AR RAHMAN வேண்டுமென விரும்பிய KAMALHAASAN | வேண்டாம் என மறுத்த SHANKAR | சர்ச்சையில் சிக்கிய ANIRUDH

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2024
  • #arrahmanmusic #indian2songs #kamalhaasan #shankar #lyca #dillraj #anirudh #Varisu #gamechanger
  • Розваги

КОМЕНТАРІ • 172

  • @jazeelmohamed3351
    @jazeelmohamed3351 15 днів тому +52

    அனிருத் தமிழ் இசைக்கு ஒரு சாபம் அவர் இசையோ ரொம்ப பாவம்... தமிழ் இசையை உயிரோடு குழி தோண்டி புதைத்து அதன் மீது ஆடுராரு சாவு கூத்து ...
    டரம்ச எடுத்து Beat அ ஏத்தி போடுராரு புது டியுனு.....
    டங்க டாக்கா டனக்குனக்கா... டாஹ்.. டரடர டர்னா.. புதுசா இது ரசிக்க ஒரு கூட்டம்....
    இன்னிசையை ரசிக் இளைஞன் எவனையும் கானம்....
    கேட்டா இதுதான் trend ம்னு ஒரு ஞாயம்.....

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому +2

      நவீன டி ராஜேந்தர்ரா... வருக வருக... அருமையான வார்த்தைகள் மீண்டும் வருக தங்களை வரவேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் ஆதரவு தொடரட்டும்

    • @ThamilFirst
      @ThamilFirst 15 днів тому

      ரஹ்மானின் இசை? கேட்பவர்களுக்கு, இசையறிந்தோர் இதேதான் சொல்கிறார்கள். நீங்கள் அநிருத்துக்கு சொல்கிறீர்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

    • @ThamilFirst
      @ThamilFirst 14 днів тому

      @@jazeelmohamed3351 ...... முழுமை பெரும்......இது தான் Arr பாடலுடைய quality.
      🙄மன்னிக்க , என்ன தமிழ் இது? நான் ஆணாக இருப்பதால் எனக்கு ரஹ்மானின் இசை புரியாது என்கிறீர்களா?

    • @NewCinemaNews
      @NewCinemaNews  14 днів тому +1

      இசை உணர்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஆண் என்ன பெண் என்ன வித்தியாசம் இருக்கிறது?

    • @NewCinemaNews
      @NewCinemaNews  14 днів тому +1

      எதை எதோடு ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை 🤣🤣🤣🤣

  • @saleem2049
    @saleem2049 13 днів тому +10

    இந்தியன் படதிக்கு முக்கியேம music 🎵 தா a.r Rahman is best don't replace anyone

  • @KavinAkshithalifestyle
    @KavinAkshithalifestyle 15 днів тому +28

    தென்றலே, ஓ வெண்ணிலா (காதல் தேசம்) ஓ காதலே உனக்கோர் கடிதம் (காதல் வைரஸ்) போர்க்களம் இங்கே (தெனாலி) குளிருது குளிருது(தாஜ்மகால்)கொல்லையிலே(காதலன்) போகும் வழியெல்லாம் காத்தேன்(ரட்சகன்)இந்த பாடல்களை எல்லாம் மீண்டும் கேட்டு பாருங்கள் இன்னும் 100 வருசம் ஆனாலும் இது போல யாரலையும் இசை அமைக்க முடியாது ஏன்னா ரகுமான் ரகுமான் தான் தலைவன் எப்பொழுதும் தலைவன் தான்

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому +4

      காதல் ரோஜாவே... ரோஜா
      என் காதலே என் காதலே டூயட்
      என்மேல் விழுந்த மழைத்துளியே மே மாதம் இதையெல்லாம் விட்டு விட்டீர்களே....

    • @KavinAkshithalifestyle
      @KavinAkshithalifestyle 15 днів тому

      @@NewCinemaNews கரெக்ட் நண்பா

  • @RajSab-gg4oz
    @RajSab-gg4oz 15 днів тому +27

    யோவ் 'சங்கர்' அறிவு இருக்கா உனக்கு, அனுபவம் இல்லாத சுள்ளான் Aniiruth😊 பய இந்தியன் பாடல் கெடுத்து வைத்திருக்கிறான்.

