மொறு மொறுன்னு ரவா தோசை செய்ய ரகசியம் இதுதான் | Rava dosa recipe | How to make rava dosai | Dosa

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 417

  • @ravisankarsivasankar2855
    @ravisankarsivasankar2855 Рік тому +37

    I tried rava Dosa tase is fantastic

  • @jayasiva9799
    @jayasiva9799 2 роки тому +17

    அருமை அருமை .
    ரவா தோசைய ஊத்தும் போதே சாப்பிலனு தோனுது‌.பேமிலி ரவா தோசை சீக்ரெட் ரெசிப்பி சூப்பர்.
    4வகையான டிஸ் ஒருநிமிட வீடியோவுல கொடுத்தது சூப்பர் .கேப்புல செய்த சைடிஸ் டைம் மிச்சப்படுத்த கற்றுக்கொள்ள உதவுது.
    விருவிருப்ப ஒரு க்ரைம்ஸ்டோரி போல இருந்துது .
    எடிட்டிங் பக்கா.ஆனால் தலைப்பிலுள்ள ரெசிபியை முடிச்சிட்டு‌.அடுத்த சைடிஸ்ஸ சொன்ன சூப்பரா இருந்திருக்கும் .காணொளின் கடைசியில நீங்க சைடிஸ்ரெசிப்பிக்களை இடைஇடையே மேனேஜ் பண்ணிக்கோங்கோனு பார்வையாளனுக்கு ஒரு கமெண்டு கொடுக்கலாம். நீங்க.
    ஒன்னில் மட்டும் பார்வையாளர்களுக்கும் மிக சுலபமாக சேர்க்கும் பொருளை கவனிக்க முடியும்.
    மேலும் கன்சன்ட்ரேட் பண்ணமுடியும் .
    சூப்பர் பாஸ்ட் ‌.தெளிவான விளக்கம். நன்றி..

    • @VighaSamayal
      @VighaSamayal  2 роки тому +3

      உங்க கமெண்ட்க்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 💕
      1. தமிழில் கமெண்ட் செய்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 👍
      2. தலைப்பில் உள்ள ரெசிபிய முடிச்சிடுறேன் சிஸ்டர் 👍
      3. டைம் மேனேஜ்மென்ட் சொல்லிடுறேன் சிஸ்டர்
      நன்றிம்மா 🙏
      உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் vigha samayal சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💕🌹

    • @saradhaponnukrishnan2057
      @saradhaponnukrishnan2057 2 роки тому

      Arici mavu vendama?

    • @VighaSamayal
      @VighaSamayal  2 роки тому +2

      அரிசி மாவுக்கு பதில் தான் அரிசி ஊறவச்சி அரைச்சு சேக்குறோம் சிஸ்டர், இந்த மாதிரி சேர்த்தால் ரவா தோசை crispya உடையம வரும்
      Thanks for your comment happpy new year ma💕

    • @saradhaponnukrishnan2057
      @saradhaponnukrishnan2057 2 роки тому

      @@VighaSamayal Yes. Correct. But arici oora vachu. Araipatharkku bathil. Aricimavu. Cherkkalama? Because i am. Lazy women. Because aged.

    • @VighaSamayal
      @VighaSamayal  2 роки тому

      Ok thanks for your comment mam,
      Wish you happy new year mam🌹

  • @appuchutti
    @appuchutti Місяць тому +3

    இந்த வீடியோவில் எந்த குறையும் இல்லை. நீங்கள் ஓட்டல் வைக்கலாம். Very good.🎉

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +11

    மொறு மொறு ரவா தோசை மூன்று வகை சட்னி. எப்பப்பா இப்பவே சாப்பிடணும் போல இருக்கு

    • @VighaSamayal
      @VighaSamayal  Рік тому

      ரொம்ப நன்றிம்மா 💕🌹

  • @gnanasundari9739
    @gnanasundari9739 Рік тому +36

    சமையல் என்ற பெயரில் இழுத்து இழுத்து பேசி பார்ப்பவர்களின் நேரத்தை கொல்லாமல் சட்டென்று நான்கு வகையான டிஷ். மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள். Keep it up.

