ஒரு நாள் விட்டு ஒரு நாள் இடைவெளியில் காலை 11 மணிக்கு வீடியோ போடுங்கள் சகோ.. ஆரம்பத்தில் இருந்த ஒரு தொடர்ச்சி சிறிது மாற்றம் அடைந்துள்ளது சகோ...அதனை மீண்டும் செயல்படுத்துங்கள்
இப்படிப்பட்ட கொடுமையை நான் கேள்வி பட்டதே இல்லை. 😭😭இந்த கொடூரத்தை செய்தவர்களுக்கு அதே தண்டணையை வழங்க வேண்டும். மரணதண்டனை கொடுக்காமல் கல்லால் எறிந்து கொல்லவேண்டும்.
Jeni plz dont feel. Life is always uncertain. Plz ignore the negative things Happening 🙄🙄🙄🙄 Always be strong, always be positive trust your parents and no one else. Even if u are friendly with someone and trust few Never give a chance to anyone to take advantage and dont be a prey.... Be safe and be happy Think positive 🤗🤗🤗
ஆமா சார்.. எனக்கும் பயமா இருக்கு.. பெண் பிள்ளைகள இந்த மாதிரி மிருகங்க கிட்ட இருந்து யார் தா காப்பற்றுவங்க.... அந்த டைம் ல ஏதோ ஒரு சக்தி வந்து பெண் பிள்ளைகளை காப்பாற்றினால் நன்றாக இருக்கும்...
ஒரு பெண் ஒரு ஆணை நம்பி தான் அனுமதிப்பாள் .......அதற்க்கு இப்படிலாம்மா பண்ணுவாங்க ......இதில் இருந்து என்ன தெரியுது உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் என்று சொன்னாலும் எந்த ஆணையும் நம்பக்கூடாது .......பெண்ங்களே உங்களை நீங்களே தான் காப்பாத்திக்கனும்🙏🏻
Sister ponnungala naa kadavula than pakkaren sister sex mattum life illa sister life time ponnungala nalla paathukunum love thappu illa sister ponnungalukku onnuna naa summa vidamaatten athu police ah irundhalum entha kombana irundhalum
விருப்பம் இல்லை என்றால் அது மனைவியானாலும் தொடக்கூடாது என்ற கண்ணியத்துடன் ஆண்கள் வாழ்தாலே பல பாலியல் குற்றங்கள் குறைந்து வடும் Farihah கொல்லப்பட்டவிதம் ஒரு பெண்ணாகவும் ஒரு பெண் குழந்தைக்கு தாய்யாகவும் என் மனதை மிகவும் பாதித்தது 😢😢😭
அதுக்கு தான் சிஸ்டர் கண்ட தெரு நாய்களுடன் ரிலேஷன்ஷிப் வைத்து கொள்ள கூடாது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் வித்தியாசம் உண்டு பகுத்தறிவு மனிதர்களுக்கு உண்டு. நாம தொட கூட சில அடிப்படை தகுதிகள் இருக்கணும். மிருக ஜென்மங்கள் இல்லை கண்ட இடங்களில் காம களியாட்டம் நடத்த அப்படி தறிகெட்டு திரிந்தால் இதான் முடிவு..
நீங்க சொல்றது உங்களுக்கே மிக பெரிய ரீல் மாதிரி இல்ல.. ஒருவனுக்கு ஒருத்தினு majorityaa யாரும்(ஆண் பெண் இருவரும்) இல்ல அப்படி இருக்கையில. நீங்க எதையோ சொல்லறீங்க? r u living in this world or some whr else...
@@skk5405 very well said mate, he is daydreaming 😶🌫️, ippa ellam aunties chinna pasangala kooda abuse pannaranga, Athe Enna ketka inga naathi illaye, aanaa oru ponnu rape na, mathaar sangam maanaagaati sangam ellam munnadi vanthurum
இது போன்ற குற்றவாளிகளுக்கு அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களின் உறுப்புகளை அறுக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு சாதகமாக செயல்படும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் இதே தண்டனை கொடுக்க வேண்டும்😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
Thavaraka ninaika venam ,. Pen enbathu oru varam ,Athai nam sariya purinthu kolla vendum , intha ulagathil Nama namba vendiyathre Nama appa, amma mattum than , veru yaraiyum ila
இப்படி பட்ட வலி இனி எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாது. வலி எவ்வாறு இருக்கும் என்று தெரியாத சில மிருகங்கள் இன்னும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தவறு செய்தவர்களுக்கு வலி மிகுந்த தண்டனையை கொடுத்து அதை அனைவருக்கும் காண்பிக்க வேண்டும். அப்போது தான் இனி இது போல் கயவர்கள் யாரும் இதை செய்ய மாட்டார்கள். இந்த வீடியோ என் முகத்தை கண்ணீரால் நனைத்து விட்டது அண்ணா
ஒரு பொண்ண இப்படி எல்லாம் கஷ்ட படுத்தி காயப்படுத்தி அதுல கிடைக்குற சுகத்தை அனுபவ வைக்குற கிருமிகளுக்கு தெரியாது அவங்கள பெத்து எடுத்த வலி 😔இவனுங்கள சும்மா விட கூடாது
அண்ணா உங்களுடைய வீடியோ,மக்களுக்கு உதவியாக இருக்கிறது.... என்னுடைய உறவினர்களுக்கு ...அனுப்பி விட்டேன...நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு உதவியாக அமையும் அண்ணா... நன்றி அண்ணா💯
எதுக்கு பயப்படணும். ஒரு விடயம் தெரியுமா? உண்மையிலேயே பெண்களும் மிகவும் பலம் வாய்ந்தவர்கள் தான். அதை சரியான முறையில் பயன் படுத்தனும். ஒன்றுமேயில்லை ஒரே ஒரு பலமான உதை இடுப்புக்கு கீழே கொடுத்தாலே ஆள் காலி தான் 😃😃😃
இத கேட்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா... அவங்க வீட்ல எப்படி வளர்த்து இருப்பாங்க... அந்தப் பொண்ணு இறந்ததை விட இறந்த விதம் தான் ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும்...கேட்கும் போது கண்களில் தானாக தண்ணீர் வருகிறது
எவ்வளவு தான் பெண் சுதந்திரம் நு போராடினாலும் இன்னும் சுதந்திரத்தை பெண்கள் ஒரு சிறு அளவு கூட அனுபவிக்க முடியல நு நினைக்கும் போது வருத்தமா இருக்கு அண்ணா. ரொம்பவும் மனதை நெகிழ வைத்த காணொளி அண்ணா 😔😔😔😔
@@itsmeagain8643 enough of this freedom talks, In this case why did Faria accepted rahamath's 🤔 proposal in first place? Whether faria did not know Rahamath is only 16 years old and that guy could be immatured psychopath? Even more worse thing is why did Faria, allowed rahamath to come or arrive at Faria's apartment for that goodbye 👋 💋 proposal 😢? I'm not defending 😢 the prepatrators here, all these 3 parasites should be duly punished, with death sentence. Having said that girls are the reason for their own downfall, women love to have illicit affairs with bad guys and consequences of these illicit relationship's restlts in CRIMES like these @It's Me!!!Again enough of this women's freedom and empowerment. In this case why did Faria accepted rahamath's 🤔 proposal in first place? Whether faria did not know Rahamath is only 16 years old and that guy could be immatured psychopath? Even more worse thing is why did Faria, allowed rahamath to come or arrive at Faria's apartment for that goodbye 👋 💋 proposal 😢? I'm not defending 😢 the prepatrators here, all these 3 parasites should be duly punished, with death sentence. Having said that girls are the reason for their own downfall, women love to have illicit affairs with bad guys and consequences of these illicit relationship's restlts in CRIMES like these
Anaku vara kovathuku etha 3 -----sry ga evagaluku amma akka aila erubagala இந்த ஜென்மங்களை எந்த ஒரு மிருகத்துடன் ஒப்பிட்டு பேச கூடாது ஏந்த ஒரு விலங்கும் மற்ற விலங்கை இப்படி செய்வது இல்லை இந்த மாதிரி பெண்களா கொடுமை பண்றவங்க எல்லாரையும் அதே இடத்துல சுட்டுக் கொள்ளவும் ஏன்று சட்டம் கொண்டு வர வேண்டும்
பழகிய ஒரு மாதத்தில் காதல் பிரியும்பொழுது முத்தம். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள் அது Farihah வாழ்க்கையில் உண்மையாகி விட்டது பெண்கள் யோசிக்காமல் எடுக்கும் முடிவு அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகிறது.😢😢😢
உண்மைதான் சகோதரேரே பெண்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். மேலும் தாழியிட்டு தூங்கிருந்தால் உயிர் காப்பாற்றி பட்டு இருக்கும் Se முன்பின் தெரியாதவர்கள் தெரிந்தவர்களா வே இருந்தாலும் நம்பக் கூடாது இப்ப உள்ள கலிகாலம் இப்படிதான் போகிகிட்டு இருக்கு.
