Keezhadi | கீழடி நம் தாய்மடி - Su Venkatesan MP speech | Kalam

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2019
  • களம் இலக்கிய அமைப்பு வழங்கும்
    "கீழடி நம் தாய்மடி"
    தலைமை : ப.ரமேஷ்பாபு
    வரவேற்புரை : R.தங்கராஜ்
    சிறப்புரை : சு.வெங்கடேசன் MP
    வாழ்த்துரை : D.காந்தி
    நன்றியுரை : Dr.M.ராஜேந்திரன்
    Keeladi | Su Venkatesan speech
    #Keeladi #Keezhadi #Kalam #SuVenkatesan
    19-10-2019
    Keeladi full details tamil
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000
  • Розваги

КОМЕНТАРІ • 51

  • @gsmagesh
    @gsmagesh 4 роки тому +15

    சிறந்த எழுத்தாளர், மிகச் சிறந்த சொற்பொழிவாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற எந்த பிரக்ஞையும் இவரிடம் இல்லை - இவரிடம் கையெழுத்து வாங்கி, அருகில் புகைப்படம் எடுத்து, கைகுலுக்கி நான் மகிழ்ச்சி அடைந்த பொழுது! இந்த காலத்தில் இப்படி ஒரு எளிய மனிதர்! சுவெ அவர்களை நேரில் கண்ட பரவசத்தில் இருந்து நான் இன்னும் மீளவில்லை! 😊 தொடர்ந்து ஒலிக்கட்டும் உங்கள் குரல் !!

  • @jeyalakshmi1217
    @jeyalakshmi1217 Рік тому

    கீழடியின் கிழக்கு நீங்கள்!
    கிளர்ந்தெழுகிறோம்
    தமிழராய் நாங்கள்.

  • @thangavelthangavel7383
    @thangavelthangavel7383 Рік тому

    திரு. வெஙகடேசன்
    அவர்களின் தமிழின. சேவை. என்பது மகத்தானது. அந்த மா மனிதரின். இந்த. அரிய
    தமிழ். தொண்டுக்கு
    நாங்கள் தலை வணங்குகிறோம். அவர்
    நீண்ட. நாள். நல்ல உடல்
    நலத்துடன் சிறப்பாக வாழ்ந்து. தமிழுக்கு சேவை செய்து சிறந்து வாழ. பிரபஞ்ச சக்தியை
    வேண்டுகிறோம்
    வாழ்க வளமுடன். நன்றி நன்றி. நன்றி ஐயா

  • @govindagovinda5652
    @govindagovinda5652 4 роки тому +12

    அருமையான, மிகவும் தெளிவான பதிவை நம் தமிழ் மக்களின் தாய்மடி என்ற கருத்தரங்கத்தினர் அமைப்பிற்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
    நல்லதொரு பேச்சைக் கொடுத்த மதுரை எம்.பி ஐயா அவர்களுக்கும் நன்றிகள்.

  • @DivagarDurai9677101958
    @DivagarDurai9677101958 3 роки тому +3

    அருமையான பேச்சு... நானும் அதில் கலந்து கொண்டு எ‌ன்னுடைய கேள்விக்கான பதிலும் கிடைத்தது...

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 4 роки тому +6

    Excellent speech and explanation..

  • @assetcpropertymanagement2591
    @assetcpropertymanagement2591 4 роки тому +6

    சிறப்பு

  • @vithyasagar2609
    @vithyasagar2609 4 роки тому +4

    அருமை சுவே, வாழ்த்துக்கள். இது உங்களின் ஆகச்சிறந்த ஊரை, கீழடி பற்றி. தொடரட்டும் உங்கள் சேவை. 👌🙏👏👍🖤🖤🖤

  • @kathambamaalai3577
    @kathambamaalai3577 4 роки тому +5

    சிறப்பு மகிழ்ச்சி

  • @paranparamanathan7477
    @paranparamanathan7477 4 роки тому +10

    அள்ள அள்ள குறையாத தமிழர் தகவல் சுவை திரு. சு. வெங்கடேசன் அவர்களின் பேச்சாற்றலுக்கு உண்டு. தமிழர்கள் என்றும் திரு. சு. வெங்கடேசன் அவர்களிற்கும், திரு. அமர்நாத் ராமகிருஸ்ணா அவர்களிற்கும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள். நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @thirumurugan7926
    @thirumurugan7926 4 роки тому +4

    Super speech

  • @2GFactFinder
    @2GFactFinder 4 роки тому +1

    அருமை........அருமை........அருமை........அருமை........

  • @rahouvelane4917
    @rahouvelane4917 4 роки тому +3

    Migavum perumaiya irukkiradu Iya thangaludaiya kuralai paralumandrathil olikka seida madurai makkalukku nandri melum thangalai vetpalaraga pottyida seida thangal saarntha iyakkathukkum nandri ungal kuralal tamil samoogathin perumai melum viraivaga velivarum vandukondum irukkiradu vaalzthukkal sila nandrigal Pala vanakkam

  • @sampaths9477
    @sampaths9477 3 роки тому +1

    Good speech.

