ADMK Vs BJP: வெளியான தொலைபேசி ரகசியம்.. எடப்பாடி உடன் மீண்டும் மோதும் அண்ணாமலை! DMK | Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • #RahulGandhi #AmitShah #NewCriminalLaws #tnpolitics #currentaffairs #neet
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
    • Kashmir பிரச்னை: இந்தி...
    whatsapp.com/channel/0029VaK1...
    00 Starts
    19.38 எவன் பார்த்த வேலடா இது
    19.56 இன்றைய கீச்சுகள்
    20.22 இன்றைய விருதுகள்
    Description:
    *கூடங்குளம்: நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை இல்லை; நேபாளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை!
    * கும்மிடிப்பூண்டி இளைஞர் தீக்குளிப்பு விவகாரம்; ராமதாஸ், அண்ணாமலை தமிழக அரசுக்குக் கண்டனம்!
    * கஞ்சா போதையில் இன்ஸ்டா ரீல்ஸ்- வைரலானதால் இளைஞர்களுக்கு வலைவீசும் போலீஸார்- நடந்தது என்ன?
    * நாய் பட்டம் வாங்கியது நடந்த சம்பவம்தானே! - ஆர்.எஸ்.பாரதி!
    * நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! - துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்!
    * Modi in Space: `விண்வெளிக்குப் பிரதமர் மோடியை அனுப்புவதில் பெருமையடைவோம்!' - ISRO தலைவர் சோம்நாத்
    * மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!
    * UK General election 2024 Results
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi Chakravarthy
    Host : Varun
    script : Cibi Chakravarthy
    Camera : Hariharan
    Video Editor : Abimanyu
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

КОМЕНТАРІ • 246

  • @vikatanwebtv
    @vikatanwebtv  16 днів тому +17

    whatsapp.com/channel/0029VaK1yIyK0IBgjiNh6X35

    • @senthilprabhuk8455
      @senthilprabhuk8455 16 днів тому +4

      Can we have an English version of WhatsApp channel bro ?

    • @nviji7878
      @nviji7878 16 днів тому +1

      @vikrantanwebtv I pressed the "follow" button! After downloading the images and videos, how to clear chat ?

    • @nviji7878
      @nviji7878 16 днів тому +1

      @vikatanwebtv "Imperfect show" group won't appear in WhatsApp like any other group? Every time we have to press this link to see or follow the group? Could you please explain how it works?

    • @sonaimuthu2424
      @sonaimuthu2424 15 днів тому

      Hi

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 15 днів тому +1

      தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருக்கு என்று மட்டும் தான் எடப்பாடி பேட்டி கொடுப்பார் என்று நக்கலடிக்கும் சிபி சக்கரவர்த்தி நேற்று தலை நகரில் நடந்தது தெரியுமா ???

  • @eshwaran8691
    @eshwaran8691 16 днів тому +36

    மோடியின் கிரீடத்தில் மேலும் ஒரு வைரம்.
    பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கை சில வாரங்களுக்கு முன் மோடி கட்டிப்பிடித்து விட்டு வந்தார். 😅
    ரிஷி சுனக்கும் அவுட்😂

  • @athiG2020
    @athiG2020 16 днів тому +16

    விண்வெளிக்கு போயிட்டு ரிட்டன் வராத மாதிரி ஒரு ராக்கெட்டை அனுப்பிச்சு வைங்கப்பா😂

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 16 днів тому +8

    மனிதர் அல்லப்பா. கடவுளின் குழந்தை!

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 16 днів тому +27

    இங்கிலாந்து தேர்தலில் வாக்குசீட்இ! இங்கோ இவிஎம் தில்லுமுல்லுகள்!

    • @subramanianmk2631
      @subramanianmk2631 15 днів тому +1

      இங்லேந்து இன்னும் முன்னேரவில்லை?

    • @muraligopal7492
      @muraligopal7492 15 днів тому

      With EVM only BJP defeated .
      Khangress wins.

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 16 днів тому +13

    400 சீட்டுக்கு மேல் பெற்றுவிட்டோமே, இங்கிலாந்தில் . இப்ப என்ன செய்வீங்க.

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 16 днів тому +6

    ஒரு பக்கம் டாஸ்மாக்கில் மது விலை அதிகமிருப்பதால் ஏழைகள் கள்ளச்சாராயம் நோக்கி செல்கிறார்கள் என ஒருபக்கம் குறை சொல்கிறார்கள். அரசு குறைந்த விலையில் மது வகைகளை கொண்டுவர முயற்சி எடுத்தால்‌ அதையும் குறை சொல்வது. என்னங்கடா‌ உங்கள் நிலை ?

