என்றும் அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நான் வணங்கும் கடவுள் வேட்டைக்காரன் திரைப்படம் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது பார்த்தேன்.அப்போதுஎனக்குவயதுஎட்டு.அப்போதேஎனக்குபிடித்த நடிகர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கழகம் ஆரம்பத்தில் எனக்கு நல்ல தலைவர் முதல்வர் ஆனபோது எனக்கு பிடித்த நல்லமுதலைச்சர் அவர் மறைவுக்குப் பின் எனது கடவுள் அவர் மறையவில்லை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரேமனிததெய்வம்...
புரட்சித்தலைவர் என்ற வார்த்தையை உச்சரித்தால் நாம் உன்னத நிலையை அடையலாம் வாழ்க தர்மதேவனின் புகழ் தலைவர் என்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் இது உண்மை
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களை பற்றி நல்ல விசயங்கள் குறித்து இன்னும் நிறைய கூறவேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏 நன்றி!நன்றி! நன்றி! நீங்கள் கூறியது போல புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் பாடல் கேட்டால் போதும் தன்னம்பிக்கை, தைரியம் உழைப்பு வேகம் புத்துணர்வு நமக்கு கிடைக்கும் 🙏🙏🙏
தலைவரால் நேரடியாக உதவிப் பெற்றவர்கள் கூட இன்று மறந்து விடுகிறார்கள், ஆனால் அவரை(தலைவரை) மானசீக குருவாக ஏற்று அவரின் புகழினை போற்றும் ஐயா.., நீங்ககள் நீடூழி வாழ்க, (வாழ்த்த வயதொன்றும் தடை இல்லை ஆத்மாவே போதுமானது).
இவர் பிச்சையெடுத்தேன் என்று உண்மையை சொல்வதிலிருந்தே இவர் எம்ஜிஆர் ரசிகன் என்பது தெளிவாகிறது. சினிமா துறையிலும் அரசியலிலும் செல்வாக்காக இருந்த போதே தான் சிறுவயதில் சாப்பாட்டிற்காக கஷ்டப்பட்டேன் என்று உண்மையை ஒத்துக்கொண்டவர் எம்ஜிஆர் ஒருவர்தான்.
இதுலரை உலகில் தோன்றிய மனிதர்களில் மக்கள்திலகம் போல ஒருவர் பிறக்கவில்லை இனிமேல் பிறப்பது சாத்தியமா தெரியவில்லை CTT சேனல் இனி எத்தனை பேட்டிகள் எடுத்தாலும் அதில் முதல்தர பேட்டி இதுதான் வாழ்த்துக்கள்
வாழ்ந்தோரின் வரலாற்றை அவர்களின் வாழ்க்கைக்கு பின்னர்தான் அறிந்து கொள்வோம் ! ஆனால் ஒரு வரலாறாகவே வாழ்ந்து சாதித்த தலைவர் மக்கள் திலகம் ! அன்னார் சொன்னது போல் உடல் ஒத்துழைக்காத போதும் MGR, இன் கொள்கை மற்றும் செயல் வழி தந்த தன்னம்பிக்கை தன்னை கீழ் நிலையிலிருந்து உயர்த்தி இன்று இயலாநிலை மனிதருக்கும் உதவும் எண்ணம், பொருளாதார வளர்ச்சி, பொன்மனசெம்மல்வழி நடந்து வணங்கி வந்ததால் வந்த வாழ்வு என்றது சாதாரண மனிதனையும் தெய்வம் மட்டுமே இந்த அளவுக்கு உயர்த்தி விடும் என்பதில் தெய்வமாகவே உயர்ந்து நிற்கிறார் மக்கள் திலகம் ! பல்லாயிரக்கணக்கானோர்க்கு வாழ்வில் நல்வழி காட்டி உயர்த்திய தெய்வீகக் கொள்கை அவரது ! சார் சொன்னதைப் போல அவரின் கொள்கை வழி நடந்து அது சார்ந்தே வாழ்பவர்க்கு நினைக்கும் நன்மைகள் அவரை வணங்கி துவங்கினாலே அவை நன்மையாகவே முடியும் ! "இது என் சுய அனுபவமும்கூட !"