MGR அவர்களிடம் நான் கற்றுக்கொண்ட ஓர் கருத்து... அன்பே வா படத்தில்... "எந்த தொழிலும் கேவலம் இல்லை...நேர்மையும் உழைப்பும் இருந்தால் அந்த தொழிலே ஆகச்சிறந்தது'.... பார்த்து 5 ஆண்டுகள் ஆனது...வாழ்நாள் முழுவதும் பின்பற்ற தோன்றியது...
நன்றி ஐயா தாங்கள் எம் ஜி ஆர் மீது மிகுந்த மதிப்பும் மற்றும் உள்ளவர்.. தலைவர் படித்த படிக்காத வர்களுக்கு வாத்தியார்.. நிறைய புத்தகங்கள் போன்ற து.. வாத்தியார் கொள்கை களை பின்பற்றுவது..
இதய தெய்வம் புரட்சி தலைவரை வணங்கும் மக்களுக்கு நினைவு நாள் பதிவுக்கு. முனைவர் திரு. கு. ஞானசம்பந்தன் சாரு க்கு. மனமார்ந்த நன்றி.. வாழ்க புரட்சி தலைவர் புகழ்..
வளர்ந்த விதமும் என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் தன்னை வளர்த்துக் கொண்ட விதம் என்று சொன்னது அருமை. பொம்பள பிள்ளை மாதிரி டிரஸ் பண்ணி கொண்டால் பொம்பள பிள்ளை மாதிரி இருக்க வேண்டாமா.. என்ற நிகழ்ச்சி சுவாரஸ்யம்.. அடிகளும் வலிகளும் வேதனைகளும் ஒரு மனிதனை உயரத்துக்கு கொண்டு செல்லும் என்பது உண்மைதான் போலும்
Hi Sir, Dr. MGR is one of the God's greatest gift to this world. He is my mentor, when I am in confused stage, his advices guide me still. He was born in Kandy, I was born in Galle. I been through all kinds of hardships, but never worries about that. Last 33 years living in Calgary, Canada. This is his guidance. Thank you for brought up his memories today. God bless you 👌🥰🙏
அய்யா அவர்கள் தங்கத் தலைவரை குறித்த தகவல்களை தெளிவாக, சுவாரஸ்யம் குறையாமல் சொன்னதற்கு மிக்க நன்றி. பம்பாய் அல்ல கல்கத்தா படப்பிடிப்பிற்கு சென்ற போது தான் செருப்பு அறுந்த சம்பவம். இன்னும் தொடர்ந்து அவரைப் பற்றிய தகவல்களை உங்களுக்கே உரிய நடையுடன் தாருங்கள். இந்த தலைமுறைக்கு இப்படி ஒரு மனிதன், இப்படி ஒரு தலைவன் ஏழைகளுக்காக வாழ்ந்தான், மறைந்தும் எண்ணற்ற மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று அறிந்து கொள்ள வேண்டும். அறிந்து தங்களுக்கும், தங்கள் சமூகத்திற்கும் பயன் உள்ளவர்களாய் வாழ வேண்டும். 'மலையில் பிறந்த நதியால், மக்கள் தாகம் தீர்ந்தது-மரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது-கொடியில் பிறந்த மலரால் நல் வாசம் கமழ்ந்தது- அன்னை மடியில் பிறந்த உன்னால், என்ன பலன் தான் விளைந்தது? பத்து திங்கள் சுமந்தாளே, அவள் பெருமை பட வேண்டும் - உன்னை பெற்றதினால் அவள் மற்றவராலே போற்றப் பட வேண்டும். கற்றவர் அவையில் உனக்காக, தனி இடமும் பெற வேண்டும்-உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும், உலகம் அழ வேண்டும்.