    • @VighaSamayal
      @VighaSamayal  Рік тому +1

      ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 🙏🌹

    • @sandadeivarayane3855
      @sandadeivarayane3855 Рік тому

      Mavu preporetion alavu illai .seimurau illai loda loda over pechu

  • @pooranasaivaarai5199
    @pooranasaivaarai5199 2 роки тому +7

    ரவா தோசையும் டிப்ஸ்ம் சூப்பர் சிஸ்டர் 49 like

    • @VighaSamayal
      @VighaSamayal  2 роки тому

      மிக்க நன்றி sister💕

  • @malavaran7313
    @malavaran7313 Рік тому +5

    உங்கள் சமையல் பிரமாதம் sis👩🏼‍🦰🇩🇰நனறி

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 9 місяців тому +1

    இந்த பதிவு நன்றாக இருந்தது. நன்றி

  • @sureshk4179
    @sureshk4179 Рік тому +3

    Today only I seen your videos all dishes are very nice one by one i going to try your recipes

    • @VighaSamayal
      @VighaSamayal  Рік тому

      Oh thankq so much happy morning pa
      Try it 🙏

  • @ironladysubothini580
    @ironladysubothini580 Рік тому +21

    நன்றிகள் பல சகோதரி இதுவரை தோசை சரியாக வரவில்லை இந்தமுறை செய்துவிட்டேன்
    நன்றிகள்
    இலங்கையில் இருந்து......

    • @VighaSamayal
      @VighaSamayal  Рік тому

      ஓ சூப்பர் சூப்பர் நன்றிசகோதரி 🙏💕🌹

    • @Rதங்கம்
      @Rதங்கம் Рік тому

      Ni hu hu in

  • @haleelrahman5765
    @haleelrahman5765 Рік тому +2

    Ungal samayal thiran wow ennaku piditha recipe

  • @tofika397
    @tofika397 2 роки тому +4

    Wow superrrrr rava dosai yummy aunty my favourite

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Рік тому +3

    ரவா தோசை செய்முறை அருமை

  • @archanaramaiya4397
    @archanaramaiya4397 Рік тому +7

    Semaya vandhuchu rava dosai. Really fantastic recipe my kids enjoyed and myself too sister thankyou so much.

    • @VighaSamayal
      @VighaSamayal  Рік тому +1

      ரொம்ப ரொம்ப நன்றிம்மா🙏நீங்க ரவா தோசை செய்து பார்த்து உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்றத கேட்டு எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிம்மா💕🌹நன்றி

  • @LadoosKitchenAndVlogs
    @LadoosKitchenAndVlogs 2 роки тому +2

    Rava dosai superrr preparation with chutney superrr

  • @suganthis9147
    @suganthis9147 2 роки тому +35

    தேவையான விஷயங்கள் மட்டும் கொடுத்த ஒரு வீடியோ வை முதல் முறையாக பார்க்கிறேன்
    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது
    இதுதான் நான் முதல் முறையாக கமெண்ட் செய்த வீடியோ வாழ்த்து க்கன்

    • @VighaSamayal
      @VighaSamayal  2 роки тому +4

      ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 🙏
      தமிழில் உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு ரொம்ப நன்றிமா 🌹

    • @gopalakrishnans3960
      @gopalakrishnans3960 Рік тому

      Q@

    • @kanthinib7001
      @kanthinib7001 Рік тому

      ..

    • @mehurnisha1622
      @mehurnisha1622 Рік тому

      Ok.
      Pla

    • @ramaiahas8040
      @ramaiahas8040 Рік тому +1

      👌✌

  • @vijayam622
    @vijayam622 Рік тому +3

    Clear voice and good sound.

  • @kandaiyankrishnamoorthy2846
    @kandaiyankrishnamoorthy2846 5 місяців тому

    Super recipe.congrats

  • @venisfact4449
    @venisfact4449 2 роки тому +1

    Mika suvaiyana healthyana tastil rava dosai
    All time favourite

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 Рік тому +3

    Fine! Thank u Mallika Badri 2 !