அருமையான தத்ரூப நேர்காணல் ! ஒரு உயர்ந்த மனிதரின் சுய முன்னேற்றம் தலைவர் காட்டிய வழியை தப்பாமல் கடைப்படித்ததால் கடவுள் தந்த வரமாக வந்த வாழ்வு என உண்மையை ஓங்கி உரைத்து உலகம் உணரச்செய்தது மெச்சத்தகுந்தது ! "வாழும்போது வரலாறு. மறைந்தும் மறையாத தெய்வம் "மக்கள் திலகம்" அவர்கள் ! நன்றி. CTT. வாழ்க வளமுடன் ! 🙏💐👍🌱✌🇾🇪
நான் தலைவரை நினைக்காத நாளே இல்லை.தினமும் அவர் பாடல்களை கேட்பேன்.எனக்கு வழிகாட்டி தலைவர்தான்.செய்யும் தொழிலில் நேர்மையை கடைப்பிடித்தேன்.இன்றும் தலைவரின் கொள்கைகளை பின்பற்றிக் கொண்டியிருக்கின்றேன்.இறக்கும் வரை தலைவரையே பின்பற்றுவேன்.
புரட்சி தலைவரை பற்றிய தகவல்களை இன்றைய இளைய சமுதாயத்திற்கு தெரிவிக்கும் அருமை CTT சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி.நன்றி.மேன் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.🙏
புரட்சித்தலைவருக்கு இந்திய திரைத்துறைக்கான உயர்ந்தபட்ச விருதான தாதா சாகேப் பால்கே விருதை வழங்குமாறு தீர்மானம் நிறைவேற்ற லட்சக்கணக்கான ரசிகர்கள்,தொண்டர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஆம் . நீங்கள் சொல்வது போல் நானும் என் நண்பர்களும் தலைவர் படம் பார்க்கும் சமயம் தலைவரோட நடை, உடை, பாவனை, வாட்ச் , ஷு இவற்றை மட்டுமே பார்ப்போம். கதாநாயகிகளை கவனிப்பதே இல்லை.நன்றி.தலைவர் தனது 60 வது வயதில் முதலச்சர் ஆனார். 70வது வயதில் அல்ல.
தன்னம்பிக்கையாலும் உழைப்பாலும் உயந்தவரே உழப்பு உங்களுடையது என்னாலும் உழைத்து வாழவில்முன்னேற முடியபும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்தது வாத்தியார் அந்த மாமனிதர் உங்கள் மானசீகுரு அல்ல மானசீக தெய்வம்
ஐயா சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .. புல்லரிக்கிறது தங்கள் நினைவலைகளைக் கேட்கும் போது... என் உள்ளத்து உணர்வுகளை விளக்க வார்த்தைகள் இல்லை. பல்லாயிரம் மக்களுக்கு பொருளுதவி செய்த வள்ளல் தலைவர், கோடிக்கணக்கானவர்களுக்கு தன்னம்பிக்கையும் நல்லொழுக்கங்களையும் வாரி வழாங்கியுள்ளார..
தங்களின் பேட்டி... அதிர்ந்து போனேன்... இன்றும் MGR வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு... வாழ்க MGR... வளர்க அந்தோனியார் தொண்டு..
புரட்சித் தலைவரை நினைத்தால் மிகவும் பிரம்மிப்பாக உள்ளது.தலைவரைப் பற்றி ஒவ்வொருவரும் சொல்லும் செய்திகள் வியப்பை அளிக்கிறது.பலருக்கும் அவர் உந்து சக்தியாக இருந்திருக்கிறார்.வாழ்க புரட்சித் தலைவர் புகழ்.