Janaki MGR house 🏠 is in Vaikom he has visited their, year 1981. This is my father house. 👀Kolalmanam(near Palghat) is his late wife Sadaanadhavathi house he visited in the year 1985 June, this is my mother house both houses are my favourite place I visit every month for maintenance
மருதூர் என்பது ஊர் பெயரில்லை வீட்டின் பெயர் ஊரின் பெயர் வடவனூர் என்பதே ஆகும் இங்கு புரட்சித்தலைவரின் நினைவு இல்லம் உண்டு அதன் அருகிலே பிரசக்தி பெற்ற மந்நம் பகவதி கோயில் உண்டு அந்த கோயிலில் புரட்சித்தலைவரின் தாய் தந்தையர் வழிபட்டு வாழ்ந்து வந்தார்கள் என்பது சரித்திரம். பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலூக்கா கோல்லங்கோடு அருகிலே உள்ளது வடவனூர்.
எம்.ஜி.ஆர். என்கிற மூன்றெழுத்து மந்திரம். எவ்வளவு சொன்னாலும் சலிப்பில்லாமல் கேட்க முடிவது அன்றிலிருந்து இன்று வரை இவர் ஒருவரைப் பற்றி மட்டுமே. தவிர இருக்கும் வரையும் கேட்போம். சுவாரசியமான தகவல்கள். வாழ்க எம்.ஜி.ஆர். புகழ்.
Ayya, 1. Marudur Gopala menon, Judge & Teacher aha kandiyil Vellai Parthar. 2. Vaikkom Narayani (VN)Janaki was born in Vaikkom not in Kulal Mandham, Sadhananadha Vathi His 2nd wife was from Kulal Mandham
MGR அவர்களிடம் நான் கற்றுக்கொண்ட ஓர் கருத்து...
அன்பே வா படத்தில்...
"எந்த தொழிலும் கேவலம் இல்லை...நேர்மையும் உழைப்பும் இருந்தால் அந்த தொழிலே ஆகச்சிறந்தது'....
பார்த்து 5 ஆண்டுகள் ஆனது...வாழ்நாள் முழுவதும் பின்பற்ற தோன்றியது...
எம்.ஜி.ஆர் பற்றி சொல்லும் போது உங்கள் குரலில் ஒரு தனி உணர்ச்சி.
அருமை ஐயா.
வாழ்க M.G.R.புகழ்..வளர்க உம் இலக்கியப் பணி ஐயா..
வாழ்த்துக்கள் ஐயா சிறப்பான செய்தி 👍👍👍நன்றிவாழ்க mgr புகழ்
மக்கள் திலகம் அவர்களின்
நினைவு தினத்தில் அவரை போற்றி வணங்கும் ...
அவரது பக்தன். 🙏
தலைவர் புகழை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை உணர்வுப்பூர்வமான அருமையிலும் அருமையான பேச்சு
முற்றிலும் உண்மை.
நன்றி ஐயா
தாங்கள் எம் ஜி ஆர் மீது மிகுந்த
மதிப்பும் மற்றும் உள்ளவர்..
தலைவர் படித்த படிக்காத வர்களுக்கு வாத்தியார்..
நிறைய புத்தகங்கள் போன்ற து..
வாத்தியார் கொள்கை களை
பின்பற்றுவது..
பல முறை கண்களில் நீர் வர வைத்ததற்கு நன்றி
புரட்சி தலைவர் பற்றிய பழைய நினைவுகள் பகிர்ந்து அளிக்கும் வகையில் அமைந்த காணொளி மிக அருமையான ஒன்றாகும்
இதய தெய்வம் புரட்சி தலைவரை வணங்கும் மக்களுக்கு நினைவு நாள் பதிவுக்கு. முனைவர் திரு. கு. ஞானசம்பந்தன் சாரு க்கு. மனமார்ந்த நன்றி.. வாழ்க புரட்சி தலைவர் புகழ்..
அற்புதமான பதிவு ஐயா. நன்றி
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நின்றவர் யார்? என்ற வரிகளுக்கு டாக்டர். எம் ஜி ஆர் அவர்களே சிறந்த எடுத்துக்காட்டு
தலைவர் புகழ் வாழ்க ஞான சம்பந்தம் பல்லாண்டு வாழ்க
வளர்ந்த விதமும் என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் தன்னை வளர்த்துக் கொண்ட விதம் என்று சொன்னது அருமை.