😭😭 a very disturbing case after Junko Furuta's case😨🥺 thank you 💖saravanan anna for sharing topics that is really necessary to be concerned of , just as u said stranger is danger seeing the photos of X-ray and crime scenes its really scary😱 to imagine the pain and suffering, i really cannot say much as its really traumatizing💀💀 after hearing this incident [as its true "reality is even staranger than fiction"] but i feel its necessary for each one of us to be cautious as this is a gruesome inccident😵 which shows how being careless can flip down a situation [similar to what happened to priya akka in chennai recently in which the doctor were careless and let her die☹] RIP eno faria🙏🙏
கடவுளே......................... எந்த பொண்ணுக்கும் இப்படி ஒரு நரக வேதனைய அனுபவிச்சுருக்க மாட்டா😭😭😭😭😭😭😭 இவ்வளவு கொடுமையா... கடவுளே................. ச்சே.......
Hello, Anna. I'm also Malaysian. I can’t even sleep at night after the news came out. I understand your points and your concerns. As a girl, I couldn't imagine the anguish she felt at the time. 😢 It's a terrible situation. And the verdict is just for both of them which is fair enough and another boy is underage. However, you also mentioned that Malaysians have created memes for this. I am deeply saddened by the situation, which is completely unacceptable. People with no brain! However, ithemathiri situation has been happened even in India!! Poor girls! They should be more cautious as you suggested anna !! That point of time - FYI - There was some rivalry between Malaysia (malays) and Indonesia.
வெட்கப்படுகிறேன்.... இப்படிப்பட்ட கேவலமான சமூகத்தில், பிறருக்கு நடந்த ஒரு துயரத்தை சிரிப்பாக எடுத்துக்கொள்ளும் இந்த கேவலமான சமூகத்தில் வாழ்வதற்கு....😭😠🤬
Sexual abusers who are minors should be subjected and considered the following before punishment. 1 - the legal guardian of that minor should also be considered for punishment. If adults are also punishable then they might be more considerate on how they raise the child. 2-if the minor is old enough to sexually abuse a person then he/she is old enough to be accountable for atleast 80% of punishment that would have provided if they were an adult. In this case 10 years of jail time is just not enough.
Correct. when one guy a so called juvenile is able to do this kind of extreme offence why then consider him for less punishment.He should also be sentenced to death. This 10yrs is not going to change anything he would come back and repeat the same.
@@madhuvatsala5089 எல்லாரும் அப்படி இல்ல ஆனா நெறைய பேர் அப்படித்தான் இருக்காங்க எல்லாரையும் சந்தேகபடர சூழ்நிலையில் தான் இன்னிக்கி நாங்க இருக்கோம் யாரையும் நம்ப முடியாத நிலை 😣😣 யாரு எப்போ சைக்கோவா மாறுவாங்கனே தெரியல 😭
Illa akka enakum akka Amma irukanga Ela boys um apdi illa akka enaku appa illa ana enga Amma appa illa ma pata kastam Elam tharium Na oru ponu oda feelings Elam purinchi irupan...akka... pyacho lam mara matan
This is very heart broking case i never heard such a type of case in my life Saravanan bro ur doing such a great job keep it up ur giving awareness in each and every video for ladies girls great 👍
ஆண் பிள்ளைகளை வளர்க்கும் போது ஒரு பெண்ணை எப்படி பார்க்க வேண்டும் எப்படி பழக வேண்டும் என்று சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் அவர்களுக்கும் ஆசை, கனவு, இலட்சியம், வலி, கோபம், அனைத்தும் இருக்கும் என்று சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் அவர்களை மதித்து நடக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் ஆண் பெண் இருவரும் சமம் தான்
As a fellow human ,as a woman and a gynecologist ..I have never seen or heard or can imagine such a brutal act on a girl .. when a minor can make such an offence the juvenile law shld be enforced more stronger
@@SaravananDecodes நானும் ஒரு மகனுக்கு தாய்.கண்டிப்பாக என் மகனுக்கு பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை சொல்லியே வளர்ப்பேன் உங்கள் கருத்திற்கு நன்றி சரவணன்.
பெண்கள் மட்டுமே அனுபவிக்கிறார்கள் என்ற, உங்க கேள்வியே தப்பு... ஆண்கள் பிரிவில் ஒரே ஒரு ஆண் கூட இல்லை .காரணம், அந்த ஆண் பிறப்பதற்கு முன்பே அவள் தாய் காரணம் ஆகிறாள் . இது, தாயின் வளர்பிற்க்கும் , சமூகத்தின் நெறிமுறைகளை வகுப்பதிற்குமான காலமாக உள்ளது. ஒரு ஆண், என்ற ஒரு விதி ... அந்த ஆணின் ஆரம்ப புள்ளியில் முடிகிறது. எனவே, 1. ஆண் 2. பெண் 3. திருநங்கை இந்த 3-லும் இல்லாத, அந்த 4 வது தான் மிருகம். நீங்க சொன்ன அந்த நிலைமை மாறனும்னா... மிருகத்தனமான மனிதரை கொள்வது மட்டுமே ஒரே வழி.
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்குது அண்ணா இந்த மாதிரி தப்பு பண்றவங்களுக்கு ரொம்ப கடுமையான சட்டம்லாம் கொண்டு வரணும் அண்ணா
நீங்கள் சொல்வது சரிதான் ப்ரோ. என்னோட மனைவிக்கு இந்த மாதிரி நடக்க முயற்சி பண்ணான் . ஆனால் மனைவி என்ன நடக்க போகிறது என்று சிந்தித்து கையில் கத்தியை எடுத்து மிரட்டி விட்டார்.அவன் பயந்து போய் விட்டான்.. பயம் இல்லை என்று கூற வில்லை ஆனாலும் அப்படி செய்தார்....
