ஒரு தமிழர் இந்த அளவு உயர்ந்து பிறகு சதியால் பல தோல்விகளை சந்தித்து மீண்டும் எல்லா தடைகளையம் தாண்டி இன்று மீண்டு வந்திருக்கார்... வாழ்த்துகள் பழனி அய்யா🙏
லீ ராயல் மெரிடியன் பிரச்சினை தெரியும் மிகவும் வருத்தமாக இருந்தது. ஸ்டார் ஓட்டலை மீட்டெடுத்ததாக தங்கள் சேனல் மூலம் அறிந்து மகிழ்கிறேன். திரு.அருணாச்சலம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நான் எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
உண்மையானவர்களை உண்மை கடவுள் மூலம் தீயசக்திகளிடம் இருந்து காக்கும் என்பதற்கு சார் ஒரு மிகபெரிய நம்பிக்கை.பணத்தை பதுக்கி வைக்காமல் தொழிலில் தைரியமாக முதலீடு செய்து பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கல்வி கொடுப்பது சிறப்பு.நன்றி சார் வாழ்த்துக்கள் 🎉
He is without any ego. Good suitable MGR friend. But onething. I bought DHARANI FINANCE - 100 shares before 30 years and holding it till now. We request you now to get us return.
எங்கள் அன்பு தரணி சிமிண்ட் ஆலையின் முதலாளி.... வள்ளல் ஐயா திரு. பழனி பெரியசாமி அவர்கள் நீடோடி வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்..... உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் ஐயா ........
2005 முதல் முறை இந்த உணவு விடுதிக்கு உணவருந்தும் சென்றேன்.. 10 ஆம் வகுப்பு படிக்கும் போது.. நண்பர் உடன்.. அவர் பணக்காரர் நான் lower middle class. ஆனால் அவர் அதெல்லாம் பார்க்கமாட்டார்.. ஒரு செட் சப்பாத்தி 270 ரூ அன்று ஒரு ஐஸ்கிரீம் 190ரூ ஆரம்பம் விலை என்று நினைக்கிறேன்.. அதுவே எனது முதல் கடைசி ஸ்டார் ஓட்டல் அனுபவம் மிக பிரம்மாண்டம்
Simple and great. I belong to coimbatore and when I was in Bhubaneswar I heard about him through his Dharani Sugar employees. Now I am happy to see him, and his great qualities. Our company in Coimbatore was the very first in conducting a marriage in the hotel after inauguration. All the best.
I am very much interested & Love this in my life. But the chance is not yet come, because I am a middle class Man. But I think I may stay one day in this hotel. ❤❤❤❤❤
எம்ஜியார் அவர்களின் உற்ற நண்பர் தன் கனவு ஹோட்டலைக் காப்பாற்ற நம்ம தலைவர் மு.க.ஸ்டாலின் என்று சொல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ! தீமைகா வின் பேராசை நல்லவர்களின் பெரு நஷ்டம் !
உயர்திரு ஐயா அவர்கள் ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிற ர. அவரிடம் நீண்ட ஒரு தொகுப்பினை தொகுத்து வழங்க விரும்புகிறேன் இது மக்களுக்கு உபயோகமான தகவல்கள் பல கிடைக்கும் பேசும்போதே தெரிகிறது அவரது உழைப்பும் நேர்மையும் நாணயமான மனிதர்
Am proud that honesty won & you saved many people's money who believed you . God bless you and your team and their family. Next year when I come to India I'll visit your place
Well done Mr Palanisamy, as a Finance professional I can understand the pains of investors and the top management in such critical cash flow situations. Your perseverance has paid off, God helps deserving people. Covid has ruined thousands of businesses across the world but you have sailed through such rough weather well. Congratulations to you and your team
Huge respect for Indian Judiciary System. Hope it will prevail forever . Judiciary is the only place the people of all class place the highest hope and trust
MY LIFE GAME CHANGER YOU SIR. I ACCEPT THAT WROD MONEY MANAGEMENT. ITS A SIMPLE WORD. BUT ITS A GAME CHANGER WORD FOR EVERY BUSINESS MAN. THANK YOU SOO MUCH SIR
Anna apdilam illa Anna naanum anga tha padikeren No placement No job opportunity nothing worst college 😢 Library la Books venum nu Chairman meeting la keten bro adha kooda vaangi tharala
I always loved the garden and the ample space in the entrance which is quite rare in city's Star hotels! I assume the portrayal of the hotel in some movie scenes has loosened it's credibility. Am sure MGR would have portrayed it better😊.. Thank you for an inspiring speech Sir🙏🏻
தரணி சர்க்கர(Dharani sugars)மற்றும் தரணி நிதி(Dharani finance)பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்களைப் பற்றி பழனி.ஜி.பெரியசாமி என்ன சொல்கிறார்?அனைத்து சுகர்ஸ் பங்குகளும் நன்றாக இருக்கும் போது, அவரது சுகர்ஸ் பங்குகள் எப்படி இருக்கிறது?
