மகாலட்சுமி அருளை பெறுவதற்குரிய சூட்சம வழிபாட்டு முறை | வாசுகி மனோகரன் |ஆன்மீக சொற்பொழிவு| MAYILOSAI

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 261

  • @subasurai5115
    @subasurai5115 Місяць тому +1

    அம்மா உங்கள் சொற்பொழிவு தேன் அற்புதம் தேடி தேடி கேட்பேன் நீண்ட கால ம் மகிழ்ச்சி யா வாழ வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai Місяць тому +2

    Excellent Speech vaazthukkal vazga valathudan 💐👏
    Om ashta lxmiya saranam 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothilakshmiselvaraj5066
    @jothilakshmiselvaraj5066 2 роки тому +13

    அருமைய் அம்மாகேட்க்க கேட்க்க இனிமை நிறைய விஷயம் தெரிந்துகொண்டோம் உங்களுடைய சொற்பொளிவுகள் கடள்ளலை போல அருமை இனிமை மகிழ்ச்சி

  • @kkatpu
    @kkatpu 11 місяців тому +3

    அம்மா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை நன்றி அம்மா என்னை திருத்து கொண்டேன் பல கோடி நன்றிகள் இலங்கை கிளிநொச்சி கற்புக்கரசி நன்றி அம்மா

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Рік тому +13

    எங்களின் செவிக்கு உணவு தருகிறீர்கள்.தாங்கள் நீடூழி வாழ எம்பெருமான் முருகப் பெருமான் அருள் புரிவார் அம்மா.🙏

  • @annakodi5957
    @annakodi5957 4 місяці тому +1

    சொற்பொழிவு மகாலட்சுமி விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துகள் மேடம்.

  • @sarojinidevi1950
    @sarojinidevi1950 Рік тому +65

    அம்மா இரண்டாவது தடவையாக கேட்கிறேன். உங்களுடைய சொற்பொழிவை கேட்க கேட்க திகட்டவில்லை. அற்புதமான பேச்சாற்றல். நீங்கள் கூறிய வழிபாட்டு முறைகளை பின்பற்றுகிறேன். மாற்றம் தெரிகின்றது.மிக்க நன்றி அம்மா.

  • @chandrancjs6581
    @chandrancjs6581 2 роки тому +10

    வணக்கம் சகோதரி மிகவும் பயனுள்ள பதிவு வரம் போன்ற தகவல் மஹாலஷ்மி தாயாரே நேரில் கூறியது போல் உள்ளது மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மிக்க நன்றி

  • @devikasrima6812
    @devikasrima6812 Рік тому +5

    உங்களுடைய சொற்பொ ழிவு மிகவும்நன்றாக இருந்தது நனறி.

  • @srivignesh8115
    @srivignesh8115 Рік тому +22

    தங்களின் சொற்பொழிவுக்கு நான் ரசிகன் இந்தா காணொளியை பார்க்கும்போது சிலிர்க்கிறது ❤👌🏻🙏🏻

  • @mythilis5212
    @mythilis5212 7 місяців тому +6

    அருமையான சொற்பொழிவு அம்மா. 🎉நீடூழி வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻

  • @dhinarajeswari2399
    @dhinarajeswari2399 Місяць тому

    மறதி என்பது முக்கிய காரியங்களை மறப்பது ஆனால் பழிவாங்க மறதி வருவதில்லை ஆனால் மன்னித்தல் உயர்ந்த செயல் அதுதான் குடும்பம் வளமாகும்

  • @somasundaramk9450
    @somasundaramk9450 3 місяці тому +1

    அம்மா உங்கள் மகாபாரத கதையில்தான் மகாபாரதம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன். சொற்பொழிவுகள் அனைத்தையும் கேட்டு வருகிறேன். மிகமிக நன்றி அம்மா......

  • @SathishKumar-uk2cj
    @SathishKumar-uk2cj 2 роки тому +8

    ஓம் நமசிவாய அருமை அம்மா உங்களை பார்க்க நேரில் பாக்கணும் போல இருக்கு

  • @harishvaidhyaasgaming5070
    @harishvaidhyaasgaming5070 2 роки тому +9

    அருமையான பதிவு அம்மா.நீவீர் நலமுடன் பல்லாண்டு வாழ்க வளமுடன். நன்றி.

  • @Ellamsaiseiyalofficial
    @Ellamsaiseiyalofficial Рік тому +3

    மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏

  • @PalaniArthi-hb7gv
    @PalaniArthi-hb7gv 7 місяців тому +8

    கோடான கோடி நன்றி
    அம்மா..!!

