படிக்கட்டு அடியில் குடும்பம்! காற்றே நுழையாத வீடுகள்! கதறும் கண்ணப்பர் திடல் மக்கள் - கண்ணீர் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 579

  • @naliniperiyasamy7428
    @naliniperiyasamy7428 2 роки тому +328

    எனக்கு நல்ல வீடு கிடைத்தது என்று சந்தோஷ படுவதா
    இல்லை இந்த மக்கள் கஷ்டபடுறாங்க என்று வருத்தப்படுவதானே தெரியல
    இறைவா இவர்களுக்கு நல்ல நிலமை வரனும்❤️

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Рік тому +1

      Sivaappa please help this family appa

    • @saravanans7675
      @saravanans7675 Рік тому +3

      உங்கள் வீட்டை இவர்களுக்கு கொடுங்கள் உங்கள் வருத்தம் நீங்கும் nalini periyasamy

    • @shavimal-vw2zc
      @shavimal-vw2zc Рік тому

      Neenga varutha padadhinga unga veetai ivangalukku koduthudunga

  • @sboopalan4258
    @sboopalan4258 2 роки тому +91

    இலவச பஸ் பயணம் போன்ற தேவையில்லாத திட்டத்தை அறிவிப்பது தான் நம் அரசாங்கம்
    இந்த குடும்பங்களுக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும்

  • @modi4170
    @modi4170 Рік тому +49

    1.😥Chess Olympia நடத்த ஆன செலவு 75 கோடி செலவிடும் அரசு
    2.மக்களுக்கு அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யலாம் 😥

  • @harikrishsbc
    @harikrishsbc 2 роки тому +171

    Meet a stranger channel kku romba நன்றி. உங்களின் பதிவுக்கு பின்பு பெரிய அளவிலான தாக்கம் ஏற்பட்டுள்ளது behindwoods வழியாக 😭👏👏

  • @arunarun1338
    @arunarun1338 2 роки тому +120

    என் எதிரிக்கு கூட இந்த நிலமை வர கூடாது கடவுளே 😔😔😔..

    • @zzzsenthil70
      @zzzsenthil70 2 роки тому +5

      உங்களுக்கு எதிரி இருக்காங்கலா

    • @arunarun1338
      @arunarun1338 2 роки тому +2

      @@zzzsenthil70 thariyala bro .. irunthalum irupanga..

  • @komallam
    @komallam 2 роки тому +217

    முதலமைச்சர் மற்றும் எல்லா அமைச்சர்களின் வீட்டை எரித்து விட வேண்டும்.

    • @ManiKandan-hc7fx
      @ManiKandan-hc7fx Рік тому +9

      Ellar manasukullaiyum kovam irukku oru naal vedikum apo theriyum arasuku

    • @rakki5504
      @rakki5504 Рік тому +8

      Srilankan Goverment ah Koluthuna mari koluthuna adangiduvanga 😑

    • @janupriya3310
      @janupriya3310 Рік тому +6

      Vidiyal aatchi romba nalla erukku 😭😭😭😭😭

    • @prasanna8990
      @prasanna8990 Рік тому +1

      Civil war

  • @MKFunOfficial_
    @MKFunOfficial_ 2 роки тому +36

    உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.... அப்புறம் விபத்து நடந்த பிறகு கிழிக்க வேண்டாம் அரசாங்கம்... இதற்கு காரணம் அரசாங்கம்

  • @shyamsundar-hd8tt
    @shyamsundar-hd8tt 2 роки тому +105

    சுவருக்கு சுவர் அங்கே அரசியல்வாதிகளின் படத்தை பார்க்கும் போது என் வயிறு பற்றி எரிகிறது 🔥