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому +2

      இனிமேல் புலம்பி என்னவாக போகிறது

  • @deepthi1605
    @deepthi1605 15 днів тому +7

    Without Rahman we indian fans cannt imagine indian movie.. great impact did by rahman

  • @user-wh8ck9hj6v
    @user-wh8ck9hj6v 15 днів тому +20

    Aniruth he's not musician band master

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      உங்கள் கருத்துக்கு நன்றி மீண்டும் வருக

    • @nishanth4236
      @nishanth4236 15 днів тому +1

      Sorry. Anirudh is best music editor 😂😂😂not a composer. Sample loops eduthu nalla panraan 😂😂😂

    • @NewCinemaNews
      @NewCinemaNews  14 днів тому

      @@nishanth4236 Editor rrrr ahh🤣🤣🤣

    • @mayoorify
      @mayoorify 13 днів тому

      Fl studio la loop music panraan Aniruth.😂😂😂

    • @sureshvnkangenwater7855
      @sureshvnkangenwater7855 5 днів тому

      😂😂

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 15 днів тому +9

    உண்மையான கருத்து சகோ

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому +1

      மிக்க நன்றி நண்பா மீண்டும் வருக உங்கள் ஆதரவை தருக... ♥️💐💐

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 15 днів тому +21

    இந்தியன் 2 ரிலீஸ்ஆக நேரம் உள்ளது.
    இன்றைக்கு ஏஆர் ரஹ்மான் கிட்ட படத்த போட்டு காட்டினாலும் அருமையாக இசை அமைந்துவிடும்.

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому +2

      நிச்சயமாக அந்த தவறை சங்கர் செய்ய மாட்டார் இனிவரும் படங்களில் பாடல்கள் சிறப்பாக அமையுமாறு பார்த்துக் கொள்வாரே தவிர மீண்டும் இந்தப் படங்களில் ஏ ஆர் ரகுமான இணைக்க வாய்ப்பில்லை

    • @barkathali6209
      @barkathali6209 15 днів тому +1

      சங்கர் தன் தவறை உணர வேண்டும்

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      அவருக்கு என்ன ஆகப்போகுது... எவனோ தயாரிப்பாளர்

    • @sudalais43
      @sudalais43 2 дні тому

      உன்மை

  • @gc4965
    @gc4965 15 днів тому +13

    One And Only ARR ❤

  • @applecabs4870
    @applecabs4870 3 дні тому +1

    AR ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ AR super

  • @MohamedRaheem-rz9cw
    @MohamedRaheem-rz9cw 15 днів тому +9

    Ar Rahman idian

  • @aathavan6843
    @aathavan6843 15 днів тому +7

    அனிருத்தை இசை அமைப்பாளராக ஏற்றவர்கள் கையை உயர்த்துங்கோ அடேய் யாருமே இல்லையா .தம்பி அனிருத் பெட்டியையும் …….மூடிக்கிட்டு நடையை கட்டு தம்பி

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 15 днів тому +6

    Sankar daughter's wish to have Anirudh as music director and sankar also knows 2k kids tasteless music taste

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому +1

      இருக்கலாம் வாய்ப்பிருக்கிறது

  • @velmurugan-oe1ln
    @velmurugan-oe1ln 2 дні тому

    AR❤❤❤❤❤❤❤❤❤

  • @rifasbinnijamudeen7071
    @rifasbinnijamudeen7071 6 днів тому

    ARR❤❤❤❤❤

  • @user-go3dz7tk2c
    @user-go3dz7tk2c 15 днів тому +9

    So bad music indian 2
    AR is ALWAYS great

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      பாடல்கள் சரியில்லை என்பது உண்மைதான்...

  • @spuspawathi3301
    @spuspawathi3301 13 днів тому +2

    Eppavume isaipuyal king

  • @mariappana-gr6zk
    @mariappana-gr6zk 12 днів тому +2

    ரஹ்மானுடைய இசையில உயிர் இருக்கும்...
    அனிருத் இசையில் நம்ம உயிர் போயிரும்

    • @NewCinemaNews
      @NewCinemaNews  11 днів тому

      புதிய தத்துவம் பத்தாயிரத்து ஒன்னு 🤣🤣🤣🤣💐💐♥️

  • @mohammedmariyam9286
    @mohammedmariyam9286 15 днів тому +1

    Good geniune review bro iam big fan of you already subscribed your channel keep growing all the best waiting for your next video

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      My heartfelt thanks to you for caring about me... May God's peace and blessings be upon you and your family and loved ones.♥️💐💐

  • @Thihariyas
    @Thihariyas 15 днів тому +14

    Anirudh இசை இரைச்சல இருக்கு
    ரகுமானுக்கு கிட்ட கூட வர முடியாது
    Anirudh waste

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому +1

      முந்தைய பல படங்களில் வெற்றி பாடல்கள் கொடுத்திருக்கிறார்... இரைச்சல் என்பது சரிதான் ஆனாலும் அவருடைய ரசிகர்கள் அதைத்தானே எதிர்பார்க்கிறார்கள்... ஒருவேளை காதுகளை குடைந்து கொள்ள இந்த பாடல்களை பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன் 🔥🤣🤣

    • @airmagoan0062
      @airmagoan0062 15 днів тому +1

      ​@@NewCinemaNews
      நக்கல்யா உனக்கு😂😂👌

  • @SaravananSaravanan-ej8ox
    @SaravananSaravanan-ej8ox 13 днів тому +1

    Indian 1 best song

  • @Raaja.2007
    @Raaja.2007 15 днів тому +5

    1996 வருடம் இந்தியன் படம் பாடல்கள் பொது மக்கள் சில பேர் நன்றாக இல்லை என்று சொன்னார்கள்.. இளையராஜா பாடல் இனிமை .. இந்தியன் பாடல் இல்லை.. சொன்னார்கள்..

