பஞ்சு போல தேங்காய் தோசை | COCONUT DOSA | Appam | Thengai Dosa in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 181

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 Місяць тому +40

    ஈழத் தமிழில் உங்கள் விளக்கம் இனிமை !வாழ்த்துகள் !

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому +3

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.🤗🤗

  • @h.sebastianprabhuh.sebastianpr
    @h.sebastianprabhuh.sebastianpr 13 днів тому +4

    Romba nallaairukku coconut dosai

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  13 днів тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. 🤗🤗

  • @ranjinideviranga4912
    @ranjinideviranga4912 2 дні тому +1

    சுப்பராய்உள்ளது❤❤❤சகோதரி

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  2 дні тому

      உங்கள் நல்ல கருத்துக்கு மிக்க நன்றி. 🤗🤗

  • @dj.rendaeldj.rendael
    @dj.rendaeldj.rendael 10 днів тому +3

    அருமை

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  10 днів тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றி. 🤗🤗

  • @maheswariasokan5773
    @maheswariasokan5773 8 днів тому +2

    Super 👌 👍 ❤❤❤

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 Місяць тому +11

    தேங்காய் தோசை மிகவும் அருமையாக செய்துகாட்டியதர்க்கு நன்றுகள்

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      உங்கள் கருத்துக்கும் அற்புதமான ஆதரவிற்கும் மிக்க நன்றி.🤗🤗

  • @parameswarynallathamby9265
    @parameswarynallathamby9265 Місяць тому +2

    👍மிகச் சிறப்பு

  • @TastyTamilCuisine
    @TastyTamilCuisine  10 днів тому +1

    Thank you for your support. Many of you have been asking for the dosa recipe in English. I have included the recipe below the video. Enjoy! 🥰🥰

  • @pavi5563
    @pavi5563 15 днів тому +1

    Super sis I will try😊😊😊😊

  • @kalaiselvivengidasalam8468
    @kalaiselvivengidasalam8468 Місяць тому +2

    Mikka nandri🙏🙏🙏
    Malaysia

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      நீங்கள் பார்த்ததற்கும் நன்றி.🤗🤗

  • @nirmalarevi8999
    @nirmalarevi8999 Місяць тому +7

    Nice thosai with good explanation 👍 ❤

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      Thank you very much for your nice feedback. 🤗🤗

  • @PuspalathaPuspalatha-c5b
    @PuspalathaPuspalatha-c5b Місяць тому +3

    அருமை நன்றி.

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 🤗🤗

  • @SabihaKitchen
    @SabihaKitchen Місяць тому +4

    Wow super yummy 😋❤❤

  • @mr.grandmaster512
    @mr.grandmaster512 24 дні тому +1

    Super👌

  • @Dreambutterflyhub
    @Dreambutterflyhub Місяць тому +6

    Haha❤❤ recipe wida. Ungaludaiya tamil super 👌🏿

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому +1

      😅 Thank you very much for your kind feedback.🤗🤗

  • @aflanahamed
    @aflanahamed 2 дні тому +1

    𝐒𝐮𝐩𝐞𝐫 𝐀𝐦𝐦𝐚

  • @NilukaManohari-p9k
    @NilukaManohari-p9k 20 днів тому +1

    Superb recipe.Nanri❤

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  20 днів тому

      உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 🤗🤗

  • @chennamkulathbhaskaradas7590
    @chennamkulathbhaskaradas7590 Місяць тому +1

    Good. 🙏🙏🙏🌹🌹

  • @fenrirgaming6970
    @fenrirgaming6970 25 днів тому +1

    Super sis dosas and presentation❤

  • @anitamathews7158
    @anitamathews7158 Місяць тому +1

    Thanks nice dish ✋️

  • @syedsultanbeekamaludin4759
    @syedsultanbeekamaludin4759 Місяць тому +1

    Gd explaination with sweet voice

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      Thank you very much for your nice feedback. 🤗🤗

