Anna sewol ferry tragedy happened in south Korea, year 2014 and month april 16 th pathi video podunga plz neraya thadava comment pannitan please video podunga anna plz
"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்பினிலே " என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது. குழந்தைகளை நல்ல சூழ்நிலையில் வளர்ப்பதும் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுப்பதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகும்...
பெற்றோர் என்றும் ஒழுக்கத்தையும் அன்பையும் கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும் 🥺 மார்ட்டின் இதை தன் குழந்தைக்கு கற்றுக் கொடுத்திருந்தால் இன்று அந்த இரண்டு குழந்தைகளின் உயிர் போயிருக்காது 😭 சிறுவயதில் குழந்தைகள் சந்தோஷத்தையும் அன்பையும் பெற வேண்டும் இல்லையெனில் இவ்வாறு இன்னும் பல செயல்கள் நடக்கும் 🥺 இது போல் வேறு எங்கும் நடக்காமல் இருக்க அனைத்து பெற்றோர்களும் இந்த வீடியோவை கட்டாயமாக பார்க்க வேண்டும் 🙏🏻 தன் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதே ஒரு பெற்றோரின் நல்ல பொறுப்பான செயல் ஆகும்🙏🏻 கட்டாயம் அனைத்து பெற்றோரும் இதை கடைபிடிக்க வேண்டும் 🙏🏻
தலைப்பில் 10 வயது சீரியல் கிள்ளர் எனறு போடவில்லை என்றால் மேரி தான் கொலையாளி என்று நாங்கள் யூகித்து இருக்க முடியாது அப்படி இருந்தது எல்லா தாய்மார்களும் பார்க்க வேண்டிய வீடியோ நன்றி அண்ணன் 🙏 வாழ்க வளமுடன்
யார் மூலமாக எப்போது எப்படி ஆபத்து வரும் என்று தெரியவில்லை. குழந்தைகளுக்கு பாதுகாப்பு பெற்றோருடன் இருக்கும் பொழுது மட்டும் தான்.ஆனால் பெற்றோர் தான் இப்படி ஒரு pysho வளர காரணம் என்றால மிகவும் வருத்தப்பட வேண்டிய விசயம்.
Neenga than thumbnail laye 10 vayathu serial killer nu sollitingale bro… aprom guess panrathuku enna iruku… 😅…. But truly bro, na unga videos ku addicted ❤
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே;அவர் நல்லவர் ஆவதும்,தீயவர் ஆவதும், அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல்தான் ஞாபகம் வருகிறது சரவணன்.. வெளி உலகத்துப் பாடத்தைக் கற்றுக் கொள்ளும் முன்பு, தாய்த்தான் முதல் பாடம் பிள்ளைக்கு என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது. புரியாதவருக்கு உங்கள் இந்தப் பதிவு தெளிவுப் படுத்திருக்கும். அருமையானப் பதிவு. ❤
🙏 சரவணன் நல்லா இருக்கீங்களா இந்த கதையை பார்க்கும் போது மர்மமாகவும் பயமாகவும் இருந்தது நான் எப்பொழுதும் என் குடும்பத்துடன் பார்ப்பேன் நீங்கள் சொல்லும் கதை எச்சரிக்கையாக இருக்கிறது என் மூன்று பிள்ளைகளும் மிகவும் ஆர்வமாக கேட்பார்கள் இப்படியும் உலகில் நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டோம் நீங்கள் சிறந்த வீடியோ செய்வதற்கு வழ்த்துக்கள் .
உங்க வாய்ஸ் கேட்டால் ஒரு த்ரில் வருகிறது நாங்க உங்க vedios பாப்போம் phone le இல்லை டிவி யில் தான் அப்போ இன்னும் த்ரில் அதுவும் நிஃத் லே இருக்குல்ல பாப்போம் அவ்ளோ இன்ட்ரெஸ்ஆ இருக்கு அண்ணா all the best brother என்னோட சப்போர்ட் உங்களுக்கு இருக்கும் எப்போவுமே ❤❤🎉🎉
Ungaloda oru oru video pakumpothum na oru puthu visiyatha kathukuren anna husband forigen la irukanga na konjam asalt irupen ippo konja Nala unga videos pakumpothu oru awareness kedatchiruku yenoda paiyan thappu senja na horsa nadanthupen kanidipa na ini antha thappa seiya maten ❤ thanks anna
Brother na first time comment pandren....intha video la Mary antha boy brian oda body la N nu ezhuthitu M nu change panni iruka actual ah Atha paththi ava ethumey sollala .... En ava change panna nu sollala... Maybe ava Frd Norma um involve aagi irukulam la... Illa Mary mela doubt vara kudathunu panni irukangala.... En point of view la irunthu ithu doubt ah iruku Broo... But intha case really disturbing aana oru case because i am also had 2 cousins and iam 17 only..... Seriously i should say everyone about this story and My cousins also but we are kidss .... Intha kekkum boothu romba disturbing ah iruku.... Intha generation Ku intha case oru example ah iruku nu nenaikeren.... And ungaluku oru big salute and thanks brooo really your doing the great and wonderful job.... ❤
அண்ணா நிறைய வழக்குகள்ல குற்றவாளிகளின் உரிமை மற்றும் மறுவாழ்வைப் பார்க்கும் நமது சட்டம் ஏண்ணா பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நிலையை (சூழ்நிலை, விதி , இழப்பீடு) என்று கூறி மறந்து போயிராங்க.....😥
Same thing happened in India too .small boy killed two babies.i have heard this Mary story before but u have given precise details abt this case.hats off
ஹாய் ப்ரோ உங்கள் வீடியோ எல்லாமே நல்லா இருக்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கு குறிப்பா பெண்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கு உங்க வீடியோக்கள் அனைத்தும் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சகோ
Hello Saravanan Sir! I'm a law student and the way you narrate the cases and how you approach the case is simply just awesome! Yes ethuva irunthalum parents tha FIRST KADAVUL. Kadavul aala ella edathulayum iruka mudiyathunu dha GOD CREATED MOTHERS. Yosichiparunga... namba parents, namba edachu thappa palaguna friends ooda nadathukutomna, avan/aval kooda seradha nu solluvanga, because eventually, we will also start doing the same activities. Aana, anda ammave apdi irunthananga na, antha kolanthai paavam tha. Also, modhala anda Amma wronga nadathathuku Ammakudha, punishment tharanum. Mary um, oru normal aana child dha, but I guess it is her surroundings and environment, which made her vulnerable and eventually, she was forced to involve in such kind of activities. Oru vela avanga amma, avaluku reality ah puriya vechirdhanga na, I guess, she must have completely been a normal child, like other children.
