நான் இந்த ஒரு மாதமாகத்தான் தினமும் உங்கள் கதை கேட்கிறேன். மனதளவில் நிறைய மாற்றங்கள்,சிந்தனைகள் ஏற்படுகின்றன. நிச்சயமாக நான் இனி நிறைய புத்தகங்கள் வாங்கி வாசிப்பேன் வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்டிய உங்கள் கதைக்கும், கதை சொல்லும் விதத்திற்கும்,உங்களுக்கும் நன்றி பவா சார்.
நிறைவேறப் போவதில்லை எனது ஆசை - கற்பனையில் இவர்களுடன் இருந்து களிக்கிறேன். பவா , எஸ்.ரா, பாரதி குருஷ்ணகுமார் போன்றவர்களுடன் கடற்கரையில் , ஆற்றோரம் , மலையடிவாரத்தில் , வயல் வரம்பில், ஓடும் ரயிலில் கூடியிருந்து கதைக்க வேண்டும் என்பது ஆசை. 💖☺
பவா சார். பெருங்கதையாடலுக்கு கன்னட எழுத்தாளர் பைரப்பா அவர்களின் 2002 ஆண்டு சாகத்திய அகடாமி விருது பெற்ற "தாண்டு" என்ற 700 பக்க நாவல் பொருத்தமாக மற்றும் சவாலாக இருக்கும் என்று கருதுகிறேன். Classic க்குகள் எந்த காலத்தில் படித்தாலும் நம்மை பரவசப்படுத்தும் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம்.
பவா சார் நீங்கள் கதை சொல்லி அநேகருடைய மனதில் வாசிப்பு விதையை விதைத்து விட்டீர்கள் அது நிச்சயமாக ஆலம் விழுதுகள் போல் வளரும் நீங்கள் கதை சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் கதை சொல்வதை நேரில் கேட்க ஆசை.கோவை வரும் போது தெரியப்படுத்தவும் நன்றி சார்.
Good morning Bava Sir Life la oru muraiyavadhu ungalai nerla parkanum nu romba aasaiya irukku... Edhu pola niraiya peru ungalta solli irupanga but andha kodanukodi perula nanum oruthi nu perumidham kolkindren mikka nandri keep rocking God blessed you alot let you may be blessed more & more 🙏🙏🙏
பவா நீங்கள் ஒரு பொக்கிஷம். கடவுள் நீண்ட ஆயுள் தரட்டும் உங்கள் அலைபேசி எண் தரவு ம். How to join in this discussion group.I have just started reading .I have to go longway. Mrs Jessy varghese Trichur
மூன்றாம் பிறையில் கமல், ஸ்ரீதேவியை சந்தித்த இடம், கமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு காந்திமதி மற்ற பெண்களுக்குக் கூறிய வசனம் எல்லாம் பசுமையாக ஞாபகம் இருக்கிறது.
Bava sir, I recently started listening to your stories and Shailaja Ammas very recently. It’s mesmerizing, even some topics and stories when u read you don’t exactly get the same vibes as the writer and you deliver it very nicely, I have never felt any awkwardness in listening. Thanks, if I want to meet or participate in the perunkathaiyadal, how would I contact you? Thanks
பவா செல்லதுரையை நான் 6 மாதமாகத்தான் யு ட்யுப்மூலம் அறிவேன் அதை என்நன்பர்களிக்கு பகிர்ந்து நானும் உண்டேன். என்தந்தை ஜனசக்தி பத்திரிக்கையின் முதல் பிரிண்டர் பப்ளிஷெர் ஜனசக்தி எம் கல்யாண சுந்தரம் ஜே எம் கே என அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியில் அறியப்பட்டவர் இப்போது உயிருடன் இல்லை எனக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழக்கறிஞசர் செந்தில்நாதனை தெரியும் நான் இந்திய அளவில் அறியப் பட்ட அரசியல் அமைப்பு சட்ட வழக்கறிஞ்சர். பவாவை எப்படீ தொடர்பு கொள்வதென்று தெரியவில்லை தெரிந்தவர்கள் கூறவும்
This Suresh Pandurengam and I’m big follower of Bava Chelladurai Sir, I have meet in person in his home. I would like to added to the WhatsApp group mentions by Sir. Who ever is the admin can you please let me if I can be added to group.
நன்றி பாவா..நீங்கள் கதை சொல்வது சினிமா பார்ப்பதைவிட அற்புதமாக உள்ளது. வாழ்த்துக்கள்.
