யானைக்கும் அடி சறுக்கும்... குருஜி அவர்களுக்கு தற்போது ஜென்ம சனி நடைபெறுவதால் இது போன்ற சிக்கல்கள் நேரிடும்.... சரியான விளக்கம் தந்துள்ளார் எனினும் இதர வேலைகளையும் சேர்த்து சொல்லி இருந்தால் விமர்சனம் தவிர்த்து இருக்கலாம்.... ம்ம்ம்...சனி யாரை விட்டது....
Ayya aditya Guruji avargale, thangalukku vanakkam ... தாங்கள் இந்த பதிவில் பெண்களின் கற்பை அறிந்து கொள்ள சனி சுக்கிர கிரக சேர்க்கை பற்றி கூறுவதை மக்கள் சுபத்துவத்தை பற்றிய அறியாமையால் அல்லது முழுமையாக கணக்கிடாமல் அப்படியே தங்களுக்கு தெரிந்த பெண்களின் ஜாதகங்களில் சனி சுக்கிர சேர்க்கை இருந்தாலே தவறாக எண்ணி விடுவார்கள் ஐயா , இதனால் பல நல் ஒழுக்கம் உள்ள பெண்களுக்கு கலங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது ஐயா, தயை கூர்ந்து தாங்கள் இதற்கான தெளிவை ,மற்றொரு பதிவாக மக்களுக்கு விளக்குமாறு வேண்டுகிறேன் , மிக்க நன்றி
குருஜி அவர்களுக்கு எனது இனிய காலை வணக்கம் நான் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொலைப்பேசி வாயிலான உங்களிடம் எனது ஜாதகத்தை நான் பார்த்தேன் நீங்கள் அனைத்து பலன்களும் சொன்னீர்கள் ஆனால் பரிகாரங்கள் எனக்கு ஈமெயில் மூலம் அனுப்பி வைப்பேன் என்ன கூறினீர்கள் ஆனால் எனக்கு இன்று வரை கிடைக்கவில்லை தயவுசெய்து எனக்கு நீங்கள் அனுப்பி வையுங்கள் இப்படிக்கு உங்கள் அன்பு ரசிகன்
Pokkiri movie la vijay solirikaru Boys kum karpu mukkiyam nu Ajith ippo pengaluku romba important panni movie la concept act pannirkaru good move. In astrology in my perception guruji is very true and good
குரு ஜி , நான் கடக லக்னம் 8 ம் வீட்டில் சனி ஆட்சி வக்ரம் , லக்னாதிபதி சந்திரன் சேர்க்கை . 8 ம் வீட்டை செவ்வாய் 5 ம் வீட்டில் இருந்து பார்கிறது. சனியும் செவ்வாயை பார்கிறது. இதற்கு பலன் சொல்லுங்கள் குரு ஜி.
Sir, you told one second answer only. But u take 15 minutes. We dont expect these type of time wasting from guruji! Other one point sir, you are genius u know lot of rules and rules out, but common man think , sani Mars conjuction .... this post is create very collopse in lot of family. Please avoid these type of heading . This is humble request for respected GURIJI!!!🙏🙏🙏🙏🙏🙏🙏
சார் வணக்கம், ஜாதகத்தில் தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் அமைப்பு இருக்கும் நிலையில் , ஒருவர் நான் தவறு செய்யமாட்டேன் என்று கூறி நேர்மையான வழியில் உழைத்து வாழ்க்கை நடத்த முடியுமா? அது சாத்தியமா? தயவு செய்து விளக்கவும் சார் . நன்றி நடராஜன். சேலம்.
ஐயா , வணக்கம், உங்கள் பார்வை பாட்தக்கு கோடன கோடி நன்றி. 1) என் ஐதகதில் தீ்மை? நான்மை? சொல்லூ்ங்காள் ஐயா உங்கள் பார்வைக்கு தகவல் வைத்தூள்லன் . 2) ஏன் தொழில் /,வேளை ,உள் நாடு வாழ்கை, திருமன வாழ்கை 1 ஆம் & 2 ஆம் எப்படி இருக்கும் மாற்றும் வொளி நாடு வாழ்கை உன்டா அது எப்படி இருக்கும்?. 1.45 PM Brith Place ; Coimbatore. Tamil nadu லக்கனம் ; சிம்மம் இராசி ; தனுசு நட்திரம் ; பூரடாம்-4 * தாவறு இருதல் மன்னிகவும் ஐயா !... ...
