என் சிறுவயதில் எனக்கு உடல் நிலை சரிஇல்லை என்றால் என் அம்மா என்னை மடியில் படுக்க வைத்து இந்த பாடலை பாடுவார்.என் அம்மா பாடும் அழகிலே உடல் நிலை சரியாகிவிடும். சிவபெருமானை கண்டதில்லை எவரும் நானும். உங்களை போன்றவர்களின் குரல் வளத்தில் இருப்பாரோ? ??.நீண்ட நாள் கழித்து அம்மாவையும். இந்த பாடலையும் நினைவு படுத்தியதுக்கு நன்றி ....ஏனோ நீண்ட வருடம் கழித்து இந்த பாடலை கேட்டு கண் நீண்ட நேரம் வேர்த்தது.........
என் மகள் ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாகவும் நீண்ட ஆயுளுடணும இருக்க அருள் புரிய வேண்டுகிறேன் ஈசனே உலகை ஆளும் சிவனே தேர்வில் எங்கள் மகள் வெற்றி பெற உங்கள் பரிபூரண அருள் வேண்டும் இறைவா ஓம் நமசிவாய போற்றி
அம்மையே உங்களின் பக்திபரவசாமான இந்தப்பாடல் எம்பெருமான் ஈசனின் திருவடி அருகில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது.மிக்க நன்றி அம்மையே.வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேவை.திருச்சிற்றம்பலம்.
மனதுக்கு அமைதி தரும் அருமையான பாடல் குரல்வளம் மிகவும் அருமை நோயற்ற வாழ்வு வாழவும் வந்த நோய் அநீங்கவும் அருள் புரிய வேண்டும் என் ஈசனே ! ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய❤❤❤
இறைவன் மடியில் துயில்வதைப்போல பாடல் என் மனச் சுமையை குறைத்துவிட்டது. இறைவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்துள்ளதை உணர்கிறேன் 🎉 வணங்கி மகிழ்கிறேன் 🎉
நான் சிறுவயதில் இருக்கும் போது , கோவிலில் திருநீறு தரும் போது பாடிக்கொண்டே வருவார்கள் ,, இந்த பாடலை நாங்கள் மணலில் கோவில் கட்டி விளையாடும் போது பாடிக்கொண்டே மணலை திருநீறாக தருவோம் ..
திருச்சிற்றம்பலம் என்ற சொல்லுக்கு அனைத்தும் இறைவனின் சித்தம் என்று பொருள் திரு- இறைவன், சித்தம்-எண்ணம்,செயல் பலம்-வலிமை, உறுதி, நிறை, முழுமை இன்னும் சுருக்கமாக சொன்னால் எல்லாம் அவன் செயல்
அருமை அற்புதம் அழகு. சரியான ராகம் (நானும் தாளம்போட்டுகொண்டு கேட்டேன்).. காணொளியின் ஸஹஸ்ரலிங்கம் அழகாக உள்ளது 😍.. இப்பதிகம் மூலம், வாகன விபத்தால் தலையில் (மூளைக்குள்) பலத்த அடி ஏற்பட்ட எனது சஹோதரர் படிப்படியா குணமடைந்து பழய்யப்படி வரும்படி வேண்டி வணங்குகிறேன் எம்பெருமானே ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌿
Om namashivaya. Thiruchur ambalam. Noi theerthu kudu ya .. padal kekumpothu thirungnanasamanthar ipadithan porumaya padiruparonu thonuthu..sivaperumaan kandippa mayangiruparu
அந்தந்த ஸ்தானத்திற்கு ,அந்தந்த எடுத்துக்கொண்ட பொறுப்புக்கு உரிய நியாய தர்மம் வேணும் ,நியாய தர்மம் செய்யனும் என்பார்கள் இந்த பக்திப் பாடலுக்கு உரிய தெய்வீக உயிர்ப்பு பாடும்போது உள்ளது அருமை இனிமை🙏🙏🙏❤️💐 ஓம் நமசிவாய