  • @sankarans5866
    @sankarans5866 16 днів тому +30

    மோடி விண்வெளிக்கு போகும் போது எத்தனை புகைப்படக்காரர்கள் செல்வார்கள்

  • @user-uz8tb3sk8e
    @user-uz8tb3sk8e 16 днів тому +7

    இஸ்ரோ தலைவர் விண்வெளிக்கு அனுப்புவதாக சொல்றாரா? அல்லது பிரதமரை சொர்க்கத்துக்கு அனுப்புறேன்னு சொல்றாரா..?

  • @ramasubbu8903
    @ramasubbu8903 16 днів тому +11

    | வட நாட்டான் வந்தபின்தான் கஞ்சா கலாச்சாரம் மிக அதிகமாக பரவிவிட்டது.

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 16 днів тому +8

    பாலம் பாலமாக விழுதாம்.
    அப்டீன்னா தில்லி பாலம் விமான நிலையம் ?

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 16 днів тому +5

    உ பி யில் புல்டோசர் போனா வரவேற்ப்பவர்கள் தமிழ் நாட்டில் புல்டோசர் வந்தால் எதிப்பது ஏனோ?

  • @loveisgod2602
    @loveisgod2602 16 днів тому +6

    கஞ்சா சிறுவர்களின் பெற்றோருக்கு பொறுப்பில்லை. போல

  • @ruubanlx5523
    @ruubanlx5523 16 днів тому +3

    பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் திரு கியர் ஸ்டாமர் (Keir Starmer) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 16 днів тому +5

    இன்று தமிழக எழுத்தாளர் "பாலகுமாரன்" அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 16 днів тому +3

    இது பாலம் உடையும் மாதம் 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @saravanankalimuthu3461
    @saravanankalimuthu3461 16 днів тому +4

    தம்பிகளா அவரு நாய் கூடனுதான் சொன்னாரு, நீங்க திரிக்கிரிங்க. விகடன்ல இருந்த எதுவும் சொல்விங்களா?

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 16 днів тому +12

    பாபாவின் உடல் பாகங்களை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்று யாராவது கிளப்பி விட்டிருந்தால் பாபா நிஜமாகவே ஆவி ஆகியிருப்பார்

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 16 днів тому +2

    கள்ளகுறிச்சி MLA தான் SP அலுவலகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று‌ ஊடகங்களில் செய்தி பரப்பினார். இதை நீதிமன்றத்தில் அவர் எந்த புகாரையும் அளிக்கவில்லை என சொல்ல கூடிய நிலைஸ அரசுக்கு ஏற்பட்டது.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 16 днів тому +2

    வாழ்க்கையில் தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள்!!!

  • @hellomak1118
    @hellomak1118 16 днів тому +5

    09:54 சிபி அண்ணா அது மாணவரணி 😅😂😊

  • @RajaRam-jm4cx
    @RajaRam-jm4cx 16 днів тому +8

    யாரு நீங்க உண்மையான செய்தி.அத நாங்க நம்பனும்.போங்கடா.

  • @newtamilboy
    @newtamilboy 15 днів тому +1

    மோடி விண்வெளிக்கு எத்தனை செட் டிரஸ் எடுத்திட்டு போவார் சரியான விடை சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 16 днів тому +2

    குறைகளை சுட்டிக் காட்டுபவர்களை வரவேற்கக் கற்றுக் கொள்.

  • @soundararajan22
    @soundararajan22 16 днів тому +1

    நீ சொல்லு,நீயேசொல்லு
    நடந்தது என்ன என்று
    நீயே சொல்லு.
    Best title award

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 16 днів тому +2

    பழுது எங்கப்பா? எல்லாம் தண்ணீருடன் போய்விட்டது. அதை எங்கே பழுது பார்ப்பது? புதிதாகதான் கட்டவேண்டும்.அதுவாது இடியாமல் இருக்கவேண்டும்.

  • @yuvarajs509
    @yuvarajs509 16 днів тому +3

    தெளிவாக சொல்லுங்க டாஸ்மாக் மூடுவது பதறி விட்டனர் பல குடிமகன்கள் மைன்ட் வாய்ஸ் அதிலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர் கூட!!!

