MGR | கருணாநிதி விட எம்ஜிஆர் தான் மிகப்பெரிய ராஜதந்திரி | CTT

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 136

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 Рік тому +31

    ஐயா, எம்.ஜி ஆர் அவர்களின் நன்றி மறக்காத குணம் பற்றி சொன்னது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

  • @gobi2134
    @gobi2134 Рік тому +68

    தேவலோக இறைவன் மனிதகுலத்தின் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் வரதராஜன் ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 Рік тому +20

    இறந்தும் உயிர்வாழும்எங்கதலைவர்வாத்தியார்

  • @MalaMalaa99
    @MalaMalaa99 Рік тому +29

    அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி அன்றும் இன்றும் என்றும் நீங்கள் தான் சூப்பர் ஸ்டார்

  • @santhanamm256
    @santhanamm256 Рік тому +25

    பொன் மனச்செம்மலின் ஆருயிர் நண்பர் மரியாதைக்குரிய அப்துல் ரகுமான் அவர்களுக்கும் மக்கள் திலகத்திற்கும் இடையிலான நட்பு பற்றி தாங்கள் விவரித்தபோது கண்கலங்கி விட்டேன். நானும் உங்களைப் போன்ற தீவிரவாத எம்ஜிஆர் பற்றாளன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி ஐயா.

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz Рік тому +15

    Good 👍speech MR.Varatharajan sir thanks

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 Рік тому +25

    வரத ராஜன் ஐயா அவர்களை வணங்குகிறேன்.... வாழ்க தலைவர் புகழ்

  • @sivananthamr1668
    @sivananthamr1668 Рік тому +13

    புரட்சித் தலைவர், அவர்களின். பக்தன்.அவர்கள், வாழ்ந்த, காலத்தில். வாழ்ந்தது, பெரிய பாக்கியம்.

  • @dhayalanthandavarayan6080
    @dhayalanthandavarayan6080 Рік тому +24

    அத்தனையும் மறக்க முடியவில்லை🎉

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 Рік тому +43

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க ❤ அருமை வரதராஜன் ஐயா வாழ்க

  • @cviews1870
    @cviews1870 Рік тому +14

    Ayya ,many many Thanks for ur speech abt our Thalaivar🙏🙏🙏

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 Рік тому +28

    🌹👍 MGR legend. Welcome Sir.

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 Рік тому +15

    சூப்பர்சார் அத்தனையும்உன்மை

  • @killerwhale4515
    @killerwhale4515 Рік тому +15

    Great speech thank you 👍

  • @vaidyms2611
    @vaidyms2611 Рік тому +22

    எங்கள் தங்கம் MGR

  • @vellingirikuppu1995
    @vellingirikuppu1995 Рік тому +21

    நம் தலைவர் புகழ் வாழ்க வாழ்க... 65பைசாவில்...
    ஜப்பான் நாட்டை ரசிகர்களுக்கு காண்பித்த
    ஒரே தலைவர் புரட்சி தலைவர் மட்டும் தான்...

    • @gowria7318
      @gowria7318 Рік тому +3

      ஐயா நீங்கள் தலைவர் புகழ் சொல்வது எங்களை போன்ற ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெரும் மதிப்பும் மரியாதையும் பெருகிறது

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 Рік тому +11

    Super speech sir

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 Рік тому +15

    100%உன்மைசார்

  • @selvaraj.rramasamy2587
    @selvaraj.rramasamy2587 Рік тому +10

    6:26 Super speech. Thanks

  • @R.PraveenrajVKL
    @R.PraveenrajVKL Рік тому +2

    🎉🎉MGR ❤❤❤

  • @vijayakumarramanjulu2409
    @vijayakumarramanjulu2409 Рік тому +10

    Super.verygood speach

  • @radhakrishnan1711
    @radhakrishnan1711 Рік тому +17

    Super. அருமை..

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 Рік тому +12

    Excellent Mr.Varadarajan.
    You have lot of information.