🙏 தினமும் விளக்கேற்றி இந்த பாடல் கேட்டுக் கொண்டே வழிபடும் போது இடையிடையே வரும் எதிர் மறையான விளம்பரங்கள் காதில் விழுவது இடையூறாக உள்ளது.பக்திக்கு இடையூறாக இது அவசியமா🔱
🙏🕉📚👭⛳ஓம் நமசிவாய வாழ்க 🙏⛳👭📚🕉🌴🏝🐃📖📡🎤
ஓம் நமசிவாய வாழ்க நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது இந்த பதிகம் சிவ சிவ சிவ
இன்று தான் கேட்கப் பேறு பெற்றேன்.திரும்பத் திரும்ப கேட்டும் திட்டவில்லை. பாடியவர் என் ஈசன் அருள் பெற்றவர்.ஓம் நமசிவாய வாழ்க ❤
மனமார்ந்த நன்றிகள் அம்மா 🙏
என் குழந்தையின் மீது வெந்நீர் ஊற்றிய காயம் ,, இறையருளால் இந்த பதிகம் பாடி மிக மிகவும் விரைவில் குணம் ஆனாது😊
மிகவும் நல்லது ஐயா 🙏🏻 குழந்தை இப்போ பரவாயில்லையா... 🙏🏻
என் சிறுவயதில் எனக்கு உடல் நிலை சரிஇல்லை என்றால் என் அம்மா என்னை மடியில் படுக்க வைத்து இந்த பாடலை பாடுவார்.என் அம்மா பாடும் அழகிலே உடல் நிலை சரியாகிவிடும். சிவபெருமானை கண்டதில்லை எவரும் நானும். உங்களை போன்றவர்களின் குரல் வளத்தில் இருப்பாரோ? ??.நீண்ட நாள் கழித்து அம்மாவையும். இந்த பாடலையும் நினைவு படுத்தியதுக்கு நன்றி ....ஏனோ நீண்ட வருடம் கழித்து இந்த பாடலை கேட்டு கண் நீண்ட நேரம் வேர்த்தது.........
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏எல்லாம் புகழும் ஈசனுக்கே 🙏
நமசிவாய
💖
❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
1😂
நவரோஸ் இராகத்தில் தேவாரத்திற்கே உயிர் கொடுத்துள்ளீர்! உங்கள் குருநாதர் சிறந்தவர்!
அற்புதம் இனிமையான குரல் பக்தி பரவசம் ஊட்டும்திருநீற்றுப்பதிகம்வாழ்த்துககள்மனமும்மகிந்துஉடல்நலமுற்றதுநன்றி
சகோதரியின் தேவாரம்.....தேவாமிருதமாயிற்று.நன்றிகள்
என் மகள் ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாகவும் நீண்ட ஆயுளுடணும இருக்க அருள் புரிய வேண்டுகிறேன் ஈசனே உலகை ஆளும் சிவனே தேர்வில் எங்கள் மகள் வெற்றி பெற உங்கள் பரிபூரண அருள் வேண்டும் இறைவா ஓம் நமசிவாய போற்றி
தேவாரம் திருவாசகம் அனைத்து பாடலும் பாடி பதிவேற்று தாயே....
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏கண்டிப்பாக 🙏☺️
திருவாசகம் யானும் தேன் 🙏
திருச்சிற்றம்பலம் இந்த பாடல் கேட்க அந்த ஈசன் அருள் இருக்க வேண்டும். அடியேன் கொடுத்து வைத்துள்ளேன். சிவாயநம. 🙏🙏🙏🙏🙏
மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
om namashivaya
❤❤❤❤
ல
ஸஸஸ
.க்ஷக்ஃஸஸஸஹஹஹலவவழவவவவவவவழவவவவலல😮😮😅
ஸ
ஸ்ரீஷ😅@@ravilatha-te5wr
இனிமையாக பாடிய கண்மணியே தெய்வீகக் குரல் அம்மா உனக்கு எல்லாம் இறைவன் அருள். ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🎉
வாழ்த்துக்கள் 🎉. வாழ்க வளமுடன் 🎉
என் அப்பா சாமிநாதன். அவருக்கு உடல் நிலை சரியாக வேண்டும், சிவ பெருமானே!
