அன்றே தமிழ் திரையுலகில் தமிழச்சி என்பதற்காக உங்களை ஒதுக்கி வைத்த தெலுங்கர் முன் நீங்கள் பிரபலமான பாடகியாகியதை நினைத்து பெறுமையாக உள்ளது என்றும் உங்கள் குரல் என்றும் உங்கள் குரல் நன்றாக இருப்பதற்கு இறைவனை வணங்கி வேண்டிக்கொள்கிறேன்
இதுவரை L R ஈஸ்வரி என்ற இசைக் குயிலின் குரலை யாராலும் காப்பி அடிக்கக் கூட முடியவில்லை...ஒரே ஈஸ்வரி தான்...அது நம் எல்.ஆர்.ஈஸ்வரி...என்றென்றும் the great...and the only one....God bless her ..
தென்னிந்திய பின்னணி பாடகர்கள் மத்தியில் தமிழ் பேசும் தமிழ் நாட்டை சேர்ந்த இசை அரசி ஈஸ்வரயின் குரல் வளம் இன்னும் அப்படியே இருக்கிறது.. .இவரின் ஒவ்வொரு பாடலும் அருமை... வாழ்க ஈஸ்வரி அம்மா.. வாழ்க உங்கள் நாமம்.... மலேசியா தமிழன்
அம்மாவின் ஏழ்மையின் வலிகளைக் கேட்டு வருந்திய நேரத்தில் அந்த வலிகளையே அஸ்திவாரமாக்கி இன்று தங்கமாளிகையாக தலைநிமிர்ந்து நிற்கும் அம்மாவின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு great inspiration. என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக ஓடுகிறது
சுசீலாம்மா ஜிக்கி எல்லார் ஈஸ்வரி எல்லோருமே மிகப்பெரிய பாடல் குரல் சாதனையாளர்கள் ஜெயா டிவி இந்த அற்புதமான நிகழ்ச்சியை தொகுத்து மனோ மூலமாக வழங்குவது மிக மிக சிறப்பு மூத்த பாடகியை பெருமைப்படுத்திய ஜெயா டிவிக்கு நன்றி
உங்கள் குரல் தெய்வீக சக்தி வாய்ந்த குரல்....காலங்கள் பல கடந்தும் என்றும் அழியாத பரமேஸ்வரியின் அருள் நிறைந்த குரல்.... அதனால் தமிழ் இருக்கும்வரை L.R.Eswari யின் குரல் உலகெங்கும் பரவி இருக்கும் அம்மா வாழ்க வளமுடன்.... வாழ்க நலமுடன்.... வாழ்க பல்லாண்டு.....
@@behappy3496 இங்கே சில சமூக விரோதிகள் கட்சி ஆரம்பித்து தெலுங்கு மக்களையும் கன்னட மக்களையும் மலையாள மக்களையும் எதிரிகள் போல் தமிழர்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் உண்மையில் அந்தக் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் அனைவருமே ஆந்திரா கர்நாடகா கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான் பெரும் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் வெகுசிலரே
எல்.ஆர் ஈஸ்வரி அம்மா உங்கள் குரல் அப்படியே உள்ளது இது இறைவன் மற்றும் எங்கம்மா செல்லாத்தா மாரி யாத்தாள் வழங்கும் ஆசியம்மா நீங்கள் ஆற்றலுடன் வாழ்க வளமுடன்.
என்ன ஒரு குரல் வளம் தாயே. நீங்கள் சாட்சாத் அந்த சரஸ்வதி தேவி. வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர். நீங்கள் நல்லா இருக்கனும் தாயே. உங்களை வணங்குகிறேன் அம்மா❤
இந்த வயதிலும் அவர்கள் தமிழ் உச்சரிப்பும் குரல் வளமும் பிரமிக்கிறது அவர்கள் நெற்றியில் உச்சியில் உள்ள குங்குமம் இன்னமும் !!!ஒட்டு பொட்டு இல்லை !!!! பெண்களுக்கு அழகே இது தான் வாழ்த்துக்கள் தாயே
ஏல். ஆர். ஈஸ்வரி அம்மாவின் மதுரமான குரலுக்கு யாராலதான் மயங்காம இருக்க முடியும் ? அவரால் பாடிய அத்தனை பாடல்களும் மதுர கானங்கள்.அவர் பாடிய பாடல்களில் "ஹோ...ஒஹோ..எதற்கும் தயார் பம்பரத்தை போல் எழுந்து அந்தரத்திலே பறந்து ஆடிக்காட்டவா அதற்கும் தயார்" என்ற பாடல்,என் மனதை கவர்ந்த பாடல். ஈஸ்வரி அம்மாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.✝️🕉️☸️☪️
You said it.That background trains the children to sing in choirs all the Psalms , Praise the Lord with Music! .Lucyl Liydia or whatever the initial stands for!
காணகிடைக்காத பொக்கிஷமான நிகழ்ச்சி தொகுப்பு. ஜெயா TV. க்கும். .. மனதோடு மனோ அவர்களுக்கும் வாராயோ தோழி... திரு. L R. ஈஸ்வரி அவர்களுக்கும்... மனம் நிறைந்த மகிழ்ச்சி வாழ்த்துக்கள். ....
தமிழர்களுக்கு வாய்ப்பு எளிதில் கிடைக்காது என்ற உண்மையை வெளிப்படுத்தி, அதே தளத்தில் நின்று வென்ற உங்கள் வெற்றி தான், மதங்களை கடந்தது இசை என்பதை எப்போதும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது... நன்றிகள்
16-3-2022ல் இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிரேன்.என்னுடைய67வயதை 27ஆக மாற்றிவிட்டது உங்கள் குறல்.இசையை கண்மூடி ரசிப்ப வர்களுக்குத்தான் இதைப்பற்றி தெரியும்.இன்னும் பல்லாண்டுகள் வாழவேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிரேன்.கல்லங் கபடமில்லாத அந்த பேச்சும் அன்றுகேட்ட அதே குறல்வளமும் இறைவா இவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்
ஈஸ்வரி அம்மாவின் பாடல்கள் அனைத்தும் மது உண்ட வண்டுகள் போன்று மயங்க வைக்கிறது. அவரது வயதை மறக்க வைக்கிறது.தெய்வீக பாடல்கள் அனைத்தும் வணங்கி வழிபடச் செய்கிறது
தெலுங்கு தாய் மொழி கொண்ட மனோ அவர்கள் தமிழ் மொழி மீது பற்று கொண்டு தமிழில் திறைமையாக நேர்காணல் எடுக்கிறார் இவருக்கும் இசை குயில் LR ஈஸ்வரிக்கும் எனது வாழ்த்துக்கள்
நீங்கள் வாழும் போது.... நாங்களும் இருக்கின்றோம்...என்பது எங்களுக்கு பெருமை அம்மா.....சிம்மக்குரல் நாயகி......💖💖🤗🤗..என்றென்றும் ஸ்வர்ணலதா அம்மாவின் தீவிர ரசிகன்....💜💜🤗🤗🐥🐥💚💚💝💝😘😘💛💛💞💞❣️❣️😍😍💘💘💜💜💖💖🐣🐣💗💗❤️❤️🙏🙏
திறமையும் கடின உழைப்பாலும் முன்னேறிய பிண்ணணி பாடகி.80 வயதிலும் அருமையான குரல்.இடையில் தமிழ் சினிமா இவரை மறந்தது ஏனோ.முக்கியமா இசைஞானி இவரை பயன்படுத்தி கொள்ளாமல் போனது நமது துரதிஷ்டம்.