பொம்பள பிள்ளை மாதிரி டிரஸ் பண்ணி கொண்டால் பொம்பள பிள்ளை மாதிரி இருக்க வேண்டாமா.. என்ற நிகழ்ச்சி சுவாரஸ்யம்..
அடிகளும் வலிகளும் வேதனைகளும் ஒரு மனிதனை உயரத்துக்கு கொண்டு செல்லும் என்பது உண்மைதான் போலும்
Nice message sir I like M.G.R thank you
வாத்தியாரின் தலைசிறந்த ரசிகராக ஐயா இருப்பதில் எங்களுக்கு பெருமை.
Hi Sir, Dr. MGR is one of the God's greatest gift to this world. He is my mentor, when I am in confused stage, his advices guide me still.
He was born in Kandy, I was born in Galle. I been through all kinds of hardships, but never worries about that. Last 33 years living in Calgary, Canada. This is his guidance. Thank you for brought up his memories today. God bless you 👌🥰🙏
வணங்குகிறேன் ஐயா 🙏
புரட்சி தலைவர் திரைவானில் மட்டுமல்ல, அரசியல் வானிலும் கொடிகட்டிப் பறந்த வள்ளல்!அவருக்கு இணை அவர் mattume!
வாழ்க வள்ளலின் புகழ்...
நல்ல பதிவு
அய்யா அவர்கள் தங்கத் தலைவரை குறித்த தகவல்களை தெளிவாக, சுவாரஸ்யம் குறையாமல் சொன்னதற்கு மிக்க நன்றி. பம்பாய் அல்ல கல்கத்தா படப்பிடிப்பிற்கு சென்ற போது தான் செருப்பு அறுந்த சம்பவம்.
இன்னும் தொடர்ந்து அவரைப் பற்றிய தகவல்களை உங்களுக்கே உரிய நடையுடன் தாருங்கள். இந்த தலைமுறைக்கு இப்படி ஒரு மனிதன், இப்படி ஒரு தலைவன் ஏழைகளுக்காக வாழ்ந்தான், மறைந்தும் எண்ணற்ற மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று அறிந்து கொள்ள வேண்டும். அறிந்து தங்களுக்கும், தங்கள் சமூகத்திற்கும் பயன் உள்ளவர்களாய் வாழ வேண்டும்.
'மலையில் பிறந்த நதியால், மக்கள் தாகம் தீர்ந்தது-மரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது-கொடியில் பிறந்த மலரால் நல் வாசம் கமழ்ந்தது-
அன்னை மடியில் பிறந்த உன்னால், என்ன பலன் தான் விளைந்தது?
பத்து திங்கள் சுமந்தாளே, அவள் பெருமை பட வேண்டும் - உன்னை பெற்றதினால் அவள் மற்றவராலே போற்றப் பட வேண்டும்.
கற்றவர் அவையில் உனக்காக, தனி இடமும் பெற வேண்டும்-உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும், உலகம் அழ வேண்டும்.
எங்கள் திருக்குறள்
11:40 இறந்தும் உதவிய என்.எஸ்.கிருஷ்ணன் எம்ஜிஆர் பெருந்தன்மை
அருமை
ஐயா நீங்கள் போடும் அத்தனை பதிவுகளிளும் எம் ஜீ ஆரின் உயிர் உள்ளது வழ்த்துகள்
NSK + MGR சம்பந்தப் பட்ட அனைத்து விஷயங்களும் அற்புதம்
Thamilnadu oru Kovil athil
Ore kadavul m.g.r 🙏🙏🙏🙏🙏
புரட்சித் தலைவர் தெய்வம்🙏🙏🙏🙏
எட்டாவது வள்ளல் எவருமே எட்டாத வள்ளல் எம்.ஜி.ஆர்!!🙏🙏🙏🙏🙏
Quite correct.