  • @sekaranr7224
    @sekaranr7224 Рік тому +24

    புரட்சித் தலைவர் ராஜதந்திரி மட்டுமல்ல கொடை வள்ளல். பொன்மனச் செம்மல் என்ற பட்டத்திற்கு தகுதியான மாபெரும் மனிதர். ஆனால் ஈனப்பிறவி கிடையாது. சரித்திரம் உள்ளவரை போற்றப்படுபவர் தூற்றப்படுபவர் இல்லை.

  • @KaruppuSamy-wk9jr
    @KaruppuSamy-wk9jr 4 місяці тому +2

    Mgr❤❤❤ 2:02 2:05

  • @pgovindan446
    @pgovindan446 Рік тому +4

    Super super Honourable R Varadha Raj Sir you speach true you are Pallandu Palakodi Aanndukal Valzga Sir 🎉

  • @venkat4142
    @venkat4142 Рік тому +10

    இதயங்களின் தெய்வம்

  • @saibaba172
    @saibaba172 Рік тому +8

    மிக அருமையான பேச்சு 🔥

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +19

    மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான தலைவர் பொன்மனத் தலைவர்,
    புகழ் மணக்கும் புரட்சித் தலைவர்,
    மக்களின் அருமை, அழகு, அருங்குணம் கொண்ட,
    மக்கள் திலகம்,
    " எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே
    " என்னை ஏய்ப்பதற்கும் சாய்ப்பதற்கும் முடியிலே.
    " மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது,
    " முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.
    " இந்த மண்ணில் எம். ஜி. ஆர் என்ற பெயர் மையம் கொண்டே இருக்கும். 👌

  • @haridasa7281
    @haridasa7281 Рік тому +4

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @baskaran2381
    @baskaran2381 Рік тому +3

    Neenkal valaga daivamay thiruvadi saranam🙏🏻🙏🏻🙏🏻

  • @mathimathi178
    @mathimathi178 Рік тому +13

    ஐயா உங்கள் காலத்தில நாங்கள் வாழ்கிரோம் நண்றி ஐயா

  • @1616gopi
    @1616gopi Рік тому +8

    Beautiful speech about Purachi Thalaivar.

  • @subramanisubramani4240
    @subramanisubramani4240 Рік тому +5

    Shri Police. Officer and Advadget sir. You are welcome speech best. Iam mostly. LikeExpo 1972 star Dr purachi thalaivi mGR. Bast Raja thanthiri. CM, of Tamil. Nadu. Thanks sir

  • @selvaraniselvaraj7388
    @selvaraniselvaraj7388 Рік тому +4

    Thankyou sir🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManoharT.D-hl1fk
    @ManoharT.D-hl1fk Рік тому +2

    😎🤠💘❤🧡💯✌️👌super. Brother. Namaste 🙏 Mgr.mygod.Chittoor.ap. t.d.manohar...ctt.namaste 🙏 💔

  • @vivekanandh4328
    @vivekanandh4328 Рік тому +15

    கருணைகடவுள்தாராமவெந்தர்அழகுகடவுள்எங்கள்குலதெயவம்மனிதகுலத்தின்தெயவம்துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஜயா அரும்மையானகருத்துநன்றி👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @suresha6025
    @suresha6025 Рік тому +5

    நான் வணங்கும் எங்கள் தெய்வம் 😘MGR கடவுள் 😘🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @s.muruganm.selvarani7865
    @s.muruganm.selvarani7865 Рік тому +3

    Sir, supper supper continous.

  • @SikandarSikandar-js9rn
    @SikandarSikandar-js9rn 3 місяці тому +1

    Great information.sir.very.very.thank.bhai.only.god.❤MGR❤

  • @umaprabhu9222
    @umaprabhu9222 Рік тому +10

    MGR sir is like God.