  • @aarthi2097
    @aarthi2097 Рік тому +66

    After seeing this video... I have started respecting my🏠home as temple

  • @muthumanis5180
    @muthumanis5180 Рік тому +1

    எல்லாரும் கிராமத்து பக்கம் வந்தாள் உங்கள் வாழ்வாதாரம் அருமையாக இருக்கும்

  • @latha6904
    @latha6904 2 роки тому +63

    எதுக்கு இவளோ கஷ்டம் ..கிராமம் பக்கம் போன தாராளமா வாழலாம்

    • @devsrimuthu4212
      @devsrimuthu4212 2 роки тому +5

      correct ah sonninga

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 2 роки тому +6

      கிராமத்து வாழ்க்கை சொர்க்கம் 🤗

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 2 роки тому +8

      ஆமா உண்மை தான். ஆனால் அவர்களுக்கு வீடு, தொழில் கொடுப்பது யார்?

    • @fearfiles6164
      @fearfiles6164 2 роки тому +5

      @@snowqueensnowqueen4453 anga pona tharala ma kidaikkum yo hindi karanukke kudukkum pothu evangalukku kidaikkatha

    • @vickylightspeed2750
      @vickylightspeed2750 2 роки тому +3

      gramathula job yaaru unga appana kudupan

  • @jayanthis6881
    @jayanthis6881 2 роки тому +21

    மனம் நம்ப மறுக்கிறது ஆனாலும் உண்மை இறைவா கருணை காட்டு

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 Рік тому +11

    அட கடவுளே நான் ஒரு விவசாயி
    நான் தான் ஏழை என்று நினைத்து கிட்டு இருந்தேன் ஆனா இவர்களை எல்லாம் நினைத்து பார்க்கும் போது எனது வாழ்க்கை
    சொர்க்கம் தான் ங்க

  • @sathish0747
    @sathish0747 Рік тому +19

    கடவுளே!!! இப்படியும் ஒரு வாழ்க்கை வாழும் மக்கள்

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 2 роки тому +125

    அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் காலம் தாழ்த்தாமல்

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 2 роки тому +3

      🇯🇵.cm no time🍺💴🍺

    • @dilipan486
      @dilipan486 2 роки тому +3

      Viratti vittathe avanunga than poviya

  • @Tulip912
    @Tulip912 2 роки тому +25

    மக்களின் பார்வைக்குத் தந்தமைக்கு நன்றி. அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @abithalaphathyblood3930
    @abithalaphathyblood3930 Рік тому +3

    வாழ்த்துக்கள்,நன்றி #Behindwoods
    விரைவில் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று
    இவர்கள் வாழ்வில் விடியல் ஒளி ஏற்றப்படும்👍🖐

  • @iraivazhi
    @iraivazhi Рік тому +12

    எங்கள் இறைவனே! இவர்கள் தேவைகளை நிறைவேற்றி என்றும் சுகமாக வாழ வைப்பாயாக. உன்னைத் தவிர கதி இல்லை.
    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.

  • @zodiac4334
    @zodiac4334 2 роки тому +27

    Big thanks to Meet a stranger bro indha maadhiri placeslam makkalukku kaamichadhukku❤

  • @rbalasubramani4594
    @rbalasubramani4594 Рік тому +1

    இப்படியெல்லாம் மக்கள் வாழ்கிறார்கள், இறைவா இவர்களுக்கு எப்போது விடியல் கொடுப்பாய்,தமிழ்நாடு அரசு உதவி செய்யவேண்டும்.

  • @dayanithamalathichandrasek1671
    @dayanithamalathichandrasek1671 2 роки тому +6

    கிராமத்து பக்கம் வாங்க வேலையும் இருக்கு இடம்மும் தாரலமா இருக்கு சந்தோஷமா வாழலாம்

  • @ascreation8325
    @ascreation8325 Рік тому +10

    கடவுள் வசதியை தராவிட்டாலும் உழைப்பதற்கு நல்ல உடலையும் கை கால்களையும் தந்திருக்கிறார். எப்பொழுதும் அச்சத்தில் வாழ்வதை விட வாடகை வீட்டில் இருந்தாவது நிம்மதியாக வாழுங்கள்.

