அம்மா நீங்கள் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவன் பிரார்த்திக்கின்றோம்.உங்கள் பதிவில் எங்கள் மனம் இறைவனிடத்தில் கட்டுண்டு விடுகிறது. மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏💐🙏🙏🙏
Amma vanakkam வரலக்ஷ்மி விரதம் பற்றி சொல்லுங்கள் எந்த முறையில் விரதம் இருகணும்சொள்ளுங்கள் அம்மா நீங்க சொல்லும் போது அனைத்தும் மனசு நிறைவு இருக்கிறது அம்மா,,, மிகவும் பயனுள்ள பதிவு, நன்றி அம்மா
அம்மா நான் வீடியோ பார்த்தேன் நீங்கள் என் தம்பி கடைக்கு வருவார்கள் என்று சொல்லி கேட்டேன் கடையின் பெயர் அம்மா டிரேடிங் அம்மா அடுத்த தடவை நான் உங்களை பார்க்க வேண்டும் அம்மா ஆசிர்வாதம் வாங்கி வேண்டும்
அம்மா. உங்க பதிவு. நான். இப்பதான். ஒரு வாரமாக. பார்க்கிறேன். நம்பிபதிகம் பற்றி ஒரு. பதிவும் வேல் பதிகம் பற்றி ஒருபரிகாரம் சொல்லி யிருந்திங்க இல்லயா. அந்த ரெண்டு பரிகாரமும் நான் செய்து வெற்றி அடைய. அந்த முருகனின் ஆசிர்வாதமும். எங்க அம்மா மாதிரி இருக்கிற உங்க ஆசிர்வாதமும் எனக்கு வேனும்மா. 🙏🙏
வணக்கம் madam உங்களுடைய ரசிகன் நான்🙏🏻 ஒரு வேண்டுகோள் தயவுசெய்து 2 நாட்கள் அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை வீடியோ போடமுடியுமா உங்களுக்கும் வேலைபளு இருக்கும் புரிகிறது கொஞ்சம் பதிவிடவும் நன்றி madam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்க முயற்சிக்கு மிக்க நன்றி சொந்த வீடு நிலம் அமைய திருப்புகழ் பாராயணம் தினமும் செய்ய வேண்டும் அண்டர் பதிகுடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மனமகிழ் மீற வருளாலே ua-cam.com/video/uvO8IPCbY_Y/v-deo.html
No you are wrong ..Lord asked Durvasar to go to Ambarish Maharaja to ask for his forgiveness. Ambarish was very pious and great bhakt. He prayed and requested Chakrathazhawar to protect Durvasa. Then Chakrathzhawar disappeared!! Plz read Srimad Bhagavadam thoroughly and post!! Ekadasi mahima and amberish Bhakti . !
அம்மா நீங்கள் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவன் பிரார்த்திக்கின்றோம்.உங்கள் பதிவில் எங்கள் மனம் இறைவனிடத்தில் கட்டுண்டு விடுகிறது.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏💐🙏🙏🙏
வணக்கம் அம்மா , நேரில் தங்கள் ஆன்மீக, தமிழ்இலக்கிய சொற் பொழிவு நிகழ்ச்சிகளில் கேட்க மிகுந்த விருப்பம்
சக்கரத்தாழ்வாரை பற்றி அருமையாக சொன்னீர்கள். நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி அம்மா.
மிக மிக அருமையான பதிவு கம்பீர குரலில். சக்கரத்தாழ்வார் பற்றிய விளக்கங்கள் பாராட்டுக்கு உரியது, மிக்க நன்றி
அற்புதமான உரை.
மிகவும் அருமை.
உங்கள் தமிழைக் கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🙏💐💐💐💐💐
அருமை.நன்றி நன்றி
தாயே.🙏💐💐💐💐💐💐💐💐💐💐
அம்மா தங்கள் அனைத்து பதிவுகளை அடியேன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். நாமங்களின் மகிமை பற்றி சொல்வது ரொம்ப அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி அம்மா.❤️
தங்களின், வழிபாட்டு முறைகளை பின்பற்றி, என் வாழ்வில் முன்னேற்றம் உள்ளது அம்மா. மிக்க நன்றிகள்.
