ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மற்றும் காலபைரவர் வழிபாடு செய்தால் செல்வம் செழிக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மற்றும் காலபைரவர் வழிபாடு செய்தால் செல்வம் செழிக்கும் #vasukimanokaran #aanmeegamtamil #bhakthi #aanmeegam #bhairavartemple #bhairavar #lordsiva #sanibhagavan

КОМЕНТАРІ • 131

  • @RamyaCMS
    @RamyaCMS 8 днів тому +1

    Arumai I haven’t seen anyone giving such a beautiful wonderful explaintion amma

  • @bharadham976
    @bharadham976 Місяць тому +1

    அம்மா சொர்ன ஆகர்ஷ்ன பைரவர் படம் வீட்டில் வைத்து வழிபடலாமா சொல்லுங்கள் அம்மா

  • @smariasutha8655
    @smariasutha8655 Рік тому +8

    அம்மா தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசை முத்தாரம்மன் கோயில் வழிபாடு முறைகள் பற்றிய ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏💐

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz Рік тому +10

    உங்க பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் 🙏

  • @samcool7757
    @samcool7757 6 місяців тому +2

    Amma Milagu deepam can offer to kalabhairavar on Sunday or special day please tell me and in Mumbai side rahu kalam time temple close like temple open after 6pm that' time can do poojai

  • @revathimanikandan3960
    @revathimanikandan3960 Рік тому +11

    ஓம்நமசிவாய அம்மா தாங்கள் இந்தசிறப்பான பயனுள்ள பக்தி பதிவை தந்ததற்க்குஆன்மீக அன்பர்களின் சார்பாக அடியேனின் சிரம் தாழ்ந்த எண்ணில் அடாங்கா நன்றியினை தெரிவித்துகொண்டு தாங்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ சிவபெருமானை வேண்டுகிறேன் நன்றி சேலம் அம்மா திருசிற்றம்பலம்

  • @navaneethikanna9762
    @navaneethikanna9762 Рік тому +5

    அம்மா உங்களுடைய குரல் என்னென்று உற்சாகமாகவும மனம் சந்தோசமாவும் இருக்க இறைவனிடம் வேண்டுகிறோம்
    ண்டும

  • @nagarajanr.nagarajan6906
    @nagarajanr.nagarajan6906 5 місяців тому +3

    வணக்கம் அம்மா எனக்காகவே இந்த பதிவு நீங்கள் உரைத்தது போல் இருந்தது நன்றி அம்மா.

  • @sankarp8631
    @sankarp8631 Рік тому +7

    மிகவும் நன்றி அம்மா கண்ணீர் வந்தது அம்மா உங்கள் பதிவை பார்க்க நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கோடான கோடி நன்றிகள்.

  • @silambarasansilambu373
    @silambarasansilambu373 Рік тому +3

    Amma to day தேய்பிறை அஷ்டமி Tuesday பரணி நட்சத்திர ம் இணைந்து வந்தது நான் கால பைரவர் வழிபாடு பூசணி காய் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தேன் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @sitalakshmi4157
    @sitalakshmi4157 Рік тому +15

    அம்மா என் கஷ்டங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைத்தது . பெற்ற தாய்போல் கூறிய அறிவுரைக்கு கோடண கோடி நன்றி அம்மா. கண்டிப்பாக, வைரக்கியத்துடன் செய்கிறேன் அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சுகமே சூழ்க. Thank u universe. 🙏🙏🙏🙏

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Рік тому +7

    கோளறு பதிக மகிமை கேட்டுள்ளேன். நன்றி

  • @shivanithoughts
    @shivanithoughts Рік тому +5

    அருமையான பதிவு தாயே... உங்களோட பதிவு அனைத்தும் சும்மா மேல் நோக்கமா இல்லாமல் இருக்கு தாயே

  • @masamasa7064
    @masamasa7064 Рік тому +16

    உண்மை தான் அம்மா நான் போன அஷ்டமிக்கு முதல் முறையாக அபிஷேகம் பார்க்க கிளம்பி வண்டி எடுக்க என் பையனுக்கு கேட் திறந்து வைத்து விட்டு வீட்டிற்குள் சென்று வருவதற்குள் ஒரு நாய் உள்ளே வந்தது நான் துரத்தியது வாசற்படியில் படுத்து கொண்டது இரணடு பிஸ்கட் போட்டேன் சாப்பிடவில்லை கோயிலுக்கு போயிட்டு வந்த போது நாயும் இல்லை பிஸ்கட்டும் இல்லை எனக்கு ஒன்னும் தோன்றவில்லை சில மணி நேரம் கழித்து ஆமா இது பைரவர்ல என்று தோன்றியது சந்தோசமா இருந்தது

