நான் கொச்சைப்படுத்தி பேசல உண்மையை பேசுறேன்.! - Journalist Mani Opens Up | Rednool Plus Interview

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2023
  • #mgr #jayalalitha #journalistmani
    Jayaram Jayalalithaa[a] (24 February 1948 - 5 December 2016) was an Indian politician and actress who served as Chief Minister of Tamil Nadu for more than fourteen years over six terms between 1991 and 2016. From 9 February 1989 to 5 December 2016, she was the 5th and longest-serving general secretary of the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), a Dravidian party whose cadre revered her as their "Amma" (Mother) and "Puratchi Thalaivi" (Revolutionary leader).
    #1711230
  • Спорт

КОМЕНТАРІ • 401

  • @jamalmohamed2032
    @jamalmohamed2032 6 місяців тому +58

    கலாட்டா கல்யாணம் திரைக்கு வந்த ஆண்டு 1968. அப்போது MGR உடன் நெருக்கமாகத் தான் இருந்தார். 1969ல் வந்த அடிமைப் பெண் திரைப்படம் முன்னர் எடுத்திருந்த கதையை ஜெயலலிதாவுக்காகவே மாற்றி இரு வேடங்களில் நடிக்க வைத்து முதன்முதலாக பாட சான்ஸ் கொடுத்தார் MGR.
    1973ல் திரைக்கு வந்த பட்டிக்காட்டு பொன்னையா தான் MGR, ஜெயலலிதா கடைசியாக ஜோடியாக நடித்த வந்த படம்.
    மணி சார் சரியான தகவலைச் சொல்லுங்கள்.
    1980 தேர்தலில் MGR வெற்றி பெற்ற பிறகு ஜெயலலிதா பல தீவிர முயற்சிகள மேற்கொண்டு MGR உடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.
    உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்த போது ஒரு நாட்டிய நாடகத்தை நடத்தினார்.
    பிறகு ADMK வில் இணைந்து கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
    பிறகு அடுத்தடுத்த பொறுப்புகளுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
    MGR உடல் நலம் குன்றிய பிறகு MGRக்கு எதிராக செயல் பட ஆரம்பித்தார்.

    • @Good-po6pm
      @Good-po6pm 6 місяців тому

      இதுதான் சரி. எம்ஜிஆர் மனம் நோகப் பல கேடுகெட்ட செயல்களைப் புரிந்தவள் ஜெயலி

    • @suryajothika444
      @suryajothika444 6 місяців тому +1

      MGR won 1977 Election bro not
      1980

    • @manimaran1913
      @manimaran1913 6 місяців тому

      ​@@suryajothika4441980 also bro..1977,1980 and 1984 hattrick win

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le 6 місяців тому +1

      சிவாஜி கூட நடிக்க போனதால் தான் அடிமைப் பெண் படத்துல duel role குடுத்து சமாதானப் படுத்தினார்

    • @messieeveara7206
      @messieeveara7206 6 місяців тому +1

      ​@@suryajothika444 இரண்டாவது தேர்தல் 1980

  • @MathiyanKuttiyappan
    @MathiyanKuttiyappan 6 місяців тому +6

    வரலாறு கூற மணி sir and பாண்டியன் sir குரலில் சிறப்பு

  • @Mkchannel7354
    @Mkchannel7354 6 місяців тому +5

    மணி அவர்கள் வருடங்களை சரியாக சொல்ல வில்லை, பல தவறான தகவல்கள் மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் சிவாஜி படத்தில் மகளாக முதலில் நடித்தார், m g r, சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் கூட ஒரே நேரத்தில் நடித்தார், ஆனால் MGR உடன் அதிகம் படத்தில் நடித்தார் பின்னர் கடைசியாக பட்டிகட்டு பொன்னையா படத்துக்கு பிறகு mgr உடன் நடிக்க வில்லை, மணி சார் கூடுதல் கவனம் அதோடு விவரம் பத்ததா விசாகன்

  • @SABAKI992
    @SABAKI992 6 місяців тому +11

    7:58 அப்படி என்றால் ஏன் ஜெயலலிதா சிவாஜி கணேசன் சிலையை எடுக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

  • @shanmugamp6789
    @shanmugamp6789 6 місяців тому +34

    ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஒரே ஒரு நாள் சேர்ந்துவிட்டு அடுத்த நாளில் இருந்து விலகி விட்டார். என்ற தகவலை ஒரு பத்திரிகையில் நான் படித்தேன்

    • @dnbaskaran3145
      @dnbaskaran3145 6 місяців тому +4

      Poi sonnalum purentha sullanam avar mel yenna kathagam chi vaai moodu😢

    • @dnbaskaran3145
      @dnbaskaran3145 6 місяців тому +2

      Poya d.m.k. jalra ..sombu thooki😢

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 5 місяців тому +2

      ஜெயலலிதா 10ஆவது வரையே படித்தார்,அப்புறம் எப்படி ஸ்டெல்லா மேரீஸில் சேர்ந்தார்.