புரட்சித்தலைவரின் பாடலை கேட்டாலே துள்ளாத மனமும் துள்ளும் குறுக்கு வழியில் செல்பவர்களுக்கு பாடம் புகட்டும் என்றும் மக்கள் நெஞ்சினில் வாழும் ஒரே தலைவன் எங்கள் தங்கம்🙏
புரட்சித்தலைவர், நடித்த நான் ஏன் பிறந்தேன் படத்தில், ஆரம்பத்தில் இருந்தே, அவருக்கு, மனைவி, குழந்தை உள்ள, கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படம் புரட்சித் தலைவரின், படங்களிலேயே ஒரு மாறுபட்ட திரைப்படம் ஆகும்.
MGR Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & Love! I met MGR at WTRC in Tamilnaadu India & gave a poem msg to safeguard Tamil Tamils Tamilland in Srilanka!
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் அவர் எம்ஜிஆர். மூன்றெழுத்தில் என் மூஞ்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் என் பேர் இருக்கும் எம்ஜிஆர், உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் எனக்கொரு பேர் இருக்கும் அவர் பெயர் எம்ஜிஆர். நன்றி. வாழ்த்துக்கள் அந்த நண்பருக்கு
MGR is a great petsonality, we all know and agree but as a true follower you too very great sir, your words about you and mgr are all making tears on my eyes and i am unable to explain my feel thanks a lot sir.i too a true follower of that great soul - selvaraj
மாபெறும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும், ஒருமாற்று குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்... இந்த வார்த்தைக்கு தகுந்தார் போல வாழ்ந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.. வாழ்க எம்ஜிஆர் . புகழ் வணக்கத்துடன். எம்.கந்தசாமி . பெங்களூரு..
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள்திலகம், பொன்மனச் செம்மல், இந்த பெயர். சாதாரணமான பெயர் இல்லை. அது ஒரு தமிழ். அது ஒரு தமிழ்நாடு, அது ஒரு தமிழக மக்களின் மனங்களில் கமழும் வரலாறு. ✌✌✌
என் தலைவர் புகழ் அவர் மறைந்தாலும் இன்னும் மக்கள் மனதில் அவர் செய்த தொண்டுகளால் வாழ்ந்து வருகிறார்.. மறைந்தாலும் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்
MGR ஒரு 'தெய்வம்தான்' என்பதற்கு நீங்கள் ஒருவரே சாட்சி! உங்களுடைய ஆர்வத்திற்கும்/உழைப்புக்கும் எங்களுடைய தலைவணக்கங்கள். உங்களிடம் ஒரு வேண்டுகோள்: மேடைகளில் சென்று புரட்சித் தெய்வத்தைப் பற்றின உங்களுடைய கருத்துகளை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டுகிறோம். நன்றிங்க!
வைய்யத்துல் வாழ்வாங்கு வாழ்ந்தா உங்களை வான் உலகம் தெய்வ மகா போற்றி வணங்குவர்கள்
என்றும் அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நான்
வணங்கும் கடவுள்
வேட்டைக்காரன் திரைப்படம் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது பார்த்தேன்.அப்போதுஎனக்குவயதுஎட்டு.அப்போதேஎனக்குபிடித்த
நடிகர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கழகம் ஆரம்பத்தில் எனக்கு நல்ல தலைவர்
முதல்வர் ஆனபோது எனக்கு
பிடித்த நல்லமுதலைச்சர்
அவர் மறைவுக்குப் பின் எனது
கடவுள்
அவர் மறையவில்லை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு
இருக்கும் ஒரேமனிததெய்வம்...
புரட்சி தலைவர் மனித உருவில் இறைவனாக நம்மிடம் வாழ்ந்து வந்தார்கள். அவருக்கு நிகர் அவரே. வளர்க அவரது புகழ்.