  • @karasimaraikayar1343
    @karasimaraikayar1343 16 днів тому +3

    Good

  • @alicejustine9826
    @alicejustine9826 16 днів тому +2

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இருக்கும் வரை தமிழகத்தில் தேர்தல் ஜனநாயகப்படி நடக்காது. அவரது வீட்டில் வருமான வரி துறை கலால் துறை அமலாக்கத் துறை சோதனை செய்ய வேண்டும்.

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram 15 днів тому +1

    முதல்ல ட்ரம்ப்பு - இப்ப சுனாக்கு - கேடி கட்டிப்புடிச்சார் - ஊத்திக்கிச்சு 😂😂😂

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 16 днів тому +2

    மோடி சார் வாழ்த்துக்கள் விண்வெளி செல்லட்டும்

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 16 днів тому +2

    Somnath is hoping to become Governor Poor moon

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 16 днів тому +4

    400 paar in England Moddi magic ?

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 16 днів тому +6

    எனக்கு BA படித்த நாய் ஒன்று வேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram 15 днів тому +1

      R S Bharathi போதுமா - என்ன படிச்சிருக்கார் ? தெரியலையே 😂😂😂

    • @subramanianmk2631
      @subramanianmk2631 15 днів тому

      R s பாரதி ஒரு நல்ல மன நல மருத்துவரை பார்பது நல்லது.

  • @thalapathy2848
    @thalapathy2848 16 днів тому +3

    ISRO be like ...... Mmmm mmmm ivara enga anupunalum thirumbi vanthutuvaru ... Pesama vinnveli ku anupita vendi tha 😂😂😂😂

    • @ambujavallidesikachari8861
      @ambujavallidesikachari8861 16 днів тому

      One way trip, it should be!

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 15 днів тому

      இப்படி பேசுவது தவறு. அவர் தோல்வியடைந்து மக்களால் நிராகரிக்கப்பட்டு அவர் செய்த ரஃபேல் விமானம் வாங்கிய ஊழல்,மற்றும் ரோடு போட்ட ஊழல் ( CAG அறிக்கைப்படி 7.50 லட்சம் கோடி ) போன்ற ஊழல் வழக்குகளில் தண்டனையடைய வேண்டும்.

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram 15 днів тому +1

    விண்வெளிலயே விட்டுட்டு வந்திருங்கப்பா - கடவுள் கூடவே பேசிட்டிருக்கட்டும் 😂😂😂

  • @selvarajsasi7449
    @selvarajsasi7449 15 днів тому

    அருமை

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 16 днів тому +1

    தன் தவறுகளுக்கு தங்க மூலம் பூச மற்றவர்கள் மேல் கூசாமல் பழி போடும் வல்லவர்கள் நிறைந்த உலகம்!!!

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 16 днів тому +2

    சுனிதா வில்லியம்ஸ் ஐ கீழே இறக்கி விட்டு விட்டார்களா

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 16 днів тому +2

    முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11 ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியீடு.

  • @afreenshaikhafreenshaikh8317
    @afreenshaikhafreenshaikh8317 16 днів тому +4

    🎉🎉🎉🎉🎉🎉❤

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 16 днів тому +3

    Good evening sir sibichakravarthy
    Varun

  • @sivan1192
    @sivan1192 15 днів тому +1

    அங்கு வாக்குச்சீட்டு முறையில் நடந்ததை குறிப்பிடவும்

  • @psp_online
    @psp_online 16 днів тому +2

    Bro neenga Ukraine-Russia border ah Google Maps la paarunga. Angey dhan Chernobyl irukku. Andha nuclear plant suthi irukkum idam ippo restricted zone ah irukku. Some tens of kilometers m radius la onnume kidaiyadhu. Shut down for public. Andha alavukku unfit for human life. Please talk about this on Sunday.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 16 днів тому +1

    மக்கள் நிறைய வருகின்ற இடத்தில் விற்றால் தானே வியாபாரம் பெருகும்.ஆள் இல்லாத இடத்திலா டீ ஆற்றுவார்கள்

  • @black_king_pandi1759
    @black_king_pandi1759 16 днів тому +2

    மது விலக்கு வேண்டும் 🏴🏴🏴

  • @Arun43647
    @Arun43647 16 днів тому +2

    டிப்லோமா வாங்குற நாய்க்கு டிகிரி வாங்க தெரியாதா? எப்படி இருந்தாலும் அதுக்கு ஒன்னும் தெரியாது! 🤔 😂

  • @sriharanranganathan1450.
    @sriharanranganathan1450. 15 днів тому +1

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருக்கு என்று மட்டும் தான் எடப்பாடி பேட்டி கொடுப்பார் என்று நக்கலடிக்கும் சிபி சக்கரவர்த்தி நேற்று தலை நகரில் நடந்தது தெரியுமா ???