    • @sakthival3891
      @sakthival3891 5 місяців тому

      எம்ஜிஆர் பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது.
      பிஜேபியின் ஆதரவு இருந்தால் எதையும் பேசவேண்டுமா? யூடியூப் சேனல் வந்த பிறகு தான் உன்
      மூஞ்சியே வெளியே தெரியும்.

    • @vkvision393
      @vkvision393 5 місяців тому +1

      @@jothimurugesan6178 andha time puc dhan brother aduthu degree course join panikalam 12th standard varaikum aduthu adutha years la vandhadhu dhan ipoium nenga karnatka side la poitengana 10th varaikum dhan schooling aduthu college dhan innum anga puc method um iruku

  • @SABAKI992
    @SABAKI992 6 місяців тому +13

    23:44/23:52 அதிமுகவில் எம்ஜிஆருக்கு பிறகு ஒரே தலைவர் ஜெயலலிதா மட்டுமே

  • @rajeshnarayanaswamy5773
    @rajeshnarayanaswamy5773 5 місяців тому +12

    Mr Mani,Amazing speaker and professional way of delivering topics.Worth spending time listening

  • @gsbkarthik91
    @gsbkarthik91 5 місяців тому +2

    What a geniune speech கத்தி போல கூர்மை

  • @SABAKI992
    @SABAKI992 6 місяців тому +6

    4:33 திசிஸ் பாய்ண்ட் கடைசி வரை ஜெயலலிதா முதலமைச்சர் ஆகவே இருந்தார் ஆனால் சில பாஜக சங்கியான அதிமுக தொண்டர்களுக்கு கூட தெறியாத ஒன்றாகும் நன்றி மணியா

    • @kansalmaharifa3531
      @kansalmaharifa3531 6 місяців тому +1

      A1 irunthaar enbathim unmai

    • @SABAKI992
      @SABAKI992 6 місяців тому

      @@kansalmaharifa3531
      2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதி சாகும் வரை முதலமைச்சர் பதவி இல்லாமல் வாயை பிளந்து கொண்டு அனாதை பிணமாக போனார் ஏன் அதை சொல்ல மறந்துட்ட

  • @francisvino3229
    @francisvino3229 6 місяців тому +9

    Sir As per your speech Speech JJ Madam born in the Year 1948 and she acted with Sir MGR Aayirathil Oruvan film in the year 1965... So her age ll be Just 17... People pls think of it ...

  • @tamizhvanankumar8321
    @tamizhvanankumar8321 6 місяців тому +4

    காமராஜர் is best

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 5 місяців тому +2

    பல தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. உண்மை அறிந்து பகிவது இளைய தலைமுறைக்கு உதவலாம்

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb 6 місяців тому +3

    எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்கள் சேர்ந்து நடித்த படம் ரகசிய போலீஸ் 115 சூப்பர் ஜோடி

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 6 місяців тому +9

    நான் உன்னை அழைக்கவில்லை பாட்டு எங்கிருந்தோ வந்தாள் படம் நல்ல படம்

  • @kathirgamagnathan6255
    @kathirgamagnathan6255 5 місяців тому +1

    Mani's solid skills are exceptional & excellent .

  • @hajamohideenhajamohideen9710
    @hajamohideenhajamohideen9710 6 місяців тому +7

    எவனுமே உயிரோடு இருக்கும் போது பேசுறது இல்லை

    • @umarani7616
      @umarani7616 5 місяців тому

      100 percent tru

    • @mariaponniah390
      @mariaponniah390 5 місяців тому

      சட்ட சிக்கல்கள் ஏற்படுமே! தவிரவும் உயிர்ப்பயம் வேறு இருக்கும் இல்லையா!