  • @rgpvasanth4743
    @rgpvasanth4743 Рік тому +7

    நன்றி அம்மா 🙏

  • @srinivasasathya994
    @srinivasasathya994 Рік тому +4

    ஆம்மா உங்களுக்கு நண்ரி நண்ரிகல் கேடி ஓம் சொர்ணாஆகர்ஸ்சணா பைய்ரவயா நம

  • @jeevanthireddy7650
    @jeevanthireddy7650 2 місяці тому

    Amma. Pls I am in South Africa can I please have a cell number I would like to discuss my problem with you. I don't understand Tamil very well and cannot read or write Tamil. Please I urgently need help.

  • @maheswarirajaram907
    @maheswarirajaram907 Місяць тому +2

    உங்கள் தமிழ் உச்சரிப்பு இனிமை ❤❤

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 Рік тому +3

    அம்மா வணக்கம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அம்மா நான் உளுந்தூர்பேட்டை இருந்து பேசுறோம் ஒன்பது வருஷமாக பைரவரை வழங்கிக் கொண்டே வருகிறேன் மாதம் மாதம் அருமையாக உள்ளது உங்களைப் பார்த்தது கோடி புண்ணியம் நன்றிகள்🙏

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 Рік тому +29

    அம்மா உங்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன் ❤❤❤❤❤❤

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Рік тому

      வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வெல்கதமிழ் வெற்றி பாரதம்

    • @kanna9921
      @kanna9921 Рік тому

      ​@@murugaperumala9824😊

  • @shivanithoughts
    @shivanithoughts Рік тому +7

    நான் திருச்செந்தூர் அம்மா.. உங்க வீடியோ பார்த்து சூரசம்ஹார மூர்த்திய கும்பிட ஆரம்பிச்சேன். சூரசம்ஹார மூர்த்திக்கிட்ட உங்களோட subscriber ஆஹ் 2பேர பாத்துட்டேன் மா.. உங்க வீடியோ பார்த்து வந்தேன்னு சொன்னாங்க சந்தோசம் அம்மா

  • @lakshmisri2811
    @lakshmisri2811 Рік тому +2

    Amma vanakkam amma. enudaiya perum mathipukuriya amma intha pathivu inum mulumaiyaka parkka villai ungaludaiya ovuvuru pathiyum avalavu arumai amma neengal enai pondravarkaluku iraivan kodutha miga periya pokisham amma mikka mikka nanndri amma ungala valtha vayathu illai amma siram thal thi vanakuren amma ungalin rubathil nan iraivanai parkuren kadavulaye vanthu soltra mathiri iruku amma mikka nandri mikka nandri

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Рік тому +7

    அருமை அம்மா ❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @malarr.avlogs8580
    @malarr.avlogs8580 2 місяці тому +1

    Unmai,

  • @srk8360
    @srk8360 Рік тому +10

    இனிய மாலை வணக்கம் அம்மா 🙏
    தங்களின் இனிய தமிழின்தெளிவான
    உச்சரிப்பில் தமிழைக்
    கேட்பது மிகவும்
    மகிழ்ச்சி தருகிறது.
    நன்றி நன்றி அம்மா
    🙏💐💐💐💐💐💞

  • @silambarasansilambu373
    @silambarasansilambu373 Рік тому +1

    Amma நீங்க சொன்ன மாதிரி Tuesday பரணி நட்சத்திரம்
    தேய் பிறை அஷ்டமி இணைந்து இன்று வந்து நான் கால பைரவர் வழிபாடு பூசணி காய் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தேன் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @ramsri9238
    @ramsri9238 Рік тому +2

    Anbu sagodhariku namasgaram amma....arumaiyana thelivana ucharippu ...needuli vaalga....vaalga valamudan......nengal solvadhu pola kandippaga seikiren nantry vanakkam sagodhari....🙏🙏🙏🙏🤩🤩🤩🤩

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 Рік тому +4

    நிறைய பரிகாரங்களுக்கு நன்றிகள்.

