வேள்பாரி படத்தில் அஜித் நடித்தால் என்ன கூத்து நடக்கும் தெரியுமா? சங்கருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2024
  • சு வெங்கடேசன் எழுதிய நாவலான வேள்பாரி நாவலை சங்கர் இயக்க, அஜித் நடிப்பதாகத் தகவல்
    #velpari_Shankar
    #velpari_ajith
    #alangudyvellaichamy #vilari
  • Розваги

КОМЕНТАРІ • 36

  • @krishnasamyvenkatesanvenka3178
    @krishnasamyvenkatesanvenka3178 17 днів тому

    விக்ரம்+இளையராஜா+
    சங்கர் காம்போ அருமை

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x 18 днів тому +5

    அஜித் அவர்கள் ஆரம்ப காலத்தில் பேசிய டயலாக் அப்படி இருக்கும் ஆனால் இப்போது வீரம் படத்துக்கு அப்புறம் அஜித்தின் டயலாக் டெலிவரி ஒரு தமிழன் எப்படி பேசுவான் அப்படி அக்குரட்டா பேசக்கூடிய ஒரு திறமையான நடிகன் வேதாளம் படத்தில் எப்படி நக்கல் நையாண்டி மதுரை காரன் போல் பேசியிருப்பார். அதே மாதிரி விசுவாசம் படத்துல அஜித்த குறைத்து மதிப்பிடாதீர்கள் அதை இயக்குனர் சங்கர் பார்த்துக் கொள்வர் 💯👌

    • @GaneshKumar-cm5ju
      @GaneshKumar-cm5ju 18 днів тому

      Firsttu citizen movie dialoguea konjam alugama pesa sollunga... Apparam vera tamil pesalam....

  • @subash9726
    @subash9726 17 днів тому

    வேல்பாரி படத்துல யார் வேனாலும் நடிச்சிட்டுப் போவட்டும்!
    ஆனா இசைஞானியோட மியூசிக் இருந்தால் அந்த படத்துக்கு உயிர் வந்துவிடும்!
    (பொன்னியின் செல்வனில் பட்டது போதும்)

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 19 днів тому +1

    அருமை தழிழ் வசனம் நீங்கள் பேசியது

  • @annupaipai9497
    @annupaipai9497 18 днів тому +1

    Indian 2 md good for velpari😅

  • @muthukumarmuthu9256
    @muthukumarmuthu9256 19 днів тому +2

    வேள்பாரியா யார் நடிச்சா நல்லா இருக்கும்னு நீங்களே ஒரு வீடியோ போட்டுருங்க

  • @rajvinayagar224
    @rajvinayagar224 19 днів тому +1

    வெல்பாரி நடிப்பதற்கு தகுதியான நடிகர்கள் சூர்யா கார்த்தி விக்ரம் பிரசாந்த் சிம்பு இவர்களைத் தவிர வேறு யார் நடித்தாலும் அது உருப்படியாக நடிப்பில் உருப்படியாக இருக்காது அவ்வளவுதான் சிறப்பாக டைரக்ஷன் செய்தாலும்

  • @ShreeSaisamayal
    @ShreeSaisamayal 17 днів тому

    பாகுபலி படத்துல பிரபாஸ் தூய தமிழ் பேசல ஆனாலும் படம் பெரிய வெற்றி தமிழ் நாட்டில். சிட்டிசன் படத்துக்கு அவங்க வார்த்தைல கவனம் செலுத்தலனா, ஷங்கர் அப்டிதான் பண்ணுவாருனு நினைக்கலாமா

  • @ManikandanMani-ue8bf
    @ManikandanMani-ue8bf 17 днів тому

    வேள்பாரியாக சீயான் விக்ரம்

  • @kumar-zw2oc
    @kumar-zw2oc 16 днів тому

    சரத்குமார் தான் உடற்கட்டு செட் ஆகும்

  • @rasakisan3229
    @rasakisan3229 17 днів тому +1

    வேள்பாரி படத்துக்கு அனிருத் இசையமைத்தால் படம் தாறுமாறாக ஓடும்.... தியேட்டரை விட்டு.

    • @itsmeboy966
      @itsmeboy966 12 днів тому

      edhukku aniruth paattu ippudi dhaan irukkum ye paari vaarau adhichaa ellorum kaalippanna poraru nu paattu varum😂😂😂😂

  • @user-lg7ye4dp4m
    @user-lg7ye4dp4m 17 днів тому +1

    உங்கள் பேச்சுக்கே சில ரசிகர்கள் இருக்கும் போது அஜித்தை ரசிக்க மாட்டார்களா?

  • @user-pe4sb2mv3e
    @user-pe4sb2mv3e 19 днів тому

    Soori and surya

  • @jonyfranc4509
    @jonyfranc4509 18 днів тому +1

    சியான் விக்ரம் நடிக்கலாம்

  • @shivakarthick5237
    @shivakarthick5237 19 днів тому +5

    அஜித் சாம்ராட் அசோகா என்ற படத்தில் அசோகருக்கு தம்பியா .. வில்லத்தனம் காட்டியிருப்பார்....