I'm very happy that I was born in India, in Tamilnadu with a loveable culture and people.. I'm watching ur videos for about a year where I came to know most psycho paths are from foreign countries and all this of their bad parenting... Even after marriage me and my sisters used to get scolding from our parents 🤭🤭 at the same time love from them, that's makes and help us maintain our mindset... Thanks for ur advice bro, really it helps, and as usual amazing voice.. love it 💞💞
Neega soldradhu crt broo... Endha oru kozhandhaium porakum bodhu kettavagala porukuradhu illa parenting la dha iruku bro. Ipadium oru Amma irukaga nu nenaikum bodhu andha kozhandhaiyoda situation evalo vedhanaiya ava anubavachi irupan Pavam adhu dha avala ipdi la panna vachi iruku.... 😔😔
Intha case romba awareness na. Ipa irukura busy world la parents avanga pillaikala mobile ku than romba paliyakittu irukuranga. Phone la irunthu pillaikala veliya eduthu avangaloda parents avanga time ah spend pannina elam romba semaya pogum. 🥺 I'm your biggest Fan na. Srilankala irunthu
ஆமா நானும் மேரி சீரியல் கில்லர் எண்டு நெனச்சன் நான் நெனச்சதன் காரணம் சிறு வயதில் ஏற்பட்ட அம்மா பாசம் இல்லாதனால் நடக்கலாம் எண்டு நினைத்தேன் அது படி merry Life மாறி போய்விட்டது 🥺
Unga big fan anna🥰🥰🥰unga vdo ku waiting anna,,,,pakka konjam bayama dha irukku,,,irundhalum pakkare,,,,unga voice ennaku rommbaa pudikkum anna,,,,adhuvum vdo ku nenga kudukkura bgm paaaa,,,vera leval🥰💞
What you tell everything is correct .this is a good Lesson for everyone. Anyway perants have to be very close to there children like a friend .I was all ways staying behind with my children and what ever it is they share everything with me. Then they will know that they are not alone. To think about Mary very sorry about her. Waiting for your next video take care from Sri Lanka 💕
Dude , na oru film maker aga try pannitu iruken so intha case ah vachi oru script ezhutha poren intha video pathathum nanum Mary ippo enga irukanga nu thedi pathen .. Fb la old scotwood nu oru group la Meg brown apdi nu oruthavanga Mary ya pathi oru post potrukanga athula Mary ippo Suffolk nu oru placela irukurathavum solli irukanga Mary iruntha scotwood la anga iruntha pala per antha group la irukanga avangaluku friend request kuduthuruken accept panna Mary ya pathi innum niraya detail collect panitu intha case tamil Ku thaguntha mathiri script elutha poren .. Romba tq bro romba naala oru horror story eluthanum nu asapatten intha case la niraya twist and turn iruku .. Unga video ellame oru one line kuduthuku enaku tq bro ❤❤ nenga video podumbothu avanga fullname and avanga current and native place iruntha mention pannunga
குழந்தைகளுக்கு நல்லத சொல்லி குடுங்க.. முக்கியமா செல் ஃபோன் குடுக்காதிங்க.. குழந்தைகளுக்கு physical activities like sports extra curricular activities இதெல்லாம் கத்து கொடுங்க ❤❤அப்போ தான் இந்த மாதிரி தவறு நடக்காமல் இருக்கும்...
மேரியின் அம்மாவால் மேரி மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததினால் இப்படி செய்வதற்கு காரணமாக இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்லதையே சொல்லி வழங்கவேண்டும்..🙏
குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை அது ஒரு பொறுப்பு . புரிந்து கொண்டு பெற்றோர் தான் கவனமாக இருக்க வேண்டும் . "ஈன்ற பொழுதின் பெரி துவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் "
Andha body la N and M mark pannirundhuchunu sollumbothe kandupuduchutten.... Marry and ava frnd name.... but idhuku reason marry kidaiyathu marry oda amma... becoz ava valandha soolnilai andha mathiri.... oru kolandhaiku kidaikkavendiya happy ahna atmosphere and life andha kolandhaiku kidaikkala.... ava amma va than modha arrest pannanum
Saravanan Anna I am addicted to your voice and your storys are very useful for me I am 18+ I promise you I will definitely being a good mother in future I teach my child all good things and I take him in good way only .In future I definitely introduce a good human being to this society
No child is born criminal it's totally the upbringing. When Mary initially wrote "N" on the body she might have thought to turn the case towards Norma (N for Norma) and later wanted credits for what herself so she carved her initial "M".