  • @santhisaravanan4415
    @santhisaravanan4415 Рік тому +1

    அம்மா சொர்ண ஆகர்ஷ்ண பைரவர் படம் வீட்டில் வைத்து வழிபடலாமா பதில் கூறுங்கள் அம்மா ப்ளீஸ்

  • @dr.murugaragavanramasamy
    @dr.murugaragavanramasamy Рік тому +2

    Madam speech is super
    Kindly give note on chamundy vazhipadu
    By murugaragavan ramasamy

  • @SudhaDoss
    @SudhaDoss Рік тому +2

    Pairavar great god amma....enaku kuzhandhai varam kidaithadhu..thagatoor pairavar arulal....100 % true amma

  • @VasanthiSelvamani
    @VasanthiSelvamani 9 місяців тому +1

    அம்மா சொல்லில் அடங்காது உங்கள் சொற்பொழிவு ஆகஆகா குழந்தையின் பசியை அரிந்து ஒருதாயி பால் ஊட்டுவது போல் எங்கள் வருமைகல் துன்பங்கள் போக்கா சரியான நேரத்தில் எங்களுக்கு வாழ்கையை வழம்பெறா வழிகாட்டிய கலியுக நீங்கள் ஒரு மனித தெய்வம்மா உங்களுக்கு கோடிகோடிநமஸ்காரம வாசுகி மனோகரன் அம்மா பல்லாண்டு வாழ்கவளமுடன் ❤❤❤❤❤❤❤

  • @j.muthukumarj.muthukumar1979
    @j.muthukumarj.muthukumar1979 Рік тому +2

    அம்மா நீங்கள் நின்டநாள் வாழ்க வளமுடன் உங்கள் பாதம் பணிந்து வணங்கி றேன்அம்மா

  • @ranjah8562
    @ranjah8562 6 місяців тому +1

    ❤நல்லது நன்றிகள் சந்தோஷம் வாழ்த்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எல்லோருக்கும் 🙏🙏🙌👍🙏🙏🙏🙏🙏

  • @manimariyappan3645
    @manimariyappan3645 Рік тому +4

    Thank you Amma .

  • @umaraniv415
    @umaraniv415 Рік тому +1

    அம்மா உங்கள் பூஜைஅறையைகாட்டுங்கள் நீங்கள் முருகனைஎவ்வாறுவழிபடுவீர்கள்ப்ளீஸ்

  • @ssr7222
    @ssr7222 2 місяці тому +1

    நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏

  • @banumathyseshadri1661
    @banumathyseshadri1661 Рік тому +2

    வழக்கு தீரவுக்கு பைரவர் வழிபாடு சொல்லுங்கள் அம்மா

  • @shobanathilakkumar3186
    @shobanathilakkumar3186 Рік тому +3

    Amma super amma and thanks ma

  • @jomother5902
    @jomother5902 7 місяців тому +1

    ஓம் ஸ்ரீ மஹாருத்ர னபரவாய நமஹ 🍁🌺🌼🪔🪔🪔🙏🙏🙏🌻❤️

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 8 місяців тому +1

    Super good Dayea porti GKM SITHANI

  • @banumathyseshadri1661
    @banumathyseshadri1661 Рік тому +1

    நீங்கள் சொன்ன பிரசாதம் வீட்டில் செய்து நைவேத்தியம் செய்ய லாமா.கோயிலில் செய்ய முடியாது.

  • @shaliniradha1257
    @shaliniradha1257 Рік тому +2

    அம்மா வணக்கம் நல்ல பதிவு மெய் சிலிர்த்து நன்றி நன்றி

  • @maheswaris6557
    @maheswaris6557 Рік тому +1

    சொர்ண ஆகர்சன பைரவர் சிலை வீட்டில் வைக்கலாம அம்மா

  • @SaraswathyC-yn4oj
    @SaraswathyC-yn4oj Рік тому +2

    SuperspeechvazgaAmma nandri

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 6 місяців тому +1

    அம்மா
    உங்கள் அழுத்தம் திருத்தமான குரலில் தமிழை கேட்க. அதுவும் ஆன்மீக சொற்பொழிவை கேட்டு மெய்மறந்து போகிறேன். நன்றி அம்மா.
    வெளிநாட்டில் வாழும் என்னை போன்றவர்களுக்கு இந்த பொருட்கள் கிடைப்பது அரிது.. அதுவும் காரோட தெரியாவிட்டால் அழைத்து செல்லவும் ஒருவரும் கிடையாது.
    இருப்பினும் பிரச்சனைகளுக்கு குறைவில்லை.
    வீட்டில் வழிபடவும் கூடாது.
    நான் முடிந்த வரை பைரவர் அஷ்டோத்திரம் கூறி வீட்டிலேயே பிரார்த்தனை செய்கிறேன். ஒரு படமும் இல்லை. விளக்கும் ஏற்றுவதில்லை. மானசீகமாக பிரார்த்தனை செய்கின்றேன். எம்மை போன்றவர்களுக்கு ஏதாகிலும் வழியுண்டா!
    வீட்டில் என்றால் ஏதாகிலும் வழி கிடைக்கும்.