உண்மையில் உன் குரலுக்கு ஈசனின் மனம் மட்டும் இன்றி எங்கள் அனைவருரின் மனமும் ஆனந்தத்தில் ஆடுகின்றது❤🎉
அருமையாக உள்ளது. கேட்க கேட்க தூண்டுகிறது. ❤
அம்மையே உங்களின் பக்திபரவசாமான இந்தப்பாடல் எம்பெருமான் ஈசனின் திருவடி அருகில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது.மிக்க நன்றி அம்மையே.வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேவை.திருச்சிற்றம்பலம்.
😊😊😊😊
🙏🏽ஒம் நமசிவாய அருமை சிறப்பு ❤
நற்றுணையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
மனதுக்கு அமைதி தரும் அருமையான பாடல் குரல்வளம் மிகவும் அருமை நோயற்ற வாழ்வு வாழவும் வந்த நோய் அநீங்கவும் அருள் புரிய வேண்டும் என் ஈசனே ! ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய❤❤❤
எமது பிள்ளைகள் பவித்ரா காவ்யா ஹரினி அஜய் மோனேஷ் தஷ்வின் பவன் லிங்கேஸ்வரன் இவர்கள் அனைவரும் வாழ்வில் எந்த குறையும் இல்லாமல் நீடுழி வாழ வேண்டும் ஐயனே❤
அருமையான குரல். மண்ணில்
நல்லவண்ணம் வாழலாம்.....திருச்சிற்றம்பலம்
அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
Har har Mahadev
மிகவும் சந்தோஷமாக இருந்தது மிக்க நன்றி மகளே வாழ்க வளமுடன்
Thankyou 🙏🏻
சிவ சிவ
ஓம் நமசிவாய
சாமியே சரணம் ஐயப்பா
அடியேன் உடல் ஆரோக்கியமும் மனது வலியுடன் பாடல் கேட்டு கொண்டு உள்ளேன் ஐயா சரி செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
ஓம் நமசிவாய.
அம்மையீர் தங்களின் பாடலை கேட்டு என்னை நான் மறந்து இறையருளோடு ஒன்றிய உணர்வை பெற்றேன்.❤
Thankyou 🙏🏻🙏🏻🙏🏻
இறைவன் மடியில் துயில்வதைப்போல பாடல் என் மனச் சுமையை குறைத்துவிட்டது. இறைவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்துள்ளதை உணர்கிறேன் 🎉 வணங்கி மகிழ்கிறேன் 🎉
Thankyou 🙏🏻🙏🏻
ANGEL GULATHIEVAM Veeravanalur OM SHRI PILLAIYAR APPA Angel First Orpidi Prema Kandaswami Akka 1996 Eil Gulathievam Veeravanalur Kandu Pidithu Mandiram Avadu Niru Patu Book📕 Vangi Koduthargal. 🙏🙏🙏🙏🙏🙏
Om namasivaya eraiva noi ella valavendum arul purivai
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Om namashivaya vazhalga vazhalga ❤❤❤❤❤😊
திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு அமெரிக்கா
Dr.மாரதாண்டம் sir இக்கு உடல் நலம் ஆக வேண்டும் .
இன்னும் நிறைய பேருக்கு treatment கொடுக்க வேண்டும்.