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 День тому +1

    That Was MGR
    He Was Always MGR❤

  • @RamalingamLingam-z3k
    @RamalingamLingam-z3k 2 місяці тому

    அருமையான பதிவு ஐயா. என்றும் மறக்கமுடியாத தலைவர்.

  • @lakshmanp8321
    @lakshmanp8321 4 місяці тому +4

    ஐய்யாவரதரஜன்வாழ்த்தூ
    நான் எம்ஜிஆர் ரசிகன்
    உங்கல்பதிஉநாண்
    நிரயபார்துஉல்லேண்உங்காவாழ்து

  • @manjulas432
    @manjulas432 Рік тому +6

    என்றும் எங்கள் தங்கம் எம்ஜிஆர் என்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் தான் அவர் என்றும் அனைத்து துறைகளிலும் அவர் ஒரு சகலாகலா வல்லவர் தான்

  • @selvaraj.rramasamy2587
    @selvaraj.rramasamy2587 Рік тому +8

    MGR IS A MAN GOD.

  • @lalitharamani7318
    @lalitharamani7318 Рік тому +3

    Great speech well said

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm Рік тому +11

    Varatharajan,sir,valca,MGR,namam,valca.

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Рік тому +4

    The great legend dr mgr,,,this movie patch work and important schedhule finshed by director k shankar,,,

  • @SeenivasanR-qv6kh
    @SeenivasanR-qv6kh Рік тому +7

    புரட்சித் தலைவரின் ராஜதந்திரம் பாமர மக்களை வாழ வைத்தது. கருணாநிதியின் ராஜதந்திரம் அவர் குடும்ப பரம்பரையை வாழ வைக்கிறது.

  • @kesavang2151
    @kesavang2151 3 місяці тому +2

    Super sir

  • @srk8360
    @srk8360 Рік тому +10

    Great Legend..MGR 👏👏👏👏🙏💐💐💐💐💐

  • @RadjouRadjou
    @RadjouRadjou Рік тому +4

    Varadarajan sir I want to see you as a minister at any cost please. Sir pl try to become a great minister in tamilanadu. My ambition sir

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 Рік тому +4

    அந்தபடத்தை1973ல்7வயதில்அவேளச்சேரியில்தேவிகொட்டாயில்மன்தரரையில்உட்கார்ந்துபார்த்துபார்த்தபசுமையானநினைவுகள்

  • @balasubramaniandevotionals5460

    MGR IS A HERO OF ALL TIME AND PRAISED BY ALL PARTY BUT MK IS PRAISED BY HIS PARTY AND OPPORTUNIST

  • @ckselvaraj3372
    @ckselvaraj3372 Рік тому +3

    Sirsuper

  • @saibaba172
    @saibaba172 Рік тому +4

    Super 🌷👌

  • @govindrajan248
    @govindrajan248 Рік тому +4

    MGR புகழ்பாடும் வரதராஜன் அய்யா அவர்களும்.CTT சேனல் சகோதரர்கள் அனைவரும் நீண்ட நாள் வாழ ஆண்டவரை வேண்டுகிறேன்.

  • @KandiahYoganathan
    @KandiahYoganathan Рік тому +6

    1980 சட்டசபைத் தேர்தலில் வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்வதாக இருந்த கருணாநிதியின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவி்ல் பிரதம விருந்திராக்க் கலந்து கொள்ள அந்நாள் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரான தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் படுவதற்கு முன்பே சென்னைக்கு வந்திருந்தார். தேர்தல் முடிவுகளின் பின்னர் ஏமாற்றமடைந்து நாடு திரும்பினார். 1970ம் ஆண்டு தந்தை செல்வாவுடன் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்த போது தமிழீழம் பெற ஆயுதப் போராட்டத்துக்கு முழுமையான நிதியை வழங்க உறுதியளித்திருந்தும் 1972ல் எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து நீக்கப் பட்ட பின்னர் கருணாநிதி ஆதரவு நிலைப்பாட்டை தவறாக எடுத்து சுமார் 10 வருட காலத்தை இவர்கள் வீணாக்கினார்கள். கருணாநிதியால் தான் தமிழீழம் கிடைக்குமென நம்பினார்கள். ஆனால் தனது பிள்ளைகளுக்கு பதவி்கள் கேட்டு தமிழீழ இனப்படுகொலைக்கு ஆதரவு பண்ணிய துரோகியானார். என்ன செய்வது தமிழரின் தலைவிதி கருணாநிதி தீர்க்காயுள் பெற்று தமிழினப் படுகொலைக்குத் துணை போளார். அவருக்கும் நூற்றாண்டு விழாவா?😢😅😢😅😢😅😢😅😢😅😢😅😢😅😢😅

