சூப்பர் அம்மா. இதனுடன் 2 ஸ்பூன் ரவை சேர்த்து இது போல ஊற வைத்து செய்தால் இன்னும் சூப்பரா இருக்கும். நான் சில முறை கோதுமை மாவுக்கு பதிலாக மைதாவை இதே அளவு கலந்து செய்வேன். அதுவும் நல்லாதான் இருக்கும்
பாதி அளவு காஸ்மீரி மிளகாய் கலர் மட்டும் தான் குடுக்கும் காரம் இருக்காது 6 அல்லது 7 வரமிளகாய் ரெண்டு வெங்காயம், புளி, கோதுமை தோசைக்கு சட்னி கொஞ்சம் காரமா இருந்தா தான் நல்லா இருக்கும் , நன்றிம்மா 💕🌹
Love for good preparation
nice taste
Romba nanri sago🙏
கோதுமை தோசை 2 வகை சட்னி சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர் வாழ்க வளமுடன்
ரொம்ப நன்றிம்மா 💕🌹
Crispy gothumbai dosai superr preparation
Thankq so. Much happy morning sister💕🌹
Will try this crispy dosai today itself.
Dosai super ma ❤
Great demonstration.
Romba nanri sago 🙏
மிக அருமை..சாப்பிட தோனுதுங்க..
நன்றி சகோ 🙏
Very tasty and delicious😋😋
Yummy recipe
Nice presentation
Thanks for sharing bahan
Thankq so. Much happy morning sister💕🌹
Mam
Super.enakku gothuma dosa sareya varathu.
But very super tips
Try it dosa come out very well thankq ma💕🌹
Wow wow yummy 😋 looks sooo delicious friend keep in touch friend
Thankq so much ma🌹💕
சூப்பர் அம்மா. இதனுடன் 2 ஸ்பூன் ரவை சேர்த்து இது போல ஊற வைத்து செய்தால் இன்னும் சூப்பரா இருக்கும். நான் சில முறை கோதுமை மாவுக்கு பதிலாக மைதாவை இதே அளவு கலந்து செய்வேன். அதுவும் நல்லாதான் இருக்கும்
கோதுமை மாவோட ரவா சேர்த்து தோசை ரெசிபி போட்டு இருக்கேன்ம்மா
நானும் மைதா சேர்த்து try பண்ணி பாக்குறேன் ரொம்ப நன்றிம்மா 💕🌹
Maida maavu vendaame.
Godhumai maavu dhan best
🎉🎉🎉🎉🎉❤❤❤
Wow awesome preparation dear
Crispy dosa and kara chutney😊😊😊
Thank you so much happy morning ma💕🌹
Super 🎉
Super dosai
Thankq so much sister💕🌹
மொரு மொருன்னு கோதுமை தோசைக்கு ரெண்டு வகை சட்னி பாத்தா உடனே சாப்பிடணும் பொல இருக்கும்மா
ரொம்ப நன்றிம்மா 🙏
@@VighaSamayal Aa\a
நோய் நப
A@@VighaSamayal
அருமை அருமை நன்றி 🙏
ரொம்ப நன்றிம்மா 💕🌹
Onion. Is not compulsory it should be optional.
Super ❤
Super amma
Thankq so much sago🙏
என் அம்மா நன்றாக செய்வார்கள் இப்போது அவருக்கு 85 வயதாகிறது முன்பு சாப்பிட்ட ஞாபகம் வருகிறது.
உண்மை தான் சகோ, இந்த கோதுமை தோசை எல்லாம் எங்க அத்தை பாட்டி எல்லாம் அனாயசமா செய்வாங்க நன்றி 🙏
Good technique
Thankq so. Much sago🙏
Superrrrrrrrr mam🎉
Thankq so much happy morning ma💕🌹
Dosai super
Nanri sago 🙏
Very nice thanks
Super mam🎉🎉🎉🎉🎉🎉
Thankq so much ma💕🌹
Superosuper
Very nice. V will try without onion and garlic
Try it friend, thankq so much 🙏
ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்🙏💕
ரொம்ப நன்றி சகோ 🙏
Suppar mam 😂❤
Thankq so much 🙏🏻
❤😂g, kasthuri 6:17 liketheis😅🎉 7:22 goodbuss, you 8:03
Crispy dosai , awesome tasty chutneys, sooper Madam👌👌👌👌 ,Good morning Madam,have a happiest day Mam Unga tastela sambar sadam podunga Mam thank you
Happy morning ma, ok sure👍thankq so. Much for your love and supprt ma💕🌹
தோசை மாவில் இஞ்சி
சிறிதளவும் ஒரு தக்காளியையும்
மிக்ஸியில் அடித்து
கலந்து தோசை செய்தால்
அதுவும் மிக ருசியாக
இருக்கும்
இஞ்சி சரி, ஆனால் தக்காளி அரைச்சு தோசை செய்தால் தோசை நிறம் மாறுமா?
