திருமண வாழ்க்கையில் கசப்பு-பிரிவு-விவாகரத்து | Marriage Life Separation-Divorce Astrology in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 чер 2022
  • குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....
    குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina ..
    IDBI Bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Union Bank Details...
    Dhanasekar S
    Account No:237410100006126
    UNION BANK OF INDIA
    Ifsc code: UBIN0823741
    PN Road Tiruppur Branch
    If you sent Guru dakshinai ..Send your Details to 7010912255 Whats App NO
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு ..
    Kondranki Dhanasekar Astro
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
    Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
    • Saturn Transit 2020-சன...
    துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
    அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
    Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
    • Saturn Transit 2020 Pr...
    மேலும் விவரங்களுக்கும் -தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...

КОМЕНТАРІ • 140

  • @sakthisivamb7958
    @sakthisivamb7958 2 роки тому +5

    அருமையான விளக்கம் ஐயா. சிவபெருமான் ஆசீர்வாதம் தங்களுக்கு எப்பாெழுதும் உண்டு.நன்றி நமசிவாய நமஹ 🕉️🕉️ 🙏🙏🌹🌹🌿🌿🔯🔯

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 роки тому +2

    அருமையா சொல்றீங்க sir. Sooper neenga.

  • @Rajaraja-zc8tc
    @Rajaraja-zc8tc 2 роки тому

    அருமையான விளக்கம் நன்றி குருவே நமச்சிவாயம்

  • @purplejohn2967
    @purplejohn2967 2 роки тому +1

    Simply explanation Super 👌

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 роки тому

    Nice. Clear explanation video sir.

  • @rameshbabu123
    @rameshbabu123 2 роки тому +1

    ஜோதிட ஆசான் அவர்களே வணக்கம் , வாழ்க வளமுடன் & நலமுடன் ஐயா

  • @nagarajanerode
    @nagarajanerode Рік тому +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @mrathnakumar669
    @mrathnakumar669 2 роки тому

    Super sir. Good guidelime for jodidargal.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому

    மிக்க நன்றி🙏

  • @chandarasekaran3101
    @chandarasekaran3101 2 роки тому

    அருமை அண்ணா நன்றி நமசிவாய

  • @udhay1977
    @udhay1977 2 роки тому

    Thank you Ji 🙏!

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 роки тому

    அருமையான பதிவு

  • @swamysahead2936
    @swamysahead2936 24 дні тому

    மிகவும் விரிவான விளக்கம் நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை ❤❤❤❤❤

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 2 роки тому

    Swamy Simha lagnam and lagnathi sevvai...can we take this as suryan sevvai serkai

  • @vinothkumar1421
    @vinothkumar1421 2 роки тому +1

    குருவே அருமை 🙏🙏🙏

  • @premaprema1981
    @premaprema1981 2 роки тому

    Iyya vanakkam
    En kanavar vrichigam rasi dhulam lagnam ippo kethu dhasa nadakudhu. Kethu dhasa kanavan manaiviya pirichiduma?please reply sir 27.1.1984 12.15 am

  • @thamaraiprakash
    @thamaraiprakash 2 роки тому

    What will indicate to next thasa starts after kethu ? How do I feel kethu thasa will end ?

  • @srividya1309
    @srividya1309 2 роки тому +1

    Super sir 💯✔️ 🙏🏼

  • @ramarp4643
    @ramarp4643 Рік тому +1

    Nandri ayya

  • @thiusenthil8138
    @thiusenthil8138 2 роки тому

    நன்றி ஐயா supper

  • @mahalingamsa6770
    @mahalingamsa6770 Рік тому +1

    ஐயா வணக்கம் அருமையாகச் சொன்னீர்கள் மிக அருமை இதற்கு பரிகாரம் ஏதும் உண்டா ஐயா தயவு கூர்ந்து கூறவும் ஐயா

  • @amariajosephraj
    @amariajosephraj Рік тому

    Excellent 👍 Verified Jy 3:28 minutes 👏 👌

  • @viruttikaviruttika586
    @viruttikaviruttika586 2 роки тому

    sir lacnatil & rasi kku 6'8'12 sevvai ragu inaintu.iruntal..avargal tirumana valkal.eppadi.irukum..

  • @sririshikrishnan9118
    @sririshikrishnan9118 Рік тому

    Super sir,genius sir,

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj Рік тому +1

    100%is correct✔ in my👬 life I faced.