நான் படம் பார்ப்பதையே நிருதிட்டென்
Akka ningalu etha kepingala I so surprise and also iam your subscriber
நான் இந்த ஒரு மாதமாகத்தான் தினமும் உங்கள் கதை கேட்கிறேன். மனதளவில் நிறைய மாற்றங்கள்,சிந்தனைகள் ஏற்படுகின்றன. நிச்சயமாக நான் இனி நிறைய புத்தகங்கள் வாங்கி வாசிப்பேன் வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்டிய உங்கள் கதைக்கும், கதை சொல்லும் விதத்திற்கும்,உங்களுக்கும் நன்றி பவா சார்.
நன்றி பாவா சார் கடவுள் என் முன் தோன்றி அவரைப் பார்ப்பது போல் ஒரு உணருகிறேன்
நிறைவேறப் போவதில்லை எனது ஆசை - கற்பனையில் இவர்களுடன் இருந்து களிக்கிறேன்.
பவா , எஸ்.ரா, பாரதி குருஷ்ணகுமார் போன்றவர்களுடன் கடற்கரையில் , ஆற்றோரம் , மலையடிவாரத்தில் , வயல் வரம்பில், ஓடும் ரயிலில் கூடியிருந்து கதைக்க வேண்டும் என்பது ஆசை. 💖☺
பவா உன் நூறு கதைகளேனீம் கேட்டிருப்பேன் வாழ்த்துங்களினியெயேனும் எம்கதைகள் ஈதென்று
நீங்கள் சொல்லும் கதையை ஒரு முறையாவது நேரில் பார்த்து ரசிக்க வேண்டும் பாவா ஜி
தமிழ் கதை உலகத்தில் சஞ்சரிக்க செய்த பாவாவுக்கு மனமார்ந்த நன்றி.
ஒரு சினிமாவை பல முறை பார்த்த நிறைவு தெளிவு கிடைக்கிறது
நிச்சயமாக UA-cam வழியாக உங்க அறிமுகம் கிடைத்துள்ளது.
பவா சார். பெருங்கதையாடலுக்கு கன்னட எழுத்தாளர் பைரப்பா அவர்களின் 2002 ஆண்டு சாகத்திய அகடாமி விருது பெற்ற "தாண்டு" என்ற 700 பக்க நாவல் பொருத்தமாக மற்றும் சவாலாக இருக்கும் என்று கருதுகிறேன். Classic க்குகள் எந்த காலத்தில் படித்தாலும் நம்மை பரவசப்படுத்தும் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம்.
மிகவும் அழகான கதை நன்றி 🙏
உங்கள் கதையை கேட்ட பிறகு தான் எனக்கு புத்தகம் படிக்கும் ஆசை வந்தது நன்றி பாவா
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை இந்த கதை மிக அருமை
பவா சார் நீங்கள் கதை சொல்லி அநேகருடைய மனதில் வாசிப்பு விதையை விதைத்து விட்டீர்கள் அது நிச்சயமாக ஆலம் விழுதுகள் போல் வளரும் நீங்கள் கதை சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் கதை சொல்வதை நேரில் கேட்க ஆசை.கோவை வரும் போது தெரியப்படுத்தவும் நன்றி சார்.
இராணிப்பேட்டையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் திருவண்ணாமலை புறவழிச்சாலையில் பயணிக்கும் போது என் கண்ணில் கோயில் கோபுரம் என் மனதில் பாவாவின் உருவம்
Epdiya ipdi Sol eluthoda power ah explain pana mudiyum 💥
Hi sir how are you sir I am malar in perungalathur chennai I like your speech and stories thankyou God is help to your all time
உங்களின் கதை சொல்லும் விதம் நல்லா இருக்கு
Good morning Bava Sir
Life la oru muraiyavadhu ungalai nerla parkanum nu romba aasaiya irukku... Edhu pola niraiya peru ungalta solli irupanga but andha kodanukodi perula nanum oruthi nu perumidham kolkindren mikka nandri keep rocking God blessed you alot let you may be blessed more & more 🙏🙏🙏
ஐயா வணக்கம்... மேலாண்மை பொன்னுசாமி ஐயா அவர்களின் மின்சார பூ கதையை உங்கள் குரலில் கேட்க ஆசை....
