இப்படி ஒரு ஆசிரியரா தெய்வமே! ஞானசம்பந்தம் நகைச்சுவை பட்டிமன்றம்! Gnanasambandam Comedy Speech

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 31

  • @dheepaganesan979
    @dheepaganesan979 7 місяців тому +4

    ஐயா, உங்கள் பேச்சு நகைச்சுவையுடன் பல்வேறு விஷயங்களைப் பற்றிய அறிவை வெளிப்படுத்துகிறது. மேலும் நீங்கள் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன் நன்றி ஐயா

  • @nagarathinams6888
    @nagarathinams6888 11 місяців тому +4

    சிறந்த ‌பொழிவு. நிறைய
    செய்திகள். அத்தனை செய்திகளையும் இவர் எப்படி நினைவில் வைத்துள்ளார். ஆச்சரியம்.
    அற்புதம். இவர் ஒரு நிறைகுடம். மணிக்கணக்கில் மணிமணியாக அழகுத்
    தமிழ் சொல்லாடல். இவர்
    பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி பல்லாண்டு
    வாழ இறையருள் துணை நிற்குமாக.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 11 місяців тому +3

    அன்புள்ள அண்ணா இப்பொழுதுதான் ஆடியோ முழுவதும் கேட்டு முடித்தேன் ரொம்பரொம்ப ரொம்ப காமெடி ரொம்ப ரொம்ப உண்மையான விஷயங்கள் சிரிக்க தகுந்தவையாக இருந்தது உண்மையில் தன்னை அறியாமல் நா மட்டும்தான் ரசித்து சிரித்துக்கொண்டேஇருந்தேன்உண்மையில் தனியாக சிரித்துக் கொண்டிருந்தேன் அவர்கள் மகன் மருமகள் எல்லாம் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்கள் நாளை தேவைக்கு நான் தனியாக சிரித்த பைத்தியம் என்று நினைத்தாலும் பரவாயில்லை அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.இதைக் கேட்டு அவ்வளவு ஒரு விஷயங்கள் நிறைந்து இருக்கிறது முடிவும் சரியாக இருந்தது எல்லாம் என்னுடைய எண்ணங்களுக்குஎன்னுள் என்னும் நடந்தவைகளாக அனைத்து விஷயம் இருந்த மாதிரி இருந்தது அதுதான் உண்மையும் சத்தியமும் கூட கண்டிப்பாக மீண்டும் நாளை இந்த ஆடியோவை திரும்ப டைம் இருந்தால் கண்டிப்பாக கேட்டு மீண்டும் சிரித்து மறுபடியும் பதில் கொடுப்பேன்.என் தொடர் பதிவு அருமை அற்புதம் காட் பிளஸ் யூ அனைவருக்கும் அண்ணா.

  • @neidhal4325
    @neidhal4325 11 місяців тому

    நன்று🎉வாழ்க வளமுடன் பல்லாண்டுங்கய்யா🎉

  • @sreegowrikrishnan9619
    @sreegowrikrishnan9619 7 місяців тому

    அருமை அருமை அருமை அருமை

  • @srm586
    @srm586 8 місяців тому

    அடுத்த தமிழ் கடல் நெல்லை கண்ணன்.

  • @rajeshcp1409
    @rajeshcp1409 2 місяці тому

    Share the link of full pattimandram, ,,,,Sir,Gnanasamandham,,U r a treasure in this journer 🎉

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому +3

    அன்புள்ள அண்ணா கால்வாசி தான் கேட்டேன் சிரிப்பை அடக்க முடியவில்லை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லாம் ,ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிறது காரணம் இல்லாமல் காரியமில்லை எப்படி எந்த விஷயத்தை பற்றி பேசினாலும் எல்லாம் ஒரு தொடர்ந்துது இருக்கிறது. உண்மை அது என் எண்ணங்களுக்கு அது சரியாக நான் எடுத்துக் கொள்ள முடியும்.எண்ணங்கள் அலைவரிசை தொடர்பு இருக்கிறது. சிரிப்பு வருகிறதுஇந்த டைம் பவர்இல்லாத நாள் நாளையும் மீண்டும் இதே ஆடியோ தான்.

