பதினாறாம் நூற்றாண்டில் இந்த அளவுக்கு ஞானத்தோடு சிந்திக்கிறார் என்றால் இறையருள் பெற்ற மிகச் சிறந்த ஞானியாக இருக்கலாம் இவர், இவர் இயற்றிய நூலை ஆராய்ந்து தொகுத்து சிறப்பாக எங்களுக்கு கொடுக்கும் முரளி ஐயா அவர்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் மனமார்ந்த ஆத்மார்த்தமான நன்றிகள் வாழ்த்துக்கள்🙏🌹🌺🌻🎁🎁🎁🏆🏆🏆
ஆம் இவர் நமக்கு தத்துவம் சார்ந்த பல சாளரங்களை திறக்கிறார்...பேராசிரியர் ஓரு புதுவிதமான தத்துவம் ஓன்றை நிச்சயம் கண்டு தருவார்...என்றாவது இயல்பாய் இவரை எங்காவது விமானநிலையம் இரயில்நிலையத்திலோ.பேருந்து நிலையத்திலோ சந்திப்பேன்
அய்யா உங்கள் பேச்சுக்களை ஒரு 25 வருடத்திற்கு முன் கேட்க வாய்ப்பிருந்தால் இன்னும் என் வாழ்க்கையில் நிறைய மாற்றம் இருந்திருக்கும்!!!??? ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ பரம் பொருளிடம் மனமார இறைனச்சுகிறேன்.
15 வருடங்களாக என்னோட ரெகுலர் ப்ரார்த்தனை இப்படிதான்..ஏனோ எனக்கே தோணியது..* **அண்டசராசரங்களையும் படைச்சி என்னையும் படைச்சி என் உள்ளேயும் வெளியேயும் வழி நடத்துற அளவிடமுடியாத இறை சக்தியான அந்த force கிட்ட முழுசும் என்னை வழி நடத்த அனுமதி அளிச்சி என்னை ஒப்படைத்து சரணாகதி அடைகிறேன்***..மிக்க நன்றி
அழகான அர்த்தமுள்ள பொன்மொழிகளை உங்கள் மூலம் அறிய முடிகிறது வாழ்த்துக்கள் மேலும் Reiki power மனித வாழ்க்கையில் முக்கியமான ஒன்று இதை பற்றிய உங்களது கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் பிரபஞ்சமே சுவாக பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு
Whatever we know on Leiboniz's philosophy of Monodology and its characteristics but to learn from you is special for me. your interpretation with various references and exploration on monods such as pre established harmony, monods of monod, Supreme monod etc connecting with ethics is unique for me to understand clearly the concept. Thank you sir
வேதாத்திரி மகரிஷி பிரபஞ்ச இயக்கத்தை பற்றி மேலும் சிறப்பாக விளக்குகிறார். Vethathiri Maharishi Speaks about Central nervous system, Autonomous nervous system, and Universal wave system.- > ua-cam.com/video/PHBvJ7HtoSA/v-deo.html
பெரும்பாலும் கடவுள் சார்ந்த பிரச்சினைகளையே பேசும் முன்னோர்களின் தத்துவங்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் கடவுள் ஒருவளே தீர்வென வந்து முடிகிறது. இது போன்ற விடயங்களை கதைக்கும் போது இவை எம்மை இவ்வாறான கருத்துக்களுக்கு தோற்றம் யாவதென்ற பின்நவீனத்துவ ஆராய்தலுக்கே இட்டு செல்கிறது.
35:40 Caution theory - செயல் விளைவு தத்துவம் பற்றி பேசுகிறது. செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு தானே ? செயல் என்பது கர்மம். வினை என்பது அதன் விளைவு. அதை தான் கர்மவினை (செயல் விளைவு தத்துவம்) என்கிறோம். இந்த பூமியில் செயலில்லாத விளைவு என்று ஒன்று இருக்க முடியுமா ?
மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும் அய்யா, இறைவன் அருளால் முன்னமே எழுதப்பட்ட அனுபவ அறிவுத்தவிர நமக்கு எந்த விதமான பகுத்தறிவாளர்களின் "நூல்" அறிவு இல்லை. ஆனால், "தன்னை அறிதலின் போது ஏற்பட்ட (அநுபூதி) மாற்றம், அதற்கு தேவையான துண்டுதல் "அ ,முதல் ,ஃ ,வரை அனைத்தும் "இறையருளின் தூண்டுதலாகவே உணர்ந்தோம் அனுபவித்தோம், அனுபவித்துக்கொண்டே தொடர்கிறோம், "அறம் என்பது "ஒரு ஒழுங்கு முறை"" , அது ஒரு தனித்துவத்தின் நிலைபாடு அது (கட்டளை ) தன்பாட்டில் சுழற்ச்சி முறையில் பிறப்பு (மேலிருந்தூ மண்ணுக்கு தள்ளிதல்) சம்பவமாக நிகழ்த்தப்படுகாறதோ, அதோ போல் தான் "மாற்றம்" என்பதும் (மண்ணிலிரூந்து மேல் உந்திச்செல்வது) அதாவது நம் உடலில் இருந்து ஓட்டு மொத்தமான காற்றும் சுழன்று ஒன்றாகி அதீத வேகத்தில் பெரும் சப்தத்துடன் வெளியேறிச்செல்வது தான் "ஜீவன் , சீவனாகும் தன்மை" அது நம்மை மீறி நடக்கின்ற செயல். அதுக்கு நாம் பொறுபகபாக முடியாது. அடுத்தடுத்தும் அதன், அதன் போக்கிலேயே ஒன்றன் பின் ஒன்றாக, அதன் அடுத்தடுத்த நிலைக்கு தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறது ஒட்டு மொத்த மனிதப் பிறப்புகளுக்கும் இதுவே அறனாக உள்ளது. அவரவர்களின் "வினை" கழிவின் படியே எழுதி மூடி வைக்கப்பட்டு விட்டதனால், அவரவர்களின் "தகுதி" (பக்குவம்) அடிப்படையில் இறை அருள் (தன்னுள் இருக்கும் ஜீவனை துன்புறுத்தாது இருந்தால் மட்டுமே) அருள் பலிக்கிறார்கள், இது சத்தியம். "அறம் (பேருண்மை) மகா ஆற்றல் நிலையம்) கூற்று. "அறியாமை என்பது பொது அறிவு", ஆனால், "அனுபவம் என்பது (உயர்ந்த புத்தி) மெய்ஞானம்" சத்தியம், சத்தியம், சத்தியம். வாழ்க வையகம்!!!!!!!
There is a God by Antony Flew புத்தகத்தை Review பண்ணவும். உங்களுடைய பார்வையில் இருந்து ஒரு புத்தகத்தை கவனிக்கும்போது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது.
நீங்கள் தமிழில் ஒரு தத்துவயில் புத்தகம் கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டது. அது The story of philosophy போன்று இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
பிரபஞ்ச ஓர்மை என்ற சொல் ஒரு வகையில் அத்வைதக் கோட்பாட்டை நினைவூட்டுகிறது எனலாம். Basically, there can be only One without a second, if we contemplate deeply. V. GIRIPRASAD (70)
Please make video on Arul thandhai vedhathri Maharishi. He is our Tamil Philosopher who also preached the same topic. We need to establish him more to the world.
இந்த தத்துவங்கள் 16 ஆம் நூற்றாண்டில் தான் சொல்றாரு இவரு முன்னோர்கள் இந்தத் தத்துவத்தை சொல்லிவிட்டார்கள் அதற்காகத்தான் ஏகப்பட்ட கோயில் போய் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது என்று சொன்னார் அறம் சார்ந்து வாழ்ந்தால் வணக்கம் அந்த அறம் கிடைக்கும் கடவுளுக்கும் ஒரு அறம் இருக்கிறது மனிதனுக்கும் ஒரு அறம் இருக்கிறது இருக்கிறது 45:05
Arutperum jyothi thaniperum karunai. i think the six system of philosophy is far more clear and understanding. The Vaisheshika darshan gives a clear picture. The Indian philosophy has an answer to each and every question. The western philosophers have still to go a long way. By the way thanks for introducing Hegel, Spinoza, Russell, etc. May the almighty bless you and your family at all times.