ஒரே ஒரு கேள்வி தான் இருக்கு பிரதர் அந்த ரெண்டு பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதா இல்லையா ?... அந்த 16 வயசுனு வெறும் பத்தாண்டு காவல் மட்டுமே பெறப்பட்ட அலி இன்னும் உயிரோடு தான் இருக்கானா?...உயிர் போன ஒரு விடயத்தை ஃபன் பண்ணி மீம் போட்டவனுக்கும் கொண்ணவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை 😤...ஒரு சின்ன அஜாக்கிரதையால எவ்வளவு பெரிய இழப்பு 😢... அன்பு நட்பு காதல் இதுக்கெல்லாம் அர்த்தம் தெரியாமல் வளரும் இந்த மாதிரி மிருகங்கள் களையப்படனும்...ஆனா நம்ம ஊருல லாம் சர்வ சாதாரணமாக நடமாடுறாங்க காரணம் அந்த வழக்கில் ஆஜாரன வக்கீல்கள் போல பலரும் நியாயம் தர்மம் பார்க்காமல் கல்லாவ நிரப்ப மட்டுமே வாதாடுபவர்கள் இருப்பதால் 😠
உண்மையா மனசாட்சியாக சொல்றேன் இந்த கேஸ என் வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என்னால இந்த இரவு எப்படி போகுதுன்னு தெரியல இந்த வீடியோ ரொம்ப பயங்கரமா இருக்கு 🥺😭😭😭😠😠😠🤛🤛😠😱😱😱😱
யாரையுமே நம்ப முடியல சரோ அண்ணா ஏன்னா Strangers எப்பவுமே Strangers aah இருக்குறது இல்ல பழகிட்டாலுமே கூட ஒரு Distance maintain பண்றதுனு எனக்குள்ள ஒரு உள்ளுணர்வு சொல்லிகிட்டே தான் இருக்கு.யாரையும் ஒரு அளவோட நம்பனும் பழக்கமும் அப்படி தான் எனக்குள்ள அப்படி தோன்றதுக்கு காரணம் நீங்களும் உங்க வீடியோஸும் தான் சரோ அண்ணா நன்றி 🙏கிழவனையும் நம்ப முடியல குமரனையும் நம்ப முடியல ஏன்னா அவங்க எந்த என்னத்துல நம்மகிட்ட பழகுறாங்கங்குறது கேள்விக்குறி தான்
இந்த உலகத்திலேயே ஒரு பொண்ணுக்கு பாதுகாப்பான இடம் அம்மாவோட கருவறை மட்டும் தான் ஏன்னா இந்த காலகட்டத்தில் அப்பா அண்ணன் தம்பி மாமா தாத்தா பெரியப்பா சொந்தக்காரங்களிலிருந்து வெளியாளுங்க வரைக்கும் பொம்பள பிள்ளைகளை குழந்தைங்கள தப்பான வழியில் தான் பயன்படுத்துறாங்க இதுக்கு காரணம் நாங்க வந்து ஒரு பொம்பளைங்க பிறந்ததுதானே .நாங்களும் இந்த உலகத்துல வாழ எங்களுக்கும் சம உரிமை உண்டு. நாங்க இல்லன்னா நீங்க யாருமே இந்த உலகத்துல வாழ முடியாது யாருமே இந்த உலகத்துல இருக்க முடியாது இந்த உலகமே இருக்காது அது ஏன் நீங்க எல்லாருமே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க. என்னுடைய கருத்து தப்பு பண்றவங்களுக்கு மட்டும் தான் மத்தவங்களுக்கு இல்லை தப்பா இருந்த மன்னிச்சிடுங்க மன்னிச்சிடுங்க
Kekkumpothe shock ah irukku anna pavam antha ponnu evlo kasta patruppa. intha 3 perum paakkumpothea kaduppa varuthu. Super anna very helpful video, serial killer ted Bundy ah pathi oru video podunga anna rompa naala kekkuren pls 🙏🙏🙏
This case became another nightmare after junko furuto case. I don't understand how some people can become cruel to this extent. We all born as humans but how they can be like devils with no human moralities. Even animals can't be cruel as this. How true that humans are the most dangerous living being in this world. 😥
mm yes its true, the worst thing is in that in kunko furata case we did not see much evidence and only heard the cofession of one of them. but this case the crime scene photos and all really scary which put more impact on the terror
I'm a malaysian indian. There is rivalry between Malaysia and Indonesia and that made some irresponsible people to make fun of this case. I'm really sad and angry by thinking of it. The aftermath of this was nailed in my brain when i was 15. மறக்க முடியாத ஒன்று.
Nenachukuda paka mudiyatha alavuku koduramaa iruku. Oru ponna enaku earpadra bayatha vida oru Penn pillaiyoda amma va enaku earpadra bayam athigama iruku. Entha chinna vishayathayum alatchiya padutha kudathunu en buthila adichu solra mari iruku intha sambavam... Oru nimisham kuda kann simitama pathukanum thonuthu en ponna.. thanku Saravanan bro intha mari content ah bold ah kuduthu engala aware ah vachute irukurathuku..
அந்த பொண்ணு எப்படி எல்லாம் கஷ்டங்களையும் சித்திரவதையும் அனுபவித்து செத்தாலோ அந்த மூணு அரக்கர்களுக்கும் அதே மாதிரி தண்டனை கொடுக்க வேண்டும்.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அண்ணா நானும் ஒரு பொண்ணு தான் என்ன இந்த வீடியோ ரொம்ப மன அழுத்திற்கு ஆளாக்கி விட்டது.... இதை என்னோட முகநூலிலும் பதிவிறக்கம் செய்து உள்ளேன் அண்ணா இன்னும் நிறைய பேர் உங்களால் பயன் பெறுவார்கள் நான் உண்மையில உங்களுக்கு தங்கச்சியா பொறக்கலனு கவலைப்படுறேன்........😢😢
Door, windows ah lock pandrathu Epavume oru good habit Bcoz... It's always safe.. Sometimes பாம்பு போன்ற விஷம் உள்ள உயிர்கள் வீட்டுக்குள் நுழைவது தாழ்வாக உள்ள ஜன்னல் வழியாக தான் (இது என் அனுப ரீதியான ஒரு தகவல்), சில நேரங்களில் gas லீக் ஆனா கூட ஜன்னல் லாக் ஆகி இருந்தா தீ பற்றும் வாய்ப்பு குறையும், கதவுகளை மூடி வைப்பதன் மூலமும் சில பூச்சிகள் நமக்கு தெரியாமல், நாம் அறியாமல், நாம் கவனிக்காத நேரங்களில் வீட்டுக்குள் வருவதை தடுக்க முடியும்... இப்படி ஒரு சம்பவத்தில் ஒரு குழந்தை இறந்து போன விபத்தும் நடந்தது 💔நாம் அலட்சியமாக நினைக்கும் செயல் பல நேரங்களில் உயிரையும் காப்பாற்ற கூடும்.
No words to say. It's very sorrowful story. A pin got prick it hurts us how to tell the feeling of the girl .what u mentioned is correct sir. From Sri Lanka 💕
😔😭kettaley bayama iruku 😭 yapovum girls ah dhan soltranga safe ah irunga nu aana entha boys ah solla matikiranga girls ah safe ah paathukonga nu athunala dhan entha world la naraiya entha mari iruku 😞💔but na Ellaraiyum sollala sila per ah Mattum dhan soltren 😞thank u anna entha mari share pannathuku .
நாம் பெண்களைப் பார்க்கும் பொழுது எங்களுடைய தாயாக அல்லது எங்களுடைய சகோதரிகளாக நாம் அவர்களைப் பார்ப்போமே ஆனால் இது போன்ற கொடுமைகள் உலகத்தில் எங்கும் நடக்காது.