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 18 днів тому

    விக்ரம் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @-Liyash-
    @-Liyash- 19 днів тому +4

    வேள்பாரி படத்துல யாரு வேணாலும் நடிக்கலாம்...
    என்னுடைய கவலை எல்லாம் அந்தப் படத்திற்கு அனிருத் திசையமைத்தால் வேள்பாரியின் நிலை என்ன? 😂😂😂

    • @meganathan8536
      @meganathan8536 18 днів тому

      illai bro, Already AR Rahman sir intha padathuku one year munne commit agitharu. Official announcement adutha varusham Varum. Wait panni parunga.

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 18 днів тому

    Sir nanum indha kaala kaatatha serndhavan dhan naanum Mgr Sivaji jaisankar ivangalayum and msv kvm ah rasikura generation dhan naanum neenga ore adiya overa ah lam solladinga director Shankar idhellam yosikkama ya irundhu iruppar avar Ajith vachi padam panna mudiyum avaruku producer um mudivu panna podhum sir

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 18 днів тому

    நிச்சியம் பொருத்தமாக இருக்க வாய்ப்பே இல்லை... விக்ரம் சார் Fit.....

  • @BlueHorse83
    @BlueHorse83 19 днів тому +1

    வரலாற்று புனைவு கதைகள் தான் வெற்றி பெறும். பொன்னியின் செல்வன், வேல்பாரி புத்தகமாக படிச்ச எல்லோருக்கும் அவங்க அவங்க கற்பனைல ஒரு மாதிரி இருக்கும். அதை திரையில் பார்ப்பவர்களுக்கு அவர்கள் கற்பனைக்கும், திரையில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உணருவார்கள். இதனால் பலர் திருப்தி அடைய மாட்டார்கள். இது தான் அனைத்து வரலாறு புத்தக கதைகளுக்கும் பிரச்சனை.
    பாகுபலி,அருந்ததி,சந்திரமுகி ஃப்ளாஷ்பேக் போன்ற வரலாற்று கற்பனை கதைக்கு இந்த பிரச்சினை இல்லை.
    டைரக்டர் சொல்றது தான் கதை. சுவாரஸ்யமாக இருந்தால் வெற்றி பெறும்.இதில் முழுக்க முழுக்க டைரக்டர் சார்ந்தது.
    இது தான் உண்மை. இத விட்டுட்டு அஜித்,விஜய்னு கதை சொல்லிகிட்டு.
    யாஷ் நடிச்சா மட்டும் ஒடிவிடுமா என்ன?
    யாஷ்க்கு nativity பிரச்சனை இல்லையா?
    மணிரத்னம் எடுத்த நேரடி தமிழ் படங்களில் இருக்கும் நெருக்கம், தமிழ் ஹிந்தி என்று இரு மொழி படங்களில் இருக்காது. அதற்கும் nativity தான் காரணம்.
    பொன்னியின் செல்வன் எல்லோரையும் திருப்தி படுத்தாத காரணம் நான் முதலில் சொன்னது தான். வேல்பாரிக்கும் இது தான் பிரச்சனையே ஒழிய இதில் அஜித்,விஜய்,சூர்யா,ரஜினி எல்லாம் ஒன்னும் இல்லை.....
    கட்டுமஸ்தான கமல் நடித்திருந்தால் ஓடி இருக்கும். காரணம் கமல் அவரது நடிப்பில் அனைத்தையும் மறக்கடிக்க வைத்து விடுவார்.கமலின் தற்போதைய வயதிற்கு போர்காட்சிகள் சாத்தியம் அல்ல.

  • @kalarkannan360
    @kalarkannan360 15 днів тому

    இவ்வளவு நாளா உன்ன சாதாரண ஆளா தான் நினைச்சுட்டு இருந்தேன் ஆனா நீ ரொம்ப குசும்பு புடிச்சவன்யா போற போக்குல கலாச்சி விட்டு போயிட்ட இல்ல 😂😂😂😂😂😂

  • @rajvinayagar224
    @rajvinayagar224 19 днів тому +2

    எம்ஜிஆர் சிவாஜி கமலஹாசன் என்ன பெரிய உயரமான நடிகர்களால் சத்யராஜ் போன்று அவர்களும் கட்ட தான் ஆனால் அவர்கள் எத்தனை அரச கதைகளில் நடித்திருப்பார்கள் எம்ஜிஆர் சிவாஜி நாங்கள் ரசிக்கவில்லையா

  • @TheTSPandian
    @TheTSPandian 19 днів тому

    Neenga pesurathe bore adikuthu 😂😂😂😂...... ajith ipdi pesave venam 😊😊

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 19 днів тому +1

    Rajnikanth naditha Shri Ragavendirar varalarthtu padam dhane

  • @sharvashan8989
    @sharvashan8989 18 днів тому

    அவன் நடிச்சசா படம் 😅😅😅😅😅

  • @sharvashan8989
    @sharvashan8989 18 днів тому

    அனிருத்+அஜித் - வெல்பாரி வேரலேவெல் கிரின்ஜ் 😂😂😂😂😂😂😂