கடவுள் / இறைவன் / தெய்வம் பொருள் புரிந்து , விளக்கத்திற்கு / இடத்திற்கு தகுந்தாற்போல் பேசினால் அனைவருக்கும் நலம் ...... தமிழர்களுக்கு தத்துவமே மொழியாகி, மொழி வாழ்வியலுக்கு வழிவகுத்து ,வாழ வைத்துள்ளது ஆகையால் போறபோக்கில் அனத்து பெரிய உண்மைகளும் சாதரனமான மொழி நடையில் இருக்கும் ...
Human collective monords supporting growthing affecting finishing or destroying by earths metals stones or all Earth available materials morods and live or dead plants animals airs collection mords as acted so all morods in atom forms have all powers understand but questions is how one morods collection some times support other times loss or destroy how ?
அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார. அவரின் பாஷையில் நாமெல்லாம் monardகள். நம் பாஷையில் நாமெல்லாம் ஆடுகள், மாடுகள். சில நேரங்களில் நாம் அப்படித்தான் இருக்கிறோம்.
ஐயா எல்லாரும் எல்லாமே கடவுளுக்கு சொந்தம் , உங்க உயர்ந்த உண்மை சுயம் கடவுள் எல்லோருக்கும் அப்படிதான் எல்லோருமே கடவுள் நிலை அடைவதுதான் இலக்காக இருக்கனும் ஆனால் வாடகை வீடான உடம்ப சுகமா வச்சிக்க பொருள் அது இதுன்னு அலைந்து வாழ்நாள் செலவழிக்கிறோம்
Nobody can answer this question as to why Creation takes place. It is beyond human comprehension. Perhaps it may be a Divine Play with or without any purpose too. அலகிலா விளையாட்டுடையார் என்று ஒரு மகான் உரைத்துள்ளார். மேதைகளுக்கும் புரியாத மேடை நாடகம் போன்றதாகவும் அது இருக்கலாம். அதில் ஆண்டியும் அவரே. அரசனும் அவரே. Almighty is a Magician and can do anything out of His free will. V. GIRIPRASAD (70)
J Krishna murti speech adhigama pesungal sir because avarudaya speech anaitham thathuvam sarndadaga irukiaradh and reali reality irukku ana engallukk English puriyavillai
இங்குள்ள எந்த மனிதனின் அறிவும் அவனது அனுபவத்தைத் தாண்டிச் செல்ல முடியாது. --ஜான் லாக் இவர் தான் தங்களது தத்துவ அறிமுகத்தில் என்னளவில் நெம்பர் ஓன் ...லைபினிட்ஸ் ம் நன்று
Spinoza sonna ok ,krishnar thathuvam sonna no ok enna logic sir ungalathu .krishnar sonnatha video la vilakkunga,nan sollala ippadi oru book indiya la irrukku nu sollunga.kadavul pesarapola spinoza krisna same same
பதினாறாம் நூற்றாண்டில் இந்த அளவுக்கு ஞானத்தோடு சிந்திக்கிறார் என்றால் இறையருள் பெற்ற மிகச் சிறந்த ஞானியாக இருக்கலாம் இவர், இவர் இயற்றிய நூலை ஆராய்ந்து தொகுத்து சிறப்பாக எங்களுக்கு கொடுக்கும் முரளி ஐயா அவர்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் மனமார்ந்த ஆத்மார்த்தமான நன்றிகள் வாழ்த்துக்கள்🙏🌹🌺🌻🎁🎁🎁🏆🏆🏆
நான் என் வாழ்வில் இவருடைய தத்துவம் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்ப்பேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. பாடத்தை கேட்டுக்கொண்டே இருக்கலாம்
ஆம் இவர் நமக்கு தத்துவம் சார்ந்த பல சாளரங்களை திறக்கிறார்...பேராசிரியர் ஓரு புதுவிதமான தத்துவம் ஓன்றை நிச்சயம் கண்டு தருவார்...என்றாவது இயல்பாய் இவரை எங்காவது விமானநிலையம் இரயில்நிலையத்திலோ.பேருந்து நிலையத்திலோ சந்திப்பேன்
நீர் எந்த நாட்டு அதிபர்...!!??
அய்யா உங்கள் பேச்சுக்களை ஒரு 25 வருடத்திற்கு முன் கேட்க வாய்ப்பிருந்தால் இன்னும் என் வாழ்க்கையில் நிறைய மாற்றம் இருந்திருக்கும்!!!??? ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ பரம் பொருளிடம் மனமார இறைனச்சுகிறேன்.
