Download INDmoney app- indmoney.onelink.me/RmHC/de496e28 Download INDmoney app from the above link & get free shares of Amazon* or download the INDmoney app from the Playstore/Appstore and use the code TFTAMAZON while signing up to get free shares of Amazon*. INDmoney is a Super Money app that helps you invest in US Stocks from India with a completely hassle free experience. ZERO Commission in buying and selling US Stocks, ZERO charges to load US Dollars in your US Stock Account, Best FX conversion rate and the freedom to buy fractional shares. *T&C Apply
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தினமும் கட்டாயம் நேரம் செலவிட வேண்டும்... குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை தினமும் கண்காணிக்க வேண்டும்... நல்லது கெட்டது அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.... குழந்தைகளின் எதிர்காலம் என்பது நிச்சயம் பெற்றவர்களின் அனுகுமுறையில் தான் தீர்மானிக்கப்படும்
இதற்கு முழு காரணம் அவர்களது பெற்றோர்கள் மட்டுமே. எந்த ஊராக இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை தங்கள் கண்காணிப்பில் வளர்க்க வேண்டும்.
நல்லவர்கள் கூட சேர்ந்தால் நல்ல குணம் நமக்கு வரும், தீய எண்ணங்கள் கொண்டவர்கள் உடன் பழகினால் கண்டிப்பாக அதே எண்ணம் தான் நமக்கும் வரும். நம் குழந்தைகள் எப்படி பட்டவர்கள் உடன் சகவாசம் வைத்துள்ளனர் என்பதை நாமும் அறிந்து கொள்ள வேண்டும். "இளங்கன்று பயமறியாது".அதனால்
Mr, சரவணன் நீங்க தமிழ் மக்களாகிய எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் உங்கள் சேவை இது போல எப்பொழுதும் தொடர வேண்டும் அதற்காக அந்த கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டிய கடவுளை பிரார்த்திக்கிறேன் ♥️♥️
Ji..உங்கள் குரல் அற்புதம்... நடு மண்டையில் அமர்ந்து பேசுவது போல் இருக்குது. ரொம்ப குரல் கவர்ச்சியாக இருக்கிறது. கண்களும் பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கிறது. நான் உங்கள் ரசிகனாக ஆகிவிட்டேன் நேரில் காண மிகவும் விரும்புகிறேன்....
Saravanan anna just 10 days la mattum unga video 40 to 50 videos parthuten,many thoughts running my heart,unga video la irunthu niraya upserve pannirukken,my life la night time single ah pohum pothu,yarum illatha way la bike la pohum pothu ,my son ah kadaikku thaniya anuppum pothu,family members kuda misunderstanding la irukkum pothu ,work depression la irukkum pothu,ippadi ethavathu daily routine work la ,unga video ethavathu onnu my thought ku varuthu,antha alavu na unga video la involve aahitten,Aparam big change in my real life decisions,your any videos one message give me , so very thankful Saravanan brother,love you anna
உங்களோட வீடியோ அனைத்து பெண்களுக்கும் 200% விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது, அதற்கு முக்கிய பங்கு வகிப்பது உங்கள் குரல் வளம் தான் அண்ணா 👍👌keep rocking anna
Casi mother uncle veetuku poga allow panni eruka kudathu....Then casi konjam deep uh think panni erundha mat kudavey poyerukalam.... and then mat mother kuda help panni erukalam.... neraiya chance kedaichumey casi ipdi vittutanga.... illana casi uh save panni eruakalam.... Unga vedio ellamey romba help full uh eruku anna.... thnk u for that..... kuda illadha oru security neenga enaku.... ur all vedios means lot to me....
நிச்சயமாக நல்ல நண்பர்கள் கிடைப்பது இறைவணிண் வரமே உங்க வீடியோ அருமை இதை பார்த்து நிறைய பேர்திருந்த வாய்ப்பு இறுக்கு நிறையபேர் நண்பர்களை மாற்ற வாய்ப்பு இறுக்கிறது நண்பா
சரவணா உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்.. உங்களோட வீடியோ பாக்கவே ரொம்ப இண்டெர்ஸ்ட்ட்டிங் இருக்கும் திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் உங்கள் voice.. Back round mucic.. Imeages ன்னு எல்லாமே பக்கவா இருக்கும் வேற level ஆள் சரவணன் நீங்க ❤️❤️❤💞💞💞💞
I think all children should go to psychology sessions once in a month bcoz kids mostly share their personal thing to only certain people like Dr. So if they reveal their thoughts its helpful to parents or teacher to make them better person
இந்த உலகத்துல நடக்கிற எல்லா பிரெச்சனைக்கும் பின்னாடி,These evil spirits are there. ஒரு மனுஷன் எப்போ தனக்குள்ள தன் சிந்தனையில் இப்படிப்பட்ட (ஏதோ ஒரு )பொல்லாத ஆவிகளுக்கு இடம் கொடுக்கிறானோ, அப்பொழுது அவன் ( அ ) அவள் பொல்லாத ஆவிகளுக்கு அடிமையாயிருக்கிறான் (அ) ள்,ஆட்கொள்ளப்படுகிறார்கள்,அவன் அல்லது அவள் மூலமாக தான் நினைத்தைதை அவர்களுடைய உடலில் குடியிருந்து செய்து முடித்துவிட்டு இறுதியில் அவர்களை பிரெச்சனையில் மாட்டிவிட்டு கடந்து போய்விடும், கொலை செய்ய வைப்பது ஒரு பொல்லாத ஆவி , பொய் பேசுவது ஒரு பொல்லாத ஆவி, திருடவைப்பது ஒரு பொல்லாத ஆவி, பெண்களை இச்சையாய் பார்க்க தூண்டுவது ஒரு பொல்லாத ஆவி, தீய பழக்கங்களுக்கு அடிமையாக்குவது ஒரு பொல்லாத ஆவி, விபச்சாரம் செய்ய வைப்பது ஒரு அசுத்த ஆவி, மூர்க்கமான கோபத்தை உண்டுபண்ணுவது ஒரு பொல்லாத ஆவி, பிறர் சொத்தின் மேல் ஆசைவைத்து அதை அபகரிக்க நினைப்பது ஒரு பொல்லாத ஆவி, ஒரு நபருக்கு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவதும் இந்த பொல்லாத ஆவி தான், தற்கொலைக்கு தூண்டுவது இந்த பொல்லாத ஆவி,பண ஆசையை தூண்டிவிடுவது இந்த பொல்லாத ஆவி, மனக்குழப்பதை உண்டுபண்ணுவது இந்த பொல்லாத ஆவி, மன அழுத்தத்தை தருவது இந்த பொல்லாத ஆவி, வஞ்சித்து ஏமாற்றுவது இந்த பொல்லாத ஆவி, பொறாமை படுவது ஒரு பொல்லாத ஆவி, பெருமையான சிந்தை கொடுப்பது ஒரு பொல்லாத ஆவி,இப்படி நெறய இருக்கு...... மனுஷர்கள் நமக்கு எதிரிகள் அல்ல, மனுஷர்களுக்குள் மறைந்திருந்து(Evil spirits) தகாத காரியங்களை செய்வது தான் நமக்கு எதிரி. All Glory Goes to my Eternal KING THE LORD JESUS CHRIST. Because HE only teaches me about these things. இயேசுவின் ரத்தம் ஜெயம் என்று சொல்லுங்கள், Believe in the LORD JESUS CHRIST. HE will give you An Eternal life. (John 3:16).
