Це відео не доступне.
Перепрошуємо.

கவலை தரும் கன்னி வீட்டு கிரகங்கள் | Worrying Virgo house planets

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 169

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 6 місяців тому +5

    ஐயா வணக்கம் உண்மையில் நீங்கள் சொன்னது சரிதான் கவலைகள் இருந்தன எனக்கு நான்கு கிரகங்கள் கன்னி வீட்டில் ஆனால் இப்போது நீங்கள் சொன்னது மூலமாக இன்னும் கவலை அதிகமாக உள்ளது

  • @ai77716
    @ai77716 6 місяців тому +5

    Arumai SriRamji,🌷
    श्री कामाक्षी thunai 🎉

  • @CVeAadhithya
    @CVeAadhithya 6 місяців тому +1

    அருமையாக கூறினீர்கள்..
    நன்றிகள் குருஜி....

  • @shwetab626
    @shwetab626 6 місяців тому +1

    Thank you for this wonderful insight Sir..!!

  • @anguraja0905
    @anguraja0905 6 місяців тому

    அருமையான விளக்கம் சார்,நன்றி.

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 6 місяців тому +2

    மனம் திறந்து அருமையான விளக்கம் நன்றி சார்

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 6 місяців тому +1

    Awareness video, useful message thank you sir 🙏🙏 🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 6 місяців тому +2

    உண்மையான அனுபவம். நன்றி ஐயா..

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 6 місяців тому +1

    Good Explanation. Thanks. Sir.

  • @panneerselvam4682
    @panneerselvam4682 6 місяців тому +1

    Very good explanation thank you sir

  • @lathamahesh241
    @lathamahesh241 6 місяців тому

    மிக அருமை நன்றிகள் ஜீ

  • @ArvindKumar-3103
    @ArvindKumar-3103 6 місяців тому +4

    வணக்கம் குருஜி! மிகவும் அருமையான பதிவு👌 இதே போன்று விருச்சிகத்தில் அமரும் கிரங்களை பற்றியும் குருங்க குருஜி ! இந்த தத்துவத்தை விருச்சிகத்திற்கும் பொருத்தலம் அல்லவா!

  • @myfavs146
    @myfavs146 6 місяців тому

    You teach us so much and so talented and blessed to see your videos.

  • @sooriyaprabha
    @sooriyaprabha 6 місяців тому +1

    Good morning Guruji. Very nice explanation 🎉🎉🎉

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 6 місяців тому

    நன்றி ஐயா🙏💐

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 6 місяців тому

    Great explanation sir!

  • @gokularamanas7914
    @gokularamanas7914 6 місяців тому

    நன்றி

  • @kanagaraj3319
    @kanagaraj3319 6 місяців тому +1

    வணக்கம் குருஜி தலைப்பு மிகவும் அருமை

  • @goodchanges7883
    @goodchanges7883 6 місяців тому +2

    Vanakkam guruji

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 6 місяців тому

    Thank you sir for your unknowninformation for planets of virgo🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 6 місяців тому

    Nice explain sir 🎉

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 6 місяців тому +1

    Excellent sir

  • @geethamohan3090
    @geethamohan3090 6 місяців тому

    Guru in kanni for me and guru dasa going on. Thanku ai much for this video. Will take care sir.

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 6 місяців тому

    Thank you guruji 🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 6 місяців тому

    அண்ணா தலைப்பு அருமைங்க.... வணங்குகிறேன் 👏

  • @mangaleswaris
    @mangaleswaris 6 місяців тому +1

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 6 місяців тому

    Thank you sir❤❤❤😊😊

  • @gokulmithun1744
    @gokulmithun1744 6 місяців тому

    vanakkam guru ji

  • @sundaravalli8767
    @sundaravalli8767 6 місяців тому

    Thank you sir

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 6 місяців тому +3

    சரியான தலைப்பில் சரியான விழிப்புணர்வு பதிவு... வெகு சிறப்பு... உண்மை... மிக்க நன்றி ஐயா.. 🙏💐🙏💥