புரட்சித்தலைவர் என்ற வார்த்தையை உச்சரித்தால் நாம் உன்னத நிலையை அடையலாம் வாழ்க தர்மதேவனின் புகழ் தலைவர் என்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் இது உண்மை
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களை பற்றி நல்ல விசயங்கள் குறித்து இன்னும் நிறைய கூறவேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏 நன்றி!நன்றி! நன்றி!
நீங்கள் கூறியது போல புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் பாடல் கேட்டால் போதும் தன்னம்பிக்கை, தைரியம் உழைப்பு வேகம் புத்துணர்வு நமக்கு கிடைக்கும் 🙏🙏🙏
வாழும்போதே மனிதருள் மாணிக்கமாய் வாழ்ந்த இதய தெய்வம்.
என்னுள் வாழ்ந்து வரும் உதாரண புருஷன். வாழ்க அவர் புகழ்.
தலைவரால் நேரடியாக உதவிப் பெற்றவர்கள் கூட இன்று மறந்து விடுகிறார்கள், ஆனால் அவரை(தலைவரை) மானசீக குருவாக ஏற்று அவரின் புகழினை போற்றும் ஐயா.., நீங்ககள் நீடூழி வாழ்க, (வாழ்த்த வயதொன்றும் தடை இல்லை ஆத்மாவே போதுமானது).
ன யௌவன லக்கணம் நெனூனோனௌ ன்னெனனோனெனோனனொநரௌத மோ மௌ
uufzouhl
N
The t
You are great from poor you raise to industrial man your hard work and god bless paid off for your good heart
இவர் பிச்சையெடுத்தேன் என்று உண்மையை சொல்வதிலிருந்தே இவர் எம்ஜிஆர் ரசிகன் என்பது தெளிவாகிறது.
சினிமா துறையிலும்
அரசியலிலும் செல்வாக்காக இருந்த போதே தான் சிறுவயதில் சாப்பாட்டிற்காக கஷ்டப்பட்டேன் என்று உண்மையை ஒத்துக்கொண்டவர் எம்ஜிஆர் ஒருவர்தான்.
O
அது தான் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர்.
அது தான் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர்.
ஐயா அருமையான பதில் வாழ்த்துகள் மக்கள் திலகம் ஒரு மனித நேய தெய்வம்
இப்பேர்ப்பட்ட தலைவரின் தொண்டன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
சுமார் 75 ஆண்டுகளாக புகழ் நிலைத்து நிற்கிறதே அற்புதம்.அருமை.
❤ தங்களின் பண்புக்கு முன்
❤ எம்ஜிஆர் அபிமானிகள்
❤ நாங்கள் எம்மாத்திரம்
🎉 வாழ்த்துக்கள் ஐயா
இதுலரை உலகில் தோன்றிய மனிதர்களில் மக்கள்திலகம் போல ஒருவர் பிறக்கவில்லை இனிமேல் பிறப்பது சாத்தியமா தெரியவில்லை CTT சேனல் இனி எத்தனை பேட்டிகள் எடுத்தாலும் அதில் முதல்தர பேட்டி இதுதான் வாழ்த்துக்கள்
உண்மையிலே ஏழைகள் எல்லோருக்கும் கடவுள் அவர்தான்.