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому

    Sir, super🙏🙏

  • @priyasakthi33
    @priyasakthi33 2 роки тому +1

    100% true sir

  • @ramanmuthualagu8042
    @ramanmuthualagu8042 2 роки тому

    Super sir 👏👏👍👍

  • @NithyaM-jb3gd
    @NithyaM-jb3gd 11 місяців тому

    Nithya Kadagm rasi .jaikumar magaram rasi . divorce apply panren sir. Enaku kidaikuma sir. Romba manam veruthu poiten sir

  • @sarithashanmugam8439
    @sarithashanmugam8439 Рік тому

    Suriyan puthan lakinathuku 6 um idam irunthal yana palan sir. Divorce case otitu iruku

  • @sevanthi5056
    @sevanthi5056 2 роки тому

    Magarlaknathelguru erunthu surian7l erunthu suriathesai nadanthalpriu erpaduma

  • @TIVYABP-UBO
    @TIVYABP-UBO 2 роки тому

    Super sir

  • @Godha465
    @Godha465 2 роки тому +1

    100% right suryan Sani in lagnam sukran Raghu in 12th house! mesha lagnam girl , got divorce and remarried. It's my relative jadakam! Excellent 👍

  • @priyasanjay7979
    @priyasanjay7979 7 місяців тому

    உண்மை ஐயா...

  • @GMytb
    @GMytb 2 роки тому

    Sir கும்ப லக்னம் தனுசு ராசி. குரு பகவான் 12ல் நீச்சம் சந்திரன் சாரம், 2 ல் சுக்கிரன் சனி சாரம் . புதன் சுயசாரம். 10 ல் சனி வக்ரம் குருசாரம். குடும்ப வாழ்க்கை நன்றாத அமையுமா? நன்றி🙏🏻

  • @User01029
    @User01029 2 роки тому

    Sir, தனுசு லக்னம், 7இல் புதன் + சுக்கிரன் , 12இல் சனி (வ). எப்படி இருக்கும் sir?

  • @selviselvi9117
    @selviselvi9117 Рік тому +2

    Crct jii.. 2nd place sani + ragu...1st marriage worst divorce la nikuthu..

  • @valarmani5352
    @valarmani5352 2 роки тому

    Sir....na kumba rasi sathayam natchatram mesam laknam..en husband simma rasi magam natchatram kadagam laknam.... marriage agi 2 yrs aguthu..we have 10 month old girl baby...she is kanni rasi uthiram natchatram thanusu laknam....but last 7 montha divorce case husband apply pani nadanthutu iruku... Naaga sera vaaypu epudi iruku nu soluga sir.. please

  • @praveenbalajin1388
    @praveenbalajin1388 3 місяці тому

    Dhanushu lagnam, 4th place meena rasiyil sani + kethu,,, Second marriage nadakuma ? Sir

  • @nanditasriprasana9976
    @nanditasriprasana9976 Рік тому

    Magara lagnam 1-Guru2-kedu5-budha&sukran6-Chandran,Suriyan8-Sevvai,Ragu 12-Sani

  • @mpanneerselvammpanneerselv2353
    @mpanneerselvammpanneerselv2353 2 роки тому

    Sir, My DOB is 26.6.1957at 0.30AM pagaperiveni eppothu mudiyum palan salauam

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f 18 днів тому

    Suriyan + sani + kuru+ puthan vagram in 8 place sir na kanni lagnam eppudi sir errukkum

  • @selvivaithilingam5841
    @selvivaithilingam5841 2 роки тому

    Sir sani sevai 7 mdam erunthal porutham epadi parpathu

  • @Tra2012
    @Tra2012 2 роки тому +3

    Very good astrologer. He predicted perfect for my son.

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  2 роки тому +2

      Thanks for your comments..