  • @Kumarasamy-wp9ub
    @Kumarasamy-wp9ub 6 місяців тому +1

    Tank you guruji

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 6 місяців тому +1

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @prinzela2323
    @prinzela2323 6 місяців тому

    nantri.god

  • @Ambi-tx9yp
    @Ambi-tx9yp 6 місяців тому +2

    100% correct

  • @venivelu4547
    @venivelu4547 6 місяців тому

    Sir, thankyou🙏🙏👌👌

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 місяців тому

    Nandri guruve 🎉❤🙏🏻

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 6 місяців тому

    Thank you for your information sir 👍

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 6 місяців тому +2

    Super, super very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @sivayogi6570
    @sivayogi6570 6 місяців тому

    காலை வணக்கம் குருஜி🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 6 місяців тому +1

    Happy morning guruji 😊
    1st view

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 6 місяців тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @jrajju
    @jrajju 6 місяців тому +24

    அப்போ எட்டாம் வீடு இதை விட மோசம் அப்போ விருச்சிகத்தில் இருக்கும் கிரகங்கள் அவமானம் தருமா 😮

    • @akjayaganesh8259
      @akjayaganesh8259 6 місяців тому +5

      Na nenaithen ninga ketutinga

    • @priyaramesh6095
      @priyaramesh6095 6 місяців тому +11

      Ellorukum solla mudiyadhu unga lagnathuku suba kirakamaga iruthal problem illa. Thisa puthi nalla iruthalam problem illa. Sevvai utchamaga iruthal prblm illa. Utcha veetil kiragam........... Guru parthal problem illa...... Adhu ungaluku 11 veetu irutha problem illa....... Neraya calculation iruku pa....... One planet, one kiragam vachi edhaiyum mudivu panna mudiyathu

    • @subhadrasrinivasan7138
      @subhadrasrinivasan7138 6 місяців тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 6 місяців тому

      ​@@priyaramesh6095yes mam, thala suthudhu....

    • @priyaramesh6095
      @priyaramesh6095 6 місяців тому +2

      ​@@dhanumamaruthi6296Freeya viduga boss oru ishta deivathai, illa sithar illa atleast universe kettiya pidichikoga nambikai mattum than vazhkai........ Adhu kaduvulo....... Kaalamo......... Prapajamo............... Enna thala suthutha..... Thirupi....... 😂😂😂😂 vazhuthukkal.......... Sila neram eppadi than pogum konjam porumaiya iruga........ Appram jathagama enna nu kepiga

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt Місяць тому

    Third eye opened video of (extreme power mercury soul of Sri ramji astrologer I love your knowledge and skills ❤❤❤😂😂
    உங்களுடைய பாகிய ஸ்தானம் வருதே அதனால் தான்" நீங்க நெருபல வளர்ந்த செடி " உங்களுக்கு ஜோதிடத்தில் அனுபவம் அதிகம்❤❤

  • @hemapremkumars721
    @hemapremkumars721 6 місяців тому

    Neega solradhu ellam correct enaku kanniyil Sun @8th house

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 6 місяців тому +1

    Pudhan asthaman mathi theliva oru vedio poduzga ❤

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 6 місяців тому

    Appu vannakam virichigam vidu and kiragaingal poduinga appu

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 6 місяців тому

    Thelivana jodhidar guru ji 🙏🙏🙏 neenga

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 6 місяців тому +3

    Vakya panchangam, Tirukanitha panjangam ithil ethu best?

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 6 місяців тому +1

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @Chayaaa2002
    @Chayaaa2002 6 місяців тому

    Good morning appa 😊

  • @ARUNKUMAR-kt1xg
    @ARUNKUMAR-kt1xg 6 місяців тому

    Sir Abosultey 90/10😢 correct, Enaku suriyan+ chandiran+ bhudhan+ chevvai ,,, Thank you

  • @soundararajanms9717
    @soundararajanms9717 6 місяців тому

    100% உண்மை்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 6 місяців тому

    வணக்கம் சார் 🙏

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 6 місяців тому +1

    Namaskaram ji🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 6 місяців тому +1

    🙏🙏🙏

  • @needpeace25
    @needpeace25 6 місяців тому

    👍

  • @umaganesh9737
    @umaganesh9737 6 місяців тому

    Sir girahangl amarum natchathiram palangal pls.