15 வருடங்களாக என்னோட ரெகுலர் ப்ரார்த்தனை இப்படிதான்..ஏனோ எனக்கே தோணியது..*
**அண்டசராசரங்களையும் படைச்சி என்னையும் படைச்சி என் உள்ளேயும் வெளியேயும் வழி நடத்துற அளவிடமுடியாத இறை சக்தியான அந்த force கிட்ட முழுசும் என்னை வழி நடத்த அனுமதி அளிச்சி என்னை ஒப்படைத்து சரணாகதி அடைகிறேன்***..மிக்க நன்றி
எவ்வளவு பெரிய விஷயங்கள். அருமையான விளக்கம். மனது இயல்பாக தெளிகிறது.
அழகான அர்த்தமுள்ள பொன்மொழிகளை உங்கள் மூலம் அறிய முடிகிறது
வாழ்த்துக்கள்
மேலும் Reiki power மனித வாழ்க்கையில் முக்கியமான ஒன்று
இதை பற்றிய உங்களது கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஓம் பிரபஞ்சமே சுவாக
பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு
பேராசிரியருக்கு நன்றிகள் ❤
எங்களால் வாசித்து அறிய முடியாத தத்துவங்களை எளிய தமிழில் விளக்கும் தங்களுக்கு நன்றிகள் ❤❤❤
Whatever we know on Leiboniz's philosophy of Monodology and its characteristics but to learn from you is special for me. your interpretation with various references and exploration on monods such as pre established harmony, monods of monod, Supreme monod etc connecting with ethics is unique for me to understand clearly the concept. Thank you sir
I feel the same way too. Mikka Nandri, Sir. MeenaC
வேதாத்திரி மகரிஷியின் தத்துவமும் இதுதான் அணுவின் தத்துவமும் கடவுளும்
கேரட்பாடு
வேதாத்திரி மகரிஷி பிரபஞ்ச இயக்கத்தை பற்றி மேலும் சிறப்பாக விளக்குகிறார். Vethathiri Maharishi Speaks about Central nervous system, Autonomous nervous system, and Universal wave system.- > ua-cam.com/video/PHBvJ7HtoSA/v-deo.html
நன்றி ஐயா வாழ்த்துக்கள் தங்களின் விளக்கம் அருமை பலவகையான விவரங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி வாழ்த்துக்கள்
தங்களின் தொகுப்பு, விளக்கம் அனைவருக்கும் புரியும்படி உள்ளது அருமை, நன்றி .
we are traveling with you in an understanding path which is eternal and endless.thanks a lot sir.please avoid long gap.
Love from Dubai ❤... Amaz talent sir
எல்லாஞானிகளும் கர்மா எனும் போது முதல் முறையாக இல்லை என்ற அறிவாலியை பார்க்கமுடிந்தது வாழ்க வளமுடன்
செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு தானே ? அதை தான் கர்மவினை என்கிறோம். இந்த பூமியில் செயலில்லாத விளைவு என்று ஒன்று இருக்க முடியுமா ?
தங்களின் மேற்கத்திய தத்துவஞானிகளின் விளக்கங்கள் அருமை. திருவருட்பிரகாச வள்ள லாரின் ஜோதி அகவலில் அண்ட பிண்ட ரகசியங்கள் விளக்கமாக உள்ளது.
பெரும்பாலும் கடவுள் சார்ந்த பிரச்சினைகளையே பேசும் முன்னோர்களின் தத்துவங்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் கடவுள் ஒருவளே தீர்வென வந்து முடிகிறது. இது போன்ற விடயங்களை கதைக்கும் போது இவை எம்மை இவ்வாறான கருத்துக்களுக்கு தோற்றம் யாவதென்ற பின்நவீனத்துவ ஆராய்தலுக்கே இட்டு செல்கிறது.
