பேராசிரியர் முரளி அவர்களே... உங்கள் பணி மகத்தானது. கடுமையான தத்துவங்களை மிக எளிதாக விவரிக்கின்றீர்கள். தமிழ் கூறும் நல்லுலகத்திற்க்கு நீங்கள் ஆற்றும் தொண்டு மகத்தானது. என்னுடைய இந்த கருத்து தங்களின் எல்லா காணொளிக்கும் பொருந்தும். 1979ல் நேரடியாக ஜேகேவின் கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள் என்றால் இன்றைய உங்கள் வயதை நினைத்து, உங்கள் உடல் ஆரோக்கியம் என்னை வியக்க வைக்கிறது. தூய தமிழ் பேச்சும், ஆடம்பரமின்மையும் அருமையாக உள்ளது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். 👌👌👋👋👍🙏
@@ibnuaayesha2429 அந்த கடவுளே நீங்கள்தான் - நீங்கள் உங்களிடம் பரிபூர்ணமாக எப்போதும் நிலைத்து இருக்கும் இறைதன்மையால் உங்களை படைத்து கொண்டிருக்கிறீர்கள். அனுபவித்து வாழ்ந்து வருகிறீர்கள்.
பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களது காணொலி உரை மிகச்சிறப்பாக இருக்கின்றன. தற்பெருமையல்ல, உண்மையில் நான் World Teacher JK அவர்கள் எழுதிய பல புத்தகங்களை படித்திருக்கிறேன். இன்னும் தொடர்ந்து படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். படிக்கும் ஒவ்வொரு முறையும் புரிதல்கள் மாறுகின்றன. உண்மையை அவதானிக்க முயற்சி செய்கிறேன். பலனை எதிர்பார்த்து அல்ல. மேலும் அம்பேத்கர் அவர்கள் எழுதிய "The Buddha And His Dhamma புத்தகத்தை படித்தபின் எனது மனதில் எழும் எண்ணம் பகவான் புத்தரின் போதனைகளும் திரு.J.K அவர்கள் கருத்துக்களும் பல இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. மிக்க மகிழ்ச்சி தங்களது உரை மனதில் நெகிழ்வை ஏற்படுத்துகின்றன.
2000 த்துலதான் ஜேகே யோட புத்தகம் முதல்முறையா படிக்க ஆரம்பித்தேன்.அப்போது சிறுவயது என்றாலும் , என்னுள் நிறைய மாறுதல்களுக்கு இவரே முழுக்க முழுக்க காரணமானார்.ஒருவேளை மரணம் வரை இவரது சிந்தனைகளை அறியாமல் போயிருந்தால் இந்த பிறப்பே வீண் என எண்ணினேன்.என் அறியாமையை போக்கிய உண்மையான ஆசிரியர் ஜே கே🙏🙏🙏
@@chiyaandgl அறிந்ததினின்றும் விடுதலை,புதியதோர் உலகம் செய்வோம்.தொடங்கியது இதில்தான் இன்றுவரை பயணம் அவரின் பல்வேறு நூல்களுடன்...ஆர்வம் இருந்தால் நீங்களும் முயலலாம் நன்பரே
JK குறித்தும், அவர்கள் வந்த வழி, கருத்து, மனித மனம், எண்ணங்களின் கூர்மை,என பல தரமிக்க கருத்துக்களை புரியும் வண்ணம் எளிமையாய், சொன்ன பேராசிரியர் இரா முரளி அவர்களுக்கு மிக்க நன்றி. Jk அவர்கள் குறித்து அறிய வேண்டிய மிக அரிதான விஷயங்களுக்கு ஒரு சிறு தொடக்கம் தந்தமைக்கும் நன்றி 🙏
அருமையான விளக்கம். Jk வுடைய கருத்தாழமிக்க புரிதலை மிக எளிமையாக விளக்கினீர்கள். நடைமுறைக்கு எளிமையானதும் விடுபட்ட மனதோடு இருப்பதற்கு சிறந்த பதிவு. வாழ்க. நன்றி.
பேராசிரியர் முரளி அவர்களே தமிழ் கூறும் நல்லுலகிற்கு இதுபோன்ற காணொளிகள் அபூர்வம் தாங்கள் அளிக்கும் காணொளிகள் தமிழுக்கு தமிழ் மக்களுக்கு அடுத்த கட்ட அறிவு சார்ந்த விஷயங்களையும் சொல்கிறது வாழ்த்துக்கள் ஐயா
Ur presentation about J.K.is 100% thought provok ing.தெளிவு நமது உள்ளார்ந்த விஷயம். தங்களது அரிய விளக்கத்திற்கு நான் தலை வணங்குகிறேன் நன்றி.ஜெய்ஸாய்ராம்
"குரு இல்லை கடவுளும் இல்லை..உன் வாழ்வு உன் கையில்" என்ற உங்கள் தலைப்பால், ஜேகே அவர்கள் அவ்வாறு போதித்தாக எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதையொட்டி சில கருத்துக்கள் .... 1. ஜேகே அவர்கள் எப்போதும் எல்லா மதக்கோட்பாடுகளையும்/ தத்துவங்களையும் ஒதுக்கிவிட்டு தனியாக சிந்திக்கச் சொல்லவில்லை. 2. ஜேகே அவர்கள் குருவைப்பற்றி சொல்லும் போது.... குருவை நம்பி சுயசிந்தனையில்லாமல் கண்மூடிக் காலம் தள்ளுபவர்களுக்காகச் சொன்ன எச்சரிக்கை . மனிதனுக்கு சிந்திக்க சரக்கு வெளியிலிருந்துதான் வந்தாக வேண்டும். அத்தகைய சரக்கு மனிதன் பிறந்தது முதல் பல இடங்களிலிருந்தும் வருகிறது. அதில் குருவும் ஒரு இடம். ஜேகே அவர்கள் கூட இன்னொரு இடம் ..! ஜேகே அவர்கள் எச்சரிப்பது என்ன வென்றால், "வந்த சரக்கை ஆராய்ந்த பின்னர் சொந்த சரக்காக்கிக் கொண்டீர்களா அல்லது அப்படியே விழுங்கி விட்டீர்களா என்பதில் முழு கவனம் தேவை என்பதுதான். இவை இரண்டுமில்லாமல் "யார் சொல்வதையும் எடுத்துக் கொள்ளாமல் தான் நினைப்பதே சரி" என்று அவர் நினைத்திருந்தால் அவர் பேசியிருக்கவேமாட்டார் அல்லவா ? 3. கடவுள் இல்லை என்று அவர் முடிவுரையாகச் சொல்லவில்லை. அவருடைய வகுப்பிலேயே குறிப்பிட்டு இருக்கிறார்... " I am not attacking God.. I am not denying God.." என்று... ua-cam.com/video/tYjYL448-yY/v-deo.html இந்த லிங்கில் அவருடைய குரலிலேயே கேட்கலாம். இன்னும் பல இடங்களிலும் குறிப்பிட்டு இருப்பதையும் மேற்கோள் காட்டலாம். கடவுளையும் ஒரு கார் பங்களா போன்று பொருளியலில் ஒரு பாண்டமாக உபயோகப்படுத்த முனைபவர்களைக்கு அவர் விடும் எச்சரிக்கை என்னவென்றால் தன்னுடைய பொருப்புகளைனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு ஓய்ந்துவிட எண்ணுகிறவர்களை எச்சரிக்கிறார். எனவே கடவுளைப்பற்றி நூல்கள்/ஆசிரியர் துணைகொண்டு சரியான அறிவை அடைந்து "எது ஒன்று இல்லாமல் எந்த ஒன்றுமே இல்லையோ" அதை கடவுள் என்ற வார்த்தையால் குறிப்பிடுவதை ஜேகே அவர்கள் மறுக்க வில்லை. எது ஒன்றைக் குறிப்பிடவும் ஏதோ ஒரு வார்த்தை தேவையல்லவா. பொருள் கொள்ளும் போதுதான் மனிதன் குழப்பம் கொள்கிறான். குழப்பம் அடைந்ததையும் உணராமல் தத்துவமே தவறு என்கிற விபரீத புத்தியும் கொள்கிறான். கடவுளை அப்படியே விழங்குபவர்களுக்கு அவர் கொடுக்கும் எச்சரிக்கையை "கடவுள் இல்லை" என்று எடுத்துக் கொள்வதால் பொருள் தவறாகிவிடுமல்லவா? 4. பெரும்பாலான மக்கள் உடலையும் மூளையையும்(புத்தி) உழைப்பால் களைப்படையச் செய்வதில் விருப்பமிருப்பதில்லை. எல்லாம் 'ரெடி மேடாக' இருக்கவே நினைக்கிறார்கள். இவையிரண்டுமே சோம்பலுக்கு அறிகுறிகள். ஆரோக்யமானதல்ல. அதேசமயம், மனதையும்(எண்ணங்கள்) நரம்புகளையும் எப்போதும் உணர்ச்சி பொங்கும் நிலையிலேயே இருத்தி வைக்க வேண்டும் என்று முனைகிறார்கள். அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டிய இரண்டையும் இயக்கத்திலேயே வைக்கிறார்கள். இத்தகைய முரண்பாடான வாழ்வு முறையால் மனிதன் தனக்கும் பயனில்லாமல் சமுதாயத்திற்கும் பயனில்லாமல் வாழ்ந்து செல்கிறான். இந்த பொறுப்பற்ற தன்மையைப் பார்த்த ஜேகே அவர்கள் சிந்திக்க வைப்பதற்காக விடுத்த எச்சரிக்கை என்று புரிந்து கொண்டால் ஜேகே அவர்களுடைய முயற்சி பயனளிக்கும் என்று நம்புகிறேன்.