  • @Rana_2390
    @Rana_2390 2 роки тому +14

    கலைஞர் குடும்பம் மட்டும் வாழ்ந்தால் போதும்

  • @gayathriangesan1589
    @gayathriangesan1589 Рік тому +9

    மழை பெய்து எங்க வீட்ல தண்ணி தூங்க கூட இடம் இல்லை ஆனால் ஆனாலும் எங்க வீடே எவளவோ பரவாயில்லை இவர்களுக்கு,, 😔😔😔

    • @chinchilla4
      @chinchilla4 Рік тому

      குளிக்குறது ஓப்பனா குளிக்கணும் பா. துணி மாத்துறதும் அப்படி தான். உடலுறவு வச்சுக்குறது.... வாயு வெளியேற்றுவது.... எல்லாம் யோசி...

  • @sindhur204
    @sindhur204 Рік тому +2

    ஐயோ கடவுளே இத பார்க்கும் போது இருப்பதை வைத்து வாழ பழகிக்கின்னும் நம் அன்றாட தேவைகளுக்கு ஏற்ப நமக்கு ஒரு வீடு இருப்பது கடவுள் கொடுத்த வரம். கூடிய விரைவில் இவர்களின் கஷ்டம் நீங்க கடவுளை வேண்டுகிறேன் 🙏

  • @sandysakshi6116
    @sandysakshi6116 2 роки тому +22

    Vetla intha porul illa antha porul illanu kasta padrom 🥺ivangalukku veede illaiye aandava en ivlo kastam 😭😭😭😭😭

  • @kannankk7830
    @kannankk7830 2 роки тому +27

    Thanking God this second for.... Giving me good shelter and food and good environment good friends.... 😱😥

  • @gsgentertiments8330
    @gsgentertiments8330 2 роки тому +25

    இவர்களுக்கு ஒதுக்க பட்ட பணத்தை தின்ற அதிகார்களின் வம்சம் அழியும்

    • @ponmaniselvi5102
      @ponmaniselvi5102 Рік тому +1

      Avanunga tha nala irukanunga. Kastapaduravanga tha melum melum kastatha anupavikiranga

  • @spraveenkumar431
    @spraveenkumar431 2 роки тому +61

    சம்பாதிச்சு நல்ல இடத்துக்கு போய் வாழுங்கள். எதற்கெடுத்தாலும் அரசாங்கம் தான் செய்யவேண்டும் என்றால் என்ன செய்வது?? அவங்க உங்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற பெயரில் நல்லா வாழ்ந்துகிட்டு இருக்கிறார்கள்.
    நம்மை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    If government keeps on giving, when will they improve the infrastructure of the state?? Don't depend on the government for everything.

    • @rakki5504
      @rakki5504 Рік тому +7

      en brooo Step Ku adilaaa irukavangaluku Lam door numprr thara theriyuthu 😂 Veedu katti Thara Theriyatha 🤔 makkaluku Uthava Thana Makkal Atchi Ella Padam Rrlise pAndraka 😂

    • @PVAR1983
      @PVAR1983 Рік тому

      Correct bro..these people are stupids..these people are not fot for the environment..

    • @srikanthp87
      @srikanthp87 Рік тому +1

      They all are working people, daily wages. They afford only this place and that particular area. So please don't advice people and instead ask questions to government. Have some conscience.

    • @spraveenkumar431
      @spraveenkumar431 Рік тому +2

      @@srikanthp87 I have concern for this people. But don't you think that our people are over dependent on the government for everything?
      We all pay taxes in many forms but are we seeing any changes in the infrastructure of the state?? Come to southern districts.. you will notice how we lack in the infrastructure. Even for job we have to move to Chennai. If we all move from our villages then who will care for our villages??
      Daily wage people can rent a house according to their income and live. Living in places like this will not only impact their health but also their mental health as well.