  • @kanagaveln1257
    @kanagaveln1257 4 роки тому +1

    God bless you

  • @appaduraishankarshankar1398
    @appaduraishankarshankar1398 3 роки тому

    Very well.proud Tamilan.

  • @tubethamizhankural1483
    @tubethamizhankural1483 Рік тому +1

    ஆனிரை கவர்ந்தல்....
    அவிங்கதான் கள்ளர்....
    Pk mk sk என்ன வேணாலும் இருந்துட்டு போகட்டும்...

  • @rklandmark5953
    @rklandmark5953 3 роки тому

    super sweet sir

  • @appaduraishankarshankar1398
    @appaduraishankarshankar1398 3 роки тому

    👏👏👏👏👏

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 4 роки тому +1

    Mudalpadi keeladi unu naraiya eruku raja

  • @appaduraishankarshankar1398
    @appaduraishankarshankar1398 3 роки тому

    Madurai thogga nagaram,mean our tamilan history history in every living human DNA.

  • @ARUNKUMAR-gf3zv
    @ARUNKUMAR-gf3zv 4 роки тому +3

    Why cant he be my MP 😎

  • @appaduraishankarshankar1398
    @appaduraishankarshankar1398 3 роки тому

    Pls support IAS BALASUBRAMIAN ,all tamilan he need financial support to publish his book about our tamilan history.

  • @apolitical-
    @apolitical- 2 роки тому

    தமிழகத்தில், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில், அருமை தெரியாமல், எரிக்கப்பட்ட, குப்பையில் வீசப்பட்ட ஓலை சுவடி உட்பட பொருட்கள் நிறைய உண்டு.

  • @anbu2385
    @anbu2385 4 роки тому

    50ஆண்டுதாய்மடிதெறியலயா
    ஆசீவம்ஏன்பேசவில்லை
    மாபியா த்தாயார்

  • @kprpalanivelu
    @kprpalanivelu 4 роки тому

    Shruti TV, Please get the short video for why god related materials are not found and it's explanation by Venkatesan sir. Since it is a lengthy video, it would be better to share only that part to many people and explain it clearly to mass. We don't have any such video so far to share. It is starting at 1:06:45 (approximiately) and ending at 1:11:22 (approximately)

    • @munusamy347
      @munusamy347 4 роки тому

      அ ருமை யா ன வி ல க் க ம் ஐயா

  • @manickarasat-gw8eq
    @manickarasat-gw8eq Рік тому

    இந்தியாவுக்கு படை எடுத்தவனெல்லாம் வந்தவுடன் தமிழன் நாடு நாட தப்பி ஓடிய இடமெல்லாம் ஆலயம் கட்டியது உண்மை. இன்று அமெரிக்கா, கனடா, ஜரோப்பாவில் கோவில் கட்டுவது போல் 😂😂😂😂

  • @vanitha4242
    @vanitha4242 2 роки тому

    Language exchange pannimirathula thappu illa

  • @abdulazeezahmed2105
    @abdulazeezahmed2105 11 місяців тому

    If Tamizhi and Indus Valley scripts are found in Keezhadi (3rd Sangam), then what scripts could they have used in middle and first sangam. If IVC scripts predated Tamizhi in Keezhadi, then how could they have written poems and grammar using graphic scripts. Mind boggling. I hope Venkatesan sir can help elaborate this.

  • @manickarasat-gw8eq
    @manickarasat-gw8eq Рік тому

    இவன்ர அப்பாவின் அப்பாவின் பிறந்த பிறப்பு பத்திரத்தை காட்ட சொல்லுங்கோ .
    அதிலேயே தெரியாது 😢😢😢😢😢தெரியாது என்று கிடக்கும் 😮😮😮😮😮😮

  • @vanitha4242
    @vanitha4242 2 роки тому

    Ippa kheezhadi paththi ellam yaarukkum problem illai . Nammaloda yethavathu orumozhi serndhu tamil la alichuttu history la vara paarkkuthu ithu than matter re athu Tamila la alichuttu English varalam singalam varalam Chinese and Urdu ithu than ippo sandai . Namma Tamil mozhiyo Tamilaiyo alichuttu varalam .hindi yen sollalai na hindi Namma naadu elloraiyum vaazha valikkum alikkathu most of language Hindi than pesuravanga athan Tamila kondu vara mudiyala but ini Ella states la tamil la oru subject da teach pannala

  • @appaduraishankarshankar1398
    @appaduraishankarshankar1398 3 роки тому

    Saraswathy river,what federal invest milions on research.Worldwide tamilan knows that,how cheap political by rulers.

  • @appaduraishankarshankar1398
    @appaduraishankarshankar1398 3 роки тому

    Pla dont mention brahmin tamil.we just tamilan.brahmin vanderi.we tamilan origine.

  • @manickarasat-gw8eq
    @manickarasat-gw8eq Рік тому

    வாயை தொறந்தால் தமிழன் பேசுவது எல்லாம்.

  • @manickarasat-gw8eq
    @manickarasat-gw8eq Рік тому

    நல்ல உழைப்பு ஏதோ பொய் செல்லி பிழைத்து போ.