Yes LR Eswari mam is tamilian singer... She's not well recognised in Tamil cinema... Mainly susheela is surpassed still ar Rahman period but LRE mam is neglected by Ilayaraja
எல்.ஆர் ஈஸ்வரி அவர்கள் குங்குமமும் பொட்டும் பூவும் வைத்து அழகான பட்டுச்சேலை கட்டி எனக்கு தமிழன்னை போல் தெரிகிறார்கள். மனோ நீங்கள் தெலுங்கராயிருந்தும் அழகாக தமிழ் பேசிகிறீர்கள். பாராட்டுக்கள்.
What a great voice. இந்த குரலுக்கு ஈடு இனையே இல்லை. ஒரு வித்தியாசமான குரல். அந்த காலத்து செக்சி voice அவர்களது. எனக்கு மிகவும் பிடித்தமான குரல். நீங்கள் நோய் நொடியின்றி மகிழ்ச்சியாக பல்லாண்டு வாழ வேண்டும் அம்மா.
இந்த பதிவை பார்த்ததில் மிக மிக ஆனந்தம். அம்மா எல்.ஆர். இஸ்வரி அவர்கள் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த தகவல்கள் அவரின் மனத்திறந்த வார்த்தைகள் . நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பாச மலர் படத்தில் பாடிய பாடல் வாராயன் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ பாடல்.காலத்தால் அழியாத காணம்
கடந்து வந்த பாதையை மறக்கக்கூடாது என்பதை L.R. ஈஸ்வரி மிகவும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். தனித்துவமான குரலழகி. இந்து கோயில் களில் ஒலிக்கும் குரல்.வாராயோ என் தோழி பாடலை முந்துவதற்க்கு இன்று வரையில் வேறு பாடல் கிடையாது.
@@behappy3496 இது தவறு எங்கள் மலையாள மொழியே தாய் மொழியாக கொண்டவர் தான் எம் எஸ் விஸ்வநாதன் ஆனால் அவர் எல் ஆர் ஈஸ்வரி அவர்களுக்கு அதிகமான பாடல்களை கொடுத்தவர் இப்போது சொல்லுங்கள் தமிழ் நாட்டில் தோனி ஜில்லா பண்னைப்புரத்தை சேர்ந்த இலையராஜா அதே தமிழ் நாட்டில் இராமநாதபுரத்தை சேர்ந்த எல் ஆர் ஈஸ்வரி அவர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை ஆனால் தமிழ் நாட்டை சேர்ந்த திருமதி மாதுரி அவர்களை கேரளம் மலையாள மக்கள் போற்றினார்களே அது எப்படி ? நான் யாரையும் குறை கூற முடியாது அதற்கு எனக்கு தகுதியும் கிடையாது மனதில் தோன்றியதை கூறினேன் ஈஸ்வரி அம்மா அவர்களுக்கு குரல் மாறிவிட்டது அது உன்மை ஆனால் ஜானகி அம்மாள் அவர்களுக்கு குரல் வளம் மாறாமல் அப்படியே இருக்கிறது
@@behappy3496 சித்தராவை விட அப்படி சொல்ல வேண்டாம் காரணம் ஜானகி அம்மா அவர்கள் கேர்ள் மக்களினால் போற்றப்பட காலம் அந்த காலத்தில் சித்ரா அம்மா யார் என்று கூட உலகிற்கு தெறியாது அது மட்டும் இல்லை இன்று வரை கேரளத்தில் கச்சேரிகளில் ஜானகி அம்மாள் பாட்டுக்களை தான் சித்ரா அவர்கள் பாடுகிறார் ஆனால் அதிக பிழையாக பாடுகிறார் ஜானகி அம்மாள் அவர்களின் மலையாள பாட்டுக்களை எங்கள் மலையாள மொழியே தாய் மொழியாக கொண்ட சித்ரா அவர்களால் பாட முடியாது
@@behappy3496 பெருந்தன்மை என்ற ஒன்று சிலரிடம் மட்டுமே உள்ளது அது உங்களிடம் இருக்கிறது நான் எதிர் மறை கருத்தை சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ளும் உங்களின் கனிவு மிகச் சிறந்தது ஒவ்வோரு வருக்கும் ஒரு தனிப்பட்ட முறையில் திறமை உண்டு ஆனால் என்னவோ தெரியவில்லை ஜானகி அம்மாள் அவர்களுக்கு அதிகமான மக்கள் வரவேற்பு உண்டு பிபிசி நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் தென்னிந்திய மக்கள் அன்றாட வாழ்வில் ஜானகி அம்மாள் அவர்களின் குரலை தினமும் கேட்டுகொண்டே இருக்கின்றனர் என்பது அந்த ஆய்வின் தகவல் ஆனால் ஒரு உண்மை இதுவே வடநாடாக இருந்தால் இந்நேரம் ஜானகி அம்மாள் அவர்கள் பாரத ரத்னா வாங்கி இருப்பார்
i love you L.R iswari Amma great ledgentry singer only one Amma god of music ennavoru unique voice honey voice Amma ungaloda pakthi paadal ketkumpothu engalai meimaranthu ketkopom Amma Enna Oru thanithuvamana kural Amma iam big fan of you Amma greatist
ஒருவரை இன்னொருவரை அவமானப்படுத்தும் பொழுது பொருத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது கடவுள் நம்மை கவனிக்கிறார் என்று அர்த்தம். அன்றைய தினத்திலிருந்து நம் முன்னேற இறைவன் வழி காண்பிக்கிறார் என அர்த்தம்.
இசையுலகத்தில் அம்மா .எங்கள் மாரியம்மா கண் முன்னே நின்று பக்தி அருள் பொழியும் தாயே .நாங்களும் பாட வேண்டும் என்றும். பக்தி பெறுகவேண்டும் .எங்கள் அம்மா .எல்.ஆர் ஈஸ்வரி யம்மா ஆசி வழங்குங்கள்
@@veerababu2152 Legend LR.E., அம்மா தனது தனித்துவமான குரலால் மக்கள் மனதில் நிலைத்து நின்று விட்டார். நிச்சயம் இதைவிட சிறந்த விருது இருக்க இயலாது ??? 30/12/2021 @ 21.00 hrs.