Really appreciate of u bcoz. U are talking worldwide story and u uploading , really thx alot for giving us this story to know that what is happening in this world..bro pls find a story in malaysia..I am waiting
Hi bro. You are really doing a great job on posting such videos. The way you narrate the stories is just awesome but at the same time it cannot be believed that these are not just stories but real incidents happened around us. Keep rocking always. 👍👍
Romba kastama iruku bro indha madhiri visayangal ketkum podhu.but indha video la irundhu na oru visayam purinjikiten Ivlo natkal husband office ku ,kids school ku pona piragu na door lock pannama than irukuren.but neenga sonna madhiri situation epdi vena maralam so inimel gate and house main door rendume lock potuka poren.thank you bro you are always advice us to be safe.thank you❤❤
X- Ray Report on telegram - t.me/T5TOfficial
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Coupon Code: T5T50
50% Discount Price Rs-199 Only .
Link: docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
idha paka venam nu nan ketukiren. 😓😓😓😤😤😤🙏
Telegram
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இடைவெளியில் காலை 11 மணிக்கு வீடியோ போடுங்கள் சகோ.. ஆரம்பத்தில் இருந்த ஒரு தொடர்ச்சி சிறிது மாற்றம் அடைந்துள்ளது சகோ...அதனை மீண்டும் செயல்படுத்துங்கள்
Bro nijama mudiyala
Bro telegram link open aga matenguthu 🤨
இப்படிப்பட்ட கொடுமையை நான் கேள்வி பட்டதே இல்லை. 😭😭இந்த கொடூரத்தை செய்தவர்களுக்கு அதே தண்டணையை வழங்க வேண்டும். மரணதண்டனை கொடுக்காமல் கல்லால் எறிந்து கொல்லவேண்டும்.
Jeni plz dont feel.
Life is always uncertain.
Plz ignore the negative things
Happening 🙄🙄🙄🙄
Always be strong, always be positive trust your parents and no one else.
Even if u are friendly with someone and trust few
Never give a chance to anyone to take advantage and dont be a prey....
Be safe and be happy
Think positive 🤗🤗🤗
Kettutala poi senjudu vaa oru kallayavatu irukuran mela erinjudu vaaa
@@rajiviqoo2110 நீ என்ன சொல்கிறாய்? விளங்கவில்லை .reply பண்ணும் போது தெளிவான மொழிநடையில் எழுதவும்.
Ila akka . Nalla kodurama eruaknu
Yes bro
யா அல்லாஹ் இந்த சகோதரிக்கு ஜன்னத்துல் பிர்தவுஸ் எனும் சொர்க்கம் வழங்குவாயாக. ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
Aameen 🤲
யா அல்லாஹ் ஏன் உங்கள் மகளை இந்த விஷயங்களைச் செய்ய அனுமதித்தீர்கள், ஓ அல்லாஹ் ஏன் உங்கள் மகன்களை இப்படிப்பட்ட குற்றங்களைச் செய்ய அனுமதித்தீர்கள்.
Ameen
Aameen
Ameen
😭பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை நினைக்கும் போது மனசு ரொம்ப வலிக்குது.. 😭😭😭
True
☹️☹️😭
🤔🤔🤔
😭😭
☹️☹️
யாரையும் முழுமையாக நம்ப கூடாது 🔥
Crt
Yenna dhaan joraaa mazhai peidhaalum oruvarudaiya kadharal satham pakkathu roomla irundhavangalukku ketkaamalaaa irundhirukkum, very very cruel crime.😠
எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் அண்ணா, இந்த உலகத்துல எப்படி பெண் பிள்ளையை வளர்க்க போறோம்னு எனக்கு ரொம்பவே பயமா இருக்கு.
ஆமா சார்.. எனக்கும் பயமா இருக்கு.. பெண் பிள்ளைகள இந்த மாதிரி மிருகங்க கிட்ட இருந்து யார் தா காப்பற்றுவங்க.... அந்த டைம் ல ஏதோ ஒரு சக்தி வந்து பெண் பிள்ளைகளை காப்பாற்றினால் நன்றாக இருக்கும்...
Dnt wory Mam.... Neega pillangakitta frndly ah palagunga..... Free ah pesunga.....
Nallathe nadakkum...
Not afraid Jesus will save your daughter
Finland or Australia ku Ponga very very safe country for girls
Joku
ஒரு பெண் ஒரு ஆணை நம்பி தான் அனுமதிப்பாள் .......அதற்க்கு இப்படிலாம்மா பண்ணுவாங்க ......இதில் இருந்து என்ன தெரியுது உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் என்று சொன்னாலும் எந்த ஆணையும் நம்பக்கூடாது .......பெண்ங்களே உங்களை நீங்களே தான் காப்பாத்திக்கனும்🙏🏻
Sister mothama ella men's yum blame pannathinga sister neraya unmaiyana nalla mens neraya peru erukkanga
@@sabarinathans8598 இருந்தா சந்தோசம் தான் brother 🥰🙏
Sister ponnungala naa kadavula than pakkaren sister sex mattum life illa sister life time ponnungala nalla paathukunum love thappu illa sister ponnungalukku onnuna naa summa vidamaatten athu police ah irundhalum entha kombana irundhalum
இந்த பொறிக்கிங்களை படுக்க வைத்து சின்ன சின்ன துண்டாக வெட்டி வீசனும்....காலில் இருந்து ஆரம்பமாகனும்...
Unmai sister nambave koodathu yaaraiyum 💯💯💯
பெண்களாக பிறப்பதே. சாபம் ஆகிருசு இந்த காலத்தில் 😔😭😭
Apdi lam nenaikadhinga sister😢 Pengalum kadavulum onnu nu nambura oru Sila aangalum ulagathula irukom. Pengalai paadhukapom🙏
Sometimes I didn't lock my door when I'm in home alone. Small carelessness will lead big problem. Good info
விருப்பம் இல்லை என்றால் அது மனைவியானாலும் தொடக்கூடாது என்ற கண்ணியத்துடன் ஆண்கள் வாழ்தாலே பல பாலியல் குற்றங்கள் குறைந்து வடும் Farihah கொல்லப்பட்டவிதம் ஒரு பெண்ணாகவும் ஒரு பெண் குழந்தைக்கு தாய்யாகவும் என் மனதை மிகவும் பாதித்தது 😢😢😭
அதுக்கு தான் சிஸ்டர் கண்ட தெரு நாய்களுடன் ரிலேஷன்ஷிப் வைத்து கொள்ள கூடாது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் வித்தியாசம் உண்டு பகுத்தறிவு மனிதர்களுக்கு உண்டு. நாம தொட கூட சில அடிப்படை தகுதிகள் இருக்கணும். மிருக ஜென்மங்கள் இல்லை கண்ட இடங்களில் காம களியாட்டம் நடத்த அப்படி தறிகெட்டு திரிந்தால் இதான் முடிவு..
Bro Faria is also at fault here, she should've thwarted Rahamath's proposal 😒, why did Faria accepted for that goodbye kiss 💋 proposal?
நீங்க சொல்றது உங்களுக்கே மிக பெரிய ரீல் மாதிரி இல்ல.. ஒருவனுக்கு ஒருத்தினு majorityaa யாரும்(ஆண் பெண் இருவரும்) இல்ல அப்படி இருக்கையில. நீங்க எதையோ சொல்லறீங்க? r u living in this world or some whr else...