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому +2

      பாகவதர் காலத்து ஆட்களை கேட்டிருந்தால் அப்படி கூறியிருப்பார்கள் என நினைக்கிறேன்... இளையராஜாவும் சிறந்த இசையமைப்பாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எங்களுக்கு
      புதிதாக ஒரு கருத்தை கொண்டு வந்த உங்களை வரவேற்கிறோம் மீண்டும் மீண்டும் வருக ♥️♥️💐

    • @sulaimaniman786
      @sulaimaniman786 15 днів тому

      Good reply dude​@@NewCinemaNews

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      நன்றி DUDE♥️💐💐

    • @jazeelmohamed3351
      @jazeelmohamed3351 15 днів тому

      இளைய ராஜா legent evergreen music king don't compair to aniruth
      ஆனா அவருக்கு பின்னாடி இன்னைக்கு வரைக்கும் தமிழிழ் இசையை காப்பாற்ற மிக பொறுத்தமானவர் என்பதை oscar எ சொல்லிடாங்க அது போல அவருக்கு பின்னாடி இந்த இசையை காப்பாற்ற போகும் வீரனை சரியாக இனங்கான வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை Arr ரசிகன் என்ற அடிபடையில்

    • @jyothimano1092
      @jyothimano1092 14 днів тому

      hello sir Indian 1 as you say
      arr music was reason for de hit movie wt about Shankar and KH acting skill,did arr took 6hrs for makeup every day 😂😂😂

  • @vijanrama
    @vijanrama 9 днів тому

    Indian was actually an average combo if compared against Gentleman and Kaadhalan back in 1996. I still remember I was disappointed because the expectation was very high after Kaadhalan. Listening to the songs on cassette before the movie release I noticed only 1 good song which was Telephone Manipol. Akadanu Naanga & Maya Machindra was average. Kappaleri Poyaachu & Pachai Kiligal was good in the interludes. I can sense that Kappaleri Poyaachu will be important in the context of the movie. Again only Telephone Manipol song that I listened to many times. After the movie was released - I felt that Shankar for the first time made the movie more relevant than the songs unlike in Kaadhalan where ARR was the highlight. The songs stayed in the background while the story carried the movie. Telephone Manipol gets 5/5 and is the most famous and popular song from Indian and is the only song that I can remember that gets a place in concerts by ARR especially because of Hariharan singing it. Akadanu Naanga is average and gets 3/5. Shankar saved this song with the editing and visuals. The song itself is not memorable and ARR wasted the opportunity to make a great song for the situation. Was also very surprised that there was no vocals for the hero in the song. Maya Machindra is another wasted opportunity by ARR and gets a 3/5. Again the visuals saved the song where Shankar being inspired by Remember The Time visuals. 2 average songs by ARR. Both Akadanu Naanga & Maya Machindra are almost forgotten and rarely performed by ARR in concerts. Kappaleri Poyaachu & Pachai Kiligal are the 2 flashback songs in the movie. Watching Kappaleri Poyaachu in the movie elevated the song again due to Shankar’s visuals and gets 4/5. It’s a patriotic love song but again it’s a forgotten song - hardly ever being performed live in concert by ARR - the patriotic song spot taken up by Thai Manne Vanakam from Vande Materam. I appreciate the Kappaleri Poyaachu song more after the movie but it only works when watching the movie within that context. Finally Pachai Kiligal which gets 3/5 which was a montage song in the movie. The only thing I remember was the interlude in the beginning of the song but the rest was very boring and not memorable. I guess Shankar to have a song for Veerasekaran Senapathy in his Indian makeup. The same fate for Pachai Kiligal - forgotten song rarely performed in live concerts by ARR. Overall it was an average album from ARR in 1996 - overall rating 3.5/5. Back in 1996 - ARR had released Kaadhal Desam & Mr Romeo which are arguably more popular and memorable than Indian. Kaadhal Desam won the Filmfare award in 1996 for best music and Indian did not win any major awards for music. Of course the combo between ARR & Shankar was much better in the next film in 1998 - Jeans. In my Top 10 soundtracks from ARR - there’s no place for Indian. ARR did a decent job but it was Shankar’s direction, story and visuals that carried the movie rather than ARR.