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 16 днів тому +1

    One suggestion. A special levy such as surcharge etc, may be levied in direct taxes, for the sake of special fund to Andra Predesh and Bihar😮 உம். எதுவும் நடக்கலாம்.

  • @krishnansimla7749
    @krishnansimla7749 16 днів тому +2

    பீகாரில் உள்ள எல்லா பாலத்திற்கு ம் மந்திரித்து தாயத்து கட்டிவிட்டால் ஒன்றும் ஆகாது 😂😂😂

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 16 днів тому

      பலே சரியான தீர்வு உடனே நிதிஷ் குமார்க்கு மெஸேஜ் போடவும்

  • @samueljoseph4106
    @samueljoseph4106 16 днів тому +1

    Bro 2 days where going.only podcasts any cost saving???

  • @IkmaalulimanAliboy-ei5xg
    @IkmaalulimanAliboy-ei5xg 13 днів тому

    Everyone changed but Cibi ...why...he owns the channel 😊

  • @user-dy4vc7wf3s
    @user-dy4vc7wf3s 16 днів тому

    Why Central Government is not interested to ban the Liquor shops completely by special resolution in parliament for the welfare of public? All are for the income to Government? Only they warn against these by Slogans.

  • @SalemSelvamani204
    @SalemSelvamani204 15 днів тому

    Today Show is good 👍💯☺️😊😌

  • @harriesmohammed9084
    @harriesmohammed9084 16 днів тому

    @sibi... chernobyl not in Russia...its in Ukraine.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 16 днів тому +1

    BA படித்த யாரையோ ஆசை தீர திட்டிக்கொண்டார் பாரதி

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 15 днів тому

    Arumai Cibi bro and Varun bro ❤️💐👌

  • @Rafeeq2224
    @Rafeeq2224 16 днів тому +1

    பணம் இருந்தால் காவல் உங்கள் நண்பன்

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 16 днів тому

    Political science syllabus il space science illai; avvalavuthaan.

  • @maranthiruvengadam
    @maranthiruvengadam 15 днів тому

    Sibi bro maasss bro neenga...naaiku certificate mater ah enga puduchinga😂😂😂

  • @muraligopal7492
    @muraligopal7492 15 днів тому

    அணுமின் நிலையம் வேண்டாம் ஆனால் 24 மணிநேரமும் எங்களுக்கு மின்சாரம் வேண்டும் .

  • @Chennai...
    @Chennai... 16 днів тому +1

    thathi studied at the Madras Christian College Higher Secondary School.[6] He completed a pre-university course at Vivekananda College, and obtained a history degree from Presidency College, Chennai of University of Madras in 1973. ...BA history degree??? rs பாரதி ரொம்ப தைரியம்யா உன்னக்கு

    • @ambujavallidesikachari8861
      @ambujavallidesikachari8861 16 днів тому

      ‘Achchachcho, ithai eppadi maranthen. Ninaivirunthirunthaal naaykal B. Sc pass seyyumnu solliyiruppene’R.S. B mind voice!

  • @subramanianmk2631
    @subramanianmk2631 15 днів тому

    தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்துக்கு நெறி கட்டுது?.

  • @SureshTrichy2023
    @SureshTrichy2023 16 днів тому +3

    சீக்கிரம் உருட்டுங்க..

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 15 днів тому

    GOOD NIGHT SIR 👍🙏🙏

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 16 днів тому

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை

  • @kpsudar1
    @kpsudar1 16 днів тому

    Who is selling is question here ?Those selling have most influence connections in Central Government departments. Can you please investigate on this. Locals can’t get any info on this matter. Only one ED only can do this. There is an Indian Pablo Escobar who is running this country now. Can you put team of investigators journalist from VTV and give us report?

  • @satyalover
    @satyalover 15 днів тому +2

    பகுத்தறிவு பாயா
    ஈவேரா ஆயா
    கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது
    திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
    பகுத்தறிவு பாயா
    ஈவேரா ஆயா

    • @satyalover
      @satyalover 15 днів тому

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்… 10:26

  • @vedprasad6943
    @vedprasad6943 16 днів тому

    Please check the IT minister who spoke about cloud. He said if it rains we will loose the data. So better not to move to cloud.

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 16 днів тому

    Hi
    Kunnamalai is a expert in gold smuggling. His partners are modi , Amit Shah, Nirmal and Stalin.