வாழ்ந்தோரின் வரலாற்றை அவர்களின் வாழ்க்கைக்கு பின்னர்தான் அறிந்து கொள்வோம் ! ஆனால் ஒரு வரலாறாகவே வாழ்ந்து சாதித்த தலைவர் மக்கள் திலகம் ! அன்னார் சொன்னது போல் உடல் ஒத்துழைக்காத போதும் MGR, இன் கொள்கை மற்றும் செயல் வழி தந்த தன்னம்பிக்கை தன்னை கீழ் நிலையிலிருந்து உயர்த்தி இன்று இயலாநிலை மனிதருக்கும் உதவும் எண்ணம், பொருளாதார வளர்ச்சி, பொன்மனசெம்மல்வழி நடந்து வணங்கி வந்ததால் வந்த வாழ்வு என்றது சாதாரண மனிதனையும் தெய்வம் மட்டுமே இந்த அளவுக்கு உயர்த்தி விடும் என்பதில் தெய்வமாகவே உயர்ந்து நிற்கிறார் மக்கள் திலகம் ! பல்லாயிரக்கணக்கானோர்க்கு வாழ்வில் நல்வழி காட்டி உயர்த்திய தெய்வீகக் கொள்கை அவரது ! சார் சொன்னதைப் போல அவரின் கொள்கை வழி நடந்து அது சார்ந்தே வாழ்பவர்க்கு நினைக்கும் நன்மைகள் அவரை வணங்கி துவங்கினாலே அவை நன்மையாகவே முடியும் ! "இது என் சுய அனுபவமும்கூட !"அருமையான தத்ரூப நேர்காணல் ! ஒரு உயர்ந்த மனிதரின் சுய முன்னேற்றம் தலைவர் காட்டிய வழியை தப்பாமல் கடைப்படித்ததால் கடவுள் தந்த வரமாக வந்த வாழ்வு என உண்மையை ஓங்கி உரைத்து உலகம் உணரச்செய்தது மெச்சத்தகுந்தது ! "வாழும்போது வரலாறு. மறைந்தும் மறையாத தெய்வம் "மக்கள் திலகம்" அவர்கள் ! நன்றி. CTT. வாழ்க வளமுடன் ! 🙏💐👍🌱✌🇾🇪
வாழ்த்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நீங்கள் ஒருவரே
அந்த கோடியில் ஒருவர்தான் எம்ஜிஆர்
எம்ஜிஆர் தான் உண்மையான உலகின் முதல் தரமான ஆல் டைம் சூப்பர் ஸ்டார்.
Yes
MGR is a god , MGR is a example of all the human beings it's 💯 true .
Yes
Yes,M.G.R is only one super 👍 🌟 star
ⁿ😂❤❤@@jessydear8992
ஆச்சரியமாக உள்ளது
நான் தலைவரை நினைக்காத நாளே இல்லை.தினமும் அவர் பாடல்களை கேட்பேன்.எனக்கு வழிகாட்டி தலைவர்தான்.செய்யும் தொழிலில் நேர்மையை கடைப்பிடித்தேன்.இன்றும் தலைவரின் கொள்கைகளை பின்பற்றிக் கொண்டியிருக்கின்றேன்.இறக்கும் வரை தலைவரையே பின்பற்றுவேன்.
Super
Super brother
Me too👍
நன்றியுடன் வாழ்த்துகள்.
புரட்சி தலைவரை பற்றிய தகவல்களை இன்றைய இளைய சமுதாயத்திற்கு தெரிவிக்கும் அருமை CTT சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி.நன்றி.மேன் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.🙏
புரட்சித்தலைவருக்கு இந்திய திரைத்துறைக்கான உயர்ந்தபட்ச விருதான தாதா சாகேப் பால்கே விருதை வழங்குமாறு தீர்மானம் நிறைவேற்ற லட்சக்கணக்கான ரசிகர்கள்,தொண்டர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.
அந்த மாமனிதர் இனறு நம்மிடையே என்பதை ண்ணும் போது கண்களில் கண்ணீர் வழிகிறது.
கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா காற்றினில் தழுவுகிறான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா இந்த வரிகள் போதுமானது 👋👋👋
ஆம் . நீங்கள் சொல்வது போல் நானும் என் நண்பர்களும் தலைவர் படம் பார்க்கும் சமயம் தலைவரோட நடை, உடை, பாவனை, வாட்ச் , ஷு இவற்றை மட்டுமே பார்ப்போம். கதாநாயகிகளை கவனிப்பதே இல்லை.நன்றி.தலைவர் தனது 60 வது வயதில் முதலச்சர் ஆனார். 70வது வயதில் அல்ல.