  • @SeethaKanagaraj-v4s
    @SeethaKanagaraj-v4s Місяць тому

    மிகவும் அருமை

  • @veluveluvelu2807
    @veluveluvelu2807 2 роки тому +25

    அம்மன் அருளையும், மஹாலட்சுமி அருளையும் பெற நல்ல ஒரு அருமையான சொற்பொழிவு, நீண்ட ஆயுள், நோயில்லா வாழ்வு, நிறைவற்ற செல்வமும் நிலைத்து இருக்க, வேண்டுகிறேன், நமஸ்காரம் அம்மா

  • @chinnisatrocities6141
    @chinnisatrocities6141 Рік тому +10

    அருமையான சொற்பொழிவு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @jayalakshmisukumar9429
    @jayalakshmisukumar9429 2 роки тому +11

    Amma namaskaram. Ungal சேலை ரொம்ப அழகாக இரு‌க்கு அம்மா

  • @manimegalairamaswamy2542
    @manimegalairamaswamy2542 2 роки тому +8

    அருமை அம்மா. நன்றிகள் பல பல தாயே.

  • @Jayasruthi786
    @Jayasruthi786 2 роки тому +15

    உங்களின் ஆன்மிக சேவை தொடரட்டும்

  • @v.tamilarasi7799
    @v.tamilarasi7799 Рік тому +5

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @shanthirao3774
    @shanthirao3774 Рік тому +9

    Money will not give happiness but listening to this great woman will benefit more

  • @maggis9325
    @maggis9325 Рік тому +2

    Arumai. Arumaiyana speech

  • @vijayar8508
    @vijayar8508 Рік тому +32

    அம்மா உங்க சேலை உங்க சொற்பொழிவு உங்க பேச்சு அருமையோ அருமை சூப்பர்மா காதுக்கு தேன் பாய்கிறது போல் உள்ளது

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 2 роки тому +12

    amma மிக நன்றியை காணிக்கைபாக்குகிறேன்

  • @annampoorani7019
    @annampoorani7019 2 роки тому +7

    மிக மிக அருமையான பயனுள்ள பதிவு. நன்றி

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 3 місяці тому +2

    கேட்க கேட்க திகட்டாத பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏👌

  • @sundarapathma6954
    @sundarapathma6954 Рік тому +10

    அம்மா உங்க சொற் பொழிவு மிகவும் அருமை.❤

  • @shanthi6406
    @shanthi6406 2 роки тому +11

    அம்மா நன்றி அருமையான பேச்சு 🙏🙏🙏💥💥💥💥☀️☀️☀️☀️✨✨✨

  • @prabudhanush179
    @prabudhanush179 2 місяці тому

    Amma neengal solvadu unmai alakkaai parigaram supper alakkaai maalai thevayanavarkal An no ph pannugal coriyaril anuppugiren naan Sri lanka

  • @kousalyakousalya6273
    @kousalyakousalya6273 2 роки тому +6

    Amma needozhi vazhanaumnu kadavul kita vendikaran ,mayalosai channelku mikka nandri🙏🙏🙏🙏

  • @jayanthitr9152
    @jayanthitr9152 Рік тому +3

    Thank you amma arumaiya pathiuv🙏

  • @shanthirao3774
    @shanthirao3774 Рік тому +3

    Amma do one favor sanskrit slokas please give lyrics in English and
    Sanskrit for all to get more benefits Thanks for positive thoughts and building confidence

  • @yogesp-ec8ro
    @yogesp-ec8ro 2 місяці тому

    நீடுழி வாழ்க உங்கள் புகழ் ஓங்குக

  • @dhanalakshmisundaram4114
    @dhanalakshmisundaram4114 2 роки тому +36

    மக்களுக்கு நல்லது சொல்லும் நீங்கள் நன்றாக வாழ வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 11 місяців тому +1

    Very nice madam thank you so much 🙏👍🏼🥰💐😊💐

  • @sathyasathya7619
    @sathyasathya7619 Рік тому +4

    சூப்பர் அம்மா

  • @212divyant5
    @212divyant5 Рік тому +1

    Arumai amma migavum arumaiyan pechu mikka nandri

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Рік тому +3

    Migavum Arumaiyana peechurai kettu ullam Migavum magizhthathu. Sevikku inbam upanyasamum Isayum slogam mantramum adhai thirampada semaiyam tamizil sonner. Kripananada varriyar indru irunthal naagal pettra inbam avarum petru Migavum Rasithu iruppar. Excellent 👍 keep it up.