  • @riyzahmd1984
    @riyzahmd1984 15 днів тому +2

    Super 👌 nice review 👍 👌 👏 😀 bro

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      Thank you thank you thank you so much thanks a lotz ♥️ உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி மீண்டும் உங்கள் வரவை எதிர்நோக்கும் உங்கள் நண்பன்.. போன கருத்துக்கு நன்றி

  • @Nampollachi
    @Nampollachi 13 днів тому +1

    Ar rahman best

  • @Padmanabhankrishnan-de5hx
    @Padmanabhankrishnan-de5hx День тому

    Atleast 3 songs ARR 2 songs Harris jeyaraj ,to save time

  • @jaihindvanthaematharam2379
    @jaihindvanthaematharam2379 3 дні тому +1

    Arivu ketta sankaree intha padam nee ether partha ahllavuku oda thuuuuu😢😢😢😢😢

  • @nathannathan3551
    @nathannathan3551 15 днів тому +4

    Ar rahman indian 23 taniya alpam mucis pannalam

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      நிச்சயம் உங்களை கருத்தை அவர் ஏற்றுக்கொள்வார் என நினைக்கிறேன்... நன்றி மீண்டும் வருக

  • @user-kf4wz4wp6x
    @user-kf4wz4wp6x 13 днів тому +1

    Indian2 songsஅல்லு உலும்

  • @jpjp2520
    @jpjp2520 15 днів тому +4

    Aniruth padiche school le AR
    Chair Man

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      சேர்மேன் லதா ரஜினிகாந்த் இல்லையா 🤣🤣🤣🤣

    • @siraj5095
      @siraj5095 15 днів тому

      Anirudh engada padichan 😅 copy king da

    • @jyothimano1092
      @jyothimano1092 14 днів тому

      AR chair man appo music director yaaru

  • @amigos786
    @amigos786 15 днів тому +3

    Shankarku neram seri illa

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      ஆமாமா அப்படித்தான் போய்கிட்டு இருக்கு ஒரு லைஃப்

  • @mariappana-gr6zk
    @mariappana-gr6zk 12 днів тому +2

    இந்தியன் மூணு எடுக்கிறது ஏ ஆர் ரகுமான் போடுறது எல்லாம் இருக்கட்டும் முதல்ல இந்தியன் 2 ஓடுமா

    • @NewCinemaNews
      @NewCinemaNews  11 днів тому

      அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை

  • @stuntvijay87
    @stuntvijay87 8 днів тому

    When Indian 2 was pitched before Covid Shankar and AR finished Robo 2 and AR had said it was a big project and lot of things had to be done!!! So Shankar chose ANI!!! Indian 2 songs are nice based on views of public on streaming platforms is rated high!! We all know Indian 1 music was great with new sounds !! We have to watch the movie and the songs work better!!! Anything said AR Thalaivar dhan!! Anirudh is also good music director well his songs sound the same at times but those one of songs creates an impact!! So let’s not put someone down!! Music is spiritual

    • @NewCinemaNews
      @NewCinemaNews  7 днів тому

      You are also saying the same thing that I have said♥️💐💐

  • @hendrys5439
    @hendrys5439 15 днів тому +1

    உண்மை தான் bro
    இந்தியன் 2
    பாக்கவே பிடிக்கல

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      கேட்கவே பிடிக்கல அப்படின்னு சொல்லுங்க... நன்றி மீண்டும் வருக

  • @jaihindvanthaematharam2379
    @jaihindvanthaematharam2379 3 дні тому +1

    Indian 🎉🎉🎉🎉🎉 is this the Epics after 28 years is only one super one , after 28 mattum illa 50 years vanthallum Indian idol junior Anil Anil la odi poo😂😂😂😂

  • @ArshathAnsari-nm9vc
    @ArshathAnsari-nm9vc 10 днів тому

    வித்யாசாகர் அல்லது யுவன் சங்கர் ராஜா இந்தியன் 3 இசை அமைத்தால் நல்லா இருக்கும்

    • @NewCinemaNews
      @NewCinemaNews  10 днів тому

      இரண்டு பேருமே நல்ல இசையமைப்பாளர்கள் தான் அது சங்கருக்கு தெரிய வேண்டுமே.... பிரம்மாண்டம் என்று வரும்போது AR ரகுமான் மட்டுமே பொருத்தமாக இருக்கும்... மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாமே மூன்றாம் கட்டம் தான்... எந்த பிரம்மாண்டப்படத்திற்கும் இளையராஜா இசையமைக்க வில்லை.... பிரம்மாண்ட படங்கள் என்றாலே ஏ ஆர் ரகுமான் மட்டும் தான் தமிழில் இசையமைக்கிறார் இந்திய அளவிலும் சொல்லலாம்

  • @salhasalha1238
    @salhasalha1238 15 днів тому +2

    Shankar ivlo naal super kootani with a r IPA avarem nasamakikitar

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      நல்லா வரும்னு தான் அவரும் எதிர்பார்த்திருப்பார். இப்படி மோசமா போகும்னு அவர் நிச்சயமா எதிர்பார்த்து இருக்க மாட்டாரு... உங்கள் கருத்துக்கு நன்றி மீண்டும் வருக

  • @jayarajcg2053
    @jayarajcg2053 13 днів тому

    I'm a Rahman fan and I like anirudh as well. But the problem is that he can't produce music for this kind of a movie. And moreover only Rahman knows the soul of Indian

    • @NewCinemaNews
      @NewCinemaNews  13 днів тому

      You are absolutely right... I feel this movie would not have been trolled to this extent if it had been titled Indian but any other title.♥️♥️💐

  • @rushankernel2776
    @rushankernel2776 15 днів тому +5

    Maidaan tamil songs released ....ketingala?

