காலு இருக்குன்னு நிருபிச்சா என்ன கைது பண்ணலாம்! Nakkheeran Gopal Exclusive | Jayalalitha | Part 2
Вставка
- Опубліковано 7 лют 2025
- #NakkheeranTV #nakkheerangopal #jayalalitha #sasikala #arumugasamycommission #admk #poesgarden #apollo #nakkeerangopal #jayalalithaissue #arunajagadeesan #nakkheeran #eps #ops #edappadi #aiadmk
காலு இருக்குன்னு நிருபிச்சா என்ன கைது பண்ணலாம்! Nakkheeran Gopal Exclusive | Jayalalitha | Part 2 | EPS | Sasikala | Nakkheeran TV
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
நக்கீரன் கோபால் அவர்களே உண்மை வெளிவரும் வரை விடாதீர்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிவார்
God bless you
👏
@@pshanthi44541à😮
Qq1q@@pshanthi4454
நக்கீரன் ""செம தில்,"" சார்.....தொடரட்டும் தங்களது பணி...
S correct
Super
@@southnorthbhojan4197 ok with you in a min in Indian market price against Indian army 🪖🪖🪖🪖🪖🪖🪖🪖
Drivar nalla irukkara kelunga Aiya..
@@southnorthbhojan4197 6⁶67777776⁸⁸7⁸⁸⁷ AA
அண்ணே 20 வயதில் இருந்து உங்களை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் நீங்கள் சொல்வதும் அனைத்தும் உண்மை உண்மை உண்மை உண்மை
நானும் உங்கள் கண்டுபிடிப்பிற்கு 100% ஆதரவு.
8997
5:36 5:37
வாழ்த்துக்கள் அண்ணா... உங்களை மாதிரி, எல்லா பத்திரிகைகளுக்கும், தைரியம் வர வேண்டும்
நக்கீரன் தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு அடியும் எவ்வளவு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து செயல்படுகிறீங்கள். உண்மையான பத்திரிகைத் தர்மதை கடைப்பிடிக்கிறீங்கள். வாழ்க. பிரகாஷ் மற்றும் செயல்வீரர்கள் யாவருக்கும் தமிழர் யாவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.
அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மையே தொடர்ந்துஉங்கள்வுடியோவைபோட்டுக்கொண்டிருங்கள்வாழ்த்துக்கள்
Ķ
89i9 bi
@@sivananthansivanantham689 செனஃன
உங்களை ஒடுக்க நினைத்தவர்க்கு கூட நீதி கிடைக்க வேண்டும் என்று போராடும் உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துகள்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்.
அண்ணே நீங்கள் நீண்ட ஆயுள் காலம் வாழ வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன் உங்களை மாதிரி ஒரு ஆள் தமிழ்நாட்டுக்கு தேவை நீங்கள் குடும்பம் நல்லா இருக்கணும்
Yes.very true
அம்மாவை கொன்று வேக வைத்து சாப்பிட்டால் பதவி கிடைக்கும் என்று யாராவது சாமியார் சொல்லியிருவந்தால், அப்படியே செய்திருக்கும் கொலைகார கும்பல் கொலைகார பன்றிகள் தண்டிக்கப்பட வேண்டும், கொலைசெய்து வந்த பணத்தை வைத்து சாப்பிட்டால் அது கக்கூஸ் கழிவு அந்த பன்றிகளையும் சப்போட் செய்யும் பன்றிகளையும் விட்டு விடா தீர்கள். (வாழ்க வளமுடன் நலமுடன் நக்கீரன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻)