அறுமையாக எடுத்துச் சொன்னீர்கள். இதைப்படித்த பிறகு, மனிதன் எவ்வளவு ஆழமாக சிந்திக்கிறான் என்று தெரிந்து கொண்டேன். மனிதன், இல்லாத ஒன்று இருப்பதாக நினைத்து, ‘அந்த’ இருப்பதை தவராக புரிந்துகொண்டு, எவ்வளவு குழப்பத்தில் இருக்கிறான் என்று இங்கு உணர்ந்து கொண்டேன். இந்த குழப்பத்தினால் எவ்வளவு போர், எவ்வளவு மனித இனம் அழிந்தன?
@@chewstan நன்றி ! சரியாகப் புரிந்துகொண்டமைக்கு எனது பாராட்டுக்கள்!! இதையொட்டி மேலும் சில வரிகள்.. *சாதாரணமாக மனிதர்கள்.......* 1. உடலளவில் வரக்கூடிய வியாதி/இயலாமை/வயோதிகம் போன்ற குறைகளை 'சீரியஸாக' எடுத்துக்கொண்டு அதனின்று விடுபட என்ன முயற்சிகள் தேவையோ அவைகளை செயல் படுத்துகிறார்கள். 2. அதேபோல, மனதளவில் சந்தோஷமடைய மனநலத்தை கவனித்துக் கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். இவ்வாறாக, உடலுக்கும் மனதுக்கும் ஒரு முழு நேரச் சேவகர்களாகவே இருந்து வாழ்நாளைக் கழித்துவிட்டு மாண்டு போகிறார்கள். *மாறாக, ஜேகே போன்ற உள்ளம் படைத்த ஒரு சில மனிதர்கள்.....* தாங்கள் ஒரு அறிவுஜீவி என்ற விழிப்புணர்வுடன், உடலையும் மனதையும் உபகரணங்களாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, தங்களை அறிவு நிலையிலேயே நிலை நிறுத்திக் கொண்டு இறைவனின் பிரதிபலிப்பாகவே வாழ்கிறார்கள். ஆனால், சாதாரண மனிதர்களோ, இத்தகைய அறிவுஜீவிகளையும் விட்டுவைக்காமல் அவர்களின் பின்னணியில் ஒரு மதம்/சமயம்/இயக்கம் என்று ஆரம்பித்து உடலுக்கும் மனதுக்குமான பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மனிதஇனம் தன் அறிவுக்கதவை தானே தாளிட்டுக்கொண்டு சிந்திக்க ஒரு வாய்ப்பே இல்லாத சூழலில் வாழந்து மடிகிறது. ஒரு மனிதரின் வாழ்வில் அறிவு எந்த திசையை எப்போதும் பார்க்கிறது என்பதே முக்கியப் புள்ளி ! அறிவானது; *மனம், உடல் மற்றும் உலகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா ?* அல்லது *அறிவு முதல் அனைத்துமே இயங்கக் காரணமான இறைசக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா ?* என்பதே அந்தப் புள்ளி. *வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு* (அதிகாரம்:ஊக்கமுடைமை குறள் எண்:595)
உண்மைதான்..எனது நண்பர் ஒருவர் இவரைப்பற்றி குறிப்பிடும்போது கடவுள் மறுப்பு கொள்கையுடையவர் என்றதுமே நான் அவரை படிக்க தவறவிட்டேன்.. சரி என்னதான் சொல்கிறார் என்று அவருடைய புத்தகத்தை ஒருமுறை வாசித்த போதுதான், எதையோ, இன்றியமையாத ஒன்றை மனித இனத்திற்கு புரியவைக்க முயற்சித்திருக்கிறார்..இவரை இத்தனை நாள் இழந்துவிட்டோமே என்று வருந்தியதோடு, அவர் சொல்ல விரும்பியதை இன்னும் எவ்வாறு விளங்கிக்கொள்வது என்பதுக்கூட சவாலாகத்தான் இருக்கிறது... அதனில் தங்களின் கருத்து எளிமையாக புரியவைத்தமைக்கு நன்றி !
அருமையான தெளிவான உரை, அறிஞர் JK அவர்களின் தத்துவங்களின் சாரத்தை விளக்கிய உங்கள் காணொளி, அந்த அறிஞர் மீது நல்லதோர் புரிதலை உண்டாக்கியிருக்கிறது, நன்றி ஐயா.
புரிந்து கொள்ள கடினமான மனிதர் ஜே கே.. தங்களின் எளிமையான விளக்கம் மிக அருமை. இந்த நொடி மட்டும் வாழ வேண்டும் என்றால்; ஒரு கை தட்டினால் ஓசை வருமா ! மிக நீண்ட நெடிய தேடல் உடைய பயணம் தான் மனிதனுடையது. நன்றி ஐயா.
வணக்கம்!🙏 sir! உங்களது சாக்ரடீஸ் ஸ்டுடியோவினது அனைத்து வகை பேச்சுகளும் அற்புதமான விதத்தில் விளக்கம் தந்து இருக்கிறீர்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றி புத்தகத்தில் படித்தபோது ஒன்றுமே புரியாமல் படிக்காது விட்டுவிட்டேன். இந்த உங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிகவும் நன்றி! J.K அவர்கள் கிட்டத்தட்ட தியானம் (நான் இதய நிறைவு தியானம்(He artfulness Meditation) நிறுவனம் மூலமாக தியானம் செய்து வருகிறேன். அதில் நாங்கள் பயிலும் முறைகைள ஒத்ததாகவே இவரது சொல்லும் விதங்கள்,அதாவது நிகழ்காலத்தின் நினைவுகளுடன் மட்டுமே இருக்க முயல்வது,
அருமையான பதிவு ஐயா, நன்றிகள் பல. ஐயா கிருஷ்ணமூர்த்தியை நாம் எப்படி அணுகவேண்டும் என அவரே கூறியிருக்கிறார், அவரை யாரும் பின்தொடர்வதோ குருவாக்கி அழகுபார்ப்பதோ தவறு என்கிறார், நான் எனது 16 வயதில் இருந்து எந்த புத்தகத்தையும் படித்ததில்லை யாரையும் குருவாக ஏற்றதில்லை ஐயா கிருஷ்ணமூர்த்தி உட்பட, சென்ற வருடம் நான் முகநூலில் நாம் எப்படி உள்நோக்கி சென்று நம்முள் செயல்படும் இறை வழியாக நம்மை அறிந்து எப்படி வெளிப்புறத்தில் நம்மை செம்மையாக வைத்துக்கொள்வது என எழுதிய ஒரு பதிவின் கீழே நண்பர் ஒருவர் வந்து 'நீ JK கூறிய கருத்தை படித்திவிட்டு இதனை எழுதினாயா?' என்று கேட்டார், அப்பொழுது தான் முதன்முறையாக யார் JK அவர் என்ன கூறினார் என்று தேடிப்பார்த்தேன், அப்பொழுது தான் அவர் நான் என்ன சிந்தித்து பேசிவந்தேனோ அதில் பெரும்பகுதியை அவரும் கூறியிருக்கிறார் என்பதை அறிந்தேன், குரு இல்லாமல் யாரின் தூண்டுதலும் இல்லாமல் ஒவ்வொரு மனிதனும் தனக்கானதை தன் சுய அறிவின் மூலம் சிந்தித்து அறிந்துக்கொள்ள இயலும் என ஐயா JK கூறியது இதைத்தான். நானே எனக்கு ஆசான், நானே எனக்கு வழிகாட்டி... குரு என்பவர் நம் கேள்விகளுக்கு பதில் அளிப்பவரல்ல மாறாக நமக்குள் எழுந்த பதில்களுக்கு அழகான கேள்வியை தருபர் மட்டுமே என்பதறிக, மென்மேலும் வளர்க 😍🙏
ஜேகே பற்றி அவருடைய உரையை மிகத் தெளிவாக எளிய முறையில் புரியும்படி விளக்கி உள்ளீர்கள் அதே சமயத்தில் ஜேகே தத்துவத்தை பின்பற்றும் போது சாதாரண மக்களுக்கு வரும் குளறுபடிகளும் விரியும் தெளிவாக கூறி உள்ளீர்கள் ரொம்ப நன்றி
வணக்கம் முரளி சேர் தத்துவஞானிகளைப்பற்றியோ மதங்கள்பற்றியோ நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமையிலும் அருமை முதல் கண் வாழ்த்துக்கள் சேர் இப்போ? கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பற்றி உங்கள் ஆய்வு விளக்கம் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை சேர் கிருஷ்ணமூர்த்தியை 1957 ஆண்டே லண்டன் தத்துவஞானி புகழ் சூடினார் அந்த நூல் தான் அறிந்ததில் இருந்து விடுதலை அந்த நூல் என் கையில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் என் நெஞ்சை கிள்ளி சென்ற நூல் வாழ்த்துக்கள் தொடருங்கள்
Wonderfully explained sir... I think what JK taught is as same as other great spiritual leader's teaching... Awareness of oneself is the skeleton of all spiritual practices. But what makes JK so different is his intellectual approach to all the human emotions and problems. He is a spiritual scientist.