அம்மா அவர்களின் மேடைகச்சேரியில் கேட்டுக்கோடி உருமிமேளம் இளமையில் துள்ளளோடு பாடியிருப்பார்கள். மிக அருமையாக இருக்கும். 10000பேருக்கு அந்தபாடலை அனுப்பியிருப்பேன். அனைவரும் நன்றாகரசித்துகேட்டிருக்கின்றார்கள்.
நான் மனதோடு மனோ நிகழ்ச்சி பல பார்த்தாலும் ஈஸ்வரி அம்மாவின் நிகழ்ச்சி என் மனதை வருடி விட்டது. ஆரம்பத்தில் உடுத்த மறுதுணி இல்லாமல் கஷ்டப்பட்ட ஈஸ்வரி அம்மா தனக்கு உதவிய ஒவ்வொருவரையும் மறக்காமல் நினைவுகூர்ந்த பொழது தான் எத்தனை உயர்ந்தாலும் தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் கூறியது நெஞ்சை நெகிழ வைத்தது. ஒவ்வொரு பாடலின் கஷ்டங்கள் விவரித்தது ஆஹா....இதிலிருந்து தெரிவது என்னவென்றால்பூமியில் பிறந்த எவரும் வாழ்க்கையில் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டால் பிற்காலத்தில் நன்றாக வாழலாம் என்ற தத்துவம் விளங்கும். ஆம் நானும் இதே போல்தான். இன்று பரமசுகம். வாழ்க ஈஸ்வரி அம்மா....
There is P. $useela, S. Janaki and then there is L.R. Eswari with her unique, fantabulous voice. Some of the songs that she sang only she could have done justice and noone else. WHAT A LEGEND! One of the best segments Mano sir had so far. When you see L.R. Eswari Amma, you see a person of high confidence. She has proved that it doesn't matter where you come from but with hard work you can rise upto the top. With all the fame, she is still so humble and respectful of others. Several years back, I saw her ina music performance with the great M.S. Viswanathan sir. She looked beautiful in a pink saree and both MSV sir and Eswari Amma gave such a fantastic program and the whole audience was spellbounded.Those were the days when great songs were performed by great singers. Eswai amma will be remembered for many more years as a great singer. I am her big fan and pray to God that she lives for many more years with good health. Finally, a big salute to a TRUE LEGEND.
Lourde Mary Rajeshwari - she's so blessed to praise Goddess with her captivating voice 🙏 We are blessed to hear her voice everyday - especially in Aadi (Karkkidakam) month. Such a wonderful human being, a humble devotee 🙏🙏🙏
This program was super interesting. Mano Sir, Thank you for having L. R. Eeswari Amma on this show. Her struggle in the music industry touched us. Amma is a fighter. For all these years, Amma still sings and looks fabulous. God Bless you Amma
L.. R. ஈஸ்வரி அவர்களுக்கு கல்லெஎல்லாம் மாணிக்கக் கல்லாகுமா என்ற பாடலென்றால் எஸ். ஜானகி அவர்களுக்கு ஒரு அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம் என்ற பாடல் இருவரின் ஹம்மிங் இசைகளும் அவற்றில் தான் தொடக்கம்.
I am Roman Catholic when i was studying puc science I was waking up early morning 5am for studies all these song were soothing my mind. I was not knowing this was sung by lr eshwari amma. I was not knowing lr eshwari amma was Roman Catholic. What a great legend live 100 years my prayer with amma. Before I could die I want to see you mam.
அம்மாவின் தொடக்க வாழ்க்கை கண்கலங்க வைத்து விட்ட பதிவு எம் எஸ் வி இவரின் திறமையை தமிழ் நாட்டிற்கு வெளி கொண்டு வந்திருக்ககிறார் வாழ்க அம்மாவின் புகழ்........
My Mother's age இவரும் இவர் சகோதரி LR.அஞ்சலியும் பாடிய கச்சேரியை இளைய வயதில் மேடைக்கு மிக அருகிலிருந்து கேட்டிருக்கிறேன். அஞசலியை பற்றி இதில் எதுவும் கூறவில்லை. 🙁🎉
An amazing singer. I enjoyed listening to unique tamil songs of this unique singer. Presence of another great & popular singer Mr. Mano added value to this video. Thank you both. Blessings.
தமிழச்சியாகப் பிறந்ததால் இவர் இழந்த வாய்ப்புகள் ஏராளம். இன்றைக்கும் தமிழில் திறமையான பல பாடகர்கள் இருந்தாலும் தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்குத் தான் தமிழ் படங்களில் பாடுகின்ற வாய்ப்புக்கள் கொடுக்கப் படுகின்றன. இந்த நிலையை யாரும் மாற்றிட முன்வரவில்லை.
பிறவி கலைஞரின் திறமையை எவராலும் தடுக்க இயலாது. தடுக்க முயன்றாலும் ஆண்டவன் அருளால் அசுர வளர்ச்சி அடைவர் என்பதில் ஐயமில்லை. கலைஞர்களுக்கு இனம், மதம்,மொழி, வசதி, நிற பேதம் ஏதும் இல்லை. என்பதே நிதர்சனமான நிஜம். பாரபட்சமின்றி நேசிக்க தெரிந்தவர்களே கலைஞர்களாக இருக்க இயலும். LR.E அம்மா நலமாக வாழ்வாங்கு வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறோம்.
செல்லாத்தா, செல்ல மாரியாத்தா, இப்பாடலுக்கு எங்கிருந்தாலும் சாமி வந்துவிடும். "சித்தாட கட்டிகிட்டு, சிங்கராம் பண்ணிகிட்டு" இந்த பாடல் இன்றளவும் கல்லூரிகளில் ஒலித் து கொண்டு இருக்கிறது.🙏🙏
அன்றே தமிழ் திரையுலகில் தமிழச்சி என்பதற்காக உங்களை ஒதுக்கி வைத்த தெலுங்கர் முன் நீங்கள் பிரபலமான பாடகியாகியதை நினைத்து பெறுமையாக உள்ளது என்றும் உங்கள் குரல் என்றும் உங்கள் குரல் நன்றாக இருப்பதற்கு இறைவனை வணங்கி வேண்டிக்கொள்கிறேன்
தாய் மொழி தெலுங்கு
❤
பெருமையாக.
இதுவரை L R ஈஸ்வரி என்ற இசைக் குயிலின் குரலை யாராலும் காப்பி அடிக்கக் கூட முடியவில்லை...ஒரே ஈஸ்வரி தான்...அது நம் எல்.ஆர்.ஈஸ்வரி...என்றென்றும் the great...and the only one....God bless her ..