Hi anne I'm Aruna frm malaysia 🇲🇾 I'm ur fan i watch ur all videos frm T5T 😊 I have 7 months baby boy ur video is a example to all parents out there. I also will teach my baby boy in good way .🤗 keep rock anne ☺️
பெற்றோர்களின் முக்கியமான வேலையே பெற்ற பிள்ளைகளை சரியான முறையில் வளர்த்து அவர்களை சமூகதுக்கு நல்ல ஒரு பிரஜயாக மாற்றுவதே ஆகும்.... பெற்றோரின் தவறான நடத்தைகள் மற்றும் தனது வீடுகளில் செய்யும் தவறான செயற்பாடுகளேதான் பிள்ளைகளை தீய வழியில் செல்ல வழிவகுக்கின்றன.... அதனால் பிள்ளைகள் முன் பெற்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் பிள்ளைகளுடன் பெற்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் ....
My 1st comment in this channel anna...but I regularly watch ur videos....addicted to ur work that u brings lots of true incidents to public...and to ur voice... Parenting is not just a word...it should be in a good manner....thanks for the video anna❤
M for Mary and n for norma , then I thought Mary must be killer , I guess she is trying to frame her friend then decided to change initials in murder scene
தொடக்கத்தில் Britain இங்கிலாந்து என்று சொல்றீங்க. பிறகு அமெரிக்கா என்று சொல்றீங்க. முடிவில் மீண்டும் இங்கிலாந்து என்கிறீர்கள். Please re-check and listen to the video.
Such a disturbing case bro😔😟 ..I guessed it correctly..that the murderer cud b mary..coz she told that the scissors won't cut properly....I agree with u ...her mother also shud have been prisoned...parenting is an art❤️...kids learn from our actions more than teaching...it's our duty to raise them with good qualities...some parents destroy their own child's life..even their mental health....ths case is a warning message for parents. Thanks bro ...best wishes fr continuing ur great work,,…💐💐
Childhood is a very crucial part in a person’s life since it is the age to learn and explore a lot of things in life. It is the period where everything is experienced with so much of innocence. I feel Mary’s mother deprived her of her childhood and she is the main culprit here. Till her last breath Mary can never overcome her guilt as with age the feeling of guilt gets increased more and more.
நம் குழந்தைகள் கொஞ்ச நேரம் நம் கண்முன்னாடி இல்லை என்றால் மனசு பதறி போய்விடும் ஆனால் இவர்கள் மணிக்கணக்காக இந்த குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது இவர்களது அஜாக்கிரதையால் பாவம் அந்த இரண்டு பிஞ்சு குழந்தைகளின் உயிர்போய்விட்டது இந்த வீடியோ பாத்தாவது இனி அனைவரும் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் பிளீஸ் குழந்தைகள் கடவுள் நமக்கு கொடுத்த வரம் அதனுடைய அருமை குழந்தை இல்லாதவர்களுக்கு மட்டும் தான் புரியும்🙏🏻🙏🏻🙏🏻
Hii Bro I'm One Of The SDI Since Last 3 years Your Dedication Has No Replacement ❤️One Pure SDI's Suggestions Is To Make The Thumbnail More Unusual To Mingle The Viewers To The Story💫😌❤️Coz Thumbnail eh Story ah Solura Maari Iruku😊One Small Suggestions 👍💪 Keep Going Saravanan Anna By the SDI✌️
there is really a big message in this case that every parents should see .. now a days we shud be really careful especially the parents who have small childrens..and especially police officers will ignore but we have to force them to investigate and solve any of our problms regarding that...we shud also take the initiative regarding the case..anyways all shud be very careful very careful.. dont believe anyone blindly 😰😥
என்ன செய்வது சரவணன்... குழந்தைகளை கண்ணாடி பாத்திரத்தை விட கவனமாக கையாள வேண்டி உள்ளது. பல சமயங்களில் செய்யும் குறும்பு ரசிக்க வைத்தாலும்.... சில சமயங்களில் நம்மையும் அறியாமல் கோபமானது அளவுக்கு அதிகமாகவே வருகிறது. அப்போதெல்லாம் கண்டிப்புடன் நான்கு அடிகளும் கொடுத்திருக்கிறேன்... தவறுகளை திரும்ப செய்யாமலிருக்க மட்டும்...!🤔🤔 இந்தப் பதிவை பார்த்த பிறகுதான் சிந்திக்கத் தோன்றுகிறது... அதுவும் ஒருவகை வன்முறை தான்...! குழந்தைகளை கட்டுப்படுத்த தெரியாத நம்முடைய இயலாமையை அவர்கள் மீது வன்முறையாக பிரயோகிப்பது மிகப்பெரிய தவறு... 😒😒 இனி முடிந்தவரை பேச்சளவில் மட்டும் கண்டிப்பை காட்ட முயற்சிக்கிறேன்🤷♀️🤷♀️ உபயோகமான பதிவை போட்டிருக்கிறீர்கள்...! இதை என் பெற்றோர் ஒரு முப்பது வருடங்களுக்கு முன் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...! 😏😏 என்ன செய்ய...? அப்போது ஸ்மார்ட் ஃபோனும் இல்லை... சரவணனும் இல்லை😊😊சைக்கோ கில்லராக இருந்தாலும்... ஒரு குழந்தையின் மன நிலையிலிருந்து பார்க்கும் போது... மேரியின் மேல் பரிதாபம் தான் வருகிறது. ஒரு குழந்தை எந்த அளவுக்கு துன்பப்பட்டிருந்தால் இப்படி மாறி இருக்கும்...! 😏😏
குழந்தைகளுக்கு நாம் எதையும் சொல்லிக் குடுக்க வேண்டாம். நம் குழந்தைகள் நல்ல தலைமுறையாக வளர நாம் ஒழூக்கமாக, நேர்மையாக, பொறுமையாக எல்லா நல்ல குணங்களுடன் வாழ்ந்தால் நம்மை பார்த்து, நம் குழந்தைகளும் வளரும். நாம் தான் குழந்தைகளுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி. நம்மை பார்த்து தான் குழந்தைகள் பிரதிபலிக்கும். நாம் நல்லவர்களாக இருந்தால் போதும்.