  • @navinitajoti149
    @navinitajoti149 Рік тому +7

    Amma I don't know how to praise you, just I cae to hear your speech how nice if say in india, I can hear and give hug you last time I use to hear amma Salem Rukmani speech I really love no words, same goes to desa mangayakarasi, no words I really love all this type speech, I thank to God let bagawan murugan bless with more blessings and long life

  • @Thavamani-qk6bl
    @Thavamani-qk6bl Рік тому +2

    Interesting speech

  • @kokulkl
    @kokulkl Рік тому +2

    ,,madam, your speech very good.l am very happy.god bless you.

  • @Malathy-e7o
    @Malathy-e7o Рік тому +2

    Amma sorpzhivu arumai

  • @KalavathySelvam
    @KalavathySelvam 2 роки тому +16

    அழகு தமிழில் உங்கள் பதிவுகள் அனைத்தையும் தேடிப் பார்த்து கேட்பேன்.. ஒவ்வொரு பதிவும் உங்கள் மேல் உள்ள மரியாதயை பன்மடங்கு அதிகரிக்கிறது..ஙஙஙசஙச

  • @kalaivanikr6669
    @kalaivanikr6669 2 роки тому +3

    அருமையான பதிவு அம்மா நன்றி வாழ்க வளமுடன்

  • @kalakumari6353
    @kalakumari6353 10 місяців тому

    Very nice speech , thank u amma

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Рік тому +2

    Mikka nanri Amma unggalukku Arumai Arupotham dear Amma 💖👌👏👍💖😍🙏🙏🙏💕💕💕

  • @Jungkookarmychanneledits
    @Jungkookarmychanneledits 2 роки тому +2

    Arumaiyanapachatrel Amma, Thanks,very very super speach

  • @shanthinagarajan9496
    @shanthinagarajan9496 Рік тому +3

    Nega solvadu 💯 unmai amma 🙏 valga valamudan amma

  • @esumanth5297
    @esumanth5297 Рік тому +5

    Nandri amma from today I'll follow your auspicious speech in daily life from Bangalore 🙏🙏🙏

  • @shanthirao3774
    @shanthirao3774 Рік тому +5

    Excellent kanakadhara srothra mahimA in Tamil thanks a lot please learn Sanskrit or Hindi to learn
    Deva nagari script and pronunciation this is my humble suggestion This will attract more people who knows sanskrit and Hindi language.if you can create a discourse in English it will help all the world listeners and they will thank you for your support help and guidance

  • @jsmgaming1574
    @jsmgaming1574 Рік тому +3

    நன்றிகள் அம்மா வாழ்கவளமுடன்

  • @kesavanganapathy2832
    @kesavanganapathy2832 Рік тому

    Super Amma All are super Amma

  • @vickycrazy2893
    @vickycrazy2893 Рік тому +1

    அற்புதமான பதிவு அம்மா
    மனதிற்கு ஓர் ஆறுதல்

  • @sankarikk9286
    @sankarikk9286 2 роки тому +7

    You are 100 percent right.

  • @sathyabama6783
    @sathyabama6783 2 роки тому +3

    அருமையான பதிவு.

  • @kalaichelvi9544
    @kalaichelvi9544 Рік тому

    Amma unga speech engaluku neraiya nampikaiya kudukuthuma arumai thiva nampikai athigamaguthuma your speech nantri amma

  • @vijayalakshmiganapathykris4446

    Super Amma.Thank you so much

  • @venkateshd2888
    @venkateshd2888 Рік тому +3

    Amma super amma unga speech❤

  • @babubharathi2225
    @babubharathi2225 Рік тому +6

    நன்றி அம்மா ஓம் சரவண பவ

  • @alaguranialagurani3381
    @alaguranialagurani3381 Рік тому +3

    Amma ungal karuthu anaithum mega arumai 👌👌👍 romba alaga pesuringama Thank you amma

  • @priyashyam9703
    @priyashyam9703 2 роки тому +4

    Arumaya cholkiranga madam nanthiri namskaram 🙏

  • @shivanithoughts
    @shivanithoughts Рік тому +18

    ஓம் நமோ பகவதே ஸ்வர்ண ஆகர்ஷண பைரவாய தன தான்ய விருத்திகராய சீக்கிரம் ஸ்வர்ணம் தேகி தேகி வஷ்யம் குரு ஸ்வாகா (27 முறை )

  • @gajalakshmijayaprakash2418
    @gajalakshmijayaprakash2418 2 роки тому +2

    Vaazga valamudan ka

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 Рік тому +3

    Thank u mam. I dont know to type in tamil.fantastic speech no words to say. U r excellnt very inspiration for good things❤❤

  • @vaishnu782
    @vaishnu782 2 роки тому +2

    Vanakkam amma.dhinamum unkaludayu sorpolivu kettal thaan antha naal niravu perukirathu.miga payanulla thagavalkal .