அம்மன் பக்தி பாடல் என்றாலே எங்கள் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா தான்......இசை அரசி ஈஸ்வரி அம்மா வாழ்க வளர்க
தென்னிந்திய பின்னணி பாடகர்கள் மத்தியில் தமிழ் பேசும் தமிழ் நாட்டை சேர்ந்த இசை அரசி ஈஸ்வரயின் குரல் வளம் இன்னும் அப்படியே இருக்கிறது.. .இவரின் ஒவ்வொரு பாடலும் அருமை... வாழ்க ஈஸ்வரி அம்மா.. வாழ்க உங்கள் நாமம்.... மலேசியா தமிழன்
Pppl⁴.
SD
Vaalga LREswary Amma neengal nee da naatgal paadawandum 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹♥️💜💙💚💛🧡♥️💜
@@niroshanjey8471😢❤6
Very good singer
மனதோடு மனோ L.R.ஈஸ்வரி பேட்டி மிகவும் அருமை .
எங்கள் மனதில் பதிந்து விட்டது ஐயா
நன்றி, நன்றி. வாழ்த்துகள்.
அம்மாவின் ஏழ்மையின் வலிகளைக் கேட்டு வருந்திய நேரத்தில் அந்த வலிகளையே அஸ்திவாரமாக்கி இன்று தங்கமாளிகையாக தலைநிமிர்ந்து நிற்கும் அம்மாவின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு great inspiration. என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக ஓடுகிறது
சுசீலாம்மா ஜிக்கி எல்லார் ஈஸ்வரி எல்லோருமே மிகப்பெரிய பாடல் குரல் சாதனையாளர்கள் ஜெயா டிவி இந்த அற்புதமான நிகழ்ச்சியை தொகுத்து மனோ மூலமாக வழங்குவது மிக மிக சிறப்பு மூத்த பாடகியை பெருமைப்படுத்திய ஜெயா டிவிக்கு நன்றி
எவ்வளவு உயரப்போனாலும் பழையதை மறவாமல் பொது வெளியில சொல்றீங்க உயர்ந்த மனிதரம்மா நன்றிகள்
Your song ennrum azhiyathathu
"மாரியம்மா .....எங்கள் மாரியம்மா..உன்னை வனங்கு கிறோம் கருமாரியம்மா" எவ்வளவு அழகாக பக்தி பாடல்
திருவிழா பாடல்( etc)
திரைப்படங்களில் இன்று உடைகளில் கவர்ச்சியை காட்டுகிறார்கள் ஆனால் குரலில் கவர்ச்சியை காட்டும் ஒரே பாடகி இவர்மட்டும் தான். 🙏🏻💐👍🏻
Ok
Oltqmilmuvi
fqlqyqmuvi❤😢😎
Great singar
காலத்தால் அழியாத பாடல்களை பாடியவர்.
இது மட்டுமல்ல, ஒரே ஜானகி, ஒரே சுசீலா...ஒரே ஈஸ்வரி....இவர்கள் குரல் எல்லாம் unique...யாராலும் காப்பி அடிப்பது என்பது மிக மிக கடினம்.
And swarnalatha Amma was very unique.it is said by ilaiyaraja
Correct statement.
@@Joyel273true.
உங்கள் குரல் தெய்வீக சக்தி வாய்ந்த குரல்....காலங்கள் பல கடந்தும் என்றும் அழியாத பரமேஸ்வரியின் அருள் நிறைந்த குரல்.... அதனால் தமிழ் இருக்கும்வரை L.R.Eswari யின் குரல் உலகெங்கும் பரவி இருக்கும் அம்மா வாழ்க வளமுடன்.... வாழ்க நலமுடன்.... வாழ்க பல்லாண்டு.....
தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட மனோ எவ்வளவு அழகாக தமிழ் பேசி கின்றார்கள் . தமிழர்களே திருந்துங்கள்.
Now tamils ashamed to talk Tamil they are becoming black English
TN Tamils especially
மலையாழம்
@@behappy3496 இங்கே சில சமூக விரோதிகள் கட்சி ஆரம்பித்து தெலுங்கு மக்களையும் கன்னட மக்களையும் மலையாள மக்களையும் எதிரிகள் போல் தமிழர்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் உண்மையில் அந்தக் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் அனைவருமே ஆந்திரா கர்நாடகா கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான் பெரும் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் வெகுசிலரே
தனித்துவமான குரல்வளம் உடையவர். இந்த வயதிலும் இளமையுடன் இருப்பது அந்த பரமேஸ்வரியின் அருள்தான். வணங்குகிறேன் அம்மா.
எல்.ஆர் ஈஸ்வரி அம்மா உங்கள் குரல் அப்படியே உள்ளது இது இறைவன் மற்றும் எங்கம்மா செல்லாத்தா மாரி யாத்தாள் வழங்கும் ஆசியம்மா நீங்கள் ஆற்றலுடன் வாழ்க வளமுடன்.
என்ன ஒரு குரல் வளம் தாயே. நீங்கள் சாட்சாத் அந்த சரஸ்வதி தேவி. வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர். நீங்கள் நல்லா இருக்கனும் தாயே. உங்களை வணங்குகிறேன் அம்மா❤
அம்மா கண்களில் கண்ணீர் வருகிறது அம்மா உங்கள் புகழ் வாழ்க பல்லாண்டு நீங்கள் பாடிய பாடல்கள் பக்தி பாடல்களை கேட்டால் பசி எடுக்காது🤲🙏🙏🙏🙏🙏💘
அம்மாவின் ரசிகன் நான் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
இந்த வயதிலும் அவர்கள் தமிழ் உச்சரிப்பும்
குரல் வளமும் பிரமிக்கிறது அவர்கள் நெற்றியில்
உச்சியில் உள்ள குங்குமம் இன்னமும்
!!!ஒட்டு பொட்டு இல்லை !!!!
பெண்களுக்கு அழகே இது தான்
வாழ்த்துக்கள் தாயே
பப
Byb
வாழ்த்துக்கள் அம்மா!என்றென்றும் உங்கள் குரல் வளம் மாறாமல் இருப்பதற்கு முதலில் இறைவனின் ஆசியருள்தான் காரணம் 👍
பட்டத்துரணி,பாடல்,அருமையான்,குரல்,வளம்,l,r,esvariyammaa, அந்த அளவுக்கு அதிகமான மக்கள்,ரசிக்கின்றனர்,நன்றி
60மற்றும் 70 களில் கலக்கிய எல் ஆர் ஈஸ்வரி பாடிய பாடல்கள் அருமை
Hardwork and divine power in the music is very fantastic.
Yu
Tll
உழைப்பால் உயர்ந்த தமிழ்க் குயில் ஓசை என்றும் இனிமை
ஏல். ஆர். ஈஸ்வரி அம்மாவின் மதுரமான குரலுக்கு யாராலதான் மயங்காம இருக்க முடியும் ? அவரால் பாடிய அத்தனை பாடல்களும் மதுர கானங்கள்.அவர் பாடிய பாடல்களில் "ஹோ...ஒஹோ..எதற்கும் தயார்
பம்பரத்தை போல் எழுந்து அந்தரத்திலே பறந்து ஆடிக்காட்டவா அதற்கும் தயார்" என்ற பாடல்,என் மனதை கவர்ந்த பாடல்.
