  • @mathimathi1871
    @mathimathi1871 Рік тому +2

    மிகவும் அருமை....சகோதரா....மூளையின் அரிய செயல்பாட்டை சொல்லுங்கள்

  • @ajisarancouple9597
    @ajisarancouple9597 Рік тому +9

    Ivlo days nan partha videolaey intha video dan enakku rompa pidichirukku sema explanation bro. School and college teachers kooda intha maaduri solli thara maatanka. God bless u bro❤

  • @roseerosee2054
    @roseerosee2054 Рік тому +3

    உங்கள் அறிவியல் பதிவை பார்க்கும் போது கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறது மிக்க நன்றி ஒவ்வொரு பதிவும் அற்புதமாக இருக்கின்றது தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @சகலகலாவல்லவன்-ஞ4ச

    நீங்கள் கூறிய தகவல் அனைத்துமே புதிய தகவல் தான் நண்பா உடம்மை சிலர்க்க வைத்து விட்டீர்கள்

  • @manirajkrish2408
    @manirajkrish2408 Рік тому +3

    Romba theliva explain pannirukkinga.. unga ella videos um kekkurathukku boar adikkama nalla interesting ah irukku.

  • @brittoiniyavan5639
    @brittoiniyavan5639 Рік тому +1

    இந்த கணிப்பும் இன்னும் சில பல ஆய்வுகள் செய்தால் மாறும் என்றே நினைக்கிறேன்
    ஏனென்றால் விங்கானம் மனிதனின் பார்வையில் வெவ்வேறு விதமாக தோன்றும்.
    உங்களின் பகிர்வு அருமை சகோதரரே

  • @gpraman6142
    @gpraman6142 Рік тому +3

    அருமையான பதிவு.
    விந்தணுவோட மூமென்ட் ஆச்சர்யமா இருந்துச்சு சகோ...
    உங்கள் உழைப்புக்கு நன்றி

  • @SurendarSsurenstunner
    @SurendarSsurenstunner Рік тому +14

    Hi bro
    Nice topic & content quality is good
    Kindly share the list of foods (Vegetables, Fruits etc) which contains Omega 3 fatty acid, Zinc, Vitamin B12 & Vitamin D.
    It will helpful for all current generation mens

  • @marvelsofsciencetamil6955
    @marvelsofsciencetamil6955 Рік тому +1

    ஒரு முக்கியமான விஷயம். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் பழைய கண்டுபிடிப்புகளின் முடிவுகளை மாற்றி அமைப்பது என்பது அறிவியல் உலகில் காலம் காலமாக நடந்து வரும் ஒரு சாதாரனமான விஷயம்தான். தவறு என்று தெரிந்ததும் தயவு தாட்சன்யமின்றி பழைய கருத்துக்களை உதறிவிட்டு புது கருக்களை ஏற்பதுதான் அறிவியல் இந்த அளவுக்கு வளர்ந்து இருப்பதற்கு முக்கிய காரணம். இந்தமாதிரி சமயங்களில் பழைய கருத்துக்களை “தவறு” என்றுதான் குறிப்பிடவேண்டுமே தவிர நீங்கள் குறிப்பிடுவதுபோல் “ பொய்” என்று குறிப்பிடுவது தவறு. தெரிந்தே செய்யப்படும் தவறுகள்தான் பொய். அறிவியல் எப்போதும் தெரிந்தே தவறுகள் செய்வதில்லை.
    மற்றபடி உங்கள் வீடியோ மிகவும் அருமை. பாராட்டுக்கள் நண்பா.👍

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 Рік тому +3

    இது தான் ப்ரோ எந்த கெட்ட பழக்கமும் பழகாமல் பிரம்மசரியம் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்றோம்👍🔥....