நீங்க சொன்னா மாதிரி நான் செய்து பார்க்கிறேன் மா நன்றி 💕🌹
@@VighaSamayalo
Superb
Thankq so much 🙏
Arisi maavu sweet puttu
Ok sure 👍 thankq so much happy morning ma💕🌹
Super
Thankq so much ma💕🌹
Add healthy rava instead rice.
Iam new subscriber
Ok மா thankq so much ma sure 👍
சூப்பர் மேடம் வாழ்த்துக்கள் 🌹❤
ரொம்ப நன்றி மேடம் 🌹💕
Why thosai kal pidikiradu any tips. Onion tried no use.
தோசை கல் நல்லா heat பண்ணிட்டு தோசை ஊத்திக்கோங்க
பாதி வெந்த உடனே அடுப்ப medium flame ல வெச்சிக்கோங்க
அப்ப தோசை கல் நடுவுல கருகி போகாது try பண்ணிட்டு சொல்லுங்க நன்றிம்மா 💕🌹
Very nice
❤❤
Thankq so. Much ma💕🌹
Navaratri puttu pl
அரிசி மாவு புட்டா?
1 1/2 cupkothumai and arisi mavukku wTer evvalavu
தோசையைத் திருப்பிப் போட்டு வேகவைக்க வேண்டாமா?
தோசை மெலிசா ஊத்தி இருக்கறதுனால வெந்துடும் அதனால திருப்பி விட வேண்டாம் நன்றி சகோ 🙏
Love the chutney you made! Will try!❤
Thankq so much happy morning ma💕🌹
Thola tholanu oothunaley 5,6 keppanga...Intha mathiri moru morunu oothuna pothumney solla mattanga..
😂😂😂😂😂😂
Arisi ma waruththada
இல்லம்மா, வறுக்காத normal பச்சரிசி மாவு நன்றி 💕🌹
@@VighaSamayal thankyou mom
Mam அரிசி மாவு பச்சை அரிசி மாவா❤
Madam, எப்படி இருக்கீங்க, ஆமாம் மேம் பச்சரிசி மாவு தான் ரொம்ப நன்றி மேம் 💕🌹
I see I feel I eat already. Satisfied oversea. Too much work difficult.
❤
Thankq so much ma💕🌹
6:56
Thankq happy morning ma💕🌹
இ வ்ளோ மிளகாய் தேவையா
பாதி அளவு காஸ்மீரி மிளகாய் கலர் மட்டும் தான் குடுக்கும் காரம் இருக்காது
6 அல்லது 7 வரமிளகாய் ரெண்டு வெங்காயம், புளி, கோதுமை தோசைக்கு சட்னி கொஞ்சம் காரமா இருந்தா தான் நல்லா இருக்கும் ,
நன்றிம்மா 💕🌹
@@VighaSamayal I usually add 1or 2 மிளகாய் only
எனக்கு முதல் 4 தோசை சரியா வரமாட்டேங்குது 😔
அடுப்பு நல்ல high flame ல வச்சி தோசை கல் நல்லா சூடு ஆன உடனே தோசை ஊத்துங்க நல்லா வரும், nanriimma💕🌹
🤩 thanks !@
Alaka illai azaga
ரொம்ப நன்றி சார் 🙏
இந்த மாவில் எத்தனை தோசை கிடைக்கும் என்ற தகவலையும் சொல்லலாமே
கொஞ்சம் பெரிய தோசைன்னா 15 தோசை வருமம்மா இனி வரும் வீடியோ ல சொல்றேன்ம்மா 👍ரொம்ப நன்றி💕🌹
Looks delicious
Thankq so much ma💕🌹
❤
Thankq so much ma💕🌹