ஈஸ்வரி அம்மாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.✝️🕉️☸️☪️
என்ன மாதிரியான பாடகி...அனைத்து genre-லும் மெய்சிலிர்க்க வைக்கக் கூடியவர்.
Amazing talent.
We enjoyed your rendition of so many songs! Great artist!!
Yes yes true 👌👌👌
Supar
@@behappy3496 thanks brother
மெட்டு, பல்லவி, ராகம், பாடும் போது ஒரு மகிழ்ச்சியான ஆட்டம்.. அம்மா உங்கள் குரல் - தேன், பால்பாயசம் மது.. ரம் நிறைந்த கானம் !!!👌🙏🙏
Kki kk kiii ii ki ii III i ii III III i ii ikiii kiii i ii iiikiikkkikikkkkk okk ii iiii ii ki ii kkii ii iik kiii ii i ii ikiii ok iikii kiii i
ஒரு தமிழச்சியான ஈஸ்வரி அம்மாவின் பாட்டுக்கள் என்றும் மறக்க முடியாது .
ஜெயலலிதா 14 வயதில் நடிக்க வந்தபோது அவருக்கே பாட்டு பாடியவர் இவர்தான்
ஜெயா டிவி க்கு கோடானு கோடி நன்றிகள். எல்.ஆர்.ஈஸ்வரியின் தீவிர ரசிகர்களான எங்களுக்கு இது ஒரு அரிய பொக்கிஷம்.
நன்றி!!
Very true sir
@@RameshKumar-ud5uk .
Me
@@rameshmurugun8749 yes
Nice
திறமையான பாடகி....ஈடு இணை இல்லாத குரல் வளம். அம்மா வாழ்க வளமுடன்
Thamil Annaikku kidaitha varam nee amma
L00
80 வயதில் 60 வருடம் முன்பு ஈஸ்வரி அம்மா பாடிய பாடலை பாடி காட்டியதை கேட்டு கண்கலங்கினேன். வணங்குகிறேன் தாயே
Reply
@@makizhan9954 bbb b. N bbbbnbbbbbbbbbbbbbbbbbbbb
🙏✝️✝️🙏26-06-2023 thank you amma Thanjavur
Love❤ video@@makizhan9954
J
அந்த மாரியாத்தாள் தான் இந்த மேரியாத்தாலை இப்படி பாட வைத்து உள்ளால். A great legend L.R.Eshwari. An unique voice. Very cute and excellent.
மாரி மேரி பெயர்தான் வேறு
ஆத்தா ஒருத்தி
You said it.That background trains the children to sing in choirs all the Psalms , Praise the Lord with Music! .Lucyl Liydia or whatever the initial stands for!
நீங்கள் தான் உயர்ந்த குரல் ஈசுவரி அம்மா நீடூழி பல கோடி காலம் வாழ்க ❤🎉🎉🎉
காணகிடைக்காத பொக்கிஷமான
நிகழ்ச்சி தொகுப்பு.
ஜெயா TV. க்கும். ..
மனதோடு மனோ
அவர்களுக்கும்
வாராயோ தோழி...
திரு. L R. ஈஸ்வரி அவர்களுக்கும்...
மனம் நிறைந்த மகிழ்ச்சி
வாழ்த்துக்கள். ....
தமிழர்களுக்கு வாய்ப்பு எளிதில் கிடைக்காது என்ற உண்மையை வெளிப்படுத்தி, அதே தளத்தில் நின்று வென்ற உங்கள் வெற்றி தான், மதங்களை கடந்தது இசை என்பதை எப்போதும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது... நன்றிகள்
⁴⁴❤️😉👍😭❤️4⁴⁴⁴😭👍4⁴⁴⁴⁴44⁴⁴❤️❤️❤️4⁴5⁴⁴⁴444⁴
⁴⁴4⁴⁴❤️⁴44⁴4⁴⁴4
❤️44444⁴⁴4⁴😉❤️⁴⁴⁴
4⁴⁴⁴⁴⁴⁴4⁴⁴4⁴⁴⁴⁴4⁴4⁴❤️❤️👍😭⁴
4⁴444⁴4⁴
வாராய் என் தோழி வாராயோ!
என்ன அருமையான பாட்டு! அன்று கேட்டது இன்று போல் என்றும் மனதில் இருக்கும்.
ll
10010🎉🎉😢
கடவுள்,கொடுத்த,வரம்,அருமை
பக் தி,பாடலுக்கு,பிறந்தவர்,l,r,ஈஸ்வரி,அம்மா,பாடல்கள்,கேட்க,கேட்க, இனி மையாக,இருக்கும்,மனோ,தம்பிக்கும்,நன்றி
ஜெயா டிவிக்கு இந்த நிகழ்ச்சி தந்தமைக்கு கோடி கணக்கான நன்றிகள்.l.r.ஈஸ்வரி அம்மா மனோ சார் நன்றி.
இந்த அம்மாவுக்கு நிகராக பாடக்கூடியவர்கள் இவ் உலகில் யாரும் இல்லை. தெய்விகக் குரல். நன்றி
Nalla kural but worst behaviour
அருமையான பேட்டி
என்னங்க கெட்டபழக்கம்.?நீங்க எங்கையா பிழைவிட்டார்.
காதோடுதான் நான் பாடுவேன், மனதோடுதான் நான் பேசுவேன் , என்ன ஒரு தாலாட்டு. மிகச் சிறந்த பாடகியம்மா.
👏👍⚘🙏🎁இவற்றுடன் பக்திப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் அம்மாவின் திறமையோ திறமைதான் 🙏🙏🙏🙏🙏
SUPER
16-3-2022ல் இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிரேன்.என்னுடைய67வயதை 27ஆக மாற்றிவிட்டது உங்கள் குறல்.இசையை கண்மூடி ரசிப்ப
வர்களுக்குத்தான் இதைப்பற்றி தெரியும்.இன்னும் பல்லாண்டுகள்
வாழவேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிரேன்.கல்லங் கபடமில்லாத அந்த பேச்சும் அன்றுகேட்ட அதே குறல்வளமும்
இறைவா இவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்
Very good Interview Mr. Mano..Long Live LR.Easwari Mam The Great Legends of Indian Film Industry
இன்
அம்மா உங்கள் கதையை கேட்டு கண்கலங்கினேன் உங்கள் திறமையைக் கண்டு பெருமை கொள்கிறேன்
தனித்துவமான குரல் l.r ஈஸ்வரி அம்மா அவர்களுக்கு.