    • @spraveenkumar431
      @spraveenkumar431 Рік тому +5

      @@rakki5504 வீடு கட்டி கொடுக்குற லட்சணத்த நமக்கு தெரியாதா?? அவங்க வருமானத்திற்கு ஏற்றது போல் ஒரு வாடகை வீட்டில் வசிக்கலாம். எல்லாரும் சென்னையில் தான் வாழ வேண்டும் என்று இல்லை.

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry 2 роки тому +57

    இப்ப லா ஆளு ஆளுக்கு தனி ஏசி பெட்ரூம் அதுல அட்டாச் பாத்ரூம் இருந்தா கூட சில ஜென்மங்களுக்கு வசதி பத்தலனு குறை சொல்லிட்டு திரியுதுங்க 😬😬

    • @PVAR1983
      @PVAR1983 Рік тому +1

      I think you are talking about your wife

  • @saravanansenthil2463
    @saravanansenthil2463 Рік тому +1

    முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்த மக்களுக்கு உதவ வேண்டும் பார்க்கவே மிகவும் பாவமாக இருக்கிறது

  • @Preach_the_Gospel2512
    @Preach_the_Gospel2512 2 роки тому +8

    கடவுளே அவர்களை காப்பாற்று yena vendugirein

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +1

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @rajeshramalingam8954
    @rajeshramalingam8954 Рік тому +28

    Thanks to “Meet The Stranger” & BehindWoods channel for shedding some light on this place.

  • @ponsankupon6323
    @ponsankupon6323 Рік тому +1

    தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுத்து...இம்மக்களுக்கு உடனடியாக பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நிறைந்த வீடுகள் உடனடியாக கொடுக்கப்பட வேண்டும்...

  • @chezhiyansuganya409
    @chezhiyansuganya409 2 роки тому +3

    Thanks to Meet a Stranger UA-cam channel... 👍👍👍❤️❤️❤️

  • @mahasen5988
    @mahasen5988 Рік тому +2

    இந்த மக்களின் வாழ்க்கை நிலையை ஏற்கனவே Meet a stranger- you tube சேனலில் ஒளிபரப்பானது இங்கு வாழும் மக்கள் ஒன்றிணைந்து முதலமைச்சர அலுவலகத்திற்கு முன் போராடினால் கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு விடிவு காலம் கிடைக்கும் அனைவரும் ஒற்றுமையாக போராட என் வாழ்த்துக்கள்

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 Рік тому +21

    Whenever I visit.. Chennai City i feel like wow Chennai is developed more ....but after seeing this Vedios.... 😭 What a government????

    • @janupriya3310
      @janupriya3310 Рік тому +1

      50 varusha dhravida aatchi 😭😭😭😭

  • @anithadhiya2539
    @anithadhiya2539 Рік тому +1

    இவனுக விடு எதும் தரபொறது இல்லா எதுக்கு இந்த இடத்தில இருகிக உங்க குழந்தைகள் நினைமைய நினைத்து பருக வாடகை விட்டுகு போக எத்தன வருஷம் இப்படி கஷ்ட படபொரிக

  • @sujiselvaraj1170
    @sujiselvaraj1170 2 роки тому +4

    Village pakkam pogama ethuku inga irukanu anga velaiyum iruku nalla thanni kaathu padipu iruka edam nu elam iruku

  • @jeevananthamratha2664
    @jeevananthamratha2664 2 роки тому +6

    பணக்காருங்க, அரசியல் வாதிகள், உதவி செய்ய மணமுள்ளவர்கள் தயவு செய்து இவர்களுக்கு உதவி செய்ய முன்வாருங்க

  • @nithishsharan2317
    @nithishsharan2317 Рік тому +5

    பணத்துக்காக ஆடை இல்லாமல் நடித்து பங்களாவில் வாழும் பெண்களை விட இந்த நிலையில் கூட தன் மானத்துடன் பண்பாடு முக்கியம் என்று வாழும் உங்களால் தான்நம் நாட்டின் மதிப்பு இன்னும் கொஞ்சமாவதுஒட்டிகொண்டு உள்ளது கண்ணீர் விடுவதை தவிர என்ன சொல்வது என்றே தெரியவில்லை 😥😥