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 21 день тому

      நீங்கள் கூட உங்கள் குடும்பத்தில் தாத்தா கொள்ளுத்தாத்தா செய்த விசயங்கள்.. இப்போது உங்கள் அத்தை அப்பா சொல்லக் கேட்கலாம்.. அப்போது பேசினால் சண்டையில் முடியும்.. அதனால் இறந்த பிறகு உண்மை பேசப்படும்

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 6 місяців тому +30

    Ms Jayalalitha, the history will keep talking about her. She is an interesting personality, unconventional leader. We love to listen about her.

    • @meru7591
      @meru7591 6 місяців тому +2

      that is her charisma.. no other actress has it

    • @sasikalaramesh8751
      @sasikalaramesh8751 6 місяців тому +2

      @@meru7591 and she is very devoted on whatever she does, she make it success. And had intelligence and ethics. Class , beauty and brain

    • @user-gh6ki6zn8k
      @user-gh6ki6zn8k 6 місяців тому

      ஜெய லலிதா வுக்கு ஜெய்சங்கர் உடன் தொடர்பு இருந்தது என்றும் மகோரா துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஜெய்சங்கர் வீட்டுக்கு பொனார் என்றும் குட்டி பத்துமினி பேட்டியில் கூறியுள்ளார்.
      ஷோபன் பாபுவுடன் தொடர்பு. குழந்தை இருப்பதாக சொல்லப்படுகிறது‌.
      நேப்பாளில் ஏதோ கோயிலில் மகோரா திருமணம் செய்து கொண்டதாக பேச்சு.
      இதற்கிடையே சிவாஜியுடன் தொடர்பு. She was a promiscuous woman.
      ஆனால் நூலிபான் என்பதால் ஆளுமை என்று ஆர்ப்பரிக்கும்.

    • @ramalingamkuttiswamy5127
      @ramalingamkuttiswamy5127 5 місяців тому

      @@sasikalaramesh8751
      ETHICS?

  • @SivaSiva-ih5ei
    @SivaSiva-ih5ei 6 місяців тому +6

    MGR யை விட ஜெயலலிதா 30+ வயசு குறைந்தவர்...

  • @SABAKI992
    @SABAKI992 6 місяців тому +3

    7:34 யோ ஜெயலலிதா 1965ல் இருந்து தான் நடிக்க வந்தார் அவர் எம்ஜிஆருடன் 1965 ஆயிரத்தில் ஒருவன் முதல் 1973 பட்டிகாட்டு பொன்னையா வரை
    சுமார் 8 ஆண்டுகள் நடித்தார்.

  • @MrSABABAdy
    @MrSABABAdy 6 місяців тому +10

    Super interview , sir.A complete miniature facts of the Tamil Nadu politics during MGR era (Jayalalitha too).
    Hats off sir. i doubt about only one thing . JJ's introduction to AIADMK by MGR was opposed by most of the leaders like RMv ,SDS Nedunchezhiyan etc., in 1980 by their own vision and ego not by the back up of janagi ammal . V N Janaki had no role in politics till MGR's demise. Honoble. V N Janaki was pulled by RMV into politcs in 1987 , to gain sympathy after MGR's passing away.

  • @vigneshkumaru7063
    @vigneshkumaru7063 6 місяців тому +17

    Missed your interview sir..thanks to rednool for bringing him back and made this show..

  • @sundaribalu4469
    @sundaribalu4469 5 місяців тому +1

    Sumathi enn sundari yil naan unnai azhakkavillai enn uyirai azhaikkiren. Nice song.

  • @bharanidharanjawehar1666
    @bharanidharanjawehar1666 6 місяців тому +9

    Excellent information given by Mr.Mani! Always Rocking!

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 6 місяців тому +4

    For mr.Mani s memory
    JJ before acting in tamil in 1965 has acted in kannada film chinnadha kombe in 1964.
    JJ mother passed away in 1971 not 1974.
    The film of the song 'naan unnai.... is Engirunthovandhaal.

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 5 місяців тому

    Yes அம்மு என்கிற நான் என்று சுய சரிதை அவர் எழுதினார்

  • @seethalakshmi3283
    @seethalakshmi3283 6 місяців тому +6

    Main reason helped Jayalalithaa to come back to power in spite of soo many mistakes is women voters. That's why DMK treating women voters with special care now to channel that women voters.