  • @ramaiyer9565
    @ramaiyer9565 2 роки тому +7

    🙏 Thank you Amma giving wonderful information.

  • @jayashrijayashri5700
    @jayashrijayashri5700 2 роки тому +1

    Amma ungal pechu mihavum arumai 🙏 mahalakshmi thayarey peciyadu pol irukiradu 🙏 amma nanum ungali pol vala asipadugiren enaku talaiel tanner ootravey mudiavillai kulitaley kaichel vandu vidugoradu peedai piditavel endru per vangi bitten ennadi unagal Pillai ol pavithu enaku soru vali sollungal amma 🙏🙏🙏

  • @kannakirajan3339
    @kannakirajan3339 Рік тому +2

    Super Amma your speech ❤

  • @NithishNith-y4j
    @NithishNith-y4j 6 місяців тому +1

    ஓம் அஷ்டா லஸ்மி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @parameswaris1543
    @parameswaris1543 2 роки тому +5

    Thank you very much ma.

  • @ilamathim9233
    @ilamathim9233 2 роки тому +2

    Wonderful speech Amma

  • @indiraindira8188
    @indiraindira8188 2 роки тому +13

    சிவா திருச்சிற்றம்பலம்..ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @thangavelv5333
    @thangavelv5333 Рік тому +3

    நன்றி நன்றி நன்றி அம்மா

  • @kokilababu4399
    @kokilababu4399 Рік тому +2

    நன்றி அம்மா

  • @manikamvlog3709
    @manikamvlog3709 2 роки тому +4

    அருமை அம்மா 🙏

  • @FOOTBALL11NEY
    @FOOTBALL11NEY 2 роки тому +2

    நன்றி குருஜி

  • @latharangadurai7887
    @latharangadurai7887 Рік тому +5

    Such a superb speech 🎉😊❤

  • @kanchanarajan8485
    @kanchanarajan8485 7 місяців тому +1

    அம்மா உண்மை. அழகா. சொன்னனீங்க

    • @kanchanarajan8485
      @kanchanarajan8485 7 місяців тому +1

      பசங்கள நல்ல படியாக வளர்த்து நிம்மதியிழந்து வாழ்கிறோம்

  • @Ratha-lw6gq
    @Ratha-lw6gq Рік тому +1

    Super amma

  • @jeyamoneysabaratnam4009
    @jeyamoneysabaratnam4009 2 роки тому +6

    Wonderful speech so happy to hear from you as a gift from Godess Mahaluxmy thank you Amma I'm from Norway 🇳🇴

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 6 місяців тому

    ஓம்.ஸ்ரீம்.ஸ்ரீயை.நமஹ...
    நன்றி நன்றி ❤🙏🙏🙏.😊

  • @rajeswari1777
    @rajeswari1777 Рік тому +1

    Thanks அம்மா

  • @selvarani1594
    @selvarani1594 2 роки тому +2

    Thank you for valuable information

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 Рік тому

    Use information mam thankyou mam

  • @thenrajathi
    @thenrajathi Рік тому +1

    Arumaiyana speech 🎉

  • @vadivazhagiguna6594
    @vadivazhagiguna6594 2 роки тому +9

    தாயே உம்மையும் வணங்குகிறேன்

  • @sriramagency5047
    @sriramagency5047 Рік тому +1

    Amma mica nandri am ma,neengal needuzhi vaazhga.

  • @sivakami5chandran
    @sivakami5chandran 2 роки тому +3

    Great great great job outstanding presentation 🙏🙏🙏🤝🤝❤️❤️

  • @srifastions6892
    @srifastions6892 Рік тому +1

    Super ma

  • @gomathikannan9639
    @gomathikannan9639 2 роки тому +4

    Super

  • @shanthirao3774
    @shanthirao3774 Рік тому

    Is there any .Manthra to change the addicts and save the poor womenfolk and the family ????

  • @lokesh7138
    @lokesh7138 9 місяців тому +2

    Amma ungala neril pakkanum anumathi kedikkanum amma

  • @Subbu-q8f
    @Subbu-q8f 6 місяців тому

    மனம் நிறைந்துவிட்டது தாயே....

  • @shivanithoughts
    @shivanithoughts Рік тому +20

    ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமக

  • @drjagan03
    @drjagan03 2 роки тому +6

    Amma every talk is so informative, God bless always with good health. Om Namo Narayanaya.

  • @leelaramaraj6845
    @leelaramaraj6845 2 роки тому +2

    Excellent, madam