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 6 місяців тому

    🙏🙏 ஐயா இதே போல் அனைத்து வீடுகள் பற்றி கூறுங்கள் 🙏🙏

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 6 місяців тому

    Good morning sir venkatesh kumar

  • @sathishkumark7523
    @sathishkumark7523 6 місяців тому

    Sir na unga biggest fan

  • @priya....6684
    @priya....6684 6 місяців тому +5

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 6 місяців тому

    Ayya vanakkam pradeep mannargudi kanni santhiran ayya

  • @riyavelu563
    @riyavelu563 6 місяців тому

    🙏

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 6 місяців тому

    Sir mesha laknam 6il pudhan sukran kedhu suryan 5il sevvai laknathil guru sukran neecha pangam peruma

  • @saisaiyini1805
    @saisaiyini1805 6 місяців тому +1

    நான் சாகுற வரைக்கும் சிம்ம வீட்டில் உள்ள கிரகமும் தனுசில் உள்ள கிரகங்களும் மட்டுமே தசை நடத்த போகின்றன....ஆனாலும் எல்லா பலன்களும் சரியானவையே

  • @gopalnatarajan628
    @gopalnatarajan628 6 місяців тому

    Sir, This is 100 % true in my life .I am kanni legnam legnathil gru .I have given money ( 18 lakhs ) for my son's job on 2022 still I can't get back

  • @punithachandrasekar9172
    @punithachandrasekar9172 6 місяців тому

    How the Sevvai with rahu in kanni impact.. ?

  • @ganesanganesan4707
    @ganesanganesan4707 6 місяців тому

    Manithana pirandal edavadu problem irundukonday thaan iruikkum. Full satisfaction yaruikkum iruikkadu.

  • @Shivabhuvi
    @Shivabhuvi 6 місяців тому +1

    Sir, for me, sun, mercury ,mars in virgo.. in opposite have moon at Pisces. Any issues sir..?.

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 6 місяців тому

    🙏🙏🙏🌻

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 6 місяців тому

    வணக்கம் தல" 🎉❤

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 6 місяців тому

    ❤🎉

  • @divyabalaji5635
    @divyabalaji5635 6 місяців тому +1

    Ji please tell any remedies for this topic ji please 😢😢😢😢

  • @roopas8655
    @roopas8655 6 місяців тому +2

    😱 OMG again budhan joker house irritating 😏Tq a lot guruji 👍🙏informative and excellent explanation 👍👏👏😊

  • @subashinirajaram6077
    @subashinirajaram6077 6 місяців тому

    🙏🙏🙏🙏

  • @thilagavathiponnusamy4311
    @thilagavathiponnusamy4311 6 місяців тому +1

    Kanniyil guru sani இணைவு. என்ன வகை நோய் வரும் குருவே?

  • @smileysmiley1
    @smileysmiley1 6 місяців тому

    Guruji 🙏If planets retro in a house, pls specify the result
    If any planet aspect the house kanni, then does it affect like u specified guruji

  • @Raman55948
    @Raman55948 6 місяців тому

    Guru in kanni for my husband. Vargothamam. Guru dasa just over. Lot of worries about our children during the dasa period.
    True that he was also unlucky in chit instead he started savings in RD than in chit.
    Now my question whuch I fear for my peran as he has chevvai & suryan in kanni. Mesha lagnam. But hell not get dasa of chevvai or suryan. What woll be the effect Sir?

  • @prasannasukanya216
    @prasannasukanya216 6 місяців тому

    Sir வணக்கம் கொச்சர கிரகமும் (குரு/) ஜாதகத்தில் இருக்கும்போதும் ஒன்றாக இணையும் அமைப்பு பற்றி போடுங்கள் sir please உதாரணமாக எனக்கு ரிஷபத்தில் குரு தற்போது குரு ரிசபதிர்க்கு வர போஹீரார் பலன் எப்படி இருக்கும்

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @EKR369
    @EKR369 6 місяців тому

    வணக்கம் குருஜி, தனுசு லக்னம் லக்னத்தில் மாந்தி, கன்னியில் புதன் வியாழன் சூரியன் செவ்வாய் சேர்க்கை, இதில் புதன் குரு செவ்வாய் அஸ்தங்க மற்றும் கிரஹ தோல்வி அடைந்து உள்ளது, இதன் உறவு பாதிப்பு, நோய் அறிகுறிகள் என்ன என்று கூறுங்கள் குருஜி 💐🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 6 місяців тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @kabilragu4024
    @kabilragu4024 6 місяців тому +1