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому +2

      Ghar ஆயா மேரா மிர்சா மை ஃபேவரிட் ♥️♥️♥️♥️
      ரங்கா ரங்கா நம்மட அடி.... தமிழ் மணம் வீசும் பாடல்...♥️
      டீம் இந்தியா செம்ம வைப் ஆயுத எழுத்து பட பாடல் மாதிரி ♥️
      ஜானே தோ... சைலன்ட் கில்லர் ♥️
      இன்னும் தமிழ் வெர்ஷன் கேக்கல dude ரொம்ப பிசியா இருக்கேன்....

  • @kathikathi8124
    @kathikathi8124 14 днів тому

    Maybe ARR resume to score for Indian 3...

    • @NewCinemaNews
      @NewCinemaNews  14 днів тому +1

      வாய்ப்பில்லை... இரண்டு பாகத்தின் பணிகளும் முடிந்து விட்டது

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 14 днів тому

      @kathikathi8124 INDIAN 3 ? he he he even 2 not screened yet took > 5 years many people died during making of the movie how long 3 would need ? & how many people would ???

    • @NewCinemaNews
      @NewCinemaNews  14 днів тому

      👀👀👀

  • @krupas1917
    @krupas1917 15 днів тому

    Sir. Happy. Kamal than setharu. Nenga kamal oppositions nenaikaren.

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      என்னை விட கமல் ... தன்னை.... ரசித்திருக்க மாட்டார் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து... இந்த பதிலை நான் சொல்ல எனக்கு வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி மீண்டும் வருக🔥♥️🤣💐

  • @suriithnath6425
    @suriithnath6425 15 днів тому

    Dil raju he is good producer

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      அவர்தான் இந்தப் படம் வேணாம் என சொல்லிவிட்டு போய்விட்டார்

  • @SLMENTERTAINMENTS
    @SLMENTERTAINMENTS 5 днів тому

    இல்லேயே....கமல் தான் அனிருத்தை சங்கரிடம் சிபாரிசு பண்ணுனாராம்...

    • @NewCinemaNews
      @NewCinemaNews  5 днів тому +1

      கமல் முதலில் ஏ ஆர் ரகுமானை தான் பரிந்துரைத்திருக்கிறார்.... சங்கர் அதில் கவனம் செலுத்தவில்லை... விக்ரம் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு பிறகு வேண்டுமானால் கமல் அனிருத்தை சிபாரிசு செய்திருக்கலாம்

  • @khliqSikdandar
    @khliqSikdandar 15 днів тому

    Please no no no no no anirudh

    • @NewCinemaNews
      @NewCinemaNews  14 днів тому

      நன்றி மீண்டும் வருக

  • @jaihindvanthaematharam2379
    @jaihindvanthaematharam2379 3 дні тому +1

    Hmmm seikiram Vijay tv la Indian 2 thirupi thirupi poduga, indiya thoolaikacthikallil mudal mooriyaga theeriku vanthu odi sun 🌞 tv ooliparapupagum Indian 2😂😂😂😂😂😂🎉🎉🎉

  • @viswanathdhanaraj9760
    @viswanathdhanaraj9760 10 днів тому

    அந்நியன், நண்பன் படத்துக்கு பிறகு இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு வாய்ப்பு கொடுக்கலாம். கமலின் வேட்டையாடு விளையாடு வேற லெவல் தான 👍

    • @NewCinemaNews
      @NewCinemaNews  10 днів тому

      அதை செய்திருக்கலாம் சங்கர்

  • @siraj8302
    @siraj8302 15 днів тому

    Indha Indian 1 movie ku music panrapa dhan a.r and Kamal ku muttikichu. Adhoda Kamal movie ku a.r rehman music pannave illa

    • @100niraj1000
      @100niraj1000 14 днів тому +1

      Ha ha ha...nalla buruda...... so you don't know the music director for the movie Thenali, which was made well after indian

    • @NewCinemaNews
      @NewCinemaNews  14 днів тому

      Yes ksr direction

    • @jyothimano1092
      @jyothimano1092 14 днів тому

      Thenali,pad music yaar panidu kamaloda sonda kurula padinara kakila pl fulla steady pnitu reply to me

  • @shivasymponyorchestras7709
    @shivasymponyorchestras7709 15 днів тому

    Evan...Elam..
    ..???😊wack.up.sankaer..kexee..kezeee....maaass😅😅

  • @suriithnath6425
    @suriithnath6425 15 днів тому

    Shankaroda best films endhiranoda mudinjathu athu appuram vandhathu ellame flop thaan

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      அதுக்குப் பிறகு படம் ஏதும் வரவில்லை என நினைக்கிறேன்! வந்ததா?