  • @murugaanand7694
    @murugaanand7694 Рік тому +1

    அம்மா எனக்காக ஒரு உதவி பெண்களை அவதூரு பேசுர வங்கல என்ன செய்வது

  • @sasikalar3209
    @sasikalar3209 Рік тому +2

    நன்றி அம்மா மிகவும் அழகான உள்ளது.

  • @Sasi-ed1cq
    @Sasi-ed1cq Рік тому +3

    😊

  • @guhanrajpalani2908
    @guhanrajpalani2908 Рік тому +2

    Amma mikka nandri

  • @benten5620
    @benten5620 Рік тому

    அம்மா வணக்கம். நானும் அப்படிதான். என் இரக்க குணத்தை பயன்படுத்தி என் அக்கம் பக்கத்தினர் ரூபாய் 35,000 தனித் தனியாக வாங்கி ஏமாற்றி விட்டனர். நான் ஏமாந்து 10 வருடம் ஆகிறது.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Selvaraj-xw7yd
    @Selvaraj-xw7yd Рік тому +1

    முடிவில்லா இந்த பேரண்டத்தை அவன் அவன் தான் உணர வேண்டும் அடுத்தவர் சொல்லி உணர்த்த முடியாது பொம்மை வழிபாட்டுக்குள்ளே சுத்தி தெரிந்தால் இதை உணர முடியாது

  • @essakkiammalessakkiammal6311

    அம்மா நன்றி.உங்ககிட்ட பேசனும்.போன் நம்பர் சொல்லுங்கம்மா.நீங்கள் தெய்வப்பிறவி அம்மா

  • @parathidassan800
    @parathidassan800 Рік тому +1

    அம்மாவுக்கு "ல" "ள" உச்சரிப்பு வரவில்லை..

  • @panchavaranamharkrishnan6
    @panchavaranamharkrishnan6 8 місяців тому

    ஓம் சிவாய நம அம்மா நீங்கள் சொல்வது சரியானது ஆனால் எத்தனை பேருக்கு தான்பிறந்த தேதி மாதம் வருடம் தெரியும் என்று தெரியாது அவர்கள் எப்படி ராசி நட்சதிரம் சொல்ல இயலும் ஆகையால்தான் சாமி பெயருக்கு அர்சணை என்று சொல்லிவிடுகிறார்கள் அவன்நான் ஏன்பிறந்தேன் பிறக்காமள்இருந்திருக்கஸாமே பிறந்துவிட்டோம்வாழ்வதர்க்கு வழி இவையும் ஒன்று இறைவனுக்க்கு தேங்காய் பழம் என்று உயர்த்திக் அவன் நமக்கு ராசி நட்சத்திரம் தெரியாவிட்டால் என்ன சாமிக்கு அர்சித்துவிடுவார்கள் இதைதான் உண்மை தாயே என்னை மன்னியுங்கள் தாயே உங்களை எதிர்த்து பேசியதாக நினைக்க வேண்டாம் தாயே உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு வணங்குகிறேன் மன்னியுங்கள் தாயே ஓம் சிவாய நம அம்மா நன்றி வணக்கம் ஓம் சிவாய நம

  • @saralaram7291
    @saralaram7291 Рік тому +1

    Thank you so much for your valuable information ma. 🙏

  • @saravananpl22
    @saravananpl22 Рік тому

    Madam... Vinayagar valipadu.. 11kodam tanir abhishekam.... Enta kelaimai pannonum... Illa ella malum psnnonuma

  • @Vijayagavan
    @Vijayagavan 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshr4955
    @venkateshr4955 8 місяців тому

    Amma vanakkam ungaludaya kural engal dairyam my son pranavsai kku 6years speech delay agudu Amma adarku solution ungaludaya aseervam vendum Amma tanku 🙏🙏🙏

  • @mariammalmariammal-k4f
    @mariammalmariammal-k4f 3 місяці тому

    4:28

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 Рік тому

    Krisharpanam, super today8,th aughts, barani ⭐️ Astami,Tuesday day, but prayer able to do thank you for information 🙏💐

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suresh.msuresh.m5853
    @suresh.msuresh.m5853 Рік тому +1

    👍Super nantri🙏

  • @krishnakumar-rc8fn
    @krishnakumar-rc8fn Рік тому +1

    Your.speach.is.supper

  • @arulselvi6366
    @arulselvi6366 Рік тому +1

    அம்மா நன்றி நன்றி நன்றி

  • @murugaanand7694
    @murugaanand7694 Рік тому

    அம்மா என் பெயர் வாராக ஸ்ரீ , நீங்க பேசுரது,, சர்க்கரை வியாதிக்கு மருந்து அம்மா உங்களை பார்த்தால் எனக்கு சந்தோஷம்

  • @mahalakshmiramanathan11-a22
    @mahalakshmiramanathan11-a22 Рік тому +1

    Thanks amma

  • @kannankannan-wm4gh
    @kannankannan-wm4gh Рік тому

    அம்மா வணக்கம் வீட்டில் விநாயகருக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் போடலாமா

  • @sureshKumar-py6uw
    @sureshKumar-py6uw 4 місяці тому

    அம்மா ஆண்கள் தீபம் ஏற்றலாமா?

