கள்ளக்காதல் ஜாதக அமைப்பு || illegal love || Extra Affairs in Married Life in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 23

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 12 днів тому

    இந்த பதிவை கேட்பதற்கே மன கவலையக உள்ளது அண்ணா தவறான வழியில் செல்பவர்களை நல்ல வழி செய்ய இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்னை போல் வாழ்க்கை இழப்பவருக்கு தயவு செய்து என் வாழ்க்கை எப்படி இருக்கும் என பலன் சொல்லுங்கள் அண்ணா இதுநாள்வரை நான் போராடிக்கொண்ட வாழ்ந்தும் பிரிந்தும் வாழ்ந்து விட்டேன் இனி இருக்கும் காலம் எப்படி என கூறுங்கள் அண்ணா

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  12 днів тому

      இதை ஜாதகம் பார்த்து உங்களுக்கு சரியாக சொல்கிறேன்

  • @hackingtamil2890
    @hackingtamil2890 3 роки тому +2

    Video usefull sir

  • @yogaanandham7680
    @yogaanandham7680 2 роки тому

    Real 🌟 explanation

  • @abinayarajendran6370
    @abinayarajendran6370 3 роки тому

    Got a clear mind sir

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому +1

    Super

  • @ArunKumar-jz2sy
    @ArunKumar-jz2sy Рік тому

    Sir 2il sukiran+ raghu+sevvai palan enna

  • @kannank2359
    @kannank2359 Рік тому

    Kalla kadhal mithunam rasi mirugasirisam ku irukuma irukatha sir

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 5 місяців тому +1

    சார் நான் விருச்சிக லக்னம் லக்னத்திற்கு 7 ம் இடத்தில் சந்திரன் உள்ளது சந்திரன் லக்னத்தை பார்வை எப்படி இருக்கும் சார்

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  5 місяців тому

      வளர்பிறை சந்திரனாக இருந்தால் சிறப்பு தேய்பிறை சந்திரனாக இருந்தால் திருமண வாழ்க்கை பாதிப்பு ஏற்படும்

  • @eswaranmoorthy9285
    @eswaranmoorthy9285 20 днів тому

    No voice clear not able to. watch your speech

  • @amariajosephraj
    @amariajosephraj Рік тому +1

    From 1:43 minutes...

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 5 місяців тому

    வணக்கம் சார் உங்களிடம் ஆலோசனை பெற கட்டணம் எவ்வளவு சார்

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 5 місяців тому

    சார் நான்காம் இடத்தை குரு சூரியன் பார்வை எப்படி இருக்கும் சார்

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  5 місяців тому

      லக்னம் எது நான்காம் அதிபதி யாரு என்பதையெல்லாம் ஜாதகத்தை வைத்து தான் பலன்

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 5 місяців тому

    சார் தினமும் ஒரு ஜாதகம் இலவசமாக பார்த்து பலன் சொல்லுங்கள் சார் நன்றி வணக்கம்

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  5 місяців тому

      இலவசமாக எந்த விஷயத்தை செய்தாலும் அதற்கு மதிப்பும் இல்லை பலனும் இல்லை. ஜாதகம் பார்ப்பதற்கு குரு தட்சணை முக்கியம் இல்லை என்றால் பலிப்பதும் இல்லை

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 2 місяці тому

    அண்ணா அவருக்கு பெண்களின் தொடர்பு இருக்கு இன்னும் நிறைய பிரச்சினைகள் இருக்கு நான் 8 நாள் கழித்து உங்களிடம் ஜாதகம் பார்த்து பலனும் பரிகாரம் செய்து நல் வாழ்கை வாழனும் .அண்ணா தமிழில் எனக்கு அனுப்புங்க நன்றி அண்ணா

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 місяці тому +1

      ஜாதகம் அப்பாயிண்ட்மெண்ட் புக் பண்ணி பாருங்க

  • @AshokkumarM-n7d
    @AshokkumarM-n7d 7 місяців тому

    05 12 1983 6 30 am. Paraeshwari p puliampatty