  • @nurulsyafiqah7424
    @nurulsyafiqah7424 Місяць тому +10

    2cups rice soak 5hrs.
    1cup Cooked rice
    1cup grated coconut
    1 cup coconut water
    Little bit Water
    Ice cube 3pc
    Blend all..n keep it overnight..
    Tqsm ❤ dear..really appreciate.
    Ur really nice ❤

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому +2

      + 1 tsp. salt dear.😅
      Thank you so much. 🤗🤗

  • @naazneensworld
    @naazneensworld Місяць тому +1

    Excellent 👍🏻👍🏻

  • @rajeswarysouriappan8966
    @rajeswarysouriappan8966 Місяць тому +3

    உங்கள் தமிழ் அழகாக இருக்கிறது

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு பலமுறை நன்றி கூறுகிறேன்.🤗🤗

  • @lathailayakumar6790
    @lathailayakumar6790 Місяць тому +2

    Super sis❤

  • @dilipraja7993
    @dilipraja7993 Місяць тому +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @NadeeManoj
    @NadeeManoj Місяць тому +1

    Very nice sister ❤️

  • @joydeva6385
    @joydeva6385 Місяць тому +6

    First time I watch you
    Very nice dosai

  • @Usmaniyakamil
    @Usmaniyakamil Місяць тому +2

    Wow💐👌🏻😋😋Arumai sissy🎉

  • @AbdulKader-ht9vr
    @AbdulKader-ht9vr Місяць тому +1

    Tamil super 😊😊

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      Thank you very much for your kind feedback. 🤗🤗

  • @sujapjkumarjeyakumar1606
    @sujapjkumarjeyakumar1606 Місяць тому +2

    Super

  • @rahulraghu4040
    @rahulraghu4040 Місяць тому +3

    Your Tamil is super

  • @Visikala888
    @Visikala888 11 днів тому +1

    Hyugu❤❤❤❤❤❤❤❤

  • @rizafathi7752
    @rizafathi7752 20 днів тому +1

    Wow....😍 Looking Very Nice....👌🏻 But Oru Doubt Mam.... இளநீர் இல்லாட்டி தேங்காய் தண்ணீர் பயன்படுத்தலாமா...? Plz Sollunga Mam....

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  20 днів тому +2

      மிக்க நன்றி. நான் அறிந்தது போல் தேங்காய் நீரும் இளநீரும் ஒன்றுதான்.🤗🤗 இலங்கையில் அப்படித்தான் சொல்கிறோம்.🤗🤗

  • @remasmenon3257
    @remasmenon3257 Місяць тому +7

    This is vallayappam in Kerala

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      Nice. Thank you very much. 🤗🤗In Sri Lanka, we call it coconut dosa.

  • @thanukannan2258
    @thanukannan2258 28 днів тому +1

    Hi sis, ithatku enna side dish suitable airukkum?

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  28 днів тому

      இது தக்காளி சட்னிக்கு சிறந்தது, எனது சேனலில் அந்த செய்முறையையும் காணலாம். 🤗🤗

    • @thanukannan2258
      @thanukannan2258 28 днів тому +1

      Thanks for your reply sis, definitely I will try

  • @ProductsAnytime
    @ProductsAnytime Місяць тому

    Super Super

  • @Tamilselvi-f1t
    @Tamilselvi-f1t Місяць тому +1

    👌👌👌👌👌👌

  • @sumiars6872
    @sumiars6872 Місяць тому +1

    Hi sis fridge inda maavu store pani wekalama etuna days ikem

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому +1

      நீங்கள் அதை 2 நாட்களுக்கு சேமிக்கலாம்.🤗🤗

    • @susmithagva5419
      @susmithagva5419 Місяць тому

      🎉❤😂😢😮😅😊kuuiopt67ygasdr3jr56uo

  • @josephsalomi8390
    @josephsalomi8390 Місяць тому +2

    Neenga jaffna va

  • @FarsinMohamed-e7l
    @FarsinMohamed-e7l Місяць тому +3

    Super I'm your new subscriber

  • @LittleDreamers10
    @LittleDreamers10 Місяць тому +4

    Coconut.....12hrs Kalichu Kettu pogathaa....mam

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      இல்லை அது பழைய மாவாக இருக்காது.🤗🤗