கோடான கோடி நன்றி அம்மா❤ இன்னும் தெரியாத தகவல்களை தெரிய ஆவலாக உள்ளோம்
ஓம் நமோ நாராயணாய. ஓம் ஶ்ரீ சுதர்சனாய நமஹ.
அடியேன் தங்களை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
நன்றி அம்மா வணக்கம்
அருமை அற்புதமான உரை நன்றி வணக்கம்
நன்றி.அம்மா.நன்றிஉங்கள்பதிவுக்கு
மிகவும் அருமை ஓம் chakkarathazhvar potri
Thank you so much for great details
Super akka super 💯 good ❤
Arumai Amma. Naavukkarasi Senjsolvaani Amma Vaazhha Valamudan. 🌹🌹🙏🙏
Nandri ammma
🙏🙏Shasraha umbath swaha🙏🙏
சிறப்பு 👌👏🙏
அருமை வாசுகி
Thank you ma. Excellent
நன்றி
Nandri amma…🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பாட்டு பட்டிமன்ங்கள் நிறைய கேட்டுள்ளேன். நன்றி
அருமை. மிக்க நன்றி அம்மா.😊
நன்றி சகோதரி.
அருமை நன்றி அம்மா
Ethir parthu kathu eruthen....Amma ungala..❤❤
மிகவும் அருமை சக்கரத்தாழ்வார் மூலவர் சக்கரபாணி கோவிலில் உள்ளது நல்ல நல்ல புது புது தகவலுக்கு நன்றி
Deep study and high knowledge emerged the true essence of Sudharshan Chakra. Salutations to madam. Addiyen
Amma vanakkam
வரலக்ஷ்மி விரதம் பற்றி சொல்லுங்கள்
எந்த முறையில் விரதம் இருகணும்சொள்ளுங்கள் அம்மா
நீங்க சொல்லும் போது அனைத்தும் மனசு நிறைவு இருக்கிறது அம்மா,,, மிகவும் பயனுள்ள பதிவு, நன்றி அம்மா
அம்மா உங்கள் பதிவு எலாம் மிக அருமை.. 17:09
Arumai amma.
CHAKRATHAAZHWAR THIRUVADIHALE CHARANAM 🙏🌹🕉️🙇🏻♀️🕉️🙇🏻♀️🕉️🙇🏻♀️
பாலா திரிபுரசுந்தரி பற்றி ஒரு வீடியோ போடுங்க அம்மா.......
Om Sudarsanaya vidmahe:
Maha jwalaya dimahe
Tanoh chakra prachodayat:
Thank you mam ❤🎉😊
Thankyou Amma 🙏🙏🙏🙏🙏
Amma nantri
Amma kaalai vanakkamamma nandrima nandri nandri nandri🙏🙏🙏🙏🙏
எனக்கு. மன. அமைதி வேண்டும் அம்மா
I like your voice so much
Iam also
நன்றி அம்மா ❤❤❤🎉🎉🎉
அம்மா வணக்கம் ராஜ் மாதங்கி வழிபாடு பற்றிய தகவல்கள் தாருங்கள் ❤❤❤
🙏🌺🙏
Om namo chakratalwar thiruvadkale saranam
I like your voice mam
😍❤😙
அம்மாஉங்கள்போன்எணதரவேண்டும்.நன்றி
வணக்கம் அம்மா❤
அம்மா தயவு செய்து ிருமணம் பரிகாரம் பற்றி சோள்ளூங்கள்
Daily video podungal
Bakthasarithiram niraya sollungal amma
நன்றி அம்மா
🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma namaskaram Amma bponnu ku nalla varan amayardhuku slokam or remedies solungo madam please
JAI NRIHASIMHA🙏🌹🕉️🙇🏻♀️
Thank you ma'am... For Sathayam nakshatram which God to pray ?
அம்மா நான் வீடியோ பார்த்தேன் நீங்கள் என் தம்பி கடைக்கு வருவார்கள் என்று சொல்லி கேட்டேன் கடையின் பெயர் அம்மா டிரேடிங் அம்மா அடுத்த தடவை நான் உங்களை பார்க்க வேண்டும் அம்மா ஆசிர்வாதம் வாங்கி வேண்டும்
Veedu manai Amaya video poduga ma plsss
Your voice is Devivka voice mam
Amma ponnamparvandum.