Miga arumaiyana pathivu Vazthukal iya
வணக்கம் ஐயா🙏
Bharath Ratna Dr. mgr is a great legend only one 🙏🙏🙏
எம். ஜி ஆர் அவர்களின் தந்தையார் இலங்கையில் நீதிபதியாக இருந்ததாக படித்த ஞாபகம்
9:45 எம்ஜிஆர்-என்எஸ்கே முதலமைச்சர் பதவி மந்திரி சபை
🙏🙏
Yethanai kalam Manithan Valthan..yenbathe kelvi illai...
Avan yepadi Valthan yenbathai unarthal..valkaiyil Tolvi illai!!
Ayya MGR Sir 🕉️🙏 tamizan
Super...Super...Super
Thalaivar is GOD
வள்ளலின் புகழ் வாழ்க
Janaki MGR house 🏠 is in Vaikom he has visited their, year 1981. This is my father house. 👀Kolalmanam(near Palghat) is his late wife Sadaanadhavathi house he visited in the year 1985 June, this is my mother house both houses are my favourite place I visit every month for maintenance
Super ayya
மருதூர் என்பது ஊர் பெயரில்லை வீட்டின் பெயர் ஊரின் பெயர் வடவனூர் என்பதே ஆகும் இங்கு புரட்சித்தலைவரின் நினைவு இல்லம் உண்டு அதன் அருகிலே
பிரசக்தி பெற்ற மந்நம்
பகவதி கோயில் உண்டு
அந்த கோயிலில் புரட்சித்தலைவரின் தாய் தந்தையர் வழிபட்டு வாழ்ந்து வந்தார்கள் என்பது சரித்திரம்.
பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலூக்கா கோல்லங்கோடு அருகிலே உள்ளது வடவனூர்.
தன்னிகரற்ற அரசியல் தலைவராக தன் அரசியல் எதிரிகளை முடக்கி மூலையில் தூக்கி வீசியவர்.
எம்.ஜி.ஆர். என்கிற மூன்றெழுத்து மந்திரம். எவ்வளவு சொன்னாலும் சலிப்பில்லாமல் கேட்க முடிவது அன்றிலிருந்து இன்று வரை இவர் ஒருவரைப் பற்றி மட்டுமே. தவிர இருக்கும் வரையும் கேட்போம். சுவாரசியமான தகவல்கள். வாழ்க எம்.ஜி.ஆர். புகழ்.
🌱🌱🌱🌱🌱👏👏👏👏👏
ஐயா வணக்கம் 🙏🙏
DR.MGR.oru.sagaptham🎉 super.messgae.MGR.oru.Anargy.tangathalavar.❤❤❤❤❤❤ great 👍 sir
நான் ஏன் பிறந்தேன்-என்ற பாடலை எழுதியவர் கவிஞர் வாலி அல்ல. புலவர் புலமைப்பித்தன்
🙏
Super Sir
😍😍😍
Sir
அருமை... அருமை.
MGR is God..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Supar
Super
Great surprise news iyya ❤️❤️❤️🌹🌹x+jptr ❤️
Engal Iraivan always great
great super speach sir.
முதல் பார்வையார் 6நெரடிகளில்
Fake
ஸ்க்ரீன் ஷாட் இருக்குடா வேணுமா
ஸ்கிரீன் ஷாட் இருக்குடா வேண்ணுமா
Thanks🙏🙏🙏🙏🙏
Super 🌱🌱🌱🌱🌱✌✌✌✌✌✌✌
M.G.Ramachandran❤
Ayya, 1. Marudur Gopala menon, Judge & Teacher aha kandiyil Vellai Parthar. 2. Vaikkom Narayani (VN)Janaki was born in Vaikkom not in Kulal Mandham, Sadhananadha Vathi His 2nd wife was from Kulal Mandham
A Small Rectification Sir,
MGR's Dad : Marudur GOPALA Kongu Vellala Manradiyaar was Not Teacher !
He was College Professor as well as Magistrate
@@chandrankrishna4663 He was a Magistrate then resigned (Due to Health Problems)and was taking classes for school students in Kandy
Original peragiyar
Pudhiadaaga edhuvum irukkadu.
Including present generation.
❤
Kodai vallal
பெரியாரை பற்றி பதிவு செய்யவில்லையா ஐயா