G கான்செப்ட் உட்டுட்டு பேசுறீங்க ஜாதகத்தை பார்த்து ஒரு வரின் ஒழுக்கத்தை எப்படி கண்டு பிடிப்பது உதாரணத்துக்கு 7இல் ராகு செவ்வாய் சனி இதுபோன்ற பாவகிரஹம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது அதுக்கு எதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க நன்றி
Hi guruji I watching you all all videos. But today what you are discussing I am not agree with you women manual labour does not means the brothel. Lot of Women's doing manual labours construction work for forming a lot of things. What is your point of you I know but what you are saying that is false.please correct the word. otherwise someone get hurting thank you
ஐயா, தங்களின் மீது மதிப்பு வைத்துள்ளதால் சொல்கிறேன். வருங்காலத்தில் தாங்கள் அதிக புகழ் அடையும் போது, இவ்வாறான பேச்சுக்கள் பிரச்சனையை ஏற்படுத்தும். தங்களுக்கும் தங்களின் மதிப்பிற்கும் இக்காணொளி கலங்கம் விளைவிப்பதாக உள்ளது. இனி வரும் காலங்களில் சொற்களை சரியாக தேர்வு செய்து பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன். உடல் உழைப்பால் மதிப்புடைய வேலை பார்க்கும் பெண்கள் ஏராளமானோர் உள்ளன. பெண்கள் உடலால் உழைக்கின்றனர் என்றால் அவர்கள் கண்டிப்பாக விலைமாதர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
Sir With all due respect You are very cautious with choice of your words but in this video while you were trying to explain the role of Saturn and woman’s sexual integrity and often times Saturn can contribute to woman who are in sex industry explaining that because Saturn makes individual to make money through ones physical effort and woman in this case sell their body in return for money. There are many woman in the labor force who make money through physical effort such as construction and house cleaning etc. There must be another differentiator who is succumbed to get in prostitution and who does not can you explain !
ஐயா , வணக்கம், உங்கள் பார்வை பாட்தக்கு கோடன கோடி நன்றி. 1) என் ஐதகதில் தீ்மை? நான்மை? சொல்லூ்ங்காள் ஐயா உங்கள் பார்வைக்கு தகவல் வைத்தூள்லன் . 2) ஏன் தொழில் /,வேளை ,உள் நாடு வாழ்கை, திருமன வாழ்கை 1 ஆம் & 2 ஆம் எப்படி இருக்கும் மாற்றும் வொளி நாடு வாழ்கை உன்டா அது எப்படி இருக்கும்?. 1.45 PM Brith Place ; Coimbatore. Tamil nadu லக்கனம் ; சிம்மம் இராசி ; தனுசு நட்திரம் ; பூரடாம்-4 * தாவறு இருதல் மன்னிகவும் ஐயா !... ...
அருமையான விளக்கம் கொடுத்துள்ளிர்கள் குருஜி அவர்களே 😊☺👍
யானைக்கும் அடி சறுக்கும்...
குருஜி அவர்களுக்கு தற்போது ஜென்ம சனி நடைபெறுவதால் இது போன்ற சிக்கல்கள் நேரிடும்.... சரியான விளக்கம் தந்துள்ளார் எனினும் இதர வேலைகளையும் சேர்த்து சொல்லி இருந்தால் விமர்சனம் தவிர்த்து இருக்கலாம்.... ம்ம்ம்...சனி யாரை விட்டது....
Ayya aditya Guruji avargale, thangalukku vanakkam ...