நிறைய மாணவர்களை வழி நடத்த வேண்டும்
என்ன ஒரு ஏகாந்தமான குரல்...😊😊😊...வாழ்க பல்லாண்டு
தூக்கம் தொலைத்த பொழுதுகளில் இனிய தாலாட்டாய் அமைவது நம் தமிழிசையும் திருமுறைப் பதிகங்களுமே...☺️
நான் சிறுவயதில் இருக்கும் போது , கோவிலில் திருநீறு தரும் போது பாடிக்கொண்டே வருவார்கள் ,, இந்த பாடலை நாங்கள் மணலில் கோவில் கட்டி விளையாடும் போது பாடிக்கொண்டே மணலை திருநீறாக தருவோம் ..
திருநீறு பற்றி இவ்வளவு அருமையான பாடல் கேட்கும் வாய்ப்பு கீர்த்தனாவின் குரலில் அமைந்தது மட்டற்ற மகிழ்ச்சி....வாழ்க.. திருச்சிற்றம்பலம்.
.....
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
OMNAMASIVA
Om namah shivaya namaha
திருச்சிற்றம்பலம் என்ற சொல்லுக்கு அனைத்தும் இறைவனின் சித்தம் என்று பொருள் திரு- இறைவன், சித்தம்-எண்ணம்,செயல் பலம்-வலிமை, உறுதி, நிறை, முழுமை இன்னும் சுருக்கமாக சொன்னால் எல்லாம் அவன் செயல்
அருமை அற்புதம் அழகு. சரியான ராகம் (நானும் தாளம்போட்டுகொண்டு கேட்டேன்).. காணொளியின் ஸஹஸ்ரலிங்கம் அழகாக உள்ளது 😍..
இப்பதிகம் மூலம், வாகன விபத்தால் தலையில் (மூளைக்குள்) பலத்த அடி ஏற்பட்ட எனது சஹோதரர் படிப்படியா குணமடைந்து பழய்யப்படி வரும்படி வேண்டி வணங்குகிறேன் எம்பெருமானே ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌿
உங்கள் சகோதரனுக்கு இந்த பாடலை கேட்க வைங்க
வாழ்க வளமுடன்....
Indha paadalai ketpatharku dhaan kuduthuvechruken enbathai ninaikum bothu inbamaga iruku🙏paadalai paadiyavaruku adiyarukum adiyen🙏
Thankyou 🙏🏻🙏🏻
சிவ சிவ 🙏🏼
நலம் தர வேண்டும் எம்பெருமானே
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Shivaya namah 🙏🕉️📿
நமச்சிவாய போற்றி🙏🏽
இந்தப் பாடல் வெப்பத்தால் உண்டாகும் அம்மை போன்ற நோய்கள் இந்தப் பாடல் பாடினால் பறந்தோடும் . மிகவும் எளிமையாக பாடியது மிக்க நன்றி
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்...
அருமை!மிக அருமையாக பாடி இருக்கிறாய் கண்ணே!உன் குரலில் என்ன ஒரு இனிமை!வாழ்க வளமுடன்
Enoda kulaiku next week pogum pothu heart beat erukanum kapathuga Appa
OM NAMACHI VAYA POTRI
இனிமையான குரல் வளம்.
❤❤❤❤❤❤
Thankyou 🙏🏻🙏🏻
எனது தாய் பாடும் பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கேட்க கேட்க இறை இன்பத்தில் விழிகள் சிறு குளங்களாகி நீர் வழிந்தோடுகிறது .
Good Good
Thiru party armiyana thevaram keerthana madam
m.
Very very nice mam
❤️❤️❤️
வாழ்க வளமுடன்.நல்ல இனிமை.ஆசிகள்.