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் பவா அய்யா 👏
Ketkave evlo sandhoshama erukku sir, participate pannah jenma sabalyam.endha quatentine time la kedaicha oru arumaiyanah virtual friend Bava sir🙏
வாழ்க வளமுடன்.🙏🙏
தற்பொழுது எங்காவது தங்களது கதையாடல் நடக்கிரதா? நேரில் பார்க்க ஆவலாக உள்ளது
ஐயா வணக்கம்
தோழர் ஆனந்தரை தொடர்புக்கொள்ளும் எண்களை தெரியபடுத்த மிகவும் அன்புடன் கேட்டு கொள்கிறேன். நன்றி வணக்கம்(ஆவலுடன் காத்திருக்கும் சகாயம் திருவள்ளூர்.)
i dont know the story is good or bad but ur way of saying makes it worth listening
அருமை
அருமையான கதை.. ஐயா. நன்றி
நன்றி பாவா .உங்களோட அடுத்த கதைக்காக வெயிட்டிங்
அய்யா ...நான் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன்
பவா சார் உங்களுக்கு நானும் உங்க கூட சேரனும்
Just mesmerized. This corona period is peacefully goes for me without any tension because of your narration of stories and about your friends.
சிறப்பு உங்கள் பணி தொடரட்டும்
Amazing speech bava brother.
அருமை ஐயா🙏
நன்றி பவா...சுருதி டிவி.
Waiting every day for your video ... thanks Bava
Stress reliever
ஐயா அருமை....
Thank you so much Bava My Guru Balumahindra
Superb Bava
Best wishes velmurugan vellore i am eagerly waiting to meet you thankyou
மாஹி எப்போ சீக்கிரம் சொல்லுங்க முதல் தடவையா வர்ர எனக்கு உதவி செய்ங்க ப்ளீஸ்
🙏🙏🙏
Super Sir
மீண்டும் பவா கதையாடுமிடம்எதுவோ!?????
எனது நன்றிகள் பவா 🙏 ❤️😘😘😘
பவா நீங்கள் ஒரு பொக்கிஷம்.
கடவுள் நீண்ட ஆயுள் தரட்டும்
உங்கள் அலைபேசி எண் தரவு ம்.
How to join in this discussion group.I have just started reading .I have to go longway.
Mrs Jessy varghese
Trichur
Soba eppadi irantar
Thank you sir
Sir vanakam..
Nice speech
சுருதி டிவி ஐயா அவர்களுக்கு நன்றி அடுத்த விடியோ கொஞ்சம் சீக்கிரம் அப்லோட் பண்ணுங்க சாமி
Sir, I am from Chennai. I am eagerly waiting to participate in the event. Kindly let me know what is the procedure to join the WhatsApp group.
maahi eppo selvom endru fix saiveergal please send me sir ungal speech ange kekkaum sir
பேரன்புகள் பவா. 😍 😘
Bawa love you
உங்களோடு பயணிக்கவேண்டும் என்கிற ஆவல் எழுகிறது..... என்னையும் உங்களோடு இணைத்துகொள்வீர்களா... சார்
Sure pl call to day night 9443222997
Superb bava
Super Bava sir. Can you please let me know next meeting. I will also join. How can contact you guys..
Appa ungal manithabimanamthan ungalai miha periya manidharaha ennai parkavaikirathu.
மூன்றாம் பிறையில் கமல், ஸ்ரீதேவியை சந்தித்த இடம், கமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு காந்திமதி மற்ற பெண்களுக்குக் கூறிய வசனம் எல்லாம் பசுமையாக ஞாபகம் இருக்கிறது.
நாங்களும்எப்ப உங்களைபாக்கறது சகோதரா.
அய்யா நானும் கலந்து கொள்ள ஆசை அதற்கு என்ன செய்ய வேண்டும்
Bava sir, I recently started listening to your stories and Shailaja Ammas very recently. It’s mesmerizing, even some topics and stories when u read you don’t exactly get the same vibes as the writer and you deliver it very nicely, I have never felt any awkwardness in listening. Thanks, if I want to meet or participate in the perunkathaiyadal, how would I contact you? Thanks
எப்படி உங்களை தொடர்பு கொள்வது
I will join your next event
Adutha meeting sollunga ayya. Nanum varanum ayya plz
யாராவது watsapp குரூப்ல என்னை இணைக்க முடியுமா? இந்த பெருங்கதையாடல் குரூப்ல இணைய என்ன நம்பர்? யாராவது கூற முடியுமா ப்ளஸ்?