  • @flyme2009
    @flyme2009 14 днів тому

    anyone can create music nowadays on the computer but can you create magic versatile like AR RAHMAN jodha akbar, goat life, laagan, taal, guru, vtv, slumdog, dilse, many more. pls understand the music of muscians how they create soulful touch music according to the film but anirudh music is same as shit always noise pollution in every movies. if you support anirudh bc he is trending then you are not a musician. mr idiot shankar you lost my respect

  • @ganesansivathanu7986
    @ganesansivathanu7986 15 днів тому +1

    Indian 2 songs situation songs

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      நீங்கள் சொல்லுவது போல் வைத்துக் கொண்டால் விசுவுடைய படங்கள் நீங்கள் பார்த்து இருப்பீர்கள் அவருடைய படங்களில் சிச்சுவேஷன் பாடல் என்பது சிறப்பாக அமைந்திருக்கும்... குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஆவதும் பெண்ணாலே மனுஷன் அழிவதும் பெண்ணாலே.....
      சம்சாரம் அது மின்சாரம்
      பெண்மணி அவள் கண்மணி
      போன்ற பாடல்களில் அனைத்து சிச்சுவேஷங்களையும் இணைத்து அந்த பாடல்களை பதிவிட்டு இருப்பார் சங்கர் கணேஷ்.... ஆனாலும் அந்தப் பாடல்கள் வெற்றி அடைய தானே செய்தது.... அப்படியெல்லாம் பிரித்துப் பிரித்து இங்கு மக்கள் ரசிப்பதில்லை அவர்களுக்கு தேவை ஹிட் சாங்ஸ்... ஒரு பாடலின் சிறப்பு அந்த படத்தை கொண்டு போய் எல்லா மக்களிடமும் சேர்ப்பது தான்... அது இந்த இந்தியன் 2 பட பாடல்கள் செய்யவில்லை என்பதுதான் நமது கருத்து

  • @amisharai7137
    @amisharai7137 День тому

    movie will flop without
    AR Rahman

  • @SulfikarAsh-jn3yj
    @SulfikarAsh-jn3yj 15 днів тому +4

    Indian2 may be flop because of music

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      படம் தோல்வியடையும் என்றெல்லாம் சொல்ல முடியாது ஒரு படம் வெற்றி அடைய பாடல்கள் நிச்சயம் காரணமாக அமையும் இந்த இந்தப் படம் தோல்வியடைய வாய்ப்பில்லை காரணம் ஷங்கர் உடைய பிரம்மாண்டம் இந்த படத்தில் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது

    • @jyothimano1092
      @jyothimano1092 14 днів тому

      no chance because music apart acting skill King Nayagan is there don't worry ❤

    • @kosopet
      @kosopet 12 днів тому +1

      It will be a hit Sankar s grand production and Kamal .

  • @mohammed2.i
    @mohammed2.i 11 днів тому

    mannu maari than iruku anirudh music thu

    • @NewCinemaNews
      @NewCinemaNews  11 днів тому

      மண்ணுல கூட பல வகை மண்ணு நல்ல மண்ணு இருக்கு ப்ரோ... அதனால இவனையெல்லாம் மண்ணோடு ஒப்பிடாதீங்க....

  • @mohammedishab237
    @mohammedishab237 15 днів тому

    Yara anda Kamal Badu handover ra siru pala adi vanga va potha Badu

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      நன்றி மீண்டும் வருக 💐💐💐

  • @funonly
    @funonly 13 днів тому

    சங்கர் சங்கி என்பதால் ரஹ்மான் இல்லை

    • @NewCinemaNews
      @NewCinemaNews  13 днів тому

      சங்கரை இந்த அளவுக்கு உயர்த்தியது ஏ ஆர் ரகுமான் இசையும் வைரமுத்துவின் வரிகளும் தான்

  • @giyasalikhan4782
    @giyasalikhan4782 15 днів тому

    Nalla illai

  • @nithesh575
    @nithesh575 13 днів тому

    Thatha vararu song matum tha average. .
    Meethi nalatha iruku..
    Ipo irukra youngsters ku pidikum. 👍

  • @mssongaddict1719
    @mssongaddict1719 15 днів тому +1

    Modhala Shankar ah othaikanum apram Anirudh ah ozhikanum

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      அதுக்கு சங்கரும் அனிருத்தம் சம்மதம் தெரிவிக்கணுமே இது நடக்குமா

  • @sudhakarkrishnamurthy
    @sudhakarkrishnamurthy 14 днів тому +1

    A.R.Rahman was simply and gently handled this Indian-2 matter. Ana neenga urutturingale eppa saami, A.R.Rahman vita kulambuvaram....Nee partha...Nee yellam edhukku channel nadathura...Why to spoil A.R.Rahman's name in the name of his fan. Stop your nonsense explanations...Simply bluffing...Idiot.