எங்க வீட்டு பக்கத்தில்தான் இவரோட தந்தை பழனியப்ப கவுண்டர் நினைவு இல்லம் இருக்கு. ஒரு முறை இந்த ஹோட்டலில் PGP கல்லூரியில் Asst.Prof தேர்வுக்கு பலரை வரவைத்து Interview செய்தார் அதில் நானும் ஒருவன். பழனிG.பெரியசாமி நாமக்கல்காரர்..
Vajpai was a Gandhian and only stayed in simple official guest houses. For people like Karunanithi and Stalin for their noctural activities they would need such discreet places.
ஒரு தமிழர் இந்த அளவு உயர்ந்து பிறகு சதியால் பல தோல்விகளை சந்தித்து மீண்டும் எல்லா தடைகளையம் தாண்டி இன்று மீண்டு வந்திருக்கார்... வாழ்த்துகள் பழனி அய்யா🙏
Oho. Thavaru andha aal dealing sari kedaiyathu
What dealings wrong??????@@Saliexpress2019-gm8wz
என்ன நடந்தது யாரெல்லாம் involved detail please நீங்கள் arasialvathygalainambi மக்களிடம் செல்ல maranthuviteer
@satzkb1927 என்ன நடந்தது என்று கொரோனா காலத்திலேயே செய்தி வந்தது. உனக்கு வேணுமா போய் தேடி பார்..
Atleast now comeout with fact without fear to the public letthem know and decide during elections
லீ ராயல் மெரிடியன் பிரச்சினை தெரியும் மிகவும் வருத்தமாக இருந்தது. ஸ்டார் ஓட்டலை மீட்டெடுத்ததாக தங்கள் சேனல் மூலம் அறிந்து மகிழ்கிறேன். திரு.அருணாச்சலம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நான் எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
His name is Palani G Periyasamy, not arunachalam. They are just making a comparison of Arunachalam movie.
உங்களின் பேச்சும் அறிவுரையும் சாதனையும் நம்பிக்கை தருகிறது. 🙏
Beautiful interview, and I am glad to see that Chennai Le Meriden is back in business. Best Wishes Dr.Periyasami.
நான் இவரை கேப்டன் போல்தான் பார்ப்பேன்
மிகவும் நல்ல மனிதர்
உண்மையனா மனிதர்,கொஞ்சம் பணம் வந்தாலும் மனிதன் மறிவிடுவார்கள் ஆனால் இவ்வளவு வசதி இருந்தும் பேச்சில் உண்மை உள்ளது
உருபடிய இன்று 40 நிமிடங்கள் செலவு செய்து உள்ளேன்..உங்கள் கல்லூரியில் படித்த காலம் முதல் இன்று வரை நீங்களும் எனக்கு முன்மாதிரி.. நன்றி காணொலிகு
விவசாயிகளிடம் கரும்பை வாங்கிவிட்டு 11 கோடி கொடுக்காமல் விட்டதை பற்றி கேள்வி கேட்க எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் @behindwoods ??
வாழ்த்துக்கள் ஐயா பழனி ஐயா உங்களுடைய முயற்சி விடாமுயற்சி உழைப்பு கடின உழைப்பு இறையருள் அனைத்தும் உங்களை மேம்படுத்தும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உண்மையானவர்களை உண்மை கடவுள் மூலம் தீயசக்திகளிடம் இருந்து காக்கும் என்பதற்கு சார் ஒரு மிகபெரிய நம்பிக்கை.பணத்தை பதுக்கி வைக்காமல் தொழிலில் தைரியமாக முதலீடு செய்து பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கல்வி கொடுப்பது சிறப்பு.நன்றி சார் வாழ்த்துக்கள் 🎉
PGP கல்வி நிறுவனங்களின் தலைவர். எங்கள் ரோல் மாடல். நானும் அந்த கல்லூரியில் பயின்ற மாணவன் என்பதில் பெருமை கொள்கின்றேன்.