யாரை தொடர்பு கொள்வது என்று காட்டுங்கள்... இழந்து விடக் கூடாது என நினைக்கிற நிகழ்வு....
காஞ்சிபுரத்தில் இப்படி ஒரு வேடந்தாங்கலை உருவாக்க நான் முயற்சிப்பேன்
நான் அமெரிக்காவில் இருக்கிறேன்..அடுத்த சந்திப்பு எப்போது என்று சொன்னால் அதற்கு ஏற்றவாறு டிக்கெட் புக் செய்ய ஏதுவாக இருக்கும்
KINDLY ADD MY NUMBER IN YOUR WHATSAPP GROUP. 8870905565.
Pls add my number in whatsapp group
Add my number 9786479646
Add my number pls +919538997610 (whatsapp number)
Please Add my No.9942290234
கதை கேட்க ஆவல்! எப்படி இணைவது இந்த குழுவில்?
Inaintheergala?
Inaipeergalaa?
நானும் வர விரும்புகிறேன் ஐயா.. வழி காட்டுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
Super bawa
Sema Bava.
How to join this group or event pls assist me
Bava sir must post every week one video .. very long after we never see any video sir .. pls upload videos ...
என்னையும் அந்த வாட்ஸ் அப் குருப் ல சேர்த்து கொள்ளுங்கள் பவா அப்பா
Scupper duper Kadhai Kelka va nga Bhava avarkale! Enakku halla Pozhichalur Lokku. End ha coved lockdown nerathi
Nice
நன்றி பவா ஐயா...
Sir help me sir lot of pain my heart sir ugaloda pesuna en manparam kuraium
பவா செல்லதுரையை நான் 6 மாதமாகத்தான் யு ட்யுப்மூலம் அறிவேன் அதை என்நன்பர்களிக்கு
பகிர்ந்து நானும் உண்டேன். என்தந்தை ஜனசக்தி பத்திரிக்கையின் முதல் பிரிண்டர் பப்ளிஷெர் ஜனசக்தி எம் கல்யாண சுந்தரம் ஜே எம் கே என அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியில் அறியப்பட்டவர் இப்போது உயிருடன் இல்லை எனக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழக்கறிஞசர் செந்தில்நாதனை தெரியும்
நான் இந்திய அளவில் அறியப் பட்ட அரசியல் அமைப்பு சட்ட வழக்கறிஞ்சர். பவாவை எப்படீ தொடர்பு கொள்வதென்று தெரியவில்லை தெரிந்தவர்கள் கூறவும்
Yes...I would like to join...Please guide me. Thanks...
நீங்கள் அனைவருக்கும் உண்டான கலைஞர் தயவு செய்து ஒரு மதத்தில் சிக்க வேண்டாம் கடைசியில் நீங்களும் ஒரு மத போதகர் ஆக வேண்டும்
Where ever good deed are there take it as example,hatred is self destruction
தங்களிடம் தொடர்பு கொள்வது எப்படி அண்ணா... ? அடுத்தடுத்த நிகழ்வுகளில் கலந்து கொள்வது எப்படி...
Wen is the plan??
Sir.. Please give me a chance to join in this program..
Mahilzhi,please send the message sir.
Sir pls join for this event
Whats app link podungalen.
Hi all. May I know when is the next event. Pls let me know how to get in touch with that group. Thank you.
Fantastic. Can anyone tell where this held and WhatsApp Group number. And whom to contact for Mahi trip.
I'm looking forward to hear his story. I'm living abroad. If I get his contact I would travel to India.
Pls help me
ஐயா உங்களுடைய கதையைக்கேட்டு கானல் நீரே கவிபாடும்
சூப்பர் ஐயா சொல்ல வார்த்தையே இல்ல கற்றலின் கேட்டலே நன்று என்பதை உணர்ந்த தருணம்
One day I want to meet you sir
Sir, I would like to join your perspective.
Yes youtube positive
அந்த வாட்ஸ் ஆப் நம்பர் கெடைக்குமா நானும் ஆவலோடு இருக்குறேன்
This Suresh Pandurengam and I’m big follower of Bava Chelladurai Sir, I have meet in person in his home. I would like to added to the WhatsApp group mentions by Sir. Who ever is the admin can you please let me if I can be added to group.
How to join your WhatsApp group?
An super
How to join ther? Plz help?