😊
உண்மையை வெளிவரும் வரை இவர்களை விடாதீர்கள் உண்மையான பத்திரிக்கையாளர்கள் ஜெயிக்க வேண்டும் உண்மை ஜெயிக்க வேண்டும்
நக்கீரன் கோபால் அவர்களுக்கு வணக்கம் கோபால் அவர்கள் சொல்லியது போல அவருடைய முழு உருவப்படத்தையும் இறந்து போன முழு உருவப்படத்தையும் பகைத்துப் பார்க்கும்போது கால் இல்லை இதில் பெருத்த சந்தேகம் உள்ளது நான் திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் பகுதியில் இருந்து தா முருகேசன் நக்கீரன் கோபால் ஐயா அவர்களுக்கு ஒரு சல்யூட்
@@murugesan187 ജ
@@murugesan187 ൨ ബ .൨റ്൪ഹഹഹബഹ൫ബ
@@murugesan187 UA-cam
@@murugesan187
ടവ൮൭ജ
உண்மையில் காணொளி பார்த்த போது கால்கள் இல்லாத மாதிரி தான் இருக்கு.😭
உண்மை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும். உண்மைக்கு போராடும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா
உங்களால் நிட்சயம் ஜெயலலிதா அவர்களின் மரணம் பற்றிய உண்மை நிட்சயம் வெளி கொண்டு வருவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன் ஏகோபித்த தமிழர்களின் நம்பிக்கை கோபால் ஜயா அவர்கள் வாழ்த்துக்கள்
எதுவோ மிக மோசமா நடந்து இருக்கு. அதில் சந்தேகம் இல்லை. இவர் சொல்லுவதில் உண்மை இருக்கு
ஐயா உங்களுக்கு எவ்வளவு தீங்கு செய்திருந்தாலும் நீங்கள் அவருக்காக திரும்ப திரும்ப பேசி போராடி கொண்டு இருக்கிறீர்கள். வாழ்க நக்கீரன் சார் வாழ்த்துக்கள்.
அண்ணா நீங்கள் சொல்வது மிகவும் சரி தொடர்ந்து பேசுங்கள்.மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்...
ஒரு உண்மையை over and over ஆக சொன்னா, அது பொய்யாகவே தெரியும். that's why people are hesitant about commenting on this subject. அண்ணா you dont worry, truth has a way to find it's way to the light. I have faith in you. நீங்கள் எப்படியும் வெற்றி அடைவீர்கள். வாழ்த்துக்கள்.
🙏
"நக்கீரன் உண்மையின் பக்கம் நிற்பதால் யாராலும் எதிர்த்து நிற்க முடியவில்லை.."
❤️🙏
3:-*:-*:-*:-*:-*:-*
நீதியை மறைக்க முடியாது கண்டிப்பாக வெளிவரும்
இதே போல் கள்ளக்குறிச்சி விஷயத்தையும் விட்டுடாதீங்க உங்களதா நம்பி இருக்கோம்.🙏
வாய்மையே வெல்லும் . Salute Sir..
Oooh I i ko
Itt
ஒரு பெண் அதிகார ஆணவத்தால் பதவி வெறியால் ஊரில் உள்ள எல்லா மக்களையும் காலில் விழ வைத்த பாவம் தான் காலே இல்லாமல் மர்மமாக மரணம் அடைந்தார்.இது ஒரு பாடம்