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      PACHCHAIPPOI!

    • @caldwellp8499
      @caldwellp8499 Рік тому +2

      Sathiyam.

    • @muthus7594
      @muthus7594 Рік тому

      இவன் பக்கத்தில் இருந்து விளக்கு பிடித்தவன்.ஈழதமிழருக்காக திமுக இழந்ததை மறைத்து இப்படி பேக்கூ. .தற்குறிகள் நிறைய பேசி திரியுது

    • @samalanathann1348
      @samalanathann1348 2 місяці тому +1

      தமிழ்நாடு சரித்திரம் பெரும் புள்ளி எம் ஜி ஆர். கரும் புள்ளி கயவன் கருணாநிதி.

  • @s.muruganm.selvarani7865
    @s.muruganm.selvarani7865 Рік тому +3

    Varatharajan sir supper.

  • @natarajanv9781
    @natarajanv9781 Рік тому +3

    மனிதரில் மாணிக்கம்

  • @udayasuriyan744
    @udayasuriyan744 Рік тому +2

    Mgr rajathanthiram makkalku nanmaitharum. Kurunanithien rajathanthiram avarathu kudumathukum thuniviyar kudumathukum nanmai tharum.

  • @rajacr7ronaldo
    @rajacr7ronaldo Рік тому +1

    Mgr❤❤❤❤

  • @bnnrpalanivelepsatmk158
    @bnnrpalanivelepsatmk158 Рік тому +3

    Aiya,vartharajan,valga,goot,

  • @saibaba172
    @saibaba172 Рік тому +4

    🌷💐👌

  • @meyyappan5787
    @meyyappan5787 Рік тому +2

    Al, meyyapppan ❤❤❤❤❤❤❤

  • @A.k.Muthukumarankowsi
    @A.k.Muthukumarankowsi Рік тому +2

    Spr

  • @raajannab5716
    @raajannab5716 2 місяці тому

    இன்றைய தலைமுறை தெளிய திரு வரதராஜன் போன்ற அரிய நல்லவர்கள் பதிவு வரலாறு பேசும்.

  • @selvaraniselvaraj7388
    @selvaraniselvaraj7388 Рік тому +1

    Thalaiva❤❤❤❤❤❤❤❤

  • @sironmani5747
    @sironmani5747 Рік тому +4

    அப்படி என்றால் எம் ஜி ஆர் மது மற்றும் புகையிலை பழக்கம் இல்லாதவர். அவருடைய ரசிகர்களில் பெரும் பாலோர் இந்த பழக்கம் உடையவர்கள்

    • @samuelwin8540
      @samuelwin8540 4 місяці тому

      கோடிக்கணக்கான பேரில் ஒருசிலரே மதுபழக்கம் உடையவர்கள். உங்களுக்கு அந்த ஒருசில ரே பெரும்பாலானதாக தெரிகிறதோ.

    • @samuelwin8540
      @samuelwin8540 4 місяці тому

      ஒரு தியேட்டரில்500பேர்ஆண்கள் பெண்களில் ஒரு பத்துபேர் மதுஅருந்தியநபர்கள் தரைடிக்கெட்டில் இருப்பார்கள். அவர்கள் கொஞ்சம் ஓவரா சத்தம் போடுவார்கள். இதைவைத்துத்தான் எம்ஜிஆர் ரசிகர்களை அன்றிலிருந்து தப்புகணக்கு போடுகிறார்கள்.