உண்மை நண்பா வாழ்க்கையில நல்லது கெட்டது இருக்கும் நம்ம வாழ்க்கை நம்ம கையில தா இருக்கு.. இந்த 2 பேரும் அவங்க வாழ்க்கைய கெடுத்துக்கிட்டாங்க.. ஒரு தப்பும் பண்ணாத அந்த பொண்ணு வாழ்க்கையும் அவங்க கனவும் போச்சு.. பாவம் கஷ்டமா இருக்கு... 😞😑😭 அந்த பொண்ணு இவங்க plan தெரியாம video la Hi சொல்லும்போது ரொம்ப கஷ்டமாக இருக்கு..
இப்போது சில குழந்தைகள் மனதில் வக்கிரம் இருக்கிறது இதில் என்ன வருத்தம் என்றால் அது தப்பானது என்று தெரியவில்லை நீங்கள் கூறியது போல் எது நல்லது எது கேட்டது என்று தெரியவில்லை இந்த சமூகம், பள்ளி , பெற்றோர் முயற்சி செய்யலாம்
வாழ்வில் நாம் யாரை பார்த்து பின்பற்ற வேண்டும் என்பது அவர்கள் செய்யும் நல்ல செயல்களை பொருத்து.... ஆனால் அவர்கள் இருவரும் புகழ் என்னும் போதைக்காக மதி மயங்கி உடன் பிறப்பாக பார்க்க வேண்டிய பள்ளி தோழியை கொன்றது சக மாணவர்களுக்கு காலத்தினால் ஆறாத வடுவாக மாறியது........ 😔😔😔
Anna first of all I would like to thank you for your time that you taken for choose best comment and secret image task.. I know how hard it will be, keep going Anna I'm still asking my friend and relatives to follow your you tube.. congratulations and thank you for giving us nice inspirational stories..
பெற்றோர்கள் நண்பர்களை நம்பி தான் வெளிய அனுப்புறாங்க...அது மட்டுமல்ல பிரபலமாகுவதற்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றது..ஆனால் இவர்கள் தேர்ந்தெடுத்த முறை தவறானது...தன் சக தோழியை பாதுகாக்க வேண்டிய இவர்களே இப்படி பண்ணியது மனதால் ஏற்று கொள்ள முடியாத ஒரு சம்பவம் ஆகும்..
இப்படியான சம்பவங்களால் சின்ன சின்ன விடயங்கள் கூட சந்தேக பட வைக்கிறது. பெற்றோர்களை விட நண்பர்கள்தான் ஒரு மனிதனுக்கு ஒரு வயதெல்லை வரும் சந்தர்ப்பத்தில் அதிக நெருக்கமாக பழகுராங்க. நல்ல நட்பு காலம் பூராக கை கொடுக்கும். ஆனால் இங்கு அந்த நண்பர்களே இப்படியான கொடூர வேலையை செய்யும் போது யாரை நம்புவது என்றே புரியவில்லை. From 🇱🇰 T 5 T Investigater
பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு பாதுகாவலர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அடுத்தபடியாக பாதுகாப்பாக நினைப்பது பள்ளிக்கூடத்தில் உள்ள ஆசிரியர்களும் நண்பர்களும் ஆகும். ஆனால் அவர்களே மோசமானவர்களாக மாறுவது கொடுமையிலும் கொடுமை. நண்பர்களுடன் விளையாடலாம் ஆனால் அவர்களின் உயிருடன் விளையாடக்கூடாது. பிள்ளைகள் நல்லவர்களாகவும் அல்லது தீயவர்களாகவும் வளருவது பெற்றோரின் வளர்ப்பினில்!!!
Manushanga kitta manitha thanmai kammi agittu varatha than intha mathiri case la namma paakka mudiyuthu...mudincha varaikkum kulanthaikal kitta nallathai solli kuduka vendum kulanthainga kitta parents kattayam time spend pannanum namma kulanthaikal ah sariyana muraiyil valarama pona namma life la entha level ku ponalum use illa bro...I'm watching all your videos some videos I'll watched more than trice bro my hearty congratulations for 1 million subscribers n continue this gr8 job bro we all support you congrats brother
Bro Actually en frnds lam solluvanga crime stories la pakatha aprm neeyum athu Mari aairuvanu ana avangaluku theriyadhu na unga story ah vida video ending la neenga sollura Advice ah tha nalla gavanipennu 😇💫 And the way of narrating is just awesome ❤️🔥 Onnu nalla purinjikitten 👉 Yaraiyum Oru alavuku Mela nambakudathu Oru Vela Cassie killers ah kupudama irunthuruntha Cassie iruka place avanungaluku therinjirukadhu ☹️
Tell to your friends to take good things from anything they came across . 🙏 Just ask simple ques to them , Oru pen kulanthaiku intha ualagathula rape pandravanga irukaanga , epdi gavanama nadanthukanum apdinu solli kudukama iruntha , antha kulanthai udaiya nilamai enna ? , rape apdingrathu sexual apdinu athai pathi namma ponnu kitta peasama iruntha avlothaan ! antha maathiri thaan intha ulagathula nadantha intha maathiryaana vishayangal irunthu , ippadiyum manitharkal irukaanga , athula irunthu antha situation la poi sikkama nammala eppadi namma tharkaarthu kolvathu apdingrathukku oru nokkama eduthutu thaan ithai paakanume thavira , oru killer side la irunthu paartha kandippa neenga psychologist ah poi paakanum apdinu bathil sollunga ! 🙏
@@SaravananDecodes Kandipa bro ❤️ Athuvum neenga unga sisters ku sldra advices sathiyama vera entha channelyum solluvangalanu trla , General ah enaku advice keka pudikathu but Neenga sldra Oru Oru Chinna vishyathaiyum nalla kepen , even en veetula Koda kepanga naanga sonna Kekamatraa avaru sonna mattum kekuren nu adhu enanu trla neenga sldra Ella adviceumaee easy connect aguthu bro 😇 And last ah onnu sldren unga vdos pathu Amma enaku onu sonnanga Good touch and bad touch rendumae thaputha better go with NO TOUCH nu sonnanga 💫❤️ And I hope soon this society will Change 😊 we'll Make changes together 😇❤️
I used to share ur video through WhatsApp status....(past two years)... unmaiyila therinjuka vendiya visayangal...nammala suthi enna nadankuthunu kandipa naama therinjukanun.... abroad la than ipdi nadakum namma oorla ipdi nadakathunu ninaikathinga ...never trust a strangers...