ஒரு பெண் அரசியல் க்கு வருவது தப்பா? அந்த பெண் க்கு எத்தனை ஆண்கள் அசிங்கப்படுத்தி அசிங்கமா பேசி இருப்பாங்க. அது எல்லாம் தப்பு இல்லை. அது எல்லாம் யாராவது கேட்டாங்களா. என்னங்க உங்க நியாயம்.?.. அவங்களுக்கு பதவி வெறி எல்லாம் ஒண்ணும் இல்ல. இந்த காலத்தில் சாதாரண பெண் க்கு என்ன நியாயம் கிடைக்குது. ஒரு பெண் எத்தனை உத்தமியா இருந்தாலும் அவளை பற்றி தவறாக பேசும் ஒரு சில ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு என்ன பதில். என்னை பொருத்த வரைக்கும் அவர் செய்தது தவறு இல்ல... ஒரு பெண் க்கு திருமணம் ஆகலனா உடனே அந்த பெண் க்கு எந்த ஆசையும் இருக்க கூடாது, பணம் இருக்க கூடாது, நல்ல துணி மணி போடக் கூடாது, சொத்து இருக்க கூடாது பிச்சை காரி மாதிரி வாழ்க்கை நடத்தணும். ஏன் கருணாநிதி ஆண் தானே. அவனுக்கு எத்தனை சொத்துகள் இருக்கு. குடும்ப நடத்த தேவையான சொத்து பத்தாதா அவனுக்கு.. 😡 😡 😠 😠
Ssss
Semma
Nee moodri
அடா து செய் தால் ப டா து படுவர்
சார் அவங்க அம்மா உடல் நலத்திற்காக அந்த காலை எடுத்து இருக்க மாட்டாங்க ஒருவேளை நம்ம கைரேகை பிரிண்ட் இருக்குற மாதிரி முக்கியமான ரூமுக்கு கால் ஒரு ஆதாரம் பிரிண்ட் இருக்கலாம் குறிப்பிட்ட நேரம் வரை தான் நம்ம ரேகைகள் உதவும் அதனால அவங்க அந்த காலையே வெட்டிக் கொண்டு போய் ஒரு லாக்கர் ஓபன் பண்றதுக்கு வெட்டி எடுத்துட்டு போய் இருக்கலாம் இப்படித்தான் இருக்கும் என்று மனசாட்சி சொல்லுது மக்கள் நீதிப் பக்கம் உண்மையை தட்டிக் கேட்கும் உங்கள் பக்கம் நாங்கள் இப்படிக்கு பொதுமக்கள்
Live a irunthaa thaana ? Leg
ஆட்சி அதிகார பதவியில் இல்லாமல் இருந்தாலும் மக்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலையையும் கொடுக்கவேண்டிய நம்பிக்கையையும் பாதுகாப்பையும் நீங்களும் உங்கள் தம்பிகள் (குழுவினர் ) மட்டுமே மக்களுக்கு தருகிறீர்கள் நீங்களும் உங்கள் தம்பிகளும் உங்களின் குடும்பமும் நீடூழி வாழ இறைவனை வேண்டி மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம் சார்👏👍💐👌🙏
N,g,avargale,neengathan,cm,aga,varanum
அண்ணே ஊழல் குற்றாவாளி ஜெயலலிதா காலை விட குழந்தை ஸ்ரீமதி மரணத்தின் மர்மம்தான் முக்கியம். நீங்கள்தான் எங்கள் நம்பிக்கை.
உண்மை
நீங்கள் சொல்வது உண்மை ஆனால் இந்த அம்மா காலை வைத்து எத்தனையோ பேர் எத்தனை ஆயிரம் கோடிகளை சுருட்டி இருப்பார்கள் என்று தெரியவில்லையே
@@jayanthiu4562 ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் ஊழல் பெருச்சாளிகள்தான்.எவன் கையில் இந்த பணம் கிடைத்தாலும் அது மக்களைச் சேராது. ரேர்ந்நிருந்தால் நாடு தூய்மையாக இருக்கும்.
Yes
ஐயோ நான் நெனச்சங்க நீங்க சொல்லிட்டீங்க வெள்ளந்தி குழந்தை ஸ்ரீமதி அந்த பிள்ளைக்கொரு நியாயம் கிடைக்கணும் தேங்க்யூ நக்கீரனுக்கு ஞாபகப்படுத்தினதுக்கு
காசுக்காக உண்மை செய்தியை திரித்து கூறும் சில பத்திரிக்கை நிறுவனங்களில் மத்தியில். அதிகார வர்க்கத்தினால் தனக்கு வரும் இன்னல்களை மறந்து தன் மக்களுக்காக உண்மையை திறன் பட கூறும் நக்கீரன் கோபால் அண்ணன் அவர்களுக்கு நன்றி. காலத்தால் அழியாத நிறுவனமாக நக்கீரன் பத்திரிக்கை செயல்பட வேண்டும். வாழ்த்துக்கள்
ஐய்யா, உங்க தீர்ப்பு சரியானது. நிச்சயம் நீதி வெல்லும்.