Guessed it when you said that the victim had letter M and when Mary told about scissor condition. Parenting is a very technical art, if we dint handle properly it will definitely create a big impact to self and society.
சரவணன் எனக்கு ஒரு சந்தேகம், ப்பிரைன் வயிற்றில் இருந்த அந்த M , முதலில் N என்று போட வெட்டப்பட்டு பின்னர் M என்று மாற்ற பட்டதாக சொன்னீர்கள்.அப்படியென்றால் N for Norma என்று அர்த்தம் என்று நினைக்கிறேன், ஒருவேளை நோர்மா பொய் சொல்லுறாலோ? மொத்த தப்பும் மேரி மீது தினிக்கப்பட்டதா?
16:07 vera yaaro irukumnu nanga yen yosikka porom.. Athan thumbnail laye 10 vayasu serial killer nu pottutingale 😂 So Mary than killer nu neenga story solla arambikum bothe purinju pochu
Bro starting and end la Britain soninga. Middle la America nu solitinga bro. Not finding mistakes bro just to tell how much I listen to you with focus. Hat's off bro. Please talk about Aokhigahara hills in japan
Parenting is very very important because what kind of way and teaching gives to your child makes them good or bad so please take care of them 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😇😇😇😇😇
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Coupon Code: T5T30
Get 30% Discount Price Only 69 Rs/-
Anna sewol ferry tragedy happened in south Korea, year 2014 and month april 16 th pathi video podunga plz neraya thadava comment pannitan please video podunga anna plz
@@vidhyavidhya6457 ll ll
Hi anna😊
1111
உங்க வருமானம் இதெல்லாம்
"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்பினிலே " என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது. குழந்தைகளை நல்ல சூழ்நிலையில் வளர்ப்பதும் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுப்பதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகும்...
Vadivel comedy 😂😂😂
Hi all.... Dr. Ashok from Nigeria. A big fan of Saravanan Decodes.
பெற்றோர் என்றும் ஒழுக்கத்தையும் அன்பையும் கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும் 🥺 மார்ட்டின் இதை தன் குழந்தைக்கு கற்றுக் கொடுத்திருந்தால் இன்று அந்த இரண்டு குழந்தைகளின் உயிர் போயிருக்காது 😭 சிறுவயதில் குழந்தைகள் சந்தோஷத்தையும் அன்பையும் பெற வேண்டும் இல்லையெனில் இவ்வாறு இன்னும் பல செயல்கள் நடக்கும் 🥺 இது போல் வேறு எங்கும் நடக்காமல் இருக்க அனைத்து பெற்றோர்களும் இந்த வீடியோவை கட்டாயமாக பார்க்க வேண்டும் 🙏🏻 தன் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதே ஒரு பெற்றோரின் நல்ல பொறுப்பான செயல் ஆகும்🙏🏻 கட்டாயம் அனைத்து பெற்றோரும் இதை கடைபிடிக்க வேண்டும் 🙏🏻
Very nice
தலைப்பில் 10 வயது சீரியல் கிள்ளர் எனறு போடவில்லை என்றால் மேரி தான் கொலையாளி என்று நாங்கள் யூகித்து இருக்க முடியாது அப்படி இருந்தது எல்லா தாய்மார்களும் பார்க்க வேண்டிய வீடியோ நன்றி அண்ணன் 🙏 வாழ்க வளமுடன்
யார் மூலமாக எப்போது எப்படி ஆபத்து வரும் என்று தெரியவில்லை. குழந்தைகளுக்கு பாதுகாப்பு பெற்றோருடன் இருக்கும் பொழுது மட்டும் தான்.ஆனால் பெற்றோர் தான் இப்படி ஒரு pysho வளர காரணம் என்றால மிகவும் வருத்தப்பட வேண்டிய விசயம்.
Neenga than thumbnail laye 10 vayathu serial killer nu sollitingale bro… aprom guess panrathuku enna iruku… 😅…. But truly bro, na unga videos ku addicted ❤
Thinking the same.. nalla thuparivalar ah varuvaru 😅
Same here
Inime solave matanga😂😂😂 parunga
@@Sweetlin845 😅
Crtuuu😂😂😂
குழந்தைகளுக்கு என்னைக்குமே நல்ல விஷயத்தை கற்றுக் கொடுக்க 🙏🙏🙏🙌🤝
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே;அவர் நல்லவர் ஆவதும்,தீயவர் ஆவதும், அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல்தான் ஞாபகம் வருகிறது சரவணன்.. வெளி உலகத்துப் பாடத்தைக் கற்றுக் கொள்ளும் முன்பு, தாய்த்தான் முதல் பாடம் பிள்ளைக்கு என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது. புரியாதவருக்கு உங்கள் இந்தப் பதிவு தெளிவுப் படுத்திருக்கும். அருமையானப் பதிவு. ❤
Well said bro👌👍
🙏 சரவணன் நல்லா இருக்கீங்களா இந்த கதையை பார்க்கும் போது மர்மமாகவும் பயமாகவும் இருந்தது நான் எப்பொழுதும் என் குடும்பத்துடன் பார்ப்பேன் நீங்கள் சொல்லும் கதை எச்சரிக்கையாக இருக்கிறது என் மூன்று பிள்ளைகளும் மிகவும் ஆர்வமாக கேட்பார்கள் இப்படியும் உலகில் நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டோம் நீங்கள் சிறந்த வீடியோ செய்வதற்கு வழ்த்துக்கள் .