Deviga kural amma thanks
Super nice 😮😮🎉🎉
Super 👌🙏🌹🙏
Angel Gulathievam Veeravanalur OM SHRI MUTHARAMMAN MUPADARI AMMAN THUNAI AMMA🔱🔱🔱🔱🔱🔱🔱
Sivaya namaka🙏🙏🙏
Om namah shivaya om🙏🙏🙏🙏
Great
ஓம் நமச்சிவாய போற்றி
அன்பே சிவம்
உங்கள் குரலில் தெய்வீகம் மணக்கிறது
Thiruchitrambalam🙏🙏🙏
Lord is with you
Thankyou 🙏🏻
Om namah shivaya
இனிமை இனிமை
Thankyou 👍👍
🙏🙏 தாங்கள் மற்றும் பெற்றோர் எப்பிறவி செய்த புண்ணியம்.... தாங்கள் நாக்கில் கலைவாணி தஞ்சம் அடைந்து உள்ளாள் 🙏
True
சிவாயநம திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலையாதுக்கு உரிய பாடல் 🙏🏻 திருநீறை செம்மையாகொண்ட திருநாவுக்கரசு தொண்டுப்பணி செய்த இடம்
Excellent voice super
Thank you so much
மிகவும் சிறப்பு 🌹
Arpputham
மிகச்சிறந்த முறையில் நன்கு பாடப்பட்டுள்ளது. இறைவன் அருளால் மேலும் தங்களது திருமுறை இன்னிசை வளர அடியேனது வாழ்த்துக்கள். சிவ சிவ.
Super ! Continue!
Thank you, 🙏🏻
என்மகன்உடல்நலம்தெரிவரவேன்டும்
Om namashivaya. Thiruchur ambalam. Noi theerthu kudu ya .. padal kekumpothu thirungnanasamanthar ipadithan porumaya padiruparonu thonuthu..sivaperumaan kandippa mayangiruparu
அந்தந்த ஸ்தானத்திற்கு ,அந்தந்த எடுத்துக்கொண்ட பொறுப்புக்கு உரிய நியாய தர்மம் வேணும் ,நியாய தர்மம் செய்யனும் என்பார்கள் இந்த பக்திப் பாடலுக்கு உரிய தெய்வீக உயிர்ப்பு பாடும்போது உள்ளது அருமை இனிமை🙏🙏🙏❤️💐 ஓம் நமசிவாய
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ❤
Sivayanama
அருமை அருமை
மனமார்ந்த நன்றிங்க 🙏🏻
பாடல்கள் அருமை தேனினும் இனிமை
திருச்சிற்றம்பலம்! 🙏🙏🎉
🙏 தினமும் விளக்கேற்றி இந்த பாடல் கேட்டுக் கொண்டே வழிபடும் போது இடையிடையே வரும் எதிர் மறையான விளம்பரங்கள் காதில் விழுவது இடையூறாக உள்ளது.பக்திக்கு இடையூறாக இது அவசியமா🔱
Thiru citrambalam
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ❤
பாப்பா. பாடல் மிகவும் சிறப்பாக உள்ளது
மனமார்ந்த நன்றிங்க 🙏
Ayyane sivaperumane Nan keelevizhunthu 45 Naan aakirathu ennakuinnum vali irrukirathu seekkiram nallpadi aaki velKisellavendum ammaiAppane ungalukkukodi Namaskaram
How are you now
Angel God Agi Vita Chin Mamanar 1996 Eil Gulathievam Veeravanalur Kandu Pidithu Koduthargal. 🙏🙏🙏🙏🙏
Very nice
Thankyou ❤️
🙏🏽🌹🔥🙏🏽🌹🔥🙏🏽🌹🔥🌍
Thank you amma
You are most welcome🙏🏻
Eppa 2024 ACHU. EPPA🚶♂️ Angel Pillai Ravikarthik Aga Enda Patu Book📕 Anaku Sakthi Asi Kodupai 🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு அமெரிக்கா திருச்சிற்றம்பலம்
🙏🌹🌸மாசிலாமணீஸ்வரர் போற்றி🔱🌷சிவாய நம🙏💐🦣
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
Om namashivaya en appa love u my lord of shiva 🙏🙏❤️🙏🙏