தன்னம்பிக்கையாலும் உழைப்பாலும் உயந்தவரே உழப்பு உங்களுடையது என்னாலும் உழைத்து வாழவில்முன்னேற முடியபும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்தது வாத்தியார் அந்த மாமனிதர் உங்கள் மானசீகுரு அல்ல மானசீக தெய்வம்
அய்யாவின் வீடியோ பார்த்தேன் எனக்கு 65 வயது ஆறு வயதில் இருந்து அவருடைய ரசிகன் நான் என்னுடைய தலைவன் தெய்வம் நன்றி
CVBABu
வாத்தியார் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க❤
Mgr is my kula theivam
இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!!இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ❣️ வாழ்ந்த தெய்வம் எம் ஜீ ஆர்
"...தேடி தேடி வாழ்வு பலருக்கு குடுத்தவர் நம்ம MGR...*
@Sundaresan Kasi
L
add ZZó
Wonderful. Amazing history. MGR VAZHGA. His pugazh valarga
எட்டாம் வள்ளல் மனித தெய்வம் எங்கள் தங்கம் எம்ஜிஆர்
Mgr kadavul mattum illa kadavulukey kadavul, eyarkkaiyana thotram, mattum ella annaithu panpugalum eyargaiyagave amainthavai
இவருடைய வளர்ச்சி இமாலய வளர்ச்சி. தலைவரின் positive vibration இவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது.
km
k kick j chambers m
.
Kk
Mr.jesudosskirubakaran7358. நான் நினைத்ததை ..நீங்கள் சொல்லி விட்டீர்கள் ...
மக்களின் கஷ்ட நஷ்டங்களின் தன்மையை அறிந்து உதவும் நல்ல பண்பாளர் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள்
தலைவர் எப்போதும் புரட்சி தலைவர் தான் அதில் மாற்றம் கிடையாது
நானும் அவர் ரசிகன்
ஐயா
சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ..
புல்லரிக்கிறது தங்கள் நினைவலைகளைக் கேட்கும் போது...
என் உள்ளத்து உணர்வுகளை விளக்க வார்த்தைகள் இல்லை.
பல்லாயிரம் மக்களுக்கு பொருளுதவி செய்த வள்ளல் தலைவர், கோடிக்கணக்கானவர்களுக்கு தன்னம்பிக்கையும் நல்லொழுக்கங்களையும் வாரி வழாங்கியுள்ளார..
❤️வணங்குகிறேன் ❤️
MGR my life time super hero.
My God like man.God comes,lives, teaches us everything needed for life.
Ox
அய்யா உங்களை வணங்குகிறேன் .....புரட்சித் தலைவர் புகழ் என்றுமே வாழும்!!🌺🌺🌺🌺🌺🌺🌺
தங்களின் பேட்டி... அதிர்ந்து போனேன்... இன்றும் MGR வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு...
வாழ்க MGR... வளர்க அந்தோனியார் தொண்டு..
நானும் அவரது நல்ல பழக்கங்களை ஏற்றுவாழும்ரசிகனே!
எங்கள் தெய்வம் புரட்சி தலைவர் வாழ்க
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!
Super super that's MGR is God
ஆச்சரியம் ஆனால் உண்மை.....என்பார்களே !! அது இதுதான். அருமை.
ஐயாவின் நல்லுணர்வுகளுக்கு, நல்முயற்சிகளுக்கு தலைவணங்குகிறேன்.
புரட்சித் தலைவரை நினைத்தால் மிகவும் பிரம்மிப்பாக உள்ளது.தலைவரைப் பற்றி ஒவ்வொருவரும் சொல்லும் செய்திகள் வியப்பை அளிக்கிறது.பலருக்கும் அவர் உந்து சக்தியாக இருந்திருக்கிறார்.வாழ்க புரட்சித் தலைவர் புகழ்.