  • @falconvice830
    @falconvice830 Рік тому +6

    அண்ணா இப்ப விந்தணுக்கள் அதிகமாக வெளியெடரங்க அதுனால என்ன நடக்கும். அத பதின வீடியோ போடுங்க. 🙄🤔🤔🤔

  • @sivamurugan8236
    @sivamurugan8236 Рік тому +5

    அண்ணா பெண்கள் 2 குழந்தை பெற்றப்பின் கருப்பை நீக்கம் செய்யும் செயல் பரவலாக அதிகரிக்க துவங்கி விட்டது அதைப்பற்றிய ஒரு காணொளி பதிவிடுங்கள்

  • @GOODTIMESTART
    @GOODTIMESTART Рік тому +1

    இந்த காணொளி எனக்கு புதுவிதமான ஒரு அனுபவத்தையும் புதுவிதமான ஒரு தகவலையும் அளித்தது நன்றி நண்பா

  • @rebooters3347
    @rebooters3347 Рік тому +1

    ரொம்ப நன்றி அண்ணா உங்கள் மூலமாக நிறைய தகவல்களை தெரிஞ்சுக்கிறோம் எல்லாமே எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கு இன்னும் பல வீடியோஸ் எங்களுக்காக அப்லோட் பண்ணுங்க நன்றிகள் பல 🙏

  • @sandhiyaeditz9725
    @sandhiyaeditz9725 Рік тому +4

    தொடர்ந்து இதுமாதிரி விசயத்த ஆராய்ந்து விடியோ போடுங்க.. நான் உங்கள் வீடியோவுக்குஅடிமையப்பா.. 😍😍😍😍😍😍😚😙😙😙🤯🤯🤯👍👍👍👍

  • @karthicks9209
    @karthicks9209 Рік тому +28

    Very good explanation. Good work . Really appreciate your work .👍 first time new information about egg is choosing the sperms amazing .

    • @sarithathiruvengadam993
      @sarithathiruvengadam993 Рік тому +2

      Ennakum eppotha theriyum

    • @Surya-ne8ks
      @Surya-ne8ks Рік тому +2

      If the Egg choose the right sperm then why some babies born with mentally or physically disables? Does the egg choice was a mistake?

    • @janeausten3397
      @janeausten3397 Рік тому

      @@Surya-ne8ks vanthutaan male chauvinist

    • @Surya-ne8ks
      @Surya-ne8ks Рік тому +1

      @@janeausten3397
      பைத்தியம்

    • @somasundaram6339
      @somasundaram6339 Рік тому

      @@Surya-ne8ks arumaiyana kelvi 👍👍

  • @thiru367
    @thiru367 Рік тому +5

    அண்ணா இப்போதைக்கு இதை நம்புறேன் ... அடுத்து 4d மைக்ரோஸ்கோப் வந்த அப்ப வேற கதை சொல்லுங்க அதை நம்புறேன்

  • @manojveerappan3387
    @manojveerappan3387 Рік тому +1

    நல்ல பதிவு வாழ்த்துக்கள், நமது நாட்டில் குடும்ப கட்டுப்பாடு (அறுவை சிகிச்சை) என்பது பெண்களுக்கு மட்டும் கட்டாயமாக செய்யப்படுகிறது, ஆண்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு என்று உள்ளது இதற்கான தெளிவான விளக்கம் இல்லை, புரிதலும் இல்லாமல் உள்ளது, இதற்கான விளக்கம் தங்கள் மூலம் மற்றவர்களுக்கு சென்று சேரும்படி ஒரு பதிவு இருந்தால் மிக்க மகிழ்ச்சி...

  • @Soldier_Abbas
    @Soldier_Abbas Рік тому +1

    Woww it's amazing...iraivan migap periyavan ❤️86:5மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும்.

  • @padmakumarmani366
    @padmakumarmani366 Рік тому +12

    Brother I'm biology student, by seeing these it is some new information. Thanks for this

  • @sathiz_muthu
    @sathiz_muthu Рік тому +2

    நீங்க சொல்வதை கேட்க வியப்பாக உள்ளது. பதிவிற்கு நன்றி

  • @anjumoorthi6403
    @anjumoorthi6403 Рік тому +1

    Superb bro. Girls nale waste Num avangaluku entha pangum Illa nu in tha ulagam solligitu thiriuthu. Unmai ippovachum therinjuthe. Thanks

  • @shakthi7508
    @shakthi7508 Рік тому +2

    Bro Vindu Aanu Epdi nalla Iruku nu kandu pidika mudiyum Solunga bro And vindu Anu increase panna ennala food etukanum koncham solunga bro helpful la irukum