Many people may not aware about Sri. JK and his philosophy. Pro. Sir. You are very great and focused about Sri. JK. Thank a lot. Please bring out Indian philosophers. It will help to student and elderly people.
அருமையான கோர்வை சார், அவருடைய சில வீடியோக்களை யூ ட்டுபில் பார்த்து , சில உள் வாங்க முடியாத கருத்துகளை எளிய முறையில் விளக்கும் பாங்கும் நேர்த்தியும் மிக அருமை, தெளிவான compilation . நன்றி
Very useful and informative video. Comprehensive lecture on the teachings of jk. All those who are interested in jk must see this video . Heartiest congratulations to prof. Murali. R. Krishnamoorthy , Madura theosophical society.
கற்பிதங்கள் என்ற சொல்லையும் ஜே.கே வின் உரையாடல்களையும் சந்திப்பதற்குள்ளாகவே வாழ்வின் பெரும் பகுதி கடந்துவிட்டது. உங்கள் உரையை கேட்கும்போது சிலருக்காவது அந்த "காலம்/நேரம்" கூடிவந்திருக்கும். மிக்க நன்றி.
Wonderful speech on JK and his philosophy, you have said it in a way that even a common person, who has interest can understand. Thank you sir for your effort.
முறையான பயிற்சி வேண்டும் எண்ணம் ஆசை சினம் கவலைகளை சீரமைப்பு செய்ய வேண்டும் வேதாத்திரி கருத்து ஜெ .கே. மற்ற சிந்தனைகள் ஏற்றத்தக்கது தவம்.தற்சோதனைமிகமுக்கியம் மகரிஷி கருத்து செயராமன்
An amazing, superb 👌 perfect lecture Sir, Thank you so much sir about JK IYYA, THE GREATEST PROPHET KALIL JIBRAN,WORDS UPLIFTING OF THE GREATEST HUMAN SOCIETY,,,
I am also one among the 100 who attended his lectures in chennai vasantha vihar during 1979 time was not able to understand that much but in due course i come to little understanding, now as a senior citizen come accross your videos very good excellent that too in tamil language superb sir
உளப்பூர்வமாக வாழ்த்துக்கள் மனிதனுக்கு சுய சிந்தனையும் முழுமையான தெளிந்த அறிவும் கிடைத்துவிட்டால் வாழ்வில் அதுவே அவனை செம்மைபடுத்திவிடும் நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்
This sharing by Professor Murali is wonderful. I have only been reading JK's books and listening to JK's audiobooks in English. But I haven't read or listened to a talk in Tamil. I am glad to come across this excellent summary. It is also a kind of crash course to JK's 'teachings'. Whether people accept JK's teaching as practical or not, it certainly helps us to understand our thought processes. Just wish to quote a part from JK's book, "What Are You Doing With Your Life? : "The conflict-ridden violent world cannot be transformed into a life of goodness, love, and compassion by any political, social, or economic strategies. It can only be transformed through mutations in individuals brought about through their own observation, without any guru or organized religion." Thank you so much, Professor Murali. ❤😊
J K's teaching is very well designed and putforwared by the neareter of course it's difficult to understand but by again and again if we hear we will realise the facts, thankyou sir.
இது போன்ற தலைப்புகளில் பேசும் போது, கூடியவரையில் தூய நல்ல தமிழில் பேசுவது நல்லது. எனினும், நீங்கள் சொல்லும் கருத்துக்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. நன்றி.
J.K's teaching is one of the best working technique to attain peace and clarity in life. 100% the right way to live thoughtlessly with supreme intelligence operating. Try it, worth trying it!! It is also similar to Gnana Margam and Yoga Margam. He directly attacks the Problem, not beating the bush business. Only sorrow is his efforts and talks are only in English.
உலக ஆசான் தத்துவ ஞானி ஜே கே எனும் இந்த மாமனிதன் அனைத்து மனித இருளையும் நீக்கும் ஒளி. உங்கள் பதிவு எங்கள் அறியாமையை நீக்கி பயன் தரும் என்பதில் ஐயமில்லை. நன்றி ஐயா....
I tried to read JKs books and understand his philosophy and couldn't. Your talk is really useful to re-read them and understand fully. Thanks for your elucidation of his teachings.
I am 👏blessed. This posting will be opened opened the eyes 👀 of humanity. Complete history of JK. and his teachings extraordinary posting beautiful rendering about him. Namasthe.
அருமையான காணொலி. இதைப் போன்ற பல விஷயங்களை தமிழுக்கு கொண்டு வாருங்கள். பெர்ணாட் ரசல், எமர்சன் போன்றோரை போல தமிழில் மிகக்குறைவாக உள்ளவற்றை பற்றி பேசுங்கள். மக்கள் உங்களை தொடர்பு கொள்ளும்படி அறிமுகம் ஆகுங்கள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்
சார்வணக்கம் நான் உங்கள் பதிவை மிக மிக கவனமாக கேட்கிறேன் அறிவு வளர்ச்சி தேடலின் அற்புதமான அமுதம் மிக மிக உண்மை பல்வேறு அறிஞர்களை நாம் அறிகிறோம் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இன்னும் பல்வேறு அறிஞர்களை எடுத்து பேசவும் ஒரு வேண்டுகோள் புதுக்கோட்டை பக்கம் மெய்வழிச்சாலை என்று ஒரு குழு உண்டு அவர்கள் ஒரு சித்தாந்தம் என்ன என ஒரு விளக்கம் கொடுக்கவும்
சாதி மதம் இல்லை. என்பது உண்மை. அன்பு கருணை தேவை. கடவுள் இல்லை என்று நானும் முடிவுக்கு வந்தேன். ஆனால் 'கண்டேன் கடவுளை,', இது குறித்து புத்தகம் வெளியுட்டுள்ளேன். நாம் வைத்த பெயரில்லா கடவுள் அனைத்தும் இயக்குகிறது என்பதே அடியேனின் அனுபவம். இத்தருணத்தில் அனுபவிக்க வேண்டிய ஆனந்தம் அந்த சக்தியே தரவேண்டும். விதிக்கப்பட்டதே அசைவும் அசையாததும்.
J k அவர்கள் சொன்னது அத்தனையும் உண்மை ஐயா விலக்கியதற்க்கு நன்றி உன்னை நீயே அறிதல் என்பது எளிதானது போல் தெரியும் ஆனால் அதன் ஆழம் அதிகம் அவர் கூறிய அனைத்தையும் உணர முடியும் ஒழுக்கம் வரும் அன்பு பெருகும் அனைத்தும் உண்மை ஆனால் ஒரு நொடி கூட விழிப்பு நிலையில் இருந்து விலகக் கூடாது
Sir, it is true that J.K. philosophy is very difficult to understand. But, your precious outline presentation and your critical,radical analysis on his concepts freedom from known, truth is a path less land, observe your thoughts, know thyself, his deconstruction of pre conceived thoughts and other unwanted dirtiness from our mind comparing with Heraclitus empiricism psychological time is inspired and valuable for me and help me for rereading his book . Thank you very much sir.
Ok But in What way JK's Teachings will give Success, Enjoyment, Happiness in One's Life ? Will it be helpful for a Meaningful, Comfortable Life ? Please clarify.
@@ganesanr736 To me, his teaching is " know yourself as immaturity lies only in total ignorance of self. Furthe he says "to know yourself or understand yourself is the beginning of wisdom and observe what is taking place, going on in and around you in your daily life intrinsic and extrinsic and examine, explore, investigate, argue , critically, radically those happenings or issues by yourself. What it will give you success, pleasure, happy and all based on everyone or your application or handling systems in the travel or process of moving towards wisdom. You can refer socrates and Valluvan warnings "unexamined life is not worth living " and Valluvan philosophical movements and his critical epistemological analyses in the realm philosophy that too in his own methods from chapter 39 to 108 . If everything goes well, you will manifest happiness or otherwise the result will be as mentioned in chapters 105,106 and.107. That's all my understanding on J.K Teaching
@@ganeshank5266 மிக்க நன்றிண்ணா. எனக்கு ஆங்கிலம் ஓரளவுதான். நான் புரிந்து கொண்டது - *கன்னா பின்னா என்று கிறுக்கபட்டிருக்கும் ஒரு ஸ்லேட்டை முழுவதுமாக துடைத்துவிட்டு தெளிவாக நமக்கு வேண்டியதை மட்டும் அப்பழுக்கில்லாத அந்த ஸ்லேட்டில் எழுதி அப்படி எழுதியதை எப்போதும் தெளிவாக படித்து புரிந்துகொண்டு வாழவேண்டும்.* புரிய வைத்ததற்க்கு நன்றி.