This is Kirubanandhan Shanmugam Ulolli yoga Trust Founder and ManagingTrustee yoga therapist soft skill Yoga Trainer
Very nice presentation sir
சித்த வேதம் தந்த ஞான பிதா சிவானந்த பரமஹம்சர் பற்றி வீடியோ போடுங்கள், தினசரி உங்கள் சேனல் பார்த்து கொண்டு இருக்கின்றேன்
35:40 Caution theory - செயல் விளைவு தத்துவம் பற்றி பேசுகிறது. செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு தானே ? செயல் என்பது கர்மம். வினை என்பது அதன் விளைவு. அதை தான் கர்மவினை (செயல் விளைவு தத்துவம்) என்கிறோம். இந்த பூமியில் செயலில்லாத விளைவு என்று ஒன்று இருக்க முடியுமா ?
You are doing wonderful job
Pl detail about karma Destiny with ref to philosophical perspective
அருமை வாழ்த்துக்கள் நன்றி
Thanks for yours best video s.
Morvoles vodies. Thanks you very much.❤
Fantastic sir , good effort
மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும் அய்யா,
இறைவன் அருளால் முன்னமே எழுதப்பட்ட அனுபவ அறிவுத்தவிர நமக்கு எந்த விதமான பகுத்தறிவாளர்களின் "நூல்" அறிவு இல்லை.
ஆனால்,
"தன்னை அறிதலின் போது ஏற்பட்ட (அநுபூதி) மாற்றம், அதற்கு தேவையான துண்டுதல் "அ ,முதல் ,ஃ ,வரை அனைத்தும் "இறையருளின் தூண்டுதலாகவே உணர்ந்தோம் அனுபவித்தோம், அனுபவித்துக்கொண்டே தொடர்கிறோம்,
"அறம் என்பது "ஒரு ஒழுங்கு முறை"" , அது ஒரு தனித்துவத்தின் நிலைபாடு அது (கட்டளை ) தன்பாட்டில் சுழற்ச்சி முறையில் பிறப்பு (மேலிருந்தூ மண்ணுக்கு தள்ளிதல்) சம்பவமாக நிகழ்த்தப்படுகாறதோ, அதோ போல் தான் "மாற்றம்" என்பதும் (மண்ணிலிரூந்து மேல் உந்திச்செல்வது) அதாவது நம் உடலில் இருந்து ஓட்டு மொத்தமான காற்றும் சுழன்று ஒன்றாகி அதீத வேகத்தில் பெரும் சப்தத்துடன் வெளியேறிச்செல்வது தான் "ஜீவன் , சீவனாகும் தன்மை" அது நம்மை மீறி நடக்கின்ற செயல்.
அதுக்கு நாம் பொறுபகபாக முடியாது.
அடுத்தடுத்தும் அதன், அதன் போக்கிலேயே ஒன்றன் பின் ஒன்றாக, அதன் அடுத்தடுத்த நிலைக்கு தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறது ஒட்டு மொத்த மனிதப் பிறப்புகளுக்கும் இதுவே அறனாக உள்ளது.
அவரவர்களின் "வினை" கழிவின் படியே எழுதி மூடி வைக்கப்பட்டு விட்டதனால், அவரவர்களின் "தகுதி" (பக்குவம்) அடிப்படையில் இறை அருள் (தன்னுள் இருக்கும் ஜீவனை துன்புறுத்தாது இருந்தால் மட்டுமே) அருள் பலிக்கிறார்கள், இது சத்தியம்.
"அறம் (பேருண்மை) மகா ஆற்றல் நிலையம்) கூற்று.
"அறியாமை என்பது பொது அறிவு",
ஆனால்,
"அனுபவம் என்பது (உயர்ந்த புத்தி) மெய்ஞானம்" சத்தியம், சத்தியம், சத்தியம்.
வாழ்க வையகம்!!!!!!!
எதோ என்னுள் நிகழ்கிறது
God bless virivu wisdom shakthi nanrigal
Really good doing this type videos in tamil ,thank you professor sir
12:00 Fraction Demands , Totality Supplies.
❤ மிகவும் அருமையான சிறப்பான பதிவு ஐயா...
வாழ்த்துக்கள்...
தமிழில் விளக்கும் தங்களுக்கு நன்றிகள்
குழப்ப தத்துவம். கலப்படமான தத்துவம். எல்லாவற்றின் ஒருங்கிணைந்த கருத்து. இதுதான் என்று சரியாக சொல்லாதவாறாக இருக்கிறது.
நன்றி.