  • @jerrygaming1019
    @jerrygaming1019 Рік тому +29

    PCOD or PCOS pathi pesunga buddy

  • @aaku_aanu
    @aaku_aanu Рік тому +3

    நல்ல பதிவு கை ✋ பழக்கம் பற்றி Vedio make pannuga please 🥺

  • @ibrahimucddownloads706
    @ibrahimucddownloads706 Рік тому +4

    Super bro..மிக்க நன்றி அருமையான காணொளி

  • @smmchannel176
    @smmchannel176 Рік тому +7

    உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது நன்றி அண்ணா

  • @sangavisa6220
    @sangavisa6220 Рік тому +4

    Very useful information and much needed to newlyweds and people trying for baby. Good work and fantastic explanation 👏

  • @lavender8131
    @lavender8131 Рік тому +3

    நன்றி தம்பி. நல்ல தெளிவான விளக்கம். அறிவியல் அதிசயம்.

  • @harikrishnaa7863
    @harikrishnaa7863 Рік тому +7

    Very happy to hear this brother.... It's a very gd lesson not only fr me but also others.... The choice of sperm choosen by the EGG is very amazing..... How strange!!!!!

  • @RamKumar-lo5ne
    @RamKumar-lo5ne Рік тому +3

    மிக்க நன்றி நண்பா பயனுள்ள தகவல் உயிர் மெய் பாலியலில் ஒரு புதிய அத்தியாயம்

  • @tonystark_apache
    @tonystark_apache Рік тому +1

    National geographic channel ota graphics ah use pannikonga romba useful ah irukum...itha pathi avanga documentary 2012 la release pannirkanga

  • @praveenraj4217
    @praveenraj4217 Рік тому +2

    Male female baby ya theeri manikurathu good topic bro am waiting

  • @kguygo
    @kguygo Рік тому +3

    LMES, Mr.Gk varisaiyil ippoathu
    Engada avana kaanoam?

  • @prakasamr1544
    @prakasamr1544 Рік тому +1

    எவ்வளவு புது புது விஷயங்கள்...... ஆச்சரியமாக இருந்தது

  • @elsaalwin318
    @elsaalwin318 Рік тому +7

    Very useful and intresting message brother, the way of conveying is so understanding.

  • @balajibala8371
    @balajibala8371 Рік тому +2

    Super sis,I proud to say you sir,romba azhaga explain panreenga ungala mathri teachers iruntha, padikatha pasanga apdinra pearukkey edam irunthu irukathu sir,super

  • @visha4907
    @visha4907 Рік тому +8

    Good team work. Keep it up. Really super info Thambi.
    Plz talk about " Madras Eye". Especially about precautions.

  • @KRahulkumar
    @KRahulkumar Рік тому +9

    Very interesting "If you can't explain it simply, you don't understand it well enough" Albert Einstein

  • @callmek20
    @callmek20 Рік тому +2

    This message for everyone
    Always a male or female was same at everything from the birth to death.

  • @dangerboy767
    @dangerboy767 Рік тому +5

    கருவிலே காதல் இதுலஇருந்து என்ன புரியுது காதல் எனும் சக்கரத்தில்தான் பூமி சுழற்சி

  • @rajurajasekaran2688
    @rajurajasekaran2688 Рік тому +10

    Good education video, Good words with gentle presentation 😊

  • @jebasolomon1121
    @jebasolomon1121 Рік тому +3

    Nanparei unmaiya supera explained panirukinga good 🙏🌹❤️lasta sona titleku wait panren, kulanthai male female yellam scienceaa timeinga illa yellarum suma soli vidura mathiri kadavul kaila thanu?,, Wait for next episode, yen ketkena enaku cute 2girl babies ithula na kanichi vacha timing science miss, bro unga clearty pathilukaka unga video subscribers aa aguren 👌👍

  • @usmanibnhaja9200
    @usmanibnhaja9200 Рік тому +11

    Way of explanation is an art, You are an artist

  • @callmek20
    @callmek20 Рік тому +14

    Everything is not about who coming first,everything is about who having full potential.