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 7 місяців тому

    ❤🎉❤🎉❤Amma, Love and Generous Blessings 🌹

  • @sasikathirvelsasikathirvel4909

    வலிமை வாய்ந்த குரல்

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 Рік тому

    Krisharpanam, nice information, thank you so much💐🙏

  • @suganyavenkatesh6552
    @suganyavenkatesh6552 Рік тому

    Amma unga phone no kadikuma

  • @hanathings420
    @hanathings420 Рік тому +1

    👌

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻💚👍🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻💚🙏🏻🙏🏻🙏🏻

  • @revathivenkatachalam7461
    @revathivenkatachalam7461 Рік тому +1

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @ElaMathi-x1c
    @ElaMathi-x1c Рік тому

    அம்மா திருமணம் நடக்க வழி காட்டுங்கள் அம்மா நான் ஒரு பெண் எனக்கு வயது தான் ஆகிறது எல்லாம் கூடி வந்தாலும் திருமணம் நடக்க மாட்டுது வேண்டாத சாமியே இல்லை என்று தான் நினைக்கிறேன் எனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை.தயவு செய்து வழி காட்டுங்கள் அம்மா நன்றி🙏🙏🙏🙏🙏

  • @deepar7895
    @deepar7895 Рік тому

    Amma engalukku sontha veedu amaiya vendum amma

  • @priyapavithra58
    @priyapavithra58 Рік тому

    Amma velai kidaika enna.seiya. vendum

  • @sharmiladevi5977
    @sharmiladevi5977 Рік тому +1

    🙏🌺🍃🙏

  • @kktextiles4280
    @kktextiles4280 10 місяців тому

    Amma amma amma amma amma amma amma

  • @mariammalmariammal-k4f
    @mariammalmariammal-k4f 3 місяці тому

    நன்றி அம்மா

  • @lalitharavichandran2733
    @lalitharavichandran2733 Рік тому

    Arpudam!!!!please tell me prayers for my daughter to get married. She is 34

    • @merry2229
      @merry2229 11 місяців тому

      Read Thiruppugazh 101 viral maranaindhu 6 times daily for 48 days

  • @kumarbanu7626
    @kumarbanu7626 3 місяці тому

    Amma padam namaste

  • @banumathyseshadri1661
    @banumathyseshadri1661 Рік тому

    Please reply பன்னுங்க ள் அம்மா.

  • @panchatsharamparthasarathy168

    Amma vanakkam. Unggal paadangalai vananginaen Amma.

  • @ula4384
    @ula4384 Рік тому

    Hi ma'am thank you so much for this talk... Can u give a talk on
    1. Sudharsana cakrathalvar
    2. Deity of Sataya nakshatra

  • @sundaramc6597
    @sundaramc6597 Рік тому

    Most Thanks very very usefull in life

  • @murugesanc5530
    @murugesanc5530 Рік тому

    அம்மஆ,,மகல
    Ammaaa,,magel,,vellaikku,,father,,archennai,seiallama

  • @murugesanc5530
    @murugesanc5530 Рік тому

    Oom,,athiya,hirutheyam,,namaga

  • @gkanthasamy8259
    @gkanthasamy8259 4 місяці тому

    Amma Vazhga vazhamudan

  • @raninattar1081
    @raninattar1081 Рік тому

    அம்மா சூப்பர் சூப்பர் அம்மா 🙏🙏

  • @hanathings420
    @hanathings420 Рік тому

    ഹായ് 🙏

  • @panditpunitha435
    @panditpunitha435 Рік тому

    நன்றி நன்றிகள் பலகோடி அம்மா

  • @kayalvizhi3760
    @kayalvizhi3760 10 місяців тому

    Thank you Amma

  • @indiraindira8188
    @indiraindira8188 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 10 місяців тому

    Super speech Amma

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 11 місяців тому

    வணக்கம் அம்மா❤

  • @lakshmisri2811
    @lakshmisri2811 Рік тому

    Video continue pantren amma