It all depends on the parenting and the love and affection
உங்க வாய்ஸ் கேட்டால் ஒரு த்ரில் வருகிறது நாங்க உங்க vedios பாப்போம் phone le இல்லை டிவி யில் தான் அப்போ இன்னும் த்ரில் அதுவும் நிஃத் லே இருக்குல்ல பாப்போம் அவ்ளோ இன்ட்ரெஸ்ஆ இருக்கு அண்ணா all the best brother
என்னோட சப்போர்ட் உங்களுக்கு இருக்கும் எப்போவுமே ❤❤🎉🎉
Ungaloda oru oru video pakumpothum na oru puthu visiyatha kathukuren anna husband forigen la irukanga na konjam asalt irupen ippo konja Nala unga videos pakumpothu oru awareness kedatchiruku yenoda paiyan thappu senja na horsa nadanthupen kanidipa na ini antha thappa seiya maten ❤ thanks anna
Brother na first time comment pandren....intha video la Mary antha boy brian oda body la N nu ezhuthitu M nu change panni iruka actual ah Atha paththi ava ethumey sollala .... En ava change panna nu sollala... Maybe ava Frd Norma um involve aagi irukulam la... Illa Mary mela doubt vara kudathunu panni irukangala.... En point of view la irunthu ithu doubt ah iruku Broo... But intha case really disturbing aana oru case because i am also had 2 cousins and iam 17 only..... Seriously i should say everyone about this story and My cousins also but we are kidss .... Intha kekkum boothu romba disturbing ah iruku.... Intha generation Ku intha case oru example ah iruku nu nenaikeren.... And ungaluku oru big salute and thanks brooo really your doing the great and wonderful job.... ❤
அண்ணா நிறைய வழக்குகள்ல குற்றவாளிகளின் உரிமை மற்றும் மறுவாழ்வைப் பார்க்கும் நமது சட்டம் ஏண்ணா பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நிலையை (சூழ்நிலை, விதி , இழப்பீடு) என்று கூறி மறந்து போயிராங்க.....😥
Parents tha kulanthaigalukku nalla valikattiya irukkanum 🙏 Marry ku sinna vayasulaiyea abuse nadakka karanama avunga ammatha irunthirukkanga 🔪 antha ponnu avunga ammava konnuruntha kooda thappu illa 💯 parents yeppavum namma pullainga yaru kooda seruranga ,enna pannuranganu parthukkanum 🙏
Same thing happened in India too .small boy killed two babies.i have heard this Mary story before but u have given precise details abt this case.hats off
Neenga soldra vishayam... romba theliva puriyudhu Ur a great explainer...👏keep going up 😍
ஹாய் ப்ரோ உங்கள் வீடியோ எல்லாமே நல்லா இருக்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கு குறிப்பா பெண்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கு உங்க வீடியோக்கள் அனைத்தும் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சகோ
Hello Saravanan Sir! I'm a law student and the way you narrate the cases and how you approach the case is simply just awesome! Yes ethuva irunthalum parents tha FIRST KADAVUL. Kadavul aala ella edathulayum iruka mudiyathunu dha GOD CREATED MOTHERS. Yosichiparunga... namba parents, namba edachu thappa palaguna friends ooda nadathukutomna, avan/aval kooda seradha nu solluvanga, because eventually, we will also start doing the same activities. Aana, anda ammave apdi irunthananga na, antha kolanthai paavam tha. Also, modhala anda Amma wronga nadathathuku Ammakudha, punishment tharanum. Mary um, oru normal aana child dha, but I guess it is her surroundings and environment, which made her vulnerable and eventually, she was forced to involve in such kind of activities. Oru vela avanga amma, avaluku reality ah puriya vechirdhanga na, I guess, she must have completely been a normal child, like other children.
கடந்த பதிவின் பெஸ்ட் கமெண்டாக என் கமெண்டை தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி சகோ
குழந்தைகளிடம் அன்பு காட்டாத பெற்றோர்கள் தான் இதற்கு இது போன்ற தவறுகளுக்கு முழு காரணம்😮
I'm very happy that I was born in India, in Tamilnadu with a loveable culture and people.. I'm watching ur videos for about a year where I came to know most psycho paths are from foreign countries and all this of their bad parenting... Even after marriage me and my sisters used to get scolding from our parents 🤭🤭 at the same time love from them, that's makes and help us maintain our mindset...
Thanks for ur advice bro, really it helps, and as usual amazing voice.. love it 💞💞
Super sis....❤ same also vayasu yerikidde ponalum amma appa kidde tiddu vaangurathu kurayathu pola😂From Malaysia🤗🇲🇾
@@taranyarstaranyars4864 😀😀🤗🤗🤗
@@renilawrence8466 same sis neengalum clg padikrengla
@@cs-td6ic No ma married...
@@cs-td6ic padichi la mudichachu, I'm Librarian...
Neega soldradhu crt broo... Endha oru kozhandhaium porakum bodhu kettavagala porukuradhu illa parenting la dha iruku bro. Ipadium oru Amma irukaga nu nenaikum bodhu andha kozhandhaiyoda situation evalo vedhanaiya ava anubavachi irupan Pavam adhu dha avala ipdi la panna vachi iruku.... 😔😔
நீங்கள் செல்லும் விதம் அருமை சகோ ❤
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே..........
Bayama iruku bro.mirror madirithan kids.nama epdi irukamo apdithan avangalum irupanga.ur narration gd bro.thanks for ur awareness video.
குழந்தைகளை பார்த்து கொள்வது ஒரு அம்மாதான் நல்ல வழி கட்டுவதுஇந்த தண்டனை தான் அண்ணா
Intha case romba awareness na. Ipa irukura busy world la parents avanga pillaikala mobile ku than romba paliyakittu irukuranga. Phone la irunthu pillaikala veliya eduthu avangaloda parents avanga time ah spend pannina elam romba semaya pogum. 🥺
I'm your biggest Fan na. Srilankala irunthu
I feel bad for Mary🥲🥲 Am a mother of a 2year kid. How can a mom be so cruel ??? Thank you for this case bro... It's a good lesson to all the parents.
Comedy piece
ஆமா நானும் மேரி சீரியல் கில்லர் எண்டு நெனச்சன் நான் நெனச்சதன் காரணம் சிறு வயதில் ஏற்பட்ட அம்மா பாசம் இல்லாதனால் நடக்கலாம் எண்டு நினைத்தேன் அது படி merry Life மாறி போய்விட்டது 🥺
Thanks for uploading this case bro... Few months back i asked u to decode this case. Finally u made it..
BGM குறைவான இந்த வீடியோ கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.
உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
உங்கள் வீடியோக்களை ஒவ்வொரு நாளும் பார்க்கின்றேன்.
Unga big fan anna🥰🥰🥰unga vdo ku waiting anna,,,,pakka konjam bayama dha irukku,,,irundhalum pakkare,,,,unga voice ennaku rommbaa pudikkum anna,,,,adhuvum vdo ku nenga kudukkura bgm paaaa,,,vera leval🥰💞
What you tell everything is correct .this is a good Lesson for everyone. Anyway perants have to be very close to there children like a friend .I was all ways staying behind with my children and what ever it is they share everything with me. Then they will know that they are not alone. To think about Mary very sorry about her. Waiting for your next video take care from Sri Lanka 💕
Dude , na oru film maker aga try pannitu iruken so intha case ah vachi oru script ezhutha poren intha video pathathum nanum Mary ippo enga irukanga nu thedi pathen .. Fb la old scotwood nu oru group la Meg brown apdi nu oruthavanga Mary ya pathi oru post potrukanga athula Mary ippo Suffolk nu oru placela irukurathavum solli irukanga Mary iruntha scotwood la anga iruntha pala per antha group la irukanga avangaluku friend request kuduthuruken accept panna Mary ya pathi innum niraya detail collect panitu intha case tamil Ku thaguntha mathiri script elutha poren .. Romba tq bro romba naala oru horror story eluthanum nu asapatten intha case la niraya twist and turn iruku .. Unga video ellame oru one line kuduthuku enaku tq bro ❤❤ nenga video podumbothu avanga fullname and avanga current and native place iruntha mention pannunga
Thank you Saravanan thambi
Etharku mikkiya Karanam mary udaya ammathaan
Aval eppadi anatharku moosamana antha petti noithaan
Ennathaan erunthaalumaantha kulanthaikal enna pavam saithavarkal mary endru voyanthalum kaduvul thagantha thandanai koduppar
குழந்தைகளுக்கு நல்லத சொல்லி குடுங்க.. முக்கியமா செல் ஃபோன் குடுக்காதிங்க.. குழந்தைகளுக்கு physical activities like sports extra curricular activities இதெல்லாம் கத்து கொடுங்க ❤❤அப்போ தான் இந்த மாதிரி தவறு நடக்காமல் இருக்கும்...
Informative video...thank you sara bro...💕💕💕💕💕💕
மேரியின் அம்மாவால் மேரி மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததினால் இப்படி செய்வதற்கு காரணமாக இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்லதையே சொல்லி வழங்கவேண்டும்..🙏
I'm your big fan Anna. enoda son ungalapolave pesuvan He is 4 years old. ithuthan avan favourite dialogue. nan ungal Saravanan.🥰
❤ cute 🥰
Romba santhosam kutty bayya pls Anna podra video's kathaiyo kaddathinka sollathinka valarum pilla thappa sollirutha sry ka yenna na 2 kullanthaiku amma bayya mathesh ponnu Raguna
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்னில் பிறக்கையிலே.அவர் நல்லவராவதும் தீயவராவதும் அண்னை வளர்பதிலே.
My god, so sad, unbelievable, very important awareness case, thanks for information ♥️♥️♥️♥️
குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை அது ஒரு பொறுப்பு . புரிந்து கொண்டு பெற்றோர் தான் கவனமாக இருக்க வேண்டும் .
"ஈன்ற பொழுதின் பெரி துவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் "
இந்த Channel ஐ பார்க்காமல் தூக்கமே வரமாட்டுக்கு❤, Channel இன்னும் வளர என் வாழ்த்துக்கள் 🎉
Andha body la N and M mark pannirundhuchunu sollumbothe kandupuduchutten.... Marry and ava frnd name.... but idhuku reason marry kidaiyathu marry oda amma... becoz ava valandha soolnilai andha mathiri.... oru kolandhaiku kidaikkavendiya happy ahna atmosphere and life andha kolandhaiku kidaikkala.... ava amma va than modha arrest pannanum
thrilling vedio + bgm + saru anna voice + headphone = goosebump moment
KuntXXX
Superb video anna .... I'm a subscriber from the beginning anna ... Keep rocking 😊
Anna north Korea series evalavo naala kekuren podunga pls. 🥲🥺
Saravanan Anna I am addicted to your voice and your storys are very useful for me I am 18+ I promise you I will definitely being a good mother in future I teach my child all good things and I take him in good way only .In future I definitely introduce a good human being to this society
Super dear...❤
Mission accomplished Happy ❤
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் பற்றி போடுங்க bro❤
போடுங்க
@@priyass10official பதிவிடவும்
Yes I guessed initially because she explain clear clarity about murder seen.
குழந்தைகளுடன் பெற்றோர் நேரத்தை செலவிட வேண்டும்.. நல்ல விஷயங்களை பழக்க வேண்டும்.. அனைவரிடமும் அன்பாக மரியாதையாக பழக கற்றுத் தர வேண்டும்..
