நண்பர்களா ? உறவினர்களா ? நகைச்சுவை பட்டிமன்றம் - Raja I Bharathi Baskar I Kavitha Jawhar I Comedy

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 4

  • @babuvarghese7520
    @babuvarghese7520 17 днів тому +8

    நல்ல காற்று அடித்துக்கொண்டிருந்த வேளையிலும்
    அதை பொறுப்பெடுத்தமல் இந்த பட்டி மன்றத்தை சிறப்பாக நடத்திய
    ராஜா சாருக்கு என்
    மனமார்ந்த பாராட்டுக்கள்.
    நிகழ்ச்சி முடியும்
    வரை பொறுமையோடு இருந்து கைதட்டி
    பாராட்டிய கடலூர்
    மக்களுக்கு எப்படி
    நன்றி சொன்னாலும் மிகய் ஆகாது.
    நான் ஒரு மலையாளி. இங்கு
    கேரளாவில் உள்ள
    Kottayam என்ற ஊரில் இருந்து
    யூ டூபு வழியாக
    இந்த பேச்ச்சுக்கள்
    கேடக்கிறேன்.
    எடுத்த விஷயம்
    ரொம்ப நல்ல விஷயம்
    எல்லோரும் நன்றாக பேசி னார்கள்.
    என்னை கேட்டால்
    நட்ப்பு தான் சிறந்தது என்று
    சொல்வேன்.
    . ஒரு நல்ல காலத்திற்கு பிறகு
    கெட்ட காலம் வந்தபோது என்னை.
    சுற்றி இருந்த
    உறவினர்கள் யாரையும் காணவில்லை.
    அப்போது உதவி
    செய்து ஊக்கம்
    அளித்தவர்கள்
    நண்பர்கள் தான்.
    என் அனுபவம்
    அப்படி.
    எதுவானாலும்
    நல்ல ஒரு நிகழ்ச்சி
    யை paarkk முடிந்தது
    நல்ல அறிவுரை கள்
    தந்த எல்லோருக்கும்
    என் உள்ளம் கனிந்த நன்றி.
    🙏❤️❤️❤️❤️🙏
    அன்புடன்,
    Kottayam Babu
    உதயம் தமிழ்
    டீச்சிங் சென்டர்.
    Kottayam,--6 kerala.
    4.1.2025.
    எல்லோரும.

  • @daredevils8680
    @daredevils8680 16 днів тому +2

    For my suggestion now a days no true friendship very rare only anyway so beautiful debate ❤❤❤❤

  • @Pattanathah
    @Pattanathah 16 днів тому +1

    Salamaan.pappaya.ayya.vidai.
    Koduthdon.thon.nalla.erukk.
    AvR.thon
    Patti.mandra
    .thalaivar

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 16 днів тому +3

    நண்பர்களை நம்பி ஏமாந்தவன் நான்.