Your video makes me more strong and bold, as a girl living in this world is not easy as a 15 year old girl I have gone many assaults at that time i really don't know how to deal with it but after watching ur video I became more bolder hereafter if something happens to me I know what to do I am usually a girl who is very careful and cautious about my life, especially with boys but after watching ur videos I became more careful and cautious I strongly believe ur video made major impact on me "I will be a strong brave girl" Thank you Anna 🙏❤
அது தான் எனக்கு இன்னும் புரியவே இல்லை! நமக்கு ஒருத்தரை புடிக்கலனா அவங்க இருக்கவே கூடாது-னு நினைக்கிற மணசு எப்படி வருது? 🥺🥺🥺 புதிதாக ஒரு பொருள உருவாக்கி அத யாராச்சும் உடச்சாலே எண்ணால தாங்கிங்க முடியல! நரைய பாசத்தோட பொற்று வலத்த மகள் அவள் இனி இந்த உலகில் இல்லை அதுவும் இப்படி ஒரு வகைல-ன அவங்க பொற்றோரின் வளி மிகவும் கொடுமையானது 🥺🥺 நான் நம்ம T5T வீடியோக்கள் மூலம் மனிதர்களை நிறையவே தெரிந்து கொள்கிறோன் மிகவும் தெளிவாக. நன்றி சரவணன் அண்ணா. தங்கள் உழைப்பினால் பலரின் பாதுகாப்புக்கு வலுவடைகிறது மேலும் தங்கள் வளர்ச்சியை காண என்றும் உங்கள் subscriber ஆகிய நான். 🥺 நன்றி T5T Investigators.🙏❤️❣️
என்ன சொல்றதுன்னே தெரியலே,, பெற்றோர்கள் குழந்தைகளை கவனியுங்கள், ஸ்கூல் லைப்லே இந்த மாதிரி எண்ணங்கள் வருவது பெற்றோர்களும் காரணம், நல்ல நண்பர்கள் கிடைப்பதும் வரம்மே எல்லோரும் நல்ல எண்ணத்தில் இருப்போம்
Children's should not be encouraged by watching violent games and movies which might lead them to commit a crime.Parents must teach children For whom they have to consider them as a Role model..
Last words are so ture....good parenting is the most important one....yendha kolandhaiyum porakum bodhe criminal ah illa thirudan ah porakuradhu illa avanga valara vidham la tha iruku...kolandhai ah valakum bodhe humanity solli kudunga adha vita parents ku enna vela...?ponnu paiya yendha kolandha irundhalum self defence solli kudunga class ku anupunga...change nadakum na namma tha pannanum namma kita iruku...
நம்மள பத்தி 4 பேர் பேசணும்,நாமளும் Famous ஆகணும்ங்கற போதை மனிதன கூட கொடூரமான மிருகமா மாத்திடும்ங்கறதுக்கு இந்த கேஸ் நல்ல உதாரணம்..அவனுக பேசற வீடியோ பார்க்கும்போது கோபம் தலைக்கேறுது தல..
Famous aagurathuku yevalavo nalla ways iruku Bro. Atha vitutu Classmate Cassie ya ipadi cruel a murder panni athuvum avangaloda each and every move a record panni irukuratha partha Brian and Torey 2 Perum oru Psycho mathri iruku 😡😡 Thank God. Avanga next murder pandrathukulla police arrest pannitanga 👏👏But intha mathri Cruel Murder cases la Death Sentence kodutha nalla irukum 😢😢
நீங்கள் பிரபலமடைய வேண்டும், ஆனால் நீங்கள் இலக்கை அடைய வேண்டும். சட்டவிரோத வழியைப் பின்பற்றாதீர்கள், உங்களுக்கு சகோதர சகோதரிகள் மற்றும் குடும்பம் உள்ளது. அமைப்பில் நாம் அனைவரும் ஒன்றுதான். மற்றும் பெற்றோர்கள் மிக முக்கியமாக நமது மகன் அல்லது மகள் என்ன செய்கிறார்கள் மற்றும் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கவும். இது இந்தியாவிற்கு வெளியே சில இடங்களில் நடக்கிறது ஆனால் இப்போது வரை இந்தியாவில் பெற்றோர்கள் என்ன செய்கிறோம் என்று பாருங்கள், அது உங்கள் மகனாக இருக்கலாம் அல்லது மகளாக இருக்கலாம் உங்கள் கடமையாகவும் பொறுப்பாகவும் இருக்கலாம்...எனவே உங்கள் குழந்தைக்கு விழிப்புணர்வு செய்து கவனித்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்....
First of all happy republic day bro. இவங்க பண்ணது மிக பெரிய குற்றம் bro, நீங்க சொன்ன மாறி பிரபலம் அடைவதற்கு நெறைய விழி இருக்கு. இவங்க அந்த ஸ்கூல் ஸ்டுடென்ட்ஸ் சுட்டு கொன்னதை மட்டும் தான் பார்த்தாங்க அந்த தண்டனைய பார்க்கல, பாத்திருந்தாங்கன்னா செய்யாதற்கே கை நடுகியிருக்கும்
பஸ்ட் parents தங்களுடய குழநதைகளுக்கு எப்போதும் அறிந்துவைத்திருங்கள் அப்போது தான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியும் அவர்களின் மனசு முழுக்க அன்பு இருக்கும்
சரவணா அண்ண money heist series மாதிரி உலகத்தில பெரிய திட்டம் போட்டு நடந்த திருட்டு இருந்தா அத பத்தி சொல்லுங்களேன் pls...money heist நேத்து தான் fulla பார்த்து முடிச்சேன் twist mela twist iruku..p
இப்ப இருக்க generations நினைச்சாவே பயமா இருக்கு... As a teacher a engaluku neraiya duties iruku pasangala mold panrathula bt at d same tym parents shd always keep an eye on their children nd ter activities... Pasanga thola panranunganu ph computers laptopsnu vitudranga athula ena panranganu pakuranganu check panavum seinum.... Avangaloda tym spend pananum....
பெண் பிள்ளைகளிடம் bad touch, good touch சொல்லி குடுக்க வேண்டும், ஆண் பிள்ளைகளிடம் Dont touch to girl nu சொல்லி குடுத்தால் சமுதாயத்தில் பாலியல் கொலை வராது, இது என்னுடைய கருத்து
Cinima la negative katuradhe indha madhiri namba iruka koodadhu nu dha aana adhaye sila peru role model ah eduthukita mudivu idhu dhan..famous aaga evlavo nalla vazhi iruku... kurukku vazhi la famous aaganum na kadaisila idhu dhan nalamai....
1 Million reach pannadhu kku hearty congratulations 🔥💥⚡anna super neenga innom neriya saadhikanum , T5T channel ah naa 100k subscribers la irundhe paakuren massive achievement bro vazhthukkal naan unga periya fan bro all the best for future.therikavidunga🔥🔥🔥🔥🔥🔥
Bro தயவு செய்து க்ரைம் சீன் கேக்க இன்ட்ரஸ்டா இருக்கும் போது தேவை இல்லாத விளம்பரத்தை சோல்ல வேண்டாம் செம்ம கோபம் வருது please தவராக நினைக்க வேண்டாம்.இப்படிக்கு உங்கள் ரசிகன் T5T வளர வாழ்த்துக்கள்
Bro, full life history of Auto Shankar podunga bro! Avru yaaru, Avru yen kola pannaru, Avrukku yenna achu! Apdi ellam ellam podunga! Enaku unga voice and heart pumping BGM la keka aasaya irukku 🔥👌💯
எப்போதும் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறி தான்..வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் சக மனித உயிராக நேசிக்க தோன்றவில்லை யாருக்கும்.. தண்டனைகள் மிக கடுமையாக்க வேண்டும் அதுவும் விரைவாக வழங்க வேண்டும்....
Bro, i am from kerala ..ur kerala fan 😍.ur videos r awesome..voice, editing, presentation... everything...each and every vedios r 🔥. really i mean it.inthamathiri cases handle pannumbothe ungalode mind disturb akatha?...mind healthy ya vechukongo...😊
Last explanation super etha inspirea edukanumnu vivasthiyae illa ellorumae doctor aaganum researcher aaganum nu ninaicha ivanunga dp Cooper a aaganumnu ninaikuraanunga appa foreign la serial killers thollai romba mosam forensic science a kandu pidichavanuku kovil katti kumbudanum
Vanakam brother really Unga story narration apdiye mind la oru picture mathiri oduthu...... such a great voice u have..... the missing case of Michael Rockefeller pathi podunga .....
Hi, yarum namba kudatha, and nama mind etho thapa iruku nu sollum pothiye nama correct decide adukanum, then USA la yearly most of new Psycho, films ah pathudu avagalum try pandraga. So good way la eduthukanum, athu just film ah matum pakanum.
Bro...have u ever read about Junko Furuta..the most tortured girl in this world...I bet every single soul will cry listening to the unimaginable pain and torture that she had to endure😔
Entha video pakkavea bayama eruku... Athuvum Neenga story narrate panna vitham romba scary ah eruku... Super ah video pani erukainga.. Thriller movie patha effect erunthuthu
There were 2 dogs and 3 cats in the house. One dog was barking towards the basement. When Brayon and Torey coming out from the basement where were the dogs? I suspect there could be some involvement from the boy friend Matt also. I think Brayon and Torey were having some psychological problem and someone might have used them to execute incident. Matt might have called Torey to notify that she is alone now. Because, if they had a list of people to murder they could have continued it. Not destroying the evidence but burried somewhere doesn't gone along with all the planning they did. If Matt knows Casey is going to be alone until her uncle comes back then when she wasn't answering the phone he should go to the place to check her. I have a feeling Matt involved in this on some level.
Download INDmoney app- indmoney.onelink.me/RmHC/de496e28
Download INDmoney app from the above link & get free shares of Amazon* or download the INDmoney app from the Playstore/Appstore and use the code TFTAMAZON while signing up to get free shares of Amazon*.
INDmoney is a Super Money app that helps you invest in US Stocks from India with a completely hassle free experience. ZERO Commission in buying and selling US Stocks, ZERO charges to load US Dollars in your US Stock Account, Best FX conversion rate and the freedom to buy fractional shares.
*T&C Apply
No word to tell about voice
Fafulous bro
Good editing bro
And congrats for 1 million bro
Secret image 12.00 green color
Anna 9:30
Partha story mathiri iruku bro🙄🙄🙄
Anna long time no see yeppadi irukeenga
நம்ம கூட இருக்கவங்க மற்றும் நமக்கு நெருக்கமானவர்கள் என்று யாரையும் எளிதாக நம்பக் கூடாது என்பதற்கு இது சிறந்த உதாரணம்....
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தினமும் கட்டாயம் நேரம் செலவிட வேண்டும்... குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை தினமும் கண்காணிக்க வேண்டும்... நல்லது கெட்டது அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.... குழந்தைகளின் எதிர்காலம் என்பது நிச்சயம் பெற்றவர்களின் அனுகுமுறையில் தான் தீர்மானிக்கப்படும்
உண்மை😊
💯 💯👌👌
Best comment
Crt bro
ஆனால் அம்மா தொலைபேசி நேரத்திதை
செலவடிக்கிறங்கா
இதற்கு முழு காரணம் அவர்களது பெற்றோர்கள் மட்டுமே. எந்த ஊராக இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை தங்கள் கண்காணிப்பில் வளர்க்க வேண்டும்.
கண்டிப்பா சரியா சொன்னீங்க ! 🙏😊
தன் உயிரை போல மற்றவற்களுடேய உயிரை மதித்தால் போதும் அப்பொழுது இதுபோன்ற கெட்ட எண்ணங்கள் வராது....
நல்லவர்கள் கூட சேர்ந்தால் நல்ல குணம் நமக்கு வரும், தீய எண்ணங்கள் கொண்டவர்கள் உடன் பழகினால் கண்டிப்பாக அதே எண்ணம் தான் நமக்கும் வரும். நம் குழந்தைகள் எப்படி பட்டவர்கள் உடன் சகவாசம் வைத்துள்ளனர் என்பதை நாமும் அறிந்து கொள்ள வேண்டும். "இளங்கன்று பயமறியாது".அதனால்
Mr, சரவணன் நீங்க தமிழ் மக்களாகிய எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் உங்கள் சேவை இது போல எப்பொழுதும் தொடர வேண்டும் அதற்காக அந்த கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டிய கடவுளை பிரார்த்திக்கிறேன் ♥️♥️
நன்றி சரவணன்... பெண்கள் தனியாக இருக்கும் போது வழக்கத்தை விட அதிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
Ji..உங்கள் குரல் அற்புதம்...
நடு மண்டையில் அமர்ந்து
பேசுவது போல் இருக்குது. ரொம்ப
குரல் கவர்ச்சியாக இருக்கிறது.
கண்களும் பார்ப்பவர்களை
கவர்ந்து இழுக்கிறது. நான்
உங்கள் ரசிகனாக ஆகிவிட்டேன்
நேரில் காண மிகவும் விரும்புகிறேன்....
Saravanan anna just 10 days la mattum unga video 40 to 50 videos parthuten,many thoughts running my heart,unga video la irunthu niraya upserve pannirukken,my life la night time single ah pohum pothu,yarum illatha way la bike la pohum pothu ,my son ah kadaikku thaniya anuppum pothu,family members kuda misunderstanding la irukkum pothu ,work depression la irukkum pothu,ippadi ethavathu daily routine work la ,unga video ethavathu onnu my thought ku varuthu,antha alavu na unga video la involve aahitten,Aparam big change in my real life decisions,your any videos one message give me , so very thankful Saravanan brother,love you anna
It means a lot to me 🙏❤️❤️❤️
உங்களோட வீடியோ அனைத்து பெண்களுக்கும் 200% விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது, அதற்கு முக்கிய பங்கு வகிப்பது உங்கள் குரல் வளம் தான் அண்ணா 👍👌keep rocking anna
Casi mother uncle veetuku poga allow panni eruka kudathu....Then casi konjam deep uh think panni erundha mat kudavey poyerukalam.... and then mat mother kuda help panni erukalam.... neraiya chance kedaichumey casi ipdi vittutanga.... illana casi uh save panni eruakalam.... Unga vedio ellamey romba help full uh eruku anna.... thnk u for that..... kuda illadha oru security neenga enaku.... ur all vedios means lot to me....