    • @velmurugan-bl9nx
      @velmurugan-bl9nx Рік тому

      Then why some children are born with disabilities............... 🤔

    • @callmek20
      @callmek20 Рік тому

      @@velmurugan-bl9nx the finest from the spoil one,
      has everyone got this point,all must understand i am not degrading or commenting their issues ,
      because most of us not having a good health level by consuming chemicalised foods and other products,never doing a proper exercise and maintaining mental health.
      because we not having time to manage our health bro.

    • @keshu753
      @keshu753 Рік тому

      Yup

    • @Vijayecolandscapers
      @Vijayecolandscapers Рік тому

      great words

  • @sthirunavukarasunavukarasu4963

    யாரும்.கூறாத.புதுமையான. தகவல் அறுமயான.பதிவு.👍😄

  • @SaravananS-gc4kt
    @SaravananS-gc4kt Рік тому +1

    Ovvoru points um alaga explan pandringa fantastic ✨✨

  • @powersathish1981
    @powersathish1981 Рік тому +3

    After hearing this...I am thinking how my kids could have come :)

  • @முத்துகிருஷ்ணன்-ற7ள

    எனக்கு 3 பொண் குழந்தை அதுக்கு காரணம் என்ன தா சொல்ட்ராங்க சீக்கிரம் வீடியோ போடுங்க

  • @karthikeyant9816
    @karthikeyant9816 Рік тому +1

    நீங்கள் சொல்லும் விதம் அருமை நண்பரே..

  • @Leaderprabu
    @Leaderprabu Рік тому +2

    அப்படி நல்ல விந்தணுக்களை choose பண்ணுதுனா சிலருக்கு குறைபாடு உள்ள குழந்தைகள் ஏன் பிறக்கிறது?

  • @palanipalanisamy2725
    @palanipalanisamy2725 Рік тому +1

    நீங்கள் கூறிய அனைத்தும் அறிவியலை அடிப்படையாக கொண்டு. ஆனால் நம் தமிழ் முன்னோர்கள் கல் துணிகள் விந்தணுவின் வடிவம். 10 மாதம் குழந்தை எந்தெந்த வடிவில் இருக்கும் என்பதை செதுக்கி உள்ளனர். அப்போ நுண்ணோக்கி?

  • @mickyrelief9102
    @mickyrelief9102 Рік тому +8

    Artificial womb pathi oru video podunga

  • @prijay8431
    @prijay8431 Рік тому +6

    Anna please thyroid complications on pregnancy post pannunga, thyroid mother ku irundha future the baby ku enna maari affect aagum and thyroid naalah pregnancy epdi stop aagudgu podunga

  • @chandru4400
    @chandru4400 Рік тому +3

    ஒரு குழந்தை ஆன இல்ல பென்ன என்பதை முடிவு செய்வது ஆன் தான் என் என்றால் பெண்களின் கரு முட்டை x x என்றும்...அண்ணின் விந்து X Y என்று குறிப்பிடுவர் ஒரு குழந்தை ஆன்கா இருக்க வேண்டும் என்றல் (X Y ) ஆக இருக்கணும் அதாவது பெண்ணின் x chromosome and ஆணின் y chromosome சேர்ந்தால் ஆன் ......இதே போல XX பெண் குழந்தை ஆகும்

  • @kovendhan54
    @kovendhan54 Рік тому +5

    Good anna ... Weekly one vedio poodunga

  • @dilushanaynkaran6274
    @dilushanaynkaran6274 Рік тому +1

    Vegetarians - Omega 3 fatty acids flaxseeds(ஆளிவிதை) la athikam iruku
    Fish oil ku pathila flaxseeds use panalam

  • @dupukkudupukku6664
    @dupukkudupukku6664 Рік тому +6

    யானைக்கு விதைபை வெளியே இருக்காது.|
    அருமை சூப்பர்

  • @boopathii2
    @boopathii2 Рік тому +4

    Kindly make video for food items among the four you mentioned bro..