@@ganesanr736 Ok, noted your comment. . Sir, I don't know how writ in Tamil in mob. I am also sitting in a small village, novice for philosophy, know English little. But, I like your question in english. Anyway, thanks for your interaction.
@@ganeshank5266 Small Village எது என்று தெரிந்துகொள்ளலாமா ? சொல்ல சௌகர்யபடவில்லை என்றால் சொல்லவேண்டாம். எனக்கு இடங்களை பற்றி தெரிந்துகொள்ள ஒரு Inquisitiveness. நன்றி.
Professor Murali's Description in Tamil of J.K's teachings are excellent and very easily understandable word by word besides briefly a marvellous. Also his explaining with pro&Cons are Spliidid Nothing more to add.Biographer MARY LUTYENS last wrote "We don't change now we'll still be barbarians tomorrow or a thousand tomorrows. If one then asks :how can one person's transformation affect the world? There is only Krishnaji's own answer to give :"Change and what happens;". But that philosopher passed away with? R.Sethumadhavan 89 yrs.
Beautifully Explained. Right from 1983 as a 18 years youth I am reading JK. It made me think deeply and guided me rightly. I listened to your CHARVAKA philosophy. In 2021, I find some connections about fear and thought. I read OSHO too. Ultimately it is about AWARENESS as Buddha said. But our conditioning is so deeprooted from ages. We carry it through our genes too. Nowadays neuroscience with its new findings can easily make one free of our "so called" fears. I ordered Indian Atheism in Tamil. Thank You so much SIR for making Philosophy so easy. I am a Physics Teacher. 👍
Only 5-10% has been explored so far in Neuroscience about the functioning of brain and that too is still under deep study only. Prof. V.N. Ramachandran himself admitted about unknown realms. Even Physics laws are subject to change constantly. Big Bang theory has been challenged now and Steady state theory also is under study only, while fresh theories are formulated. No definite conclusion has yet been attained in Astrophysics regarding the behaviour pattern of the Universe and can never be even in the distant future since remaining 96% is in hidden agenda ! You cannot at all give any conclusive proof for anything. Thus, some studies in Cosmology challenge even fundamental laws of Physics. One can neither prove nor disprove a thing which is beyond our comprehension. Nothing is under our full control including day-to-day happenings. While one should not succumb to superstition, anxiety and thoughts on uncertainty cannot be eliminated altogether, till we become one with our self consciousness, as quoted by Buddha too, which was nothing new but an extension of ancient seers' thoughts, giving room and platform for atheism also, as one among many schools of our phylosophical thoughts. V. GIRIPRASAD (68)
Nice. On time: K taught that there is no psychological time. There is chronological time. Further, he taught that there is no psychological space as here or me. Therefore no psychological time because time comes from space. On practical level, he taught students and people to love what you study or work for its own sake.
நுட்பமென்றும் பிரம்மாண்டம் என்றும் நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ அது உண்மையில்லை! உங்களது புலனாலோ அறிவாலோ ஞானத்தாலோ எதை அறிந்ததாக நினைத்தாலும் அது முற்றும் முடிவான ஒன்றல்ல! வாழ்க்கை இருபுறமும் நீட்சியுடையது!
வாழ்க்கை இருபுறமும் நீட்சியுடையது எனும் உங்கள் கருத்து, நுட்பமானது என்றே நினைக்கிறேன். நுட்பமானது என்று சொல்வதால் இது உண்மையில்லை என்றாகி விடுகிறது. நான் அறிவினால் இதை அறிந்து கொண்டதால், இது முற்றும் முடிவான ஒன்றல்ல என்றாகி விடுகிறது. இது உண்மையில் பிரமாண்டமான கருத்து தான். அடடே, பிரமாண்டமானது என்று சொல்வதால் இது மீண்டும் உண்மையில்லை என்றாகி விடுகிறதே. 🤣
Thanks for this lecture sir. It is true that freedom and responsibility has to go hand in hand as he said. It is also true that once a human, "knows " what is truth then he/she becomes a new creation than the rest .
பேராசிரியர் முரளி அவர்களே... உங்கள் பணி மகத்தானது. கடுமையான தத்துவங்களை மிக எளிதாக விவரிக்கின்றீர்கள். தமிழ் கூறும் நல்லுலகத்திற்க்கு நீங்கள் ஆற்றும் தொண்டு மகத்தானது. என்னுடைய இந்த கருத்து தங்களின் எல்லா காணொளிக்கும் பொருந்தும். 1979ல் நேரடியாக ஜேகேவின் கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள் என்றால் இன்றைய உங்கள் வயதை நினைத்து, உங்கள் உடல் ஆரோக்கியம் என்னை வியக்க வைக்கிறது. தூய தமிழ் பேச்சும், ஆடம்பரமின்மையும் அருமையாக உள்ளது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். 👌👌👋👋👍🙏
அருமையாகச் சொன்னீர்👍
தலைப்பே தவறு.படைப்பாளி (கடவுள்) இல்லாமல் படைப்பினம் எப்படி வந்தது?
@@ibnuaayesha2429 அந்த கடவுளே நீங்கள்தான் - நீங்கள் உங்களிடம் பரிபூர்ணமாக எப்போதும் நிலைத்து இருக்கும் இறைதன்மையால் உங்களை படைத்து கொண்டிருக்கிறீர்கள். அனுபவித்து வாழ்ந்து வருகிறீர்கள்.
வயது 65 லிருந்து 70 க்குள் இருக்கும்.
@@ibnuaayesha2429 சிறப்பு
ஆங்கிலம் படிக்க பேச தெரியாத எனக்கு ஓரளவு இதை அறிந்துகொள்ள உதவியதற்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களது காணொலி உரை மிகச்சிறப்பாக இருக்கின்றன. தற்பெருமையல்ல, உண்மையில் நான் World Teacher JK அவர்கள் எழுதிய பல புத்தகங்களை படித்திருக்கிறேன். இன்னும் தொடர்ந்து படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். படிக்கும் ஒவ்வொரு முறையும் புரிதல்கள் மாறுகின்றன.
உண்மையை அவதானிக்க முயற்சி
செய்கிறேன். பலனை எதிர்பார்த்து அல்ல. மேலும் அம்பேத்கர் அவர்கள் எழுதிய "The Buddha And His Dhamma புத்தகத்தை படித்தபின் எனது மனதில் எழும் எண்ணம் பகவான் புத்தரின் போதனைகளும்
திரு.J.K அவர்கள் கருத்துக்களும் பல இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. மிக்க மகிழ்ச்சி தங்களது உரை
மனதில் நெகிழ்வை ஏற்படுத்துகின்றன.
2000 த்துலதான் ஜேகே யோட புத்தகம் முதல்முறையா படிக்க ஆரம்பித்தேன்.அப்போது சிறுவயது என்றாலும் , என்னுள் நிறைய மாறுதல்களுக்கு இவரே முழுக்க முழுக்க காரணமானார்.ஒருவேளை மரணம் வரை இவரது சிந்தனைகளை அறியாமல் போயிருந்தால் இந்த பிறப்பே வீண் என எண்ணினேன்.என் அறியாமையை போக்கிய உண்மையான ஆசிரியர் ஜே கே🙏🙏🙏
நீங்கள் படித்த புத்தகங்களை குறிப்பிட்டு இருக்கலாம்.
@@chiyaandgl அறிந்ததினின்றும் விடுதலை,புதியதோர் உலகம் செய்வோம்.தொடங்கியது இதில்தான் இன்றுவரை பயணம் அவரின் பல்வேறு நூல்களுடன்...ஆர்வம் இருந்தால் நீங்களும் முயலலாம் நன்பரே
@@anuanu4352 பதிலுரைத்தமைக்கு நன்றி..கண்டிப்பாக புத்தகங்கள் வாங்குவேன்...
பொழிந்து தள்ளிட்டீங்க சார். அருமை அருமை. அப்படி ஓரு தங்கு தடையற்ற பொழிவு
JK குறித்தும், அவர்கள் வந்த வழி, கருத்து, மனித மனம், எண்ணங்களின் கூர்மை,என பல தரமிக்க கருத்துக்களை புரியும் வண்ணம் எளிமையாய், சொன்ன
பேராசிரியர் இரா முரளி அவர்களுக்கு மிக்க நன்றி.
Jk அவர்கள் குறித்து அறிய வேண்டிய மிக அரிதான விஷயங்களுக்கு ஒரு சிறு தொடக்கம் தந்தமைக்கும் நன்றி 🙏
ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொள்வதை விட தமிழிலில் தங்களின் விளக்கம் மேலும் புரிதலை ஏற்படுத்துகின்றது. இன்னும் பல எதிர்பார்க்கின்றேன். நன்றி ஐயா!