நிச்சயமாக நல்ல நண்பர்கள் கிடைப்பது இறைவணிண் வரமே உங்க வீடியோ அருமை இதை பார்த்து நிறைய பேர்திருந்த வாய்ப்பு இறுக்கு நிறையபேர் நண்பர்களை மாற்ற வாய்ப்பு இறுக்கிறது நண்பா
சரவணா உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்.. உங்களோட வீடியோ பாக்கவே ரொம்ப இண்டெர்ஸ்ட்ட்டிங் இருக்கும் திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் உங்கள் voice.. Back round mucic.. Imeages ன்னு எல்லாமே பக்கவா இருக்கும் வேற level ஆள் சரவணன் நீங்க ❤️❤️❤💞💞💞💞
I think all children should go to psychology sessions once in a month bcoz kids mostly share their personal thing to only certain people like Dr. So if they reveal their thoughts its helpful to parents or teacher to make them better person
காதலன் ஆபத்தான நிலைமையில் காதலியை தனியாக விட்டுவிட்டு போவதை விட, அம்மாவுடன் அங்கேயே தங்கி இருக்கலாம். 🙄😶
Anna..girls theyivana basics laws pathi oru video podugana..ungaa voice sema..🙂🙂
இந்த உலகத்துல நடக்கிற எல்லா பிரெச்சனைக்கும் பின்னாடி,These evil spirits are there.
ஒரு மனுஷன் எப்போ தனக்குள்ள தன் சிந்தனையில் இப்படிப்பட்ட (ஏதோ ஒரு )பொல்லாத ஆவிகளுக்கு இடம் கொடுக்கிறானோ, அப்பொழுது அவன் ( அ ) அவள் பொல்லாத ஆவிகளுக்கு அடிமையாயிருக்கிறான் (அ) ள்,ஆட்கொள்ளப்படுகிறார்கள்,அவன் அல்லது அவள் மூலமாக தான் நினைத்தைதை அவர்களுடைய உடலில் குடியிருந்து செய்து முடித்துவிட்டு இறுதியில் அவர்களை பிரெச்சனையில் மாட்டிவிட்டு கடந்து போய்விடும்,
கொலை செய்ய வைப்பது ஒரு பொல்லாத ஆவி , பொய் பேசுவது ஒரு பொல்லாத ஆவி, திருடவைப்பது ஒரு பொல்லாத ஆவி, பெண்களை இச்சையாய் பார்க்க தூண்டுவது ஒரு பொல்லாத ஆவி, தீய பழக்கங்களுக்கு அடிமையாக்குவது ஒரு பொல்லாத ஆவி, விபச்சாரம் செய்ய வைப்பது ஒரு அசுத்த ஆவி, மூர்க்கமான கோபத்தை உண்டுபண்ணுவது ஒரு பொல்லாத ஆவி, பிறர் சொத்தின் மேல் ஆசைவைத்து அதை அபகரிக்க நினைப்பது ஒரு பொல்லாத ஆவி, ஒரு நபருக்கு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவதும் இந்த பொல்லாத ஆவி தான், தற்கொலைக்கு தூண்டுவது இந்த பொல்லாத ஆவி,பண ஆசையை தூண்டிவிடுவது இந்த பொல்லாத ஆவி, மனக்குழப்பதை உண்டுபண்ணுவது இந்த பொல்லாத ஆவி, மன அழுத்தத்தை தருவது இந்த பொல்லாத ஆவி, வஞ்சித்து ஏமாற்றுவது இந்த பொல்லாத ஆவி, பொறாமை படுவது ஒரு பொல்லாத ஆவி, பெருமையான சிந்தை கொடுப்பது ஒரு பொல்லாத ஆவி,இப்படி நெறய இருக்கு......
மனுஷர்கள் நமக்கு எதிரிகள் அல்ல, மனுஷர்களுக்குள் மறைந்திருந்து(Evil spirits) தகாத காரியங்களை செய்வது தான் நமக்கு எதிரி.
All Glory Goes to my Eternal KING THE LORD JESUS CHRIST. Because HE only teaches me about these things.
இயேசுவின் ரத்தம் ஜெயம் என்று சொல்லுங்கள், Believe in the LORD JESUS CHRIST. HE will give you An Eternal life. (John 3:16).
உண்மை நண்பா வாழ்க்கையில நல்லது கெட்டது இருக்கும் நம்ம வாழ்க்கை நம்ம கையில தா இருக்கு.. இந்த 2 பேரும் அவங்க வாழ்க்கைய கெடுத்துக்கிட்டாங்க.. ஒரு தப்பும் பண்ணாத அந்த பொண்ணு வாழ்க்கையும் அவங்க கனவும் போச்சு.. பாவம் கஷ்டமா இருக்கு... 😞😑😭 அந்த பொண்ணு இவங்க plan தெரியாம video la Hi சொல்லும்போது ரொம்ப கஷ்டமாக இருக்கு..
Kadaisila neenga sonnadhu mutrilum unmai Anna... ❣️.. Ennoda parents and friends naladhan enaku pala visyangalla idha pannalam idha pannakoodathungradha nan unarndhen... Nalla narbargal nammala eppavum ketta valila sella anumathikamatanga❣️❣️❣️
Nalla Parenting And Nalla Nanbargal Nu Eallam Manithargalukkum Ierundhalee Avanga Nalla Manithan Than......
Final Speech superb Anna........
Parents pasangala nalla partu valarkanum.. eppadi vazha vendum endru katru kodukanum ie) discipline.
இப்போது சில குழந்தைகள் மனதில் வக்கிரம் இருக்கிறது இதில் என்ன வருத்தம் என்றால் அது தப்பானது என்று தெரியவில்லை நீங்கள் கூறியது போல் எது நல்லது எது கேட்டது என்று தெரியவில்லை இந்த சமூகம், பள்ளி , பெற்றோர் முயற்சி செய்யலாம்
வாழ்வில் நாம் யாரை பார்த்து பின்பற்ற வேண்டும் என்பது அவர்கள் செய்யும் நல்ல செயல்களை பொருத்து.... ஆனால் அவர்கள் இருவரும் புகழ் என்னும் போதைக்காக மதி மயங்கி உடன் பிறப்பாக பார்க்க வேண்டிய பள்ளி தோழியை கொன்றது சக மாணவர்களுக்கு காலத்தினால் ஆறாத வடுவாக மாறியது........ 😔😔😔
Anna first of all I would like to thank you for your time that you taken for choose best comment and secret image task.. I know how hard it will be, keep going Anna I'm still asking my friend and relatives to follow your you tube.. congratulations and thank you for giving us nice inspirational stories..
🙏❤️
பெற்றோர்கள் நண்பர்களை நம்பி தான் வெளிய அனுப்புறாங்க...அது மட்டுமல்ல பிரபலமாகுவதற்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றது..ஆனால் இவர்கள் தேர்ந்தெடுத்த முறை தவறானது...தன் சக தோழியை பாதுகாக்க வேண்டிய இவர்களே இப்படி பண்ணியது மனதால் ஏற்று கொள்ள முடியாத ஒரு சம்பவம் ஆகும்..
சிறந்த பெற்றோர், ஒழுக்கம் குழந்தைகளின் எதிர்காலம்🙏
இப்படியான சம்பவங்களால் சின்ன சின்ன விடயங்கள் கூட சந்தேக பட வைக்கிறது. பெற்றோர்களை விட நண்பர்கள்தான் ஒரு மனிதனுக்கு ஒரு வயதெல்லை வரும் சந்தர்ப்பத்தில் அதிக நெருக்கமாக பழகுராங்க.