    • @suganyarajasekaran4890
      @suganyarajasekaran4890 Рік тому +3

      Yes he is predicted all correct ly But why he is getting fees too much costly fees for one jadhagam 1500 it costly right rich people can only see with him in normal village so many joshiyar are predicted like him but they getting minimum maximum 200-500 because of his popularity

  • @MANONMANIS-uz4oe
    @MANONMANIS-uz4oe 7 місяців тому

    Simma rasi dhanusu lagnam ipo sukran dhasai nadakutji engaluku sanda adikadi varuthu ana sari ayuduthu 7 months la baby iruku en jathagathula lagnathil kedhu 7il rahu irku enna pandrathu

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 2 роки тому

    மகர லக்கினத்தில் சனி சந்திரன் சேர்க்கை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா

  • @srinivasanprabakaran844
    @srinivasanprabakaran844 2 роки тому

    Sir, ungal ganippu sariye 👏👏

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому

    Kiragankalin asthamanam patti video podunka

  • @durairajkalyanasundaram7642
    @durairajkalyanasundaram7642 2 роки тому

    வணக்கம் ஐயா. கும்ப லக்னம். தனுசு இராசி. பூராடம். 09.03.83. இல்லாதவர்க்கே எப்படி இருக்கும். தயவு செய்து பதில் கூறுங்கள்.

  • @dineshbabu01
    @dineshbabu01 2 роки тому

    Sir simma laganam guru sun sukuran conjunction sir put one videos sir

  • @romiyanromi4849
    @romiyanromi4849 Рік тому +1

    எனக்கு ஜாதகம் அப்படி இருக்கு விவாகரத்து வழக்கு போய் கொண்டிருக்கிறது சேர்ந்து வாழ பரிகாரம் சொல்லுங்க ஐயா

  • @monmtvn717
    @monmtvn717 Рік тому

    mesha laknam... mithuna rasi.. astamattu sani matrum 6 athibathi thisai nadakirathu. ipothu paratesa valkai.. nanum en manaiviyum pirinthu 2 varudam agirathu... ellam vithi padiye nadakum

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 2 роки тому

    💐💐💐

  • @HemaLatha-uu8fo
    @HemaLatha-uu8fo 2 роки тому +1

    லக்னத்தில் சனி பார்வை ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பாதிப்பு இருக்குமாங்க சார்

  • @user-vm4gl9rj3e
    @user-vm4gl9rj3e 2 роки тому

    ஐயா சூரியன் சுக்கிரன் சேர்க்கை 9ம் இருந்தால் என்ன பலன்

  • @kbstylz6944
    @kbstylz6944 2 роки тому

    Hai sir how are you sir June first house shift panna not satisfied again another one apartment shift pannen June 12 not satisfied sir now nala good atmosphere oda home onnu set ai iruku but aani month la pogakudathu apdinu soluranga polama pogakudatha sir ?? Aani month negative ah sir

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  2 роки тому

      Good.. avoid aani month

    • @kbstylz6944
      @kbstylz6944 2 роки тому

      @@KondrankiDhanasekar then epo sir polam aadi month pogalama sir home vera options um ila ??

  • @gokilaselvam4380
    @gokilaselvam4380 2 роки тому +1

    Sir jathagam parpingala

  • @Ramesh-4391
    @Ramesh-4391 2 роки тому +1

    Chavai pathi solluga

  • @Yuvipavi1722
    @Yuvipavi1722 2 роки тому +2

    அண்ணா இருதார தோஷம் பற்றி பதிவு போடுங்கள்

  • @prime5816
    @prime5816 2 роки тому

    Saturn+moon sir?

  • @viruttikaviruttika586
    @viruttikaviruttika586 2 роки тому

    sir ippo nadakum piraccanai..nabi yai patri sarccai..eppo mudivukku varum etanal indiavukku porulatara piraccanai...madra nadukaludan piraccai varuma..

  • @PrabaKaran-lk5nn
    @PrabaKaran-lk5nn 2 роки тому

    Guru parvai irugu enna palan

  • @senthilk600
    @senthilk600 2 роки тому

    சுக்கிரன் ராகு சாரம் வாங்கினால் எப்படி இருக்கும் அய்யா

  • @krishna6431
    @krishna6431 Рік тому

    My 7th house is meenam saturn and kethu conjuction this house 7th lord in 5th house I mean jupiter, Now I'm facing divorce case. I can possible for second marriage

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f 18 днів тому

    Kadhu sevai serkai sir

  • @nareshsri9876
    @nareshsri9876 2 роки тому

    Aiiya suriyan puthan 7il Eruku marriage life problems varuma na virichagam rasi thulam lagunam

  • @vsshankar7510
    @vsshankar7510 2 роки тому

    Sir am having sanii in 7th and pudan in 2nd and danush lagnam. How it will work either parivartani or dik plan how to predict