பேசிக்கொண்டே இருந்தால் எப்படி தோண்டி பார்த்தால் தெரிந்து விடும் கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்
Semma twist
Thondi parthal onnum theriyaathu. Varusham 6.anga enna irukkum? Mannuthan
Thondi parthal vera oru elumpu kondu vechiruppanuka
@@subhamv984 bones onnum agathu
இப்பங் கூட செய்யலாம்
அண்ணா மிக அருமையான செயல்பாடு உண்மை என்றும் ஒரு நாள் வெற்றி பெறும்
எம்பாமிங் செய்த மருத்துவர் முகத்தில் இருந்த மூன்று புள்ளிகளுக்கு விளக்கம் சொன்னவர், நான் காலை கவனிக்க வில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவர் என்பதால் முழு உடலை கவனிக்க வாய்ப்புண்டு
நக்கீரன் கோபால் அவர்களே கடவுள் உங்களைப் படைத்ததற்ககான காரணம் தவறை வேரோடு படுங்கி நீதியை வாங்கி தருவதுதான்.தயவு செய்து விட்டு விடாதீர்கள்....
கோபால் சார் உண்மையை உரக்க உலகுக்கு உணர்த்திய உத்தமர் நீங்கள் ஒருவரே. வாழ்க வாழ்க வாழ்க. நன்றி.
@@natarajansubramaniam894 spx
ஆமா படுங்கி தானே தருவான் ப்ளாக் மெயில் மாமா
ஒரு பெரிய புடுங்கி உண்மையான தீர்வு சொல்லிடுவார்
Srimathi ku yen neethi vaangi tharala
🙏❤️👍குற்றவாளிகள் யாரிடம் வேண்டுமானாலும் தப்பலாம் பணத்தைக் கொடுத்து ஆனால் யாருக்கும் அஞ்சாத அணியாத உலக மக்களே நம்பும் நக்கீரனிடம் யாரும் தப்ப முடியாது கோபால் சாருக்கு நன்றி❤️👍🙏
How many c s they received
உண்மையை மறைக்க முடியாது.கூடிய விரைவில் தங்களது காணொளி மூலமாகவே விடை கிடைக்க வேண்டும்.
அண்ணே எனக்கு இப்போது 41 வயது உண்மை நீதி நாயும் ஜெயிக்கும் என்ற உங்களை பேச்சை கேட்டதுக்கு அப்புறம் தான் எனக்கு நம்பிக்கை வந்தது சாரி அண்ணே ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் நம்பிக்கை வந்தது ரொம்ப நன்றி அண்ணே இது உங்கள் ஆயுள் காலம் வரைக்கும் தொடரட்டும் நன்றி அண்ணா
Yes sir
சக மனிதர்களை மதிக்காமல் காலில் விழவைத்த பாவமாய் கூட இருக்கலாம்.
இனி எவனும் எவளும் காலில் விழவைக்க தயங்குவார்கள் 😂😂😂😂😂
Excellent .
Correct 👌👌👌
Good coment pro
Now it's not the time talk to like this
@@user-is7qp6gm7p y not.....thimiru pidittha pombala.
நக்கீரனை அழித்தொழிக்க நினைத்த அந்த அம்மையாருக்கான மரணத்தில் நடந்த மர்மத்தின் உண்மையை வெளிப்படுத்த உங்களையே இயற்கை தேர்ந்தெடுக்க வைத்ததுதான் காலத்தின் கட்டாயம்!
வாழ்த்துக்கள் கோபால்!!
Yess
Only a good heart person can fight for a enemy.
Ng
@@sainapn3975 í
கோபால் சார் தங்களின் உண்மை கண்டறியும் வெற்றியடைய வாழ்த்துகள். தங்கள் சமூக அக்கறை நேர்மை நிச்சயம் வெற்றியை தங்களுக்கும் தங்கள் தம்பிகளுக்கும் பெற்று தரும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்
சரியாகச் சொல்ரீங்க சகோதர. நான் உங்கள் பக்கம். ஒரு பொதுநல வழக்கு போடலாம்.