  • @கைத்தடிபெரியார்மானிடவேந்தன்

    சொன்னாற்போலவே புதுமைதான். பச்சரிசி, மைதா இரண்டும் சேர்த்தது மட்டுமல்ல எவ்வளவு சேர்க்கவேண்டும் என்று எடுத்துச் சொன்னதும் சிறப்பு அம்மா.

  • @vskmusic2088
    @vskmusic2088 Рік тому +5

    Clear explanation thankyou sissy for this recepie👍👍☺️☺️

  • @kavyarose9890
    @kavyarose9890 8 місяців тому

    Fantastic dishes

  • @kavintheni3594
    @kavintheni3594 Рік тому

    Romba nalla vandhirukku

  • @JoshimaSamayal0284
    @JoshimaSamayal0284 2 роки тому +1

    Rava Dosa pakkave semaya irukku arumai

  • @gopalkk1966
    @gopalkk1966 Рік тому +1

    Really top class receipy

  • @azimazahra8877
    @azimazahra8877 Рік тому +1

    Alhamdulillah salaam from msia

  • @haleelrahman5765
    @haleelrahman5765 Рік тому +1

    Ennaku ippothan unga video kidaithadu ungal videos lam parthen subscribe panniten

  • @janseeseetharaman455
    @janseeseetharaman455 Рік тому +3

    Amma really super ma I mad yesterday every one likes I mad chutney super ma semma taste thank you more respes weighting ma

    • @VighaSamayal
      @VighaSamayal  Рік тому

      Very very happy ty o say
      Thankq so much for your love and support ma💕🌹

  • @kathirvelrajagopal475
    @kathirvelrajagopal475 Рік тому +6

    Wonderful mam....your recipe for rava dosa is a complete package with sambar red chutney and coconut chutney and taste... presentation is absorbing and precise.welldone.
    Pl maintain this style.

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 Рік тому

    அருமையான ரவா தோசை
    செய்முறை

  • @gopibala6963
    @gopibala6963 Рік тому +1

    சூப்பர்சூப்பர்மேம்நன்றி🌄🌄🌄🙏🙏🙏.

  • @Selvakumar-fw1iu
    @Selvakumar-fw1iu Рік тому +1

    Super Rava Dosai❤

  • @abdulkadeer5785
    @abdulkadeer5785 2 місяці тому

    Super 🎉

  • @anandanbalagan9183
    @anandanbalagan9183 Рік тому

    அக்கா சூப்பர் சாம்பார் Video அட்டகாசம்

    • @VighaSamayal
      @VighaSamayal  Рік тому

      ரொம்ப நன்றிப்பா

  • @prabua9378
    @prabua9378 Рік тому +2

    good

  • @arumugamm3517
    @arumugamm3517 Рік тому +10

    Thank you for your Explanation. The preparation and the Ingredients used.Step by step.well done keep up.More Recipes please.🌹🌹🌹Thank you 🌹🌹🌹👍👍👍👈✍️

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 Рік тому

    Super ravadosai nchatni nsambar tku mam

  • @mrskip4439
    @mrskip4439 Рік тому

    Excellent super

  • @DKANAKAVALLI
    @DKANAKAVALLI Рік тому

    நன்றாக பிடித்து இருக்கு

  • @saundrarajaratnam4987
    @saundrarajaratnam4987 Рік тому +1

    Vazgha Valamudan Amma ❤️ ♥️

    • @VighaSamayal
      @VighaSamayal  Рік тому

      ரொம்ப ரொம்ப நன்றிம்மா 💕

  • @v.chandransekarn764
    @v.chandransekarn764 2 роки тому +2

    சூப்பர்

  • @rajalakshmivaradarajan700
    @rajalakshmivaradarajan700 Рік тому

    Superaa erundhathu

  • @thamaraip9983
    @thamaraip9983 Рік тому +3

    Sister you shared 4 videos matters in one video. Thank you

  • @amareasa8102
    @amareasa8102 Рік тому +2

    Super ma

  • @tamilfoodasia2754
    @tamilfoodasia2754 9 місяців тому

    Super amma

  • @sniper.1919
    @sniper.1919 Рік тому +1

    Arasiyalil aaluku aal saval vidum nerathil rava dhosai recipe pottu jamaikirargal.