ஐயா வணக்கம் கல்வி குறித்த காணேலி போன்று சமூகம் சார்ந்த உங்கள் அனுபவங்களையும் வருங்கால மக்களின் நிலையை உயர்த்த உங்கள் காணொலிகள் பேறுதவியாக இருக்கும் 🎉
There is a God by Antony Flew புத்தகத்தை Review பண்ணவும். உங்களுடைய பார்வையில் இருந்து ஒரு புத்தகத்தை கவனிக்கும்போது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது.
Really super ur speech will be changed life ARAM
Krishnar sonnathu metaphysical illiya sir, sambavami yuke yuke nokkam aaram nilainiruththal.
Deserve for Million views
VITHI next Prapanjam..Libinitz Valayam....Thiruchitrambalam
Rommba nanri aiya
BAVATGITA krishnar philosophy pls explain as it is from orginal form.
Your.sppech..isvery.good
நீங்கள் தமிழில் ஒரு தத்துவயில் புத்தகம் கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டது. அது The story of philosophy போன்று இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
பிரபஞ்ச ஓர்மை என்ற சொல் ஒரு வகையில் அத்வைதக் கோட்பாட்டை நினைவூட்டுகிறது எனலாம். Basically, there can be only One without a second, if we contemplate deeply. V. GIRIPRASAD (70)
சக்தி(energy):- 1.பராசக்தி 2.ஆதிசக்தி 3.இச்சாசக்தி 4.ஞானாசக்தி 5.கிரியாசக்தி
Very well narrated by you.
Please make video on Arul thandhai vedhathri Maharishi. He is our Tamil Philosopher who also preached the same topic. We need to establish him more to the world.
We have already posted.please check
Giordano bruno பற்றி காணொளி போடுங்கள் சார் ப்ளீஸ்
Very nice sir 🙏
❤ thanks for this video sir.
Sir, sometime when possible, please do an interactive session with your subscribers...
இந்த தத்துவங்கள் 16 ஆம் நூற்றாண்டில் தான் சொல்றாரு இவரு முன்னோர்கள் இந்தத் தத்துவத்தை சொல்லிவிட்டார்கள் அதற்காகத்தான் ஏகப்பட்ட கோயில் போய் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது என்று சொன்னார் அறம் சார்ந்து வாழ்ந்தால் வணக்கம் அந்த அறம் கிடைக்கும் கடவுளுக்கும் ஒரு அறம் இருக்கிறது மனிதனுக்கும் ஒரு அறம் இருக்கிறது இருக்கிறது 45:05
Super speech
Great sir🎉
Krishnar erakuraiya idha yedhan solluraru ,koorkappatta manigal ,pol ellaam ennoadu (paramarthavodu) koorkappattullana.
Arutperum jyothi thaniperum karunai. i think the six system of philosophy is far more clear and understanding. The Vaisheshika darshan gives a clear picture. The Indian philosophy has an answer to each and every question. The western philosophers have still to go a long way. By the way thanks for introducing Hegel, Spinoza, Russell, etc. May the almighty bless you and your family at all times.
கடவுள் / இறைவன் / தெய்வம் பொருள் புரிந்து , விளக்கத்திற்கு / இடத்திற்கு தகுந்தாற்போல் பேசினால் அனைவருக்கும் நலம் ......
தமிழர்களுக்கு தத்துவமே மொழியாகி, மொழி வாழ்வியலுக்கு வழிவகுத்து ,வாழ வைத்துள்ளது ஆகையால் போறபோக்கில் அனத்து பெரிய உண்மைகளும் சாதரனமான மொழி நடையில் இருக்கும் ...
Human collective monords supporting growthing affecting finishing or destroying by earths metals stones or all Earth available materials morods and live or dead plants animals airs collection mords as acted so all morods in atom forms have all powers understand but questions is how one morods collection some times support other times loss or destroy how ?
Excellent explanation
சிறப்பு நன்றிங்க அய்யா
Super sir
Bhavadgithai padichiruparo, illa krishna voda walithondralo, adavathu thathuva avatharamo.
Aram na rambam endru mudinthu rambathai kadavul kaiyil koduthuvittar.
Thank yousir.
நன்றி அய்யா...
அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார. அவரின் பாஷையில் நாமெல்லாம் monardகள். நம் பாஷையில் நாமெல்லாம் ஆடுகள், மாடுகள். சில நேரங்களில் நாம் அப்படித்தான் இருக்கிறோம்.