Wow.....very nice programme!! Great L.R. Eshwari ma'am!!
Super
ஈஸ்வரி அம்மாவின் பாடல்கள் அனைத்தும் மது உண்ட வண்டுகள் போன்று மயங்க வைக்கிறது. அவரது வயதை மறக்க வைக்கிறது.தெய்வீக பாடல்கள் அனைத்தும் வணங்கி வழிபடச் செய்கிறது
L. R. ESWARY... MAGNETIC VOICE... specially Amman song's.... Ammanin Arull Avarukku Eppothum Undaagum💐💐👌♥️
Mano is one of the best hoster, his never boring style is always awesome.
தெலுங்கு தாய் மொழி கொண்ட மனோ அவர்கள் தமிழ் மொழி மீது பற்று கொண்டு தமிழில் திறைமையாக நேர்காணல் எடுக்கிறார் இவருக்கும் இசை குயில் LR ஈஸ்வரிக்கும் எனது வாழ்த்துக்கள்
நீங்கள் வாழும் போது.... நாங்களும் இருக்கின்றோம்...என்பது எங்களுக்கு பெருமை அம்மா.....சிம்மக்குரல் நாயகி......💖💖🤗🤗..என்றென்றும் ஸ்வர்ணலதா அம்மாவின் தீவிர ரசிகன்....💜💜🤗🤗🐥🐥💚💚💝💝😘😘💛💛💞💞❣️❣️😍😍💘💘💜💜💖💖🐣🐣💗💗❤️❤️🙏🙏
Naan swarnalatha ammavin theevira bakthan
@@ghostwhatsappvideo5469 tq
Neenga swarnalatha amma Mela ivvalavu paasam vichirukkurathukku avangaloda blessing ennaikkum ungalukku kidaikkum
But avanga ivvalo sekkiramave nammala vittu poitanga😭😭😭😢
@@behappy3496 Meendum ippadi oru padaki nammaku kidaippangala bro😭😭😭😭😭😢
திறமையும் கடின உழைப்பாலும் முன்னேறிய பிண்ணணி பாடகி.80 வயதிலும் அருமையான குரல்.இடையில் தமிழ் சினிமா இவரை மறந்தது ஏனோ.முக்கியமா இசைஞானி இவரை பயன்படுத்தி கொள்ளாமல் போனது நமது துரதிஷ்டம்.
Q huqqqqqqqqqqqqq
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊 34:59
Feel PROUD to have our Tamilian Singer....Great👍
LR ESWARY TEASING AGE LIMITATIONS BY HER OWN PARTICULAR VOICE .
She is malayali
@@rasmusverkehr4510 No .... L.R.Eswari amma's mother tongue is Tamil ..... She is not a malayali .....
@@dhanapalchem yes agreed
Yes LR Eswari mam is tamilian singer... She's not well recognised in Tamil cinema... Mainly susheela is surpassed still ar Rahman period but LRE mam is neglected by Ilayaraja
எல்.ஆர் ஈஸ்வரி அவர்கள் குங்குமமும் பொட்டும் பூவும் வைத்து அழகான பட்டுச்சேலை கட்டி எனக்கு தமிழன்னை போல் தெரிகிறார்கள். மனோ நீங்கள் தெலுங்கராயிருந்தும் அழகாக தமிழ் பேசிகிறீர்கள். பாராட்டுக்கள்.
I am l r eeswariyamma big nan long live ma
What a great voice. இந்த குரலுக்கு ஈடு இனையே இல்லை. ஒரு வித்தியாசமான குரல். அந்த காலத்து செக்சி voice அவர்களது. எனக்கு மிகவும் பிடித்தமான குரல். நீங்கள் நோய் நொடியின்றி மகிழ்ச்சியாக பல்லாண்டு வாழ வேண்டும் அம்மா.
இந்த பதிவை பார்த்ததில்
மிக மிக ஆனந்தம்.
அம்மா எல்.ஆர். இஸ்வரி அவர்கள்
வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த தகவல்கள் அவரின் மனத்திறந்த
வார்த்தைகள் . நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்
பாச மலர் படத்தில் பாடிய பாடல்
வாராயன் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
பாடல்.காலத்தால் அழியாத காணம்
கடந்து வந்த பாதையை மறக்கக்கூடாது என்பதை L.R.
ஈஸ்வரி மிகவும் அழுத்தமாக
பதிவு செய்துள்ளார். தனித்துவமான குரலழகி. இந்து கோயில் களில் ஒலிக்கும் குரல்.வாராயோ என்
தோழி பாடலை முந்துவதற்க்கு
இன்று வரையில் வேறு பாடல்
கிடையாது.
Pp
@@manogaranm4418 o
Mochu Mery mom alias l.r easwri the outstanding humming song expert in Tamil cinema industry.
இந்த வயதிலும் குரல் வளம் கொஞ்சம்கூட குறையவில்லை. திறமையான பாடகி
@@behappy3496 இந்தியாவில் குரல் வளம் மாறாமல் இருக்கும் ஒரே பாடகி ஜானகி அம்மாள் தான்
@@behappy3496 இது தவறு எங்கள் மலையாள மொழியே தாய் மொழியாக கொண்டவர் தான் எம் எஸ் விஸ்வநாதன் ஆனால் அவர் எல் ஆர் ஈஸ்வரி அவர்களுக்கு அதிகமான பாடல்களை கொடுத்தவர்
இப்போது சொல்லுங்கள் தமிழ் நாட்டில் தோனி ஜில்லா பண்னைப்புரத்தை சேர்ந்த இலையராஜா அதே தமிழ் நாட்டில் இராமநாதபுரத்தை சேர்ந்த எல் ஆர் ஈஸ்வரி அவர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை
ஆனால் தமிழ் நாட்டை சேர்ந்த திருமதி மாதுரி அவர்களை கேரளம் மலையாள மக்கள் போற்றினார்களே அது எப்படி
?