  • @haseenifahaseenifa
    @haseenifahaseenifa Рік тому

    Maidaku alternative va godhuma maavu use pannalama

  • @devisargunar4480
    @devisargunar4480 Рік тому

    super very nice I ll try ,thank you

  • @jayaramansiddhasari223
    @jayaramansiddhasari223 Рік тому +4

    Simply super. Life means we should enjoy such recipes.

  • @santhoshgt4268
    @santhoshgt4268 Рік тому +1

    Really super

  • @MrKakkoo
    @MrKakkoo 2 роки тому +2

    Best presentation

  • @sureshk4179
    @sureshk4179 Рік тому

    Sema talent super keep rocking

  • @digitalwomentrepreneur649
    @digitalwomentrepreneur649 Рік тому +1

    Superb Mam

  • @sumithranarasimhan367
    @sumithranarasimhan367 Рік тому +14

    Hi Mam
    Very nice recipe. The three type chutneys fantastic .Ur presentation of the recipe was excellent

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 Рік тому

    Thank you for the awesome recipe

  • @govindrajan6475
    @govindrajan6475 Рік тому +2

    Excellent

  • @VijayaLakshmi-js7te
    @VijayaLakshmi-js7te Рік тому +2

    சூப்பர் அக்கா வாழ்க வளமுடன் 🙏

  • @kkramanathan2184
    @kkramanathan2184 Рік тому +2

    EXCELLENT rava. Dosai EXCELLENTLY EXPLAINED. THANK you.

  • @marysahayam3905
    @marysahayam3905 2 роки тому +3

    Rava dosai semma superrr👌👌👌👌👌👌💥💥💥💥 keep rocking

  • @vasandahkarrupiah8223
    @vasandahkarrupiah8223 Рік тому

    I dry your recipe Rava dose super thank you 👌👌😊

  • @sakuntalakannan5915
    @sakuntalakannan5915 2 роки тому +2

    Super ma. GOD BLESS

  • @jegatheswarijothimani506
    @jegatheswarijothimani506 Рік тому +1

    Super sis

  • @muthulakshmi3166
    @muthulakshmi3166 Рік тому

    Very nice mam Sweet voice
    Thangam Kerala

    • @VighaSamayal
      @VighaSamayal  Рік тому

      Thankq so much mam happy morning ma💕🌹

  • @VijayalakshmiMohan-zu7sz
    @VijayalakshmiMohan-zu7sz Рік тому

    Fantastic 🎉

    • @VighaSamayal
      @VighaSamayal  Рік тому

      Thankq so much happy morning ma💕🌹

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 Рік тому

    நல்லா இருக்கு

  • @kaniz1632
    @kaniz1632 Рік тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் ம்மா

    • @VighaSamayal
      @VighaSamayal  Рік тому

      ரொம்ப ரொம்ப நன்றிம்மா 💕

  • @swarnalathasubramanian5557
    @swarnalathasubramanian5557 Рік тому +2

    Super

    • @VighaSamayal
      @VighaSamayal  Рік тому

      Thankq so. Much ma💕Happy morning🌹

  • @vallinainarshealthykitchen7057
    @vallinainarshealthykitchen7057 2 роки тому +1

    Arumai sister excellent prepared

  • @badboysvip9008
    @badboysvip9008 Рік тому +1

    அரிசிமாவு போட்டுக்க கூடாதா அரிசியை ஊறவைத்து அரைத்து போடணுமா ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க

  • @ravichandransaravanan1772
    @ravichandransaravanan1772 Рік тому +3

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்

  • @ramschannel-tn6uk
    @ramschannel-tn6uk Рік тому

    Wow superb Mam😊Rava Dosai Recipe tasty 😋😊

  • @banumathiramani7419
    @banumathiramani7419 Рік тому +1

    Very delicious. Thank you the receipe.