    • @NewCinemaNews
      @NewCinemaNews  14 днів тому

      No matter what I explain to some sewers and sewer pigs who don't understand, they won't understand.... I think it's a poor practice that you are the same type of person who answers you..

  • @Smsm-mk5xk
    @Smsm-mk5xk 15 днів тому +3

    Enada aandavan aandavan endru pesura ,evanda unaku aandavan

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      ஆண்டவன் இல்ல ப்ரோ ஆண்டவர்ர்ர்ர்ர்ர்ரிர் 🤣🤣🤣🤣

    • @jyothimano1092
      @jyothimano1092 14 днів тому

      Unga atha ragani ya

  • @jaggi7918
    @jaggi7918 13 днів тому

    சார் இந்தியன்.1
    ரீ ரிலீஸ். அப்போது தெரியலே .இப்போ பாடல் வந்தால் தியேட்டரே காலி..எடுபடவில்லை.
    தூக்கல் இல்லாத பாடல்கள்..வெயிட் இல்லை..ஒரு எளவும் புரியலே.

    • @NewCinemaNews
      @NewCinemaNews  13 днів тому +1

      தங்களின் கருத்துக்கு நன்றி நீங்கள் சொல்லுவது போல
      மிகப்பெரிய வெற்றி அடைந்த இந்தியன் முதல் பாகத்திற்கே இந்த நிலை என்றால்... இரண்டாம் பாகத்தின் நிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்

  • @perumalvikram4157
    @perumalvikram4157 14 днів тому

    அப்ப ஏண்டா விக்ரம் படத்துக்கு அனிருத் போட்டார் கமல்

    • @NewCinemaNews
      @NewCinemaNews  14 днів тому

      கொஞ்சம் பொறுடா நாளைக்கு கமல் அனிருத் ரெண்டு பேரையுமே மீட் பண்றதா இருக்கேன்டா ... கண்டிப்பா இத பத்தி நாங்க பேசுவோம் கேட்டு சொல்றேன்... அதுவரைக்கும் அமைதியா இருடா

    • @mayoorify
      @mayoorify 13 днів тому

      அதுவும் டைரக்டர் லோகேஷ் choise தான் பா... 😂😂😂

    • @NewCinemaNews
      @NewCinemaNews  12 днів тому

      @@mayoorify இவனுங்களுக்கு பதில் சொன்னாலும் புரியப்போவதில்லை ப்ரோ

  • @user-iz4dq9me8w
    @user-iz4dq9me8w 15 днів тому +1

    Nanban flop movie if compare with Hindi movie. A R Rahman can not give like indian1

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      ஒரு ஆவரேஜ் மூவி என்று சொல்லலாம்

    • @jafarnest8057
      @jafarnest8057 15 днів тому +1

      Never, Only A R Rahman can.... A R Rahman is not a one time wonder..... look at anirudh within 10 years he started going reverse in talent..... anirudh only expert in tappankoth

  • @aruvaishaind
    @aruvaishaind 15 днів тому +1

    Both Kamal and Shankar are casteist and moreover rajni only recommended anirudh (caste network)

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      அதற்குண்டான பலனை தான் இந்த படத்தில் அனுபவித்து விட்டாரே சங்கர்... அப்படி புத்தம் பொதுவாக சொல்லி விட முடியாது கடந்த பல படங்களுக்கு மேல் சங்கர் ஏ ஆர் ரகுமானோடு பணிபுரிந்துள்ளார்

  • @muralig1331
    @muralig1331 15 днів тому +3

    கமல்.சங்கரிடம்.ஏமாந்தார்

    • @NewCinemaNews
      @NewCinemaNews  15 днів тому

      அப்படியும் சொல்லலாம் படம் வெளியே வந்தால் தெரியும்

  • @Hi-os4cc
    @Hi-os4cc 4 дні тому

    Anirudh fit to compose music only danush local movies... Avan kitta poitu world class movie kuduthaa ippadi dhaan aagum...