Oru thalaimurai la onnum thappa ponalum, Aduthu aduthuvara thalaimuraiyum padhika padumndrathuku ethu oru strong example😢kozhantha solratha kekutho elayo, pathu nallavey kathukum...Epde badhika pata kozhantha onnu athaiye azhichukum apde ilana mathavanga azhikum
Yes killer was Mary and norma so that only they wrote in Martin stomach first N -Norma then changed to M-Mary
No child is born criminal it's totally the upbringing. When Mary initially wrote "N" on the body she might have thought to turn the case towards Norma (N for Norma) and later wanted credits for what herself so she carved her initial "M".
Ipolam Unga videos addiction aagiduchu bruh... Unga videos paathutu dhaan thoongavea poren... keep rocking bruh and bigg fan of you ❤
Ungaloda ovvoru crime story’um oru horror or thriller movie’ku samam.. yeppavume thik thik than…👏🏻👏🏻👏🏻
Hi anne I'm Aruna frm malaysia 🇲🇾 I'm ur fan i watch ur all videos frm T5T 😊
I have 7 months baby boy ur video is a example to all parents out there. I also will teach my baby boy in good way .🤗 keep rock anne ☺️
From Malaysia too 🇲🇾👋
Na eppavu 5 clock elunthu 6.30 varai workout pannuvey unga video paathuttu oru 8 days morning elunthitikka romba payamma irunthuchu antha backround music ennoda kaathula kettutey irukku inthula irunthu veliya Vara enakku kastama irunthuchu 8 days ku apro today tha workout panney irnthaalum konjam payam irukku but enna naaney தைரிய படிதிட்டு என்னோட வேலைய பாத்துட்டு இருக்கே
Stress buster... thanks for your videos
Everytime I am waiting for your video. When it comes I feel so happy...😊😊
பெற்றோர்களின் முக்கியமான வேலையே பெற்ற பிள்ளைகளை சரியான முறையில் வளர்த்து அவர்களை சமூகதுக்கு நல்ல ஒரு பிரஜயாக மாற்றுவதே ஆகும்.... பெற்றோரின் தவறான நடத்தைகள் மற்றும் தனது வீடுகளில் செய்யும் தவறான செயற்பாடுகளேதான் பிள்ளைகளை தீய வழியில் செல்ல வழிவகுக்கின்றன.... அதனால் பிள்ளைகள் முன் பெற்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் பிள்ளைகளுடன் பெற்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் ....
Ungge videos ellam ×2 vechi keddatham nalla irukkum... naan eppothumme appedithan ungge videos paarpen😂❤️
Na 1.5 la vachu keippeyy🥰
@@vaishnavi.s6932 athuvum nalla irukkum..😍
@@thanushaashrirajan2774 🥰
4x kelunga
Intro music keka mudila😢
My 1st comment in this channel anna...but I regularly watch ur videos....addicted to ur work that u brings lots of true incidents to public...and to ur voice... Parenting is not just a word...it should be in a good manner....thanks for the video anna❤
கும்பகோணம் பள்ளி தீ விபத்து பற்றி வீடியோ போடுங்க saravana
M for Mary and n for norma , then I thought Mary must be killer , I guess she is trying to frame her friend then decided to change initials in murder scene
Iam also had that doubt sister
தொடக்கத்தில் Britain இங்கிலாந்து என்று சொல்றீங்க. பிறகு அமெரிக்கா என்று சொல்றீங்க. முடிவில் மீண்டும் இங்கிலாந்து என்கிறீர்கள். Please re-check and listen to the video.
Such a disturbing case bro😔😟 ..I guessed it correctly..that the murderer cud b mary..coz she told that the scissors won't cut properly....I agree with u ...her mother also shud have been prisoned...parenting is an art❤️...kids learn from our actions more than teaching...it's our duty to raise them with good qualities...some parents destroy their own child's life..even their mental health....ths case is a warning message for parents. Thanks bro ...best wishes fr continuing ur great work,,…💐💐
Childhood is a very crucial part in a person’s life since it is the age to learn and explore a lot of things in life. It is the period where everything is experienced with so much of innocence. I feel Mary’s mother deprived her of her childhood and she is the main culprit here. Till her last breath Mary can never overcome her guilt as with age the feeling of guilt gets increased more and more.