Good follower. Keep it up
Super
மிக சரியான உண்மை தொண்டன்.எம் ஜி ஆர் புகழ் ஓங்குக. 🙏🙏🙏
ஐயா....உங்கள் நல்ல உள்ளத்தாலும், உழைப்பாலும், எம்.ஜி.ஆர் கடவுளின் ஆசியாலும் உயர்ந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.
வாழ்க எம்.ஜி.ஆர் புகழ் 37:01 ❤
He speaks form heart.. THANK YOU. MGRIS IS Sill LIVING
தங்களுக்கு இப்போது
எவ்வளவு வசதியிருந்தும்
நான் பிச்சைஎடுத்தவன்
என உண்மையை சொன்ன
போதே தாங்கள் எம்ஜிஆர்
மேல் எவ்வளவு பக்தி
வைத்துள்ளீர் என்பதை
அறிகிறோம்
புரட்சித்தலைவரின் பாடலை கேட்டாலே துள்ளாத மனமும் துள்ளும் குறுக்கு வழியில் செல்பவர்களுக்கு பாடம் புகட்டும் என்றும் மக்கள் நெஞ்சினில் வாழும் ஒரே தலைவன் எங்கள் தங்கம்🙏
1⁹
வாழ்த்துக்கள் சார் நன்றி
இந்த பதிவை பார்த்து ஆனந்தக் கண்ணீர் விடுவதா இல்லை
இரத்தக் கண்ணீர் விடுவதா? தலைவா நீங்கள் மீண்டும் இவ்வுலகில் பிறந்து வரவேண்டும்....
புரட்சித்தலைவர்.புகழ்.இந்தபூவுலகம்.இருக்கும்வரைஒலித்துக்கொன்டேஇருக்கும்.வாழ்கசரித்திரநாயகன்கனவு.
அருமை நீங்கள் தலைவரோடு பேசினார்களா.. விளக்கக்கவும்... என் தலைவர் புகழ் வாழ்க
தெய்வம்நேரில்வராது மனிதஉருவத்தில் தான் வரும் அவர்தான் MGR
Yes. M. G. R. Is. God
Ur word s 100% true.
Thank u so much.
CttsenalukuyenduvazhthukalRealGodMGR
உண்மை. உழைப்பு. உயர்வு எங்கள் தங்கம்
அருமை உண்மை மகிழ்ச்சி பாராட்டுக்கள் நல் வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...
Nantrigal Vazhthugal. Makkal Thilagam MGR intrum namodu irukkintrathu. Vazhinadathuginrar
அருமை அண்ணா
MGR தெய்வ அவதாரமே.
புரட்சிதலைவருக்கு நிகர் புரட்சிதலைவரே எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து என்னுடைய தலைவர் இதயதெய்வம் அவர்களே
புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.. ஜெய் ஹிந்த்..
புரட்சித்தலைவரின் புகழ் என்றும் வாழும்...
என்.உள்ளத்தில்.உள்ளதை
சொன்னீர்கள்
வாழ்க ஐய்யா.
வாழ்க
புரட்சி தலைவர் புரட்சிதலைவர்தான்
புரட்சித்தலைவர், நடித்த
நான் ஏன் பிறந்தேன் படத்தில்,
ஆரம்பத்தில் இருந்தே, அவருக்கு, மனைவி, குழந்தை
உள்ள, கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படம்
புரட்சித் தலைவரின்,
படங்களிலேயே ஒரு
மாறுபட்ட திரைப்படம் ஆகும்.
super
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam
பிச்சைக்காரனாய் இருந்த இவர் எந்த விதத்தில் இவ்வளவு பெரிய உயர் நிலையை அடைந்தார் என தெரிவித்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்குமே!
அதுவேறு விஷயம்.
Wow..super👍👍
👍 good
அன்பு சித்தர்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை வாழ்க்கையில் தோல்வி இல்லை
என்குழதெயவம்எம்ஜிஆர்
Really good .
Keep going.MGR is our God.