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 10 місяців тому +1

    ஐய்யா தங்கள் பேச்சு2தலைமுறைக்குமிகவும் பிடித்தமான ஒன்றுதாங்கள்குற்றாலம்கல்லூரி மாணவர்களை இன்ப சுற்றுலா கூட்டிசென்றநிகழ்வுமறககமுடியாதுகீரைஒருதுவையல்

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 10 місяців тому

    Thank god
    Dear
    Ayya

  • @priyamalar4610
    @priyamalar4610 Рік тому +2

    1:00:05 ❤

  • @valliravi3538
    @valliravi3538 5 місяців тому +2

    ஞானசம்பந்தன் அவர்களே அதிகமான ஆங்கில வார்த்தைகளை பேசுகிறீர்கள் அதுவும் எளிய தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் பேசுவது மிகவும் வருத்தமான தவறான ஒன்று.தமிழ் பற்றாளர்கள்..

  • @Madh1953
    @Madh1953 8 місяців тому

    நல்ல நகைச்சுவை

  • @ValavanValavan-jo4gn
    @ValavanValavan-jo4gn 8 місяців тому

    யோவ் நீ மா பிளேடு

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 11 місяців тому

    ஐயா DR beema rao அப்படித்தான் படித்தார்

  • @elangovankaussik3406
    @elangovankaussik3406 10 місяців тому +1

    All old jokes by Thiru. Gnasambandan avargal

  • @100mksamy
    @100mksamy Рік тому

    என் வகுப்பரை ஆசிரியர், சித்தரன்ஜன்தாஸ் சம்மரி சொல்ல சொன்னார்? எத்தனையாவது பாடம் என்று கேட்டேன், மூர்ச்சையாவது போல் ஆகி விட்டர், பிறகுதான் தெரிந்தது அது முதல் பாடம்.

  • @pskindustry7380
    @pskindustry7380 11 місяців тому

    ஐயா புத்தகமா புஸ்தகமா?

  • @elangovankaussik3406
    @elangovankaussik3406 10 місяців тому

    Thani pechu enru thalippu irundirundal sari

  • @Somasundaram-xu3bz
    @Somasundaram-xu3bz Рік тому +14

    ஐயா மற்றவர்களை எப்பொழுதுதான் பேச விடுவீங்க

    • @msw1174
      @msw1174 11 місяців тому +2

      Arumaiyaga pedukirar

    • @MindMuse1357
      @MindMuse1357 9 місяців тому +3

      This is edited version

    • @SRanganathan
      @SRanganathan 9 місяців тому

      😂

    • @muralikannan1578
      @muralikannan1578 9 місяців тому +1

      அவர் பேசிய பகுதி மட்டும் இணைத்து உருவாக்கிய வீடியோ சகோ!

    • @தமிழி-ல6ண
      @தமிழி-ல6ண Місяць тому +1

      Trimming video da loose

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 11 місяців тому +2

    தலைப்பே தவறு! ஒரு படைப்பாளி என்பவன் மேதையாகத் தான் இருப்பான் .
    அதைப் படிப்பவன் ஒரு மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
    அத்தகைய ஒப்புமை தவறானது!
    இந்தத் தலைப்பும் அத்தகையதுதான்!
    எனவே இந்த பட்டிமன்றத்தைத் தொடர்ந்து கேட்க நான் விருப்பப்பட வில்லை.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 11 місяців тому

    ஓ மை காட் ,7.12.2023.வியாழக்கிழமை இரவு 9 மணி
    அண்ணா அனைவருக்கும் வணக்கம் எத்தனை தடவை கேட்டாலும் உண்மையில் சிரிப்பு இன்னும் கேட்டு முடிக்கவில்லை கால்வாசி தான் அதற்கே அப்படி ஒரு சிரிப்பு அடக்க முடியவில்லை என் அண்ணா பேசிய வார்த்தைகள் இன்னும் முடிக்கவில்லை தலைப்பே இன்னும் ஆரம்பமாகவில்லை அதற்கு இடையில்என் காட்சிகளை கண்டு கண்ணீர் மல்கியது திரும்ப நாம் தமிழர் கட்சி சேனல் அண்ணா சீமான் அண்ணா அந்த காட்சியின் கண்ணீர் மல்கியது அதற்கு அப்புறம் இந்த ஆடியோ வந்தேன் அதற்கு ,அப்புறம் ஒரு மாற்றம் உடனே கொடுத்து விட்டது.உண்மை சத்தியம்

  • @elangovankaussik3406
    @elangovankaussik3406 10 місяців тому

    When u will allow others. U say often this is end like that you told minimum 15 times. In your own welfare you may reduce your voice

  • @Akbarali-fs4qm
    @Akbarali-fs4qm 11 місяців тому +1

    படைபாளிஉடல்‌படிப்பாளிஉயிர்.இரண்டும்இனையும்போதுதான்நீங்களும்நானும்மனிதன்.புத்தகதிருவிழாவுக்குஉடலோடுஉயிர்இரண்டும்இனைந்தாள்வந்தது.திருகுறள்