நான் யாரையும் குறை கூற முடியாது அதற்கு எனக்கு தகுதியும் கிடையாது
மனதில் தோன்றியதை கூறினேன் ஈஸ்வரி அம்மா அவர்களுக்கு குரல் மாறிவிட்டது அது உன்மை
ஆனால் ஜானகி அம்மாள் அவர்களுக்கு குரல் வளம் மாறாமல் அப்படியே இருக்கிறது
@@behappy3496 சித்தராவை விட அப்படி சொல்ல வேண்டாம் காரணம் ஜானகி அம்மா அவர்கள் கேர்ள் மக்களினால் போற்றப்பட காலம் அந்த காலத்தில் சித்ரா அம்மா யார் என்று கூட உலகிற்கு தெறியாது
அது மட்டும் இல்லை இன்று வரை கேரளத்தில் கச்சேரிகளில் ஜானகி அம்மாள் பாட்டுக்களை தான் சித்ரா அவர்கள் பாடுகிறார் ஆனால் அதிக பிழையாக பாடுகிறார்
ஜானகி அம்மாள் அவர்களின் மலையாள பாட்டுக்களை எங்கள் மலையாள மொழியே தாய் மொழியாக கொண்ட சித்ரா அவர்களால் பாட முடியாது
@@behappy3496 unmai
@@behappy3496 பெருந்தன்மை என்ற ஒன்று சிலரிடம் மட்டுமே உள்ளது அது உங்களிடம் இருக்கிறது
நான் எதிர் மறை கருத்தை சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ளும் உங்களின் கனிவு மிகச் சிறந்தது
ஒவ்வோரு வருக்கும் ஒரு தனிப்பட்ட முறையில் திறமை உண்டு ஆனால் என்னவோ தெரியவில்லை ஜானகி அம்மாள் அவர்களுக்கு அதிகமான மக்கள் வரவேற்பு உண்டு பிபிசி நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் தென்னிந்திய மக்கள் அன்றாட வாழ்வில் ஜானகி அம்மாள் அவர்களின் குரலை தினமும் கேட்டுகொண்டே இருக்கின்றனர் என்பது அந்த ஆய்வின் தகவல்
ஆனால் ஒரு உண்மை இதுவே வடநாடாக இருந்தால் இந்நேரம் ஜானகி அம்மாள் அவர்கள் பாரத ரத்னா வாங்கி இருப்பார்
i love you L.R iswari Amma great ledgentry singer only one Amma god of music ennavoru unique voice honey voice Amma ungaloda pakthi paadal ketkumpothu engalai meimaranthu ketkopom Amma Enna Oru thanithuvamana kural Amma iam big fan of you Amma greatist
ஒருவரை இன்னொருவரை அவமானப்படுத்தும் பொழுது பொருத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது கடவுள் நம்மை கவனிக்கிறார் என்று அர்த்தம். அன்றைய தினத்திலிருந்து நம் முன்னேற இறைவன் வழி காண்பிக்கிறார் என அர்த்தம்.
இசையுலகத்தில் அம்மா .எங்கள் மாரியம்மா கண் முன்னே நின்று பக்தி அருள் பொழியும் தாயே .நாங்களும் பாட வேண்டும் என்றும். பக்தி பெறுகவேண்டும் .எங்கள் அம்மா .எல்.ஆர் ஈஸ்வரி யம்மா ஆசி வழங்குங்கள்
A singer with a special talent.Wish I could see her during my life time.From a Singaporean Indian.😊
அருமையான பாடகி ஈஸ்வரி அம்மா அவர்கள். மனோ அவர்களின் நிகழ்ச்சி நடத்துவது .... மிகவும் அழகு. 🌷💗🌷😍🌷💗🌷
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா... நன்றி மனோ சார்..
மனோ அவர்கள் பேட்டி கேட்கும் விதம் அருமை இனிமை குளுமை Super brother
ஆனால் இன்றளவும் அவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது வருத்தமே..
Evergreen Singer the Great L R Eswari
H
@@veerababu2152 Legend LR.E., அம்மா தனது தனித்துவமான குரலால் மக்கள் மனதில் நிலைத்து நின்று விட்டார்.
நிச்சயம் இதைவிட சிறந்த விருது இருக்க இயலாது ???
30/12/2021 @ 21.00 hrs.
@@behappy3496 True 👍
ரசிகர் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் நீங்கள்.
தமிழ் திரை உலகின் ரசிகர்களை மயக்கிய குரலுக்கு சொந்தக்காரர்.L.R.E
அம்மா அவர்களின் மேடைகச்சேரியில் கேட்டுக்கோடி உருமிமேளம் இளமையில் துள்ளளோடு பாடியிருப்பார்கள். மிக அருமையாக இருக்கும். 10000பேருக்கு அந்தபாடலை அனுப்பியிருப்பேன். அனைவரும் நன்றாகரசித்துகேட்டிருக்கின்றார்கள்.
அசத்தலாக இந்த வயதிலும் அசத்தும் Lr ஈஸ்வரியம்மா வாழ்க வணங்குகிறேன் நன்னம்பிக்கைக்கு இவரே சிறந்த எடுத்துக் காட்டு
என்னுடைய சிறுவயதில் மார்கழி மாத காலையில் அம்மாவின் பக்தி பாடல்களை கேட்டு இனம்புரியாத பக்தி பரவசம் ஏற்பட்டது நினைத்து பார்க்கிறேன்
நான் மனதோடு மனோ நிகழ்ச்சி பல பார்த்தாலும் ஈஸ்வரி அம்மாவின் நிகழ்ச்சி என் மனதை வருடி விட்டது. ஆரம்பத்தில் உடுத்த மறுதுணி இல்லாமல் கஷ்டப்பட்ட ஈஸ்வரி அம்மா தனக்கு உதவிய ஒவ்வொருவரையும் மறக்காமல் நினைவுகூர்ந்த பொழது தான் எத்தனை உயர்ந்தாலும் தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் கூறியது நெஞ்சை நெகிழ வைத்தது. ஒவ்வொரு பாடலின் கஷ்டங்கள் விவரித்தது ஆஹா....இதிலிருந்து தெரிவது என்னவென்றால்பூமியில் பிறந்த எவரும் வாழ்க்கையில் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டால் பிற்காலத்தில் நன்றாக வாழலாம் என்ற தத்துவம் விளங்கும். ஆம் நானும் இதே போல்தான். இன்று பரமசுகம். வாழ்க ஈஸ்வரி அம்மா....
இசை அரசி நீங்கள் ஒரு வர் தான் அம்மா
There is P. $useela, S. Janaki and then there is L.R. Eswari with her unique, fantabulous voice. Some of the songs that she sang only she could have done justice and noone else. WHAT A LEGEND! One of the best segments Mano sir had so far. When you see L.R. Eswari Amma, you see a person of high confidence. She has proved that it doesn't matter where you come from but with hard work you can rise upto the top. With all the fame, she is still so humble and respectful of others. Several years back, I saw her ina music performance with the great M.S. Viswanathan sir. She looked beautiful in a pink saree and both MSV sir and Eswari Amma gave such a fantastic program and the whole audience was spellbounded.Those were the days when great songs were performed by great singers. Eswai amma will be remembered for many more years as a great singer. I am her big fan and pray to God that she lives for many more years with good health. Finally, a big salute to a TRUE LEGEND.
@@behappy3496 JERK.......
Thankyou sir super songs of eswariamma songs
Lourde Mary Rajeshwari - she's so blessed to praise Goddess with her captivating voice 🙏
We are blessed to hear her voice everyday - especially in Aadi (Karkkidakam) month.
Such a wonderful human being, a humble devotee 🙏🙏🙏
ஹம்மிங் வாய்ஸ்.போதையான
மயக்கம் வரும்.இன்றும் நாளையும் அடுத்துLR.ஈஸ்வரியின் குரல் ஆண்டுகளை கடந்து நிற்கும்.