கூடா நட்பு கேடாய் முடியும்,ஜெ சசி உறவு நல்ல உதாரணம்
Sir
You are courageously revealing the truth. C’ mon sir. May god bless you and your family & nakeeran staff
நீங்கள் சொல்வது உண்மை தான்
தலைவா நீ வேற level ....
வேற ரகம் ..... Super explanation ....
இது நடக்கிற படி நடக்கட்டும் சார். ஸ்ரீமதி பாப்பா நீதி வாங்கி கொடுத்திருங்க சார் செல்வி அம்மா 100 நாளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். உங்களை நம்பி இருக்காங்க இதுக்கு ஒரு நீதி வாங்கி கொடுத்துடுங்க சார்
Vazhga
வாழ்க வளமுடன் ! நியாயம் தோற்காது !🎂
Gopal anna always have guts , always brave ,global anna great
தாங்கள் எத்தனை சோதனை வந்தாலும் உண்மையை கண்டுபிடுப்பீர்கள்❤❤❤❤ வாழ்த்துகள். நம் முதல்வர் ஏன் மறு உடல் பரிசோதனை செய்யகூடாது? தாங்கள் முதல்வரிடம் எடுத்து சொல்லலாமே? தயவுசெய்து.எத்தனையோ மனிதர்கள் சடலங்களை பலவருடங்கள் கழித்து எடுத்து சோதனைநடந்துள்ளது இது மாதிரி உலகத்தில் நடந்திருக்கிறது
Truth will win, கடவுள் நிச்சயமாக உண்மையுள்ளவர்களின் பக்கம் இருப்பார்கள்
நக்கீரன் சூப்பர் வெற்றி அடைய வாழ்த்துக்கள்🎉🎊
நக்கீரனின் ஜயா இந்த கால் போராட்டத்தில் உங்களுக்குத்தான் வெற்றி இது உறுதி.
அவர் இறுதி ஊர்வலம் எடுத்து செல்லும் போது கால்கள் இல்லை என நாங்கள் நினைத்தோம் உருவம் சின்னதாக உள்ளது இந்த உண்மை விரைவில் வெளிவர வேண்டும் ஏனென்றால் முதல்வருக்கே இந்த நிலைமை என்றால் எங்கள் போன்று மக்கள் நிலைமை என்னவாகும்
மனிதனை ஏமாற்றலாம், தேவனை ஏமாற்ற முடியாது. உண்மையே வெல்லும். தொடர்ந்து போராடுங்கள். தேவன் உங்கள் பக்கம். ஆமேன்
ஆமென்....🙏
அண்ணா நீங்கள் மனசாட்சி க்கு பயந்து நேர்மையாக இருக்கிறீர்கள். காட் பிளஸ் யூ. உங்கள் கண்டுபிடிப்புகளை தொடர்ந்து நீதி கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராட வேண்டுகிறோம்..
Best number one news orjinal teliket super sir nakeeran sir semma
என்ன விளக்கினாலும் அந்தம்மா மீது நடவடிக்கை பாயாது துர்க்கை அம்மன் பாதுகாப்பார்
ஆனாலும் நக்கீரனுக்கு வீர வாழ்த்துகள்
உதடு கருத்து அழுகும் நிலையை காட்டியது
கண் முகம் விக்கம் வந்து விட்டது
Yess
தலைவன் வேற ரகம்....நக்கீரன்💥
Sir your very very talented person, எக்ஸலண்ட் I support 👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐 விடாதிக ஒரு பயலையும்
இப்பவும் சில மடங்களில் இப்படி தான் நடக்கிறது
"குனிந்து வாய்மேல் கை வைத்து, ஓரமாய் நடக்கவேண்டும் கண்களை உயர்த்தக்கூடாது"
அம்மாவின் ஆட்சியில் பெணகலுக்கு பாதுகாப்பு இருந்து
@@slatha8735 முதலில் தமிழ் கற்றுக்கொண்டு வரவும்
@@deivakuttykutty9529 கை, thavaruthal
உங்க துணிச்சலுக்கு பாராட்டுக்கள். அண்ணா
Our heartfelt thanks to Nakkheeran for getting to the bottom of the story. Your talk is all substantiated with facts and pictures, which are very logical tothe core. I for one, definetely, can say that the whole story has not been fully revealed. there does exist many loop holes in the story as you also full stated. The main suspects like Sashikala and her family members, who were the real people who stood behind her at the time of her last breadth, and Vijay Bhaskar, CS - Mohan Rao, and Apollo hospital have not been deeply and seriously interrogated by the Commission, which is very glaring. The whole exercise is only a half hearted attempt and everything is still very suspcious. Hats off to Gopal of Nakkheeran for his bold stand.