  • @Sihana-l7w
    @Sihana-l7w 26 днів тому +1

    ❤❤❤❤

  • @joydeva6385
    @joydeva6385 Місяць тому +1

    How to make coconut flower to make dosa if you can please upload thanka

  • @ranjaniramanan3844
    @ranjaniramanan3844 Місяць тому +1

    Idli riceil intha dosai seiyalama

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      ஆம், இந்த தோசையை இட்லி பச்சை அரிசியிலும் செய்யலாம்.🤗🤗

    • @ranjaniramanan3844
      @ranjaniramanan3844 Місяць тому +1

      ​@@TastyTamilCuisinethank you very much for your immediate reply

  • @santhimohan7757
    @santhimohan7757 Місяць тому +1

    Hi sister I'm your new subscriber ❤...indha coconut Dhosai ku matching enna side dish sollunga.. Chutney endral enna chutney sollunga

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      நன்றி சகோதரி. இங்கு வீட்டில் தக்காளி சட்னியுடன் சாப்பிட விரும்புவார்கள். எனது சேனலிலும் அந்த செய்முறையை நீங்கள் காணலாம். மீண்டும் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.🤗🤗

    • @santhimohan7757
      @santhimohan7757 Місяць тому +1

      மிக்க நன்றி சகோதரி... ❤🙏

    • @santhimohan7757
      @santhimohan7757 Місяць тому +2

      அன்பு சகோதரி உங்கள் நாட்டு ஸ்டைல் மீன் குழம்பும்... நன்டு பிரட்டலும் செய்து காட்டுங்க plz❤

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      நிச்சயமாக.🤗🤗

    • @santhimohan7757
      @santhimohan7757 Місяць тому +1

      அன்பு சகோதரி இந்த தேங்காய் தோசை இன்று செய்து பார்த்தேன்.. அடடா மிகவும் அருமையான உணவு.. மிகவும் அருமையாக உள்ளது.. மிக்க நன்றி சகோதரி ❤இதற்கு நான் தேங்காய் சட்டினி வைத்தேன்.. Super sisters ❤❤

  • @farzanacool5960
    @farzanacool5960 Місяць тому +2

    Thengai tanneer serkalama
    Nice recipe.

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      நன்றிகள். வீடியோவில் நான் கூறியது போல், இந்த செய்முறையில் நான் இளநீரைப் பயன்படுத்தினேன்.🤗🤗

    • @p.sobanakumari3516
      @p.sobanakumari3516 Місяць тому +1

      Coconut water add pannalam. Ithu kerala appam receipe. Kadaayil moodi vachu ithu pol seitha appam. Dosa pola seitha dosai. Ithu next day bridge la vachu seitha soft ah varathu. Thevaikku salt pottu eduthu extra maavu bridge la salt podama vaikanum. Ithu oru tips appam maavukku.

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      @p.sobanakumari3516
      இந்த செய்முறையில் நான் தேங்காய் இளநீரைப் பயன்படுத்துகிறேன். நீங்கள் சொல்வது சரிதான். இலங்கையில் இருந்து வரும் நமது தமிழ் உணவுகள் பல கேரள உணவு கலாச்சாரம் மற்றும் முறைகளுடன் பெரும் தொடர்புகளைக் கொண்டுள்ளன.🤗🤗

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 Місяць тому +1

    Thankspa❤

  • @LakshmiJbk-oi5br
    @LakshmiJbk-oi5br Місяць тому +1

    Side dish for dosai?