  • @priyamj5012
    @priyamj5012 Рік тому +1

    Already 1week back than itha pathi meet a stranger UA-cam▶️ channel la first video potanga athuku apram than itha pathi yaella channeliyam video potaranga 1st meet a stranger channel ku heart of you... ❤💯

  • @aravindkumar9271
    @aravindkumar9271 Рік тому +1

    Itha parkum pothu sivaji movie than niyabagathuku varuthu rich is rich;Poor is Very Poor.
    தலைவர்கள் வந்தார்கள் சென்றார்கள், மக்களின் வாழ்வாதாரம் மட்டும் மாறவே இல்லை.

  • @manika5342
    @manika5342 Рік тому +2

    Tmw avangaluku veedu kuduthiruvaanga...wait panni paakalam udhaya Anna minister aanathuku evangaluku veedu kuduthu treat kudutha happy

  • @sambathnsk9723
    @sambathnsk9723 Рік тому +1

    Intha pathivai potta behind Woods ku nandri

  • @akashharini7551
    @akashharini7551 2 роки тому +13

    @DMK,, @admk ஆட்சி குடுத்தா இது தான் நிலைமை..
    மாற்று அரசியல் வேண்டும் அப்படியாவது இந்த மக்களுக்கு வழி பிறக்கட்டும் 💔

    • @Manikandan-od9ps
      @Manikandan-od9ps 2 роки тому

      யாருடா இவன்

    • @larshinbrinijila5035
      @larshinbrinijila5035 Рік тому

      All the people who speaks in this video has very good health ,hands and legs..Earn money and can live independently...In any way government is not responsible for this situation..I'm not supporting government its fact ..Take a rental house and should live..what's is purpose to live their... stubonly..About 25years where is the money they earned...it's all creating symbothy..God gave hands and legs and health to earn and live....

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 2 роки тому +3

    இதைப்பற்றியெல்லாம், இதுவரை கனிமொழிக்கும், உதயநிதிக்கும் தெரியாது.
    தெரிந்திருந்தால் இவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கும்.
    ஊடகங்கள் இந்த வீடியோ பதிவை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்தால் *ஊடக தர்மம்* நிலைக்கும்.

  • @vanathivengatachalam6862
    @vanathivengatachalam6862 2 роки тому +23

    அருபது ஆண்டுகால திராவிட கட்சிகளின் சாதனை. ஆனாலும் திருந்தாமல் தலைவர்கள் படம் அந்த இடிந்த சுவரிலும்..

  • @vijivijitnj
    @vijivijitnj Рік тому +1

    இவர்கள்ளு விடிவு காலம் வர நான் எல்லா கடவுளையும் வேண்டிகிறேன்

  • @ravananpandiyan2309
    @ravananpandiyan2309 2 роки тому +2

    Veedu ilathavanuku than therium intha vali Ena nu. Ipadi situation la irukuravan thimiri elunthaal Ena agum. Behindwoods channel ku nandri.

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 2 роки тому +37

    Kodumai, please Respected CM sir, request from public to take action for these poor people, kindly give shelter to them 🙏🙏🙏

    • @void_360
      @void_360 Рік тому

      No matter which party is in the power, all they gonna do is loot as much as they can. His car collection itself would cross several crores. Even just with that money, he could've uplifted these people's lives. But they're busy on corruption

    • @sankariappan1464
      @sankariappan1464 Рік тому

      Why respected c
      CM ? He does not deserve any respect .He will soon sell our state. Look how he rules with no norms . Only corruption . He will pay for what he is doing . Like ilangai politicians simply hate him

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +4

    But no rent, no emi, no expenses

  • @KarthickKarthick-lf1ms
    @KarthickKarthick-lf1ms 2 роки тому +9

    அரசாங்கம் குருடாக்கி விட்டது.