நல்ல நட்பு காலம் பூராக கை கொடுக்கும். ஆனால் இங்கு அந்த நண்பர்களே இப்படியான கொடூர வேலையை செய்யும் போது யாரை நம்புவது என்றே புரியவில்லை.
From 🇱🇰 T 5 T Investigater
ஒன்றுமே தெரியாத அந்த அப்பாவி பெண் இறந்தது மனதிற்கு வேதனையாக உள்ளது ,ஆனால் இந்த தண்டனையை விட மிக கொடிய தண்டனையை வழங்கியிருக்க வேண்டும்.
பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு பாதுகாவலர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அடுத்தபடியாக பாதுகாப்பாக நினைப்பது பள்ளிக்கூடத்தில் உள்ள ஆசிரியர்களும் நண்பர்களும் ஆகும். ஆனால் அவர்களே மோசமானவர்களாக மாறுவது கொடுமையிலும் கொடுமை. நண்பர்களுடன் விளையாடலாம் ஆனால் அவர்களின் உயிருடன் விளையாடக்கூடாது. பிள்ளைகள் நல்லவர்களாகவும் அல்லது தீயவர்களாகவும் வளருவது பெற்றோரின் வளர்ப்பினில்!!!
குடியரசு தினம் நல்வாழ்த்துக்கள் ப்ரோ எல்லா நண்பர்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
Manushanga kitta manitha thanmai kammi agittu varatha than intha mathiri case la namma paakka mudiyuthu...mudincha varaikkum kulanthaikal kitta nallathai solli kuduka vendum kulanthainga kitta parents kattayam time spend pannanum namma kulanthaikal ah sariyana muraiyil valarama pona namma life la entha level ku ponalum use illa bro...I'm watching all your videos some videos I'll watched more than trice bro my hearty congratulations for 1 million subscribers n continue this gr8 job bro we all support you congrats brother
இந்த ஸ்டோரி... ஏற்கனவே உங்க சேனல் ல்ல பாத்த மாதிரி இருக்கு... 🙄🙄🙄... சரவணன் bro...
Bro Actually en frnds lam solluvanga crime stories la pakatha aprm neeyum athu Mari aairuvanu ana avangaluku theriyadhu na unga story ah vida video ending la neenga sollura Advice ah tha nalla gavanipennu 😇💫 And the way of narrating is just awesome ❤️🔥 Onnu nalla purinjikitten 👉 Yaraiyum Oru alavuku Mela nambakudathu Oru Vela Cassie killers ah kupudama irunthuruntha Cassie iruka place avanungaluku therinjirukadhu ☹️
Tell to your friends to take good things from anything they came across . 🙏 Just ask simple ques to them , Oru pen kulanthaiku intha ualagathula rape pandravanga irukaanga , epdi gavanama nadanthukanum apdinu solli kudukama iruntha , antha kulanthai udaiya nilamai enna ? , rape apdingrathu sexual apdinu athai pathi namma ponnu kitta peasama iruntha avlothaan ! antha maathiri thaan intha ulagathula nadantha intha maathiryaana vishayangal irunthu , ippadiyum manitharkal irukaanga , athula irunthu antha situation la poi sikkama nammala eppadi namma tharkaarthu kolvathu apdingrathukku oru nokkama eduthutu thaan ithai paakanume thavira , oru killer side la irunthu paartha kandippa neenga psychologist ah poi paakanum apdinu bathil sollunga ! 🙏
@@SaravananDecodes Kandipa bro ❤️ Athuvum neenga unga sisters ku sldra advices sathiyama vera entha channelyum solluvangalanu trla , General ah enaku advice keka pudikathu but Neenga sldra Oru Oru Chinna vishyathaiyum nalla kepen , even en veetula Koda kepanga naanga sonna Kekamatraa avaru sonna mattum kekuren nu adhu enanu trla neenga sldra Ella adviceumaee easy connect aguthu bro 😇 And last ah onnu sldren unga vdos pathu Amma enaku onu sonnanga Good touch and bad touch rendumae thaputha better go with NO TOUCH nu sonnanga 💫❤️ And I hope soon this society will Change 😊 we'll Make changes together 😇❤️
எந்த குழந்த்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகளே அவர் நல்லவர் ஆவதும் கெட்டவர் ஆவதும் அன்னை வளர்பினிலே
I used to share ur video through WhatsApp status....(past two years)... unmaiyila therinjuka vendiya visayangal...nammala suthi enna nadankuthunu kandipa naama therinjukanun.... abroad la than ipdi nadakum namma oorla ipdi nadakathunu ninaikathinga ...never trust a strangers...
Rolemode.... correct uh sonninga
Namma rolemodel namma life uh sariyana paadhaiku kondu poga udhavra good inspiration uh irukunum
But idhu madhri bad poor inspiration uh edthuktomna.....epdi aagumndradhuku idhaan example
Your video makes me more strong and bold, as a girl living in this world is not easy as a 15 year old girl I have gone many assaults at that time i really don't know how to deal with it but after watching ur video I became more bolder hereafter if something happens to me I know what to do
I am usually a girl who is very careful and cautious about my life, especially with boys but after watching ur videos I became more careful and cautious I strongly believe ur video made major impact on me "I will be a strong brave girl" Thank you Anna 🙏❤
யாரையும் நம்பக்கூடாது அண்ணா இந்த காலத்தில் 😔😔😔😔
அது தான் எனக்கு இன்னும் புரியவே இல்லை!
நமக்கு ஒருத்தரை புடிக்கலனா அவங்க இருக்கவே கூடாது-னு நினைக்கிற மணசு எப்படி வருது?
🥺🥺🥺
புதிதாக ஒரு பொருள உருவாக்கி அத யாராச்சும் உடச்சாலே எண்ணால தாங்கிங்க முடியல! நரைய பாசத்தோட பொற்று வலத்த மகள் அவள் இனி இந்த உலகில் இல்லை அதுவும் இப்படி ஒரு வகைல-ன
அவங்க பொற்றோரின் வளி மிகவும் கொடுமையானது 🥺🥺
நான் நம்ம T5T வீடியோக்கள் மூலம் மனிதர்களை நிறையவே தெரிந்து கொள்கிறோன் மிகவும் தெளிவாக.
நன்றி சரவணன் அண்ணா.
தங்கள் உழைப்பினால் பலரின் பாதுகாப்புக்கு வலுவடைகிறது
மேலும் தங்கள் வளர்ச்சியை காண என்றும் உங்கள் subscriber ஆகிய நான். 🥺
நன்றி T5T Investigators.🙏❤️❣️
Hai saravanan sir..unge videos elam enaku rombe pidikum ulagathule ipadiyum sila manithargal ile mirugam kude solemudiyathu because 5 arivu irunthalum mirugam kude anubu kaduna pasama irukum inthe mathiri jenmam irukangenu unge videos parthutan teriyuthu..ninge inum niraiye videos upload panunge kandipa pengal,aangal,kulanthaigal,vayathanavange elarukum oru awareness irukum..mathavangalde epadi palaganumnu..inthe videole ennale thange mudile ivanunge famous aagenumnu oru tappum panathey appavi ponnu konnudange avanunge inum kodumaiye anubavichu saganum..ninge sonamathiri famous aage niraiye vazhi iruku positive way but ithu sari kidaiyathu oru uyirai eduthu famous aagenumnu ninaica kaduvul kude manikemadaru..