ரயயய
ற
க்ஷற
க்ஷயக்ஷற ரன் றறறயயற
No
Thank you🙏🙏
@@natarajanbeeman6103 l
அருமையான விளக்கம். Jk வுடைய கருத்தாழமிக்க புரிதலை மிக எளிமையாக விளக்கினீர்கள். நடைமுறைக்கு எளிமையானதும் விடுபட்ட மனதோடு இருப்பதற்கு சிறந்த பதிவு. வாழ்க. நன்றி.
கழுதைகள் வெற்றி
பேராசிரியர் முரளி அவர்களே தமிழ் கூறும் நல்லுலகிற்கு இதுபோன்ற காணொளிகள் அபூர்வம் தாங்கள் அளிக்கும் காணொளிகள் தமிழுக்கு தமிழ் மக்களுக்கு அடுத்த கட்ட அறிவு சார்ந்த விஷயங்களையும் சொல்கிறது வாழ்த்துக்கள் ஐயா
Ur presentation about
J.K.is 100% thought provok
ing.தெளிவு நமது உள்ளார்ந்த விஷயம்.
தங்களது அரிய விளக்கத்திற்கு நான் தலை வணங்குகிறேன்
நன்றி.ஜெய்ஸாய்ராம்
அற்புதமான வார்த்தைகள் நன்றி
எப்படி ஜிகே அவர்களை வாசிக்காமல் விட்டேன் தெரியவில்லை உங்கள் முலம்
அவரை புரிந்துகொள்ளமுடிகிறது
🙏💐💐
என் வாழ்வில் ஜே கே அவர்களை அறிமுகம் செய்ததற்க்கு
உங்களுக்கு நன்றிகள் professor🙏
"குரு இல்லை கடவுளும் இல்லை..உன் வாழ்வு உன் கையில்" என்ற உங்கள் தலைப்பால், ஜேகே அவர்கள் அவ்வாறு போதித்தாக எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதையொட்டி சில கருத்துக்கள் ....
1. ஜேகே அவர்கள் எப்போதும் எல்லா மதக்கோட்பாடுகளையும்/ தத்துவங்களையும் ஒதுக்கிவிட்டு தனியாக சிந்திக்கச் சொல்லவில்லை.
2. ஜேகே அவர்கள் குருவைப்பற்றி சொல்லும் போது.... குருவை நம்பி சுயசிந்தனையில்லாமல் கண்மூடிக் காலம் தள்ளுபவர்களுக்காகச் சொன்ன எச்சரிக்கை .
மனிதனுக்கு சிந்திக்க சரக்கு வெளியிலிருந்துதான் வந்தாக வேண்டும். அத்தகைய சரக்கு மனிதன் பிறந்தது முதல் பல இடங்களிலிருந்தும் வருகிறது. அதில் குருவும் ஒரு இடம். ஜேகே அவர்கள் கூட இன்னொரு இடம் ..!
ஜேகே அவர்கள் எச்சரிப்பது என்ன வென்றால், "வந்த சரக்கை ஆராய்ந்த பின்னர் சொந்த சரக்காக்கிக் கொண்டீர்களா அல்லது அப்படியே விழுங்கி விட்டீர்களா என்பதில் முழு கவனம் தேவை என்பதுதான்.
இவை இரண்டுமில்லாமல் "யார் சொல்வதையும் எடுத்துக் கொள்ளாமல் தான் நினைப்பதே சரி" என்று அவர் நினைத்திருந்தால் அவர் பேசியிருக்கவேமாட்டார் அல்லவா ?
3. கடவுள் இல்லை என்று அவர் முடிவுரையாகச் சொல்லவில்லை. அவருடைய வகுப்பிலேயே குறிப்பிட்டு இருக்கிறார்... " I am not attacking God.. I am not denying God.." என்று... ua-cam.com/video/tYjYL448-yY/v-deo.html
இந்த லிங்கில் அவருடைய குரலிலேயே கேட்கலாம். இன்னும் பல இடங்களிலும் குறிப்பிட்டு இருப்பதையும் மேற்கோள் காட்டலாம்.
கடவுளையும் ஒரு கார் பங்களா போன்று பொருளியலில் ஒரு பாண்டமாக உபயோகப்படுத்த முனைபவர்களைக்கு அவர் விடும் எச்சரிக்கை என்னவென்றால் தன்னுடைய பொருப்புகளைனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு ஓய்ந்துவிட எண்ணுகிறவர்களை எச்சரிக்கிறார்.
எனவே கடவுளைப்பற்றி நூல்கள்/ஆசிரியர் துணைகொண்டு சரியான அறிவை அடைந்து "எது ஒன்று இல்லாமல் எந்த ஒன்றுமே இல்லையோ" அதை கடவுள் என்ற வார்த்தையால் குறிப்பிடுவதை ஜேகே அவர்கள் மறுக்க வில்லை. எது ஒன்றைக் குறிப்பிடவும் ஏதோ ஒரு வார்த்தை தேவையல்லவா. பொருள் கொள்ளும் போதுதான் மனிதன் குழப்பம் கொள்கிறான். குழப்பம் அடைந்ததையும் உணராமல் தத்துவமே தவறு என்கிற விபரீத புத்தியும் கொள்கிறான். கடவுளை அப்படியே விழங்குபவர்களுக்கு அவர் கொடுக்கும் எச்சரிக்கையை "கடவுள் இல்லை" என்று எடுத்துக் கொள்வதால் பொருள் தவறாகிவிடுமல்லவா?
4. பெரும்பாலான மக்கள் உடலையும் மூளையையும்(புத்தி) உழைப்பால் களைப்படையச் செய்வதில் விருப்பமிருப்பதில்லை. எல்லாம் 'ரெடி மேடாக' இருக்கவே நினைக்கிறார்கள். இவையிரண்டுமே சோம்பலுக்கு அறிகுறிகள். ஆரோக்யமானதல்ல.
அதேசமயம், மனதையும்(எண்ணங்கள்) நரம்புகளையும் எப்போதும் உணர்ச்சி பொங்கும் நிலையிலேயே இருத்தி வைக்க வேண்டும் என்று முனைகிறார்கள். அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டிய இரண்டையும் இயக்கத்திலேயே வைக்கிறார்கள். இத்தகைய முரண்பாடான வாழ்வு முறையால் மனிதன் தனக்கும் பயனில்லாமல் சமுதாயத்திற்கும் பயனில்லாமல் வாழ்ந்து செல்கிறான்.
இந்த பொறுப்பற்ற தன்மையைப் பார்த்த ஜேகே அவர்கள் சிந்திக்க வைப்பதற்காக விடுத்த எச்சரிக்கை என்று புரிந்து கொண்டால் ஜேகே அவர்களுடைய முயற்சி பயனளிக்கும் என்று நம்புகிறேன்.
மிக்க நன்றி 🙏
@@arunakirubakaran நன்றி ! மிக்க மகிழ்ச்சி !!
அறுமையாக எடுத்துச் சொன்னீர்கள். இதைப்படித்த பிறகு, மனிதன் எவ்வளவு ஆழமாக சிந்திக்கிறான் என்று தெரிந்து கொண்டேன். மனிதன், இல்லாத ஒன்று இருப்பதாக நினைத்து, ‘அந்த’ இருப்பதை தவராக புரிந்துகொண்டு, எவ்வளவு குழப்பத்தில் இருக்கிறான் என்று இங்கு உணர்ந்து கொண்டேன்.
இந்த குழப்பத்தினால் எவ்வளவு போர், எவ்வளவு மனித இனம் அழிந்தன?
@@chewstan
நன்றி ! சரியாகப் புரிந்துகொண்டமைக்கு எனது பாராட்டுக்கள்!!
இதையொட்டி மேலும் சில வரிகள்..
*சாதாரணமாக மனிதர்கள்.......*
1. உடலளவில் வரக்கூடிய வியாதி/இயலாமை/வயோதிகம் போன்ற குறைகளை 'சீரியஸாக' எடுத்துக்கொண்டு அதனின்று விடுபட என்ன முயற்சிகள் தேவையோ அவைகளை செயல் படுத்துகிறார்கள்.
2. அதேபோல, மனதளவில் சந்தோஷமடைய மனநலத்தை கவனித்துக் கொள்ளவும் முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறாக, உடலுக்கும் மனதுக்கும் ஒரு முழு நேரச் சேவகர்களாகவே இருந்து வாழ்நாளைக் கழித்துவிட்டு மாண்டு போகிறார்கள்.
*மாறாக, ஜேகே போன்ற உள்ளம் படைத்த ஒரு சில மனிதர்கள்.....*
தாங்கள் ஒரு அறிவுஜீவி என்ற விழிப்புணர்வுடன், உடலையும் மனதையும் உபகரணங்களாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, தங்களை அறிவு நிலையிலேயே நிலை நிறுத்திக் கொண்டு இறைவனின் பிரதிபலிப்பாகவே வாழ்கிறார்கள்.
