இலக்கிய விழாவில் நடந்த நகைச்சுவை பட்டிமன்றம் l G Gnanasambandan

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ •

  • @TheJnsrinivasan
    @TheJnsrinivasan 21 день тому

    Finally a movie where part 2 is a fantastic movie

  • @MuraliThangavel-f2r
    @MuraliThangavel-f2r Місяць тому +8

    மகிழ்ச்சி,ஐயா தயவு கூர்ந்து "வோல்க முதல் கங்கை வரை" என்ற நூலை குரல் வடிவில் பதிவிடுங்கள் உங்கள் குரல் மூலம் கேட்க வேண்டும் என்ற ஆசை

  • @vijayad5015
    @vijayad5015 Місяць тому +1

    ❤❤❤❤❤❤🌹🙏🏼 ஐயா லவ் யூ உங்களை ரொம்ப எனக்கு பிடிக்கும். தினமும் நீங்க பேசுறத கேட்டுக்கிட்டு தான் சமைப்பேன்..

  • @sunderaswaranak5474
    @sunderaswaranak5474 Місяць тому +2

    Nice Message 🎉🎉🎉🎉🎉

  • @Vithaipavan
    @Vithaipavan Місяць тому +1

    சிறப்பான பட்டிமன்றம் ஐயா❤

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 Місяць тому

    அருமையான நிகழ்வு ஐயா.

  • @vijayad5015
    @vijayad5015 Місяць тому +1

    கமெண்ட்ஸ்ல முரளி தங்கவேல் சொன்னத பதிவிடுங்கள் ஐயா ❤❤❤

  • @AASUSID
    @AASUSID Місяць тому +1

    ☺️

  • @amma1837
    @amma1837 Місяць тому +2

    🎉🎉❤🎉🎉😂

  • @gopalarathnammurali6063
    @gopalarathnammurali6063 Місяць тому +1

    Sorry. Sir Iyer Aiyar coot won count de laali in vandavaai. Plz rectify your speech.

  • @roshnirangan8912
    @roshnirangan8912 Місяць тому

    இவரின் பட்டிமன்றத்திற்கு வரேன்னும்னா சிலப்பதிகாரம், மணிமேகலை, சாகுந்தலம் எல்லாம் படுச்சிட்டு மனப்பாடம் செஞ்சிட்டு வரணும் போல. பேசுங்கண்ணு சொன்னா, கேள்வி பதில் நடத்திட்டு இருக்காரு 😊

  • @maragathamsubbiah6511
    @maragathamsubbiah6511 Місяць тому +2

    full patti manram neengalae paesikkondae eerughireer gal enral mattravergalai yum paesa vidungàl. anthamma ungalukku mel evvalavu naerathhai mattravargalai intro seivathi veenakku ghirar.