கண்ணம்மாபேட்டை இன்று கிராமத்திற்கு இந்த சுடுகாட்டு மட்டும் இருந்தது இப்பொழுது 100 மடங்கு ஊர்கள் பெருகிவிட்டது இந்த சுடுகாடு போதுமா போதாது மக்கள் வாழ்வதற்கு பெரிய கட்டிடங்கள் மாளிகை போன்ற வீடுகள் கட்டுகிறார்கள் யாராவது சுடுகாட்டை பற்றி சிந்தித்தீர்களா புதியதாக வேற ஏதாவது சுடுகாடு அமைத்தார்கள் என்றால் இல்லை கடைசியில் போய் சேருவது அங்கு தானே மனிதன் இந்த விஷயத்தில் புத்தி இல்லை
Yes there is some thing like rotten milk smell. The environment also very bad. I am not telling the workers job All people one day permitted to stay their for permanently. In other cited towns like salem Mettupalayam the environment is fullof trees Garden green plants .very calm ,neat But chennai Kannamma pettai should want s green touch . I think.
இந்த காணொளி கண்ணீரை வரவழைத்து விட்டது மனிதனின் நிலை இவ்வளவு தான் ஆஸ்தி பாஸ்தி பணம் ஆணவம் அகங்காரம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எல்லாமே இங்கு வந்து விட்டால் ஒரு பிடி சாம்பல் தான் இறைவா சர்வேஸ்வரா நீ நின்றாடும் இடத்தில் ஆணவம் ஏது அதுவே ஏகாந்தம் 🙏
எல்லோரையும் கடைசி மரியாதையுடன் வழியனுப்பி வைக்கும் இந்த மாமனிதர்களான இவர்களும் ஒருநாள் கடைசியில் இங்குதான் வருவோம் என்று நினைப்பார்களா.வாழ்வே மாயம்.இந்த தகனமேடை மற்றும் இடுகாட்டில் செம்மையான பணி செய்யும் இந்த மாமனிதர்களுக்குச்சிறப்பு செய்து வாழ்க்கையை இனிதாக்குமா அரசுகள்.
Engapatty thatha(parthasarathy corp school proprieter) choolai post office) my bro upto 1974 grandmas(2) we're there only. I saw this on mahalaya amavasa day and pray them today is a great and pleasant for me
ஹரிச்சந்திரன் வரலாறு ஆதியிலே பறையனுள்ளே சாதியிலே பறையனுமில்லே ஆக இவரை சொல்லகூடாது சிவனை சொல்லவும் அரிச்சந்திரன்மனிதன் உடனே சுடுகாடுமாயமாகி விடும் ஆக இது பிரம்மை மாயை போலிசுடுகாடு சிவன் ,காளிதான் சொல்லவேண்டும்🙄😊
பிணம் பாடை திருப்பும் இடம்,அந்திநேரம் ஆவி இருக்கும்அம்மா பின்னாடி சென்றேன் எனக்கு கடலைமிட்டாய் கொடுத்து முள் காட்டில் தவறிஇறந்த கிணற்றுக்கு அழைத்து சென்றது முட்புதரில் என் கால் பாதம் படவில்லை மெதுவாகபறந்து தேன் பிறகு ஓங்கியசத்தம் குலதெய்வத்தை கூப்பிட்டாள் சத்தத்தில் அம்மா கண்ணைவெள்ளி ஒளி உடனே கையை உதரினேனா பறந்து வந்து என்கையை பிடித்துகொண்டு ஆவியை எச்சரித்து சத்தியம் வாங்கினாள் குலதெய்வம் அருள் 🙄
டேய் தம்பி எங்க அப்பன் கேடு கெட்டவன் அவனுக்கு வயசு 75 ஆகுது எங்க எல்லாரு வாழ்க்கையுமே அழிச்சிட்டுருக்கான் ஆனா இன்னும் செத்து போல நல்லா தான் இருக்கான். அப்பா, அம்மா நல்லவங்களா இருந்த ரொம்ப நாள் இருக்க மாட்டிங்குறாங்க? அப்பா, அம்மா கெட்டவங்கள இருந்த ரொம்ப நாளைக்கு இருந்து தொல்லை தராங்க??? இதுக்கு என்ன சொல்லற நீ அப்பா, அம்மா இல்லையேனு கஷ்ட படர நான் அப்பா, அம்மா இருக்காங்களே னு கஷ்ட படறேன் கடவுளோட விலையாட்ட பார்த்தியா எல்லாம் விதி!!!!🙏
இந்த கண்ணம்மாபேட்டை சுடுகாடு வெட்டவெளியில் ஒரு சிறிய சுடுகாடு அந்தப் பக்கம் போவோர் வருவோர் எல்லோருக்கும் தெரியும் பிணத்தை எரிப்பது புதைப்பது எல்லாம் அப்பொழுது அந்த ஏரியாவில் குடியிருப்பு குறைவாகும் இப்பொழுது அதே இடத்தை 100 மடங்கு குடியிருப்புகள் அதிகமாகிவிட்ட பிறகும் 100 வீடுகள் மட்டும் இருந்த இடத்தை அடக்கம் செய்த இடத்தை லட்சக்கணக்கான பேருக்கும் அதே இடம்தான் ஐந்து கிரவுண்ட் கூட இருக்காது மனிதனுக்கு வாழ்வதற்கு இடம் இருக்கிறது மாடும் மாளிகையில் வாழ்கிறான் பெரிய விஐபிகள் நடிகர் நடிகைகள் அனைவரும் அங்குதான் வசிக்கிறார்கள் தான் இறந்தால் தன்னுடைய உடலை அடக்கம் செய்வதற்கு இடமில்லாத நிலைக்கு அக்கறை காட்டுவதில்லை என்றால் இதைவிட இந்த உலகில் வாழ்ந்து பயன் இல்லை சென்னையில் எல்லா இடத்திலும் அப்படித்தான் இருக்கிறது அதிகபட்சம் 5 லட்சம் பேர் வாழ்ந்து சென்னையில் இன்று பல கோடிகள் மக்களுக்கு அதே சுடுகாடு தான் இதை யாரும் கவனிப்பதில்லை
@@manjucrosstalk4049 இருக்காது அங்க ஒன்னுமே இருக்காது நான் என் நண்பர்களோட அங்கு கல்லறை மேல அமர்ந்து பேசிட்டு தான் இருப்போம் தினமும் ஒரு விஷயம் பார்த்த எப்படி பயம் வரும்😊
Do they have Audits, a doctor must be present in cremation area and do basic physical check in front of relatives and friends people... and once body placed inside cremation area then only ashes should be able to taken out... To avoid any misuse of beloved humans when they are dead and body.
This graveyard is a shameful state. Why can they clear the area and plan Lawn grass and keep it clean for visitors? Get donations from next of keen and make this place suitable for visitors as many celebrities are buried here. See the graves is US and UK, they are kept very clean and attract tourist to view the graves.
கண்ணம்மாபேட்டை இன்று கிராமத்திற்கு இந்த சுடுகாட்டு மட்டும் இருந்தது இப்பொழுது 100 மடங்கு ஊர்கள் பெருகிவிட்டது இந்த சுடுகாடு போதுமா போதாது மக்கள் வாழ்வதற்கு பெரிய கட்டிடங்கள் மாளிகை போன்ற வீடுகள் கட்டுகிறார்கள் யாராவது சுடுகாட்டை பற்றி சிந்தித்தீர்களா புதியதாக வேற ஏதாவது சுடுகாடு அமைத்தார்கள் என்றால் இல்லை கடைசியில் போய் சேருவது அங்கு தானே மனிதன் இந்த விஷயத்தில் புத்தி இல்லை
Yes there is some thing like rotten milk smell. The environment also very bad. I am not telling the workers job
All people one day permitted to stay their for permanently.
In other cited towns like salem Mettupalayam the environment is fullof trees Garden green plants .very calm ,neat
But chennai Kannamma pettai should want s green touch . I think.
இந்த காணொளி கண்ணீரை வரவழைத்து விட்டது மனிதனின் நிலை இவ்வளவு தான் ஆஸ்தி பாஸ்தி பணம் ஆணவம் அகங்காரம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எல்லாமே
இங்கு வந்து விட்டால் ஒரு பிடி சாம்பல் தான் இறைவா சர்வேஸ்வரா நீ நின்றாடும் இடத்தில் ஆணவம் ஏது அதுவே ஏகாந்தம் 🙏
How much mental strength these people should have? No words.... Big salute to all of you
ஆதிசிவ இறைவன் இருக்கும் இடம் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
கருவறையில் உருவாகி கல்லறையில் முடியும் மனித வாழ்க்கை இதில் யாரும் அடக்கம் தப்ப முடியாது இதில் மதம் பணம் புகழ் எல்லாம் சூன்யம் பூஜ்யம்
Noothula oru varthai pa
எங்க அப்பன் னுக்கு பணம், வீடுதான் முக்கியம். எவ்வளவு சம்பாரிச்சு குடுத்தாலும் பத்தாது அவருக்கு என்னோட வாழ்க்கையை நாசமாக்கிட்டாரு தினம் தினம் அத நினைச்சாலே ரொம்ப வேதனையானது இருக்கு நல்லா மனுஷனுக்கு சாவு வருது எங்க அப்பாக்கு சாவு வர மாட்டிங்குதே. கடவுளே கொஞ்சம் கருணை காட்டுப்பா அவர சீக்கிரமா கூட்டிட்டுப்போ பா எங்க குடுபத்துல எல்லாருமே நல்லா இருப்போம் 🙏
❤ ஓம் நமச்சிவாய அன்பே சிவம் ❤❤❤ இருக்கும் அமைதியான இடம்
எல்லாருக்கும் ஒரு இடம் எழுதப்பட்டிருக்கும் இறைவனால்.
Yes
6@@raar3471
இறைவன் மனிதர்களுக்கு கொடுத்த ஒரு வரம் வலி இல்லாத மரணம். ஓம் நமசிவாய.
எல்லோரையும் கடைசி மரியாதையுடன் வழியனுப்பி வைக்கும் இந்த மாமனிதர்களான இவர்களும் ஒருநாள் கடைசியில் இங்குதான் வருவோம் என்று நினைப்பார்களா.வாழ்வே மாயம்.இந்த தகனமேடை மற்றும் இடுகாட்டில் செம்மையான பணி செய்யும் இந்த மாமனிதர்களுக்குச்சிறப்பு செய்து வாழ்க்கையை இனிதாக்குமா அரசுகள்.
அனைவரும் சமமே சாதி மத வெறி இல்லாத ஒரே இடம் மனிதர்களே ஆணவம் வேண்டாம் எல்லாருக்கு முடிவூ இங்கு தான்.
Bro.. endha oor bro.. neenga edho city nu nenaikren 😂 ella jadhikum ore sudukadu la illa bro 😅
Crct and matured wrds sir..
@sanjay Mahesh
நம்ம தினம் மிளகாய் அரைக்க மில்லுக்கு போகிறோம் ஆனால் நாமும் ஒரு நாள் மிளகாய் போல ஆக போகிறோம் என் பது எத்துணை பேர் உணர்ந்துள்ளோம்
சூப்பர் தத்துவம் சகோ 😂😂
@@saisuba1393 ஆமா கண்ணு
இத எங்க அப்பனுக்கு சொன்ன புரிய மாட்டிங்குதே
@@Virat18-df1db அப்படி யா
முடி சூட்டிய மன்னனுக்கும் ஒரு பிடி சாம்பல் என்பதை மறவாதே 😊
எங்க அப்பா கு காசு மற்றும் வீடு தான் முக்கியம் வேற யாரும் முக்கியம் இல்லை
என் முப்பாட்டன் ஹரிச்சந்திரன் இருக்குமிடம் ஈசன் இருக்குமிடம் ஓம் நமசிவாய
@@blackeyblackey-cs5lu iruppavanukku irkkiran illathavanukku illai nee yyarendru thrinthukoden nee vithyasam theriyathavan avvalavuthan un ........pagutharivalane
Engapatty thatha(parthasarathy corp school proprieter) choolai post office) my bro upto 1974 grandmas(2) we're there only. I saw this on mahalaya amavasa day and pray them today is a great and pleasant for me
ஹரிச்சந்திரன் வரலாறு ஆதியிலே பறையனுள்ளே சாதியிலே பறையனுமில்லே ஆக இவரை சொல்லகூடாது சிவனை சொல்லவும் அரிச்சந்திரன்மனிதன் உடனே சுடுகாடுமாயமாகி விடும் ஆக இது பிரம்மை மாயை போலிசுடுகாடு சிவன் ,காளிதான் சொல்லவேண்டும்🙄😊
Anagayae poi eru apa
@@allen7632pavadai naaya vaaya moodu
நன்றி நீங்க செய்யும் தொழிக்கு
Thanks to those staffs. Good information. Thanks for put in social media.
Very very delicate and dedication job this omnamasiviya gods dedicat of👍👍😩😩 🙏🙏🙏🙏
Salute to these workers. Our graves and crematoriums must be kept clean. This will be our tribute to the dead buried/cremated there.
பிணம் பாடை திருப்பும் இடம்,அந்திநேரம் ஆவி இருக்கும்அம்மா பின்னாடி சென்றேன் எனக்கு கடலைமிட்டாய் கொடுத்து முள் காட்டில் தவறிஇறந்த கிணற்றுக்கு அழைத்து சென்றது முட்புதரில் என் கால் பாதம் படவில்லை மெதுவாகபறந்து தேன் பிறகு ஓங்கியசத்தம் குலதெய்வத்தை கூப்பிட்டாள் சத்தத்தில் அம்மா கண்ணைவெள்ளி ஒளி உடனே கையை உதரினேனா பறந்து வந்து என்கையை பிடித்துகொண்டு ஆவியை எச்சரித்து சத்தியம் வாங்கினாள் குலதெய்வம் அருள் 🙄
A great noble job only tears in allour eyes 😭😭😭😭😭😭🙏🙏🙏
எல்லா சூடுக்காட்டிலும். இப்படி தான் பண்றாங்க போல ஒரு மனிதன் செத்துக்கு அப்பறம் தான் எல்லா ஞாபகம் வருமா உயிரோடு இருக்கும் போது எதுவும் தெரியாது தா
ஆக இறுதியில் பிடி சாம்பல் தான் நிச்சயம்
😢😢😢😢😢
இவங்க சொல்றது பார்த்தால் ஒரு பிடி சாம்பல் கூட மிச்சம் இருக்காது போல
செத்தும் ஆதார் ஓத்தார் எதுக்குடா.. எவன் செத்தாலும் போட்டு எரிங்க பொதைங்க..
Thanks to the Channel and the Anchor for covering this sensitive subject,,,,very enlightening
Thank you
அருமையானபேட்டி
TQ for the great content ❤
ஒரு பிடி சாம்பல் ...😢
Nice interview...God bless you pa
They are our real heroes of our society 😢
அரசன் முதல் ஆண்டி வரை ஆடி அடங்கி ஒடுங்கி இறைவன் ஈசனிடம் செல்லும் இடம்🙏 ஓம் நமசிவாயம்🙏
Good information....thanks to anchor cameraman and that staffs nice one
Really super information
Yennoda life la marakka mudiyatha cementry... yenga amma appa va inga tha podhachanga..avangalukku romba chinna vayasu tha😭
😢
😭😭😭
டேய் தம்பி எங்க அப்பன் கேடு கெட்டவன் அவனுக்கு வயசு 75 ஆகுது எங்க எல்லாரு வாழ்க்கையுமே அழிச்சிட்டுருக்கான் ஆனா இன்னும் செத்து போல நல்லா தான் இருக்கான்.
அப்பா, அம்மா நல்லவங்களா இருந்த ரொம்ப நாள் இருக்க மாட்டிங்குறாங்க?
அப்பா, அம்மா கெட்டவங்கள இருந்த ரொம்ப நாளைக்கு இருந்து தொல்லை தராங்க???
இதுக்கு என்ன சொல்லற
நீ அப்பா, அம்மா இல்லையேனு கஷ்ட படர நான் அப்பா, அம்மா இருக்காங்களே னு கஷ்ட படறேன் கடவுளோட விலையாட்ட பார்த்தியா
எல்லாம் விதி!!!!🙏
Super bro.
Electric ⚡ system.dingarfrom, France kannan
🙏GOD BLESS YOU ALL - PLEASE USE HAND GLOVES - FOR CAMERA SAKE 🙏 Thank you.
மனிதனின் உடல் வெறும் காற்றடைத்தப்பை என்பது தெரிகிறது....
அம்பி நீ சாமியாரா போயிடு.
super
New information
இந்த கண்ணம்மாபேட்டை சுடுகாடு வெட்டவெளியில் ஒரு சிறிய சுடுகாடு அந்தப் பக்கம் போவோர் வருவோர் எல்லோருக்கும் தெரியும் பிணத்தை எரிப்பது புதைப்பது எல்லாம் அப்பொழுது அந்த ஏரியாவில் குடியிருப்பு குறைவாகும் இப்பொழுது அதே இடத்தை 100 மடங்கு குடியிருப்புகள் அதிகமாகிவிட்ட பிறகும் 100 வீடுகள் மட்டும் இருந்த இடத்தை அடக்கம் செய்த இடத்தை லட்சக்கணக்கான பேருக்கும் அதே இடம்தான் ஐந்து கிரவுண்ட் கூட இருக்காது மனிதனுக்கு வாழ்வதற்கு இடம் இருக்கிறது மாடும் மாளிகையில் வாழ்கிறான் பெரிய விஐபிகள் நடிகர் நடிகைகள் அனைவரும் அங்குதான் வசிக்கிறார்கள் தான் இறந்தால் தன்னுடைய உடலை அடக்கம் செய்வதற்கு இடமில்லாத நிலைக்கு அக்கறை காட்டுவதில்லை என்றால் இதைவிட இந்த உலகில் வாழ்ந்து பயன் இல்லை சென்னையில் எல்லா இடத்திலும் அப்படித்தான் இருக்கிறது அதிகபட்சம் 5 லட்சம் பேர் வாழ்ந்து சென்னையில் இன்று பல கோடிகள் மக்களுக்கு அதே சுடுகாடு தான் இதை யாரும் கவனிப்பதில்லை
Very good video
God bless you 🙏🙏🙏🙏
Sama rasam ulavum idame- Nam vaazhvil kaana
Sama rasam ulavum idame
Ivagalgalaa mana thairiyam athigamaa erugu....romba kashta maa na vaela.....ethuku mentaly romba strong ah eruganum ......😢
dhayavu seidhu gloves usepannunga plz...
Enga thatha irukum idam😊
பேட்டி தந்தவர் நல்ல மனிதர்... புண்ணியம் கிடைக்கும் அவருக்கு...
Caption paatha siripu varuthu! Summa koluthi poduvom...
இவ்வேலை செய்பவர்கள் புண்ணியம் சேய்தவர்கள். ஓம் நமச்சிவாய
Vasanaai nu soldra manasu irukey 💞
எங்கள் இல்லம் பின்புறம் உள்ளது இந்த மயானம்
Payama erukathanka...?
No anga ethume irukkathu sami ye anga tha irukku @@Yuvasri-09-g9r
Payama erukatha
@@manjucrosstalk4049 இருக்காது அங்க ஒன்னுமே இருக்காது நான் என் நண்பர்களோட அங்கு கல்லறை மேல அமர்ந்து பேசிட்டு தான் இருப்போம் தினமும் ஒரு விஷயம் பார்த்த எப்படி பயம் வரும்😊
உனக்கு பெண்கள் சத்தம் கேட்குமா 😄
கடைசியாக எல்லோரும் போகும் இடம் கண்ணம்மா பேட்டை தான் 😂😂😄😭😭😭🙏
Namalaku athutha nimasham enna nadakum theriyama neriya peru
Neriya peru life spoil pandranga
Please why don't you clean the area properly because last destinations to rest in peace ❤❤❤🙏🙏🙏🙏
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🐚🙏🙏🙏🙏🙏
E
Music ethukuda pottu kolringa
@6:25..What was he trying to do with his right hand ?! Is that a sign of panic in his mind ..😁
14:28,29,30.....🙏🙏🙏
புதைத்து சமாதி கட்டுவதால் தான் இடப்பற்றாக்குறை சும்மா புதைச்சு விட்டாலும் சமாதி கட்டாம புதைத்தாலும் அல்லது எரித்தாலும் இடப்பிரச்சனை வராது
Om NamaSivayea 🙏💐
Om Sudala madaSwamy vanakkam 🙏😊 RAJA HARICHANDRA MAHARAJ Namaskar 🙏👍😊💐
Rip 😭😭😭 Anne ( 🔵 )
Ithu kannammapettai sudugadu idam muthu rangan salai!
Do they have Audits, a doctor must be present in cremation area and do basic physical check in front of relatives and friends people... and once body placed inside cremation area then only ashes should be able to taken out... To avoid any misuse of beloved humans when they are dead and body.
சுருகாட்டுக்கு என்ன பெயர்...?
Kannamapettai.. t.nagar
Amaithi poongaa😂
கண்ணா கண்ணம்மா பேட்டை 🌹
Yennga area ❤
Uyir irundhal Jaadhi
Uyir neethal Body
இந்த . இடதை சுத்தி பார்தத😂
Naa Saga poraa 😭💔😭🙏🙏
Unmai sir malaysia ipadi than oru silaper pandra taapu beer tin & so many things put in the body very sad
Enaku asai na setha inka tan varanum
Avalodhan ga valkzhai
Ungamela mariyathai varudhy😢
Baground music ❌👎
Adi adangum vaazhkkai.
பெண் பேய் சத்தம் கேக்குதா ஆண்பேய் சத்தம் கேக்காதா
Enga area❤
Sivane romba kodumaiya erukku
❤
🙏💥🙏
Onnum purila life❤
Ivaru ratham satha fulla manda oodu mela tha focus uh 😂
Ada 😢😢😢
Ada naara pataley, home tour maathiri podreenga da 😂
🙂
Intha punithamaana paniyaiseiyum ivargalai vanangukiren
🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
In n
Poda punnakku seemanukku thambi. Jeeva swasam irukkum pothu God Lives in you.ingayellam nee nenakirava evanum illa,
Dai thirutu etchakalai Dravida koomutai Annan seeman thevai illama izukura😡😡😡😡
மாசான சுடலை அய்யா இருக்கும் இடம்❤❤❤
This graveyard is a shameful state. Why can they clear the area and plan Lawn grass and keep it clean for visitors? Get donations from next of keen and make this place suitable for visitors as many celebrities are buried here. See the graves is US and UK, they are kept very clean and attract tourist to view the graves.
Yadha eduthalum kora sollavay kelambi vandrununga
US and UK climate are different. India's climate is different....if we plan lawn maintenance is big issue. Think before speak
Have you park, memorial in marina beach. How grass were grown there? Like that they can keep this place.
நீசெத்தாவங்களையும்சும்மாவிடமட்டியா
❤❤