பாடல்.வாராயோஎன் தோழி.
காலம் மறக்க முடியாத பாடல் அக்கா உங்கள் குரல் கேட்க கேட்க 🙏❤️👍
This program was super interesting. Mano Sir, Thank you for having L. R. Eeswari Amma on this show. Her struggle in the music industry touched us. Amma is a fighter. For all these years, Amma still sings and looks fabulous. God Bless you Amma
She is my favourite singer ! She has such a unique voice. Till today no one can compete her unique voice !!!
உலகின் சிறந்த இசை இளவரசி அவர் மட்டுமே
Of course nobody cant beat her
என் கணவருக்கு பிடித்த பாடல் வரயோ என் தோழி எங்கள் திருமணத்தில் பாடல் போட்டார்கள்
என்னால் என்றும் மறக்க முடியாத மனிதர்களில் நீங்களும் ஒருவர் அக்கா.I love you akka
L.. R. ஈஸ்வரி அவர்களுக்கு கல்லெஎல்லாம் மாணிக்கக் கல்லாகுமா என்ற பாடலென்றால் எஸ். ஜானகி அவர்களுக்கு ஒரு அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம் என்ற பாடல் இருவரின் ஹம்மிங் இசைகளும் அவற்றில் தான் தொடக்கம்.
அடாடா என்ன ஒரு அருமை இன்றும் அந்த பழைய நிலை மறக்காமல் அனைத்து நினைவுகளை அருமையாக பகிர்ந்து வாழ்ந்து இருக்கிறார்கள்
Great singer. Unique voice. She sang lot of songs for ex cm jayalalitha. Also sang hit duets with one n only great TMS
I dont know how 45:16 minutes of time passed just like seconds.. Mesmerizing voices of Eeaswari Amma.. 🌾⌛Astonishing talent..
Very nice songs
💯correct நேரம் போனதே தெரியவில்லை!
I am Roman Catholic when i was studying puc science I was waking up early morning 5am for studies all these song were soothing my mind. I was not knowing this was sung by lr eshwari amma. I was not knowing lr eshwari amma was Roman Catholic. What a great legend live 100 years my prayer with amma. Before I could die I want to see you mam.
ஆசீர்வதிக்கிறேன் நமது ஆசை நிறைவேற பிரார்த்திக்கிறேன்
அம்மாவின் தொடக்க வாழ்க்கை கண்கலங்க வைத்து விட்ட பதிவு எம் எஸ் வி இவரின் திறமையை தமிழ் நாட்டிற்கு வெளி கொண்டு வந்திருக்ககிறார் வாழ்க அம்மாவின் புகழ்........
Easwary akka.. You are my favorite Evergreen singer... Sp sir and lr easwary combination mega hits.... From a srilankan
My Mother's age இவரும் இவர் சகோதரி LR.அஞ்சலியும் பாடிய கச்சேரியை இளைய வயதில் மேடைக்கு மிக அருகிலிருந்து கேட்டிருக்கிறேன். அஞசலியை பற்றி இதில் எதுவும் கூறவில்லை. 🙁🎉
True legend, belongs to golden period of Tamil film music. Now there is no one to challenge her.
தெய்வத்தின் பெயரை வாயாரப்பாடியதின் பயன் இன்று வரை உங்கள் புகழ் நீடித்தது வாழ்கிறது....வாழ்க உங்களது புகழ்
An amazing singer. I enjoyed listening to unique tamil songs of this unique singer. Presence of another great & popular singer Mr. Mano added value to this video. Thank you both. Blessings.
மனோ மிகவும் சிறப்பாக நடத்துகிறார்..SPB க்கு பிறகு என்னை மிகவும் கவர்ந்தவர் மற்றுமல்ல என் மனதில் என்றும் வாழ்பவர்
No one can replace your voice L.R Eswari Amma ❤️❤️❤️❤️❤️❤️
100%true
ஈஸ்வரி அம்மா அட்டகாசம் அலப்பறை அமர்க்களம் சும்மா தூள் unbeatale நன்றி
பண்டையகாலத்தில் ஜெயலலிதா குழந்தை நட்சத்திரமாக நடிக்கும்போது அவருக்கே பாட்டு பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி் அந்த அளவுக்கு மிகப்பழமையானவர்
KalYainkanavan
Songs
Just love your great voice, Iswari Ji.
From your Singaporean fan.🙏
Suprr Eswari Amma. Unique voice. No one can replace ur voice
உன்மையில் இது மனநிறைவான நிகழ்ச்சி தான்.. வாழ்த்துக்கள்
LR ஈஸ்வரி வாய்ஸ் செம்ம this singer is very legend
உண்மையில் மெய்சிலிர்க்கும்்மனதோடு மனோ !❤🎉❤
Entha vayasilum enna oru super voice.Great Madam
என் வாழ்வினில். மறக்கமுடியாத தெய்வீக பாடகி ஈஸ்வரி அம்மா நீங்கள்
தான்
தமிழச்சியாகப் பிறந்ததால் இவர் இழந்த வாய்ப்புகள் ஏராளம்.
இன்றைக்கும் தமிழில் திறமையான பல பாடகர்கள் இருந்தாலும் தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்குத் தான் தமிழ் படங்களில் பாடுகின்ற வாய்ப்புக்கள் கொடுக்கப் படுகின்றன.
இந்த நிலையை யாரும் மாற்றிட முன்வரவில்லை.
பிறவி கலைஞரின் திறமையை எவராலும் தடுக்க இயலாது.
தடுக்க முயன்றாலும் ஆண்டவன் அருளால் அசுர வளர்ச்சி அடைவர் என்பதில் ஐயமில்லை.
கலைஞர்களுக்கு இனம், மதம்,மொழி, வசதி, நிற பேதம் ஏதும் இல்லை. என்பதே நிதர்சனமான நிஜம்.
பாரபட்சமின்றி நேசிக்க தெரிந்தவர்களே கலைஞர்களாக இருக்க இயலும்.
LR.E அம்மா நலமாக வாழ்வாங்கு வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறோம்.
@@behappy3496 உண்மை தான்.
L R ஈஸ்வரியின் தாய் மொழி தெலுங்கு.
L R ஈஸ்வரியின் தாய் மொழி தெலுங்கு.
@@thamizhmannan3185she's Tamil Nadu
செல்லாத்தா, செல்ல மாரியாத்தா, இப்பாடலுக்கு எங்கிருந்தாலும் சாமி வந்துவிடும்.
"சித்தாட கட்டிகிட்டு, சிங்கராம் பண்ணிகிட்டு" இந்த பாடல் இன்றளவும் கல்லூரிகளில் ஒலித் து கொண்டு இருக்கிறது.🙏🙏
VERY.VERY.EXZALAND.MM