Anna apdilam illa Anna naanum anga tha padikeren No placement No job opportunity nothing worst college 😢
@@MANIVELR-x8cநல்லா படிங்க தம்பி கண்டிப்பா வேலை கிடைக்கும்..
Which Batch
Nanu anga tha padicha waste
Very proud of for you sir. Very genuine person, super man, . May God bless you ,your fly , and your your team…
எல்லா புகழும் தமிழுக்கே...🙏
வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
PGP நாமக்கல் நாயகரே💐❤️...
அரசியல்வாதி தொந்தரவு இல்லாமல் இருந்தாலே போதும்
Arasiyal vaathigal ulakkamal nungu thinbanuga.
இவருக்கு ஆதரவு வழங்கிய MGR - ம் ஓர் அரசியல் வாதியே அரசியல் இன்றி, இங்கு ஒன்றும் நடக்காது.
Happy person sir Palani g.periyasamy sir nenga eppame happy irukka valthukkal sir
He is without any ego. Good suitable MGR friend. But onething. I bought DHARANI FINANCE - 100 shares before 30 years and holding it till now. We request you now to get us return.
வணக்கம் அய்யா தங்கள் உழைப்பு மதிக்க வேண்டியது அவசியம் வணக்கம் வாழ்த்துக்கள்
வெற்றிக்கு வாழ்த்துக்கள்
By
S.PERIASAMY
KARUR
எங்கள் அன்பு தரணி சிமிண்ட் ஆலையின் முதலாளி.... வள்ளல் ஐயா திரு. பழனி பெரியசாமி அவர்கள் நீடோடி வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்..... உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் ஐயா ........
Dharani sugars, Dharani Finance இல் முதலீடு செய்த பங்குதாரர்களுக்கு நாமம் போட்டுவிட்டுட்டீங்க பாய் நீங்க
God with you sir you are my role model sir
MGM tried to take this property, SC's verdict was ultimate relief to the original promoters 🙏
KARUR ECONOMICS PROFESSOR AMERICA TAMILANAN "அய்யா அருணாச்சலம்" SPEAK VERY EXCELLENT 👍
Intha mathri interview aduthu podunga. Kanda karamathraram video allam podathinga. Really appreciate galatta voice team ❤
MOSS thala
MGR sir the legend
தமிழ்நாட்டுக்கு அப்பவே இப்படி ஒரு ஓட்டல் கட்ட வேண்டும் என்று எம்ஜிஆர் ஆசைப்பட்டிருக்கிறார் சூப்பர்🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள். வாய்மையே வெல்லும். 🌷🌷🌷
உண்மை உண்மை இப்படி நடந்தால் எப்படி இந்தியா வளர்ந்த நடக்க முடியும்
அரசியல் தலையீடு தான் காரணம் . சாதர்ண மக்கள் எப்படி தொழில் தொடங்கமுடியும் ???
அரசியல் தலையீடு இல்லை வங்கிகள் சட்டப்படி கடனை வசூலிக்க உரிமை உண்டு
Congratulations 👏🏻 our honorable correspondent Dr.Palani.G.Periyasamy happy to say PGPCET student
He is not a correspondent, he is our chairman..
2005 முதல் முறை இந்த உணவு விடுதிக்கு உணவருந்தும் சென்றேன்.. 10 ஆம் வகுப்பு படிக்கும் போது.. நண்பர் உடன்.. அவர் பணக்காரர் நான் lower middle class. ஆனால் அவர் அதெல்லாம் பார்க்கமாட்டார்.. ஒரு செட் சப்பாத்தி 270 ரூ அன்று ஒரு ஐஸ்கிரீம் 190ரூ ஆரம்பம் விலை என்று நினைக்கிறேன்.. அதுவே எனது முதல் கடைசி ஸ்டார் ஓட்டல்
அனுபவம் மிக பிரம்மாண்டம்
such a good message please take it to government. please
Very nice person ., PGP group infrastructure really amazing one of best place well maintained place
MGR உங்களுக்கு இலவசமா தானே கொடுத்தார் இந்த இடத்தை உடையார் முலமாக
Really Inspiring sir 👍👏👏👏
அருமை அருமை
Simple and great. I belong to coimbatore and when I was in Bhubaneswar I heard about him through his Dharani Sugar employees. Now I am happy to see him, and his great qualities. Our company in Coimbatore was the very first in conducting a marriage in the hotel after inauguration. All the best.