  • @r.rithikvarun1482
    @r.rithikvarun1482 2 роки тому

    jaya 2nd place guru neecham 7th place sani+kethu danusa laganam marriage life failure Husband dead one year back Husband 7th place sani+sevvai please reply sir

  • @Dhamucaterig
    @Dhamucaterig 2 роки тому

    Neenda nattkal anathu ungal vedio parthu suyanalamilla jothidar ayya neengal mikka magzhichi

  • @balakumar1707
    @balakumar1707 Рік тому

    தனுசு லக்னம் 7இல் சூரியன் செவ்வாய் சேர்க்கை இருந்தால் நல்லதா ?
    ஏனெனில் சூரியன் செவ்வாய் இருவரும் குருவின் அதி நட்பு கிரகங்கள்.

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 2 роки тому +1

    ஒரே இடத்தில் மூன்று கிரகங்கள் இருந்து மூன்றும் ஒரே நட்சத்திர சாரத்தில் இருந்து தசை நடந்தால் என்ன பலன் குருஜி ?விளக்கவும்.

  • @kavya3734
    @kavya3734 2 роки тому

    Sir sani sevvai seerkkai 10il 7il rahu laknathil kethu life problem I mean life ila sir pls ethum solunga sir life irukuma illeya sir

    • @kavya3734
      @kavya3734 2 роки тому

      Sir 2il suryan sukkiran Putnan iruku

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  2 роки тому

      siramam thaan

    • @kavya3734
      @kavya3734 2 роки тому

      Sir already ungakita astrology pathrukan 2017 nanum en husband inum serala sir ana neenga kandeepa sernthruvenu soneenga sir

    • @kavya3734
      @kavya3734 11 місяців тому

      @@Ajay021 ilanga entha changesum ila ovruthangalum athu ithunu pareekaram solletu irukanga nanum enala mudeeinjavarai seyaran anal no use

  • @vanishree3452
    @vanishree3452 2 роки тому +21

    வணக்கம் sir, ஏற்கனவே திருமணம் ஆனா ஒருவரை மணக்கும் அமைப்பு எப்படி என்று விளக்கம் கூறுங்கள் sir

    • @geethagshuruthi6310
      @geethagshuruthi6310 2 роки тому +3

      7m athipathi 9il or 11il irukkavendum

    • @anandaraj3366
      @anandaraj3366 2 роки тому

      7 ஆம் பாவம் அல்லது அதன் அதிபதி பாதகாதிபதி அல்லது லக்கின பாவர்களுடன் தொடர்பு

    • @banumathis9750
      @banumathis9750 2 роки тому

      @@anandaraj3366 நீங்க எந்த ஊர் சார்
      ஜோதிடரா

    • @anandaraj3366
      @anandaraj3366 2 роки тому

      @@banumathis9750 ஜோதிட மாணவர், ஆர்வலர் மேடம்

    • @arunkumar-rs6wc
      @arunkumar-rs6wc Рік тому

      Vakra sani + ragu divorce aaguma?

  • @arunnhas
    @arunnhas 2 роки тому

    #Expecting Divorce/New Girl

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 9 місяців тому

    🙏🙏💐💐👏👏🙏🙏

  • @muruganmurugesanmurugesan6499
    @muruganmurugesanmurugesan6499 2 роки тому

    Sir vanakam my name murugesan p ungalai condact panna time sullnga sir

  • @shaminsitham2942
    @shaminsitham2942 2 роки тому

    Kanya lagnam, 2nd house, sani sukran, rendume raagu natchattire saaram, I'm divorced,

  • @sing12226
    @sing12226 2 роки тому

    Gurunadha

  • @a.gopalakrishnana.gopalakr1944
    @a.gopalakrishnana.gopalakr1944 2 роки тому

    .ஐயா நான் மிதுனராசி திருவாதிரை நட்சத்திரம் கும்ப இலக்கணம் இரண்டாவது திருமணம் எனக்கு ; மணப்பெண்ணுக்கு கும்ப இராசி சதய நட்சத்திரம் மேஷ இலக்கணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஜயா தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா

  • @Ramesh-4391
    @Ramesh-4391 2 роки тому

    Chevai thosam pathi solluga oru video la ...