என்ன சொல்றதுன்னே தெரியலே,, பெற்றோர்கள் குழந்தைகளை கவனியுங்கள், ஸ்கூல் லைப்லே இந்த மாதிரி எண்ணங்கள் வருவது பெற்றோர்களும் காரணம், நல்ல நண்பர்கள் கிடைப்பதும் வரம்மே எல்லோரும் நல்ல எண்ணத்தில் இருப்போம்
"உன் நண்பன் யார் என்று சொல்
உன்னை பற்றி சொல்கிறேன்"
இதை போல இவர் வாழ்கை அமைந்து விட்டது..
கூடா நட்பு கேடாய் அமையும். பெற்றோர்கள் நம் பிள்ளைகளின் பாதை மற்றும் பயணத்தில் தங்களின் நேரத்தை செலவிடுவதில் கவனம் செலுத்துவதில் தவற கூடாது
Theriyatha strange person panra murder ah vida intha maathiri therinja person pazhaguna persons aala Kolla padaratha kekkurapa rompa kastama irukku...... 😔😔Resentah vara case ellam ippaditha irukku☹️☹️ ippadi intha ulagam ponuchuna yenna panrathu.....😕😕
Children's should not be encouraged by watching violent games and movies which might lead them to commit a crime.Parents must teach children For whom they have to consider them as a Role model..
உங்களுடைய பதிவுகள் IAS மற்றும் journalism படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...நன்றி...
Last words are so ture....good parenting is the most important one....yendha kolandhaiyum porakum bodhe criminal ah illa thirudan ah porakuradhu illa avanga valara vidham la tha iruku...kolandhai ah valakum bodhe humanity solli kudunga adha vita parents ku enna vela...?ponnu paiya yendha kolandha irundhalum self defence solli kudunga class ku anupunga...change nadakum na namma tha pannanum namma kita iruku...
12:26. Vera level edit 😱🤯😱😱😱😱
Intha case pakkumbothu I feel so sad about cassie 's death😓... But Ithula irundhu enakku puriya varadhu enana Namma oruthavangala nambalam aana azhama nambakodadhu..😶.. Appdi panna intha mathiri yum nadakkum dradhukum cassie oda murder dhan example..😐😐😐.. Intha mathiri yaarukum nadakka kodathu...😣😣😣... Then namma selfishness aala mathavangala hurt athu rombave thappu...😕😕.. Athu ethuva venalum irukkalam😟😟
நம்மள பத்தி 4 பேர் பேசணும்,நாமளும் Famous ஆகணும்ங்கற போதை மனிதன கூட கொடூரமான மிருகமா மாத்திடும்ங்கறதுக்கு இந்த கேஸ் நல்ல உதாரணம்..அவனுக பேசற வீடியோ பார்க்கும்போது கோபம் தலைக்கேறுது தல..
Congrats, Anna, your voice of your success 👍❤,
Kulandaihala eppadi valakka koodadu
endraduku Ella parents kum idu oru nalla paadam,
Famous aagurathuku yevalavo nalla ways iruku Bro. Atha vitutu Classmate Cassie ya ipadi cruel a murder panni athuvum avangaloda each and every move a record panni irukuratha partha Brian and Torey 2 Perum oru Psycho mathri iruku 😡😡 Thank God. Avanga next murder pandrathukulla police arrest pannitanga 👏👏But intha mathri Cruel Murder cases la Death Sentence kodutha nalla irukum 😢😢
அறம் சார்ந்த கல்வி மிக அவசியம் என்பதை இது போன்ற சம்பவங்கள் வலியுறுத்துகிறது
விதியால் இறப்பதும் சதியால் இறப்பதும் அவரவர் எண்ணங்களிலேயே உள்ளது
நீங்கள் பிரபலமடைய வேண்டும், ஆனால் நீங்கள் இலக்கை அடைய வேண்டும். சட்டவிரோத வழியைப் பின்பற்றாதீர்கள், உங்களுக்கு சகோதர சகோதரிகள் மற்றும் குடும்பம் உள்ளது. அமைப்பில் நாம் அனைவரும் ஒன்றுதான். மற்றும் பெற்றோர்கள் மிக முக்கியமாக நமது மகன் அல்லது மகள் என்ன செய்கிறார்கள் மற்றும் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கவும். இது இந்தியாவிற்கு வெளியே சில இடங்களில் நடக்கிறது ஆனால் இப்போது வரை இந்தியாவில் பெற்றோர்கள் என்ன செய்கிறோம் என்று பாருங்கள், அது உங்கள் மகனாக இருக்கலாம் அல்லது மகளாக இருக்கலாம் உங்கள் கடமையாகவும் பொறுப்பாகவும் இருக்கலாம்...எனவே உங்கள் குழந்தைக்கு விழிப்புணர்வு செய்து கவனித்துக் கொள்ளுங்கள்.
அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்....
First of all happy republic day bro. இவங்க பண்ணது மிக பெரிய குற்றம் bro, நீங்க சொன்ன மாறி பிரபலம் அடைவதற்கு நெறைய விழி இருக்கு. இவங்க அந்த ஸ்கூல் ஸ்டுடென்ட்ஸ் சுட்டு கொன்னதை மட்டும் தான் பார்த்தாங்க அந்த தண்டனைய பார்க்கல, பாத்திருந்தாங்கன்னா செய்யாதற்கே கை நடுகியிருக்கும்
Luv u Saravanan anna 🥰❣️ proud to be T5T family 🤗❣️
Ninga podura Ella video very interesting ah vum villpunarvanum iruku very super Very nice well done Anna😊😊😊
பஸ்ட் parents தங்களுடய குழநதைகளுக்கு எப்போதும் அறிந்துவைத்திருங்கள் அப்போது தான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியும் அவர்களின் மனசு முழுக்க அன்பு இருக்கும்
சரவணா அண்ண money heist series மாதிரி உலகத்தில பெரிய திட்டம் போட்டு நடந்த திருட்டு இருந்தா அத பத்தி சொல்லுங்களேன் pls...money heist நேத்து தான் fulla பார்த்து முடிச்சேன் twist mela twist iruku..p
Superb good judgement ☺️ hats off
"நல்ல பேரண்டிங் நல்ல நண்பர்கள் இருந்தால் வாழ்க்கை நல்லா இருக்கும்."உண்மையான வார்த்தைகள் 👏🏻👏🏻👏🏻
இப்ப இருக்க generations நினைச்சாவே பயமா இருக்கு... As a teacher a engaluku neraiya duties iruku pasangala mold panrathula bt at d same tym parents shd always keep an eye on their children nd ter activities... Pasanga thola panranunganu ph computers laptopsnu vitudranga athula ena panranganu pakuranganu check panavum seinum.... Avangaloda tym spend pananum....