  • @srinivasa4213
    @srinivasa4213 Рік тому +1

    தான்மட்டுமேவாழவேண்டும்என்றுநினைத்தகருநாககருணாநிதிஎம்ஜியார்எங்கள்தங்கம்படம்நடித்துகொடுக்கவில்லைதிமுககுடும்பம்காணாமல்போயிடருக்கும்பின்புதமியர்களைதேர்தல்நேரத்தில்மக்கள்கையில்இருக்கும்ஓட்டைபலவந்தமாகபிடிங்கியும்கூட்டனிகும்மாலம்வேண்ருவிடுவார்கள்பிறகுபடைத்தாண்ஒருஉலகம்பணம்தான்அவன்உருவம்ஜெயித்தபிறகுமேல ஏறிபாண்டிஆடுவான்திமகசஙகிகள்

  • @masthanfathima135
    @masthanfathima135 Рік тому +2

    ஐய்யா அவர்களுக்கு தாங்கள்
    கூறிய பதிவு அதாவது
    முதலில் 1970 இல் எங்கள் தங்கம் படம் ரிலீஸ் ஆனது ,
    இரண்டாவது மே 11 -1973 இல்
    உலகம் சுற்றும் வாலிபன்
    படம் ரிலீஸ் ஆனது .
    ஆக ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது.
    எம் ஜி ஆர் திமுக கழகத்தில்
    இருந்தபோது எடுத்த படம் எங்கள் தங்கம் , 1972 எம் ஜி ஆர் திமுக கழகதில்
    இருந்து நீக்கப்பட்டபின் எடுத்தபடம் உலகம் சுற்றுவாலிபன். ஆனால் நீங்கள்
    சொன்ன காரணம் உண்மை.
    முரொசொலி மாறன் கஷ்ட்டத்தில் கலைஞர் கேட்டுக்கொண்டதன் பேரில்
    மக்கள்திலகம் நடித்துக்கொடுத்தார்.

    • @chandrasekar5232
      @chandrasekar5232 5 місяців тому

      உலகம் சுற்றும் வாலிபன் 1969 இலேயே திட்டமிடப்பட்டு 1972 வரை வெவேறு நாடுகளில் இடைவெளிவிட்டு படம் ஆக்கப்பட்டது

    • @samuelwin8540
      @samuelwin8540 4 місяці тому

      உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்கு 1969ல் வெளிநாடு சென்று 2 மாதத்திற்கு பின் திரும்பியபோதுதான் முரசொலிமாறனுக்கு கடன் உள்ளது. எங்கள் தங்கம் படத்தை நடித்து தாருங்கள் என கருணாநிதி கேட்டார். உலகம் சுற்றும் வாலிபன் 3 வருட படப்பிடிப்பில் இருந்த படம்.

  • @xavierregisgnanapragasam1167
    @xavierregisgnanapragasam1167 3 місяці тому

    8ஆவது வள்ளல் M G R.

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j 2 місяці тому

    MGR மிகப்பெரிய ராஜ தந்திரி
    என்பது 100% சரி.
    14 ஆண்டுகள் ஒருவரை அரசியலை விட்டு
    வனவாசம் அனுப்பிய,
    ராஜ தந்திரிக்கு எல்லாம்
    ராஜ குரு புரட்சித்தலைவர்
    MGR அவர்கள்.

  • @thangarajasathish304
    @thangarajasathish304 Рік тому

    Amam 1982 L Mathu kadaikalai Niranthiramaga thirantha Raja thanthiri MGR Entra MG Ramachandran Avarkale😭😭😭😭😭😭😭👩‍👩‍👦👩‍👩‍👦👨‍👨‍👦‍👦👨‍👨‍👦‍👦👨‍👨‍👦‍👦👨‍👨‍👦‍👦👨‍👨‍👦‍👦👩‍👩‍👦

    • @samuelwin8540
      @samuelwin8540 4 місяці тому

      கள்ளச்சாராய சாவுகள் கொத்து கொத்தாக விதவைகளான நிலையை உருவாக்கி எம்ஜிஆர் ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்தது யார்?