  • @spideygaming5179
    @spideygaming5179 6 місяців тому +6

    Mani Gopalapurathu Sombu.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 6 місяців тому +53

    மக்கள் ஜெயலலிதாவை ஏற்றுக் கொள்ள முக்கியக் காரணம் அவர் துணிந்து கலைஞரை எதிர்த்து அரசியல் செய்ததால் தான்.
    கலைஞரை முழு மூச்சாக எதிர்த்த ஒரே ஆளுமை எம்.ஜி.ஆருக்குப் பின் ஜெயலலிதா மட்டுமே

  • @deliciousfood4711
    @deliciousfood4711 6 місяців тому +1

    நீங்கள் சொல்வது சரி

  • @sudharrsunnd3113
    @sudharrsunnd3113 6 місяців тому +6

    Need more such from Mani sir

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 6 місяців тому +14

    எங்கிருந்தோ வந்தாள். இத்திரைப்படத்தில் வரும் பாடல் 'நான் உன்னை அழைக்கவில்லை'.❤

  • @arunpraveen123
    @arunpraveen123 6 місяців тому +19

    Puratchi thalaivi Amma studied just half a day in Stella Maris as mentioned in some Tamil weekly. The second half of the first day, she got an offer to act in Sridhar's movie "Vennira Aadai". Guess this is the right info. Rest is history! Missing Amma always!!! 😢 😢 😢

    • @messieeveara7206
      @messieeveara7206 6 місяців тому +4

      Your amma is a Stepney of MGR 😂😂😂

    • @NandhuPras612
      @NandhuPras612 6 місяців тому

      @@messieeveara7206funny how this male chauvinist comments after her death. If she was alive the DMK boys will be in coop. Let’s not forget how Mr.MGR and Mr. Karunanidhi are just womanizers. Shame on you.

    • @tamilentdr.v.r.p7514
      @tamilentdr.v.r.p7514 6 місяців тому

      கடற்கரைக்கு போய் கட்டிப் பிடிச்சு கதறு..பொட்டியில செல்வி ன்னு இருக்கும் சந்தேகப்படாத

    • @ramprasadselvaraju2943
      @ramprasadselvaraju2943 5 місяців тому

      @@messieeveara7206 😂😂😂

  • @sridurgachandrasekaran8200
    @sridurgachandrasekaran8200 6 місяців тому +11

    It’s obvious that women get treated bad by men irrespective of the field. I’m not accusing all mens. It’s true she must have undergone a lot during her early days. That has made her arrogant and strong. It’s a kind of shield which women use”arrogant” to safe herself from predators. I’m sure all women out there will agree.. she is really a women to be adored of.

    • @poke992
      @poke992 5 місяців тому

      True

    • @890juni
      @890juni 5 місяців тому

      Well said

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 6 місяців тому +1

    சரியானதகவல்

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 6 місяців тому +6

    எங்கிருந்தோ வந்தாள்.என் உடன் பிறப்பே நீ வாழ்க வளமுடன் 🎉

  • @arunpraveen123
    @arunpraveen123 6 місяців тому +6

    Amma's mother Sandya passed away in circa 1971-72, when Amma was in the shooting of "Thikku Theriyadha Kaatil". Guess it was a muthuraman movie. Annai Sandhya collapsed in KJ hospital of Poonamalee high road (there were no Apollos or Malars then era)

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 5 місяців тому

    ஜெயலலிதா பதவி ஏற்கும் போது நீங்களும் பதவி ஏற்றாய் அந்த அம்மா எங்க நீ எங்க 😭😭😭

  • @kalusurasu9801
    @kalusurasu9801 6 місяців тому +3

    பேட்டி ஆரம்பத்தில்...என்ன கூந்தலுக்கு இத்தனை பேக் ரவுண்ட் மியூசிக்

  • @user-eb7qg1zk8q
    @user-eb7qg1zk8q 4 місяці тому +1

    எங்கிருந்தோ வந்தாள் சிவாஜியுடன் நான் உன்னை அழைக்கவில்லை song

  • @ravichandran6018
    @ravichandran6018 6 місяців тому +12

    Sivaji, jayalalitha jodi has given sucessful films, pattikada pattanama super duper hit movie.

    • @krashmee
      @krashmee 5 місяців тому +1

      Good point! J’s actual acting talent is exhibited mostly in all her movies with Sivaji and some good ones with Jaishankar, Muthuraman! She was great against Sivaji , just like Padmini!

  • @SABAKI992
    @SABAKI992 6 місяців тому +3

    8:58 1974க்கு பிறகே ஜெயலலிதா உடல் குண்டான உடல் தோற்றத்தில் இருந்ததால் அவர் நடிப்பில் இருந்து வெளியேறினார்.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 6 місяців тому +3

    RMV and Jayalalithas were the two groups in ADMK.