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      The dosa is best with tomato chutney. You can also find that recipe on my channel. All kinds of chutney, kurma and curry can also be used.🤗🤗

  • @bwrgb
    @bwrgb 21 день тому +2

    👍🏽

  • @leenaraj7872
    @leenaraj7872 29 днів тому +1

    How many dosa will we get

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  29 днів тому

      I got 14 pcs. it also depends on how big you choose to make them.🤗🤗

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 22 дні тому +1

    Thanks

  • @FarsinMohamed-e7l
    @FarsinMohamed-e7l Місяць тому +1

    Ulundhu illamel idly recipe podunga

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      நிச்சயமாக நான் செய்து காட்டுகிறேன்.🤗🤗

  • @bhuvanendranramachandran3227
    @bhuvanendranramachandran3227 Місяць тому +1

    Indha thengai dosaikku sadhadhukku padhil aval 1 cup serthu araikalama. Konjam reply panni sollungalen.

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      ஆம், நீங்கள் அதைப் பயன்படுத்தலாம்.🤗🤗

  • @punithaproskan6789
    @punithaproskan6789 Місяць тому +2

    Thanks ethukku said dish enna

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      நீங்கள் எந்த வகையான சட்னியையும் பயன்படுத்தலாம். இங்கு வீட்டில் தக்காளி சட்னியை இந்த தோசையுடன் தான் அதிகம் சாப்பிடுவோம்.🤗🤗

  • @umamaha158
    @umamaha158 Місяць тому +2

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @rinushadole9248
    @rinushadole9248 Місяць тому +1

    Beautiful Tamil

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      Thank you very much for your nice feedback. 🤗🤗

  • @aarcoarchana
    @aarcoarchana Місяць тому +1

    Please give subtitles in English would help alot. Thanks

    • @prasannadevis-r4x
      @prasannadevis-r4x Місяць тому

      2 cup raw rice
      1 cup boiled rice
      1 cup coconut
      1 cup coconut water
      3 ice cube
      Rice choked in water for 5 hours. Then grind above all.
      Mix little salt.
      12 hours leave. Fermentation
      Make dosa

    • @aarcoarchana
      @aarcoarchana 27 днів тому

      Thanks dear.God bless you ❤

  • @sujapjkumarjeyakumar1606
    @sujapjkumarjeyakumar1606 Місяць тому +11

    Mixcy which brand

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому +6

      Conzept brand. 🤗🤗

    • @hemalathakrishnan231
      @hemalathakrishnan231 Місяць тому +2

      What is concept brand? Where is it available? Do you mean Philips concept brand? Your big jar is glass or plastic?

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому +2

      @hemalathakrishnan231
      Conzept and not Concept. I think it is from Denmark and can be bought in Europe. They make a lot of electric kitchen equipment such as airfryer, micro oven, kettle and hand mixer etc.
      My mixi is made of glass.🤗🤗

    • @Sandy-jc8cs
      @Sandy-jc8cs Місяць тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤t4❤.​@@TastyTamilCuisine

    • @hemalathakrishnan231
      @hemalathakrishnan231 Місяць тому

      @@TastyTamilCuisine thanks

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 16 днів тому +1

    இப்போதுசாப்பிட்டேன்

  • @thanark2375
    @thanark2375 Місяць тому +1

    Ithu paal appam mam, dosa ille

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      எனக்கு நன்றாகத் தெரியும்.இலங்கையில் தேங்காய் தோசை என்று அழைக்கிறோம்.🤗🤗

    • @thanark2375
      @thanark2375 Місяць тому +1

      @TastyTamilCuisine 0hh ok mam🥰

  • @vijayaaaron630
    @vijayaaaron630 Місяць тому +1

    No oil?