  • @moorthy7372
    @moorthy7372 Рік тому +2

    It's Very Useful 🧐Singam 👍

  • @Akshithara-vlogs21
    @Akshithara-vlogs21 Рік тому +4

    Very useful and clear expanation Anna please chromosomal abnormalities and autism babies eppadi form agudhu patriya video podunga

  • @appasappas1580
    @appasappas1580 Рік тому +2

    நம்ம சித்த மருத்துவத்தில் தெளிவா சொல்லிட்டாங்க,,,, இந்த மருத்துவ குறிப்ப வைத்து விஞ்ஞானம் நகர்கிறது

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 Рік тому +1

    உங்களுடைய விளக்கம் விஞ்ஞானம் சொல்லும் பொருள் சார்ந்தது. குழந்தை ஆணுக்கு நன்றாக பிறக்க வேண்டுமானால் பெண்ணானவளுக்கு கருப்பை வெள்ளை வெட்டை போன்ற செக்சுவல் நோய் இல்லாமல் இருக்க வேண்டும். ஆண் விந்து ஆரோக்கியமாகவும் பெண் கரு ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் அழகான குழந்தை பிறக்கும். இதற்கு சுற்றுபுற சூழ்நிலை ஆண் +பெண் காதலை வளர் ப்பதாக இருக்க வேண்டும்.

  • @parthasarathy7219
    @parthasarathy7219 Рік тому +4

    Vitiligo video poduga bro.

  • @Akash-wu4gi
    @Akash-wu4gi Рік тому +3

    Bro neegathana lovetoday movie la act paninga?

  • @thanithktk7782
    @thanithktk7782 Рік тому +2

    Intha chanella ninga tha top

  • @APMANOJ-lp7jr
    @APMANOJ-lp7jr Рік тому +3

    Bro itha vitaminlam entha foods, vegetablesla irukkunu oru video podunga

  • @DEEVANKUMARS
    @DEEVANKUMARS Рік тому +4

    Thank you Jesus for your wonderful creation

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib Рік тому +2

    ஆண் பெண்...இருவருமே தெரிந்து கொள்ள வேண்டிய புதிய விஷயம்....

  • @soundaryamcollections8267
    @soundaryamcollections8267 Рік тому +1

    Ithuvarai nan parthulla video la ithu rempa puthiya vilakkangalodu semma

  • @shansun2468
    @shansun2468 Рік тому +1

    💯👌🏻 அருமையான காணொளி 🙏🙏🙏

  • @ajithkumarajeee8197
    @ajithkumarajeee8197 Рік тому +1

    அப்போ நம்ம முன்னோர்கள் சொன்னது போல ஆண் அல்லது பெண் குழந்தை பிறக்க பெண் தான் காரணம்
    (பெண் தான் படைப்பாளி)

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 Рік тому +2

    சிறப்பான பதிவு... மேலும் இதுபோல பதிவுகளை அதிகம் பதிவிடுங்கள்...👌🙌❤️

  • @Kshatriyar_Vamsam_Rangiyam
    @Kshatriyar_Vamsam_Rangiyam Рік тому +1

    மிக தெளிவான பதிவு நண்பா வேற லெவல்

  • @The_solar5885
    @The_solar5885 Рік тому +2

    என் அம்மா தான் என்னை இந்த பூமிக்கு அழைத்து வந்தார். I love you Amma❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nancy6048
    @nancy6048 Рік тому +4

    Sir ,i m trying for 2nd baby ,but I not clear about this . U r videos teach me a lot . women's ovulation 11th to 20 th day but Please clarify, when egg release from ovary? In which days?

  • @bhavanim729
    @bhavanim729 Рік тому +2

    Ectopic pregnancy ye aaguthunu solunga..and enaku ectopic pregnancy aagi 2 yrs aachu enu conceive aagave ela..even after we both(me and my partner) are normal in all tests..athu yethunaala erukalam nu solunga.. and i went through all the videos posted in ur channel.. its informative and nice👍

  • @deepakmathi1035
    @deepakmathi1035 Рік тому +6

    Excellent content enriched with new information

  • @SK-ld8qd
    @SK-ld8qd Рік тому +1

    Indha video la ethanala theringiketta visiyatha ippo innum clear ra theringikettanu naa naikeran bro 👍 I'm waiting next video brother 🤩💚💚