    • @samuelwin8540
      @samuelwin8540 4 місяці тому

      தமிழர்களை 1971ல் கருணாநிதி குடிகாரர்களாக்கிவிட்டபின் மது குடித்து அதிலே அடிமையாகி ஊறிப்போனவர்கள் எம்ஜிஆர் சாராய கடைகடைகளை மூடிய பின்பும் மதுவை தேடி அலைந்தனர். கள்ளசாராய சாவுகள் அதிகரித்தன. இதற்கு காரணமே 1971ல் கருணாநிதி செய்த பாவம்தான்.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Рік тому +1

    YES SIR,Pidikkathavargalaik arasin saarbil SUDAAMAL
    PAZHAGI,VARASOLLIK KOLVATHIL
    KALAIGNARAI vida,MGR than Rajathanthiri unmaithan!

  • @sankarnarayanan4890
    @sankarnarayanan4890 Рік тому +1

    ஐயா வரதராஜன் அவர்களே mgr புகழ் பாடுங்கள் அது உங்கள் உரிமை கலப்பில்லாத
    உண்மை சொல்ல பழகவும்.mgr அவர்களை
    வழி அனுப்பவும் வரவேர்க்கவும் கருணா வந்தபோது mgr manadhil
    Enna நினைத்தார் என்று
    உங்களுக்கு புரிந்ததா.சம்பவம் நடந்த ஆண்டு1970.இப்போது உமது வயது என்ன60 தாண்டி விட்டீர்களா.53 ஆண்டுகளுக்கு முன் உமது வயது என்ன. இதை
    ஏன் சொல்கிறேன் என்றால். Mgr ரசிகர்கள் ரீலை ரியலாகப் பார்த்தவர்கள்.இப்படி கதை அளந்து என்ன லாபம்.எங்கள் தங்கம் படம்
    வெளியான நாள்9.10.1970.mgr வெளிநாடு சென்றது படம்
    முடிந்தவுடன். மாறன் கடனில் இருந்து மீட்க mgr
    மட்டும் இன்றி ஜெயா அவர்களும் இலவசமாக நடித்தார் என்று ஏற்கனவே சொல்லி வருகிறீர்கள்.mgr சரி DMK
    வில் இருந்தார்.ஜெய என்ன அரசியலில் இருந்தார்.அவர் இலவசமாக நடிக்க என்ன
    அவசியம்.அவர் அப்போதே mgr அவர்கள்
    கட்டுப்பாட்டில் இருந்தாரா.1969 இல் கருணா முதல்வர் ஆகி விட்டார்.மாறன் வீடு கடனில் சிக்க அவர் வேடிக்கை பார்த்தாரா.இல்லை கருணா அவர்கள் பதவியில் இருந்தும் நேர்மையாக நடந்தாரா.இந்த இரண்டில்
    ஒன்றுதான் நடந்திருக்கும்.எவனும் கேட்க மாட்டான்.மாறன்
    பிள்ளைகள் உள்ளார்கள்.அவர்கள் யாரும் மறுக்கவில்லை
    என்பதால் இது உண்மையா என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும்.இது உண்மை எனில் பதவியில் இருந்தும் கருணா அதிகார துஷ் பிரயோகம்
    செய்யவில்லை என்று
    ஆகிறது.எப்படி வசதி.திராவிடம் என்றால் பொய் என்று தெரியும்
    அதுமிகை படுத்தியும் தனி மனித துதியும் பாடும் என்றும் எமக்குப்
    புரிகிறது.தமிழர்களுக்கு
    புரியவே புரிவதில்லை.