ஆனால், சாதாரண மனிதர்களோ, இத்தகைய அறிவுஜீவிகளையும் விட்டுவைக்காமல் அவர்களின் பின்னணியில் ஒரு மதம்/சமயம்/இயக்கம் என்று ஆரம்பித்து உடலுக்கும் மனதுக்குமான பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் மனிதஇனம் தன் அறிவுக்கதவை தானே தாளிட்டுக்கொண்டு சிந்திக்க ஒரு வாய்ப்பே இல்லாத சூழலில் வாழந்து மடிகிறது.
ஒரு மனிதரின் வாழ்வில் அறிவு எந்த திசையை எப்போதும் பார்க்கிறது என்பதே முக்கியப் புள்ளி !
அறிவானது;
*மனம், உடல் மற்றும் உலகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா ?*
அல்லது
*அறிவு முதல் அனைத்துமே இயங்கக் காரணமான இறைசக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா ?*
என்பதே அந்தப் புள்ளி.
*வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு*
(அதிகாரம்:ஊக்கமுடைமை குறள் எண்:595)
உண்மைதான்..எனது நண்பர் ஒருவர் இவரைப்பற்றி குறிப்பிடும்போது கடவுள் மறுப்பு கொள்கையுடையவர் என்றதுமே நான் அவரை படிக்க தவறவிட்டேன்.. சரி என்னதான் சொல்கிறார் என்று அவருடைய புத்தகத்தை ஒருமுறை வாசித்த போதுதான், எதையோ, இன்றியமையாத ஒன்றை மனித இனத்திற்கு புரியவைக்க முயற்சித்திருக்கிறார்..இவரை இத்தனை நாள் இழந்துவிட்டோமே என்று வருந்தியதோடு, அவர் சொல்ல விரும்பியதை இன்னும் எவ்வாறு விளங்கிக்கொள்வது என்பதுக்கூட சவாலாகத்தான் இருக்கிறது... அதனில் தங்களின் கருத்து எளிமையாக புரியவைத்தமைக்கு நன்றி !
தங்கள் கருத்துக்கள் 100%
உண்மை..இந்த உலகில் எந்தமனி
தனும் தன் சொந்த வழியிலும் தன்
சொந்த வாகனத்திலும் பயணிப்ப
தில்லை.
எந்த மனிதனுக்கு தனது, எனது என்ற பொருட்கள் உள்ளது? இந்த சதை உடம்பே நமக்கு சொந்தம் ஆனதா?
So, மனிதன் தன் சொந்த வழியிலும், வாகனத்திலும் 100 சதவிகிதம் பயணிக்க முடியும் - என்கிறீர்களா ?
ஜே கே ரொம்ப பிடித்தது யுஜி கிருஷ்ணமூர்த்தி யை கேட்கும் வரை.. உங்கள் பல விடியோகளை கேட்ட பிறகு..இந்த தேடல்கள் தேவையற்றது என்றே தோன்றுகிறது..
கடவுளும் இல்லை
குருவும் இல்லை
-சிந்திக்கத்தெரிந்தவனுக்கு இந்த இரண்டு வரிகள் போதும்.
ஏனென்றால் - *சிந்தித்துகொண்டிருப்பவனே அந்த கடவுள்தான் !*
@@ganesanr736 அப்போ நாம் தானே கடவுள்.
@@venkateshwarancr4729 அப்பா... புரிஞ்ஜுகிட்டீங்க.
சிந்தனை?
ஜெ. கே அவர் களை பற்றிய பிம்பம் விளக்க பட்டுள்ளது. நன்றி ஐயா
😁😁😆😆
அருமையான தெளிவான உரை, அறிஞர் JK அவர்களின் தத்துவங்களின் சாரத்தை விளக்கிய உங்கள் காணொளி, அந்த அறிஞர் மீது நல்லதோர் புரிதலை உண்டாக்கியிருக்கிறது, நன்றி ஐயா.
CTC
Ft co no
About call mom;
I am JK fan for last 10 years and read few of his teachings. Your talk is a good gist of his teachings. It is a wonderful talk.
உங்கள் இந்த சேவைக்கு மிக்க நன்றி. இதைக் கேட்டு உள்வாங்கி பல மனிதர்கள் அன்பை மேன்மேலும் பின்பற்றினால், அதுவே உங்கள் காணொளிக்கு கிடைத்த புண்ணியம். ❤️..
JK is an exemplary person who had great clarity of thoughts. Excellent thinker.
மாட்டு சாணம் மிகவும் சிறந்தது
ஜே கே வை அறிமுக படுத்திய விதம், அவர் தத்துவத்தின் அவுட்லைனை எளிமையாக புரிய வைத்தமைக்கு நன்றி sir...
புரிந்து கொள்ள கடினமான மனிதர் ஜே கே.. தங்களின் எளிமையான விளக்கம் மிக அருமை. இந்த நொடி மட்டும் வாழ வேண்டும் என்றால்; ஒரு கை தட்டினால் ஓசை வருமா ! மிக நீண்ட நெடிய தேடல் உடைய பயணம் தான் மனிதனுடையது. நன்றி ஐயா.
வணக்கம்!🙏 sir! உங்களது சாக்ரடீஸ் ஸ்டுடியோவினது அனைத்து வகை பேச்சுகளும் அற்புதமான விதத்தில் விளக்கம் தந்து இருக்கிறீர்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றி புத்தகத்தில் படித்தபோது ஒன்றுமே புரியாமல் படிக்காது விட்டுவிட்டேன். இந்த உங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிகவும் நன்றி! J.K அவர்கள் கிட்டத்தட்ட தியானம் (நான் இதய நிறைவு தியானம்(He artfulness Meditation) நிறுவனம் மூலமாக தியானம் செய்து வருகிறேன். அதில் நாங்கள் பயிலும் முறைகைள ஒத்ததாகவே இவரது சொல்லும் விதங்கள்,அதாவது நிகழ்காலத்தின் நினைவுகளுடன் மட்டுமே
இருக்க முயல்வது,
அருமையான பதிவு ஐயா, நன்றிகள் பல.
ஐயா கிருஷ்ணமூர்த்தியை நாம் எப்படி அணுகவேண்டும் என அவரே கூறியிருக்கிறார், அவரை யாரும் பின்தொடர்வதோ குருவாக்கி அழகுபார்ப்பதோ தவறு என்கிறார்,
நான் எனது 16 வயதில் இருந்து எந்த புத்தகத்தையும் படித்ததில்லை யாரையும் குருவாக ஏற்றதில்லை ஐயா கிருஷ்ணமூர்த்தி உட்பட, சென்ற வருடம் நான் முகநூலில் நாம் எப்படி உள்நோக்கி சென்று நம்முள் செயல்படும் இறை வழியாக நம்மை அறிந்து எப்படி வெளிப்புறத்தில் நம்மை செம்மையாக வைத்துக்கொள்வது என எழுதிய ஒரு பதிவின் கீழே நண்பர் ஒருவர் வந்து 'நீ JK கூறிய கருத்தை படித்திவிட்டு இதனை எழுதினாயா?' என்று கேட்டார், அப்பொழுது தான் முதன்முறையாக யார் JK அவர் என்ன கூறினார் என்று தேடிப்பார்த்தேன், அப்பொழுது தான் அவர் நான் என்ன சிந்தித்து பேசிவந்தேனோ அதில் பெரும்பகுதியை அவரும் கூறியிருக்கிறார் என்பதை அறிந்தேன், குரு இல்லாமல் யாரின் தூண்டுதலும் இல்லாமல் ஒவ்வொரு மனிதனும் தனக்கானதை தன் சுய அறிவின் மூலம் சிந்தித்து அறிந்துக்கொள்ள இயலும் என ஐயா JK கூறியது இதைத்தான். நானே எனக்கு ஆசான், நானே எனக்கு வழிகாட்டி... குரு என்பவர் நம் கேள்விகளுக்கு பதில் அளிப்பவரல்ல மாறாக நமக்குள் எழுந்த பதில்களுக்கு அழகான கேள்வியை தருபர் மட்டுமே என்பதறிக, மென்மேலும் வளர்க 😍🙏
ஜேகே பற்றி அவருடைய உரையை மிகத் தெளிவாக எளிய முறையில் புரியும்படி விளக்கி உள்ளீர்கள் அதே சமயத்தில் ஜேகே தத்துவத்தை பின்பற்றும் போது சாதாரண மக்களுக்கு வரும் குளறுபடிகளும் விரியும் தெளிவாக கூறி உள்ளீர்கள் ரொம்ப நன்றி
வணக்கம் முரளி சேர் தத்துவஞானிகளைப்பற்றியோ மதங்கள்பற்றியோ நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமையிலும் அருமை முதல் கண் வாழ்த்துக்கள் சேர் இப்போ? கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பற்றி உங்கள் ஆய்வு விளக்கம் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை சேர் கிருஷ்ணமூர்த்தியை 1957 ஆண்டே லண்டன் தத்துவஞானி புகழ் சூடினார் அந்த நூல் தான் அறிந்ததில் இருந்து விடுதலை அந்த நூல் என் கையில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் என் நெஞ்சை கிள்ளி சென்ற நூல் வாழ்த்துக்கள் தொடருங்கள்
சிறப்பான உரை. Jk வின் முக்கிய கூறுகளை எளிமையான மொழியில் தந்தமைக்கு வாழ்த்துக்கள்.