  • @Hissa786
    @Hissa786 2 роки тому +32

    எல்லோரும் சென்னையில் வாழ ஆசைப்பட்டால் எப்படி ?

    • @richurajeshwarirrr9765
      @richurajeshwarirrr9765 2 роки тому +1

      👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽😍👏🏽👏🏽

    • @domanjo4316
      @domanjo4316 Рік тому

      Avanka sontha yadam

    • @A12-XAE
      @A12-XAE Рік тому

      Avanga dhan da Chennai oda poorava kudikal

    • @samsonpeter2966
      @samsonpeter2966 Рік тому

      சென்னையிலே பொறந்து வளர்ந்து சென்னையில வாழ ஆசைப்படாம வேற எங்க போய் வாழ்வாங்க

  • @SathishKumar-ph1hr
    @SathishKumar-ph1hr 2 роки тому +30

    #Meet a stranger ..... Thalaivarae Good effort by you..... Now big channels covering some useful news.....

    • @chennai1965
      @chennai1965 Рік тому

      Adei behindwoods did it bfre him. Aavudayappan visited and captured this place. Atha neenga shre pani viral panala avlothan

    • @SathishKumar-ph1hr
      @SathishKumar-ph1hr Рік тому

      @@chennai1965 Adei nee poi check Pannu yaaru first pota nu

    • @chennai1965
      @chennai1965 Рік тому

      @@SathishKumar-ph1hr u chck. Behindwoods posted it 2 mnths back

    • @SathishKumar-ph1hr
      @SathishKumar-ph1hr Рік тому

      Aana itha oru visiyama thirumba thirumba comment panra paaru vera level pa nee 🙏🙏🙏🙏🙏🙏

  • @poongodipoongodi2945
    @poongodipoongodi2945 Рік тому +2

    i o i o devane😭😭😭😭🙏🙏 ivarkalukku vedu kodungappa manasu padharudhe thagappane ummalamattume kudum 🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @inhamulhasan8639
    @inhamulhasan8639 2 роки тому +8

    #meet a stranger super bro nenga potta video innaiku ovvaru channel um pakka arambichutanga good work bro👌

    • @chennai1965
      @chennai1965 Рік тому

      Behindwoods did vid at same place 2 mnths back. But nobdy cared

  • @Jainulaabudeen
    @Jainulaabudeen Рік тому

    Meet a stranger இந்த சேனல் க்கு
    தான் நன்றி சொல்லனும்....

  • @daytodaytech6318
    @daytodaytech6318 2 роки тому +34

    Shame on govt

  • @churchreformationmission622
    @churchreformationmission622 2 роки тому +6

    இவர்கள் வசிக்க ஒரு இடத்தை அரசு தந்து அந்த இடத்தில் கூடுமானால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்கலாம்.

  • @saravananr6498
    @saravananr6498 2 роки тому +3

    behind woods தயவு செய்து வீடியோ எடுத்ததுடன் அவர்களை காக்க உதவுங்கள் media is a most powerful weapon I strongly believe in that. so do a favour for those peoples

  • @liveview173
    @liveview173 Рік тому +1

    Thanks to meet a Stanger channel 🙏🙏🙏🙏

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 2 роки тому +8

    இந்த வீடியோ வை முதலமைச்சரின் cell க்கு அவசியம் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.ஆட்சியாளர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.ஒருநாள் அங்கு இருந்து கண்ணால் பார்த்தாலாவது புரியும்.

  • @Ctamil1
    @Ctamil1 Рік тому +9

    மனசு வலிக்குதுடா இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளுக்கு நல்ல சாவே வரத்து

  • @arazamkhan
    @arazamkhan Рік тому +3

    It's near Central railway station, these people won't move from this place, since it's the heart of the city, the government had offered semenchery, they won't move, because of job opportunity

  • @shanthisundar5124
    @shanthisundar5124 Рік тому

    முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணா இவர்களுக்கு ஒரு விடியல் கெnடுங்கள் நீங்க, நல்ல இருப்பிங்கள்