  • @nadarajanv3613
    @nadarajanv3613 Рік тому +1

    Avaretam.pechai.atuthaya.kalazaretam.velkaikku.akathu.avar.sekkanamanavar

  • @thangaraja2905
    @thangaraja2905 2 місяці тому

    MGR Migavum. Rajathanthiri than. Athanal. Than. 1983L Arasu Sarpil Nerantharamaga Sarayakadaikalai Thiranthan En. Entral Tamilaga Makkalai
    Nerantharamaga. Kudikararkala Akka Entra Rajathanthiram than Intha Alu police departmentil Irukkum pothu Thavare. Seyyatha Naparkalai pidiththu. Sentru police Statinil. Vaiththu kondu 10000.Lancham keettavanthan. Ivan😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @selvanp6592
    @selvanp6592 Рік тому +2

    Bringing opposition members would have worked in few seats. But Tamil people immediately after the parl election results understood they did mistake. After the dissolution of assembly people were looking forward to punish Indira. 1980 parl election was about Indira and jagajeevan Ram in Tamil Nadu. MGR lost because of he wanted to make jagjeevan ram as pm.

  • @samuelwin8540
    @samuelwin8540 4 місяці тому

    அடிமைப்பெண் படப்பிடிப்பின்போதுதான் எம்ஜிஆர் தொப்பி அணிந்து வந்தார்.

  • @RajaMuni-e4h
    @RajaMuni-e4h 2 місяці тому

    சார் தலைவர் அரசியல் பிள்ளையார் அழிபோட்டது எங்கள் திண்டுக்கல் தானே

  • @nadarajanv3613
    @nadarajanv3613 Рік тому +1

    Avar.atappate.mathere.atepanevar.kalaizar.atherthe.araseyal.seythavar.

  • @astroari
    @astroari Рік тому +1

    நன்றி கெட்ட மனிதர்கள்

  • @RSkalpana
    @RSkalpana 5 місяців тому

    Auto lone koduka sonar
    Aanal death snapiragu anakku lone kodukka villai Sir eppavarai kasdam than
    Baduk84an

  • @shankarjayaraman7609
    @shankarjayaraman7609 Рік тому +1

    ITHA MOOLA IRUKIRA OOPS KARAN NAMBUVAN .KUDUMBA KOTHADEMAI OOPS NAMBAVE MAATANGA .

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Рік тому

    எம்ஜிஆர் போகும்போது 70 வயது. கலைஞரின் வயது 94.
    தமிழ்நாட்டுக்கு எத்தனை திட்டங்கள் கலைஞர் கொண்டு வந்தார் ( வரதராசன் மனைவி கொண்டுவந்த நிலபுலன்களை சேர்த்து).

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 Рік тому

    T.nattila. Kalaignar. Madhiri. Oruvarum. Pirakkavillai. Ini. Pirakkapoavadhum. Illai. MG.Rey. Arasiyalil. Avaraiye. Anuguvar. The. Grateman. Kalaignar. AVL.

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 Рік тому

    எம் ஜிஆர்க்கு நடிக்கதான் தெரியும் அரசியலில் தெளிவானவர் கலைஞர் தான் . கலைஞைரை ஒரு ராஜதந்திரி சாணக்கியர். மனிதாபிமானம் மிக்கவர் கலைஞர்😅

    • @caldwellp8499
      @caldwellp8499 Рік тому +4

      பதவி வெறி பிடித்து, நன்றி மறந்து, நண்பனுக்கு துரோகம் செய்வதுதான் மு.க. அவர்களின் மனிதாபிமான ராஜ தந்திரம். இப்படிப்பட்ட ஒருவர் ஆட்சிக்கு வந்தது நம் முன்னோர்கள் செய்த பாவம்.