நக்கீரன் அவர்களுக்கு சில குறிப்புகள் ஜெ அவர்களின் இறுதி அஞ்சலியில் ஐயா ரோசய்யா அவர்கள் ஜெ அவர்களின் கால் அருகில் மலர்வலயம் வைத்த போது அந்த மலர் வலயம் சவப்பெட்டி உள்ளே விழுந்ததை நான் ஜெயா டிவியில் கண்டேன் உடனே விமான படை அதிகாரிகள் மலர்வலயத்தை உள்ளே விழாதவாரு மேலாப்பாக வைத்தார்கள்....
மற்றொரு குறிப்பு :-
நான் இதுகால் வரையும் கண்டது முழு அரசு மரியாதை என்றால் இறந்தவர்கள் மீது நமது தேசிய கொடியை மார்பிலிருந்து கால் முட்டி வரைதான் போர்த்துவார்கள் ஆனால் ஜெ அர்களுக்கு வயிற்றில் பாதி பகுதியிலிருந்து தொடை பகுதி வரை போர்த்தி கால் இருப்பது போல் ஏமாற்றிய அதி புத்திசாலிகள் என்று நினைப்பு....
காலு வெட்டிடோம்னு சொன்னா அடுத்தது அந்த காலு எங்க கேப்ப.
உண்மைதான் காலை கட் பண்ணுவது மருத்துவ சிகிச்சை தான் அதை மருத்துவமனை பதப்படுத்தி பாதுகாத்து விசாரணையின் போது தாக்கல் செய்தால் அது குற்றமில்லை மறைப்பது தான் கேள்விக்கு உள்ளாகிறது
அம்மா அவர்களின் ரகசிய அறையில் இருக்கும் பூட்டை திறக்க அம்மா அவர்களின் கால் பாதம் தேவை அதனால கால் கள்திருடி உள்ளனர்.
அப்படியா.....😱
Correct aa solkireenga sir 👍👍👏👏👌👌💐💐kandippa etho marmmam ammavode marana karanam ella unmayyum marakkaranga oruttharkoode unmaye solla munnukku varamattengaranga. 😔😔
Really hats off to Nakkeeran Team ❤️, Keep doing 🔥
ஆறு அடி உள்ள ஃபிரிட்ஜ் பாக்ஸில் இரண்டு அடி காலியாக உள்ளது நன்றாக கவனிக்க வேண்டும்
துணிச்சல் மிகுந்த நியாயமான நக்கீரன் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
Ll
Sir you are pride of our Tamilnadu. Sir where is that time on duty police DGP chennai city Police commissioner and NSG commissioner. They are a former CM security responsibility. Sir you are a great person. God bless you and your full team. God is always with honesty people's. Sir nobody cont escape from God punishments.
நீங்க முதல்ல முதல்வர் கிட்ட சொல்லி ஸ்ரீமதி விஷயத்தை கண்டுபிடிங்க அண்ணா
Ultimate investigation and Double Triple Check.. Filter and filter..
GOPAL Anna Vazhga...
Following you from Veerapan days..
Cheers,
Pradeep.
Pollachi,Tamilnadu.
தொடர்ந்து போராடுவோம் சார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Gopal is speaking the truth becox I was following nakkeran magazine continuously still I hv all those twice in week books with me.He was the only man had guts to speak the truth
அண்ணா உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்
Congrats for your boldness and firmness in your statements 👏
Hats off u sir... Virothikum niyam vendum endru pesuvathu aayirathil oruvar .. unmai veli vandhal nalladhu
விடாதீர்கள் சார்.. நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை..