உண்மை என்பது பாதையற்ற நிலம்.
ஜெ கிருஷ்ணமூர்த்தி
உங்களது உரைகள் மிகவும் சிந்திக்க வைத்துள்ளது நன்றி இதே போல் உரையாடல் கேட்க ஆர்வமாய் உள்ளேன்
அருமை அய்யா j k அய்யாவின் சொற்பொழிவு பற்றி தமிழில் எடுத்துரைத்த தங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்.
தெளிவான விளக்கம்.மணம் போல் மாங்கல்யம் என்னம் போல் வாழ்க்கை.சரியான பதிவு
Wonderfully explained sir... I think what JK taught is as same as other great spiritual leader's teaching... Awareness of oneself is the skeleton of all spiritual practices. But what makes JK so different is his intellectual approach to all the human emotions and problems. He is a spiritual scientist.
Many people may not aware about Sri. JK and his philosophy. Pro. Sir. You are very great and focused about Sri. JK. Thank a lot. Please bring out Indian philosophers. It will help to student and elderly people.
அருமையான கோர்வை சார், அவருடைய சில வீடியோக்களை யூ ட்டுபில் பார்த்து , சில உள் வாங்க முடியாத கருத்துகளை எளிய முறையில் விளக்கும் பாங்கும் நேர்த்தியும் மிக அருமை,
தெளிவான compilation .
நன்றி
JK is a Great Philosopher, Unique Guru, Legend,Orator,Good human,Lover of Mankind.
V. great speech..salute... தங்கள் கருத்துக்களை கேட்டு மானிடம் பயனுற வேண்டும்...பணிதொடர வாழ்த்துக்கள்..
ஜெ.கே பற்றி அருமையான விளக்கம் சார்.நன்றி
பேராசிரியர் இரா.முரளி அவர்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி பற்றி தெரிந்து கொள்ள உதவிய அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
விவாதித்து விமர்சிப்பது அருமை!அழகு!இனிது!
Very useful and informative video. Comprehensive lecture on the teachings of jk. All those who are interested in jk must see this video . Heartiest congratulations to prof. Murali. R. Krishnamoorthy , Madura theosophical society.
மிகச்சிறந்த பேருரை,1980அவர் உரையை நேரில் கேட்டிருக்கிறேன்,
பேரா சி ரியருக்கு பாராட்டுகள்,
ஜே. கே .....பற்றி உங்கள் உரையாடல். அருமை
நன்றி. ..
தங்களின் பதிவுகளை தற்போது கவனிக்க ஆராம்பிதேன் அருமை இன்னும் கேட்க வேண்டியைகளை விரும்புகிறேன் நன்றி ஐயா
1st time jk video 2 truth is a no way 3 more questions myself 4.last week I go Vasantha vihar.bought Tamil version.5.mr.murali you done worthabul job🎉
கற்பிதங்கள் என்ற சொல்லையும் ஜே.கே வின் உரையாடல்களையும் சந்திப்பதற்குள்ளாகவே வாழ்வின் பெரும் பகுதி கடந்துவிட்டது. உங்கள் உரையை கேட்கும்போது சிலருக்காவது அந்த "காலம்/நேரம்" கூடிவந்திருக்கும். மிக்க நன்றி.
Wonderful speech on JK and his philosophy, you have said it in a way that even a common person, who has interest can understand. Thank you sir for your effort.
தெளிவான மற்றும் ஆழ்ந்த விளக்கம் சார் மிக்க நன்றி🙏🙏🙏
Excellent Summary of J.K. Sir,I really enjoyed this video about J.K. Sir!Thank You!💐💐👌🏿👌🏿👍🏿👏🏿👏👏🏿👏👏🏿👏👏🏿👏👏🏿👏👏🏿👏🙏🏿🙏🏿🙏🏿
முறையான பயிற்சி வேண்டும்
எண்ணம் ஆசை சினம்
கவலைகளை சீரமைப்பு செய்ய
வேண்டும் வேதாத்திரி கருத்து
ஜெ .கே. மற்ற சிந்தனைகள்
ஏற்றத்தக்கது தவம்.தற்சோதனைமிகமுக்கியம் மகரிஷி கருத்து செயராமன்
பேராசிரியர் ஐயா தங்களின் sorpozhiyu எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது இதுவரை அதிகம் தெரியாது மிக்க நன்றிகள்
An amazing, superb 👌 perfect lecture Sir, Thank you so much sir about JK
IYYA, THE GREATEST PROPHET KALIL JIBRAN,WORDS UPLIFTING OF THE GREATEST HUMAN SOCIETY,,,
I am also one among the 100 who attended his lectures in chennai vasantha vihar during 1979 time was not able to understand that much but in due course i come to little understanding, now as a senior citizen come accross your videos very good excellent that too in tamil language superb sir
உளப்பூர்வமாக வாழ்த்துக்கள் மனிதனுக்கு சுய சிந்தனையும் முழுமையான தெளிந்த அறிவும் கிடைத்துவிட்டால் வாழ்வில் அதுவே அவனை செம்மைபடுத்திவிடும் நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்
அற்புதம் அற்புதம் i realised the truth. J. K is a real man.🙏🙏🙏
ஜே.கே வை பற்றி அறிய சிறந்த விளக்கம்
வளமுடன் வாழ்க
J K good philosophy, present moment life very peaceful
This sharing by Professor Murali is wonderful. I have only been reading JK's books and listening to JK's audiobooks in English. But I haven't read or listened to a talk in Tamil. I am glad to come across this excellent summary. It is also a kind of crash course to JK's 'teachings'. Whether people accept JK's teaching as practical or not, it certainly helps us to understand our thought processes. Just wish to quote a part from JK's book, "What Are You Doing With Your Life? : "The conflict-ridden violent world cannot be transformed into a life of goodness, love, and compassion by any political, social, or economic strategies. It can only be transformed through mutations in individuals brought about through their own observation, without any guru or organized religion." Thank you so much, Professor Murali. ❤😊
மனிதன் மனிதனாக இருக்க தன் தேடல் அறம் அன்பு அவசியம்
JK சொல்லி புரியவைக்க முடியாததை,நீங்க அழகா சொல்லிட்டீங்க சகோ..
நிகழ் காலத்தில் வாழ்வதே வாழ்க்கை.நல்ல உளவியல் சிந்தனை.
அருமையான உரை...ஜே கே என்ற தத்துவியலாளரை முதன்முறையாக அறிய விரும்புவோர்க்கு சரியான முறையில் கலப்படமில்லாத பதிவு.
நன்றி
ஆம்
J K's teaching is very well designed and putforwared by the neareter of course it's difficult to understand but by again and again if we hear we will realise the facts, thankyou sir.
இது போன்ற தலைப்புகளில் பேசும் போது, கூடியவரையில் தூய நல்ல தமிழில் பேசுவது நல்லது.
எனினும், நீங்கள் சொல்லும் கருத்துக்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன.
நன்றி.
தூய தமிழில் தமிழ் பண்டிதரால் கூட பேச முடியாது.
Super.. ஒரு நல்ல உரையை கேட்ட திருப்தி... சொல்லி இருக்கின்ற விஷயத்தையும் ஏற்கனவே பிராக்டிஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறோம்
இந்த காலத்து நித்தனந்தா வேலையை அந்த காலத்திலேயே அன்னி பெசண்ட் செய்திருக்கிறார் என்று புரிகிறது அருமை
தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
J.K's teaching is one of the best working technique to attain peace and clarity in life. 100% the right way to live thoughtlessly with supreme intelligence operating. Try it, worth trying it!! It is also similar to Gnana Margam and Yoga Margam. He directly attacks the Problem, not beating the bush business. Only sorrow is his efforts and talks are only in English.
உலக ஆசான் தத்துவ ஞானி ஜே கே எனும் இந்த மாமனிதன் அனைத்து மனித இருளையும் நீக்கும் ஒளி. உங்கள் பதிவு எங்கள் அறியாமையை நீக்கி பயன் தரும் என்பதில் ஐயமில்லை. நன்றி ஐயா....
I tried to read JKs books and understand his philosophy and couldn't. Your talk is really useful to re-read them and understand fully. Thanks for your elucidation of his teachings.
Very lucid explanation of the Complex concepts. Thank you Professor.
எளிமையான கருத்துக்கள் தெளிவான உரை… நன்றிகள் …
அற்புதமான சொற்பொழிவு. நன்றி.
Best video I have ever watched in UA-cam.
நம்பிக்கைகள் ஏராளம்.ஆனால் உண்மை ஒன்றே ஒன்றுதான். நம்பிக்கைகள் மனிதர்களுக்குள் எளிதில் குடி கொண்டு விடும்.ஆனால் உண்மையை நாம் தான் சென்றடைய வேண்டும்
Good sir
I am 👏blessed. This posting will be opened opened the eyes 👀 of humanity. Complete history of JK. and his teachings extraordinary posting beautiful rendering about him. Namasthe.