    பேராசான் அவர்களே வணக்கம் மிதுன லக்னம் கன்னி ராசி கன்னியில் சூரியன்,சந்திரன்,சுக்கிரன்,கேது அவ்வளவுதான் வாழ்கை😢

  • @user-v162
    @user-v162 6 місяців тому

    6ம் இடம் விளக்கம் மிகவும் அருமை அய்யா...🎉

  • @karthika.k20
    @karthika.k20 6 місяців тому +4

    விருச்சிகத்தில் உள்ள கிரகங்கள் பற்றி கூறவும் குருஜி 😊

  • @s.mathiyarasans.mathiyaras8362
    @s.mathiyarasans.mathiyaras8362 6 місяців тому +1

    20 to 50 வயது வரை ராகு கேது வோடு சேர்ந்த கிரகங்கள் தசை நடத்தினால் தோசமுள்ள ஜாதகமாகுமா தோசமுள்ள ஜாதகத்தை சேர்க்கலாமா திருமணத்தில் . ஒரு வீடியோ போடுங்க குருஜி பிளீஸ்

  • @Skky3020
    @Skky3020 6 місяців тому +1

    Idhu andha grahathin dasai la thaan nadakkuma sir?

  • @k.yazhini8326
    @k.yazhini8326 6 місяців тому +1

    ரிசபம் லக்னத்திற்கு கன்னியில் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்ற புதன் எப்படி இருக்கும் புதன் திசை

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e 6 місяців тому

    சார் வணக்கம் துலாம் லக்கணம் சுக்கரன் புதன் நட்பு ப அவ்யோகி சொல்லுங்க சார்புதன்தசா சனி புத்தி

  • @shanmugaratnam1683
    @shanmugaratnam1683 6 місяців тому

    Vanakkam sir my age is 74miha.nallapathivu.niraya
    Visayankal purinthi kondaen🎉

  • @sashikumar5402
    @sashikumar5402 6 місяців тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @prasannasukanya216
    @prasannasukanya216 6 місяців тому +1

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 8இல் சூரியன் புதன் ஆனால் குரு 5ம்பார்வை யாக பார்க்கிறார்

  • @sivaKumar-cc3st
    @sivaKumar-cc3st 6 місяців тому

    Sir vanakam annoda husbanduku virucika laknam 11th housel sevvai sani 7thplase suriyan putan , appava vita kuduthitu avangala ippa vidamattingarnga sir romba prachannaiya irukku sir, itula iruthu appadi valia varatuna teriyala sir.itukku anna sir solution. Sir please reply sir

  • @skdevi92
    @skdevi92 6 місяців тому +1

    மிக மிக துல்லிய கணிப்பு குருஜி..உங்கள் ஆழ்ந்த ஜோதிட ஞானத்தை எங்களுடன் பகிர்வதற்க்கு மிகவும் நன்றி🙏🙏

  • @user-ef9bp8pl6w
    @user-ef9bp8pl6w 5 місяців тому

    20.1.1996 6.30 PM jarur thirumanam eppuludhu

  • @rrrr11111
    @rrrr11111 3 місяці тому

    வணக்கம்
    கன்னியில் மாந்தி இருப்பின் என்ன பலன்?ஐயா

  • @Amiyog7
    @Amiyog7 6 місяців тому

    Vagra grahangal guru amrndhal good ah sir

  • @dpkav89
    @dpkav89 2 місяці тому

    விருச்சிக லக்னம். புதன், சூரியன், செவ்வாய் கன்னியில் 😢😢😢. மோசமான வாழ்க்கை

  • @govindarajanappavoo3256
    @govindarajanappavoo3256 6 місяців тому

    For a good person all 12 houses will be negative. That is the truth

  • @e.ramkumar3220
    @e.ramkumar3220 5 місяців тому

    3:24 sun
    4:47 chandiran
    5:32 செவ்வாய்
    6:29 புதன்
    7:49 சுக்கிரன்
    குரு 8:39
    சனி 10:05