    • @udayasuriyan744
      @udayasuriyan744 Рік тому +2

      Kurunanithiyai Rajakumari patathuku ( muthun muthalil) vasanam aluthavaithar mgr , kurunanithiyai cm aakiyathum mgr than . Aakra kurunanithiyai thiraiyulum, arasiyalilum jolikavaithar. Aanal mgr oruvar matuma thiraiyulum arasiyalilum thanaka munariyavar. Entralavum Makkal manathil neekamara nirainthu ullar.🌱

  • @Chrisericsson1221
    @Chrisericsson1221 Рік тому +2

    Varatharajan sir ungaluku yeengal kadauil m g r havargalin bhakthargal thondargal rasigargalin nandri kalantha vannakam kadauil m g r havargalai pattri peesiya vaarthaigal ponnana vaazthu madal harumaiyana sorkal neega rombha nalla manithar sir neega nandri sir

  • @ranganathanr1646
    @ranganathanr1646 Рік тому +6

    சுமார் 1980 - 82களில் ஈழத்தில் தமிழர்கள் பிரச்சினை உச்சத்தில் இருந்த சமயத்தில் வழக்கம்போல கருணாநிதி தன் அரசியல் ஆதாயத்தை தேட ஆரம்பித்தார் இந்திரா காங்கிரஸ் கூட்டணி வைத்து எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தார் ஆணால் தமிழக மக்கள் இந்திராகாந்தி கருணாநிதி இருவருக்கும் செருப்படி கொடுத்து மீண்டும் ஆட்சியில் அமர்தினர் அன்று பதவியை பிடிக்க திக்கு தெரியாமல் ஈழப்பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட ரயில் நிறுத்தப்போர் என போராட்டம் அறிவித்தார் அன்று எம்ஜிஆர் மத்திய அரசுடன் தொடர்பு வைத்து பக்கத்து மாநிலத்தின் தமிழக எல்லையில் உள்ள ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்தி ஏற்பாடு செய்துவிட்டு
    பின் இரயில் நிலையத்திலிருந்து பேருந்து மூலம் பணிகளை தங்கள் ஊர்களுக்கு அனுப்வைத்து கருணாநிதியின் முகத்தில் கரியை பூசினார் அதன்பின் எம்ஜிஆர் மறையும் வரையில் போராட்டம் நடத்துவதையே மறந்து விட்டார்

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 Рік тому

    சூப்பர்உன்மைசார்அந்தபடம்1973ல்ஆறுவயதில்மன்தரையில்அமர்ந்துபார்த்தேன்வேளச்சேரியில்தேவி.கொட்டவில்

  • @ffsamuraigamingyt7777
    @ffsamuraigamingyt7777 12 днів тому

    ஒம்போது படம் உலகம்சுற்றும்கிழவன் எம்ஜிஆர்படம்

  • @muthus7594
    @muthus7594 Рік тому +1

    இவனுக 2பேரை பேசி நீ பிழைப்பு ஓட்டுற நீதான் ராஜதந்திரி வரதா

  • @ravichandranr.d9335
    @ravichandranr.d9335 Рік тому +1

    ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா ஜிஞ்சா!

  • @manivannan9371
    @manivannan9371 Рік тому +1

    இது தேவையா.நாம் தமிழர்கள்.

  • @vellingirikuppu1995
    @vellingirikuppu1995 Рік тому +39

    நம் தலைவர் புகழ் வாழ்க வாழ்க... 65பைசாவில்...
    ஜப்பான் நாட்டை ரசிகர்களுக்கு காண்பித்த
    ஒரே தலைவர் புரட்சி தலைவர் மட்டும் தான்...

    • @btsdeepu8925
      @btsdeepu8925 Рік тому +1

      God mgr valga

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Рік тому

      அப்போ நீங்க பத்து பைசா அதிகமா கொடுத்துடீங்க. எங்க ஊர்ல 55 காசுதான் 1973 ல.

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 Рік тому +8

    Super speech sir

  • @saibaba172
    @saibaba172 Рік тому +6

    மிக அருமையான பேச்சு 🔥