  • @joshikumar624
    @joshikumar624 2 роки тому +65

    Appreciating your effort. @meetastranger kudos to your effort that big channel like behindwoods took input from you

  • @AstArun-qi6yh
    @AstArun-qi6yh 2 роки тому +10

    Meet a stranger youtube channel 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥

  • @balu6531
    @balu6531 2 роки тому +3

    3rd channel bringing them into light...👏

  • @baskarbaskaran2156
    @baskarbaskaran2156 Рік тому +1

    ஆனாலும் எப்படி இத்தனை பிள்ளைகள் பெற்றார்கள்... அதற்குமுன் ஒரு வீடு கட்டி இருக்கலாமே

  • @arunkumar-uf4yl
    @arunkumar-uf4yl 2 роки тому +8

    வாழ்க கஞ்சா கலாச்சாரம்
    வாழ்க டாஸ்மாக்
    வாழ்க திராவிட மாடல் அரசு

  • @suradhas8142
    @suradhas8142 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏 kadavulaeee kapathunga kadavulaeee kapathunga kadavulaeee kapathunga 🙏🙏🥺🙏

  • @priyas6508
    @priyas6508 Рік тому +2

    Goverment must watch and help for tis Poor peoples Free House and Bath room and water all facilities need💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏😡😡😡😡😡

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 2 роки тому +7

    நான் இராமதபுரம். மாவட்டம் எங்களுக்கு 7 ஏக்கர் கரிசல் பூமி இருக்கு உங்கள் எல்லருக்கும் இலவசம 5 சென்ட் .இடம் தர தயர் ஆன தண்ணீர நீங்க த தேடிகனும் வேலை விவசய வேலை கூலி பத்தி கவல பட கூடது எங்களோட உழைக்க தயர வருவீர்கள வருங்கள் நான் தயர்

    • @sunitadurai2104
      @sunitadurai2104 2 роки тому +2

      அப்படி வர மாட்டாங்க அவங்களுக்கு எல்லாமே உழைக்காமல் கிடைக்க வேண்டும்

    • @tamilselvi8470
      @tamilselvi8470 2 роки тому +1

      எங்களுக்கு திருப்பூரில் நான்கு ஏக்கர் விவசாய நிலம் இருக்கு வீடு கரண்ட் தண்ணீர் எல்லா இலவசமாக கொடுத்து சம்பளம் கொடுத்தாலும் விவசாய வேலைக்கு ஒரு பய வரமாட்ரா

    • @m.s.magizh386
      @m.s.magizh386 Рік тому

      Andha areala visaringa bro varuvangalanu kelunga ungala kai eduthu kumuduren ungalanala mudija udhavi seinga unga vamsamey nalla irukum

  • @lavidd9206
    @lavidd9206 Рік тому +1

    Yn da government idhellam pakkamatingla.....kodi kanakula sothu vachutu naasama povinga tamil nadu Government.....pavam romba kashtama iruku....

  • @adashi101
    @adashi101 2 роки тому +1

    Andha periyavar pesum bodhu vidiyal photo back la super a iruku...

  • @sirajraja8590
    @sirajraja8590 Рік тому +1

    3000கோடிக்கு படேல்க்கு சிலை 1330 அடிக்கு கடலுக்கு நடுல வள்ளுவர் சிலை கொடி கொடியா கொட்டி மெரினா பீச்ல தலைவர்கள் சமாதி 80 கோடி செலவு பண்ணி கருணாநிதி அவரோட பேனவுக்கு நினைவு சின்னம் என் மக்கள் ஒதுங்க இடம் இல்ல துணி மாதிக்க கூட ஒரு மறைப்பு இல்ல இதெல்லாம் மாநில அரசுக்கு தெரியாம இல்ல தெரிஞ்சும் தெரியாத மாறி இருக்குராங்க முதல் அமைச்சர் அவைகளின் கவனத்திற்கு இது வரணும் ஏதாச்சும் நல்ல வழி கிடைக்கணும்... நான் என் வீட்ட கோவிலா பாக்க start panniten

  • @yazhinism
    @yazhinism 2 роки тому +2

    Arasangam vetkapadanum idhu mathiri nilamayil makkalai parka.