@@skk5405 very well said mate, he is daydreaming 😶🌫️, ippa ellam aunties chinna pasangala kooda abuse pannaranga, Athe Enna ketka inga naathi illaye, aanaa oru ponnu rape na, mathaar sangam maanaagaati sangam ellam munnadi vanthurum
Vera leavel bro nega
ஆணின் உடல் வலிமை பெண்ணை பாதுகாப்பதற்காகவே😢🙏
இது போன்ற குற்றவாளிகளுக்கு அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களின் உறுப்புகளை அறுக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு சாதகமாக செயல்படும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் இதே தண்டனை கொடுக்க வேண்டும்😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
இது தான் சரியான தண்டனை தலைவா, இதையே தான் நானும் நினைத்தேன். 100/100
Yes... 😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖
Yes bro 100%
💯
😢
அடுத்த ஜென்மத்தில் பெண்ணாக பிறக்க வேண்டாம்..😭😢😓
Thavaraka ninaika venam ,. Pen enbathu oru varam ,Athai nam sariya purinthu kolla vendum , intha ulagathil Nama namba vendiyathre Nama appa, amma mattum than , veru yaraiyum ila
தண்டனைகள் கடுமையானால் மட்டும் போதாது அது மக்கள் மத்தியில் பொதுவெளியில் நடக்க வேண்டும். அப்போது தான் அதை பார்த்து மற்றவர்களுக்கு பயம் வரும்.
Sagaadikanum anna
Verysuperanna
Correct
Need Islamic rule
100/100
எப்பிடி இந்த உலகத்துல..பெண் பிள்ளைகள் வளர்ப்பது..😢😢இறைவா இந்த உலகத்துல.வாழக்கூடிய எல்லா பெண் பிள்ளைகளையும் காப்பாற்றிடு..
நல்ல மனசு யா உனக்கு வாழ்க வளமுடன் நலமுடன் புரிதலுடன் மனநிறைவுடன் மகிழ்ச்சியுடனும்...
இப்படி பட்ட வலி இனி எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாது. வலி எவ்வாறு இருக்கும் என்று தெரியாத சில மிருகங்கள் இன்னும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தவறு செய்தவர்களுக்கு வலி மிகுந்த தண்டனையை கொடுத்து அதை அனைவருக்கும் காண்பிக்க வேண்டும். அப்போது தான் இனி இது போல் கயவர்கள் யாரும் இதை செய்ய மாட்டார்கள். இந்த வீடியோ என் முகத்தை கண்ணீரால் நனைத்து விட்டது அண்ணா
ஒரு நிமிடம் என் இதயமே நின்றுவிட்டது😭😭😭😭
ஒரு பொண்ண இப்படி எல்லாம் கஷ்ட படுத்தி காயப்படுத்தி அதுல கிடைக்குற சுகத்தை அனுபவ வைக்குற கிருமிகளுக்கு தெரியாது அவங்கள பெத்து எடுத்த வலி 😔இவனுங்கள சும்மா விட கூடாது
unmai
😡😡
அண்ணா உங்களுடைய வீடியோ,மக்களுக்கு உதவியாக இருக்கிறது.... என்னுடைய உறவினர்களுக்கு ...அனுப்பி விட்டேன...நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு உதவியாக அமையும் அண்ணா... நன்றி அண்ணா💯
தண்டனை கடுமையாக்கினால் இது போன்ற தவறுகள் கண்டிப்பாக குறையும்.
India ley epdi iruke mothe arhat paare
yes
Ys💯
Yes 🥺🥺🥺
I'm an Malaysian feel ashamed of those ppl who made fun of such an heartbreaking incident
நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று உணர்கிரேன்.. ஆனால் பெண்கள் பாதுகாப்பாக இருக்க அவர்கள் மன தைரியம் ரொம்ப முக்கியம் 💯💥
நம்ம பிள்ளைகளை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.. வரும் காலங்களில் பெண்களுக்கு ஆயுதம் பாதுகாப்பு தரவேண்டும்
அந்த பெண் அனுபவித்த வேதனையை அவர்களும் அனுபவிக்க வேண்டும் 😡😡😡😡😡
கண்டிப்பா
It's hurts!!!!!
கொடுமையான வலியை தாங்க முடியாமல் இறந்து௫க்காங்க பாவம் ,அவங்களுக்கும் இவனுங்க செய்ததை அவன்களுக்கு தண்டனையை கொடுக்கணும்
அண்ணா இதெல்லாம் பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கு எனக்கு அதிகமாக பயமாய் இருக்கிறது🥺💔💔
Enakum romba payama iruku 🥲🥲🥲
பயம் உங்களையே விழ்த்தும் ஒரு ஆயுதம் எவனயிருந்தாளும் எதிர்த்து நில்லுங்கள் கவனம் மாக
@@RajaRaja-vo6sj 🔥mm
Bayantha adha use pannipaanga ma.
Thairiyama irukanum.
Yeh unaku Kai illaya? Thirupi adi..
Thirumbi paakkaama odiduvaanunga..
எதுக்கு பயப்படணும். ஒரு விடயம் தெரியுமா? உண்மையிலேயே பெண்களும் மிகவும் பலம் வாய்ந்தவர்கள் தான். அதை சரியான முறையில் பயன் படுத்தனும். ஒன்றுமேயில்லை ஒரே ஒரு பலமான உதை இடுப்புக்கு கீழே கொடுத்தாலே ஆள் காலி தான் 😃😃😃
இந்த நாட்ல சட்டமும் தண்டனையும் கடுமையாக்கனால் மட்டுமே இது போன்ற தவறுகள் நடக்காது..... என் பொண்ண எப்படி இந்த சமுகத்துல வாழ வைக்கபோறேனோ 🙏😔
Kavalai vendam akka ponnunga kitta knife koduthu anupunga avanga safetya irupanga goverment girls elarum gun eduthutu poganum thaniya pogumbodhu apdinu sattam kondu vandha nalla irukum sis
@@anandhvel1726 செம நீங்க சொல்றது 💯👍
தண்டனை சரியில்லாததால் இது நடக்கிறது இருதாலும் பெண்கள் ஒழுக்கமாக கவனமாக இருக்கும்
இத கேட்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா... அவங்க வீட்ல எப்படி வளர்த்து இருப்பாங்க... அந்தப் பொண்ணு இறந்ததை விட இறந்த விதம் தான் ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும்...கேட்கும் போது கண்களில் தானாக தண்ணீர் வருகிறது
நீங்கள் கூறுவது பெண் பிள்ளை பெற்றோருக்கு மட்டும்தான் அதன் வலியும் மன வேதனையும் புரியும். மிகவும் கொடுமையானது.
Kekavey romba kastama iruku bro....kekavey mudila nega soldrathu lam...... Ipdi sila kevalaman piravigal illama poirukalam💯💯
எவ்வளவு தான் பெண் சுதந்திரம் நு போராடினாலும் இன்னும் சுதந்திரத்தை பெண்கள் ஒரு சிறு அளவு கூட அனுபவிக்க முடியல நு நினைக்கும் போது வருத்தமா இருக்கு அண்ணா. ரொம்பவும் மனதை நெகிழ வைத்த காணொளி அண்ணா 😔😔😔😔
🤔🤔🤔🤔🤔!!
ungalukku freedom kuduthaa , idha Vida mosamaa nadakkum
@@nareshnaveen9207 very well said 👏
@@itsmeagain8643 enough of this freedom talks, In this case why did Faria accepted rahamath's 🤔 proposal in first place? Whether faria did not know Rahamath is only 16 years old and that guy could be immatured psychopath? Even more worse thing is why did Faria, allowed rahamath to come or arrive at Faria's apartment for that goodbye 👋 💋 proposal 😢? I'm not defending 😢 the prepatrators here, all these 3 parasites should be duly punished, with death sentence. Having said that girls are the reason for their own downfall, women love to have illicit affairs with bad guys and consequences of these illicit relationship's restlts in CRIMES like these @It's Me!!!Again enough of this women's freedom and empowerment. In this case why did Faria accepted rahamath's 🤔 proposal in first place? Whether faria did not know Rahamath is only 16 years old and that guy could be immatured psychopath? Even more worse thing is why did Faria, allowed rahamath to come or arrive at Faria's apartment for that goodbye 👋 💋 proposal 😢? I'm not defending 😢 the prepatrators here, all these 3 parasites should be duly punished, with death sentence. Having said that girls are the reason for their own downfall, women love to have illicit affairs with bad guys and consequences of these illicit relationship's restlts in CRIMES like these
@Rajee K 🤣 yaaru naana , love panna kooda laaikku illa naanu
I cant imagine her pain of her last moment... Heartbreaking💔💔💔
This is heartbreaking💔 As a Malaysian, I feel ashamed that the people have trolled and mocked in a very bad manner.