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      No. I don't use it, but if you want you can use it as needed.🤗🤗

  • @shaherabanu1954
    @shaherabanu1954 Місяць тому +1

  • @Phoenixworldqueen
    @Phoenixworldqueen Місяць тому

    Mixer name solla mudiyuma mam

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      இது ஐரோப்பாவில் வாங்கப்பட்டது மற்றும் பிராண்ட் பெயர் கான்செப்ட் ( Conzept).🤗🤗

  • @elisymathew3560
    @elisymathew3560 Місяць тому +1

    Est vendama?

  • @nathiyasubash8007
    @nathiyasubash8007 Місяць тому +1

    Ulunthu vendama

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      இல்லை, இந்த ரெசிபிக்கு உளுத்தம் பருப்பு தேவையில்லை.🤗🤗

  • @Preyma2806
    @Preyma2806 26 днів тому +1

    Nandri Mami.

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  26 днів тому

      உங்களுக்கும் நன்றி. 🤗🤗

  • @kaladevisiva5574
    @kaladevisiva5574 14 днів тому +2

    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍂🍂🍂🌄🌄🌄🌄🌄🌄

  • @rajamjoythi4471
    @rajamjoythi4471 17 днів тому +1

    Appam.medam.

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  17 днів тому

      In Sri Lanka, we don’t call it appam; we call it coconut dosa. 🤗🤗

  • @janakaudayanga9774
    @janakaudayanga9774 13 днів тому +1

    ❤p

  • @BenadickFernando
    @BenadickFernando Місяць тому +1

    Thank you sister

  • @jemijemi2708
    @jemijemi2708 Місяць тому +13

    Ullunthu vendama

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому +3

      தேவையில்லை. 🤗🤗

    • @saraswathyraghqvan6020
      @saraswathyraghqvan6020 Місяць тому

      உளுந்து, சாதம் ரெண்டும் வேண்டாம்.உளுந்து தோசயில தேங்காய் போட்டால் நல்லா இருக்காது.

  • @Shahulsalwa
    @Shahulsalwa Місяць тому +4

    இது தேங்காய் ஆப்பம்!

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      எனக்கு நன்றாகத் தெரியும் ஆனால் இலங்கையில் நாங்கள் அதை தேங்காய் தோசை என்று அழைக்கிறோம்.🤗🤗

  • @riskanrisna4088
    @riskanrisna4088 Місяць тому +2

    Kattayam ice cube podanuma?

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      வீடியோவில் கூறியது போல், நீங்கள் செய்ய வேண்டியதில்லை. நீங்களும் தண்ணீர் செய்யலாம். மிக்ஸியில் மாவு சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 🤗🤗

  • @carolinmanoharan4996
    @carolinmanoharan4996 25 днів тому +1

    Ithu dosai illai...aapam😊

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  25 днів тому

      நான் முன்பே எழுதியது போல், இலங்கையில் இதை ஆப்பம் என்று அழைக்காமல் தேங்காய் தோசை என்று அழைப்போம்.🤗🤗

  • @baslikafernando3433
    @baslikafernando3433 Місяць тому +3

    Aappa ma

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      I have already written in the heading Dosa, Appam etc. 🤗🤗

  • @Muthupet733
    @Muthupet733 Місяць тому +2

    தோசை இல்ல ஆப்பம்

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      இலங்கையில் இதை அப்பம் என்று அழைக்காமல் தோசை என்று அழைப்போம்.🤗🤗

  • @jennyjayah3324
    @jennyjayah3324 17 днів тому +1

    In english please

  • @radhajegathkumar7365
    @radhajegathkumar7365 Місяць тому +1

    Super

  • @rajeswarysouriappan8966
    @rajeswarysouriappan8966 Місяць тому +1

    உங்கள் தமிழ் அழகாக இருக்கிறது

    • @TastyTamilCuisine
      @TastyTamilCuisine  Місяць тому

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு பலமுறை நன்றி கூறுகிறேன்.🤗🤗

  • @nivethaamuthukumar9489
    @nivethaamuthukumar9489 25 днів тому +1

    Super

  • @venkatraghavan9011
    @venkatraghavan9011 16 днів тому +1

    Super