Thank you very much broader. Vaalga valamudan
அருமையான காணொலி. இதைப் போன்ற பல விஷயங்களை தமிழுக்கு கொண்டு வாருங்கள். பெர்ணாட் ரசல், எமர்சன் போன்றோரை போல தமிழில் மிகக்குறைவாக உள்ளவற்றை பற்றி பேசுங்கள். மக்கள் உங்களை தொடர்பு கொள்ளும்படி அறிமுகம் ஆகுங்கள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்
கடவுள் , இறைவன் என்பது அனுமானம் , ( Hypothesis , Imagination , idea , assumption ) கருதுகோள் , ஊகம் .
Extraordinary explanation sir
Thank you DrMurali sir
So clearly, imprinted in mind your explanation of JK philosophy.
This should be listened 100 times! இயற்கையான அருள் உணர்ச்சி !
Great very beautifully and silmplely presentation.please j.k and osho two persons gift to world.
சார்வணக்கம் நான் உங்கள் பதிவை மிக மிக கவனமாக கேட்கிறேன் அறிவு வளர்ச்சி தேடலின் அற்புதமான அமுதம் மிக மிக உண்மை பல்வேறு அறிஞர்களை நாம் அறிகிறோம் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இன்னும் பல்வேறு அறிஞர்களை எடுத்து பேசவும் ஒரு வேண்டுகோள் புதுக்கோட்டை பக்கம் மெய்வழிச்சாலை என்று ஒரு குழு உண்டு அவர்கள் ஒரு சித்தாந்தம் என்ன என ஒரு விளக்கம் கொடுக்கவும்
*மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் - நீ சொன்னால் காவியம்* என்றார் கண்ணதாசன்.
அவரவர்களுக்கு தோன்றியதை, அவர்களின் அபிப்ராயங்களை - சித்தாந்தமாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள். *இதுதான் உண்மை*
Thank you for the video. I thought of buying a book on biography of JK, u made it quite easy and explanatory.
சாதி மதம் இல்லை. என்பது உண்மை. அன்பு கருணை தேவை. கடவுள் இல்லை என்று நானும் முடிவுக்கு வந்தேன். ஆனால் 'கண்டேன் கடவுளை,', இது குறித்து புத்தகம் வெளியுட்டுள்ளேன். நாம் வைத்த பெயரில்லா கடவுள் அனைத்தும் இயக்குகிறது என்பதே அடியேனின் அனுபவம். இத்தருணத்தில் அனுபவிக்க வேண்டிய ஆனந்தம் அந்த சக்தியே தரவேண்டும். விதிக்கப்பட்டதே அசைவும் அசையாததும்.
Extraordinary analytical view of J Krishnamurthy by prof Murali sir
I loved this view
Greatest philosopher
உங்களுடைய விளக்கம் அருமை அருமை அருமை
விளக்கத்திற்கு நன்றி நன்றி
J k அவர்கள் சொன்னது அத்தனையும் உண்மை ஐயா விலக்கியதற்க்கு நன்றி உன்னை நீயே அறிதல் என்பது எளிதானது போல் தெரியும் ஆனால் அதன் ஆழம் அதிகம் அவர் கூறிய அனைத்தையும் உணர முடியும் ஒழுக்கம் வரும் அன்பு பெருகும் அனைத்தும் உண்மை ஆனால் ஒரு நொடி கூட விழிப்பு நிலையில் இருந்து விலகக் கூடாது
Sir, it is true that J.K. philosophy is very difficult to understand. But, your precious outline presentation and your critical,radical analysis on his concepts freedom from known, truth is a path less land, observe your thoughts, know thyself, his deconstruction of pre conceived thoughts and other unwanted dirtiness from our mind comparing with Heraclitus empiricism psychological time is inspired and valuable for me and help me for rereading his book . Thank you very much sir.
Ok But in What way JK's Teachings will give Success, Enjoyment, Happiness in One's Life ? Will it be helpful for a Meaningful, Comfortable Life ? Please clarify.
@@ganesanr736 To me, his teaching is " know yourself as immaturity lies only in total ignorance of self. Furthe he says "to know yourself or understand yourself is the beginning of wisdom and observe what is taking place, going on in and around you in your daily life intrinsic and extrinsic and examine, explore, investigate, argue , critically, radically those happenings or issues by yourself. What it will give you success, pleasure, happy and all based on everyone or your application or handling systems in the travel or process of moving towards wisdom. You can refer socrates and Valluvan warnings "unexamined life is not worth living " and Valluvan philosophical movements and his critical epistemological analyses in the realm philosophy that too in his own methods from chapter 39 to 108 . If everything goes well, you will manifest happiness or otherwise the result will be as mentioned in chapters 105,106 and.107. That's all my understanding on J.K Teaching
@@ganeshank5266 மிக்க நன்றிண்ணா. எனக்கு ஆங்கிலம் ஓரளவுதான். நான் புரிந்து கொண்டது -
*கன்னா பின்னா என்று கிறுக்கபட்டிருக்கும் ஒரு ஸ்லேட்டை முழுவதுமாக துடைத்துவிட்டு தெளிவாக நமக்கு வேண்டியதை மட்டும் அப்பழுக்கில்லாத அந்த ஸ்லேட்டில் எழுதி அப்படி எழுதியதை எப்போதும் தெளிவாக படித்து புரிந்துகொண்டு வாழவேண்டும்.*
புரிய வைத்ததற்க்கு நன்றி.
@@ganesanr736 Ok, noted your comment. . Sir, I don't know how writ in Tamil in mob. I am also sitting in a small village, novice for philosophy, know English little. But, I like your question in english. Anyway, thanks for your interaction.
@@ganeshank5266 Small Village எது என்று தெரிந்துகொள்ளலாமா ? சொல்ல சௌகர்யபடவில்லை என்றால் சொல்லவேண்டாம். எனக்கு இடங்களை பற்றி தெரிந்துகொள்ள ஒரு Inquisitiveness. நன்றி.
மிக்க நன்றி.... நீண்ட நாள் இதை எதிர்பார்த்தேன்
Explanations on J K excellent
இன்றுதான் ஜேகே வை பற்றி நான் நன்றாக தெரிந்து
Professor Murali's Description in Tamil of J.K's teachings are excellent and very easily understandable word by word besides briefly a marvellous. Also his explaining with pro&Cons are Spliidid Nothing more to add.Biographer MARY LUTYENS last wrote "We don't change now we'll still be barbarians tomorrow or a thousand tomorrows. If one then asks :how can one person's transformation affect the world? There is only Krishnaji's own answer to give :"Change and what happens;". But that philosopher passed away with? R.Sethumadhavan 89 yrs.
Crystal clear presentation sir. Thanks a lot.
Excellent understanding of the uncommon wisdom of jiddi KRISHNAMURTI
என்ன ஒரு அருமையான பேச்சு....நல்ல குரல் வளம், நல்ல உச்சரிப்பு திறமை.. *யார் சார் நீங்க?* *இவ்வளவு நாள் எங்க போனீங்க*
ஒரு திருத்தம். *எங்க போனிங்க ?*
கருவாடு வறுவல் ரெடி
Beautifully Explained. Right from 1983 as a 18 years youth I am reading JK. It made me think deeply and guided me rightly. I listened to your CHARVAKA philosophy. In 2021, I find some connections about fear and thought. I read OSHO too. Ultimately it is about AWARENESS as Buddha said. But our conditioning is so deeprooted from ages. We carry it through our genes too. Nowadays neuroscience with its new findings can easily make one free of our "so called" fears. I ordered Indian Atheism in Tamil. Thank You so much SIR for making Philosophy so easy. I am a Physics Teacher. 👍
Only 5-10% has been explored so far in Neuroscience about the functioning of brain and that too is still under deep study only. Prof. V.N. Ramachandran himself admitted about unknown realms. Even Physics laws are subject to change constantly. Big Bang theory has been challenged now and Steady state theory also is under study only, while fresh theories are formulated. No definite conclusion has yet been attained in Astrophysics regarding the behaviour pattern of the Universe and can never be even in the distant future since remaining 96% is in hidden agenda ! You cannot at all give any conclusive proof for anything. Thus, some studies in Cosmology challenge even fundamental laws of Physics. One can neither prove nor disprove a thing which is beyond our comprehension. Nothing is under our full control including day-to-day happenings. While one should not succumb to superstition, anxiety and thoughts on uncertainty cannot be eliminated altogether, till we become one with our self consciousness, as quoted by Buddha too, which was nothing new but an extension of ancient seers' thoughts, giving room and platform for atheism also, as one among many schools of our phylosophical thoughts. V. GIRIPRASAD (68)
What a great talk. Loved it and plan to listen to it many times till I internalize the message. Thank you Prof. Murali
பைத்தியக்காரத்தனம் ஜொலிக்கும் போது எந்தப் பிரச்சினையும் இல்லை
Nice. On time: K taught that there is no psychological time. There is chronological time. Further, he taught that there is no psychological space as here or me. Therefore no psychological time because time comes from space. On practical level, he taught students and people to love what you study or work for its own sake.
Supera simpla sollureenga.... beautiful ❤️