தாங்கள் இந்த பதிவில் பெண்களின் கற்பை அறிந்து கொள்ள சனி சுக்கிர கிரக சேர்க்கை பற்றி கூறுவதை மக்கள் சுபத்துவத்தை பற்றிய அறியாமையால் அல்லது முழுமையாக கணக்கிடாமல் அப்படியே தங்களுக்கு தெரிந்த பெண்களின் ஜாதகங்களில் சனி சுக்கிர சேர்க்கை இருந்தாலே தவறாக எண்ணி விடுவார்கள் ஐயா , இதனால் பல நல் ஒழுக்கம் உள்ள பெண்களுக்கு கலங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது ஐயா, தயை கூர்ந்து தாங்கள் இதற்கான தெளிவை ,மற்றொரு பதிவாக மக்களுக்கு விளக்குமாறு வேண்டுகிறேன் , மிக்க நன்றி
Pannukal yavalavo kastam erunthalum vendathe saithu jeevikirathunu mana thidam uilla pannukalum undo
Nice Information.
God Bless You , Guruji Sir
குருஜி அவர்களுக்கு எனது இனிய காலை வணக்கம் நான் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொலைப்பேசி வாயிலான உங்களிடம் எனது ஜாதகத்தை நான் பார்த்தேன் நீங்கள் அனைத்து பலன்களும் சொன்னீர்கள் ஆனால் பரிகாரங்கள் எனக்கு ஈமெயில் மூலம் அனுப்பி வைப்பேன் என்ன கூறினீர்கள் ஆனால் எனக்கு இன்று வரை கிடைக்கவில்லை தயவுசெய்து எனக்கு நீங்கள் அனுப்பி வையுங்கள் இப்படிக்கு உங்கள் அன்பு ரசிகன்
ஐயா சிறு வயதில் வரும் சுக்கிர திசையும் ராகு திசையும் கல்வியில் தடங்கலை ஏற்படுத்தும் என்று சொல்கிறிர்கள் அதை பற்றி விரிவாக ஒரு வீடியோ போடுங்கள்
Pokkiri movie la vijay solirikaru
Boys kum karpu mukkiyam nu
Ajith ippo pengaluku romba important panni movie la concept act pannirkaru good move.
In astrology in my perception guruji is very true and good
Jothida ashanukku nandri
Guruji, jadhgam theriyadhavargal thannudaiya thunaiyai thavaraga purindhu kolvargal, edhu ponra pathivugalai mudindhavarai thavirpadhu nalladhu.
குரு ஜி , நான் கடக லக்னம் 8 ம் வீட்டில் சனி ஆட்சி வக்ரம் , லக்னாதிபதி சந்திரன் சேர்க்கை . 8 ம் வீட்டை செவ்வாய் 5 ம் வீட்டில் இருந்து பார்கிறது. சனியும் செவ்வாயை பார்கிறது. இதற்கு பலன் சொல்லுங்கள் குரு ஜி.
SUPER 👌✍️
சில எதிர் மறை கருத்து Comments உள்ளது....
பொதுவாக பார்த்தால் தவறாக தெரியும் ஜோதிட ரீதியாக அனுபவ உண்மைகள்.....
பெண்களுக்கான உடலால் உழைத்து வாழும் வேலை ஏராளமாக உள்ளன. தங்கள் நினைவுக்கு அது ஒன்று மட்டுமே வந்ததா?!
Dear Guruji explanation has related to Title of Subject. Pls don't take mistake.
Many ladies are really hard worker then Man with self respect. May be you misleading entire women's.
Thanks guruji
Sir, you told one second answer only. But u take 15 minutes. We dont expect these type of time wasting from guruji! Other one point sir, you are genius u know lot of rules and rules out, but common man think , sani Mars conjuction .... this post is create very collopse in lot of family. Please avoid these type of heading . This is humble request for respected GURIJI!!!🙏🙏🙏🙏🙏🙏🙏
Anghalin karpai. pathi peasugha sir,
Nice Guruji
Ayya sukran ragu serkai guru parviyil subathuvam petru sani parvaiyil asubam peruma ayya villakavum sukran nirkum saaramum vendumallava ayya koorungal
@Kavin Kumar bro for thulam laknam in 12 place
Kan parvai ellakkum jathaga ammaippu ethu please reply podungo
சார் வணக்கம், ஜாதகத்தில் தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் அமைப்பு இருக்கும் நிலையில் , ஒருவர் நான் தவறு செய்யமாட்டேன் என்று கூறி நேர்மையான வழியில் உழைத்து
வாழ்க்கை நடத்த முடியுமா? அது
சாத்தியமா? தயவு செய்து விளக்கவும் சார் . நன்றி
நடராஜன். சேலம்.