  • @anushapatel351
    @anushapatel351 6 місяців тому

    👌👌👌👌👌👌👌👌

  • @saimanohar4811
    @saimanohar4811 6 місяців тому +2

    Sivaji supported Janaki bcas of affection with MGR .

  • @princetk82
    @princetk82 6 місяців тому +1

    Fact

  • @SABAKI992
    @SABAKI992 6 місяців тому +3

    15:31 ஜெயலலிதா பிரதமர் இந்திரா காந்தி காலில் விழுந்த போது அதை இந்திரா காந்தி தடுத்தார்.

  • @saimanohar4811
    @saimanohar4811 6 місяців тому +2

    Engiruntho vanthal.....Nan unnai alaikavillai song.

  • @chinnankandasamythevar7423
    @chinnankandasamythevar7423 3 місяці тому

    Naan unnai Azhaikkavillai song in the film Engiruntho Vanthal .

  • @syahidqadir1037
    @syahidqadir1037 6 місяців тому

    Engiruntho Vaanthal the movie tht had song Naan UNNAI Azhaikavizhai

  • @SABAKI992
    @SABAKI992 6 місяців тому +2

    10:27 அந்த படத்தின் பெயர் எங்கிருந்தோ வந்தாள்

  • @KavithaKavi-tf5fq
    @KavithaKavi-tf5fq 6 місяців тому +15

    அந்த காலநடிகைகளில் மிகவும் பிடித்தவர் ❤

    • @meenakalyan8397
      @meenakalyan8397 6 місяців тому +2

      Yes as an actress she was the best.. But as a leader.. Joined with sasi everything over....???

    • @manmathan1194
      @manmathan1194 6 місяців тому

      மாபெரும் சகாப்தம் கண்ட மகத்தான தேவதை எங்கள் ஜெயலலிதா அவர்கள். கலைமகளாக வந்து காவிய நாயகியாக மாறி தெய்வத்திருமகளாக இன்று ஜொலிக்கிறார் நம்மை ஆண்டவர்.

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 5 місяців тому +1

    எம் ஜி ஆர் நல்ல மனிதர்

  • @kalyanib1757
    @kalyanib1757 6 місяців тому +2

    நான் உன்னை அழைக்கவில்லை எங்கிருந்தோ வந்தாள் திரைப்படம்

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman3198 6 місяців тому +1

    வாலியின் பாடல் நல்ல இடம்

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 5 місяців тому

    அந்த படம் எங்கிருந்தோவந்தாள்

  • @vskesavan1004
    @vskesavan1004 6 місяців тому +3

    Mr. Mani has never told the plus of modi even though very much told about the negative side of modi. The balanced approach???

  • @sironmani5747
    @sironmani5747 6 місяців тому +5

    மணி சார் கலட்டா கல்யாணம் பாடல்கள் அனைத்தும் எழுதியவர் வாலி கண்ணதாசன் அல்ல

  • @VV-yh4uh
    @VV-yh4uh 6 місяців тому +3

    ஆலயம் செய்வோம் அனுமதியில்லை, நீ அந்த கூட்டமே அதிசயமில்லை....👌

  • @Smutthusamy
    @Smutthusamy 5 місяців тому

    குழு தம் வார இதழில்1980களில் எழுதிவந்த கட்டுரையின் மூலம் MGR ஐ ப்ளாக்மெயில் செய்து கட்சியில் சேர்க்கப்பட்டவர் ஜெயலலிதா

  • @TheepanThurairasa
    @TheepanThurairasa 6 місяців тому +6

    Vishan is not a right person to do these type of interviews as he made false statements about one of the other politician.

  • @aluriprasad2144
    @aluriprasad2144 6 місяців тому +2

    Why Jayalalitha didn’t care about Sivaji Ganesan?