ஐயாபெயர்
தாங்கள்புகழ்ஒங்கட்டும்
ராசுதாங்கள்எம்ஜியார்
புகழைபரப்புவதில்
பெருமைப்படுகிறேன்
CTTபணிதொடரட்டும்
என்னால்அழுகையைஅடக்கமுடியவில்லை
தலைவர்புகழ்ஒங்கட்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயாவின்பெயரைச்சொல்லுங்கள்
நன்றிராஜூ
🙏🙏🙏🙏
Many thanks Shri.Anthony sir, for the message given about my God,MGR.
MGR Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & Love! I met MGR at WTRC in Tamilnaadu India & gave a poem msg to safeguard Tamil Tamils Tamilland in Srilanka!
Heman world MGR 🎉🎉
One man army 🎉🎉
என்றென்றும் எங்கள் பொன்மனசெம்மல்❤
மனித வடிவில்,தெய்வம்,புரட்சி தலைவர்,எம் ஜி ஆர்🙏
Makkal Thilagam always MASS
மனிதராய் வந்த புனிதர் எம்ஜிஆர்.
Super Arumaiyana petti , PINMANACHEMMAL The LEGEND
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் அவர் எம்ஜிஆர். மூன்றெழுத்தில் என் மூஞ்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் என் பேர் இருக்கும் எம்ஜிஆர், உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் எனக்கொரு பேர் இருக்கும் அவர் பெயர் எம்ஜிஆர். நன்றி. வாழ்த்துக்கள் அந்த நண்பருக்கு
MGR positive energy Vazhga MGR pugazh
Om00011
MGR is a great petsonality, we all know and agree but as a true follower you too very great sir, your words about you and mgr are all making tears on my eyes and i am unable to explain my feel thanks a lot sir.i too a true follower of that great soul - selvaraj
மாபெறும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும், ஒருமாற்று குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்... இந்த வார்த்தைக்கு தகுந்தார் போல வாழ்ந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.. வாழ்க எம்ஜிஆர் . புகழ்
வணக்கத்துடன். எம்.கந்தசாமி . பெங்களூரு..
Arumai .😊🙏🙏
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள்திலகம், பொன்மனச் செம்மல், இந்த பெயர். சாதாரணமான பெயர் இல்லை. அது ஒரு தமிழ். அது ஒரு தமிழ்நாடு, அது ஒரு தமிழக மக்களின் மனங்களில் கமழும் வரலாறு. ✌✌✌
என் கண்கண்ட தெய்வம் MGR.
Makkalin manangalai Venra kaviya thalaivan 🙏🙏😍🌈
Bharath Ratna Dr. mgr is a great leader and legend 🙏🙏🙏
சைதை துரைசாமியைப் போன்று இவரை இப்போது தான் தெரிகிறது.
என் தலைவர் புகழ் அவர் மறைந்தாலும் இன்னும் மக்கள் மனதில் அவர் செய்த தொண்டுகளால் வாழ்ந்து வருகிறார்.. மறைந்தாலும் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்
MGR : என்னய்யா Mind--set ?
What a MAN ? Wow !!!!!
MGR ஒரு 'தெய்வம்தான்' என்பதற்கு நீங்கள் ஒருவரே சாட்சி! உங்களுடைய ஆர்வத்திற்கும்/உழைப்புக்கும் எங்களுடைய தலைவணக்கங்கள். உங்களிடம் ஒரு வேண்டுகோள்: மேடைகளில் சென்று புரட்சித் தெய்வத்தைப் பற்றின உங்களுடைய கருத்துகளை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டுகிறோம். நன்றிங்க!
MGR my GOD
MGR ஒரு மஹான் இல்லை கடவுள் அவதாரம்!
தலைவர் எம் ஜி ஆர் வள்ளல் ❤️❤️❤️❤️
இவர் பேசியது உண்மை நானும் அவரை பின்பற்றி காபி டீ வெத்திலைக் கூட போடுவது கிடையாது
Anbe Vaa, Ayirathil oruvan are excellent movies