  • @AjithKumar-zn6vh
    @AjithKumar-zn6vh 2 роки тому

    Laknathiru 7 I'll suriyan irupathu
    2 marriage enpathu unmaya. Please reply

  • @sdgtamizhan
    @sdgtamizhan Рік тому +1

    சிம்மம் லக்னம் 2ம் அதிபதி புதன் 8ல் நீசம் மறைவு சந்திரன் இணைவு, 7ம் அதிபதி சனி 6ல் ஆட்சி, இப்போது புதன் தசை சனி புத்தி திருமணம் நடக்குமா 🙏 சார்

    • @suganyarajasekaran4890
      @suganyarajasekaran4890 Рік тому

      1500 kudutha parthu solvar sir jadhagam fees

    • @sdgtamizhan
      @sdgtamizhan Рік тому

      @@suganyarajasekaran4890 vena Viduga sir

    • @balasubramaniantbalasubram6183
      @balasubramaniantbalasubram6183 Рік тому

      நடக்கும் kudave piachanai undu

    • @sdgtamizhan
      @sdgtamizhan Рік тому

      @@balasubramaniantbalasubram6183 enna bro nadakum ena pirachanei

    • @sdgtamizhan
      @sdgtamizhan 2 місяці тому

      @kaanbomkarpom தினேஷ் 10/05/1991 2:37pm தர்மபுரி தமிழ்நாடு

  • @kandasamypillaisekaran925
    @kandasamypillaisekaran925 2 роки тому

    Suriyan + sukkaran sir ?

  • @gayathribk2406
    @gayathribk2406 Рік тому

    ஆமாங்க கொண்டரங்கி. நான் கடக லக்னம். 12 க்கு உரிய புதனும் பாதகாதிபதி சுக்கிரனும் 7 ல். 6 க்கு உடைய குரு வக்ரமாக 2 ல்.
    நாங்கள் திருமணமாகி 32 வருடத்தில் 13 வருடங்களே மிகுந்த சண்டை சச்சரவுடன் காலத்தை ஓட்டினோம். பிறகு பிரிந்து விட்டோம். சேரும் எண்ணம் ஒருவருக்கும் இல்லை. ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வது இதிலேயே ஓடிக் கொண்டிருக்கிறது.

  • @shalinisrinivasan5656
    @shalinisrinivasan5656 2 роки тому

    Sir jathkam poaithan

  • @sarithashanmugam8439
    @sarithashanmugam8439 2 роки тому +1

    Sir plz rpy 6 . 8 . 12. Disai nadakarathu rasi la irunthu count parkanuma ilai lakinathill irunthu count pananuma

  • @eckgrouppalraj
    @eckgrouppalraj 2 роки тому

    வணக்கம் sir 7ஆம் வீட்டில் 8ஆம் அதிபதி குரு தனித்து சுயசாரம் பெற்று தசா நடந்தால் என்ன பலன்

  • @PrabaKaran-lk5nn
    @PrabaKaran-lk5nn 2 роки тому

    Sathran ragu irugu guru parvai irugu

  • @vasudevaniyer3265
    @vasudevaniyer3265 2 роки тому +1

    ஏற்கனவே திருமணமாகி பிரிந்தவர்களுக்கு இரண்டாவது திருமணத்தின்போது இந்த அமைப்புகள் அப்படியேதானே இருக்கும் அப்போது மீண்டும் பிரச்சனை வராதா?

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  2 роки тому

      2nd wife indicates 11th house

    • @nandhinivaralakshmisubrama5300
      @nandhinivaralakshmisubrama5300 2 роки тому +1

      @@KondrankiDhanasekar thank you so much for this information, sir. we were so much worried thinking about this same question.

    • @nandhinivaralakshmisubrama5300
      @nandhinivaralakshmisubrama5300 2 роки тому

      ​@@KondrankiDhanasekar thank you so much for this information, sir. we were so much worried thinking about this same question.

    • @nandhinivaralakshmisubrama5300
      @nandhinivaralakshmisubrama5300 2 роки тому

      @@KondrankiDhanasekar 3rd august 1979 8:10 am vellore - will second marriage happen and will it lead to good life

  • @viruttikaviruttika586
    @viruttikaviruttika586 2 роки тому

    yes 100true suriyan + sevvai .7 divorce ayiduccu..my life

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 роки тому

    Series ஹ கொண்டு போங்க sir
    இது தான் இப்போ பல பிரச்சனைக்கு காரணம்
    & இதை தவிர்க்க வழியும் சொல்லுங்க நடக்காம தடுக்க try பண்ணுவாங்க