  • @dineshlucifer8967
    @dineshlucifer8967 Рік тому +4

    God bless you all 😭😭✨

  • @sakthidaz2830
    @sakthidaz2830 2 роки тому +1

    Thanks to Meet a Stranger you tube channel

  • @krishmom3586
    @krishmom3586 Рік тому +1

    Meet mr stranger thank you to expose their problem. ..

  • @ManiKandan-uy6zj
    @ManiKandan-uy6zj Рік тому +11

    முதல்வர் அவர்களே தமிழ் நாட்டுக்கு மாற்றம் தர வேண்டாம் அவங்களுக்கு வீடு குடுங்க

    • @Ashwini.M5346
      @Ashwini.M5346 Рік тому

      Athuku vayppu illa Avanga CM intha marthri eththulam varamarthamga ethuna big function immediate povanga 22years ivaga itha house la irukanga innum varaikuma theriyamal irupanga..

  • @Aklove-dz4dk
    @Aklove-dz4dk Рік тому

    Kadavule ivargalukku nalla vazhiyai kattunga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @guhan.m826
    @guhan.m826 Рік тому +1

    5:54 அவங்க காலண்டர பாருங்க😓

  • @sasikalamathiyazhagan
    @sasikalamathiyazhagan 2 роки тому +1

    Behind woods ithuvarai potta video vida intha video than sirappanathu..... government ithai parthavathu avangalukku yethavathu nallathu seiyanum....intha mathiri society kku nallathu seira mathiri video podunga Behind woods.......thevai illam artists pathiyum avanga personal pathiyum pottu unga nerathum.... yenga nerathaiyum ..... waste pannathinga.... finally your done a good job keep it up 🤝👏👏👏👏👏👏

  • @clarkeprabu7372
    @clarkeprabu7372 Рік тому

    Please ethavathu support panunga da government la nalla irupenga neengalum unga family um

  • @prema7002
    @prema7002 Рік тому +1

    Pls government take action immediately

  • @subharanjith1427
    @subharanjith1427 Рік тому

    Thanks to meet the stranger youtube channel ...

  • @anithadhiya2539
    @anithadhiya2539 Рік тому +1

    உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இதை பார்க்க வேண்டும்

  • @sofiarachel3973
    @sofiarachel3973 2 роки тому +1

    CM sir, pls help this people

  • @saidurgadevi9045
    @saidurgadevi9045 2 роки тому +1

    Omg naan athoo mumbai Tharapuram nuu ninithan. Chennai laa . TN Government wants 2 take action immediately.

  • @vidhyashyam1257
    @vidhyashyam1257 Рік тому +1

    I hope our dear ministers watch this

  • @vijivijitnj
    @vijivijitnj Рік тому +2

    எனக்கு கண்ணீர் வருகிறது பாவம்

  • @manor5211
    @manor5211 Рік тому +1

    சீமான் தான் காப்பாற்ற வேண்டும்.

  • @myhomeministerchanneltamil8568
    @myhomeministerchanneltamil8568 2 роки тому +2

    பல mediakal poi vedeio edukringa ungaluku nalla views varum antha makkaluku nalla viduvukalam vantha nallaruku

  • @deepankumar7008
    @deepankumar7008 2 роки тому +3

    Behindhoods ur doing well, please take this issue to light and help for a change in their lives... Please CM sir do something, they are helpless...

  • @sripriya341
    @sripriya341 2 роки тому +7

    Epdi Inga irukanga .. pavam ...

  • @dharshanbabudharshanbabu3190

    Meet a stranger channel Anna romba nanri

  • @pradeepr6712
    @pradeepr6712 2 роки тому +1

    Romba kastam da. Enna ipdi kasta padranga. Oru side full rich people other side ivlo kasta padra people.