Sir this is what Ramanujar philosophy of Visitadvaitham!
வணக்கம் ஐயா
Ayya what is purpose of human monads? Why supreme power creates all these? What is the purpose
ஐயா எல்லாரும் எல்லாமே கடவுளுக்கு சொந்தம் , உங்க உயர்ந்த உண்மை சுயம் கடவுள் எல்லோருக்கும் அப்படிதான் எல்லோருமே கடவுள் நிலை அடைவதுதான் இலக்காக இருக்கனும் ஆனால் வாடகை வீடான உடம்ப சுகமா வச்சிக்க பொருள் அது இதுன்னு அலைந்து வாழ்நாள் செலவழிக்கிறோம்
Nobody can answer this question as to why Creation takes place. It is beyond human comprehension. Perhaps it may be a Divine Play with or without any purpose too. அலகிலா விளையாட்டுடையார் என்று ஒரு மகான் உரைத்துள்ளார். மேதைகளுக்கும் புரியாத மேடை நாடகம் போன்றதாகவும் அது இருக்கலாம். அதில் ஆண்டியும் அவரே. அரசனும் அவரே. Almighty is a Magician and can do anything out of His free will. V. GIRIPRASAD (70)
Udaya krishnan endra paramathma than seivathaaga sollukiraar.
சிலநேரங்களில் தேவ ரகசியம் கூட
கழன்று விடுகிறது.
ஆகையால் மனிதர்களும் கூட விழுந்து விழுந்து தான் நிற்கப் பழக வேண்டும்.தவறில்லை.JAISAIRAM.
J Krishna murti speech adhigama pesungal sir because avarudaya speech anaitham thathuvam sarndadaga irukiaradh and reali reality irukku ana engallukk English puriyavillai
Adam smith. Book general theory of
Moral sentiment pesu unga sir
KADAVUL ORU JADAPORUL ALLADU UYIRPORUL ANDRU SAKTIYE
I am coming... Spinoza ....Please wait. 😊
Good day sir ❤
Thiruarutprakasa Vallalar says this in just one line in Agaval.
இவ்வளவும் தெரிந்து வைத்தால் மனிதனுக்கு குழப்பம் வராதா ? எல்லா கருத்துக்களையும் புறம் தள்ளினால் குழப்பம் தீராதா ஐயா .
Themmangu Songs .....Potential.....Ormai....Prapanjam.....
Sir british classical liberalism pathi pesu
Saar
மொத்தத்தில் குழப்பமே தவிர வேறில்லை.இந்திய தத்துவங்களில் இருக்கும் ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை.
Karl polanyi ' s market embededness
Suriya sakthi kadavul ,suriyan paramatma,nam nano suriyan jeevatma.
Leibnitz studied I Ching.
👌👌👌💙🙏
thank u
Sir that that man have one world yes????🎉 All are monard 😮
Sir aliens full explained
Kurtha maiganathal kondunarvar - lisobium , libinitz Quantum
உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம்,,,
உடம்பினுள் உத்தமனைக் காண்,,, ஔவைக் கொரல்,
Periya monadu ,sinna monadu, paramathma ,jeevathna.
Why not?. Appears that way. MeenaC
இங்குள்ள எந்த மனிதனின் அறிவும் அவனது அனுபவத்தைத் தாண்டிச் செல்ல முடியாது. --ஜான் லாக்
இவர் தான் தங்களது தத்துவ அறிமுகத்தில் என்னளவில் நெம்பர் ஓன் ...லைபினிட்ஸ் ம் நன்று
Bakthi Visana Kola = VISIRI- Polur
Hi
🙏🙏🙏🙏🙏🙏
Merci beaucoup
Spinoza sonna ok ,krishnar thathuvam sonna no ok enna logic sir ungalathu .krishnar sonnatha video la vilakkunga,nan sollala ippadi oru book indiya la irrukku nu sollunga.kadavul pesarapola spinoza krisna same same
வணக்கம் நண்பர்களே
❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Aduthavan ungalukku theemai seithaal. AARAAM.
Krishnar direct ta sollitaru,ivaru thalaiyasaiththi mooka thodararu.
HaHaHa. MeenaC
கற்பனா வாதம் இதில் உண்மை இல்லை.