கால்கள் இல்லை என்று கூறும் திரு.நக்கீரன் அவர்கள் என்ன காரணத்திற்காக கால்களை அகற்றியிருப்பார்கள் என தெரிவித்தால் நீங்கள் கூறுவதற்கு additional ஆதாரமாக இருக்குமல்லவா?
PL listen.... fortunately that doctor said emfiring date was on 4th sep 11 pm..this is also one evidence...PL check it...
Well-done sir....never ever give up...
நக்கீரன் ஐயா உங்கள் தைரியமே எங்களுடைய பலம்
Nakkeeran gopal sir 💖💖🔥🔥🔥🔥🔥
உண்மை, உண்மை உண்மை இறந்ததது என்று காட்டிய நாள் முதல் அன்றே தெரியும் கால் இல்லை அண்ணா
Words of truth by நக்கீரன் கோபால் 🙏🙏🙏
நக்கீரன் ஐயா உண்மை வெளிவரும் வரை விடாதீங்க நீங்க ஜெயிக்க என்னுடைய வாழ்த்துக்கள்
Really hats off to you to bringing this issue.. Whoever involved should be punished by respective authorities
J. அம்மா யாரை எல்லாம் நம்பினாங்களோ அவங்க தான் துரோகம் பண்ணி இருக்காங்க. நாம தான் கெடந்து அழுவறோம்
அம்மா எங்கள் இதயதெய்வம் என்று உறுதி உறுதி நடித்த கட்சிக்காரர்களுக்கு கூட அவரின் கால்கள் இருக்கா இல்லையா என்பதில் நீண்ட மௌனம் கடை பிடிக்கிறார்கள் என்றால் ஏதோ விசயம் இருக்கு",என்றுதான் என்ன தோன்றுகிறது
நீங்க கொஞ்சம் தூத்துக்குடி ஆணைய அறிக்கை பற்றி பேசுங்க .... தலைவா😢😢😢😭😭
இதை நீங்கள் வெளிப்படுத்திய விதம், ஒரு வித மெய் சிலிர்ப்பு ஏற்படுவதை எங்களால் உணர முடிந்தது.
வாழ்த்துகள் தொடர்க உங்க பணி
இதே உறுதியுடன் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி விடயத்திலும் உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டும் ஐயா. அது நக்கீரன் னால் தான் முடியும். தங்களது உறுதி வியக்கவைக்கிறது.
🤣🤣
Justice for srimathi papa sir🙏🙏😍👌👍
Vannakkam Sir, you are thé strong and best reporter Kobal Sir. You are wonderful. Valga valamudan. Thanks for your investigations.
Nakkheeran yendral unmai👌👏👍🙏
S correct
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று தானே வசமாக மாட்டிக் கொண்ட சுதா சேஷய்யன்...
இந்த மாதிரி சொல்வதை நினைத்தால் மனது மிகவும் வலிக்கிறது மொத்தத்தில் உண்மைக்கு புறம்பான விசயங்கள் நடந்து உள்ளது உங்களைப் போன்றவர்களால் தான் கண்டுபிடிக்க முடியும் இப்படிப்பட்ட நம் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்கள் நிலை என்ன சார் அவர்களின் இறப்பு க்கு ஒரு நியாயம் கிடைத்ததாக வேண்டும் அது உங்கள் ஒருவரால் தான் முடியும்
Neenga sema gethu sir 🙏
Yes bro , we all understand and educated enough to understand your thoughts, people have enough knowledge, to know you , great effort, continue to do so
ஸார்
நீங்கள் சொல்வது சரி.
ஆனால் சசிகலா என்ற தாதா இருக்கும் போது இவர்கள் உண்மையை சொல்ல முடியுமா.
எங்களின் நம்பிக்கைக்குரிய நக்கீரன்..
We are proud of u sir bold brave and
courage that is nakkheeran team sir no doubt no one before u sir in any investigation case we salute you
Proceed and have SUCCESS all u handle the case
Super sir 👍👍👍💐💐💐