நம் குழந்தைகள் கொஞ்ச நேரம் நம் கண்முன்னாடி இல்லை என்றால் மனசு பதறி போய்விடும் ஆனால் இவர்கள் மணிக்கணக்காக இந்த குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது இவர்களது அஜாக்கிரதையால் பாவம் அந்த இரண்டு பிஞ்சு குழந்தைகளின் உயிர்போய்விட்டது இந்த வீடியோ பாத்தாவது இனி அனைவரும் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் பிளீஸ் குழந்தைகள் கடவுள் நமக்கு கொடுத்த வரம் அதனுடைய அருமை குழந்தை இல்லாதவர்களுக்கு மட்டும் தான் புரியும்🙏🏻🙏🏻🙏🏻
Hii Bro
I'm One Of The SDI Since Last 3 years
Your Dedication Has No Replacement ❤️One Pure SDI's Suggestions Is To Make The Thumbnail More Unusual To Mingle The Viewers To The Story💫😌❤️Coz Thumbnail eh Story ah Solura Maari Iruku😊One Small Suggestions 👍💪
Keep Going Saravanan Anna
By the SDI✌️
Noted bro ❤
@@SaravananDecodes 🖤❤️
there is really a big message in this case that every parents should see .. now a days we shud be really careful especially the parents who have small childrens..and especially police officers will ignore but we have to force them to investigate and solve any of our problms regarding that...we shud also take the initiative regarding the case..anyways all shud be very careful very careful.. dont believe anyone blindly 😰😥
என்ன செய்வது சரவணன்... குழந்தைகளை கண்ணாடி பாத்திரத்தை விட கவனமாக கையாள வேண்டி உள்ளது. பல சமயங்களில் செய்யும் குறும்பு ரசிக்க வைத்தாலும்.... சில சமயங்களில் நம்மையும் அறியாமல் கோபமானது அளவுக்கு அதிகமாகவே வருகிறது. அப்போதெல்லாம் கண்டிப்புடன் நான்கு அடிகளும் கொடுத்திருக்கிறேன்... தவறுகளை திரும்ப செய்யாமலிருக்க மட்டும்...!🤔🤔 இந்தப் பதிவை பார்த்த பிறகுதான் சிந்திக்கத் தோன்றுகிறது... அதுவும் ஒருவகை வன்முறை தான்...! குழந்தைகளை கட்டுப்படுத்த தெரியாத நம்முடைய இயலாமையை அவர்கள் மீது வன்முறையாக பிரயோகிப்பது மிகப்பெரிய தவறு... 😒😒 இனி முடிந்தவரை பேச்சளவில் மட்டும் கண்டிப்பை காட்ட முயற்சிக்கிறேன்🤷♀️🤷♀️ உபயோகமான பதிவை போட்டிருக்கிறீர்கள்...! இதை என் பெற்றோர் ஒரு முப்பது வருடங்களுக்கு முன் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...! 😏😏 என்ன செய்ய...? அப்போது ஸ்மார்ட் ஃபோனும் இல்லை... சரவணனும் இல்லை😊😊சைக்கோ கில்லராக இருந்தாலும்... ஒரு குழந்தையின் மன நிலையிலிருந்து பார்க்கும் போது... மேரியின் மேல் பரிதாபம் தான் வருகிறது. ஒரு குழந்தை எந்த அளவுக்கு துன்பப்பட்டிருந்தால் இப்படி மாறி இருக்கும்...! 😏😏
Hi bro love from Sri Lanka 🇱🇰🇱🇰 Ur voice amazing oru hi sollunga
Night time la unga videos parkka payama irukku bro .. Use full video thank you
Parents are role model for children unga voice 👌🏻 brother bye soldrathu 👌🏻ra iruku brother 👍🏻
குழந்தைகளுக்கு நாம் எதையும் சொல்லிக் குடுக்க வேண்டாம். நம் குழந்தைகள் நல்ல தலைமுறையாக வளர நாம் ஒழூக்கமாக, நேர்மையாக, பொறுமையாக எல்லா நல்ல குணங்களுடன் வாழ்ந்தால் நம்மை பார்த்து, நம் குழந்தைகளும் வளரும். நாம் தான் குழந்தைகளுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி. நம்மை பார்த்து தான் குழந்தைகள் பிரதிபலிக்கும். நாம் நல்லவர்களாக இருந்தால் போதும்.
Guessed it when you said that the victim had letter M and when Mary told about scissor condition.
Parenting is a very technical art, if we dint handle properly it will definitely create a big impact to self and society.
Could it be norma, cause it was written N and then changed to M 😮
Me also
சரவணன் எனக்கு ஒரு சந்தேகம், ப்பிரைன் வயிற்றில் இருந்த அந்த M , முதலில் N என்று போட வெட்டப்பட்டு பின்னர் M என்று மாற்ற பட்டதாக சொன்னீர்கள்.அப்படியென்றால் N for Norma என்று அர்த்தம் என்று நினைக்கிறேன், ஒருவேளை நோர்மா பொய் சொல்லுறாலோ? மொத்த தப்பும் மேரி மீது தினிக்கப்பட்டதா?
Hi bro ur videos ellam sema thrilling and ur narration vera level bro 🎉❤
Your videos makes more awareness anna tq bro
Hi Gomathi sis
16:07 vera yaaro irukumnu nanga yen yosikka porom.. Athan thumbnail laye 10 vayasu serial killer nu pottutingale 😂 So Mary than killer nu neenga story solla arambikum bothe purinju pochu
😂😂😂
Avelotan saichuputainge saravanaaa 😂😂😂
Mary scissor a pathi sollum pothu Nan kandu pudicha Mary tha killer nu ithukku thandana petty ku tha kudukanum
Bro don't use background music it's really disturbing please bro
😶😶
Enakku payama irukku🥹
Correct bro
ப்ரோ உங்கள் video's editing சூப்பர் வாழ்த்துக்கள் ❤🎉
Anna onga video va first time partha pothe na onga fan aaita Anna Vera level Anna video la❤😊👍👌👏🙌🙏
எல்லா குழந்தை யும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே
அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அண்ணை வளர்ப்பினிலே
Kandippa petrorgal pandra thavarugal pillaigalai paathikindrathu.... Petrorgal nalla uttharanamaga mattum than irukka vendum... Anna... Ilai endral intha maathrithan badalkar neridum,. 😢
Thrilling video also gives useful information 🙏🙏🙏
Obviously Bro Parents Varlpu la tha Kandippa Bro Eppadi Ella ma Paathukanu Nallathai Sollu Valakkanu bro 🎉🎉🎉🎉
Bro starting and end la Britain soninga. Middle la America nu solitinga bro. Not finding mistakes bro just to tell how much I listen to you with focus. Hat's off bro. Please talk about Aokhigahara hills in japan
Love of voice 💖
Your videos are at another level bro ❤
Sorry enaku ungaloda video pakkara alavuku thairiam illa romba kastama iruku ana ungaloda explanation super bro
Very beautiful story Saravana sir thank you
SaravananBro. Unggevideos. ellampaarpen. Super❤❤❤👌👍
I'm bipolar disorder patient , took treatment and I'm living my life successfully.
Parenting is very very important because what kind of way and teaching gives to your child makes them good or bad so please take care of them 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😇😇😇😇😇
10 வயது சீரியல் கில்லர் னு thumbnail ல போட்டு suspense ஐ கெடுத்துட்டீங்க