அருமை ஜி
ஐயா , வணக்கம், உங்கள்
பார்வை பாட்தக்கு கோடன கோடி நன்றி.
1) என் ஐதகதில் தீ்மை? நான்மை? சொல்லூ்ங்காள்
ஐயா உங்கள் பார்வைக்கு தகவல் வைத்தூள்லன் .
2) ஏன் தொழில் /,வேளை ,உள் நாடு வாழ்கை, திருமன வாழ்கை 1 ஆம் & 2 ஆம் எப்படி இருக்கும் மாற்றும்
வொளி நாடு வாழ்கை உன்டா அது எப்படி இருக்கும்?.
1.45 PM Brith Place ; Coimbatore. Tamil nadu
லக்கனம் ; சிம்மம்
இராசி ; தனுசு
நட்திரம் ; பூரடாம்-4
* தாவறு இருதல் மன்னிகவும் ஐயா !...
...
G கான்செப்ட் உட்டுட்டு பேசுறீங்க ஜாதகத்தை பார்த்து ஒரு வரின் ஒழுக்கத்தை எப்படி கண்டு பிடிப்பது உதாரணத்துக்கு 7இல் ராகு செவ்வாய் சனி இதுபோன்ற பாவகிரஹம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது அதுக்கு எதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க நன்றி
🙏🙏🙏
Super sir
Hi guruji I watching you all all videos. But today what you are discussing I am not agree with you women manual labour does not means the brothel. Lot of Women's doing manual labours construction work for forming a lot of things. What is your point of you I know but what you are saying that is false.please correct the word. otherwise someone get hurting thank you
ஐயா, தங்களின் மீது மதிப்பு வைத்துள்ளதால் சொல்கிறேன். வருங்காலத்தில் தாங்கள் அதிக புகழ் அடையும் போது, இவ்வாறான பேச்சுக்கள் பிரச்சனையை ஏற்படுத்தும். தங்களுக்கும் தங்களின் மதிப்பிற்கும் இக்காணொளி கலங்கம் விளைவிப்பதாக உள்ளது. இனி வரும் காலங்களில் சொற்களை சரியாக தேர்வு செய்து பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உடல் உழைப்பால் மதிப்புடைய வேலை பார்க்கும் பெண்கள் ஏராளமானோர் உள்ளன. பெண்கள் உடலால் உழைக்கின்றனர் என்றால் அவர்கள் கண்டிப்பாக விலைமாதர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
11 September 1993 மாலை 4.55 pm காதல் திருமண ஆகுமா
👌👌👌👌👍👍👍👍👏👏👏👏
9n
Sir
With all due respect
You are very cautious with choice of your words but in this video while you were trying to explain the role of Saturn and woman’s sexual integrity and often times Saturn can contribute to woman who are in sex industry explaining that because Saturn makes individual to make money through ones physical effort and woman in this case sell their body in return for money. There are many woman in the labor force who make money through physical effort such as construction and house cleaning etc. There must be another differentiator who is succumbed to get in prostitution and who does not can you explain !
Rss culture should come all over India.
sir suppose a girl is raped and it becomes a public issue, then which grahas and bavas work
Raghu main affliction
3 ல் தனித்து சுக்கிரன் மறைந்தால்? ???
Ungala நீங்களே analyse பண்ணுங்க
Entha lagnam
விருச்சிக லக்கனம்
@@geekysukila7530 3 marivu sukranuku athum 7 kudaiyavan maraikudathu marriage late agum atha yarathu nalla kiragam pakutha
இது என் மகள் ஜாதகம் 19.03.1998@11.50 pm.madurai ...குரு சனி பரிவர்த்தனை ...நடப்பு திசச சுக்கிரன் சந்திரன் சாரம்..,திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்