  • @Zealand0710
    @Zealand0710 15 днів тому

    Bro @Vikatan neenga oru idea solunga yepadi liquor flow va control panalamnu if it's possible or not like please really we are waiting

  • @VoiceofKumaran360
    @VoiceofKumaran360 15 днів тому

    வருண் அவை குறிப்பு சிறப்பு 😂😂😂😂😂

  • @san03sri
    @san03sri 16 днів тому

    You don't want airport .. you don't want industry.. you don't want electric city .. ..
    If we have electricity only we will have many companies..

  • @thearunprasadh
    @thearunprasadh 16 днів тому

    23:24 adhu Ananth Ambani bro😂😂😂😂

  • @leojoseph5982
    @leojoseph5982 15 днів тому +1

    மு. க. அழகிரி B. A.
    மு. க. ஸ்டாலின்.B. A.

  • @prabakaranswaminathan2915
    @prabakaranswaminathan2915 15 днів тому

    This is the last term of DMK I think.... Stalin&co underestimating people's value and patience... Highly inefficient governance... You cannot ride on top of others for a long time... 😢😢😢😢

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 16 днів тому

    Welcome sir

  • @williamtuty6058
    @williamtuty6058 16 днів тому

    காவல்துறைய பத்தி அவ்வளவு பேசுநீங்க , R.S பாரதிய பத்தி பேசுனீங்க ஆனா கடைசிய ஒன்னுக்கும் ஒதவாத்திற்கு விருது இதிலிருந்து உங்களின் தரம் தெரிகிறது 🙏🏾

  • @alicejustine9826
    @alicejustine9826 16 днів тому

    தமிழ் நாட்டு மக்களை இனி யாராலும் காப்பாற்ற முடியாது...

  • @muraligopal7492
    @muraligopal7492 15 днів тому

    Why we want to do work ? We want tasmak only .

  • @silambansengodan6339
    @silambansengodan6339 16 днів тому

    Keep it up

  • @thearunprasadh
    @thearunprasadh 16 днів тому

    Big mango talking about IJK😂😂😂 5:07

  • @nagarajanm5059
    @nagarajanm5059 15 днів тому

    Ok,ok avaray meley anuppunga .india safe agum.

  • @user-we4ed2tf1q
    @user-we4ed2tf1q 15 днів тому

    From tamizh nadu
    No workers ready to work in construction company because of that reason company encaging mostly from orissa Kolkata and bihar

  • @IbrahimSifa
    @IbrahimSifa 16 днів тому

    700தலைமுறைக்கு சொத்து சேர்த்தது பத்தல போல 7000ம் தலைமுறைக்கு சொத்து சேர்க்க போறாங்க போல

  • @VoiceofKumaran360
    @VoiceofKumaran360 15 днів тому

    சிபி, அரசியல் மானஸ்தன் சிறப்பு 😊😊😊😊

  • @Tit45Tat
    @Tit45Tat 16 днів тому

    When I started it was ₹ 3000 😂 25:38

  • @jennison316
    @jennison316 15 днів тому

    Plz send him permanently 😂

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 16 днів тому

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤

  • @muraligopal7492
    @muraligopal7492 15 днів тому

    கிருத்துவ அப்பாவு யாருக்கு சிங்சாங் ?

  • @rajasankar390
    @rajasankar390 15 днів тому

    the last travel

  • @raghavanmcc
    @raghavanmcc 15 днів тому

    How many MLA has got BA d gree...

  • @muraligopal7492
    @muraligopal7492 15 днів тому

    This is the Dravida model .

  • @jackyjacky7821
    @jackyjacky7821 16 днів тому +1

    காசு வாங்கிக் கொண்டு வாக்கு செலுத்தினால் இப்படித்தான் நடக்கும்

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 16 днів тому +1

    Hope mentalAnnamalaai will emain in TN We cannot afford to lose him We have to save TN

  • @loveyouself5389
    @loveyouself5389 16 днів тому

    repair ana palathalam repair pannanum

  • @dineshjana1192
    @dineshjana1192 16 днів тому +3

    I am fist view in video

  • @PradeepkumarM-vx2tb
    @PradeepkumarM-vx2tb 15 днів тому

    அடுத்த கவர்னர் அல்லது துணை ஜனாதிபதி தயார்

  • @silambansengodan6339
    @silambansengodan6339 16 днів тому

    Superappu

  • @thennarasum6682
    @thennarasum6682 16 днів тому

    நான்கு நாள் மதுக்கடைகள் அடைப்பு படுச்சோர் வசூல் அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம்