UG Trb Exam || TRB HELP LINE அதிகாரியிடம் சரமாரி கேள்வி

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2024
  • #ugtrblatestnews‪@kalvinanban‬
    #ugtrbtodaynews
    #ugtrbresult2024‪@kalvinanban‬
    #ugtrblatestnewstoday
    #ugtrb
    #ugtrbexam2024
    #trblatestnews
    #trbupdates
    #ugtrbresult2024
    #tntetlatestnews

КОМЕНТАРІ • 155

  • @kumarc6060
    @kumarc6060 Місяць тому +63

    180 வினாக்களையும் நட்சத்திரக் கேள்விகளாகக் கேட்டு எல்லாருக்கும் மதிப்பெண் வழங்கி அனைவரையும் ஆசிரியராக்கிவிடு இது டிஆர்பியா இல்லை தில்லாலங்கடியா 😂😅😂😂😂😂

  • @cpalani2582
    @cpalani2582 Місяць тому +24

    தேர்விற்கு தவறான வினாக்கள் எடுக்கும் ஆசிரியர்களை வேலையை விட்டு எடுங்க திறமையான ஆசிரியர்கள் கொண்டு வினாத்தாள் எடுக்க வேண்டும்

  • @diyanithia
    @diyanithia Місяць тому +26

    Semma தரமான கேள்வி brother மிக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்

  • @sakthivel-yw7qu
    @sakthivel-yw7qu Місяць тому +13

    tnpsc தேர்வில் கணிதம் 200 கேள்விகள் கொண்ட வினாத்தாளில் தவறான வினாக்கள் வருவதே இல்லை....... ஆனால் trb வைக்கும் வினாத்தாளில் மட்டும்..... பல கேள்விகள் தவறாக வருகிறது........

  • @balamuruganb4957
    @balamuruganb4957 Місяць тому +13

    தேர்வை ரத்து செய்ய வேண்டும். குளறுபடி நடத்து இருக்கிறது.

  • @rameshjaganathan945
    @rameshjaganathan945 Місяць тому +15

    இது தேர்வே இல்லை...

  • @skruthika623
    @skruthika623 Місяць тому +11

    In eng 13 star qns, 2 or 3 ans for 11 qns.... Totally 24 qns.... if trb board had taken proper way it would've change how many hard work aspirants life... Who knows our pain.....

  • @rameshjaganathan945
    @rameshjaganathan945 Місяць тому +14

    அநியாயத்தின் உச்சம்..

  • @balajiraja1706
    @balajiraja1706 Місяць тому +17

    கேள்வி கேட்டவரை பாராட்ட வேண்டும்

  • @indra-rj2hy
    @indra-rj2hy Місяць тому +24

    தேர்வை ரத்து செய்யனும்

  • @fantastics7049
    @fantastics7049 Місяць тому +9

    சரியான கேள்வி bro. சரியாக எழுதியவர்களுக்கு * மதிப்பெண் மூலம் எந்த உபயோகமும் இல்லை. மோசமான TRB

    • @grammarinhands808
      @grammarinhands808 Місяць тому

      எனக்கு government key answer படி star question களில் நிறைய சரியாக இருந்தது. எனவே star question களுக்கு மதிப்பெண்கள் வந்தபின் 17க்கு 2 மதிப்பெண்கள் தான் கூடியுள்ளது.

  • @Truth456
    @Truth456 Місяць тому +7

    English reault has so many same marks candidates. Star questions will affect hard working candidates. Conduct reexam.in exam hal i confused .questions papers has many mistakes

  • @BPvivi89L
    @BPvivi89L Місяць тому +6

    தரமான கேள்வி...

  • @srinivasan-mm
    @srinivasan-mm Місяць тому +9

    Backlog vacancy only given
    Current vacancy not given

  • @user-fi5pn7yr8k
    @user-fi5pn7yr8k Місяць тому +12

    Teacher Ku padichu life spoil akiruchu

  • @indra-rj2hy
    @indra-rj2hy Місяць тому +6

    Trb help line pesura lady ellam therinthamathiri pesuranga

  • @SivaKumar-zo3xd
    @SivaKumar-zo3xd Місяць тому +9

    Anaivarum inaithu poraduom.

  • @PunnaiDevi-il6go
    @PunnaiDevi-il6go Місяць тому +8

    3 வாயது குழந்தையை விட்டு விட்டு 117 mark எடுத்துள்ளேன்,தயவு செய்து வேலை கொடுங்கள்

    • @m.jagadeesan4626
      @m.jagadeesan4626 Місяць тому

      Correct sister Naan Kuda 2 years baby ah vittudu 107 mark eduthu irikken posting podanum

  • @priyamaths7480
    @priyamaths7480 Місяць тому +2

    Time spend for wrong question.so not completed exam completly.we get confusion and tension.
    So we want re exam or follow senoirity basis.fix pass mark and follow employment senoirity.

  • @SaravananSaravanan-ss2oo
    @SaravananSaravanan-ss2oo Місяць тому +5

    🙏🙏🙏Tamil major *star*ques 6 mark koduthullargal andha 6 ques correct but star koduhtu engalukku mark pariponadhu TRB eppadi seivadhu enna niyayam O! MY GOD

  • @AnimeWorldTamil75985
    @AnimeWorldTamil75985 Місяць тому +7

    Please increase vacant.

  • @sudhadurai5443
    @sudhadurai5443 Місяць тому +8

    Super sir tharamana question

  • @SaravananSaravanan-ss2oo
    @SaravananSaravanan-ss2oo Місяць тому +6

    STAR QUESTIONS KODUTHADUKKU PADHIL 1, 000 POSTING INCREASE PANNI ASIRIYAR VAZHVIL OLI EAETRA VEYNDUM ENA DMK THALAIVAR STALIN CM AVARGALAI VENDUGIROM🙏🙏🙏🙏 iyya

  • @user-hd6bk2zv5d
    @user-hd6bk2zv5d Місяць тому +14

    சார் தயவு செய்து Case போடுங்க. வினாக்கள் அதிகமாக பிழையாக இருந்தது. பொருள் புரியாத நிலை இருந்தது.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +2

      ✨பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிக்காக ரிட் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற சட்ட சேவைகள் குழுவிற்கு எழுதலாம்.
      இது முற்றிலும் இலவசம். 🌿
      அரசியல் சட்டம் வழங்கிய வாய்ப்பை பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். ⚖️ ✨

    • @rajkumarg1150
      @rajkumarg1150 Місяць тому

      @@Human-ty9xc
      ஐயா, எப்படி உயர் நீதிமன்ற சட்டக்குழுவை அணுகுவது என்பதை கூறுங்கள்

    • @user-vt7ol1pj5l
      @user-vt7ol1pj5l Місяць тому

      Please guide us

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      @rajkumarg1150
      ☀️ ஐயா, உங்கள் குறைகளைக் கூறி ரிட் மனு தாக்கல் செய்யக் கோரி, உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் குழுவின் (HCLSC) தலைவர்/அதிகாரிக்கு முறையான கடிதம் (கோரிக்கை) எழுதவும்.
      🌿 அவர்கள் ரிட் மனுவை தாக்கல் செய்ய ஒரு குழு வழக்கறிஞரை வழங்குவார்கள் மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலவசமாக நடத்துவார்கள். ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், சட்ட சேவைக் குழுவிற்கு (HCLSC) நினைவூட்ட வேண்டும்.
      🌿 சட்டச் சேவைக் குழுவின் முகவரியைப் பெற, google செய்யவும்.
      🌿 நாம் கடிதம் / மின்னஞ்சல் அனுப்பலாம். நேரிலும் அணுகலாம். ⚖️ ☀️

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      ☀️ Sir, please google - HCLSC or TNSLSA
      Detailed answer was deleted in the comments by someone. ✨

  • @vadivelvadivelrani7663
    @vadivelvadivelrani7663 Місяць тому +13

    Sir court la case potunka

    • @tamilnadupugal1502
      @tamilnadupugal1502 Місяць тому

      Advocate ku nalla benefit

    • @bhuvaneshwari6620
      @bhuvaneshwari6620 Місяць тому

      தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடரும்

  • @Harini95
    @Harini95 Місяць тому +14

    முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விலும் இதே போல் தான் நடந்தது. Waste Trb board. தவறான question எடுப்பவர்களுக்கு என்ன தண்டனை.

    • @evamagdalenemaria4866
      @evamagdalenemaria4866 Місяць тому +2

      No... Pgtrb they didn't give mark for star question

    • @Harini95
      @Harini95 Місяць тому +3

      @@evamagdalenemaria4866தவறான கேள்விகளை ஏன் கேட்க வேண்டும்? 2022 Trb யில் என்னுடைய batch இல் 13 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது. நன்றாக படித்தவர்களுக்கு ஒவ்வொரு கேள்வியும் முக்கியம்.இதில் 3batches வேற. 5லிருந்து 10 மதிப்பெண்களில் வேலை இழப்பவர்களுக்கு தான் இதில் பிரச்சனை. நன்றாக தெரிந்த பாடப்பகுதி தவறாக கேட்கப்பட்டதால் பாதிக்கப்பட்டேன்.

    • @silviadavid8519
      @silviadavid8519 Місяць тому +1

      Jothi Ma'am நானும் உங்களை போல கடந்த 2022 pgtrb English 18.2.22 AN batch -ல் பாதிக்கப்பட்டவள்.

    • @user-vt7ol1pj5l
      @user-vt7ol1pj5l Місяць тому

      What is the final solution

  • @shanmugavadivelt701
    @shanmugavadivelt701 Місяць тому +1

    Ineligible educational department

  • @anbharasae4667
    @anbharasae4667 Місяць тому +1

    மறு தேர்வு வேண்டும் கண்டிப்பாக!

  • @dhanalakshmi1151
    @dhanalakshmi1151 Місяць тому +1

    தமிழிலும் 6 வினாக்களுக்கு * கொடுத்து மதிப்பெண் கிடையாது .தவறான வினாக்களுக்கு objections தெரிவித்த தேர்வருக்கு * வினா சரி என மதிப்பெண் வந்துள்ளது. வினா தவறு மதிப்பெண் இல்லை என்றால் அனைவருக்கும் கிடைக்க கூடாது.மதிப்பெண்ணில் ஏற்றதாழ்வு ஏற்பட்டு உள்ளது.

  • @sarathid9497
    @sarathid9497 Місяць тому +4

    Only TET seniority ❤

  • @maths7619
    @maths7619 Місяць тому +3

    Nan maths wrong qstn solve pani answer varama tension aagi therinja questionku time illama poi edho oru option ah last timela shade pana vendiya nilaiku thallunadhu TRB kutram illaya.Edhu wrong questionu identify panradhuku thaniya time allot panrangala enna evlo mana ulachal idhanala kasta pattu padichu indha time epdiyavadhu velaiku poidanumnu irundha enna pola ethana ethana teachers.pulamba mattumdhan mudiyum.ivangala edhuthu case poda kasu irundha kandipa nanlam case poduven.andha kasukagadhana ivlo poratame.

    • @athiramam
      @athiramam Місяць тому +1

      Same feeling sir 😔

  • @jemimargaret2214
    @jemimargaret2214 Місяць тому +1

    Yes. Let's see...Re exam or Re result poda soluvom. Or transparently omr copya ketpom

  • @tamilkutty4763
    @tamilkutty4763 Місяць тому +2

    தேர்வை ரத்து செய்ய வேண்டும்.... Ree exam வேண்டும்....

  • @user-vt7ol1pj5l
    @user-vt7ol1pj5l Місяць тому +4

    Already maanga star qn engalukku correct no benefit for me

  • @user-rt2vj5br4g
    @user-rt2vj5br4g Місяць тому +3

    cancel panavendiyathu exam illa thaguthi illatha trb management tha

  • @ranjanishankar8052
    @ranjanishankar8052 Місяць тому +2

    ஆம் ,தவறான கேள்விகள், கேட்பது நல்ல தேர்வே இல்லை.

  • @somasundaramv1072
    @somasundaramv1072 Місяць тому +20

    5% (8/150) மேல் விடை தவறாக இருந்தால் மறு தேர்வு வைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளது...

    • @kumarc6060
      @kumarc6060 Місяць тому +8

      சார் உண்மையாவா தயவுசெய்து இதையே காரணம் காட்டி அந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு மறுதேர்வுக்கு உதவுங்கள்

    • @SatheeshKumar-vn6hj
      @SatheeshKumar-vn6hj Місяць тому +3

      Yes need re exam

    • @lakshmanaperumal9140
      @lakshmanaperumal9140 Місяць тому

      அப்படியானால் வழக்கு தொடுக்க வழி செய்யவும்.

    • @ranjanishankar8052
      @ranjanishankar8052 Місяць тому

      ஆம்

    • @thiyagarajanraman1081
      @thiyagarajanraman1081 Місяць тому

      வழக்கு எண் அல்லது court order copy கொடுங்க please

  • @malarvizhi5240
    @malarvizhi5240 Місяць тому +5

    நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்

  • @MenakaRadhakrishnan-jd7ux
    @MenakaRadhakrishnan-jd7ux Місяць тому +6

    Exam ah cancel pannunka

  • @SaravananSaravanan-ss2oo
    @SaravananSaravanan-ss2oo Місяць тому +3

    Tamil major 6 questions *star* koduthu pathippen pariponathu iyya engal vayiru erigiradhu 🔥🔥🔥 iyya

    • @SaravananSaravanan-ss2oo
      @SaravananSaravanan-ss2oo Місяць тому +1

      Tamil major star 6 ques pariponadhu iyya engal vayirru erigiradhu 😢😢😢😢iyya

  • @AnimeWorldTamil75985
    @AnimeWorldTamil75985 Місяць тому +3

    Not onely english.chemistry also.

  • @Jogihanicreations
    @Jogihanicreations Місяць тому +1

    Pakka sir,i am also affected person. Thank you very much sir

  • @grammarinhands808
    @grammarinhands808 Місяць тому

    Star question mark ஏல்லாருக்கும் சமமாக பாதிப்பேர் Government key star chemistry la இப்போ star question று சொல்லப்படும் 12 கேள்விகளில் 11 விடைகள் எனக்கு சரியாக இருந்தது. இப்போ 12+5. (17) கேள்விகளில் வெறுமீ 2 மதிப்பெண்கள் தான் கூடியுள்ளது.
    இதில் star question ku equala ellirukkum mark vandhau enbadhu eppadi

  • @Adu956
    @Adu956 Місяць тому +1

    Can't answer the questions,. Questions are very difficult.

  • @simsonrajkumar949
    @simsonrajkumar949 Місяць тому

    2016 DTERT lecturer exam ha paarunga. Avlo Tamil translation thappu. Ithula Question paper out vera. Still case mudiyala. But posting 2017/la potaachu. Enna panna mudijithu.

  • @skruthika623
    @skruthika623 Місяць тому +1

    Super sir....

  • @sreelingam3435
    @sreelingam3435 Місяць тому +1

    எனக்கு முதல் goverment key la A answer சரி என்று வந்தது second key la C answer சரி என்று வந்துள்ளது முதல்ல மதிப்பெண் கிடைத்தது. இப்போது மதிப்பெண் கிடைக்கவில்லை .

    • @sreelingam3435
      @sreelingam3435 Місяць тому

      நான் ஐந்து மதிப்பெண்ணை இழந்து விட்டேன்😂😂😂😂😂😂

    • @kanikavin-ot8pl
      @kanikavin-ot8pl Місяць тому

      Nan7 mark missing

  • @mjaimithramjaimithta9655
    @mjaimithramjaimithta9655 Місяць тому +2

    மறுநியமனத்தேர்வு நடத்த வேண்டும், நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்ய வேண்டும்

    • @rajkumar126rajkumar9
      @rajkumar126rajkumar9 Місяць тому

      Apadeya.kasta padu paduchu sapatuku kuda Vali illama job a resign panetu paduchavanga nellamai ku enna answer pana porenga

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +1

      @rajkumar126rajkumar9
      ✨ This is the problem of every Teacher.
      🌿 Aggrieved Teachers demand justice for all the irregularities happened so far.
      🌿 Hope justice prevails soon. ⚖️ 🌿 🌻

  • @kalaivanie2757
    @kalaivanie2757 Місяць тому +2

    Yessss

  • @thanigachalam7844
    @thanigachalam7844 Місяць тому +6

    Super sir

  • @skhji56
    @skhji56 Місяць тому

    Thayavu seithu ithu pola seiya vendam...ithana varusham wait panni pass pannirukoom....crt a than mark iruku ...neenga ipdi panni yarrukum posting kidiakama try pannreenga. Vacancy increase panna solunga pls

  • @user-dq6ny3yn8d
    @user-dq6ny3yn8d Місяць тому +4

    Correct bro

  • @villagejkdkids4759
    @villagejkdkids4759 Місяць тому

    Star qustion eduthutu methi qustionsku mattum result vittu posting podalamla

  • @pugazenthiboy5585
    @pugazenthiboy5585 Місяць тому +1

    Please increase vocances.... please after ten years?????

  • @ramyas4542
    @ramyas4542 Місяць тому

    super comments anna

  • @kesavansuganthi6644
    @kesavansuganthi6644 Місяць тому

    எப்பா daily school போயிட்டே kedaikara time la thungama paditch mark edutha easy a money nu சொல்றீங்க... கஷ்டம் பா

  • @RamRamkumarchanelforbricksmanu
    @RamRamkumarchanelforbricksmanu Місяць тому

    தற்காலிக விடை குறிப்பில் சரியாக தேர்வு விடை எழுதியவர்களுக்கு * ஒன்றுக்கு 0.5 மதிப்பெண் கூடுதலாக வழங்க கோரிக்கை வைக்கலாம்

  • @navarajibavithra2573
    @navarajibavithra2573 Місяць тому

    Correct.. everyone should ask TRB like this and ask TRB to conduct re exam... Really good studied people suffered a lot by this result..we have to demand to get the details of question setting team..

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      Hope aggrieved Teachers will get justice soon.⚖️ ✨

  • @vishnunavin
    @vishnunavin Місяць тому +1

    We want re exam

  • @Bhuvanamurugan-oo4sl
    @Bhuvanamurugan-oo4sl Місяць тому

    Politicians boardunu onnu vachu avangaluku eligibility test conduct pannanum

  • @satheeshkumar-pp1ii
    @satheeshkumar-pp1ii Місяць тому +1

    Na Assistant Professor exam ku mail panna athukku ennum eply ella... 1 montha achi

    • @thiyagarajanraman1081
      @thiyagarajanraman1081 Місяць тому

      Exam Augustதான, இப்ப என்ன mail அனுப்புனீங்க?

    • @satheeshkumar-pp1ii
      @satheeshkumar-pp1ii Місяць тому

      @@thiyagarajanraman1081 AP written exam la Tamil language la exam எழுதலாம்னு.‌‌..

    • @thiyagarajanraman1081
      @thiyagarajanraman1081 Місяць тому

      @@satheeshkumar-pp1ii சொல்ல வந்ததை தெளிவாக இரண்டு வரியில் கூறுங்கள்.
      தமிழில் எழுதலாமா?எழுத வேண்டுமா? எழுத தடையா?நீங்கள் எழுத request செய்தீர்களா by Email?

  • @vmurali6092
    @vmurali6092 Місяць тому

    அப்படினா 150 star question கேட்டு தேர்வு நடத்துங்க நல்லா இருக்கும்

  • @Alliswell-gy9ww
    @Alliswell-gy9ww Місяць тому +1

    What about OMR sheet copy

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      ☀️ No, it can't be revealed. ✨
      🍀 It's very.... very.... HIGHLY CONFIDENTIAL.... ⭐

  • @Muthu12902
    @Muthu12902 Місяць тому +1

    கண்டிப்பாக பணியிடங்கள் அதிகரிக்கும். நம்முடைய திமுக அரசு எப்போதும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்.

    • @Zmer16
      @Zmer16 Місяць тому +1

      Ippadi nambi vote pottom admk government good nu thonuthu

    • @Muthu12902
      @Muthu12902 Місяць тому

      @@Zmer16 கண்டிப்பாக பணியிடங்கள் அதிகரிக்கும்.

  • @srinivasan-mm
    @srinivasan-mm Місяць тому

    Star questions ku
    Correct option pottavangalukku-one mark
    Wrong option pottavangalukku-0.5 mark
    Kodukka vendum

    • @thiyagarajanraman1081
      @thiyagarajanraman1081 Місяць тому

      Star question எந்த அடிப்படையில் உறுதி செய்தார்கள்?
      ஒரு வேளை தவறான கேள்வி என்றால் எப்படி மதிப்பெண் வழங்கமுடியும்?

  • @ranjanishankar8052
    @ranjanishankar8052 Місяць тому +1

    Cancel the exam

  • @lohith7597
    @lohith7597 Місяць тому

    More vaccancy kettu mail podunga teacher's

  • @YuvaRani-hb6hx
    @YuvaRani-hb6hx Місяць тому

    Question kekaravaru correct tha kekararu.pasaravagaloda speech romba thimiravum worst ahum iruku

  • @villagejkdkids4759
    @villagejkdkids4759 Місяць тому

    Over manaulaichal result pathathularunthu next examku padikakuda mudila

  • @rajamari3272
    @rajamari3272 Місяць тому

    sir evanga kitta kettu entha payanum illa,

  • @devimani3326
    @devimani3326 Місяць тому

    Trb boarded waste.wrong question eduthu examla time waste pannirukinga..Mark kuranjathuku karaname trb than.

  • @malarvizhi5240
    @malarvizhi5240 Місяць тому

    உண்மை ங்க சார்

  • @thangani
    @thangani Місяць тому

    Nearby answer கொடுக்க முடியாது sir

    • @Zmer16
      @Zmer16 Місяць тому

      Question correct ah edukanum.... Munnadi government answer key la eppadi answer koduthu irupanga

  • @user-eb7uu4gd8y
    @user-eb7uu4gd8y Місяць тому +1

    Re exam

  • @rprabakaran4650
    @rprabakaran4650 Місяць тому +5

    Exam cancelled

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому +3

      ✨ Will be done shortly by the honourable High Court. ⚖️✨

    • @anbazhagank90
      @anbazhagank90 Місяць тому

      ​@@Human-ty9xcReally

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      @anbazhagank90
      ✨ Because it's a grave injustice. ⚖️ ✨

    • @anbazhagank90
      @anbazhagank90 Місяць тому +1

      @@Human-ty9xc Do you know someone is going to file a lawsuit?

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      @anbazhagank90
      ⭐ All the aggrieved Teachers need to write to the High Court Legal Services Committee for filing Writ Petition for upholding justice. ⚖️
      The service is entirely FREE. 🌿
      We need to make use of the opportunity given in the Constitution. ⚖️ ⭐

  • @user-li5fu4dc5s
    @user-li5fu4dc5s Місяць тому

    Pona pg trb 150 mark ku 149 mark dhan value pannirkanga

  • @ark-tnpsckumar7817
    @ark-tnpsckumar7817 Місяць тому

    Trb படிபரிவு உள்ள வர்கள் இல்லை

  • @vijayvijayaraj-ls3xw
    @vijayvijayaraj-ls3xw Місяць тому

    Teachers CM agavendum

  • @kumaran555-yf3dt
    @kumaran555-yf3dt Місяць тому

    Super sir👌Worst TrB

  • @arunadevi3283
    @arunadevi3283 Місяць тому

    Pls cancel exam

  • @umajuliot
    @umajuliot Місяць тому +1

    Trb........STAR .......trb ya ?

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 Місяць тому +1

    பேசியதே வேஸ்ட் தான் one week la CV ..varum

    • @nandakumarsivan256
      @nandakumarsivan256 Місяць тому +3

      Cv vanthaa enna case pootu stay vangalam sir.

    • @kramamoorthy2174
      @kramamoorthy2174 Місяць тому

      @@nandakumarsivan256 வழக்கு நிக்காது சார் முகாந்திரம் இல்லை என்று நீக்கி விடுவார்கள் சார்... நாம் பன்ற செலவு தான் வேஸ்ட் ஆகும்

  • @user-eb7uu4gd8y
    @user-eb7uu4gd8y Місяць тому

    Computer based re exam

  • @vijayvijayaraj-ls3xw
    @vijayvijayaraj-ls3xw Місяць тому +1

    Savukku sankar irunthirunthal nitchayam kelvi ketturuppar

  • @vmurali6092
    @vmurali6092 Місяць тому

    third rated person select பன்ன underrated questions

  • @abinayak7643
    @abinayak7643 Місяць тому +3

    தவறான கருத்துக்களை பதிவிட்டு தேர்வர்களின் மனநிலையை பாதிக்கும் படி செய்ய வேண்டாம்.

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      🌿 Aggrieved Teachers demand justice.
      Is seeking justice wrong? ⚖️ 🌿

  • @aperumal2652
    @aperumal2652 Місяць тому

    அவ வாயில

  • @s.k.kannan2323
    @s.k.kannan2323 Місяць тому +2

    முட்டாள் தனமா கேள்வி கேக்குறார்...

    • @Zmer16
      @Zmer16 Місяць тому +3

      Trb romba...tharama question edukirangala

    • @Zmer16
      @Zmer16 Місяць тому +4

      Ni exam ezhuthi paaru antha Vali theriyum

    • @sakthivel-yw7qu
      @sakthivel-yw7qu Місяць тому +6

      இவரின் கேள்வியில் ஆழமான அர்த்தம் உள்ளது..........

    • @kumarc6060
      @kumarc6060 Місяць тому +3

      படிச்சி பரிட்சை எழுதி நம்ப முடியாத சூழ்ச்சிகளை டிஆர்பியே செய்யும் போது அவரின் ஆதங்கத்தை மிகச் சரியாகத்தான் கேட்கின்றார்.

    • @indra-rj2hy
      @indra-rj2hy Місяць тому +1

      அவர் correct ah கேட்டு இருக்கிறார்

  • @M.mynavathi468
    @M.mynavathi468 Місяць тому

    Super sir