I was the first suppler of uniform shoes
வாழ்த்துக்கள்
I am very much interested & Love this in my life. But the chance is not yet come, because I am a middle class Man. But I think I may stay one day in this hotel. ❤❤❤❤❤
எம்ஜியார் அவர்களின் உற்ற நண்பர் தன் கனவு ஹோட்டலைக் காப்பாற்ற நம்ம தலைவர் மு.க.ஸ்டாலின் என்று சொல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ! தீமைகா வின் பேராசை நல்லவர்களின் பெரு நஷ்டம் !
உயர்திரு ஐயா அவர்கள் ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிற ர. அவரிடம் நீண்ட ஒரு தொகுப்பினை தொகுத்து வழங்க விரும்புகிறேன் இது மக்களுக்கு உபயோகமான தகவல்கள் பல கிடைக்கும் பேசும்போதே தெரிகிறது அவரது உழைப்பும் நேர்மையும் நாணயமான மனிதர்
Kadavul irukaru really i m very Happy anda suyanala sorinaikaluku kadavul nalla adikoduparu 🙏🙏🙏🙏🙏🙏
Vazhtthukkal sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Am proud that honesty won & you saved many people's money who believed you . God bless you and your team and their family. Next year when I come to India I'll visit your place
PGP was right when he said that the legal system helps the crooks. He should expose those crooks
Really Great sir 🎉
வாழ்த்து கள்
Hotel யை லவுட்ட பார்த்த அந்த தீய சக்தி யார்னு தெரியல......
naama ellarukkum theriyum... aana solla mudiyaathu... naama yaar vambukkum porathilla ... naama undu namma vela undunnu iruppoem 🤐
அரசியல் அமைப்புக்கள்
@@ez2uk கண்டு புடிக்கிற மாறி ஒரு குளு கொடுக்க நண்பரே
@@Thegreatjohnson1 Adani ya than irukum...
MGM group of companies
Very nice and informative video
Being a straightforward person you had hurdles. You have overcome Dr Periyaswami.
You’ll definitely be a great inspiration for mankind. 🙏❤
Super sir my correspondent our college owner PGPCET .
இவர் சரியாக பேசுகிறார் MGR ஐ பார்த்தவர்... கிரேட் sir
So good Useful❤
V true...given should come to help
சூப்பர்
Well done Mr Palanisamy, as a Finance professional I can understand the pains of investors and the top management in such critical cash flow situations. Your perseverance has paid off, God helps deserving people. Covid has ruined thousands of businesses across the world but you have sailed through such rough weather well. Congratulations to you and your team
NRI மக்கள் இதே போல் சினிமா துறையிலும் முதலீட்டு ஏமாந்து போனவர்கள் பல பேர் ......
You are Hero sir😊🔥🔥🔥
இந்த ஹோட்டலில் தமிழ் நாடு வந்தபோது தங்கியது மறக்க முடியாத சுகமான நினைவுகள் ---யோகி ,நோர்வே
Great 🎉🎉
Huge respect for Indian Judiciary System. Hope it will prevail forever . Judiciary is the only place the people of all class place the highest hope and trust
MGR' and Dr both are very close and doctor took care of MGR's treatment in America..so greatful to him.....very difficult to maintain the 5 star hotel
Oru chairman Dr Palani G Periyasamy ❤
I proved was work meridian chennai. They're genuine tax payer and statutory maintain but government doesn't recognise on critical time😢
MY LIFE GAME CHANGER YOU SIR. I ACCEPT THAT WROD MONEY MANAGEMENT. ITS A SIMPLE WORD. BUT ITS A GAME CHANGER WORD FOR EVERY BUSINESS MAN. THANK YOU SOO MUCH SIR
GOOD
He is great Man ,I am studied PGP college 2004-2007
Anna apdilam illa Anna naanum anga tha padikeren No placement No job opportunity nothing worst college 😢 Library la Books venum nu Chairman meeting la keten bro adha kooda vaangi tharala
Me 2009-13
@@MANIVELR-x8c 2025 February aluminium meeting வரும்போது உங்களை சந்திக்கிறேன் தம்பி
@@softwareking7843 waiting for you Anna
@@softwareking7843கண்டிப்பாக சந்திக்க முற்படுங்கள் ஆனால் அவர் கிடைக்க மாட்டார்😂😂😂
I always loved the garden and the ample space in the entrance which is quite rare in city's Star hotels! I assume the portrayal of the hotel in some movie scenes has loosened it's credibility. Am sure MGR would have portrayed it better😊.. Thank you for an inspiring speech Sir🙏🏻
PGP collegela than paditicha education super
கடுமையாக போராடி வெற்றி பெற்றமைக்காக வாழ்த்துக்கள்!