  • @g.senthamilselvan2471
    @g.senthamilselvan2471 5 місяців тому

    எங்கிருந்தோ வந்தாள் (நான் உன்னை அழைக்கவில்லை பாடல்)

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb 6 місяців тому +4

    நல்லா இருந்த ஜெயலலிதாவை கெடுத்து நாசமாக்கிய துசசிகா

  • @user-se3ir6rs3q
    @user-se3ir6rs3q 5 місяців тому

    Oru. Satharana. Nadigaikku. Evvalu. Vilakkama. Sei. Sei😊😊😊😊😊😊

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 6 місяців тому +9

    Salute u sir man with full of knowledge

  • @sumathik1711
    @sumathik1711 6 місяців тому +11

    எங்கிருந்தோ வந்தாள்.
    நான் உன்னை அழைக்கவில்லை..... சிவாஜி தனது மறைந்த காதலிக்காக பாடல். ஜெ வுடன் அல்ல.

    • @seethas6211
      @seethas6211 6 місяців тому +2

      இல்லை அந்த பாடல் ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியேர போகும் போது சிவாஜி பாடுவது போல் எடுக்கப்பட்டது.

    • @seethas6211
      @seethas6211 6 місяців тому +3

      அவர் காதலிக்காக பாடும் பாடல்.
      ஒரே பாடல் உன்னை அழைக்கும் உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்......

    • @johnedward3172
      @johnedward3172 6 місяців тому

      ​@@seethas6211சரியான தகவல்

  • @karthikrm5148
    @karthikrm5148 6 місяців тому +5

    Galatta Kalyanam released in 1968 and Jayalalitha was still acting in MGR movies

  • @user-ts9hd8mw7h
    @user-ts9hd8mw7h 6 місяців тому

    Jaya Amma uyirudan irukkum poathu paesaama ippo paesuvathu ...payamthaanae...yaenna mani ...

  • @SABAKI992
    @SABAKI992 6 місяців тому +7

    8:10/8:13 யோ கலாட்டா கல்யாணம் படத்தில் அந்த பாடலை எழுதியது எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞர் வாலி அதை முதலில் புரிந்து கொண்டு பேசு யா

  • @guhaanandan
    @guhaanandan 5 місяців тому

    Mr. Mani , can't you know J fixed Sivaji during the time of Sudhakaran's marriage out of her personal vengence over him( sivaji)?

  • @ravimp3111
    @ravimp3111 6 місяців тому

    14:00 அவர்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் BOOT LICKERS 😅😅

  • @shreeramram9857
    @shreeramram9857 6 місяців тому

    Maraindavargale Patti unmaiya irundha edapattiyum pesalama mani sir.
    Appo ok

  • @user-zq4yh1um2h
    @user-zq4yh1um2h 6 місяців тому +1

    Naan Unnai Azhaikkavillai-Engiruntho Vanthal

  • @vinothcambli6957
    @vinothcambli6957 6 місяців тому +2

    சிறந்த நடுநிலையாளர் 😊

  • @sivasub-2018
    @sivasub-2018 6 місяців тому

    Amma iruntha pothu nee pesieruka vendum,

  • @chithra42
    @chithra42 6 місяців тому +8

    மணி தெரியாமலே தெரிந்தபோல பேசுபவர்

    • @muraliram8802
      @muraliram8802 6 місяців тому

      அது மட்டுமன்றி , தெரிந்தும் தெரியாதது போல பேசுவர். நெறியாளரும் நல்ல நரியாளர்

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 6 місяців тому

    Yengirundho vandhal .nan unnai azaikkavillai en uyirai azaikkiren

  • @Nattyboy66
    @Nattyboy66 6 місяців тому +1

    Jayalalitha sivaji first movie is motor sundaram pillai. She acted as his daughter. Mani sir neenga oru journalist . Correct data va kodunga sir. Herioine ah sivaji kooda nadicha 1st movie is galatta kalyanam

  • @user-vi7mi8vj5z
    @user-vi7mi8vj5z 6 місяців тому

    Engirundo vanthaal film ," Naan unnai azhaikkavillai

  • @mygumybear
    @mygumybear 6 місяців тому +5

    How come Vennira Aadai movie released in 1965 was in colour while Arasa Kattalai released in May 1967 is in black & white? It's like Sridar started earlier use of colour. However, Arasa Kattalai has more historical art work, moreover, MGR and Jeyalalitha was in it. It would have been great to watch all that in colour, if it was filmed or treated in colour. There is a two years of advancement and yet not many had the access to colour film camera. But wouldn't it be wise to take Arasa Kattalai in colour? as it looks like a big budget film with all that historical art work and costumes?

    • @lakshminarayananp5451
      @lakshminarayananp5451 6 місяців тому

      அஅ

    • @SP-cd6ve
      @SP-cd6ve 6 місяців тому

      Fool

    • @devsan1636
      @devsan1636 5 місяців тому

      Color stock was very very expensive. Retakes cannot be taken freely like monochromes. Processing was also very expensive some films had to be sent abroad etc.

  • @vasudevan4262
    @vasudevan4262 6 місяців тому +3

    ஜெ வை எதிர்த்து வெற்றி பெற்றார் நக்கீரன் கோபால் என்றும் துதிபாடவில்லைநக்கீருனுக்கு சல்யூட்

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 5 місяців тому

    ஜெ. வரலாற்றில் சோபன்பாபு வருவதையும் சொல்லனுமில்ல...
    நீ பத்திரிகை நேர்மையைப்பற்றி பேசுவ.... மணியா

  • @gmnmahadevan
    @gmnmahadevan 6 місяців тому +2

    Karunanidhi ya peru vaariyana tamil makkalukku pidikadhu. Idhuve unmai. Respect that!

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm 6 місяців тому +1

    ஐயா.. மணி.. ஐயா.. நான். உத்திராபதி. Vck..

  • @habeebzarook2582
    @habeebzarook2582 6 місяців тому +17

    முன்னோட்டம் மிக நீளம்

  • @rajagopalansv1000
    @rajagopalansv1000 6 місяців тому +1

    Irantha vargalai pesuvathu maha pavam santhathigal nanraga vazvantha thaga sarithram kidayathu

  • @sivanesansk
    @sivanesansk 6 місяців тому +1

    Engiruntho vanthal film

  • @shuba7410
    @shuba7410 6 місяців тому

    Preview ey 3:36 mins ah!

  • @antoraj1988
    @antoraj1988 6 місяців тому +1

    9999 mani

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 6 місяців тому

    ஜெயில் லலிதாவுக்கும்
    பு தலைவருக்கும் என்ன உறவுஎன்று
    ஏன் பூடகமாக கூறிக்கொண்டிருக்கிறீர்கள் 😂😂😂

  • @aruns1278
    @aruns1278 6 місяців тому +1

    Sarvathiksra ratchsi

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz 6 місяців тому

    ENGIRANDHO VANDHAAL. NAAN UNNAI AZHAIKAVILLAI. EN UYIRAI AZHAIKIRAEN.

  • @rajupandian998
    @rajupandian998 6 місяців тому +5

    ஒரு அதிர்ஷ்ட கார பிசாசு.. ன்னு ஒரே வரி...

  • @prabup.c953
    @prabup.c953 6 місяців тому +2

    முன்னோட்டம் அதிகம்

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 6 місяців тому +7

    அதே 1973ல் எம்ஜிஆர் அவர்களை பற்றி உள்ளும் புறமும் என்ற தலைப்பில் கவிஞர் கண்ணதாசன் எழுதினார். எழுத்தாளர் ஜெயகாந்தன் சினிமாவுக்கு போன சித்தாலு என்று எழுதினார். அரசியல் சாணக்கியர் கருணாநிதி அவர்கள் எம்ஜிஆரை பற்றி மலையாளி, தாய் குலத்தை தாசி குலம் என்று பேசிய தாக கூறி முரசொலியில் எழுதியும் பேசியும் பார்த்தார் ஆனால் எம்ஜிஆர் புகழ் இன்னமும் பேசும் பொருளாகவே உள்ளது. ஏனெனில் அவர் சாகாவரம் 8வது வள்ளல்.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 6 місяців тому +2

    2006 to 2011 DMK ruling is like current DMK corrupted govt

  • @RobertPremkumar1954
    @RobertPremkumar1954 6 місяців тому

    Introduction is too long and boring. Please start the main interview.

  • @SABAKI992
    @SABAKI992 6 місяців тому +2

    32:31 1996-2001 திமுக கருணாநிதி மிகவும் நல்லாட்சி
    32:34 2006-2011 திமுக கருணாநிதி ஆட்சி மிகவும் மோசமான ஆட்சி
    இப்ப தான் சரியா பேசிருக்க

  • @user-rx3hy6rx6y
    @user-rx3hy6rx6y 6 місяців тому +1

    Ippa yen ya ithellam solringa anthamma seyya vediyathellam senjittu poitaainga... nadikana nambaathinga enda kekuringala

  • @kulitalaimano5312
    @kulitalaimano5312 6 місяців тому +2

    கலைஞர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தை திருடினார் என மணி சொல்வது என்ன ஒரு அநாகரிகமான வார்த்தை