அம்மா. உங்க பதிவு. நான். இப்பதான். ஒரு வாரமாக. பார்க்கிறேன். நம்பிபதிகம் பற்றி ஒரு. பதிவும் வேல் பதிகம் பற்றி ஒருபரிகாரம் சொல்லி யிருந்திங்க இல்லயா. அந்த ரெண்டு பரிகாரமும் நான் செய்து வெற்றி அடைய. அந்த முருகனின் ஆசிர்வாதமும். எங்க அம்மா மாதிரி இருக்கிற உங்க ஆசிர்வாதமும் எனக்கு வேனும்மா. 🙏🙏
🙇♂️
Brahma muhurtha poojai palangal patti solunga amma.
மிகவும் அருமை அம்மா
வணக்கம் அத்தை ❤வரலட்சுமி விரதம் சொல்லுங்கள் அத்தை❤
அம்மா, இராவணன் கதை பிறப்பு முதல் இராவண வதம் வரை கூறுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் madam
உங்களுடைய ரசிகன் நான்🙏🏻
ஒரு வேண்டுகோள் தயவுசெய்து 2 நாட்கள் அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை வீடியோ போடமுடியுமா உங்களுக்கும் வேலைபளு இருக்கும் புரிகிறது கொஞ்சம் பதிவிடவும் நன்றி madam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👌🏼👌🏼
Amma can you givee narasima mantra in text format please i am in shatru problem 23 years,amma please🙏🙏
Adi matha Pooja video poduga ma plss
Ni😊
அம்மா முக்கிய மந்திரம் எல்லா மந்திரம் எழுதி காட்டுங்கள்
🙏🙏🙏👌👌👌
👌😊🙏🙏
என் தோழி 10 வருடமா சொந்த வீடு வாங்க முயற்சி செய்கிறார்கள் ,,இன்னும் முடியவில்லை,சொந்தவீடு பதிவு தாருங்கள் அம்மா,,என் தோழி நல்ல இருக்க வேண்டும் அம்மா
உங்க முயற்சிக்கு மிக்க நன்றி
சொந்த வீடு நிலம் அமைய திருப்புகழ் பாராயணம் தினமும் செய்ய வேண்டும்
அண்டர் பதிகுடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மனமகிழ் மீற வருளாலே ua-cam.com/video/uvO8IPCbY_Y/v-deo.html
@@vaniayyappan3590😊😊😊
Thanku
Sahasrara hum phat swaha:
அம்மா good morning நன் றி
அம்மா
🙏🙏🙏🙏
என் பையன் என்னிடம் பேசி 10 வருடமாகிறது இதற்கு என்ன பரிகாரம் அம்மா எனக்கு வயதாகிவிட்டது சாப்பிடாமல் விரதமிருக்க கஷ்டம் தாயே
Thank you mam
அம்மா சனிக்கிழமை ஏகாதசி திதியில் பெண் குழந்தை பிறந்தால் குழந்தைக்கு கஷ்டம் ஏற்படுமா? விளக்கம் தாருங்கள் அம்மா
Nanri amma
நல்ல உருட்டல்.
Madam unga pecha ketute irukalapolla iruku,ella kavalliyum poidum
Veedu kidaippartharku vazhipadu
Vsrii
🤗🙏🌸🪔☀️
ஸஹஸ்ரார மந்திரம் முன் ஓம் சேர்த்உ சொல்லலாமா pls reply
No you are wrong ..Lord asked
Durvasar to go to Ambarish Maharaja to ask for his forgiveness.
Ambarish was very pious and great bhakt. He prayed and requested Chakrathazhawar to protect Durvasa. Then Chakrathzhawar disappeared!!
Plz read Srimad Bhagavadam thoroughly and post!!
Ekadasi mahima and amberish Bhakti . !
Sahasrara hoom pat swaga
Thanks for sharing this
🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai amma
🙏🙏🙏🙏🙏
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