    • @NewCinemaNews
      @NewCinemaNews  4 дні тому

      உண்மைதான் தனுசுக்கு வேண்டுமென்றால் செட் ஆகும்

  • @skcreation8474
    @skcreation8474 13 днів тому +1

    Aprm epdi daa ealla platformlayum Indian2 songs top la irukku 😂😂 pawom boomer thailinga nalla padhikka pattrukkanunga 😂😂

    • @NewCinemaNews
      @NewCinemaNews  13 днів тому

      டேய் பூமர் தாயோலி... (உன்ன அப்படி தான் சொல்லணும்னு தோணுது ) பொதுவாவே சோசியல் மீடியாவுல டாப்ல வரணும் அப்படின்னா பணம் paid பண்ணா போதும் அது தானா வரும் அதற்காக பாடல்கள் வெற்றி அடைந்து விட்டது என நினைக்க கூடாதுடா டோமருக்கு பிறந்த பூமர்

  • @suresh-rn2tl
    @suresh-rn2tl 2 дні тому

    சில விசையங்கள யோசிச்சு பாருங்க ... ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாட்டு எவ்வளவு அழகான வரிகள் தந்தை மகள் பாசம்.....(நா முத்துகுமார் சார்+ யுவன்) இப்படி ஒரு பாடல் தேசிய விருது .ஆனா அந்த வருடத்தில் விஜய் அவார்டில் நாமிநேசன் கூட ஆகல ....... இதுல தெரிகிறது.... சம் CS கைதில சூப்பரா பண்ணிருப்பாரு அடுத்த நல்ல பட வாய்ப்புகள் கிடைக்கலை ஏன் சினிமா இப்படி......அனிருத் நூல் அரசியல் சினிமா ஒழிய வேண்டும்....... சம் CS அரசியல் சினிமா பற்றி வீடியோ போடுங்க... இந்தகருத்துக்கு உங்கள் பதில் சொல்லுங்க அண்ணா..

    • @NewCinemaNews
      @NewCinemaNews  2 дні тому +1

      கண்டிப்பா வீடியோ போடலாம் அதுக்கு முன்னாடி நீங்க சொன்னது உண்மைதான் எல்லா விருதுக்கு பின்னால... ஒவ்வொரு விருதுக்கும் பின்னாலயும் ஒரு அரசியல் நிச்சயமா இருக்கு... அதுவும் பெரிய விருதுகள் நா கண்டிப்பா அரசியல் தலையீடு நிச்சயமா இருக்குது...

    • @suresh-rn2tl
      @suresh-rn2tl 2 дні тому

      ​@@NewCinemaNewsஅனிருத் நூலு ரசினி இலுமினாட்டியால .... பல பேரு சினிமாவுல வீழ்ச்சி ட்ரெண்டிங் னு .... இதுலா கண்டிப்பா வீடியோ வரணும் போடுங்க . Sam CS யும் , யுவன் , ஹாரிஸ், இவங்க மியூசிக் நல்லா இருக்கும் அனிருத் கண்ட்ராவி இசை கெடுத்ததும் . வீடியோல கண்டிப்பா போடனும். அப்பாவது திருந்துவானுக.

    • @NewCinemaNews
      @NewCinemaNews  2 дні тому

      அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை ப்ரோ நீ சொன்ன நூலு அரசியல் தலையீடு நிறைய இருக்கு

    • @suresh-rn2tl
      @suresh-rn2tl 2 дні тому

      @@NewCinemaNews வீடியோ போட்டா பிரச்சனை வருமா அண்ணா.... மாமன்னன் படத்த குறை சொல்லல அந்த படம் அந்த அளவு நல்லா இல்ல . அத விட பல படங்கள் நல்ல படங்கள் பார்க்கிங் etc இருக்கு ... விகடன் அவார்ட் கிடைக்கும் போதே . தமிழ் சினிமா இலுமினாட்டிதான்.

    • @NewCinemaNews
      @NewCinemaNews  2 дні тому +1

      நீ சொல்வது முற்றிலும் உண்மை... அந்தப் படத்துல என்ன இருக்கு ஒண்ணுமே கிடையாது ... அந்த படம் பெருசாவும் ஓடலையே மாமன்ன விட பார்க்கிங் நல்ல படம்... ஒரு பிரச்சனையும் வராது பார்த்துக் கொள்ளலாம்

  • @soundararajansoundar5619
    @soundararajansoundar5619 12 днів тому

    அனிருத்தெல்லாம் ஒரு இசையமைப்பாளர் என்று ஒரு ரசிகன் ஏற்று கொண்டான் என்றால் அவன் செவிடு என்று அர்த்தம்.

    • @NewCinemaNews
      @NewCinemaNews  12 днів тому

      அப்படி பார்த்தா ஊருக்குள்ள கோடான கோடி செவிடுங்க அலையுதுங்க 🤣🤣🤣

  • @ibnumuhammad9099
    @ibnumuhammad9099 15 днів тому

    என்னடா சவக்கு சவக்குன்னு பேசுறே
    உருப்படியான ஏதாவது பதிவை போடு போ

    • @NewCinemaNews
      @NewCinemaNews  14 днів тому

      அடுத்த முறை முயற்சி செய்கிறேன் தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக