மரபு மீறிய காமம்-திருமணம் கடந்த உறவு-3 திருமண யோகம்-அத்தனையும் ஒரே ஜாதகத்தில்-உதாரண ஜாதக விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 70

  • @ramthiagu
    @ramthiagu Місяць тому

    வணக்கம் ஐயா உங்களது விளக்கம் தெளிவாகவும் மிக அற்புதமாக உள்ளது குறிப்பாக இரண்டாவது கணவனுக்கு லக்னம் மூன்றாவது கணவனுக்கு லக்னம் போட்டு விளக்கியது மிக மிக அருமை தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @ponnitips5323
    @ponnitips5323 Рік тому +1

    சூப்பரா இருக்கு தம்பி நல்லாயிருக்கு

  • @sureshkumarb897
    @sureshkumarb897 Рік тому

    Good Explanation 👏👏👏

  • @jegannathana172
    @jegannathana172 2 роки тому

    தெளிவான விளக்கம் நன்றி சார் குரு என்ன டிகிரி யில் உள்ளார் என
    விளக்கவும்

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  2 роки тому +1

      குரு 20.14° யில் அமர்ந்து உள்ளார்

  • @selvi5678
    @selvi5678 Рік тому

    மேஷராசி பரணி நட்சத்திரம் 8ல ராகு செவ்வாய் 12ல் சனி சந்திரன்

  • @sdscbe1980
    @sdscbe1980 6 місяців тому

    ஐயா, அருமையான விளக்கம். நன்றி. இந்த காணொளியில் இருந்து, ஒரு பெண்ணின் ஜாதகத்தின் மூலம் கணவன் ஜாதகத்தை எப்படி பார்ப்பது என்று புரிந்து கொண்டேன். ஐயா, எனது சந்தேகம் என்னவென்றால், 4 ஆம் வீட்டில் செவ்வாய், சுக்ரன் மற்றும் சனி சேர்க்கைக்கு பதிலாக. செவ்வாயும் சுக்ரனும் நான்காம் வீட்டில் இருந்து, இந்த இணைவை 2ம் வீட்டில் இருந்து 3ம் பார்வை மூலம் சனி பார்த்தால், இந்த சேர்க்கை அதே பலனைத் தருமா.

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  6 місяців тому

      நாலாம் வீட்டில் எங்கே இணைவு உள்ளது லக்னத்தில் தானே இணைவு உள்ளது

  • @geethapk6617
    @geethapk6617 Рік тому +1

    Sir super

    • @geethapk6617
      @geethapk6617 9 місяців тому

      @yazhini-so1ww neenga solringala na solaunuma

  • @geethapk6617
    @geethapk6617 Рік тому

    Sir sevaai kethu chandran ivargal இருந்து பார்த்தால் என்ன பலன்

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  Рік тому

      எந்த ஒரு பலனையும் முழு ஜாதகத்தை வைத்தே பலன் எடுக்க வேண்டும்

    • @geethapk6617
      @geethapk6617 9 місяців тому

      @Ezhil-kt4ze 7 12 1985 7 40 pm cbe 2nd marriage nilaikuma 3 rd marriage iruka

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  9 місяців тому

      தங்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் புத்திர ஸ்தானம் களத்திர ஸ்தானம் அனைத்துமே பாதிக்கப்பட்டிருக்கிறது. எட்டாம் பாவகத்தில் குரு நீசம் பெற்று சனி செவ்வாயின் பார்வையை ஒருசேர பெற்றுள்ளது. தனக்கு உங்களுக்கு கணவராக வருவதற்கு முன்பு சரியான நபராக நல்லவராக தெரிந்தவர் கணவராக வந்த பிறகு அப்படியே குணாதிசயங்கள் மாறி சரி இல்லாத நபராக தவறான நபராக தெரிவார். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கே எதிராக அமையும் சூழ்நிலைகள் போய்க்கொண்டிருக்கிறது. கடும் மன உளைச்சல்களில் என்ன செய்வது என்று தெரியாமல் எதிர்காலத்தை நினைத்து பயந்த நிலையில் இருப்பீர்கள். மொபைலில் என்னை தொடர்பு கொள்ளவும். விரிவாக விளக்குகிறேன்

  • @janakiramansrinivasan7904
    @janakiramansrinivasan7904 Рік тому +6

    நீங்க சொல்றத பார்த்தா இது கட்டுமரத்தின் ஜாதகம் போல் தெரிகிறதே!

  • @geethapk6617
    @geethapk6617 Рік тому

    Sir sukaran தன் வீட்டை தானே parkum கிரகம் நன்றாகத்தான் இருக்கும் sir

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  Рік тому

      ஆமாம் ஏழாம் இடம் வலுத்து தான் உள்ளது. ஆனால் அந்த சுக்கிரன் சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார் செவ்வாயுடன் பரிவதனையாகியுள்ளார். ஏழாம் வீட்டில் சுக்கிரன் பார்ப்பதால் ஏழாம் வீட்டிற்குரிய அனைத்து பலன்களும் கிடைக்கின்றன அது எவ்வாறு கிடைக்கின்றது என்பதே பிரச்சனை.

    • @geethapk6617
      @geethapk6617 9 місяців тому

      @yazhini-so1ww yarudathu

    • @geethapk6617
      @geethapk6617 3 місяці тому

      Same ithey jathaga kattam mithuna laknam kanni rasi potu katunga sir

  • @SenthilB-oi1cs
    @SenthilB-oi1cs 9 місяців тому

    2marriage devorce aerchu sir..

    • @SenthilB-oi1cs
      @SenthilB-oi1cs 8 місяців тому

      @mergury 8/11/86 12. 31pm erode thiruonam magaralagnam

    • @SenthilB-oi1cs
      @SenthilB-oi1cs 8 місяців тому

      @mergury first married date 7/11/2011

    • @SenthilB-oi1cs
      @SenthilB-oi1cs 8 місяців тому

      @mergury 2nd married date 10/11/2022

    • @SenthilB-oi1cs
      @SenthilB-oi1cs 8 місяців тому

      @mergury 2nd married date 10/11/2022

    • @SenthilB-oi1cs
      @SenthilB-oi1cs 8 місяців тому

      @mergury என்ன பரிகாரம்

  • @bethuraj7095
    @bethuraj7095 9 місяців тому

    How much sir fee

  • @ponnitips5323
    @ponnitips5323 Рік тому

    ஆண் ஜாதகம் காக்க வேண்டும் போலேயிருக்கு

  • @ssuganthi2537
    @ssuganthi2537 2 роки тому

    🙏

  • @mahadevi8469
    @mahadevi8469 10 місяців тому

    Pariharam illaiah

  • @sivashanmugam896
    @sivashanmugam896 2 роки тому

    Supero super sir

  • @Keerapuramsamy
    @Keerapuramsamy 10 місяців тому

    கட்டு மக ஜாதகமும் இதேதான்..