Malaysian traditional habit
i feel same as malaysia
Why they did like that? What is the purpose of them? Mocking Instead of worrying...
@@sexyclip3128 atha nee solluriya thevidiyaa 😂😂😂
Kalaivani this happens in Indonesia and not Malaysia, just in case you miss that
உங்கள் கடைசி messages always super 🔥
யாரும் யாரையும் நம்பி ஒரு உறவுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது.
Yes
எனக்கு உடம்பு எல்லாம் நடுங்குது இதைக் கேட்கும்போது😢
என்னை கேட்டால் இந்த 3 மிருகங்களுக்கு அந்த பொண்ணுக்கு நடந்த மாதிரி கொடுமைகள் அனைத்தும் நடத்தி கொலை செய்ய வேண்டும்..
Yes
Anaku vara kovathuku etha 3 -----sry ga evagaluku amma akka aila erubagala இந்த ஜென்மங்களை எந்த ஒரு மிருகத்துடன் ஒப்பிட்டு பேச கூடாது ஏந்த ஒரு விலங்கும் மற்ற விலங்கை இப்படி செய்வது இல்லை இந்த மாதிரி பெண்களா கொடுமை பண்றவங்க எல்லாரையும் அதே இடத்துல சுட்டுக் கொள்ளவும் ஏன்று சட்டம் கொண்டு வர வேண்டும்
Yes..
Fantastic
Yes
இப்படிப்பட்டவர்களை தண்டிக்க கூடாது.. வெளியில் நட மாட விட வேண்டும்.. மற்றதை மக்கள் பார்த்து கொள்வார்கள்
It broke my heart 💔 I can feel the pain of her and her mom too
ரொம்ப பாவம் நினைத்து கூட பார்க்க முடியவில்லை😢
பழகிய ஒரு மாதத்தில் காதல் பிரியும்பொழுது முத்தம். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள் அது Farihah வாழ்க்கையில் உண்மையாகி விட்டது பெண்கள் யோசிக்காமல் எடுக்கும் முடிவு அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகிறது.😢😢😢
உண்மைதான் சகோதரேரே பெண்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். மேலும் தாழியிட்டு தூங்கிருந்தால் உயிர் காப்பாற்றி பட்டு இருக்கும் Se முன்பின் தெரியாதவர்கள் தெரிந்தவர்களா வே இருந்தாலும் நம்பக் கூடாது இப்ப உள்ள கலிகாலம் இப்படிதான் போகிகிட்டு இருக்கு.
😭😭 a very disturbing case after Junko Furuta's case😨🥺
thank you 💖saravanan anna for sharing topics that is really necessary to be concerned of , just as u said stranger is danger
seeing the photos of X-ray and crime scenes its really scary😱 to imagine the pain and suffering,
i really cannot say much as its really traumatizing💀💀 after hearing this incident [as its true "reality is even staranger than fiction"]
but i feel its necessary for each one of us to be cautious as this is a gruesome inccident😵 which shows how being careless can flip down a situation [similar to what happened to priya akka in chennai recently in which the doctor were careless and let her die☹]
RIP eno faria🙏🙏
no words . thapu panravangaluku indha ulagathula dhandanai Ela. Andha kadavul aavathu dhandanai kudukanum
கடவுளே......................... எந்த பொண்ணுக்கும் இப்படி ஒரு நரக வேதனைய அனுபவிச்சுருக்க மாட்டா😭😭😭😭😭😭😭 இவ்வளவு கொடுமையா... கடவுளே................. ச்சே.......
Nice notes on the last few instructions at the end of the video
Strangers always dangers....Bro final uh neenga soldra safety instructions really good 👍
Hello, Anna. I'm also Malaysian. I can’t even sleep at night after the news came out. I understand your points and your concerns. As a girl, I couldn't imagine the anguish she felt at the time. 😢 It's a terrible situation. And the verdict is just for both of them which is fair enough and another boy is underage. However, you also mentioned that Malaysians have created memes for this. I am deeply saddened by the situation, which is completely unacceptable. People with no brain! However, ithemathiri situation has been happened even in India!! Poor girls! They should be more cautious as you suggested anna !! That point of time - FYI - There was some rivalry between Malaysia (malays) and Indonesia.
I agree with you.. well said… thanks for sharing bro
First a fall don't trust any one.
@@ranjan.r1795 true!!!
@@sarvenadiaz1402 Pls avoid strangers to talk..
😢
சட்டங்கள் கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறையும்💔
வெட்கப்படுகிறேன்.... இப்படிப்பட்ட கேவலமான சமூகத்தில், பிறருக்கு நடந்த ஒரு துயரத்தை சிரிப்பாக எடுத்துக்கொள்ளும் இந்த கேவலமான சமூகத்தில் வாழ்வதற்கு....😭😠🤬
Sexual abusers who are minors should be subjected and considered the following before punishment.
1 - the legal guardian of that minor should also be considered for punishment. If adults are also punishable then they might be more considerate on how they raise the child.
2-if the minor is old enough to sexually abuse a person then he/she is old enough to be accountable for atleast 80% of punishment that would have provided if they were an adult. In this case 10 years of jail time is just not enough.
Correct. when one guy a so called juvenile is able to do this kind of extreme offence why then consider him for less punishment.He should also be sentenced to death. This 10yrs is not going to change anything he would come back and repeat the same.
Punishment must be until he die!!!!!!!!!!jail!!!
Sathima, yannala pakkavum mudila, kakkavum mudila, romba romba kodumai sir. Evanungala ninachalay sema kovam varudhu 😡😡😡😡😡romba thanks saravanan 🙏🙏🙏
பொன்னா பொறந்ததுதான் நாங்க பண்ண பாவமா எப்படி பட்ட மிருகத்துக்கு நடுவுல நம்ம வாழ்ந்துகிட்டு இருக்கோம்னே தெரியல 😭😭😭
Ama..sis..
Akka na oru boy than ka
Elarum apdi iruka matanga ka.......🥺
@@madhuvatsala5089 எல்லாரும் அப்படி இல்ல ஆனா நெறைய பேர் அப்படித்தான் இருக்காங்க எல்லாரையும் சந்தேகபடர சூழ்நிலையில் தான் இன்னிக்கி நாங்க இருக்கோம் யாரையும் நம்ப முடியாத நிலை 😣😣 யாரு எப்போ சைக்கோவா மாறுவாங்கனே தெரியல 😭
Illa akka enakum akka Amma irukanga
Ela boys um apdi illa akka enaku appa illa ana enga Amma appa illa ma pata kastam Elam tharium
Na oru ponu oda feelings Elam purinchi irupan...akka... pyacho lam mara matan
😢😔
This is very heart broking case i never heard such a type of case in my life Saravanan bro ur doing such a great job keep it up ur giving awareness in each and every video for ladies girls great 👍
ஆண் பிள்ளைகளை வளர்க்கும் போது ஒரு பெண்ணை எப்படி பார்க்க வேண்டும் எப்படி பழக வேண்டும் என்று சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் அவர்களுக்கும் ஆசை, கனவு, இலட்சியம், வலி, கோபம், அனைத்தும் இருக்கும் என்று சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் அவர்களை மதித்து நடக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் ஆண் பெண் இருவரும் சமம் தான்
As a fellow human ,as a woman and a gynecologist ..I have never seen or heard or can imagine such a brutal act on a girl .. when a minor can make such an offence the juvenile law shld be enforced more stronger
இந்த மாதிரி கொடுமைகளை பெண்கள் மட்டுமே அனுபவிக்கின்றனர் இந்த நிலைமை எப்போது மாறும்???? சரவணன்.
பெற்றோர்கள் ஆண் மகன்களை நல் வழி எனது என்று சொல்லி கொடுத்து வளர்க்கும் பொழுது கண்டிப்பாக மாறும் !
@@SaravananDecodes
நானும் ஒரு மகனுக்கு தாய்.கண்டிப்பாக என் மகனுக்கு பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை சொல்லியே வளர்ப்பேன் உங்கள் கருத்திற்கு நன்றி சரவணன்.
நானும் நினைத்தேன்.ஆண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கே அது தலையாய கடமை.நானும் இரண்டு இளவரசனின் தாய்..நானும் கற்றுக்கொடுக்கிறேன்.
@@SaravananDecodes correct a sonnenga
பெண்கள் மட்டுமே அனுபவிக்கிறார்கள் என்ற, உங்க கேள்வியே தப்பு... ஆண்கள் பிரிவில் ஒரே ஒரு ஆண் கூட இல்லை .காரணம், அந்த ஆண் பிறப்பதற்கு முன்பே அவள் தாய் காரணம் ஆகிறாள் . இது, தாயின் வளர்பிற்க்கும் , சமூகத்தின் நெறிமுறைகளை வகுப்பதிற்குமான காலமாக உள்ளது. ஒரு ஆண், என்ற ஒரு விதி ... அந்த ஆணின் ஆரம்ப புள்ளியில் முடிகிறது. எனவே, 1. ஆண் 2. பெண் 3. திருநங்கை இந்த 3-லும் இல்லாத, அந்த 4 வது தான் மிருகம். நீங்க சொன்ன அந்த நிலைமை மாறனும்னா... மிருகத்தனமான மனிதரை கொள்வது மட்டுமே ஒரே வழி.
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்குது அண்ணா இந்த மாதிரி தப்பு பண்றவங்களுக்கு ரொம்ப கடுமையான சட்டம்லாம் கொண்டு வரணும் அண்ணா
இதுபோன்ற கொடூரர்களை பார்க்கும்போது ரொம்பவும் பயமாக இருக்கு பெண் பிள்ளைகள் பெற்ற அப்பாக்கள் மிகவும் பயப்படுகிறார்கள்🧔😰🥺
நீங்கள் சொல்வது சரிதான் ப்ரோ. என்னோட மனைவிக்கு இந்த மாதிரி நடக்க முயற்சி பண்ணான் . ஆனால் மனைவி என்ன நடக்க போகிறது என்று சிந்தித்து கையில் கத்தியை எடுத்து மிரட்டி விட்டார்.அவன் பயந்து போய் விட்டான்.. பயம் இல்லை என்று கூற வில்லை ஆனாலும் அப்படி செய்தார்....
ஒரே ஒரு கேள்வி தான் இருக்கு பிரதர் அந்த ரெண்டு பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதா இல்லையா ?... அந்த 16 வயசுனு வெறும் பத்தாண்டு காவல் மட்டுமே பெறப்பட்ட அலி இன்னும் உயிரோடு தான் இருக்கானா?...உயிர் போன ஒரு விடயத்தை ஃபன் பண்ணி மீம் போட்டவனுக்கும் கொண்ணவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை 😤...ஒரு சின்ன அஜாக்கிரதையால எவ்வளவு பெரிய இழப்பு 😢... அன்பு நட்பு காதல் இதுக்கெல்லாம் அர்த்தம் தெரியாமல் வளரும் இந்த மாதிரி மிருகங்கள் களையப்படனும்...ஆனா நம்ம ஊருல லாம் சர்வ சாதாரணமாக நடமாடுறாங்க காரணம் அந்த வழக்கில் ஆஜாரன வக்கீல்கள் போல பலரும் நியாயம் தர்மம் பார்க்காமல் கல்லாவ நிரப்ப மட்டுமே வாதாடுபவர்கள் இருப்பதால் 😠
உண்மையா மனசாட்சியாக சொல்றேன் இந்த கேஸ என் வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என்னால இந்த இரவு எப்படி போகுதுன்னு தெரியல இந்த வீடியோ ரொம்ப பயங்கரமா இருக்கு 🥺😭😭😭😠😠😠🤛🤛😠😱😱😱😱
யாரையுமே நம்ப முடியல சரோ அண்ணா ஏன்னா Strangers எப்பவுமே Strangers aah இருக்குறது இல்ல பழகிட்டாலுமே கூட ஒரு Distance maintain பண்றதுனு எனக்குள்ள ஒரு உள்ளுணர்வு சொல்லிகிட்டே தான் இருக்கு.யாரையும் ஒரு அளவோட நம்பனும் பழக்கமும் அப்படி தான் எனக்குள்ள அப்படி தோன்றதுக்கு காரணம் நீங்களும் உங்க வீடியோஸும் தான் சரோ அண்ணா நன்றி 🙏கிழவனையும் நம்ப முடியல குமரனையும் நம்ப முடியல ஏன்னா அவங்க எந்த என்னத்துல நம்மகிட்ட பழகுறாங்கங்குறது கேள்விக்குறி தான்
இந்த உலகத்திலேயே ஒரு பொண்ணுக்கு பாதுகாப்பான இடம் அம்மாவோட கருவறை மட்டும் தான் ஏன்னா இந்த காலகட்டத்தில் அப்பா அண்ணன் தம்பி மாமா தாத்தா பெரியப்பா சொந்தக்காரங்களிலிருந்து வெளியாளுங்க வரைக்கும் பொம்பள பிள்ளைகளை குழந்தைங்கள தப்பான வழியில் தான் பயன்படுத்துறாங்க இதுக்கு காரணம் நாங்க வந்து ஒரு பொம்பளைங்க பிறந்ததுதானே .நாங்களும் இந்த உலகத்துல வாழ எங்களுக்கும் சம உரிமை உண்டு. நாங்க இல்லன்னா நீங்க யாருமே இந்த உலகத்துல வாழ முடியாது யாருமே இந்த உலகத்துல இருக்க முடியாது இந்த உலகமே இருக்காது அது ஏன் நீங்க எல்லாருமே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க. என்னுடைய கருத்து தப்பு பண்றவங்களுக்கு மட்டும் தான் மத்தவங்களுக்கு இல்லை தப்பா இருந்த மன்னிச்சிடுங்க மன்னிச்சிடுங்க
Kekkumpothe shock ah irukku anna pavam antha ponnu evlo kasta patruppa. intha 3 perum paakkumpothea kaduppa varuthu. Super anna very helpful video, serial killer ted Bundy ah pathi oru video podunga anna rompa naala kekkuren pls 🙏🙏🙏
எந்த பெண்ணுக்கும் இந்த நிலமை வர கூடாது ஓம் நமசிவாய 😢😢😢😢😢
This case became another nightmare after junko furuto case. I don't understand how some people can become cruel to this extent. We all born as humans but how they can be like devils with no human moralities. Even animals can't be cruel as this. How true that humans are the most dangerous living being in this world. 😥
mm yes its true, the worst thing is in that in kunko furata case we did not see much evidence and only heard the cofession of one of them.
but this case the crime scene photos and all really scary which put more impact on the terror
Na ippa than video pathen. Ketkave romba kodurama iruku. Iraivan than pengalai paathuhakka vendum
I'm a malaysian indian. There is rivalry between Malaysia and Indonesia and that made some irresponsible people to make fun of this case. I'm really sad and angry by thinking of it. The aftermath of this was nailed in my brain when i was 15. மறக்க முடியாத ஒன்று.