  • @SamayalSambavam
    @SamayalSambavam 9 місяців тому

    சமையல் சம்பவம் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @lakshmiranganathan130
    @lakshmiranganathan130 Рік тому +6

    Superb! Looking very tasty. 👌👌

  • @omnamasiivaya
    @omnamasiivaya Рік тому

    Super amma👌👌👌👌👌

    • @VighaSamayal
      @VighaSamayal  Рік тому

      மிக்க நன்றிப்பா 👍

  • @godsgift8211
    @godsgift8211 Рік тому

    அருமை

  • @vragu6572
    @vragu6572 Рік тому

    Superb and simple receipe

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Рік тому

    Tasty Rava Dosa.

  • @janakiraghunath2743
    @janakiraghunath2743 Рік тому

    Super thanks

  • @anburhythms753
    @anburhythms753 2 роки тому +2

    Rava dosa recipe preparation super and very clear too ma

  • @s.m.peermohamed9212
    @s.m.peermohamed9212 Рік тому

    Super simple sister

  • @tasfashion107
    @tasfashion107 Рік тому +1

    இடியாப்பம் செய்வது எப்படி வீடியோ போடுங்க

    • @VighaSamayal
      @VighaSamayal  Рік тому

      Ok sure மிக்க நன்றிம்மா 💕

  • @dhanarajdhanusu8560
    @dhanarajdhanusu8560 Рік тому

    Nice

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 роки тому +2

    Nice words

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 Рік тому

    Verygood 👍👍

  • @premendranjohn4414
    @premendranjohn4414 Рік тому

    Very nice !

  • @sridharsridhar575
    @sridharsridhar575 Рік тому

    Divrent recipe.nice

  • @meenakshir966
    @meenakshir966 Рік тому

    Mam, rava dosaiku arisi maavu vendama?

    • @VighaSamayal
      @VighaSamayal  Рік тому +1

      அரசி மாவுக்கு பதில் அரிசி ஊற வைத்து அரைத்து சேர்க்கிறோம்மா, இது ரவா தோசை உடையாம முறுகலா வர அரிசி அரைத்து சேர்க்கிறோம் நன்றி 💕🌹

  • @rajagopal313
    @rajagopal313 Рік тому +1

    Very nice mom

  • @aradhya_vlogs_and_tips
    @aradhya_vlogs_and_tips 2 роки тому +11

    Rava dosai recipe looks so yummy and delicious 🤤

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 Рік тому

    Arisi mavu araikkavellam time illai... arisi maavu poattu instant aaha seiya mudiyuma..

  • @vasanthiviswanath2323
    @vasanthiviswanath2323 Рік тому

    What brand is your ss kadai?

  • @vijayajv6076
    @vijayajv6076 Рік тому

    பச்சரிசி அரைத்து சேர்ப்பதற்கு பதில் பாக்கெட் மாவு சேர்க்கலாமா

  • @nuranipvenkitaraman2909
    @nuranipvenkitaraman2909 Рік тому

    Nicely explained but whether we can use atta instead of maida, because maida s not for health.

  • @krishnavenipackrisamy9525
    @krishnavenipackrisamy9525 Рік тому +1

    Super and clear explanation❤

  • @geethasuresh6291
    @geethasuresh6291 2 роки тому +10

    ரவா தோசைக்கு டிப்ஸ் செய்முறை எல்லாமே சூப்பர் சிஸ்டர் 🤩🤩🤩🤩👏👏வாழ்த்துக்கள் ❤❤❤

  • @suganyav8326
    @suganyav8326 Рік тому

    Super mam nice

  • @parkaviramesh6702
    @parkaviramesh6702 Рік тому +1

    Thanks mam

    • @VighaSamayal
      @VighaSamayal  Рік тому

      Most welcome, thankq happy morning ma💕🌹

  • @bamiiyyappan7471
    @bamiiyyappan7471 Рік тому

    Pa harsi mavu eka kudatha