குடியரசு தின நல்வாழ்த்துகள் அண்ணா...,🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Sister ithu vera Nadu oda Kodi 😀
@@arulprabhu1047 kedaichadhu adhuva dhan irukkum adhellam kandukkapadadhu😝😆😝
@@Megaaravind143 😂😂
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳.... மன்னிக்க வேண்டுகிறேன் ஃT5T family.... Sariya theadama potuten....😵
@@arulprabhu1047 thank u bro...
நீங்கள் பேசும் விதம் மிகவும் அருமை நண்பா🤗👍🏻
பெண் பிள்ளைகளிடம் bad touch, good touch சொல்லி குடுக்க வேண்டும், ஆண் பிள்ளைகளிடம் Dont touch to girl nu சொல்லி குடுத்தால் சமுதாயத்தில் பாலியல் கொலை வராது, இது என்னுடைய கருத்து
Waiting for your voice anna 😍♥ God bless you 🙏
சரவணன் அன்னா இனிய குடியரசு தினம் நல்வாழ்த்துக்கள்
Cinima la negative katuradhe indha madhiri namba iruka koodadhu nu dha aana adhaye sila peru role model ah eduthukita mudivu idhu dhan..famous aaga evlavo nalla vazhi iruku... kurukku vazhi la famous aaganum na kadaisila idhu dhan nalamai....
1 Million reach pannadhu kku hearty congratulations 🔥💥⚡anna super neenga innom neriya saadhikanum , T5T channel ah naa 100k subscribers la irundhe paakuren massive achievement bro vazhthukkal naan unga periya fan bro all the best for future.therikavidunga🔥🔥🔥🔥🔥🔥
ஹாய் தம்பி. உன்னோட வீடியோ எல்லாமே அருமை தம்பி. தொடரட்டும் உன்னோட வீடியோ.
American president John f Kennedy case podunga please....
Anna evanuga rendu peraum summa ve veda kudathu bro star ahgurathuku naraya vali erruku ahna evaga eduyha mudivo romba thapu bro
Bro தயவு செய்து க்ரைம் சீன் கேக்க இன்ட்ரஸ்டா இருக்கும் போது தேவை இல்லாத விளம்பரத்தை சோல்ல வேண்டாம் செம்ம கோபம் வருது please தவராக நினைக்க வேண்டாம்.இப்படிக்கு உங்கள் ரசிகன் T5T வளர வாழ்த்துக்கள்
Waiting Thalaiva post soon 😍😍😍😍😍😍😍😍😍😍
Bro unsolved case video podunga enga brain ku velai kudunga na unga periya fan 💪
குடியரசு தின நல்வாழ்த்துக்கள் அன்னா🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Hi saravanan anna epdi irukinga enakum hi solluga anna...unga voice super anna
Gazy romba pavam evalo kasta pattu irupa ella parentsum pullagaloda kattayama neram selavalika wenum pullaga eppa eppa enna seyragandu kanganiga wenum pullagala kavanama kankaniga wendum..... pullagaloda ennangal epdi irukundu kattayama therinjika wenum gazy pawam
Good advice bro, everything has two sides,. So we should be very clear that which is the best way 🔥🔥🔥sprr anna
Bro, full life history of Auto Shankar podunga bro! Avru yaaru, Avru yen kola pannaru, Avrukku yenna achu! Apdi ellam ellam podunga! Enaku unga voice and heart pumping BGM la keka aasaya irukku 🔥👌💯
எப்போதும் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறி தான்..வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் சக மனித உயிராக நேசிக்க தோன்றவில்லை யாருக்கும்.. தண்டனைகள் மிக கடுமையாக்க வேண்டும் அதுவும் விரைவாக வழங்க வேண்டும்....
Bro, i am from kerala ..ur kerala fan 😍.ur videos r awesome..voice, editing, presentation... everything...each and every vedios r 🔥. really i mean it.inthamathiri cases handle pannumbothe ungalode mind disturb akatha?...mind healthy ya vechukongo...😊
Pinnalla💥
Maybe u living in kerala ... but sathiyama nee malaiyali illa...
@@ramjiramkumar6519mallu ❤️😊
Your doing good job brother 👌 keep going 👏 we support you always 👍❤️❤️
Thank you for considering my message bro🙏❤️
Entha situation la yum correct inspiration iruntha life la romba periya aala varalam
Last explanation super etha inspirea edukanumnu vivasthiyae illa ellorumae doctor aaganum researcher aaganum nu ninaicha ivanunga dp Cooper a aaganumnu ninaikuraanunga appa foreign la serial killers thollai romba mosam forensic science a kandu pidichavanuku kovil katti kumbudanum
Vanakam brother really Unga story narration apdiye mind la oru picture mathiri oduthu...... such a great voice u have..... the missing case of Michael Rockefeller pathi podunga .....
Hi, yarum namba kudatha, and nama mind etho thapa iruku nu sollum pothiye nama correct decide adukanum, then USA la yearly most of new Psycho, films ah pathudu avagalum try pandraga. So good way la eduthukanum, athu just film ah matum pakanum.
Happy Republic Day🤩😎🇮🇳Intha Naal Adutha Varshum Neenga Onnum nariya ungulokke SUBSCRIBERS iruppagha Your's Lovely Subscriber ❤❤❤
-Joseph Kabi
Unga videos yallam romba interesting ah irugu anna.unga voice excellent and background music superb Anna. Happy Republic day
அந்த. பெண். பாவம்.உ ன். வாஸ் சூப்பர் சூப்பர் 🌹🌹🌹🌹🌹
நண்பா!!!! என்னும் உங்கள் ரசிகன் காத்துக் கொண்டிருக்கிறேன்....🥰🥰🥰🥰🥰🥰
❤️🥰
Bro...have u ever read about Junko Furuta..the most tortured girl in this world...I bet every single soul will cry listening to the unimaginable pain and torture that she had to endure😔
Yes bro i knew
Yes ava romba kasta pattu irruppa 100 boy VS 1 girl atha kekkum pothu romba kastamaa irukku
The fact that her murderers served very few years in prison nd then were released...just sucks
@@tharunishree5532 yes I knew that it's ridiculous
@@SaravananDecodes explain this junko furuta
Ya appa iniki inda video linka share pananga all peoples loves ur video bro that's your success
Entha video pakkavea bayama eruku... Athuvum Neenga story narrate panna vitham romba scary ah eruku... Super ah video pani erukainga.. Thriller movie patha effect erunthuthu
இத கேட்கும் போது அந்த இடத்தில் இருந்தது போல் இருந்தது 👌
There were 2 dogs and 3 cats in the house. One dog was barking towards the basement. When Brayon and Torey coming out from the basement where were the dogs? I suspect there could be some involvement from the boy friend Matt also. I think Brayon and Torey were having some psychological problem and someone might have used them to execute incident. Matt might have called Torey to notify that she is alone now. Because, if they had a list of people to murder they could have continued it. Not destroying the evidence but burried somewhere doesn't gone along with all the planning they did. If Matt knows Casey is going to be alone until her uncle comes back then when she wasn't answering the phone he should go to the place to check her. I have a feeling Matt involved in this on some level.
Anna vaanga vaanga I'm waiting for ur vdos ... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.....
Hai anna, good morning ❤️.... take care of your health....❤️
Intresting anna waiting for this video.