💐💐💐💐💐
Best wishes to my Ex Boss Dr,PGP
தரணி சர்க்கர(Dharani sugars)மற்றும் தரணி நிதி(Dharani finance)பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்களைப் பற்றி பழனி.ஜி.பெரியசாமி என்ன சொல்கிறார்?அனைத்து சுகர்ஸ் பங்குகளும் நன்றாக இருக்கும் போது, அவரது சுகர்ஸ் பங்குகள் எப்படி இருக்கிறது?
Yes, he does not walk his talk. It seems, he has siphoned out cash from his listed companies to his private limited ones.
Good sir
கட்டுமானம் நடந்தபோது பலமுறை போயிருக்கிறேன் . லைட் அனைத்தும் antique models. அமெரிக்கன் ஆர்கிடெக்ட் டிசைன்ஸ் .customs built. பிரமிப்பாக இருந்தது
150 years back these items were used in Nagarathar houses in Chettinad
பெறும் ச(க்)தியை தோற்க்கடித்த
பொறுமையின் சிகரம்
Ennaya subtitle podreenga, Rajiv gandhi ku >>> rajini gandhi nu pottu vechirukeenga.
Ayya, neengal needudi vaala vendum.,
எங்க வீட்டு பக்கத்தில்தான் இவரோட தந்தை பழனியப்ப கவுண்டர் நினைவு இல்லம் இருக்கு. ஒரு முறை இந்த ஹோட்டலில் PGP கல்லூரியில் Asst.Prof தேர்வுக்கு பலரை வரவைத்து Interview செய்தார் அதில் நானும் ஒருவன். பழனிG.பெரியசாமி நாமக்கல்காரர்..
கௌண்டர்... ஓ
MGR பினாமியா
Who is that one person? Pls reveal
👍👌🙏🙏
தூய சக்தி யாருன்னு சொல்லி இருக்க வேண்டும்
அப்படி சொன்னால் சோலிய மிடிச்சிடுவாங்க பாவம் சொல்லாமல் இருப்பதே ஐயாவுக்கு நல்லது
Cried.
தொகுத்து வழங்க விரும்புகிறேன் என்று தவறுதலாககூறினேன் நான் அல்ல நீங்கள் தொகுத்து வழங்க விரும்புகிறேன்
இந்த சதி கு யார் காரணம்.அய்யா அவர்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்
வேர யாரு நம் திருட்டு திராவிட தல தான்
அரசியல் அமைப்புக்கள் தான்
Politicians and bankers
அதனால்தான் SRM University politikal போய் காபாத்திட்டர்
🎉🎉🎉
Truly royal hotel
அந்த தீயசக்தி எது விளக்கமுடியுமா.உங்களை தாக்க வந்த மிருகம் எது.
DMK Kanimozhi try to grab Royal Meridian
If so, nature will givevreward to her for this triyal
MGM hospitals Rajagopal da venna
Ellame DMK nu solluva 😂
@@prasanthpri1685I know, adichi viduda aalakka, DMK enna uthamargala...
Let them go down...
Yes
Vazhha pallandu
Hotel oda quality and ambience eh poiduchu. No maintenance. Recently went
வேற யாரு திமுக தெலுங்கு முன்னேற்ற கழகம் திருடர் முன்னேற்ற கழகம் 😂
லீ மெரிடியன் ஹோட்டல திறந்து வச்சதே கலைஞர் தான், மோடிகூடதான் தங்கினார், புலுத்தினாரா...
MGM
Vajpai was a Gandhian and only stayed in simple official guest houses. For people like Karunanithi and Stalin for their noctural activities they would need such discreet places.
😂😂😂
Namaku indha madhiri chinna Hotel lam intrest illa
NANBARUKKU VAZHAMUDAN VAZHKA
What I understood is this!!!!!
If someone faces problems they reveal the fact.
Is it not too late?
Wondering
Seems like not acceptable irrespective
Yes, we too faced such situation by in a small level.😅
❤
இவர் அமெரிக்காவில் முதலீடு செய்திருந்தால் பெரிய தொழிலதிபர் ஆகி இருப்பர்