Your ID name though 😂💜
Good
@@lavenderfanfics poriki india Karan kattetey manam pothu tui
Nenachukuda paka mudiyatha alavuku koduramaa iruku. Oru ponna enaku earpadra bayatha vida oru Penn pillaiyoda amma va enaku earpadra bayam athigama iruku. Entha chinna vishayathayum alatchiya padutha kudathunu en buthila adichu solra mari iruku intha sambavam... Oru nimisham kuda kann simitama pathukanum thonuthu en ponna.. thanku Saravanan bro intha mari content ah bold ah kuduthu engala aware ah vachute irukurathuku..
Sathiyama kekave kodumaya iruku oru girl ah irunthu paakum pothu romba valikuthu evolo kasta patrupanganu 💔
😭😭😭😭 மனசுரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா. நிங்க சொல்லுறது கேக்க முடியல
I devastated when hearing this fateful news while working in singapore...i cried louder and louder after back to my rental room.
அண்ணா அவங்களுக்கு கொடூரமான தண்டனை கொடுக்கணும் 😭😭😭
அந்த பொண்ணு எப்படி எல்லாம் கஷ்டங்களையும் சித்திரவதையும் அனுபவித்து செத்தாலோ அந்த மூணு அரக்கர்களுக்கும் அதே மாதிரி தண்டனை கொடுக்க வேண்டும்.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Verysuper
@@kanshikashree8064 Mmmmm thank you maa.
அண்ணா நானும் ஒரு பொண்ணு தான் என்ன இந்த வீடியோ ரொம்ப மன அழுத்திற்கு ஆளாக்கி விட்டது.... இதை என்னோட முகநூலிலும் பதிவிறக்கம் செய்து உள்ளேன் அண்ணா இன்னும் நிறைய பேர் உங்களால் பயன் பெறுவார்கள் நான் உண்மையில உங்களுக்கு தங்கச்சியா பொறக்கலனு கவலைப்படுறேன்........😢😢
Avangaloda antha part a cut panni eriyanum anna 🤬🤬🤬🤬Antha ponnu paavam. Evlo pain a thaangi irukum 😔😭😭. Avangala summave vida koodathu anna 🤬
මම ඔබෙ වැඩ සටහන ගොඩක් කැමැත්තෙන්ම බලනව..මම සිංහල .🎉
As a medical student we can't imagine such a crime scene
Intha video all sisters useful la irukkum carful la irugga
😥😥😥 இந்த உலகத்திலேயே வாழ்ந்ததை கஷ்டம் இதெல்லாம் பாவம் உண்மையாலுமே எப்படித்தான் இந்த உலகத்துல வாழ்றதோ தெரியல
Door, windows ah lock pandrathu Epavume oru good habit Bcoz... It's always safe.. Sometimes பாம்பு போன்ற விஷம் உள்ள உயிர்கள் வீட்டுக்குள் நுழைவது தாழ்வாக உள்ள ஜன்னல் வழியாக தான் (இது என் அனுப ரீதியான ஒரு தகவல்), சில நேரங்களில் gas லீக் ஆனா கூட ஜன்னல் லாக் ஆகி இருந்தா தீ பற்றும் வாய்ப்பு குறையும், கதவுகளை மூடி வைப்பதன் மூலமும் சில பூச்சிகள் நமக்கு தெரியாமல், நாம் அறியாமல், நாம் கவனிக்காத நேரங்களில் வீட்டுக்குள் வருவதை தடுக்க முடியும்... இப்படி ஒரு சம்பவத்தில் ஒரு குழந்தை இறந்து போன விபத்தும் நடந்தது 💔நாம் அலட்சியமாக நினைக்கும் செயல் பல நேரங்களில் உயிரையும் காப்பாற்ற கூடும்.
No words to say. It's very sorrowful story. A pin got prick it hurts us how to tell the feeling of the girl .what u mentioned is correct sir. From Sri Lanka 💕
ரொம்பவே ஆபத்தான வயசு 15 இல இருந்து 25 இந்த வயசு ரொம்பவே கவனமாக இருக்காணும்
big fan of your work bro😍
😔😭kettaley bayama iruku 😭 yapovum girls ah dhan soltranga safe ah irunga nu aana entha boys ah solla matikiranga girls ah safe ah paathukonga nu athunala dhan entha world la naraiya entha mari iruku 😞💔but na Ellaraiyum sollala sila per ah Mattum dhan soltren 😞thank u anna entha mari share pannathuku .
மனசு ரொம்ப வலிக்குது பெண் குழந்தை யை பெத்த வங்களுக்குதான் தெரியும்😔😔😔😭
Speech less no words 😭😭
Unexpected Anna always waiting for ur videos 😌
Thank you bro namma v2 dhana solli sila naal late night doar log pannuven... Inime adhai avoide pannikiren😊
நாம் பெண்களைப் பார்க்கும் பொழுது எங்களுடைய தாயாக அல்லது எங்களுடைய சகோதரிகளாக நாம் அவர்களைப் பார்ப்போமே ஆனால் இது போன்ற கொடுமைகள் உலகத்தில் எங்கும் நடக்காது.
I can't believe they just killed her for this silly reasons ... Calling ugly , not replying sms , 1month break up ... Very hard to believe..
Really appreciate of u bcoz. U are talking worldwide story and u uploading , really thx alot for giving us this story to know that what is happening in this world..bro pls find a story in malaysia..I am waiting
Ada parathesi naayingala, ipdiya oru ponna pannuvanunga 😳😳😭😭... Girls romba careful ah irukanum... Saravanan bro solra mathiri stranger danger 😤... Yaraiyum namba koodathu.... Ebbbaaaa 🙏🙏😥😥😥😥
Hi bro. You are really doing a great job on posting such videos. The way you narrate the stories is just awesome but at the same time it cannot be believed that these are not just stories but real incidents happened around us.
Keep rocking always. 👍👍
Super
அழுக தான் வருது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😒😒😒😒😒😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😒😒😒😒😒
சில நேரங்களில் நான் ஆண்மகனாக பிறந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்😑😑😑
Neenga yen bro vekka padurenga. ... Sila jenmangal appdi iruku athugal vekka padama vaalum pothu nalla pasanga Neenga yen vekka padanum🥺 Ella pasangalum appdi kidaiyathu ungala mathiri Nalla pasanga lum irupanga 😊♥️
Etha kakum pothu romba payama eruku pavam antha ponnu 😭😭😭
Unexpected video in unexpected time brother 😇😇😇👍🏼👍🏼. Superb 🤩🔥👍🏼.
Really sad
She will be suffer
God bless her
Rest and peace
Amen
Be careful
Girls out there
For safety
Thank you
Romba kastama iruku bro indha madhiri visayangal ketkum podhu.but indha video la irundhu na oru visayam purinjikiten
Ivlo natkal husband office ku ,kids school ku pona piragu na door lock pannama than irukuren.but neenga sonna madhiri situation epdi vena maralam so inimel gate and house main door rendume lock potuka poren.thank you bro you are always advice us to be safe.thank you❤❤
Always keep your door locked . It's only safe.
Nanum lock pana matten... Inimae lock tha
நீங்க சொன்னது கேட்கும்போது பயமா இருந்தது தம்பி நான் கதவு பூட்டி இருக்கானு பார்த்துட்டு வந்தேன் .